பாவக்காய் குழம்பு கசப்பு இல்லாமல் இருக்க! இப்படி masala அரைச்சு செய்ங்க! Pavakkai kulambu| Lunch Box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 147

  • @thishalipriya1160
    @thishalipriya1160 2 ปีที่แล้ว +3

    Super mam nalla erunthuchiii yennoda papa ku 1&half year tha aaguthu papa vum romba like panni sapta kasappu antha aalavukku ella romba nalla erunthichiii

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +4

    அக்கா என்னோட பிறந்த நாள் இந்த மாதத்தில் வருகிறது ஜூலை 20 நீங்கள் வீடியோவை என்னை என் பெயர் சொல்லி வாழ்த்துங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பேச்சு ரொம்ப அழகா பேசுறீங்க ரொம்ப தெளிவா சொல்லிக் கொடுக்கிறீர்கள் சமையல் உங்க வீடியோ பார்த்து தான் நான் சமைப்பேன் நன்றி அக்கா எனக்காக பிரேயர் பண்ணுகிறேன் என்று சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அக்கா என் பெயர் பிரமிளா

    • @kannanpanchatsaram2813
      @kannanpanchatsaram2813 2 ปีที่แล้ว

      இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @selvis4133
    @selvis4133 4 หลายเดือนก่อน

    Maam paavakaai kolampu seithen semma maam

  • @shorpshorp4235
    @shorpshorp4235 2 ปีที่แล้ว +2

    இன்னிக்கு எங்கே விட்டுலஇந்த குழம்பு தா செய்ய பொகிறேன்😍😍😍😍😍👌👌 நேத்து நா ம த்திமீன் குழம்பு செய்ச ரெம்ப சுவைய இருந்தது ரெம்ப ரொம்ப நன்றி 👌👌👌👌👌👌👌👌👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +7

    உண்மையாழுமே எனக்கு பாகற்காய் சாப்பிடவே பிடிக்காது....ஆனால் இந்த recipeயை பார்த்த பின் இந்த recipeயா உடனே செஞ்சி சாப்பிடணும் போல இருக்கு 💪💪🔥🔥

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Yes u can try really my son next day askd and he told school ku eathku kudumanu

    • @anjalianju8398
      @anjalianju8398 2 ปีที่แล้ว

      Yenakum Tha pudikathu Aana ini Senju sapda Poran😘😘😘

  • @abiramipriyanga409
    @abiramipriyanga409 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையா சொல்லுறீங்க அக்கா ரொம்ப நன்றிங்க அக்கா ❤️🙏🙏🙏

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 ปีที่แล้ว +1

    நான் பாவக்காயைஎண்னையில் பொரித்து செய்வேன் கசக்காது மற்றும் வெள்ளை மொச்சை ஊரவைத்தும் செய்வேன் சூப்பரா இருக்கும் சகோதரி இப்ப நீங்க செய்ததை பார்த்ததும் உடனே செய்து சாப்பிடும் போல இருக்கு நாளை இந்த பாவக்காகுழம்புதான் எங்க வீட்டில்🤤

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +1

    ம்ம் பாகற்காய் குழம்பு வத்தக்குழம்பு டேஷ்ட்டுல சூப்பரா சங்கீமா ஷ்டைல்ல அருமையா இருக்கு 👌👌 எப்பவுமே புளிக்குழம்பு செய்தால் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் அதுவும் பாகற்காய் குழம்பு வத்தக்குழம்பு இந்த இரண்டு குழம்புக்கும் கடைசியில் வெல்லம் சேர்த்து செஞ்சா ருசியாக இருக்கும் அப்புறம் என்ன சங்கீமா சொன்ன மாதிரி சுடச்சுட சாதத்துடன் பிசைந்து கை நிறைய எடுத்து வாய் நிறைய சாப்பிட வேண்டியதுதான் தேங்க்யூமா 👍👍 ❤❤

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley un kaiyyaal samaitthaal paakkaayum enikkum yes masa recipe exselent wow

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +2

    பாவக்காய் புளிக்குழம்பு பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Dear neenga oru Amutha surabi.yenna Amutha surabiela alla alla vunavu kuraiyathu athum sema tastea erukum.athupola neenga kuraiyama recipe podareenga.athum sema tastea eruku dear.naan solrathu correct Chellam.today yenaku romba pidicha pavakkai kulambu.tqda dear👌👌👌😋😋😋😋😍😍😍🥰🥰🥰👏👏👏👏👍👍👍

  • @maujethabegam8180
    @maujethabegam8180 2 ปีที่แล้ว +1

    Sangee உங்க சமையல் எல்லாமே பாத்துகிட்டு வர்றேன், சிலது செஞ்சும் பாத்திருக்கேன் எல்லாமே அற்புதமா இருக்குமா. பாக்கும் போதும் நல்லா இருக்கு, சுவையும் அருமையா இருக்கு. இதனால நாங்க பல வகை உணவு முறைகள் கத்துக்குறோம். உங்கள் சேவை தொடரட்டும், வாழ்த்துகள்.

  • @pothupothu8900
    @pothupothu8900 2 ปีที่แล้ว +1

    Akka today my recipe pavakkai kulambu senchen ka semma akka❤❤❤❤❤👌👌👌

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 ปีที่แล้ว +1

    பாவற்காய் புளி குழம்பு வெரி நைஸ் மேடம்.சமையல் ராணி..நீ்ங்க..அவார்ட்..கண்டிப்பா வரும்..என்னுடைய முதல் வாழ்த்துக்கள் மேடம்..உங்களுடைய..சமையல்கள்..எளிமை..அருமை...மேடத்திற்காக...என்..சார்பா.சப்ரேஸ் பண்னுங்க..நண்பர்களே...

  • @ravishankarnagarajan5359
    @ravishankarnagarajan5359 2 ปีที่แล้ว +1

    விளக்கிய விதம் அருமை. சகோதரி.

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Sangee pavakai kulambu super sapidathavanga kuda unga recipe parthathum sapidanum pola iruku semma. 💖💖💖💖

  • @thakshankutty8822
    @thakshankutty8822 2 ปีที่แล้ว +1

    Hii sister neega poodu satham.... tips pantriga atha Naga store panni vachu use pannalma solluga pls repaly

  • @revathimanikandan8473
    @revathimanikandan8473 ปีที่แล้ว +1

    Vera level taste today I try it osm

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +2

    Sangeema enakku romba piddikkumma, pavakkaai kulambu nalla irukkuma thanksma.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +2

    Super bittergurd kulambu it'different sanki

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Akka parkavae mouth watering ah iruku 😋😋😋😋😋😋 super akka 👌👌👌👌👌

  • @jahasvlogs
    @jahasvlogs 2 ปีที่แล้ว +1

    உருளை கிழங்கு சாதம் செய்து video podunga

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว +1

    Wove very nice and very tasty pavakkai pulikuzhampu Sangee.

  • @k.mithun1g412
    @k.mithun1g412 2 ปีที่แล้ว +1

    Hi sis..I tried this kulambu today..it was very nice...kasape ila ...thank you

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 ปีที่แล้ว +1

    Sangeetha very nice this is very very useful dishma

  • @vasanthsivam1073
    @vasanthsivam1073 2 ปีที่แล้ว +1

    Mam unga thakali rasam today vachan... Sema taest vera level 💐... Pavakai. Kolambu super

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi dear பாவக்காய் குழம்பு செம அல்வா ரெசிபி அப்லோட்டு பண்ணுங்கா 😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I already uploaded pls check.if not u mensn which halva recipe nu

  • @srideviramesh5029
    @srideviramesh5029 2 ปีที่แล้ว +1

    U r cho......sweet.and ur recepies also.Different style.Must try pañuven

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 2 ปีที่แล้ว +4

    பாவக்காய் பொரியல் செய்து விடியோ போடுங்க க்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 ปีที่แล้ว +1

    Seama super

  • @deajudejashri1345
    @deajudejashri1345 2 ปีที่แล้ว +1

    Venthayam solrathu romba alaga irukku akka.neraya vedio la pathurukke venthiyam apdinu solluvinga🥰🤗

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +7

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/ck4Thkwdha0/w-d-xo.html . Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @sukyc1618
    @sukyc1618 2 ปีที่แล้ว +1

    Superb sangee 😊👌Singapore

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K 2 ปีที่แล้ว

    Akka unga kolambu masala powder video podunga incase nenga potruntha link share panunga akka pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded click link th-cam.com/video/MMQgDxTMQVQ/w-d-xo.html

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +3

    Wow ,Sangee,ma This pavakkai kulambu recipe really superb,da👌👌i make this pavakkai kulambu in a different manner adding coconut
    But ur recipe without adding coconut
    t also looks so perfect texture and tasty and those special ingredients powder also would have enhanced the taste of this kulambu.Surely want to try this different tasty pavakkai kulambu,da.
    Keep rocking Chellam 🙋😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku so much ma

    • @karthikeyank9449
      @karthikeyank9449 2 ปีที่แล้ว

      Akka neenga pota egg gravy naan panninen come out very well thank you so much

  • @devikaseetharam3666
    @devikaseetharam3666 2 ปีที่แล้ว +1

    Pakkamodhe semma ya eruku dear😋

  • @Vel2362
    @Vel2362 2 ปีที่แล้ว +2

    சூப்பர்.சூப்பர்.சூப்பர்👌👌👌😋🤤

  • @sridevi5891
    @sridevi5891 2 ปีที่แล้ว +2

    So yummy sis 😋 ur hands made a miracle definitely i will try this kulambu coz my hubby likes bitterguard very much and i want different kind of pulav recipies in ur style n one more thing i should say that my kids like ur speech n ur head shake it looks like kutty papa keep rocking dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sure dear thku so much.conway my regards to kids pls

    • @sridevi5891
      @sridevi5891 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha sure 😊

  • @chandrusankari4157
    @chandrusankari4157 2 ปีที่แล้ว +1

    Sis kids healthy snacks box recipes podunga....without using deep frying recipe

  • @sangeetha1951
    @sangeetha1951 2 ปีที่แล้ว +1

    Wow super sangee I will try this also 👍

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +1

    Sooooper sister arumaiyaana bitter gourd gravy😜😜😜

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +2

    Good afternoon dear wow veg meen kulambu looking mouth watering , simple and taste more that is your style dear👍😋 main your ingredients garlic and small onion ediche , and we'll fry pavakai , masala and last vellam this all gives the dish good flavour what a colour , due to looking this colour all will eager to eat definitely try weekly one's it's good for health..no coconut in this dish, but i use to add coconut because for more than four members, give any tip to avoid coconut, next time i try this method shall I use tomato in large quantity for more people give an idea 👍 thank you so much dear 💕👌😋😊👏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Well said yes dear ma u can use.evenbu can add coconut milk

  • @Vel2362
    @Vel2362 2 ปีที่แล้ว +1

    பொரியல்.வகைகள்.செய்யுங்கள். சங்கீதாவின் ஸ்டைல்ல 👩‍🍳

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded pls check.then u say what poriyal want nu

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว +1

    Super sangeema na seira

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +2

    Thank you for sharing dear 👍

  • @Maha-hr7nx
    @Maha-hr7nx 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @muthukrishnan6580
    @muthukrishnan6580 11 หลายเดือนก่อน

    Coconut milk uthalama sis?

  • @radharadha3789
    @radharadha3789 2 ปีที่แล้ว +1

    Keep trying super sister

  • @AZHAGURAJANPRIYA
    @AZHAGURAJANPRIYA 7 หลายเดือนก่อน

    Super

  • @maragathamplani6574
    @maragathamplani6574 2 ปีที่แล้ว +1

    Wow superb sister

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +1

    Hi sister super nice bitter gourd recipe 👍👍👍👌🇸🇬.

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +2

    Sooper 👌👌😋

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 2 ปีที่แล้ว +2

    Good afternoon ji 🙏

  • @sasikalavaithiyanathan559
    @sasikalavaithiyanathan559 2 ปีที่แล้ว +1

    It's look like honey akka. So sweet dear

  • @nishaaarif9955
    @nishaaarif9955 2 ปีที่แล้ว +2

    Nice sister

  • @ranamamba
    @ranamamba 2 ปีที่แล้ว +1

    சகோ இது என்ன அரிசி நெய் கிச்சடி பொன்னியா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      சோனா மசூரி அரிசி

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha Thank u..சாதம் பார்க்க நல்லா இருக்கு சகோ.

  • @kushal9711
    @kushal9711 ปีที่แล้ว

    Super sisyer

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 2 ปีที่แล้ว +1

    WoW my dear Sangee ma..... Wonderfully cooked n said well.....

  • @sindu7928
    @sindu7928 2 ปีที่แล้ว +1

    Super super super ❤️

  • @ramyavalu3907
    @ramyavalu3907 2 ปีที่แล้ว +1

    Yummy supper mam

  • @ayishapriyaabbas8426
    @ayishapriyaabbas8426 2 ปีที่แล้ว +1

    👍

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா இன்று நான் பாலக் கீரை சமைத்தேன் இந்த மாதிரி டேஸ்ட் சாப்பிடவில்லை அக்கா சரி டேஸ்ட் நாளைக்கு பாவக்காய் குழம்பு தான்...

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 2 ปีที่แล้ว +1

    Hi akkaa good afternoon 🥰🥰

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @sreedevikumaresan562
    @sreedevikumaresan562 2 ปีที่แล้ว

    This is chati or kal

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +1

    👍🏻 mam

  • @ranamamba
    @ranamamba 2 ปีที่แล้ว +1

    எங்க அக்காவோட 4வயசு பாப்பா பேசுற மாதிரியே தலைய ஆட்டி பேசுறீங்க😁
    எங்கள போல Bachelor க்கு சுலபமா சமைக்கிற குழம்பு வகைகள் செய்து காட்டுங்க.

  • @SasiKumar-eb4nl
    @SasiKumar-eb4nl 2 ปีที่แล้ว +2

    3rd comment ka..😍🥰

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 2 ปีที่แล้ว +1

    All ok but ragam thalam Pallavi over

  • @chandranalluchamy9263
    @chandranalluchamy9263 2 ปีที่แล้ว +3

    ஜொல்லு வடிது சாமியோ🙊🙊🙊

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    Super sister