🤣 சீரியல் கொடுமைகள் 🤣 LOGIC'க போட்டு சித்ரவதை பண்றாய்ங்களே 😳 Tamil Serial Troll 🤣 Shafi Zone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #pandianstorestroll #tamilserialtroll #shafizone
    Subscribe to my New Vlog Channel 👇
    www.youtube.co...
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

ความคิดเห็น •

  • @jalajaviju
    @jalajaviju ปีที่แล้ว +20

    Pregnent troll : மாரி திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில் ஹாசினி pregnent ஆனாங்க... நேற்று சீரியலில் மாரிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்று சூர்யாவின் தம்பி கூறினான்... ஆனால் இன்னும் ஹாசினியின் வயிறு வெளியே தெரியவே இல்லை...இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டீங்களா அண்ணா

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz ปีที่แล้ว +98

    யாருக்கெல்லாம் polimer டிவி சீரியல் நினைத்தாலே இனிக்கும் சமீர் நித்யா பிடிக்கும்... 🥰🥰🥰...

    • @sandrasanthosh1715
      @sandrasanthosh1715 7 หลายเดือนก่อน

      And kuch ranj pyar ke aise bhi in polimer Thamizh la ini yelam ponvasantham

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 ปีที่แล้ว +48

    3:30 Jeni and Iniya , both are in different time line 😂😂😂😂😂😂

  • @ssschanne1991
    @ssschanne1991 ปีที่แล้ว +34

    சுந்தரி சீரியலில் கூட அனு ரொம்ப நாளாக pregnant a இருக்கு 😂😂. வானத்தை போல சீரியலில் ரொம்ப மாசம் கழிச்சு இப்போதான் கொழந்த இல்லனு தெரிஞ்சிது.😂😂😂

  • @avh958
    @avh958 ปีที่แล้ว +23

    அண்ணா இதை கொஞ்சம் பாருங்க
    எதிர்நீச்சல் சீரியல்ல ஆதி குணசேகரனுக்கும் சக்தி ஜனனிக்கும் 437 எபிசோடுல சண்டை வரும் அதுனால சக்தி ஜனனி 438 எபிசோடுல வீட்ட விட்டு போய்டுவாங்க
    439 எபிசோடுல இரண்டு பேரும் ஒரு night ஜனனியோட frd வீட்ல தங்குவாங்க பிறகு அடுத்த நாளே சொத்துக்காக ஆதி குணசேகரன் drama போட்டு அவங்கள வீட்டுக்கு வர வச்சிடுவாரு
    அவங்களும் வருவாங்க but சக்தி ரோஷமா இந்த வீட்ல நான் தங்க மாட்டேன் நானும் ஜனனியும் outhouse ல தங்குறோம் வாடகையும் கொடுத்துடுறேன்னு சொன்னாரு இன்னைக்கு எபிசோடு வரைக்கும் ஒரு மாசம் ஆகிட்டு அந்த out house கண்ணுலயே காட்டாம சீரியல் எடுக்குறாங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்ன சக்தி ஜனனி 24 hours வும் அங்க தான் இருக்காங்க பேருக்கு தான் outhouse ல இருக்காங்க😑

  • @gayathridevi.g
    @gayathridevi.g ปีที่แล้ว +31

    U r doing a very decent troll👏👏👌 No bad words no body shaming.Good entertainer keep rocking bro 👏👏

  • @summathonuchu
    @summathonuchu ปีที่แล้ว +7

    6:06 அடப்பாவிங்களா மார்க் ஷீட் முன்ன பின்ன பார்த்து இருக்கீங்களா இல்லையாடா டேய்?

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 ปีที่แล้ว +3

    Semma bro... Katrukenna veli serial paarkarathey stop panitom naanga...

  • @shahulhameedbadushafaizani9010
    @shahulhameedbadushafaizani9010 ปีที่แล้ว +56

    ஏன் என்றால் சீரியல் அரை மணி நேரம் தானே ஓடுது
    ஒரு நாளைக்கு அரை மணி நேரம் னா டெலிவரிக்கு 10 வருசம் தான் ஆகும்😆😆😆

    • @indhupriyag5297
      @indhupriyag5297 ปีที่แล้ว +10

      Yaru Sammy NE 😅

    • @Dharshini-be3yj
      @Dharshini-be3yj ปีที่แล้ว +2

      Super comments bro 🎉😂😂😂😂

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 ปีที่แล้ว +1

      விளம்பரம் மட்டும் 15 நிமிடம்

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +18

    சுந்தரி கலெக்டர் ஆனால் நாடகம் முடிந்து விடும் என்பதால் சுந்தரி IAS EXAM எழுதும்போதுPEN ல் மை இல்லாமல் ஆக்கப்போகும் சுந்தரி சீரியல் டைரக்டர் சார்பாக 🙋‍♂️👍🥳🤩

  • @tharuvaipandi9367
    @tharuvaipandi9367 ปีที่แล้ว +18

    கொஞ்சம் மா சிரிக்கல அதிகமாகவே சிரித்துக் கொண்டே ன் 😂😂😂😂

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +20

    பாக்கியலட்சுமி சீரியல் காரனுக்கு serfi zone என்ற சேனல் இருப்பது தெரியாது போல 😂😂😂

  • @umaraja8213
    @umaraja8213 ปีที่แล้ว +43

    😂😂😂😂😂பாக்கியலட்சுமி troll vera level

  • @sathyag5723
    @sathyag5723 ปีที่แล้ว +8

    Anna kayal serial 31july episode parunga 😂😂 kayal already mayakam ah irukavanga endha gowtham kayal ah periya ice katti la mela nika vachurupan kaluthu la thukku kairu potrukum 😁😁already ah mayakam ah irukra vanga straight ah steady ah adhu eppdi nikka mudiyum na theriyala 😂😂 logic ah illa

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +9

    12:25 முதல் நாள் நைட்டே ஜூஸ் ஐ அரைச்சு வைச்சி பிரிட்ஜ் ல வைச்சி இருப்பாங்க போல 😂😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +1017

    யாருக்கெல்லாம் சீரியல் பார்க்க பிடிக்காது 🙋‍♂️👍🥳🤩😂

    • @thaminshaji
      @thaminshaji ปีที่แล้ว +5

      🙋🏻

    • @innocent_boy2004
      @innocent_boy2004 ปีที่แล้ว +25

      எதிர்நீச்சல் 🔥

    • @tajm5676
      @tajm5676 ปีที่แล้ว +6

      🙋‍♀️

    • @GunaP-hn5gi
      @GunaP-hn5gi ปีที่แล้ว +4

      Safi Anna video podurara ilaayo unnodaya cmnt tha thala

    • @nihamsnihams4639
      @nihamsnihams4639 ปีที่แล้ว +8

      Na serial yellam pakkamatten. Edhirnichal mattum pappen😂😂❤😂

  • @4782Prithvika
    @4782Prithvika ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂yeppa samy vairu vazlikuthu serichi serichuuu 😂😂😂😂yepaaa

  • @indhuindhu9439
    @indhuindhu9439 ปีที่แล้ว +7

    மனசுல இருக்கிற பாரமே கொறஞ்சுருச்சு 😂😂😂😅

  • @vishwabadrinath9582
    @vishwabadrinath9582 ปีที่แล้ว +5

    Bro, please kayal serial la irundhu edachu comedy podunga
    And.... Shafi your humour is super

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +110

    கதையே இல்லாமல் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் சுந்தரி, வாணத்தை போல, இனியா போன்ற சீரியலின் டைரக்டர்கள் சார்பாக வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @dhanabal2413
    @dhanabal2413 ปีที่แล้ว +110

    காற்றுக்கென்ன வேலி சீரியல் ஓட்டுநாரே எனக்கு சிரிப்ப அடக்க முடியல 😂😂😅😅

  • @vishnupriya-8943
    @vishnupriya-8943 ปีที่แล้ว +4

    Nice voice & nice explaination. Yaroda manasu nogadikame, yareyum bad words pesame romba discipline,ah troll pandringa.continue like this...

    • @sharath9387
      @sharath9387 ปีที่แล้ว

      Hi Priya 👋💖💖💖💖💖.👸Saptiya 🌹

  • @arunajag9515
    @arunajag9515 ปีที่แล้ว +5

    Shafi see today's bhagyalakshmi... Bhagya is joined iniya's college 🤣🤣
    But Jenniku innume 7 monthsdan 🤭🤭

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj ปีที่แล้ว +1

    Serial pakkureno illeya. But Unga videos thaan bro nalla fun 😂😂

  • @sami-yh7fg
    @sami-yh7fg ปีที่แล้ว

    12:26 shop la irunthu vangitanga bro, fridgela vachirupangla irukum

  • @சுந்தரம்சுந்தரம்-ப4ய

    12:20Naaptol manual hand juicer a vachu senju iruppanga

  • @KarthikKarthik-fr8wk
    @KarthikKarthik-fr8wk ปีที่แล้ว +5

    Serial enbadhu shafi zone ku kidaitha miga periya seedhanam. 🎉🎉🎉🎉🎉

  • @Princessmedia3352
    @Princessmedia3352 ปีที่แล้ว +17

    ஒரு விதிகளை கூட பாலோ பண்ண மாட்டோம் bro ஏன்னா சீரியல் அவ்வளவா பிடிக்காது 😂😂

  • @tasteofkeelakarai1900
    @tasteofkeelakarai1900 ปีที่แล้ว

    அத மாதிரி இந்த சுந்தரி சீரியல் 2 வருசமா அணு pragnant ah iruthaanga இப்போ குழந்தைத் பிறந்துச்சி ஆனா 5 6 மாசம் குழந்தைத் மாதிரி இருக்கு

  • @hemalathaganesan8617
    @hemalathaganesan8617 ปีที่แล้ว +1

    நெல்லிக்காய் ஜூஸ் அருகம்புல் ஜூஸ் மிக்ஸி இல்லமால் செய்ய podi வாங்கி mix பண்ணியிருக்கார் bro

  • @abinayasreem.7712
    @abinayasreem.7712 ปีที่แล้ว +6

    Athuvum maths book la science class😂

  • @vidhya2020
    @vidhya2020 ปีที่แล้ว +2

    வைக்கப்போர்ல கை கூட நுழைக்க முடியாது இவனுங்க எப்பிடி காரை நுழைச்சு வச்சு இருக்காங்க... அது வைக்கபோரா இல்ல கார் செட் ஆ.. கடுப்பாது

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +33

    யாரல்லாம் இன்னும் நிறைய சீரியல் TROLL வீடியோ போட வேண்டும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @sanjithsanthiya
    @sanjithsanthiya ปีที่แล้ว +2

    Bro.mothalum kadhalum serial la 31.7 2023 la parunga heroine court la sami kumbutum pothu thali varum thali pokum marupatium thali varum thali pokum bro.....

  • @vijideva1324
    @vijideva1324 ปีที่แล้ว +5

    Neengalum oru serial direct pannalam bro...ungaluku dhan epadi serial edukanumnu rules theriyudhe 😂😂

  • @VineshKtheprince
    @VineshKtheprince ปีที่แล้ว +2

    Bro Iniya Naaptol mixi use pannirukaanga athaan sound varala 😂😜

  • @hemapriya2284
    @hemapriya2284 ปีที่แล้ว +1

    Naaptol la product vangi athula juice potu iruppanga bro

  • @Karunyajp
    @Karunyajp ปีที่แล้ว +1

    Same amudhavum annalakshmi serial la hero BA bED padichiirupaaru ...but ipo 10,12ku maths teacher..How ?

  • @Maari1987
    @Maari1987 ปีที่แล้ว +3

    அண்ணா நெல்லிக்காய் அருகம் புல் இதை வாயால் கவ்வி கவ்வி பிழிந்து எடுத்து ரெடி பண்ணியிருபாங்க அண்ணா நன்றி 😂😂😂😂😂

  • @annapooraniramachandran4013
    @annapooraniramachandran4013 ปีที่แล้ว

    Arugambul nellikkai juice with readymade powder

  • @kayalvizhi1840
    @kayalvizhi1840 ปีที่แล้ว +1

    Juice fridgela irunthu eduthu vachirupanga boss

  • @Karthi-vlogs789
    @Karthi-vlogs789 ปีที่แล้ว +5

    Shafi Bro, இந்த வீடியோ பார்த்து ஆடி போயிட்டோம்😂😂
    அசந்து போயிட்டோம்😂😂

  • @Shakthi_priya4140
    @Shakthi_priya4140 ปีที่แล้ว +1

    6:43 vera level bro. Comdey

  • @jayandirakumar1747
    @jayandirakumar1747 ปีที่แล้ว

    Sema bro epovuma entha mathiri video podunga bro 💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DeepaDeepa-fz5rp
    @DeepaDeepa-fz5rp ปีที่แล้ว +1

    Bro mari seriyalla startingla hasini pregneta erupanga but ennamum avangalukku stomach theriyala marathutu seriyal poitu eruku bro. Than indra seriyal also same savyaum pregnetta erupanga ennamum avangalukku stomach veliya varala

  • @SumathiSathish-f3j
    @SumathiSathish-f3j 3 หลายเดือนก่อน +1

    Correct bro Ithe maathiri 2000 la enakku marriage aachi appo Metti oli serial ah oru ponnu pregnent ah iruppa. Enakku 2004 la thaan kuzhanthai piranthathu. But appothum seriyal ah antha ponnukku delivery aagavillai😅😅

  • @anjanselva1894
    @anjanselva1894 ปีที่แล้ว +1

    அண்ணா maariEp.sep.2.2022அத கொஞ்சம் பாருங்க அண்ணா ஹாசினி மாசமா இருக்குனு சொன்னாங்க அத மறந்துட்டாங்களா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க

  • @Varalakshmi-ur7xo
    @Varalakshmi-ur7xo ปีที่แล้ว +1

    Vaaila mennu thuppiruppa😅
    neliikava juice ku

  • @vinoharivinohari-vq2ts
    @vinoharivinohari-vq2ts ปีที่แล้ว +5

    ஜெனிக்கு எப்ப தான் குழந்தை போறக்க போதோ தெரியல 😂😂😂😂😂

  • @eqbalnisha8004
    @eqbalnisha8004 ปีที่แล้ว

    அருகம்புல், நெல்லிக்காய் ஜூஸ் இரண்டையும் வாய்யில் போட்டு சத்தமில்லாமல் அரைத்து ஜூஸ் போட்டாங்க

  • @Pixiee111
    @Pixiee111 ปีที่แล้ว +6

    😂😂😂😂I don’t watch serials but this findings are hilarious 😂😂 omg!!!

  • @deestudios3061
    @deestudios3061 ปีที่แล้ว

    Juice panna Aadukal use pani irupanga bro...

  • @karthickg1460
    @karthickg1460 ปีที่แล้ว +3

    10:11 unlimited water 😂😂😂😂😂😂

  • @Tamilroker
    @Tamilroker ปีที่แล้ว +1

    Iniyamundhina naal night te kadaila vangi iruppanga

  • @logasaravanan2554
    @logasaravanan2554 ปีที่แล้ว +1

    Starting vera level thala 😂😂😂😂

  • @ethunambarea1912
    @ethunambarea1912 ปีที่แล้ว +1

    Hi bro my first comments unga video yellamea super epotha paka arampichan ungaluku fan agitan bro entha you tupe la classic queen nu oru ponnu over scene poduthu atha koncham ennanu parungq bro plz plz plz plz

  • @kt-ye2eb
    @kt-ye2eb ปีที่แล้ว +1

    Ipo lam ethirneechal thavara vera edhuvum pakuradhu ila

  • @farhananizar9729
    @farhananizar9729 ปีที่แล้ว

    Nellika juice arukampul juice apdiyea hy yalayea pulinchi eduthuruppankalo?

  • @RamyaBhuvana
    @RamyaBhuvana ปีที่แล้ว +1

    Anna etha maari serial la ennala paaka mudiyala anna atha troll pannuga

  • @maniyuvaayuvaa5424
    @maniyuvaayuvaa5424 ปีที่แล้ว +1

    Anna vaanaithai pola seriyal la July 31 episode la lastu seen la thulasi nadanthu pogum bothu rain varum aana avunga nadakura edathula mattum than varum pilladi road nenanjirukaathu kaanji poierukum paarunga bro

  • @MohanRaj-im3sz
    @MohanRaj-im3sz ปีที่แล้ว +2

    சீரியல பாத்து பாத்து நாம எல்லாரும் ஏமாந்துகிட்டு இருக்கோம். கடவுளே😢😢😢🥊🥊🥊

  • @rainbowarts9256
    @rainbowarts9256 ปีที่แล้ว +2

    Bro maari episode 47 sep2, 2022 la haasini pregnant nu soluvanga. Vadivelu kenatha kaanamnu soldra maathiri pregnancy a kaanam bro next video itha podunga

  • @panjacharam8113
    @panjacharam8113 ปีที่แล้ว +13

    Semma comedy super anna😂😂😂😂😂😂😂😂😂😊

  • @rengasamythiru1757
    @rengasamythiru1757 ปีที่แล้ว +3

    Bro ❤ thank you for your video's work tension heavy ya irukum pothu elam ennaku Unga video's oru energy kudukuthu

  • @PoovarasanPoobarasan
    @PoovarasanPoobarasan ปีที่แล้ว +1

    Bro வானத்தபோல 31th day episode பாருங்க கடைசில தனியாக துளசிக்கு மட்டும் மழை பொய்யும்

  • @maniraja8787
    @maniraja8787 ปีที่แล้ว

    Super bro... sema fun ah irunthuchi

  • @abiabims2710
    @abiabims2710 ปีที่แล้ว

    Kalakkureenga thambi

  • @nikil.m.g3689
    @nikil.m.g3689 ปีที่แล้ว

    Bro naaptol product vechu juice pottu irupanga bro

  • @sivashankarir2714
    @sivashankarir2714 ปีที่แล้ว

    13:24 naanum etha note panen serial pakumpothey

  • @Sindhu_ram
    @Sindhu_ram ปีที่แล้ว

    Ungal sevai thudarattum..😂❤🥰🙏🏻

  • @mad_112
    @mad_112 ปีที่แล้ว +1

    @shafi zone 6:52 bro that book 📚 la tamil la iruku annaa avanga English la teach panni irukangu

  • @babua9490
    @babua9490 ปีที่แล้ว

    Teecharamma padam than kadhal kottai. But climax old filmla half hourlaye vanthudum.

  • @Fathima_JB
    @Fathima_JB ปีที่แล้ว +1

    8:18 இப்போ தான் என்னோட மனசுல இருக்குற பாரமே குறைஞ்சுது...😂😂

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 ปีที่แล้ว

    12:15 aattu ural la araichu iruppaanga bro 😂😂😂😂😂😂😂😂😂

  • @vimalm4090
    @vimalm4090 ปีที่แล้ว

    Naaptol ku.. perfect na...
    Safi zone ku.. ஆடி போவிங்க.. ஆசந்துபோவிங்க

  • @mahalakshmi-fp1wy
    @mahalakshmi-fp1wy ปีที่แล้ว

    vaailayae mennu thupi juice panni irupaa bro..ithu kooda therila naughty boy...

  • @nemesisprime2004
    @nemesisprime2004 ปีที่แล้ว

    12:06 to 12:13 athuku answer naptol juice mixer😅

  • @Utubeviewer-z7g
    @Utubeviewer-z7g 7 หลายเดือนก่อน +1

    Ipdi elaam serial edukarangale adhayum makkkal paaakurangala😂😂😂😂

  • @maniyaaaaaaaaaaaa
    @maniyaaaaaaaaaaaa ปีที่แล้ว +1

    Invincible women pudhu vasantham serial la irukkanga bro😅

  • @sankarct646
    @sankarct646 ปีที่แล้ว

    Iniya eappadi juice pottaga nu eanaku theriyum.......
    Naaptol juicer than.....😂😂😂

  • @ponni14
    @ponni14 9 หลายเดือนก่อน

    Anna iniya arukampul powder and nelikaii powder la juice pottu irrupangalo....😅😂😂😂

  • @nysride
    @nysride ปีที่แล้ว

    12:34 Yow... unga video pathu than adha juice sanji iruppanga Naptol prodect 😂😁

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf ปีที่แล้ว +13

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @vaanavan
    @vaanavan ปีที่แล้ว

    @0:12 adhukulam vaipilla raja vaaipillaaa 🤣🤣🤣

  • @ramyaarjun7505
    @ramyaarjun7505 ปีที่แล้ว

    Unga trolls pathu sirichi sirichi vayir valikithu

  • @ishuvivek9558
    @ishuvivek9558 ปีที่แล้ว

    Oruvela Aattu ularala juice eduthirupanagalo... 🤔

  • @divyashri6398
    @divyashri6398 ปีที่แล้ว +2

    Uncles Aunties Grandma Grandpa la intha logic miss agurathu kuda teriyama vaaya polandhu papanga parunga.. adha namma kitta solli vera kattuvanga. Inga nadakudhu. vadivelu comedy maari tha.. but anna intha logic mistake ah kekava poranganu terinji tha indha directors la edukuranga pola.😁😁😁😁😁😁

  • @MrLevinoYT
    @MrLevinoYT ปีที่แล้ว +2

    Opening😂💥 Blue Sattai Maran Thaakkappattaar😅😂😂

  • @Gayathri_gayu480
    @Gayathri_gayu480 ปีที่แล้ว

    Iniya serialla namma napptoloda juice maker vangiirupanga

  • @monikar.j3105
    @monikar.j3105 ปีที่แล้ว +10

    Opening dialogue super anna😂

  • @shanthalakshmi9643
    @shanthalakshmi9643 ปีที่แล้ว

    Ji Tamizhum sarawathi yum la Ragini evlov month pregnancy nu kandu pidichi sollunga please

  • @nivethanatarajan8301
    @nivethanatarajan8301 ปีที่แล้ว

    Nellikkai juice yaium arugampul juice yaium vaai la potu mennu thuppi juice poturupangalo apdi senja matum tha sound varathu

  • @karthiksiva008com
    @karthiksiva008com ปีที่แล้ว +2

    12:26 naaptol product la panirupanga Pola romba perfect irukum😂😂

  • @nadhanaflin6872
    @nadhanaflin6872 ปีที่แล้ว +26

    Opening vera level shafi 😂😂

  • @blessysam4765
    @blessysam4765 ปีที่แล้ว +3

    இது தெரியலையா bro phone silent mode இருக்கு அதே போல மிக்ஸி இருக்காதா என்ன கொடுமை சரவணன் 😂

  • @janalovefreezchellam5809
    @janalovefreezchellam5809 ปีที่แล้ว

    Einga amma kuda kola potila certificate endha mari dha vaingunainga pa😅😅😅😅😅😅😅😅😅

  • @subathrasubra4206
    @subathrasubra4206 ปีที่แล้ว

    Ethirneechal la adhira mrge aana anaiku sakthi and janani veliya stay panuvaga aprm nxt episode la ye thirumbi adhira mrge mudincha annaike thirumbi sakthi um janani um antha veetuku vara maari kaatirupaga

  • @jasmin9406
    @jasmin9406 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு டவுட்டு இவிங்க பண்ற தப்பெல்லாம் பார்த்தா... வேணும்னே பண்ற மாதிரி இருக்கு நாங்க கண்டு பிடிச்சு உங்கள்ட சொல்றோம் அத ட்ரோல் pandringa எனக்கு என்னமோ ஓடாத சீரியல் எல்லாம் உங்கள வச்சு ஓட வக்கிராய்ங்கன்னு நினைக்கிறன் 😂🤣

  • @loganathanr327
    @loganathanr327 ปีที่แล้ว

    உங்கள் Mimicry super

  • @S.Sivalakshmi-d4l
    @S.Sivalakshmi-d4l ปีที่แล้ว +1

    If you want to make juice without mixy or any other machine...is to mix the powder of that particular substance in water eg : arugampul powder & nelikai powder...😂 @ 12:08