நான் தயாரிப்பாளரான கதை - Ameer | Part - 5 | CWC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 157

  • @ABBASALI-me7hk
    @ABBASALI-me7hk 11 หลายเดือนก่อน +139

    Chaithra Lakshmanan ..அமீர் நேர்காணல்...வேற லெவல்...views அள்ளுது....

    • @Strengthislife123
      @Strengthislife123 11 หลายเดือนก่อน +6

      Asalam walaukum bhai 🫡😌😌

    • @sankarkumar818
      @sankarkumar818 11 หลายเดือนก่อน +4

      Next part eppo varunu avala irugu sir....

    • @jothiIyer
      @jothiIyer 11 หลายเดือนก่อน

      Thullakah

    • @SalimaS-sb3ty
      @SalimaS-sb3ty 11 หลายเดือนก่อน

      ​@@Strengthislife123😊❤😊😊

  • @fayedrahman
    @fayedrahman 11 หลายเดือนก่อน +33

    ராம் படத்தின் பின்னனி இசை உலக தரமானது,
    உலக சினிமாவில் எகிப்தில் வெளியான போது அனைவரும் கேட்ட கேள்வி, யாரு அந்த இசைம்பாளர் என்று,
    அதே கேள்வி தங்க மீன்கள் படத்திற்கும் எழுந்த்து,
    ஆமீர் என்ற படைப்பாளிக்கு பின் ராம்ஜி யுவன் பங்கு அதிகம்...

  • @nagoorkani9827
    @nagoorkani9827 11 หลายเดือนก่อน +10

    படம் பார்ப்பது போல் சுவரசியமாக உள்ளது உங்கள் பேட்டி 👍👍👍

  • @Bruneikader
    @Bruneikader 11 หลายเดือนก่อน +37

    அமீர் அண்ணன்
    நீங்கள் அறத்தின் அரசனாக
    தன்மானத்தின் மன்னன்
    உண்மை உதிராத உள்ளம் கொண்ட அமீர் ❤❤❤❤❤

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 11 หลายเดือนก่อน +44

    மௌனம் பேசியதே திரைப்படம் மறுபடியும் ரிலீஸ் செய்யலாம் என்று யோசிப்பதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. டைரக்டர் அமீர் திரைப்படங்கள் அதிகமாக வெளியாக வேண்டும்.

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam 11 หลายเดือนก่อน +37

    🎉🎉 தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் அண்ணன் அமீர் அவர் சிந்தனைக்கும் அவர் அறிவுக்கும் ஹாலிவுட் திரைப்படங்கள் இயக்குவதற்கான தகுதி படைத்த உன்னத மனிதன் இயக்குனர்❤ அமீர்❤🎉🎉

  • @Shatimepasss
    @Shatimepasss 11 หลายเดือนก่อน +12

    இன்றைக்கும் அம்மா சாங் ராம் தான் ❤❤❤

  • @villageexcellence3728
    @villageexcellence3728 11 หลายเดือนก่อน +5

    அமீர் அவர்களின் நேர்காணல் மிகவும் சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் இருந்தது..

  • @ABBASALI-me7hk
    @ABBASALI-me7hk 11 หลายเดือนก่อน +20

    மாட்டிகிட்டாரு ஒருத்தரு (ஞானவேல் ராஜா)..
    அவர காப்பாத்தனும் கர்த்தரு...😂😂😂😂

  • @nonickname5242
    @nonickname5242 11 หลายเดือนก่อน +17

    Thanks for this interview. I have nothing else to say. Ameer is someone who stands for his rights. There's à saying "Better to die on one's feet than to live on one's knees." He is a living example.

  • @murugesana4482
    @murugesana4482 10 หลายเดือนก่อน

    அமீர் அவர்கள் எல்லா விசயத்திலும் நேர்மையாக பேசுகிறார் சூப்பர் நல்ல படங்கள் கொடுத்து தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்

  • @anbu6895
    @anbu6895 11 หลายเดือนก่อน +10

    சிறந்த மனிதர் அமீர் அவர்கள்

  • @mahimai_raj
    @mahimai_raj 11 หลายเดือนก่อน +4

    ஐந்தும் சிறப்பான நேர்காணல். வாழ்த்துகள் எதார்தவாதி அண்ணாவுக்கு..

  • @yokeshp1056
    @yokeshp1056 11 หลายเดือนก่อน +3

    Chithra sir yara interview pannunalum rasikumpadiyum puthu thagavalum irukirathu ameer sir ivlo nithanama pesumpothu puthumaya iruku❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 11 หลายเดือนก่อน +21

    RK செல்வமணி , லிங்குசாமி பேட்டிக்கு பிறகு நான் வாய்விட்டு ரசித்து சிரித்தது .... அமீர் அவர்களின் இந்த பேட்டியில்தான் ... சித்ரா சார் ... தெய்வீகச் சிரிப்பய்யா ..... உமக்கு ...! 😄😁😆

    • @Boopathydubai
      @Boopathydubai 11 หลายเดือนก่อน

      😂😂😂

  • @vikkipakki
    @vikkipakki 11 หลายเดือนก่อน +8

    Ippo dhan Ram eh vandhurukkom... Vada Chennai vara innum paththu episode aagum poliyae 😂

  • @syedmagdoom8760
    @syedmagdoom8760 11 หลายเดือนก่อน +1

    இந்த ஆளு மதுரைகாரன்தான் சார் இவர் படம் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒருவித திமீர் தானாக வருகிறது பருத்திவீரன், ராம் படம் பார்கும்போது இந்த மாதிரி ஒரு ஆள் தமிழ் சினிமாவில் கொண்டாடபடவேண்டும்

  • @user-ej4tp5fg1v
    @user-ej4tp5fg1v 11 หลายเดือนก่อน +2

    Ameer sir unga padathukkaga waiting sir...

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 10 หลายเดือนก่อน +1

    அமீரின் பக்கம் இறைவன்🙏🙏🙏

  • @jbrat79
    @jbrat79 11 หลายเดือนก่อน +17

    Director Ameer should direct Vijaykanth second son Shanmuga Pandian in "Paruthiveeran Returns" and make him a monster Actor and Star!!
    This is the only justice that can be done for Captain Vijaykanth's dedication to Tamil Cinema!!!
    Producer will queue now with 500 crore budget. Just one International producer is awaiting in queue!! Let director Ameer announce this movie. World will know.

    • @fayedrahman
      @fayedrahman 11 หลายเดือนก่อน +1

      இருவரும் மதுரைக்காரங்க,
      நிகழ்ந்தால் மகிழ்ச்சி...

    • @santhoshkumar-dj6xr
      @santhoshkumar-dj6xr 11 หลายเดือนก่อน +2

      enn avargalum kandukama porathukka

    • @santhoshkumar-dj6xr
      @santhoshkumar-dj6xr 11 หลายเดือนก่อน

      enimel aamri nadigana nadithu.. kudumbathudan nimathiayaga vazha vendum...

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 11 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் நன்றி

  • @nirojanantony1911
    @nirojanantony1911 11 หลายเดือนก่อน +13

    Ameer Sir gave 3 life changing films for Surya, Jiiva & Karthi..

    • @cbe6310
      @cbe6310 11 หลายเดือนก่อน +2

      and Priyamani

    • @copymanoj
      @copymanoj 11 หลายเดือนก่อน +3

      and none bothered to payback or support the guy who gave them a face in kollywood.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 10 หลายเดือนก่อน

      But surya karthi change for ameer life,.......

  • @amarkalam1257
    @amarkalam1257 11 หลายเดือนก่อน +2

    Ameer is self esteem, bold and straight forward👌I stand with ameer👍

  • @மணிபாரிஸ்
    @மணிபாரிஸ் 11 หลายเดือนก่อน +1

    I like உங்கள்" எக்ஜாட்" இன்டர்வியூ.....😊😊😊😊நம்பிக்கை நம்பிக்கை...

  • @emiratesek0076
    @emiratesek0076 11 หลายเดือนก่อน +2

    அமீர் great

  • @abudhakirus8126
    @abudhakirus8126 11 หลายเดือนก่อน +16

    Kasu venalum tharen pls upload the next episode soon @Amir bro U R gem of the person ❤

    • @IamwhoIam150
      @IamwhoIam150 11 หลายเดือนก่อน +2

      😂😂 your comment is hillarious brother

    • @abudhakirus8126
      @abudhakirus8126 11 หลายเดือนก่อน

      @@IamwhoIam150😂

    • @shankarraj3433
      @shankarraj3433 11 หลายเดือนก่อน

      @@IamwhoIam150 Ya.

  • @manis9360
    @manis9360 11 หลายเดือนก่อน

    இன்றைய சாகடையாகிபோன சினிமாவை சுத்தம் செய்ய இன்னும் அமீர் போன்றே 10 இயக்குனர்கள் வேண்டும்..

  • @tamilminions6908
    @tamilminions6908 11 หลายเดือนก่อน +2

    Ameerin "RAM" The Name Itself a Masterpiece

  • @felixrajaj6231
    @felixrajaj6231 10 หลายเดือนก่อน

    Beautiful interview, ameer is very natural

  • @fuhrermr8343
    @fuhrermr8343 11 หลายเดือนก่อน +8

    காலை வணக்கம் அமீர் அண்ணா & சித்ரா ஐயா.

  • @copymanoj
    @copymanoj 11 หลายเดือนก่อน +4

    Yuvan and the kind of support he has given to Ameer and many such struggling directors will alone need a separate book to write

  • @velujagannathan4791
    @velujagannathan4791 11 หลายเดือนก่อน +2

    அமீர் சுல்தான் 🔥🔥🔥

  • @todaytech6940
    @todaytech6940 11 หลายเดือนก่อน +5

    மௌனம் பேசியதே டவுன்லோட் பண்ணிட்டேன்... திரும்பவும் பாக்க போறேன்

  • @rajeshravi7638
    @rajeshravi7638 11 หลายเดือนก่อน +9

    Past upload sir....am waiting for Amir anna Speech

  • @abusahlaansar9671
    @abusahlaansar9671 11 หลายเดือนก่อน +9

    டக்குன முடிச்சிடாதிங்க 10 episode ஆவது பன்னுங்க

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 11 หลายเดือนก่อน +1

    Very very interesting and truth, truth and his confidence level is amazing
    Talented director

  • @BLACK.PEPPER111
    @BLACK.PEPPER111 11 หลายเดือนก่อน +1

    அமீர் அண்ணே உங்கள் ராம் திரைப்படத்தை ரீ ரிலீஸ் பண்ணுங்க ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து இந்தப் பாட்டுக்காக இப்போ உள்ள இளைஞர்கள் பாப்பாங்க சார் நீங்க இழந்த நஷ்டமும் வந்துரு உங்களுக்கு ட்ரை பண்ணி பாருங்க

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 10 หลายเดือนก่อน

    இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது.
    பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.

  • @deepaksiva3239
    @deepaksiva3239 11 หลายเดือนก่อน

    Vera level ah iruku interview...
    Ameer pesra thu kettute irukalam..polam

  • @manojvenkatachalam1144
    @manojvenkatachalam1144 11 หลายเดือนก่อน +5

    Nalla oru interview. Nice production details. Antha choudhary kudutha aal yarunu therila

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 11 หลายเดือนก่อน +3

    WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 10 หลายเดือนก่อน

    What a virtuous person? Myself too do have this trait.spoiled my journalistic carrier miserably

  • @sooludaiyanganesh6137
    @sooludaiyanganesh6137 11 หลายเดือนก่อน

    ❤ AMMEERKKU. சூலூடையான்‌ வாழ்த்து மதுரை பெயர் காப்பத்திட்டிங்க.சூப்பர்.🎉

  • @Inzam92
    @Inzam92 11 หลายเดือนก่อน +3

    One of the best interviews can't wait for the next one, I'm a Thala fan after thala I think I have huge respect for Amir

  • @vasudevankumanan9036
    @vasudevankumanan9036 11 หลายเดือนก่อน

    மிக அருமையான பேட்டி படம் பார்ப்பது போல் இருக்கிறது

  • @Ragul3341
    @Ragul3341 11 หลายเดือนก่อน +10

    Vijay tvil kaithi Padam parthen Karthi actingil amir Anna than terikirar

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 11 หลายเดือนก่อน +5

    நாமே ஒரு பாதை 👣 அமைத்தால்.., அதில்;''' வலிகள் ஆயிரம் இருக்கும்.அமீர் சொந்தவாழ்க்கையில் நடிக்கத்தெரியாத நடிகன். பணம் இல்லாத பணக்காரன். மேலும் காவியபடங்கள் கொடுக்க 🎉🎊 வாழ்த்துக்கள் 💐

    • @உண்மைஉண்மை-ண2ய
      @உண்மைஉண்மை-ண2ய 11 หลายเดือนก่อน

      ஆடு கிட்ட உடலுறவு செய்வது தப்பு இல்லை என்று சொன்ன காம வெறியன் தான் இந்த அமீர்
      ஆடு பேசாது என்பதால் இவன் கூறிய தத்துவம் " ஆடு மறுப்பு சொல்லாத வரை ஆடு உடன் உடலுறவு செய்வது தப்பு இல்லை" என்ற எச்சம் இவன். அந்த பேட்டி இணையத்தில் இருக்கு. .
      இவனை போன்ற கேவலமான மனிதர்களை பேட்டி எடுத்து Touring talkies தனது நற்பெயரை இழக்க வேண்டாம் .
      சித்ரா லட்சுமண் அவர்களின் Touring talkies வாழ்கை பயணத்தில் ஒரு கரும் புள்ளி இந்த பேட்டி..

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 11 หลายเดือนก่อน

    WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @sheiks6005
    @sheiks6005 11 หลายเดือนก่อน

    Nandri Mr.chira sir.

  • @saleemadamsurthi6103
    @saleemadamsurthi6103 11 หลายเดือนก่อน +1

    Ameer i pray for you Allah bless you

  • @ABHlSHEK
    @ABHlSHEK 11 หลายเดือนก่อน +2

    Been watching this everyday this week.. ameer great

  • @shankarraj3433
    @shankarraj3433 11 หลายเดือนก่อน +5

    Thanks to Mr. Sardaar.
    Thanks to Mr. Raamji (Cinematographer)

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 11 หลายเดือนก่อน +2

    Ameer Annan the Mass ❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 11 หลายเดือนก่อน +2

    Lot of struggles. Lot of struggles.
    Ameer sir, very sooner all your struggles will be resolved sir.
    All the best to you Ameer sir. 💐 👍

  • @sooludaiyanganesh6137
    @sooludaiyanganesh6137 11 หลายเดือนก่อน +1

    நான் ‌மதுரை‌ சுந்தர்ராஜபுரம் ஏரியா‌ அமிர் ‌அய்யா.

  • @sundargaming6422
    @sundargaming6422 11 หลายเดือนก่อน +1

    சித்ரா அவர்களே மோர் எமோஷன் தேவை படிகிறது, சவித்ரி சார் அசிஸ்டன்ட் பண்ண வேலைய சொல்லும் போது உங்க எக்ஸ்பிரசன் பத்தலை, மோர் எமோஷன் தேவப்படுது, அந்த இடத்தில்,, அமீர் சார் சிரிக்கும் போது நீங்கள், அவரவிட நீங்க சத்தம் ஆக சிரி திருந்தால், எமோஷனல் கனெக்ட் எங்களுக்கும் வந்துருக்கும், நேர் கோட்டில், நீங்கள், அமீர் அவர்கள், audionce, நாங்கள்,😅😅😅😅😅😅😅

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 11 หลายเดือนก่อน +1

    Sorry ameer, we mistook you, your great. Love you. ❤

  • @sanjaysai3338
    @sanjaysai3338 11 หลายเดือนก่อน +4

    Ram best film

  • @saravananb2463
    @saravananb2463 11 หลายเดือนก่อน +1

    Ram and parthiveeran super movie

  • @mareeswaranbca
    @mareeswaranbca 11 หลายเดือนก่อน +6

    I like Ameer sir character. He will motivate young director. Self confidence and Self respect human person.
    Next episode please release soon. I am egaly waiting..🥰

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 11 หลายเดือนก่อน +4

    ARAM vellum Ameer 😂😂😂😂❤❤

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles 11 หลายเดือนก่อน +3

    Confidence level

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 11 หลายเดือนก่อน

    பொன்னியின செல்வன் நாவலை படிக்கும் போது இருந்த ஆர்வம் உள்ளது

  • @remoram111
    @remoram111 10 หลายเดือนก่อน

    Ameer sir ❤❤❤ super⭐👌👌⭐ director ❤❤

  • @solaimurthy1984
    @solaimurthy1984 11 หลายเดือนก่อน

    ராம் படத்திற்கு யுவன் பணம் வாங்காம இசை பண்ணதா ஒரு தகவல் இருக்கு சார், அதைப்பற்றி சொல்வீங்கன்னு எதிர்பார்த்தோம்...

  • @santhoshkumar-dj6xr
    @santhoshkumar-dj6xr 11 หลายเดือนก่อน +1

    aameer konjam irangi rb choudry kiita pesirukalam..... rombavum thanmanam parthaal.. nammai adithagam kayapaduthividu vargal... allathu kayapattu nirpoom... alavukku minchinaal amirthamum nanju...

  • @harisewaits
    @harisewaits 10 หลายเดือนก่อน

    Because of this Shivakumar and family one productive director left the field, director Amir is always genius, because of small matter shivkumar , surya and Karthik spoiled their names by themselves, really we never expected cheap thing from such a good family , at least correct ur self now it’s never too late , by ur alls fan

  • @gaudhampragadesh6958
    @gaudhampragadesh6958 11 หลายเดือนก่อน

    After finishing my 12th exam, that afternoon I watched Ram 🙂 in Rohini walking from Thirumangalam.

  • @diesal-w2x
    @diesal-w2x 10 หลายเดือนก่อน

    உண்மை. தான் என்று ம இருக்கும்😢

  • @azeemmohamed5633
    @azeemmohamed5633 11 หลายเดือนก่อน +3

    Yow Uncle Please post the part 6 asap…😅

  • @shankarraj3433
    @shankarraj3433 11 หลายเดือนก่อน +2

    The set work by Mr. Rajeevan for the movie 'Mounam Pesiyadhe' was really fantastic. ❤👍

  • @sagarrk7241
    @sagarrk7241 11 หลายเดือนก่อน +1

    Yuvan oda manasu ❤❤❤

  • @kalaimagan8803
    @kalaimagan8803 10 หลายเดือนก่อน

    Amir singamda nee,aandavan unnai kapathuvan,naan pota davil megaperiya mariyathi iruku anna

  • @TheNasuru
    @TheNasuru 11 หลายเดือนก่อน +2

    Ameer ❤❤❤❤

  • @senthilkumar-to5wu
    @senthilkumar-to5wu 11 หลายเดือนก่อน +1

    Honest Ameer

  • @vinodhanalagarsamy9181
    @vinodhanalagarsamy9181 11 หลายเดือนก่อน

    Superb sir... Bala ameer saeruvaanglaa

  • @SanthoshKumarChandran
    @SanthoshKumarChandran 10 หลายเดือนก่อน

    யோவ் பங்களா , யாரை தான் உனக்கு தெரியாது ?? மனுஷன் எல்லாரையும் தெரிஞ்சு இருக்கு

  • @karnasakthi
    @karnasakthi 11 หลายเดือนก่อน

    சித்ரா சார், நடிகர் ஆனந்தராஜ் அவர்களை பேட்டி காணவும். அவரை யாருமே பேட்டி காணவில்லையோ என தோன்றுகிறது

    • @TouringTalkiesCinema
      @TouringTalkiesCinema  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/icvQDEGzR4o/w-d-xo.htmlsi=3Oxq7hWxWsOMiLNh
      Anandaraj interview marathon

  • @ssaraimpex4415
    @ssaraimpex4415 11 หลายเดือนก่อน +1

    Very interesting need part 6

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 11 หลายเดือนก่อน

    ராம் படம் நீங்கள்
    தயாரிக்காமல்
    ஷக்தி சிதம்பரம்
    சத்தியராஜ்
    கூட்டணியில்
    ஒரு படம் அந்த
    காலகட்டத்தில்
    நீங்கள்
    தயாரித்து இருந்தால்
    உங்களுக்கு குறைந்த
    பச்சம் லாபம் கிடைத்து
    இருக்கும்
    அந்த காலகட்டத்தில்
    மலையாள சினிமாவில்
    குறைந்த முதலீட்டில்
    மம்மூட்டி மோகன்லால்
    ஜெயராம் சுரேஷ் போபி தீலிப்
    போன்ற
    முண்ணனி
    ஹீரோக்களை வைத்து
    படம் தயாரிக்கலாம்
    கன்னட மொழியில்
    அந்த காலகட்டத்தில்
    சிவ்ராஜ்குமார்
    போன்ற
    பெரிய ஹீரோக்களை
    வைத்து குறைந்த
    முதலீட்டில்
    படம் தயாரிக்கலாம்

  • @mahamurali9853
    @mahamurali9853 11 หลายเดือนก่อน +1

    Great 🎉🎉🎉

  • @rajahassanali8770
    @rajahassanali8770 11 หลายเดือนก่อน

    Super interesting interview

  • @hamidpsg
    @hamidpsg 11 หลายเดือนก่อน

    I like film( Ram), I thought it's produced by super good films, just nowi know it's under other banner

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 10 หลายเดือนก่อน

    Ameer sir ❤❤❤u

  • @Thivviyagan
    @Thivviyagan 11 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 11 หลายเดือนก่อน +5

    *போவும்... எப்படியும் இன்னொரு 10 எபிசோட் போவும்..!* 🤷‍♂️

  • @sagarrk7241
    @sagarrk7241 11 หลายเดือนก่อน +2

    Need 2 hrs of marathon interview!!! Please don't release in multiple parts !! Enjoyed Vasantha Balan and Linguswamy interviews just like that ! Now not able to enjoy a quality content due to parts

  • @rajeshravi7638
    @rajeshravi7638 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @umaganesh8304
    @umaganesh8304 11 หลายเดือนก่อน

    I really wonder, how many people handle dishonest ,ruthless n indisciplined persons in cinema for long years. Its an art to handle.

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 11 หลายเดือนก่อน +4

    Raam good movie 💙

    • @உண்மைஉண்மை-ண2ய
      @உண்மைஉண்மை-ண2ய 11 หลายเดือนก่อน

      ஆடு கிட்ட உடலுறவு செய்வது தப்பு இல்லை என்று சொன்ன காம வெறியன் தான் இந்த அமீர்
      ஆடு பேசாது என்பதால் இவன் கூறிய தத்துவம் " ஆடு மறுப்பு சொல்லாத வரை ஆடு உடன் உடலுறவு செய்வது தப்பு இல்லை" என்ற எச்சம் இவன். அந்த பேட்டி இணையத்தில் இருக்கு. .
      இவனை போன்ற கேவலமான மனிதர்களை பேட்டி எடுத்து Touring talkies தனது நற்பெயரை இழக்க வேண்டாம் .
      சித்ரா லட்சுமண் அவர்களின் Touring talkies வாழ்கை பயணத்தில் ஒரு கரும் புள்ளி இந்த பேட்டி..

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 11 หลายเดือนก่อน +2

      Agree one the best tamil movie

  • @narasimhank5540
    @narasimhank5540 11 หลายเดือนก่อน +1

    Manusan endral amir than sir kannu kalengitten sir

  • @raufrocks575
    @raufrocks575 11 หลายเดือนก่อน +4

    Am watching all episodes in this freezing climate in Europe no sleep..can’t wait for tomorrow episode ❤

  • @adkvelu
    @adkvelu 11 หลายเดือนก่อน

    நிறைய அனுபவம்...

  • @ramachandrank3543
    @ramachandrank3543 11 หลายเดือนก่อน

    THE REAL KALAINGAN AMEER SIR

  • @Suresh18-xv4ch
    @Suresh18-xv4ch 11 หลายเดือนก่อน +1

    pah, evlo episode vanthalum salikarhu Pola.

  • @siva14327
    @siva14327 11 หลายเดือนก่อน +1

    அந்த நல்ல மனிதன் ஞானவேல்ராஜா

    • @Arunmmt
      @Arunmmt 11 หลายเดือนก่อน +1

      Fraud

  • @shankarraj3433
    @shankarraj3433 11 หลายเดือนก่อน

    Big budget is always risk. 🎞

  • @bose_pandi
    @bose_pandi 11 หลายเดือนก่อน +1

    8:08 யார் அந்த நல்ல மனுசன்..?

    • @amspraveen89
      @amspraveen89 11 หลายเดือนก่อน +2

      Tirupur subramaniam

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 11 หลายเดือนก่อน

    அமீர் நல்ல நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்..

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 11 หลายเดือนก่อน +1

    Ameer Phoenix bird