எட்டே நாளில் நின்று போன 😪 என் முதல் படத்தின் படப்பிடிப்பு - Ameer | Part - 3 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #touringtalkies #chaiwithchithra #director #ameer #paruthiveeran #ram #mounampesiyathe #suriya #karthi #jiiva #studiogreen #yogi #bala #vetrimaaran #vikram #gauthamvasudevmenon #kaakakaaka
    Part 1 : • விக்ரம் தினமும் காலையி...
    Part 2 : • விக்ரமும் சூர்யாவும் ந...
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 143

  • @d33nuk
    @d33nuk 10 หลายเดือนก่อน +20

    ப்பா ... நிறைய வலிகள் கடந்து , 17 வருடமாக மனதிற்குள்ளே வைத்திருந்து , தனக்கு துரோகம் செய்தவர்களை இன்றும் வெளியே காட்டி கொடுக்காமல் , அவர்கள் செய்த தவறை , பழியாக தன் மீதே போட்டு கொள்ளும் மனது யாருக்கும் வராது ..
    அமீர் சார் ... உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ... ❤

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk 10 หลายเดือนก่อน +123

    சினிமாவில் அடிப்படை தகுதி இல்லாத உண்மை பேசும், யாருக்கும் ஜிக் ஜாக் அடிக்காத நேர்மையான மனிதன் அமீர் அண்ணன் 👍👍👍

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน +1

      Tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk is

    • @nkrishnan7821
      @nkrishnan7821 10 หลายเดือนก่อน +1

      Seeman supporter

    • @parimalas337
      @parimalas337 9 หลายเดือนก่อน +1

      @@seeme777 you

  • @vinothvijayakumarm.r7210
    @vinothvijayakumarm.r7210 10 หลายเดือนก่อน +37

    மனதில் உள்ளதை அப்படியே பேசும் நல்ல மனிதர்
    இவர் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @ravikathir5986
    @ravikathir5986 10 หลายเดือนก่อน +89

    வழக்கமான டைரக்டர் பேட்டி மாதிரியே இல்லை! தமிழ் சினிமாவின் திசைமாற்றிப் போட்ட பருத்திவீரன் என்ற யதார்த்த சினிமாவை உருவாக்கிய யதார்த்த இயக்குநரின் மிக யதார்த்தமான பேட்டி!❤ ❤

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk is

    • @seemanspeach4644
      @seemanspeach4644 10 หลายเดือนก่อน

      ​@@seeme777we e2 wrweq to e 33 we we we we 3 we we we we we we we 22

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam 10 หลายเดือนก่อน +50

    இந்தப் பேட்டியின் நான்காம் பாகத்தை விரைவாக வெளியிடுங்கள் சார் அண்ணன் அமீரின் பேச்சு அருமையாக இருக்கிறது❤

  • @veluvlogs2469
    @veluvlogs2469 10 หลายเดือนก่อน +12

    Chithra sir pls big request for you. Full episode podunga. இந்த மனுசே பேசுறத பாக்குறப்ப நிறைஞ்ச அனுபவம் கெடச்ச மாதிரி இருக்கு.

  • @blackticket1996
    @blackticket1996 10 หลายเดือนก่อน +5

    இந்த காணொளியை காணும்போது அமீர் சார் மீது உள்ள மரியாதை இன்னும் அதிகரிக்கிறது❤❤❤

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 10 หลายเดือนก่อน +2

    நேர்மையான, வெல்லந்தியான பேச்சு அமீர் sir....

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 10 หลายเดือนก่อน +5

    சிவகுமார் குடும்பம் தப்பு 😮
    குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam 10 หลายเดือนก่อน +20

    மரியாதைக்குரிய இயக்குனர் அண்ணன் அமீர் அவர்கள் நேர்மையானவர் நல்லவர் திறமையான இயக்குனர் மனதில் பட்டதை நேரடியாக பேசக்கூடிய உண்மையான மனிதர் என்றும் மக்கள் அண்ணன் அமீர் பக்கம் நிற்பார்கள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money to protect the honesty and dignity of our judicial systems we need unbiased judicial systems unbiased police

  • @fasalrahman7125
    @fasalrahman7125 10 หลายเดือนก่อน +40

    "மௌனம் பேசியதே" படம் பலருக்கும் பிடித்தமான படம். சூர்யாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கும். படமும் ரசிக்கும்படி இருக்கும்.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 10 หลายเดือนก่อน +3

      Vikram , vijay illa Ajith paniruntha movie blockbuster agirukkum

    • @fasalrahman7125
      @fasalrahman7125 10 หลายเดือนก่อน

      @@TheKing-xp7lq S

    • @aslammohamed8965
      @aslammohamed8965 10 หลายเดือนก่อน +2

      ​@@TheKing-xp7lqNo your judgment wronge after Surya this movie suitable for Madhavan only

    • @harishg1507
      @harishg1507 10 หลายเดือนก่อน

      ​​@@TheKing-xp7lq Ajith Vijay Vikram would not have accepted the script, no duet during those times especially to a first film director

  • @harishg1507
    @harishg1507 10 หลายเดือนก่อน +1

    Shanthanu Baghyaraj rejected 3-4 movies which all turned out to be blockbusters and did sakaraikatti .... Ida daan thalaila ezhudiruku nu solluvaanga .....

  • @fayedrahman
    @fayedrahman 10 หลายเดือนก่อน +10

    என் பள்ளி பருவத்தில் டிக்கெட் மாற்றி எடுத்து மெளனம் பேசியதே படத்தை பார்க்கவேண்டியாதாவிட்டது,
    படத்தை வெறுப்புடன் பார்க்க அரம்பித்தேன், படம் முடிந்து வெளியே வந்த போது இயக்குனர் ஆமீர் ரசிகரானேன்,
    அவரது அடுத்த படத்திற்காக பல வருடங்கள் காத்து இருந்தேன், ராம் படம் தொடங்கியது முதல் அந்த படத்தின் வரும் சினிமா செய்திகளை தொடர்ந்து கவணிக்கும் அளவுக்கு,
    இயக்குனர் ஷங்கரின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்நியன் படமும், ராம் படமும் இரண்டும்்ஒரே கதையினல கரு என்ற போது அமீர் எண்ணி பெருமை கொண்டேன்,
    இயக்குனர் ஷங்கர் அந்த கருவை கடைசியில் மாற்றிவிட்டார்,
    ஒருவேளை அக்காட்சியை மாற்றாமல் இருந்து இருந்தால், அந்த படம் இந்தியாவையே மிரள வைத்து இருக்கும்,
    ஒப்பனிங்சீன்
    ராம் படம் மாதிரி,
    லஞ்சம் வாங்கியதற்காக அம்பிக்குள்ள இருக்கும் அந்நியன் அம்மாவை கொல்ல,்காலையில் இறந்த உடல் அருகே அம்பி படுத்து்இருந்து, அம்மா இறந்த உடலை கண்டு அதிர்ச்சி்அடைவது போல தான் தொடக்க காட்சி,

  • @rafeeqes9294
    @rafeeqes9294 10 หลายเดือนก่อน +44

    மெளனம் பேசியதே அழகான படம் ❤

    • @shankarraj3433
      @shankarraj3433 10 หลายเดือนก่อน +2

      Yes. Its true.

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk is

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 10 หลายเดือนก่อน +9

    Ameer sir. I am really moved by your words. My eyes are filled with tears on seeing this interview. Ameer sir. You are a great human being. Divine hand will always bless you with good things in life , I am sure. My best wishes to you sir.🙏👏

  • @veluvlogs2469
    @veluvlogs2469 10 หลายเดือนก่อน +2

    சித்ரா sir seriously மனசுல இருந்து சொல்றேன் நிறைய அனுபவத்த விருந்தினர்களை முகசுழிக்க வைக்காமல் வாங்கி present பண்றீங்க. Maybe lots of experience ஆ இருக்கலாம். ஆனா அதோட சேர்ந்த மற்றவர்களை மதிக்கும் பண்பு அதிகம் இருப்பதால் தான் என்று நம்புகிறேன்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 หลายเดือนก่อน +5

    14:12 எனக்கு டைரக்க்ஷன் தெறியுமா தெறியாதானு எனக்கே தெறியாது அமீரின் சரியான காமெடி

  • @chellakand7714
    @chellakand7714 10 หลายเดือนก่อน +3

    மூன்று பேர் மூணு திசையில் போனதால் திரை ப்பட ரசிகர்களாகிய எங்களுக்கு 3 முத்துக்கள் கிடைத்தது. இல்லாவிட்டால் இந்த இந்த ஆக்சன் ஹீரோக்கள் எங்களை கடித்து குதறி இருப்பணுக😀

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 10 หลายเดือนก่อน +7

    Ivar sandai poodatha aalea illai poola 😂😂

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 10 หลายเดือนก่อน +7

    உங்கள்நேர்மையேஉங்களுக்குஎதிரி

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Boycott kuthadigal rajini kamal Vijay surya

  • @layoutland9739
    @layoutland9739 10 หลายเดือนก่อน +6

    This is too much Time increased panna sonna short panringa---------

  • @businessworld1158
    @businessworld1158 10 หลายเดือนก่อน +13

    Amir is Best Man and Well Human Being!

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Boycott kuthadigal rajini kamal Vijay surya

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan 10 หลายเดือนก่อน +9

    Paruthverran, Ram, Mounam Pesiyadhe... excellent movies and evergreen hits.

    • @fayedrahman
      @fayedrahman 10 หลายเดือนก่อน +1

      பருத்தி வீரன் படம் படு மோசமான படம், இன்று வரை அந்த படத்தை முழுமையாக பார்க்கவில்லை,,
      ஆனால் ராம் மெளனம் பேசியதே அருமையான படம்...
      ஆதிபகவன் படம் கதையால் சொதப்பட்டது,
      ஜெயம்ரவி நடிப்பு அருமையாக இருந்த்து...

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Boycott kuthadigal rajini kamal Vijay surya

  • @sakthishivam
    @sakthishivam 10 หลายเดือนก่อน +3

    Sivakumar being the eldest, he should have intervened and settled the issues amicably between both the parties...him being silent does puts a negative light on him.. not done Sivakumar, does not reflect the character that you have carried so far. Karma comes back.....

  • @SummaOruID
    @SummaOruID 10 หลายเดือนก่อน +9

    Sivakumar family owe him a lot for giving two good roles ❤

  • @Lal12837
    @Lal12837 10 หลายเดือนก่อน +8

    One of the honest interview I ever seen.. great respect to Mr. Ameer .

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 10 หลายเดือนก่อน +1

    திரு.அமீர்
    சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் காட்சியாக விரிந்துக்கொண்டே செல்கிறது
    ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல இருக்கு.

  • @kumaarhr2008
    @kumaarhr2008 10 หลายเดือนก่อน +4

    மாமா அமீர் நீ நல்ல இருப்ப...

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ 10 หลายเดือนก่อน +1

    இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது.
    பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.

  • @rajantamil2074
    @rajantamil2074 10 หลายเดือนก่อน +1

    Yow bhai kalakura....jalara adikama vazha mudiyathu rmpa kastammm❤but you try all the best.

  • @thajudeenifthikar6377
    @thajudeenifthikar6377 10 หลายเดือนก่อน +7

    Suberb interview by Ameer. He has to do more movies in future

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 10 หลายเดือนก่อน +1

    பல சோதனைகளை தாண்டி சாதனைகள் செய்த அமீர் சார். வாழ்த்துகள்

  • @babusingh5701
    @babusingh5701 10 หลายเดือนก่อน +1

    யார் காலை நக்கினால் கோடீஸ்வரன் ஆகலாம் என்று தெரிந்தவன் ஞானவேலன்.
    அடுத்தவன் காலை நக்கி கோடீஸ்வரன் ஆக வேன்டும்
    என்ற அவசியம் எனக்கில்லை. நான் நானாகவே இருந்தால் போதும். என்று வாழக்கூடியவர் அமீர் அவர்கள்.
    தன்மானத்தமிழன். அமீர்.

  • @Bruneikader
    @Bruneikader 10 หลายเดือนก่อน +3

    அமீர் அண்ணன்
    நீங்கள்
    அறத்தின் அரசன் ❤❤❤
    உங்கள் சொற்கள் ஒவ்ஓரும் உண்மையின் உருவம்

  • @diesal-w2x
    @diesal-w2x 10 หลายเดือนก่อน +1

    என் friend ஒருத்தர் இவர் கூட சுத்துவார்...raamnaadu

  • @saravananb2463
    @saravananb2463 10 หลายเดือนก่อน +2

    Ammer Anna Tamil cieniema irukkara vari pathiverrn padam irukkum

  • @ONEMETAHUMAN
    @ONEMETAHUMAN 10 หลายเดือนก่อน +7

    I didn’t know ameer, sasi and bala knew each other before. Somehow didn’t connect it all.

    • @greatwisdom2867
      @greatwisdom2867 10 หลายเดือนก่อน

      Anurag Kashyap knew and was inspired by them.

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Boycott kuthadigal rajini kamal Vijay surya

  • @vijayakumar503
    @vijayakumar503 10 หลายเดือนก่อน +4

    One of the best interview of touring talkies.superb

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Boycott kuthadigal rajini kamal Vijay surya

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +2

    Producers take advice from everyone and they don't believe their Directors.

  • @manipadmakumar645
    @manipadmakumar645 9 หลายเดือนก่อน +1

    Ameer Bhai ninga nalla irupenge God bless you

  • @richardxraj
    @richardxraj 10 หลายเดือนก่อน +2

    11:30 no wonder Surya doesn’t like yiu😂😂😂😂

  • @devadossvasantharaj6778
    @devadossvasantharaj6778 10 หลายเดือนก่อน +1

    Justice for director Ameer

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +3

    En Anbae En Anbae ❤
    Aadatha Aatamellam ❤

  • @xyz7261-
    @xyz7261- 9 หลายเดือนก่อน +1

    தமிழ் திரையுலகில் புதிய வார்ப்பு தான் திரு அமீர்

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 10 หลายเดือนก่อน +5

    உண்மையை தைரியமாக பேசனும் இப்படி பூசி மழப்பி பேசுவது தவறு அமிர்

  • @srinivasank7811
    @srinivasank7811 10 หลายเดือนก่อน +2

    Ameer is a genuine person.
    He will give a life time movie other than Paruthiveeran.

  • @surajwaran
    @surajwaran 10 หลายเดือนก่อน +1

    Surya nadicha orey padam eneke appo pidithathu mounam pesiyadhe…. Even nanda i didnt like

  • @KallaraiAji
    @KallaraiAji 10 หลายเดือนก่อน +1

    Ameer sir great man neenga ❤ vaazhththukkal.
    From srilanka

  • @MichaelRajGR
    @MichaelRajGR 10 หลายเดือนก่อน +1

    மௌனம் பேசியதே இசை பகுதியை பற்றி விவரிக்கவும்

  • @08447
    @08447 10 หลายเดือนก่อน +1

    Andha padathula jyothika va nadika vachurukanum, Laila waste

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd 10 หลายเดือนก่อน +6

    எவளோ நேரம் சார் வெயிட் பண்றது part 3 பார்க்க 🤦‍♂️

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd 10 หลายเดือนก่อน +2

    நான்காவது பாகம் எப்போ சார் வரும் 🤔🤔🤔🤔

  • @legpiece123
    @legpiece123 10 หลายเดือนก่อน +1

    ஆக மொத்தத்தில் அமீர் வைச்சு படம் எடுத்தா சண்டை தான் போல

  • @ursvasudevkrishnan6413
    @ursvasudevkrishnan6413 10 หลายเดือนก่อน +2

    Mounam Pesiyathe is All time my fav Movie❤

  • @Mukaraj
    @Mukaraj 10 หลายเดือนก่อน +1

    தங்கள் நிகழ்ச்சியின்.தரம்.குறைந்து கொண்டு வருகிறது.. கவனத்தில் கொள்க..

    • @Mukaraj
      @Mukaraj 10 หลายเดือนก่อน

      படத்தின் விளம்பர நிகழ்வாக செல்கிறது

  • @AYPS85
    @AYPS85 10 หลายเดือนก่อน

    Ada ennanga velila pesum podhu director thaan ellamenu pesranga.. oru Interviewla sonnadhukku ellama kovichippangala..

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 10 หลายเดือนก่อน +7

    சிறப்பு அமீர்🎉🎉🎉🎉

  • @vijayaprabu7744
    @vijayaprabu7744 10 หลายเดือนก่อน +1

    Super பேட்டி

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +1

    Ameer sir, I wish all your problems will be solved.

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +3

    So much pain was there behind a movie. 💔

    • @seeme777
      @seeme777 10 หลายเดือนก่อน

      Boycott kuthadigal rajini kamal Vijay surya

  • @kkkkuuuu1
    @kkkkuuuu1 10 หลายเดือนก่อน

    Veeramum perumkoobamum konda manushan yaa.. nalla manushan thaan

  • @anandkumaravel
    @anandkumaravel 10 หลายเดือนก่อน +2

    Super interview

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +1

    Media people has spoiled your life Ameer sir. 💔

  • @MohanMohan-oh5sd
    @MohanMohan-oh5sd 10 หลายเดือนก่อน +1

    I didn't see even one film of Ameer but I like him so much for his honesty.

    • @d33nuk
      @d33nuk 10 หลายเดือนก่อน

      Watch “Mounam pesiyathe, Ram, paruthi veeran.”
      Worth watchable .. and best movies of tamil cinema..

  • @diesal-w2x
    @diesal-w2x 10 หลายเดือนก่อน

    அம்மா song lyrics அற்புதம் அமீர் sir

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 10 หลายเดือนก่อน +5

    நண்பர் அமீர் அவர்களின்
    பேட்டி மிக அருமை....

  • @prnathan633
    @prnathan633 10 หลายเดือนก่อน

    Aaga motham nee romba nallavan. Mathavanga yellam thiruttu pasanga. Appadithane Ameer. Unna patha producers, heroes therichu odranunga.

  • @anbususi
    @anbususi 10 หลายเดือนก่อน +4

    Chithra sir... Duration.. Extent it... Especially this episode... Very interesting.. can't waiting..

  • @srinivasandurai5413
    @srinivasandurai5413 10 หลายเดือนก่อน +1

    Nice speech..

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 10 หลายเดือนก่อน +1

    Ameer sir ❤

  • @anbu6895
    @anbu6895 10 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 หลายเดือนก่อน

    WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 หลายเดือนก่อน

    WOW SUOERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 10 หลายเดือนก่อน +6

    Eagerly waiting velmurugan

  • @rskentertainment730
    @rskentertainment730 4 หลายเดือนก่อน

    Ameer Anna❤❤❤❤

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 10 หลายเดือนก่อน

    In your first film heroines no one from Tamilnadu
    Vazhga Tamil

  • @PremrajanN
    @PremrajanN 2 หลายเดือนก่อน

    Nermai, nermai, nermai

  • @KKTNJ
    @KKTNJ 10 หลายเดือนก่อน

    ஞானவேல் ....உங்களை திருடன் என சொல்லியதற்க்கு அவசியம் நீங்க பதில் தரவேண்டும்.

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/4mPswTJX-OE/w-d-xo.htmlsi=o5snx93tTmWlJ5zx intha interview pakkanum 🤷🏻‍♂️

  • @SummaOruID
    @SummaOruID 10 หลายเดือนก่อน

    Mounam Peasiyathey ❤
    Paruthi Veeran 🔥🔥

  • @linkbufferstudios4619
    @linkbufferstudios4619 10 หลายเดือนก่อน

    Ameer anna love you❤ do a movie with Vijay anna madurai karaimga na yarunu katunga

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 10 หลายเดือนก่อน

    Video super ❤

  • @vinothkumar-mv4hk
    @vinothkumar-mv4hk 10 หลายเดือนก่อน

    annae madurai karar pechulaiae theriuthu avlo ethartham

  • @sadaiyanramasamy9844
    @sadaiyanramasamy9844 10 หลายเดือนก่อน

    Best men ameer

  • @SENDIYA102
    @SENDIYA102 10 หลายเดือนก่อน

    அமீர் சிறந்த இயக்குனர்

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 9 หลายเดือนก่อน

    அமீர் ❤️❤️

  • @mydeendon3152
    @mydeendon3152 10 หลายเดือนก่อน

    Continuous podunga pls.. Y latee... Full podunga

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel 10 หลายเดือนก่อน

    Watched everything. Ameer a *gem* ❤

  • @babrafa
    @babrafa 10 หลายเดือนก่อน +4

    I can watch mounam pesiyathe anytime, any day...

  • @anifagaming1876
    @anifagaming1876 10 หลายเดือนก่อน

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 10 หลายเดือนก่อน +3

    Radika mam interview poduga sir please please

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 10 หลายเดือนก่อน

    Yetharthamana pechu

  • @rajeshravi7638
    @rajeshravi7638 10 หลายเดือนก่อน

    Very very interesting interview.....

  • @yuvarajaadhi2993
    @yuvarajaadhi2993 10 หลายเดือนก่อน

    💕👍👏

  • @maruthupandi1214
    @maruthupandi1214 10 หลายเดือนก่อน

    Ameer sir ❤❤❤❤

  • @shameerismail4921
    @shameerismail4921 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 10 หลายเดือนก่อน

    Radika mam interview poduga sir please please

    • @khamilsroughnote3314
      @khamilsroughnote3314 10 หลายเดือนก่อน

      @touring talkies.... Ivangalukku oru reply update panni vidungalen!
      Mudyum, mudyadhu, apram, illa theryadhunnu edhachum sonna dhane avanga kadharala niruthuvaanga 😂😂

    • @msv28-12
      @msv28-12 10 หลายเดือนก่อน

      reply avarukka illa ungalukkaa?? 🎉

  • @tamilstories2232
    @tamilstories2232 10 หลายเดือนก่อน +1

    அங்க ஜானவேல் அமீர் மானத்தை வாங்கிட்டு இருக்கார் 🤣 இந்த மனுஷன் ஏதோ நல்லவன் மாதிரி பேட்டி கொடுத்திட்டு இருக்கான் 🤣

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/4mPswTJX-OE/w-d-xo.htmlsi=o5snx93tTmWlJ5zx intha interview pakkanum 🤷🏻‍♂️

  • @arvindgraphic
    @arvindgraphic 10 หลายเดือนก่อน

    Thalaivar yarunu gnyanavel oru picture kudukararu ivaru tan enavo periya tyagi, nalavaru rangeku pesararu but ivaru pala pera azhivhirukaru like bala. Anda prachana enanu romba cleara pesirukaru Ofcourse after long time ipodan.

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/4mPswTJX-OE/w-d-xo.htmlsi=o5snx93tTmWlJ5zx intha interview pakkanum athuku munadi