நான் யார் - ஞான முகாமில் Sri Bagavath # Enlightenment ;

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து துவண்டு விடுகிறோம். இதிலிருந்து எப்படி வெளிவருவது ? பிரச்சனைகள் தானாக வருகின்றதா ? அப்படியானால் என்ன செய்வது?. பழைய நினைவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை என்ன செய்வது?. இயல்பு என்பது மாறுமா ? Self Control சாத்தியமா ? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த விடை அளிக்கிறார் ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் .

ความคิดเห็น • 59

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +6

    நான் யார் என நீ தெரியாமல் இருப்பதே நீ புறத்தில் நீயாக சிறப்பாக வாழ முடியும்..

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 ปีที่แล้ว +9

    பலர் பல விதமாக கூறி இருந்தாலும் அந்த ஒன்றும் இல்லாத நிலை சில நிமிடங்கள் அணுபவிக்க அதாவது தேவை ஆற்றலை சிந்திக்காமல் இருக்க அதன் போக்கில் போக அனுமதித்து ஒரு நிம்மதி செய்ய வேண்டிய வேலையில் திறன் அதிகரிக்க ஜய்யாவின் பகவத் பாதை மிகச் சிறந்தது நன்றி

  • @divevenugobal3151
    @divevenugobal3151 2 ปีที่แล้ว +11

    ஐயா சாஸ்திரங்கள் கூட இவ்வளவு தெளிவாக விளக்கவில்லை. சிரம் தாழ்த்தி தங்கள் திருவடியை வணங்குகிறேன்

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

      ஆடு ( அரசியல்வாதி and ஆன்மீக வாதி ) என்னவோ கம்பீரமாக தான் இருக்கிறது ஆனால் மனிதர்கள் ( கூடயிருக்கும் மனிதர்கள் ) மந்தையாகி போனார்கள்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

      எலிக்கு தெரியாது அது பூனையின் பிரதான உணவேன்று, பாம்புக்கு தெரியாது கீரி அதனை ஒடுக்க வந்த ஜீவன் என்று, மாட்டுக்கு தெரியாது தான் ஒரு நாள் மனிதனின் உணவாவோம் என்று, கழுதைக்கு தெரியாது தன் உரிமையாளன் தன்னை ஒரு பொதி சுமக்கும் விலங்காக வளர்கிறான் என்று, உன் பிள்ளைக்கு தெரியாது அவன் இவன் இச்சையின் மிச்சம் என்று, மனைவிக்கு தெரியாது கணவன் மனதளவில் கள்வன் என்று, கணவனுக்கு தெரியாது அவள் போனால் போகிறது என்று வாழ்ந்து கொண்டுயிருப்பது, எவனுக்கும் முழுவதும் தெரியாது நான் யார் என்று. ஆக நிறய விசயங்களை இயற்கை சரியாக தான் மறைத்து வைத்துயுள்ளது மனிதன் என்ற நினைப்பில் வாழும் மனிதர்களிடத்தியிருந்தும் விலங்கு என்று விளங்காமல் வாழும் விலங்குகளிடயிருந்தும்.. மொத்தத்தில் கடவுளுக்கே தெரியாது தான் கடவுள் என்று அப்படி தெரிந்துயிருந்தால் அவனும் ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் பிதற்றி திரியும் மாய மானிடன் போல் நிரந்தரமற்றவனாகியிரு ப்பான். ஆக நிறய விசயங்களை நீ தெரியாமல் இருப்பதும் உன் இருப்பில் நீ இருப்பதற்கே. Simply I would say that " Unknown also is one of the best tools to live nice life" Regards/ CA. Vaiyapuri Kannan Chennai

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน +1

      சாஸ்திரம் முழுவதும் தெரிந்தவர் எதையும் எதனோடும் யாரையும் யாரோடும் ஒப்பிட்டு பேசமாட்டார்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน +1

      ஐயா வை அவரை புகழுங்கள் அதற்கு ஏன் சாஐஸ்திரத்தோடு ஐயா புரிந்தலை ஒப்பிட்டு பேசுகிறேர்கள். ஒருவரை புகழ இன்னோருவரை இன்னோரு விசயத்தை ( சாஸ்திரங்களை ) கீழாக சொல்வது சரியான ethics கிடையாது

  • @தயவுநாகராஜன்
    @தயவுநாகராஜன் ปีที่แล้ว +4

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அருட் பெரும் ஜோதி

  • @kuppangengadu840
    @kuppangengadu840 3 หลายเดือนก่อน +1

    தெளிவுக்கு நன்றி ஐயா 🙏

  • @SmilingBreadLoaf-bt4py
    @SmilingBreadLoaf-bt4py 11 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ஐயா தேங்க்ஸ்

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

    எல்லாமே மனம் தான் மனமற்றால் மனிதன் மிருகமாவான் . உருவமற்ற மன எண்ணத்தின் உணர்வின் ஒட்டு மொத்த கூட்டு தொகை தான் அக மனிதன். புறம் புரிந்தால் அகம் புரியும்

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน +1

    கண்ணை முடியா பின் கண்ணால் முன்பு பார்த்த மலை மனதால் பார்க்க முடியும். இந்த ஒரு சிறப்பு தன்மை தான் மிருகத்திடயிருந்து நாம் உயர்த்த பிறப்பு என்பதை உணர்த்துகிறது. இது தான் awareness இதை உணரலாம். Consciuous ம் awareness ம் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இணைந்து செயல் படும் போது அக போராஇட்டம்யின்றி புறத்தில் திறனாக நம்மால் செயபட முடியும்

  • @kuppangengadu840
    @kuppangengadu840 6 หลายเดือนก่อน +1

    அருமை guruve

  • @Yogi-w8q
    @Yogi-w8q 5 หลายเดือนก่อน

    Iya neenhgal solvadhu saridhon iya ellam dherindha manidhan manidhanodu valupodhu prachanaye manam oru dhodda siningi edhir marai manam poradave seygiradhu silpairchum anupavamum satdrae amidhi peruhiran manidhan nandri iya

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 5 หลายเดือนก่อน

    பயனுள்ள கலந்துரையாடல் சகஜநிட்டையுடன் (புரிதலுடன்)

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 4 หลายเดือนก่อน

    ரமணமகரிஷி நான்யார் என்று ஆழ்மனம் தியானம் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார் அதில் வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் அதில் நானும் ஒருவன் நம் ஆத்மாநம்மை பார்க்கும் அது ஒரு கை பிடி அளவு வெண்மை நிறமாக இருக்கும் என் மனைவி இரந்து மூன்று நாள் நீளநிரமாக சுற்றி வந்தது நாங்கள் எல்லோரும் அதை பார்த்தோம் மூன்றாவது நாள் அது வெள்ளை நிறமாக மேலே சென்றது இது சத்தியமான உண்மை சிவ சிவ சிவாய நம ஓம்

    • @dinusoul
      @dinusoul 4 หลายเดือนก่อน

      😅😅🤣🤣🤣🤣

  • @kannans5253
    @kannans5253 10 หลายเดือนก่อน +1

    அகத்தில் உள்ளது உள்ளபடி குழந்தையாக இருப்பது தான் சிறப்பு😊

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi 10 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @bhaskarsathish1994
    @bhaskarsathish1994 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி🙏🙏🙏

  • @faritha5674
    @faritha5674 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @julietaugustine6208
    @julietaugustine6208 10 หลายเดือนก่อน +1

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +6

    எலிக்கு தெரியாது அது பூனையின் பிரதான உணவேன்று, பாம்புக்கு தெரியாது கீரி அதனை ஒடுக்க வந்த ஜீவன் என்று, மாட்டுக்கு தெரியாது தான் ஒரு நாள் மனிதனின் உணவாவோம் என்று, கழுதைக்கு தெரியாது தன் உரிமையாளன் தன்னை ஒரு பொதி சுமக்கும் விலங்காக வளர்கிறான் என்று, உன் பிள்ளைக்கு தெரியாது அவன் இவன் இச்சையின் மிச்சம் என்று, மனைவிக்கு தெரியாது கணவன் மனதளவில் கள்வன் என்று, கணவனுக்கு தெரியாது அவள் போனால் போகிறது என்று வாழ்ந்து கொண்டுயிருப்பது, எவனுக்கும் முழுவதும் தெரியாது நான் யார் என்று. ஆக நிறய விசயங்களை இயற்கை சரியாக தான் மறைத்து வைத்துயுள்ளது மனிதன் என்ற நினைப்பில் வாழும் மனிதர்களிடத்தியிருந்தும் விலங்கு என்று விளங்காமல் வாழும் விலங்குகளிடயிருந்தும்.. மொத்தத்தில் கடவுளுக்கே தெரியாது தான் கடவுள் என்று அப்படி தெரிந்துயிருந்தால் அவனும் ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் பிதற்றி திரியும் மாய மானிடன் போல் நிரந்தரமற்றவனாகியிரு ப்பான். ஆக நிறய விசயங்களை நீ தெரியாமல் இருப்பதும் உன் இருப்பில் நீ இருப்பதற்கே. Simply I would say that " Unknown also is one of the best tools to live nice life" Regards/ CA. Vaiyapuri Kannan Chennai

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +3

    அக வலி தான் புற வழி கொடுக்கும். புறத்தில் நடக்கும் நிகழ்வின் விளைவு தான் அக அனுபவம். ஒருவனுக்கு புறத்தில் நடக்கும் பிசினஸ் நஷ்டத்தில் போனால் அகத்தில் failure என்ற உணர்வு ஏற்படும் இதை அகத்தின் அனுபவம் என்று கருதி அவனும் அவன் அக அனுபவமும் ஒன்று தான் ( Duality க்கு மதிப்பு கொடுக்காமல் ) கருதினால் புற ம் ஏற்படுத்திய failure என்ற உணர்வை உணராமல் போய் புறத்தில் நஷ்டத்தில் போகும் பிசினஸ் க்கு மூடு விழா வைக்கப்படும்

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 4 หลายเดือนก่อน

    நான் யார்......
    அகத்தில்.. சுய உணர்வு
    புறத்தில்....அகத்தின் சுய
    உணர்வின் போலியான
    உணர்ச்சி.........
    உணர்வோடு அகத்திலும்
    புறத்திலும் வாழ்பவன்
    வாழ்கிறான்
    அகத்தின் சுய உணர்வை கொண்டு புறத்தில் உள்ள
    காணும் பொருளை கண்டு மோகம் ...விளைவு
    உண்ணதமான சுய
    உணர்வு .....உணர்ச்சியாக
    மாறுகிறது.... . உணர்வு....
    உணர்ச்சியாக மாறும் போது நான் சுய
    உ ண ர் வு....என்பதை
    புறத்தில் காணும் பொருட்கள் மீது ஏற்பட்ட தீராத மோகத்தால்
    எல்லோரும் போற்றக்
    கூடிய ஒழுக்கம் கெட்டு
    சுய ...உ ண ர் வு.....
    உணர்ச்சியாக மாறி
    சுய உ ண ர் வை இழக்கிறோம்.....
    நான் யார்......
    அகத்திலும் புறத்திலும்
    .....சு.ய உ ண ர் வு....
    மாறாமல் இருப்பவன்

  • @MrBaluspic
    @MrBaluspic 2 ปีที่แล้ว +2

    Wonderful

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

    ஆன்மாவை வைத்தே ஆன்மாவை தெரிந்து புரிந்து கொள் என்பதின் அர்த்தம் இது தான். " அதாவது நீ கண்ணால் பார்க்கும் பார்க்க முடியாத தொலைவில் இருக்கும் மற்ற அனைத்து மனிதர்களும் விலங்களும் உயிர்களும் உன் ஆன்மா என புரிந்து கொள். உன் ஆன்மா ( அதாவது மற்ற மனிதர்கள் and மற்ற் உயிரினங்கள் உன் ஆன்மா ) மனதாலும் உடம் பாலும் பாதிப்புக்குள்ளாகா மல் பார்த்து கொள்.

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 5 หลายเดือนก่อน

    • @ellappon
      @ellappon 3 หลายเดือนก่อน

      இவ்வுலகத்தில் பிறப்பும். இறப்பும் ;இது ஜீவன்களுக்கும் பொதுவானது;
      இயல்பானதே!!
      இளமையில் அனுபவித்து முதுமையில் அசை போடுவதும் இந்த சாதாரண மநுஷனின் வாழ்க்கை.
      இவை எல்லாம் அறிவிற்கு உட்பட்டவை!!
      ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகள் ஒருகட்டத்தில்
      எழும்போது தான் ஞானத்தின் துணை வேண்டியுள்ளது.
      அது கிடைத்தால் நம் வாழ்வு முழுமையடைய வழியும் ஒளியும் காணப்
      பெற்றவர்களாவோம்.!!
      வாழ்க வளமுடன்!!

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb ปีที่แล้ว +2

    முழுமை அடைந்த பின் போதனை செய்வது நல்லது தவறான வழிகாட்டுதல் கூடாது நன்றி

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

      முழுமை என்றால்?

    • @VenkateshVenkatesh-xu3lb
      @VenkateshVenkatesh-xu3lb 11 หลายเดือนก่อน

      @@vaiyapurikannankannan8650 உண்மையை கற்பனையாக இல்லாமல் உண்மையாக உணர்தல்.வார்த்தைகளில் இவ்வளவே சொல்ல முடியும் அது ஒரு அனுபவம் நன்றி ஐயா

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน

      முழுமை என்பது மனிதனின் அறியாமையின் மையப்பகுதி. நிரந்தரமற்று இயங்கி கொண்டுயிருக்கும் அக அனுபவத்தில் பிடிக்க ஒன்றுமேயில்லை பிடிக்கவும் தேவையில்லை என புரிந்து அதை ( அகம் ) அதனிடமே விட்டுவிட்டு புறத்தில் நீ கானும் மனிதர்கள் உன்னுடய extended உடம்பு அவர்களின் mind உனது extended mind என உணர்ந்தால அவனுடன் உனக்கு முரண்பாடே இருக்காது காரணம் அவன் தான் நீ, நீ தான் அவன். ஆகையால் நான் உன்னுடன் வேறுபடவில்லை விளக்கம் எனக்கு ( உனக்கு ) நானே கொடுத்துக்கொள்கிறேன்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน

      நமது முக்கியமான பணி தூரத்தில் மங்கலாக இருப்பதை உற்று நோக்குவதல்ல கையில் தெளிவாக இருப்பதில் கவனம் செலுத்துவது. உண்மையை உணர தொடங்குவது அல்லது உண்மை என்றால் என்ன என்று தெரிய முற்படுவது என்பதே ஒரு கற்பனை. காரணம் நேற்று வரை உண்மை என புகட்டப்பட்டது இன்று முறியடிக்கபடுகிறது. ஒன்றே ஒன்று மட்டுமே உண்மை அதாவது நீங்களும் நானும் எல்லோரும் இந்த நிமிடம் சுவாசம் செய்து புறத்தில் நாம் உயிரோட்டமாக இயங்கி கொண்டு ஒருவருக்கு ஒருவர் நன்றி உணர்வோடும் சகோதர மனித துவத்தோடும் இருக்கிறோம் என்பது ஒன்று மட்டும் உண்மையான மகா உண்மை.. நன்றி அன்புடன் CA கண்ணன் சென்னை.

    • @VenkateshVenkatesh-xu3lb
      @VenkateshVenkatesh-xu3lb 10 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லும் மகா உண்மையும் மனதின் கற்பணைதானே நன்றி ஐயா

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน +1

    அந்த புறக்கணிக்க பட்ட ஆடுகள் IT இருந்தும் புறக்கணிக்க பட்டு இப்போது உங்க பாதையில் மேய்கிறது. மேய்வது தப்பில்லை இங்கும் அவாள்ளுடைய கலா கால செபங்களை வேறு விதமாக புகுத்தி விடாமல் பாஈர்த்து கொள்ளுங்கள் ஐயா

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

    மனம் தான் அறிவு . அறிவு தான் மனம் என இவர் சொல்லுவதன் மூலம் இவர் ஏற்கனவே சொன்ன கருத்தான அறிவு மனதிடம் சரண்யடைய வேண்டும் or அறிவு தன் தோல்வி மனதுடன் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியாக படவில்லை. அது அதுனுடனே தோற்பதில்லை தோற்கவும் முடியாது தேவையும்யில்லை. காரணம் அது தான் இது இது தான் அது என இரண்டுமே ஒன்று எனும் போது ஒன்றுடன் ஒன்று தோற்பது சாத்தியமற்றது.

    • @muralisub6534
      @muralisub6534 หลายเดือนก่อน

      We can't bring happiness by our Intellect. This intellect can do all activities but unable to bring thoughts related to happiness or unable to chase away thoughts related to our worries or guilts or whatever it is. This is the limitation of our Intellect.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 หลายเดือนก่อน

      ​@@muralisub6534 if so why did Sri Bagavath said that the mind is intellect & intellect is mind. He said both are same if we fully aware about mind. The fact is such that when both the mind & intellect synchonize with each other, we would not have internal struugle

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน +1

    ஏன் ஐயா இப்படி புரிந்து கொள்ளலாமே. அதாவது அகத்தில் Duality ஏற்படுவது இயற்கையே. அதை dual அம்சத்தில் பார்ப்பது தவறில்லை , ஊதாரணத்திக்கு துன்ப படுபவனாகவும் துன்பத்தியிருந்து விடுபட விரும்புபவனாகவும் இருப்பதால் தான் அந்த துன்பம் நீங்க அது சம்பந்த பட்ட புற செயலில் ஈடு பட முடியும். அதே நேரம் துன்பமும் துன்ப படுபவனும் ஒன்று தான் என்றால் துன்பத்தின் அக வலி தெரியாமல் அகத்தில் போவதால் அந்த அக துன்ப சம்பந்த பட்ட புற நிகழ்வுகளை உணரும் சக்தியற்று புறத்தை சரி பண்ண உந்துதல் இல்லாமல் மனிதம் போக வாய்ப்புகள் அதிகம்

  • @samsongladys9377
    @samsongladys9377 5 หลายเดือนก่อน

    ஐயா ஒருமுறை பைபிளை முழுவதுமாக படியுங்கள் நீங்கள் யார் என்று தெரியும்.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 10 หลายเดือนก่อน +1

    மற்றவரின் மன அனுபவம் உனது அனுபமாகாது. புறத்தின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தாயச படும் அவரவர் புற சுழ்நிலைக்கு தகுஇந்தால் போல். மேலும் அக அனுபவம் எ ன்பது புற அனுபவத்தின் ஒரு வெளிபாடு. ஆக அக வெளிபாடுகள் எல்லாம் புறக்கணிக்க வேண்டாம் ப்ளீஸ்

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 หลายเดือนก่อน

    th-cam.com/users/shortsvSU0e1vBw2I?si=j-KIv0KnqOXos4UK வணக்கம் Mam, இதில் JK சொன்ன விசயத்தை தான் 20 வருடமாக உங்கள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் இவ்வாறு " அனுபவ
    மும் அனுபவிப்பவனும் ஒன்று " ஆகையால் உன் அனுபவம் என்ற எண்ணமும் நீயும் அகத்திளவில் ஒன்று என அதனுடன் போராடுது உன்னை நீயே காயஇப்படுத்திக்கொள்வதக்கு சமன் . ஆனால் எங்கள் கண்டுபிடிப்பு என உங்கள் குரூப் சொல்வது JK க்கு செய்யும் ஒரு பாவம் அல்லவா

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb 2 ปีที่แล้ว +2

    ஆன்மாவை ஓரு போதும் அறிய முடியாது அதன் வெளிபாடை மற்றும் உணரமுடியும்

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 11 หลายเดือนก่อน

      அறிந்து என்ன செய்யப்போவதாக கருதுகிறேர்கள் அன்பரே?