ஞானம் என்பது எளிய புரிதல் - சுய அறிவை கொண்டு ஆய்வு செய்து ஞானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்! - திரு.ஆனந்த்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... முழுமையாக ஞான புரிதலுக்கு : • ஞானம்
    Sri Bagavath Mission's OFFICIAL TH-cam Channel, an international nonprofit, public service organization, founded by Sri Bagavath Ayya addresses the all-around well-being of humans. The uniqueness and specialty of the programs conducted by Sri Bagavath Mission lies in - Simple and Easy to follow approach to tackling problems of day to day life - A scientific, Logical approach to both psychological and external problems - Concept-based on simple intellectual understanding and not a belief or practice-based approach - Helps you to lead a stress-free and a fulfilled life This has been proved as a revolutionary concept/technique that has transformed the life of thousands of spiritual seekers by helping them to attain liberation and helped even many ordinary people to come out of their stressful life Various online and face-to-face programs are being conducted to explain the concept which helps one to be free from all problems of life and lead a complete stress-free living. 3-day Spiritual camp (Gnana muhaam), Regular Satsang sessions, 1-day programs, and other tailor-made programs for corporates are the various types of programs conducted by Sri Bagavath Mission. All the books are written in various languages English, Tamil, Hindi, Telugu, etc. can be downloaded from the website for free Contact details: Phone: 9789165555, 9994205880(Tamil), 9884348800(English)
    Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
    Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
    #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத்

ความคิดเห็น • 26

  • @ramanasundar7085
    @ramanasundar7085 3 หลายเดือนก่อน +2

    கடைசி கேள்வி நல்ல கேள்வி.... இது ஒரு மனம் கையாளும் இரண்டாம் நிலை பயிற்சி, இந்த மனம், உடல், விழிப்புணர்வு உட்பட எங்கிருந்து வருகிறது என்ற இருப்புணர்வை உணர்தலே முதன்மை பயிற்சி.... இவ்விரண்டு பயிற்சி முயற்சியும் அற்ற நிலையே தன் நிலை அல்லது இருப்புணர்வு .... நன்றி பகவத் அய்யா ❤❤❤❤❤

  • @veeramanis3532
    @veeramanis3532 ปีที่แล้ว +2

    எண்ணம்+சிந்தனை=அகப் போராட்டம். எண்ணம்+சிந்தனை+முடிவு=முழு சக்தியுடன் கூடிய செயல்.

  • @sivas6200
    @sivas6200 2 ปีที่แล้ว +2

    Your vedio change my whole life very clearly.. Thank you so much sir...

  • @veeramanis3532
    @veeramanis3532 ปีที่แล้ว +1

    அகம் புறம் அறிவு-இது பற்றி நான் புரிந்து கொண்டிருப்பதாவது:அகம் தாமாக இயங்குகிற இயக்கம்.புறம் நாமாக இயக்குகிற இயக்கம்.அகத்தில் தமக்கு எந்த வேலையும் இல்லை என்பதை அறிவு புரிந்து கொள்கிற போது அகத்தில் தோண்றும் எண்ணங்கள் உணர்வுகள் தாமாக தோன்றி மறையும் இயல்பை பெற்று விடுகிறது.அகப்போராட்டமும் முடிவுக்கு வந்து விடுகிறது.புற செயலுக்கு தேவையான சக்தியும ஊக்கமும் கிடைத்து விடுகிறது.

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 2 ปีที่แล้ว +2

    அகத்தை விட்டு விட்டு வெறும் புறத்தோடு உலகியலோடு சந்தோசமாக இஸ்டம்போல வாழ்ந்து விட்டுப் போவோமே என்று எண்ணி வாழ்ந்தவர் அனைவரும் , அகவாழ்க்கை , ஆழ்மனம் விரும்பும் தன்மையின் இயற்கையால் தண்டனைக்கு ஆளாகுவார் என்பது அறிவோமோ ?
    ஆன்மிக தேடல் தெய்வீக வெற்றி என்பது ....
    தூய போராட்டத்தில் தாளாத துன்பத்தில் தூய கண்ணீரில் நிறைந்த ஏக்கத்தில் உள்ளது. எளிதன்று வாழ்வு
    சிந்தனை உடல் சார்ந்தது - மூளை
    எண்ணம் உயிர் சார்ந்தது - மனம்
    உடலின் மூளை வழி சிந்திக்க நேர்ந்ததை உயிரின் மனம் எண்ணிப்பார்க்க நேர்வதை எண்ணம் என்கிறோம். உடல் , உயிர் இணைப்பு புரியாது குழப்பிக் கொள்கிறோம்
    உடல் , உயிர்/ ஆவி , ஆன்மா /ஆத்மா எனும் சோதி எல்லாம் தனித் தனியாக புரிந்து கொள்ளாமல் புத்தி அறிவு ஞானம் பற்றி புரிந்து கொள்வது எளிது அல்ல.
    மனிதர் இன்னும் ஆரம்ப பள்ளி கல்வியிலேயே இருக்கிறோம்

  • @packirmohideen3841
    @packirmohideen3841 2 ปีที่แล้ว +1

    Keep it up! Well done 👍. Best way to stay clear from worries. I never had heard anything like this before. I really appreciate.

  • @saraswathis815
    @saraswathis815 2 ปีที่แล้ว +1

    Bagavathayya great soul.Thank u so much.very well explained.

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    No problem.no over action.only bakavth ayya only accept. Please.

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 2 ปีที่แล้ว

    Excellent speech brother I love brother.vazhga vazhga..

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 ปีที่แล้ว +1

    Excellent. 🙏🙏🙏

  • @SelvaSelvakumar-vs4xt
    @SelvaSelvakumar-vs4xt ปีที่แล้ว

    Thala🔥🔥🔥

  • @55-ks8ni
    @55-ks8ni 2 ปีที่แล้ว

    Greatest great, speach

  • @rameshkarunakaran475
    @rameshkarunakaran475 2 ปีที่แล้ว

    Meendum pathivu etriyathukku ,,, mikka nantri ayya 🙏

  • @sarasmurugan8854
    @sarasmurugan8854 ปีที่แล้ว

    👌👌👌👌ayya

  • @jsangeetha
    @jsangeetha 2 ปีที่แล้ว

    Thank you so much for explaining it very well. Vazhga valamudan Ayya.

  • @muthukumaranarunachalam3536
    @muthukumaranarunachalam3536 2 ปีที่แล้ว

    very nice

  • @skganapathy7332
    @skganapathy7332 ปีที่แล้ว

    💯 super ayyaa 🙏

  • @sarasmurugan8854
    @sarasmurugan8854 ปีที่แล้ว

    Nandri🙏🙏🙏👌👌

  • @sundars8508
    @sundars8508 2 ปีที่แล้ว

    very helpful...nice explanation

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 2 ปีที่แล้ว

    Super speech tku

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    tks anna

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    dear alk brother love u all mr ananth aiya

  • @JayaKumar-wd3ju
    @JayaKumar-wd3ju ปีที่แล้ว

    பகவத் பாதையில் மட்டும் ஞானம் கூவி கூவி விற்க படுகிறது குறைந்த விலையில்

  • @srinivasanj8728
    @srinivasanj8728 11 หลายเดือนก่อน

    😂😂😂😂