இன்பத் தமிழின் குரல்... I Rajeshwari Shanmugam I Karmegam Nanda I Sri Santhana Arts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Evergreen announcer (SLBC) Rajeshwari Shanmugam meets Karmegam Nanda
    Recorded at Padhmasri Studio (Sri Lanka)
    Special thanks to V. Jegatheesan
    Produced by Sri Santhana Arts

ความคิดเห็น • 38

  • @ibades3638
    @ibades3638 3 หลายเดือนก่อน +9

    70,80 களில் கோலோச்சிய இசை அரசி.❤❤❤❤❤

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 24 วันที่ผ่านมา +1

    மரியாதைக்குரிய........
    இராஜேசுவரி சண்முகம்........
    அவர்களுக்கு........
    ஓர் வேண்டுகோள்!!!!!!!!
    சந்தோஷம்...... என்பதை.....
    தவிர்த்து.........
    மகிழ்ச்சி........
    எனறு........
    அந்த நாட்களின்........
    நினைவுகளின்......
    வருடல்களுடன்........
    ஒரு நல்ல தமிழனாக
    தமிழோடு.........
    ஒட்டு உறவோடும்.........
    பந்த பாசத்தோடும்......
    அந்த........
    பாசம் தந்த நேசத்தோடும்........
    நெல்லை மா சி குட்டி......

  • @mailamangai9080
    @mailamangai9080 หลายเดือนก่อน +6

    நான் கொழும்பு நகரில் பிறந்தவன் தான். என் 5 வயது முதல் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் விசிறி. 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டு வரை நான் இவரின் குரலை கேட்டு ரசித்தவன். என்ன ஒரு இனிமையான குரல். தமிழ் நாட்டில் உள்ள அறிப்பாளர்கள் பெரும்பாலும் தூய தமிழில் பேசுவது இல்லை. தமிழ் நாட்டில் உள்ள வங்கிகளில் தமிழ் இல்லை. ஆனால் பெயர் மட்டும் தமிழ் நாடு. வாழ்க இலங்கை வானொலி. S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b Tamizh naadu South India.

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 5 หลายเดือนก่อน +10

    மீண்டும் இராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் கேட்டேன் மிக்க நன்றி !

  • @KalaiNilavan-zk8vj
    @KalaiNilavan-zk8vj 3 หลายเดือนก่อน +7

    ஆஹா
    என்ன சொல்வது தெரியவில்லை அம்மா உங்கள் குரல் கேட்டு என் இளமை பருவம் 8 வயதிற்கு போய் விட்டேன்...

  • @R.Arulraja
    @R.Arulraja 5 หลายเดือนก่อน +10

    இராஜேஸ்வரி சண்முகம் இந்த குரலை கேட்கும் பொழுது மீண்டும் இலங்கை வானொலி கேட்ட நிறைவு..... ஆனால் இன்று இந்த குரலுக்கு சொந்தக்காரர் நம்மிடம் இல்லை என்பது மிகவும் வருந்த தக்க நிகழ்வே அம்மா உங்கள் குரலை கேட்க தினமும் வலையொளி மூலமாகத்தான் கேட்கிறேன்.
    கொலும்பு சர்வதேச வானொலியில் உங்கள் நிகழ்ச்சியை கேட்க தவறாதவனாக இருந்தேன் இன்றோ மனம் மிகுந்த வேதனையில் தான் வாழ்கிறது

  • @mthennarasu3584
    @mthennarasu3584 6 หลายเดือนก่อน +10

    இந்தமாதிரி. தமிழ் உச்சரிப்பு கேட்க கேட்க இவர்களின். சேவை தமிழுக்கு. பெருமை சேர்க்கிறது இவரின் மறைவு நமக்கு ஒரு இழப்புதான்

  • @muruganvelusamy433
    @muruganvelusamy433 7 หลายเดือนก่อน +8

    தமிழ் உச்சரிப்பை கேட்க கேட்க மனம்எல்லைஇல்லாஉற்சாகமும் ஆர்வமும் வளர்த்தவர் அம்மா அவர்கள்

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf หลายเดือนก่อน +3

    ராஜேஸ்வரி
    சண்முகம்!
    நெஞ்சம்
    தேடுவது;
    தேனினும்
    இனிய குரல்;
    சிறப்புடன்
    நடத்தும்;
    நிகழ்ச்சி
    நிரல்!
    நிழலாலுடுகிறது
    நெஞ்சில்
    அந்நாளைய
    நிணைவுகள்
    அம்மா!😊😅😮
    கண்ணீரில்
    கரைந்த
    நினைவுகள்!😊😅😮
    தேனி.g.சிவா
    சமதர்மபுரம்.😊😅😮❤

  • @boopalangovindaraj1719
    @boopalangovindaraj1719 6 หลายเดือนก่อน +9

    இலங்கை தமிழர்கள் திறமை மிக்கவர்கள் நன்றி.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +14

    மறக்க முடியாத குரல்...
    பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி.... மறக்க முடியாது.
    நீங்கள் இல்லாமல்...
    (😭).. எங்கள் நினைவில்
    என்றும் நீங்கள் அம்மா.
    🙏💐💐💐💐💐💐💖💖
    அற்புதமான பதிவு
    .. நன்றி 💞 வானொலி குயிலே...

  • @subramanian4321
    @subramanian4321 3 หลายเดือนก่อน +9

    தமிழக வானொலி நிலையங்களை "டம்மி "ஆக்கிய இலங்கை வானொலியின் வெண்கலக்குரல் !❤❤

    • @natarajan.agoram
      @natarajan.agoram 3 หลายเดือนก่อน

      பண்பலை அலைவரிசை வரும் வரை ஓரளவுக்கு தமிழகத்தில் இருந்து வந்த வானொலி நிலையங்களின் அறிவிப்பாளர்கள் தெளிவாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றைக்கு பண்பலை என்று ஒன்று வந்ததோ அன்றிலிருந்து தமிழைத் தமிழாகவே பேசத் தெரியாதவர்கள்தான் அறிவிப்பாளர்கள் ஆகத்தான் இருக்கிறார்கள் என்ன ஒரு கொடுமை 😡🤦🤦

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 หลายเดือนก่อน +5

    எனக்கு வயது 45 அன்றைய நாளில் சிற்றலை வரிசையில் இவர் குறலை கேட்டு இருக்கிறேன் அதில் ஒன்று எனக்கு இன்று பிடித்த விடயம். இசைத்தட்டு அளவிற்கு சி டி தரம் இல்லை சொன்னார் அது உண்மைதான் நண்பரே ❤

    • @jebamalaipitchai2959
      @jebamalaipitchai2959 หลายเดือนก่อน +1

      தமிழ் பிறந்தது தமிழ்நாட்டில், ஆனால் அது வளர்ந்தது இலங்கை வானொலி மூலம்.
      தூய்மையான கலப்படமற்ற தமிழ் 1965லிருந்து அவர்களின் ரசிகன். அவர்களுடன் நான் நேரில் பேசியுள்ளேன்.

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 5 หลายเดือนก่อน +10

    ஒரு வேற்று மொழி சொற்களை கலக்காமல் தனி தமிழ் மொழி மட்டுமே பேசும் தனி திறமை இலங்கை அறிவிப்பாளர்களுக்கு மட்டுமே சேரும்.

    • @murasoolkappar
      @murasoolkappar 4 หลายเดือนก่อน +1

      Thanks for you mam

  • @user-tc6jf6hp8w
    @user-tc6jf6hp8w วันที่ผ่านมา +1

    ஈழத் தமிழர்கள் தமிழக தமிழர்களை விட மிகுந்த திறமைசாலிகள் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்..
    தங்களின் சிந்தனை திறனை மிகச் சரியாக பயன்படுத்தி பல சாதனைகளை சாதித்து காட்டியவர்கள் ஈழத் தமிழர்கள்
    ஈழத் தமிழர் விடுதலைக்கு வித்திட்டு அதனை சாதித்து காட்டிய தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன்
    மற்றும் அவரது படையணி தியாகிகள் அனைவரும் என் மனக் கண்ணில் நீர் திவலைகளை தருவித்து நிலைத்து நிற்கும் அனைவரும் வாழ்த்துகள்

  • @YashoKandha
    @YashoKandha 2 หลายเดือนก่อน +4

    ..இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் திருமதிராஜேஸ்வரி சண்முகம்,திரு அப்துல் ஹமீது. திரு K.S ராஜா போன்றோர்கள் வேற்றுமொழி கலவாமல் அருமையாக பேசும்
    அறிவிப்பாளர்கள். திரு திரவியம் நமசிவாயம் அவர்களும் தமிழுக்கு பெருமை சேரத்தவர்கள் இவர்களின் இனிக்கும் தமிழ் உறையாடல்களை 18.20. ஆம் வயதில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். வாழ்க தமிழ். வணக்கத்துடன் M. கந்தசாமி. பெங்களூரு

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 2 หลายเดือนก่อน +3

    என்றும் மறக்க முடியாத காந்தியாக என்னை எங்களை ஈர்த்த குரல் இன்னும் மனதில் பத்திரமாக சிறை படுத்தியுள்ளேன். இவர்கள் குரலையும் உச்சரிப்பையும் நானும் என் மனைவியும் இரசித்து எங்களை அறியாமலே பிள்ளைகள் இருவரும் இவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்
    மகன் மூத்தவர் பெயர் ஷண்முகம். மகள் இளையவள் இருவருக்கும் நான்கு வருட இடைவெளி இவள் பெயர் இராஜேஸ்வரி. இதை நாங்கள் கண்டு பிடித்தது இளையவளுக்கு பத்தாண்டுகள் ஆன பிறகு தான்.

  • @natarajan.agoram
    @natarajan.agoram 3 หลายเดือนก่อน +7

    தமிழை நாங்கள்தான் வளர்க்கிறோம் தமிழ் தான் எங்களது உயிர் மூச்சு என்று எப்போதுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ஏன் இவர்கள் போல ஒரு அறிவிப்பாளரைகூட நம்மால் தயார் செய்ய முடியவில்லை? கொடுக்க முடியவில்லை?

  • @hariharansr9074
    @hariharansr9074 7 หลายเดือนก่อน +7

    வணக்கம்
    அபிமான இலங்கை வானொலியில்‌ ‌
    மறைந்த அறிவிப்பாளர் சகோதரி ராஜேஸ்வரி‌
    ஷண்முகம் அவர்களை‌ மறக்கமுடியாது ‌!
    அன்றைய காலத்தில் ‌
    தேர்ந்திசையும்
    பெண்குரல்‌
    கவிதைச்செண்டு‌
    போன்றநிகழ்ச்சிகள்‌
    மறக்கமுடியாது ‌!
    மேலும்‌ தேர்ந்திசையில்‌
    கப்பலோட்டிய தமிழன் ‌படத்திலிருந்து‌ யாம்
    எழுதியனுப்பிய‌
    வந்தேமாதரம்என்போம்‌ என்றபாடலைப்பற்றி‌
    எழுதியனுப்பிய‌ பிரதி‌
    யின்வார்த்தைகளை‌
    முழுமையாக ப்படித்து‌
    பாடலை‌ ஒலிபரப்பினார்கள்‌
    காஸட்டிலும்பதிவு‌
    செய்ததுண்டு‌
    வானொலி நேயர்களால்மறக்க.
    முடியாத அறிவிப்பாளர்
    ‌நன்றிகள்
    எஸ்ஆர் ஹரிஹரன்

  • @AASUSID
    @AASUSID หลายเดือนก่อน +3

    🤗

  • @safrafowzi6579
    @safrafowzi6579 หลายเดือนก่อน +2

    From 70s I was her fan cannot forget

  • @rajarajan6018
    @rajarajan6018 3 หลายเดือนก่อน +3

    My favourite anchor rajeswari shanmugam

  • @kannanh6480
    @kannanh6480 7 หลายเดือนก่อน +4

    Inthakuralaikeppatharkkuvaippukoduthamayiku.nantrisar.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 2 หลายเดือนก่อน +4

    என் மனதிற்கு பிடித்த அறிவிப்பாளர்கள்.கே.எஸ் ராஜா.பி.எச்.அப்துல்ஹமீது மற்றும் ராஜேஸ்வரி சண்முகம்

  • @ramp8017
    @ramp8017 ปีที่แล้ว +5

    Marakka Mudiyatha Kural...

  • @souchan6974
    @souchan6974 ปีที่แล้ว +6

    எ ன து அ பி மா ன அ றி வி ப் பா ள ர் ரா ஜே ஸ் வ ரி ச ண் மு க ம் எ ன து பெ ற்றோ ரு ட ன் நே ரி ல் ச ந் தி த் த அ னு ப வ ம் நி னை வில் நி ழலா ட எ ன து ம க ளு ட ன் ப ரி மா றி னே ன் 🙏🏻👌❤💜

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 2 หลายเดือนก่อน

    Rajeswari sunmuham voice kakae raembae avaludunam irupaen apolthu 😊❤

  • @sankarm53
    @sankarm53 2 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @chinnaduraijayaraman7376
    @chinnaduraijayaraman7376 ปีที่แล้ว +2

    🙏

  • @syedibrahim349
    @syedibrahim349 3 หลายเดือนก่อน +4

    Meendum idhupola oru kural kidaikuma valgha nam Tamil valarga thamizhinam

  • @KandumanyVelupillaiRudra
    @KandumanyVelupillaiRudra 3 หลายเดือนก่อน +1

    No,one word English.

  • @user-qq2rb6lp9m
    @user-qq2rb6lp9m ปีที่แล้ว +3

    இந்த குறளுக்காகவே இலங்கை வானொலிகேட்பேன் சிறு வயதில் 90 களில்

  • @drveerappan1571
    @drveerappan1571 ปีที่แล้ว +9

    மறைந்த ராஜேஸ்வரி அம்மா அவர்கள் தமிழ் உச்சரிப்பு...அருமை அவர் இலங்கை வானொலி எங்களோடு ஒன்றி இருந்தது..90 களில் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் பகுதியில் வானொலி மிக தெளிவாக 10.30 மணிவரை பாடல் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது...2000 களில் இரண்டு முறை புதுவை வானொலியில் பேசியுள்ளேன்...ராஜேஸ்வரி சண்முகம் தமிழின் சொத்து...தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும்

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 8 หลายเดือนก่อน +2

      திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதிகளிலும் இலங்கை வானொலி தெளிவாகக் கேட்கும்.

    • @natarajan.agoram
      @natarajan.agoram 3 หลายเดือนก่อน +2

      ஐயா என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
      தமிழை நாங்கள்தான் வளர்க்கிறோம் தமிழ் தான் எங்களது உயிர் மூச்சு என்று எப்போதுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ஏன் இவர்கள் போல ஒரு அறிவிப்பாளரைகூட நம்மால் தயார் செய்ய முடியவில்லை? கொடுக்க முடியவில்லை?