இலங்கை வானொலியில் கலக்கிய 4 பாடல்கள்🌹

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024

ความคิดเห็น • 21

  • @pramilajay7021
    @pramilajay7021 8 วันที่ผ่านมา +6

    முதலாவது பாடல் எண்ணற்ற
    நினைவலைகளை மனதில்
    கொண்டு வந்தது.
    " கண்ணா நலமா?" திரைப்படத்தில்..
    கதையே பாடலாக..
    கவியரசரின் மகோன்னத
    வரிகளில்..
    இசையரசர் & இசையரசியின்
    உணர்ச்சிவசப்பட்ட குரல்களில்..!!
    மிக அற்புதமான பாடல்.!
    மெல்லிசை மன்னரின்
    இசை கூட உணர்ச்சியோடு
    பேசுகிறதே.!
    காட்சி மாற்றங்கள் 👌👌
    ஒவ்வொரு வரியும் மனதில்
    பசுமரத்தாணி போல பதிந்துள்ளதே.!
    "இசைக் களஞ்சியம் "
    நிகழ்ச்சியில் எப்போது கேட்டாலும் நின்று கேட்டு
    விட்டே நகர்வோம்.!
    அடுத்து வந்த மூன்று
    பாடல்களும் கூட..
    இலங்கை வானொலியின்
    முத்திரைப் பாடல்களே.!!
    அப்படியே நம்மை அந்த
    நாட்களுக்கு அழைத்துச்
    சென்று விட்டீர்கள்.
    மிக்க நன்றி.🌷🙏

    • @jayanthisethumadhavan4575
      @jayanthisethumadhavan4575 8 วันที่ผ่านมา +2

      ஆம் பிரமி மா. நீங்கள் சொன்னது உண்மைதான். பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்-இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் எனை அறியாமல் அழுதுவிடுவேன்; இப்போதும் அதுதான் நடந்தது. அந்த அளவிற்கு எனை பாதித்த பாடல். உமது அருமையான வர்ணனைக்கு எனது பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! இனிய இரவு வணக்கம்.❤❤❤💞💞💞💐💐💐🙏🙏🙏

    • @Valluvarisai
      @Valluvarisai  8 วันที่ผ่านมา

      மிக்க நன்றிகள்🙏🙏❤️

    • @Valluvarisai
      @Valluvarisai  8 วันที่ผ่านมา

      மிக்க நன்றிகள்🙏🙏❤️

    • @pramilajay7021
      @pramilajay7021 8 วันที่ผ่านมา +1

      @@jayanthisethumadhavan4575
      உண்மை .. குழந்தை
      பருவத்திலிருந்து இன்று வரை
      நமக்கு இந்த பாடலின் சாரம் கண்ணில் ஈரத்தை வரவழைக்கிறதே.!
      இனிய இரவு வணக்கம் மா. 🌷🙏

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 6 วันที่ผ่านมา +1

      முதல் பாடலை முழுமையாக கொடுத்ததற்காகவும்
      மற்ற சுகமான பாடல்களை
      அளித்ததற்கும்
      நன்றிகள் கோடி.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 8 วันที่ผ่านมา +1

    அற்புதமான காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்கள்.
    முதல் பாடலே வெகு அருமை.. கவியரசரின் கருத்துள்ள வரிகள், மன்னரின் இசை, TMS ஐயாவின் குரல் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும்.
    மயக்கமென்ன... என்றுமே மறக்க முடியாத இனிய பாடல் ❤❤. கவியரசரின் அழகு வரிகள், திரை இசை திலகத்தின் அற்புதமான இசை, TMS ஐயா +P. சுசீலாம்மா குரல்கள் 👌👌.
    காதலின் பொன் வீதியில்....மெல்லிசை மன்னர் +பஞ்சு அருணாச்சலம் +TMS ஐயா +S. ஜானகி கூட்டணியில் உருவான இனிமையான பாடல் 💖💖
    பூ விழி வாசலில்... இளையராஜா +KJY அற்புதம்.
    அற்புதமான பதிவு, நன்றி சகோ 🙏🙏.

    • @Valluvarisai
      @Valluvarisai  8 วันที่ผ่านมา

      மிக்க நன்றிகள்🙏🙏❤️

  • @malarseenu2476
    @malarseenu2476 7 วันที่ผ่านมา +1

    Arumaiyana Songs. Thank You Sir

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 8 วันที่ผ่านมา +2

    👌👌👌👌👌
    நான்கு பாடலும்
    மிகவும் நல்ல கருத்துகளை .
    கொண்ட பாடல்கள் கேட்கவே
    மிகவும் இனிமை
    நான்காவது பாடல் அருமை
    பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
    கேட்க கேட்க மிகவும்
    அருமை வள்ளுவர்
    இசைக்கு👍👍👍

    • @Valluvarisai
      @Valluvarisai  8 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றிகள்🙏🙏❤️

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 5 วันที่ผ่านมา +1

    Thanks lot

  • @balanbalan2844
    @balanbalan2844 5 วันที่ผ่านมา +1

    ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @srk8360
    @srk8360 8 วันที่ผ่านมา +2

    👏👏👏👏👏👏👌👌
    இ ஒ கூ த சே 2..ன்
    அந்நாட்களின் ஒலிபரப்பு.💙💙 இன்று
    அறிவிப்பாளர்கள்
    இல்லாமல்...sub junior.😅😅😅👍👍
    நான்கு பாடல்களும் தேனமுதம்..👌👌... அற்புதமான தெரிவுகள்...👏👏👏👏
    இ.ஒ.கூ.த.சே.2.ன்
    இரவு ஒலிபரப்பிற்க்கு
    மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐.. விரைவில்
    அறிவிப்பாளரின்***
    குரலோடு...sub junior
    வரவேண்டும் 😅😅😅
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்🌺🌺🌺🌺🙏💞💌😅😅

    • @Valluvarisai
      @Valluvarisai  8 วันที่ผ่านมา +2

      மிக்க நன்றிகள் சரோம்மா🙏🙏❤️

    • @jayanthisethumadhavan4575
      @jayanthisethumadhavan4575 8 วันที่ผ่านมา +2

      இ.ஒ.கூ.த.சே.2இல் ஒலித்தவை மட்டுமல்ல; இன்றும் என்றும் பலரின் (எம்மையும் சேர்த்து) மனதிலும், நினைவிலும் நிலைத்தவை. நச்சென 4 பாடல்கள்.வசந்த மாளிகை பாடல் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. அற்புதமான பாடல்களை தொகுத்து, துல்லியமாக பதிவிட்ட உமக்கு வாழ்த்துக்கள். ஆசிகள். இன்றும், என்றும், என்றென்றும் தொடரட்டும் உமது இசைச்சேவை. வாழ்க வளமுடன்!இனிய இரவு வணக்கம் அன்பு சகோ!❤❤❤😊💐💐💐💞💞💞🍇🍇🍇🙏🙏🙏👌👍

    • @jayanthisethumadhavan4575
      @jayanthisethumadhavan4575 8 วันที่ผ่านมา +3

      இனிய இரவு வணக்கம் சரோம்மா. வாழ்க வளமுடன்!😊❤❤💐💐🙏🙏🙏

    • @srk8360
      @srk8360 8 วันที่ผ่านมา +1

      இனிய இரவு வணக்கம் ஜெ..அவர்களே..🙏
      நல்லிரவாகட்டும்
      வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🙏💞🌹💌

    • @jayanthisethumadhavan4575
      @jayanthisethumadhavan4575 8 วันที่ผ่านมา +1

      ​@@srk8360😊🙏