BT / BRTE 2024 CASE DETAILS பத்திரிக்கை செய்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 123

  • @venupriya2361
    @venupriya2361 4 หลายเดือนก่อน

    Sir CV ponavagaluki epo sir poduvaga.. Romba kastama iruku sir family situation.. Mudiyala sir.. Yethachu information na podunga plss.. Seekarama poduvagala sir..

  • @kandeepankrishnan4930
    @kandeepankrishnan4930 4 หลายเดือนก่อน

    நீதியரசர் தவறாக கேட்கப்பட்ட அனைத்து பாடங்களுக்கான கேள்விகளை அந்தந்த பாட வல்லுநர்களைக் கொண்டு விசாரித்து சரியான நீதியை வழங்க வேண்டும்.. உண்மையாக உழைத்தவர்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது...

  • @garavind0074
    @garavind0074 4 หลายเดือนก่อน

    Sangki judge iruppa pola one subject na atha mattum stay pananum. All subject block pannie irungka

  • @Vetrikani017
    @Vetrikani017 3 หลายเดือนก่อน

    I m physics major enaku star question mark varala so sad

  • @sureshraja4667
    @sureshraja4667 4 หลายเดือนก่อน +1

    Star questions னால பாதிப்பு உண்டு என்பது உண்மை ex tantative key வந்தபின் ஒருவர் 95 மதிப்பெண் இன்னொருவரும் 95 மதிப்பெண் எனில் ex 10 star question க்கு மதிப்பெண் கொடுத்தால் ஒருவருக்கு 105 மதிப்பெண்ணும் இன்னொருவருக்கு 95 மதிப்பெண்ணும் வரலாம் எப்படி எனில் star question ல் வந்த10 மதிப்பெண்களில் 5 மதிப்பெண் tentative key லயே அவருக்கு correct ans ஆக இருந்தால் அவருக்கு 5 மதிப்பெண் குறைந்து 95 மட்டுமே கிடைக்கும் ஆனால் இன்னொருவர் 105 மதிப்பெண் பெற்றவராக இருப்பார் grace மார்க் இருவருக்கும் 5 இருந்தாலும் ஒருவர் 95+5=100 இன்னொருவர் 100+5 =105 இதனால் பாதிக்கபடுவது star question க்கு correct ans செய்தவர் தான் அதேபோல் star questions நீக்கினாலும் பாதிப்பு உண்டு 90 எடுத்தவர் 5 star question எனில் 85 பெறுவார் இன்னொருவர் அதே 90 மதிப்பெண் plus grace mark 5 =95 எடுத்து cv செல்வார் 150 question யும் முதல் print எடுத்தவுடனே check பன்னி தவறை சரிசெய்து print எடுத்திருக்க வேண்டும்

  • @surendranm114
    @surendranm114 4 หลายเดือนก่อน +2

    Botony had not star questions..why do you stop it??is it moral??

  • @KumaraguruS-cx9wp
    @KumaraguruS-cx9wp 4 หลายเดือนก่อน +14

    Ugc எப்படி சிறந்த முறையில் தேர்வினை நடத்துகிறது, இவர்களுக்கு அந்த தகுதி எங்கே போயிற்று. இவ்வளவு மன உளைச்சல்

  • @mohandossk8363
    @mohandossk8363 4 หลายเดือนก่อน

    Sir oru video podunga cv mudichavangaluku

  • @GymkG-lr5ex
    @GymkG-lr5ex 4 หลายเดือนก่อน +16

    சார் நீங்கள் கணித ஆசிரியர் கணித த்திலும் தவறான வினாக்கள் கேட்க பட்டது என குரல் கொடுக்காமல் மற்ற சேனல் போல் viewsகாக வீடியோ 🔥🔥

  • @vino1234-vino
    @vino1234-vino 4 หลายเดือนก่อน +3

    செய்திதாளில் ஆங்கிலம் மட்டுமே சொல்லி உள்ளார்கள்.
    ஆனால் அனைத்து பாடங்களும் finalcv list வெளியிட ஏன் தடை விதித்தார்கள்.
    சொல்லுங்க sir

  • @mohandossk8363
    @mohandossk8363 4 หลายเดือนก่อน

    Sir neenga ethachum nallathu sollunga cv ponavangaluku.thiru tamil channel romba kastapaduthuthu velai kidaikatham

  • @arulsakthi9956
    @arulsakthi9956 4 หลายเดือนก่อน +1

    Re exam thaan correct

  • @nivinandhu887
    @nivinandhu887 4 หลายเดือนก่อน

    Sir tnpsc exam more than 20 lakhs aspirants eludhuranga. Posting less than 10000 dhan. But ellarum hard work pandranga next time kedchidumnu confident la. But trb 10 years ku apram exam conduct panni posting poda poranga. Yearly once idhu madhiri posting potale ivlo naal wait pannavangalaku best ah irukum. But case file pannite irundha oru posting kuda poda matanga. 10 years 20 years nu poite irukum. No solution for all teachers

  • @anbharasae4667
    @anbharasae4667 4 หลายเดือนก่อน +8

    Not satisfied for this exam ! Given reexam

  • @palanip.palani9436
    @palanip.palani9436 4 หลายเดือนก่อน +7

    நீதி செத்து பல வருடங்கள் ஆகுது

    • @renuka8777
      @renuka8777 4 หลายเดือนก่อน

      Crt bro

    • @samu.k5293
      @samu.k5293 4 หลายเดือนก่อน

      😢

  • @vino1234-vino
    @vino1234-vino 4 หลายเดือนก่อน +14

    நன்கு படித்தவர்கள்
    தவறான கேள்வி /பதிலை (உதாரணம் phy, che, maths formula போட்டு value பிரதிஇட்டுanswer வரவில்லை என்றால் ஒரு கேள்விக்கு 5நிமிடத்துக்கு மேல் ஆகும் )படித்து நேரம் விரயம் ஆகி
    நிறைய சரியான கேள்விக்கி பதில் அளிக்க முடியாமல் போய்உள்ளார்கள்
    (2or 3கேள்வி என்றால் ஏற்று கொள்ளலாம்.
    10+க்கு கேள்விகள் தவறு எனில்
    எ ந்த பாடமாக இருந்தாலும் பாதிப்பு அதிகம்...
    மற்ற பாடங்கள் caseபோடவில்லை என்பதால் 10+தவறான கேள்வி கேட்டது பாதிப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது )

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi 4 หลายเดือนก่อน +3

      Ella major la yum cv mudichavanga nalla padichavanga than, avangalukku lam time irunthuchu ungaluku illayakum, nalla reason na kandu piduchu sollunga, I want more emotions 😂

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 4 หลายเดือนก่อน

      ​Apadingala sir appo maths la just pass ye aahatha 26 mark la oruthan cv poran appo ithu eligible aa solunga just I gave one example. I promised you star and weightage illana neraya per ippo cv attend panna ungala maathi genius la engala matheri katharittu irunthurippinga. Just respect their emotions​@@RameshM-bc7gi

    • @RaviSiva-ff8ym
      @RaviSiva-ff8ym 4 หลายเดือนก่อน +5

      மறு தேர்வு நடத்துவதே சரியான நீதியாக இருக்கும்

    • @RameshM-bc7gi
      @RameshM-bc7gi 4 หลายเดือนก่อน

      @@RaviSiva-ff8ym ungaluku mattum athu sariyana neethi

    • @jisha573
      @jisha573 4 หลายเดือนก่อน +3

      ​@@RameshM-bc7gi omr sheet copy ஏன் தரல. நல்லா எழுதிய எல்லோருக்கும் mark வரல. Omr copy தந்தால் தான் அது clear ஆகும். இது வரை எல்லா exam க்கும் தந்தாங்க இல்ல. இதுக்கு ஏன் தரல. First exam 2012 ல் re exam வச்சாங்க. Time போதவில்லை என்று. So chance இருக்குது.

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 4 หลายเดือนก่อน +17

    இந்த தேர்வில் நிறைய குளறுபடிகள் நடந்தது உண்மை தான்... நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @jayaranijayarani5881
    @jayaranijayarani5881 4 หลายเดือนก่อน +5

    Sir Iam physics major star marks 13 but i got only 2 marks

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 4 หลายเดือนก่อน +5

    கேஸ் பைல் பண்ணது இங்கிலீஷ் டீச்சர் அவ்வளவுதான்

    • @elavarasana1924
      @elavarasana1924 4 หลายเดือนก่อน

      Unna mathiri sillar erupathaalthan panakkara naaenga panam koduthu posting vanguranga

  • @palanip.palani9436
    @palanip.palani9436 4 หลายเดือนก่อน +9

    ரீ எக்ஸாம் வைக்க சொல்லுங்க English கு

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 4 หลายเดือนก่อน +1

      Unga subject mattum kaelunga..

    • @sudhasudha6068
      @sudhasudha6068 4 หลายเดือนก่อน +2

      ரீ எக்ஸாம் உன்னுடைய பாடத்திற்கு மட்டும் கேள் மற்ற பாடங்களுக்கு கேட்க உனக்கு என்ன உரிமை தகுதி உள்ளது

    • @Bagarjohn1971-te8ek
      @Bagarjohn1971-te8ek 4 หลายเดือนก่อน

      Yes

    • @ganesh4996
      @ganesh4996 4 หลายเดือนก่อน +2

      மறு தேர்வுக்கு வாய்ப்பே இல்லை.

    • @manjuavinothkumar7565
      @manjuavinothkumar7565 4 หลายเดือนก่อน

      Unga subject mattum pesunga

  • @kalaiselvi1706
    @kalaiselvi1706 4 หลายเดือนก่อน +3

    Exam date ulla vedio va parunga qn kastam then how is it possible to score 125 mark

  • @கதம்பம்கதம்பம்
    @கதம்பம்கதம்பம் 4 หลายเดือนก่อน +3

    Compatitive exam na yenna oru mark kuku kuda avlo per competition kudupanga apadi erukum bothu therinjavanuku avane mark yeduthutuvan theriyathavanuku ivanga free ya mark kuduthuta therinjathukum theriyathathukum yenna different

  • @sigamanivenkat5239
    @sigamanivenkat5239 4 หลายเดือนก่อน +12

    இவனே பாம் வைப்பானாம்
    இவனே எடுப்பானாம்
    -TRB

    • @EalumalaiG-b5z
      @EalumalaiG-b5z 4 หลายเดือนก่อน

      ❤🎉😅😊😊

    • @samu.k5293
      @samu.k5293 4 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Inidrabogan
      @Inidrabogan 4 หลายเดือนก่อน +1

      ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகத் தான் நீங்களும் ஆசிரியராக தேர்வு செய்யப் போகிறீர்கள், கண்ணியமாக இருந்தால் நலம்.

  • @evamagdalenemaria4866
    @evamagdalenemaria4866 4 หลายเดือนก่อน +5

    Trb subject expert committee waste

  • @Muthu12902
    @Muthu12902 4 หลายเดือนก่อน +7

    5000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் வேண்டும்.

    • @ganesh4996
      @ganesh4996 4 หลายเดือนก่อน +3

      நீங்கள் கேட்பது நியாயமான கோரிக்கை.

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 4 หลายเดือนก่อน +1

      Actual requirement is 5620 as per the RTI

    • @renuka8777
      @renuka8777 4 หลายเดือนก่อน +2

      Crt ah sonnenga bro

  • @SilambuDurai-v4w
    @SilambuDurai-v4w 4 หลายเดือนก่อน +5

    Sir another CV list varungala...very dipression sir

  • @Jaibeem007
    @Jaibeem007 4 หลายเดือนก่อน +1

    வரலாறு 13 கேள்வி குளறுபடி

  • @Sheebamerlin3949
    @Sheebamerlin3949 4 หลายเดือนก่อน +3

    Need Reexam for (English)

  • @ganesh4996
    @ganesh4996 4 หลายเดือนก่อน +15

    தேர்வு முடிந்த உடனே உங்களுக்கு தெரியும் தவறான கேள்விகள் கேட்கப்பட்டது என்று அப்போதே வழக்கு பதியாமல் இப்போது எல்லா பணியும் முடிகின்ற வேளையில் வழக்குப்பதிவது நியாயமா?

    • @mchakkaraVarthi-mb1cl
      @mchakkaraVarthi-mb1cl 4 หลายเดือนก่อน +9

      Posting increase pannuvanga nu expect panni,varla sir...same mark la ,cv varla sir......enga life um paarunga sir

    • @senthilkumaran2377
      @senthilkumaran2377 4 หลายเดือนก่อน +14

      பாதிக்கப்பட்ட நபர் எப்ப வேணாலும் வழக்கு போடலாம் அது உங்க கிட்ட கேட்டுட்டு தான் வழக்க போடணும்னு அவசியம் இல்ல

    • @senthilkumaran2377
      @senthilkumaran2377 4 หลายเดือนก่อน +8

      பாதிக்கப்பட்ட நபர் எப்ப வேணாலும் கேஸ் போடலாம் அது உங்களிடம் கேட்டு தான் போட வேண்டும் என்று அவசியம் இல்லை

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 4 หลายเดือนก่อน +2

      @@senthilkumaran2377 correct

    • @mahalakshmip4813
      @mahalakshmip4813 4 หลายเดือนก่อน +6

      2017 la cv Ellam mudinchu posting podara timela weitage cancelled pannangale antha time la cv poitu wait panavanga mananilamai eppadi irukum yosinga

  • @malathis9687
    @malathis9687 4 หลายเดือนก่อน +1

    Newspaper layae thavara koduthu irukanga. 11 qns ku 3 options illa 2qns ku dhan apdi iruku matha 9qns ku double options. Apa case file pannavanga mothalla unmaiyana thagavala sollala. Ellarum adha apdiyae blinda nambaranga.

  • @TamilSelvan-yr1le
    @TamilSelvan-yr1le 4 หลายเดือนก่อน +1

    Sir cvkku ponen but employment card no need nu sollittanga sir so nan dependent priority mention pannala irukka illaiya sir pls reply pannunga sir

    • @TamilSelvan-yr1le
      @TamilSelvan-yr1le 4 หลายเดือนก่อน

      Please reply pannunga sir

    • @sathishkumarsathishkumar2823
      @sathishkumarsathishkumar2823 4 หลายเดือนก่อน

      அதற்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை

  • @indhuharshu522
    @indhuharshu522 4 หลายเดือนก่อน +2

    English ku mattum than

  • @kalaivani-pt2nl
    @kalaivani-pt2nl 4 หลายเดือนก่อน

    Will it affect SGT exam date sir? Any chance of postponing the exam?

  • @kavithathangaraj9911
    @kavithathangaraj9911 4 หลายเดือนก่อน

    Vanakkam sir nan CV sendru vanthullen ennudaya call ltr Xerox ennidam illai counsillng la ketpangala enna sir pandrathu pls idea sollungal sir thankyou sir

    • @kaviyakeerthi6544
      @kaviyakeerthi6544 4 หลายเดือนก่อน

      Call letter marupadiyum download panni print edunga

    • @elt3586
      @elt3586 4 หลายเดือนก่อน

      Take another primt out

    • @azosiva
      @azosiva 4 หลายเดือนก่อน

      ​@@kaviyakeerthi6544 they removed call letter from candidates dashboard

    • @bopathic281
      @bopathic281 4 หลายเดือนก่อน

      username password koduthu print eduthukonga

    • @kavithathangaraj9911
      @kavithathangaraj9911 4 หลายเดือนก่อน

      Tri panninen antha formet varala meendum tri pannugiren thankyou

  • @JHemamalini
    @JHemamalini 4 หลายเดือนก่อน +2

    Reexam

  • @krajkiran8674
    @krajkiran8674 4 หลายเดือนก่อน +5

    Ithanala sgt exam postponed aguma sir

  • @ranjithmurugesan1476
    @ranjithmurugesan1476 4 หลายเดือนก่อน +1

    All subjects same issues

  • @monishabaskar149
    @monishabaskar149 4 หลายเดือนก่อน +3

    Spl bed pana vanga case enachu bro

  • @eswaranc7865
    @eswaranc7865 4 หลายเดือนก่อน

    2 cv list varumaa sir

  • @கதம்பம்கதம்பம்
    @கதம்பம்கதம்பம் 4 หลายเดือนก่อน

    Ithu bathil setu kuluki potu poruki yedukalam athuve sirantha murai

  • @kamalakannankamal6230
    @kamalakannankamal6230 4 หลายเดือนก่อน

    Sir TET notification varuma..?

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 4 หลายเดือนก่อน +2

    மற்ற சப்ஜெக்ட் எல்லாம் பிரச்சனை இல்லை என்று சொன்னது யாரு சார்

  • @SAMYNATHANS-ig6fs
    @SAMYNATHANS-ig6fs 4 หลายเดือนก่อน +5

    Case podarAvanga exam mudita Udine poda vendiyatuthane .kalpunarchi

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 4 หลายเดือนก่อน +4

      அவன் அவன் வலி அவன் அவனுக்குதான் தெரியும், star questionல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தெரியாது😢

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 4 หลายเดือนก่อน

      @@monamohandhas3855 star questionலதான் .5,1,2 மதிப்பெண்ணால் பலர் பாதிக்க பட்டுள்ளார்கள்,
      Star questல் திருட்டுதனாமா உள்ளே போய் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கும்.
      கணித்தில் 17 star question and 3 multiple answers அப்படினு அறிவித்து இருக்காங்க, என்னிடம் உள்ள சரியான் புத்தக தரவுபடி 5-7 கேள்வி மற்றும் பதில் சரியே ஆனால் ஏன் இவர்கள் தவறான கேள்வி/பதில்னு declare பன்னினாங்கனு தெரியவில்லை,
      TRBல் கேட்டதற்கு நீங்கள் அந்த time windowல் objection தெரிவிக்கவில்லை என்று கூமுட்டை தனமாக பதில் அனுப்புகிறார்கள், அட கூமுட்டைங்களா tentativeல் சரி என்று வந்ததை ஏன் final answer keyல் star கொடுத்தீங்கனு கேட்டா அதற்கு பதில் சொல்ல துப்பு இல்லை.
      Solution only Will suit against TRB,
      சரியான வழக்குரைஞரை தேடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யனும்

    • @athiks7808
      @athiks7808 4 หลายเดือนก่อน +2

      I​ agree with u sir... correctana questionandanswerku why trb declared as star??? @thiyagarajanraman1081

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 4 หลายเดือนก่อน

      @@monamohandhas3855 starல தான் பாதிப்பு, வெயிட்டேஜ் என்பது அரசு தேர்வறிக்கை வெளியிடும் போதே கொடுத்துவிட்டது.
      TRBக்கும் எனக்கும் தனிபட்ட பிரச்சனை என்ன இருக்கு,அவர்கள் செய்த இந்ந அநியாயத்தால் நான் பாதிக்க பட்டுள்ளேன், அநியாத்திற்கு தீர்வு கொடுத்துவிட்டுதான் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
      கணித்ததில் இந்த 20 கேள்விக்கும் மெனகெட்டு calculation போட்டு nearest answer பன்னி இருக்கேன்,
      எனக்கு முன் உள்ள எத்தனையோ பேர் தவறாக விடையளித்து இருக்கலாம் அதனால் எனது
      பணிவாய்ப்பு பறிக்க பட்டுள்ளது/ திருடபட்டுள்ளது.
      உதாரணத்திற்கு முதல் மதிப்பெண் எடுத்தவர் இந்த 20 கேள்விக்கும் சரியான விடையளிக்க வில்லை என்றாலும் அவருக்கு 20 மதிப்பெண் கிடைத்துள்ளது, இது எப்படி நியாயமாகும்? சமூக அநீதி அல்லவா?

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 4 หลายเดือนก่อน +1

    சார் ஜுவாலஜியை தவிர மற்ற எல்லா சப்ஜெக்ட்லயும் பிரச்சினை இருக்கு அவங்க எல்லா சப்ஜெக்ட்லையும் பிரச்சனை இருக்குன்னு சொன்னதுனால தான் மற்ற சப்ஜெக்ட் எல்லாம் வந்து தடை விதித்து இருக்கிறார்கள்

    • @sktamilnotes4290
      @sktamilnotes4290 4 หลายเดือนก่อน

      Botany extra mark kodukkalaya

  • @Baby_12349
    @Baby_12349 4 หลายเดือนก่อน

    English mattum dhana sir..

  • @gowrisanthi6168
    @gowrisanthi6168 4 หลายเดือนก่อน +4

    Re-exam varuma sir

    • @Bagarjohn1971-te8ek
      @Bagarjohn1971-te8ek 4 หลายเดือนก่อน

      No chance

    • @bopathic281
      @bopathic281 4 หลายเดือนก่อน +1

      dreamla varum poi eluthu

    • @gowrisanthi6168
      @gowrisanthi6168 4 หลายเดือนก่อน +2

      @@bopathic281 nee poi dreamla yeluthu bopathi. I got job (govt).

    • @gowrisanthi6168
      @gowrisanthi6168 4 หลายเดือนก่อน +1

      @@bopathic281 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀waste of my time bopa