3நிலை அறிகுறி|3 stages of manifestation|பிரபஞ்ச இணைப்பை உணருங்கள்|ஈர்ப்பு விதி| S LAVANYA DIRECTOR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 673

  • @DhanaLakshmi-jx7mo
    @DhanaLakshmi-jx7mo 7 หลายเดือนก่อน +21

    உங்கள் பதிவை பார்த்ததற்கு நன்றி என் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தார் எனக்கு அளவுக்கு அதிகமான மன உளைச்சல் கொடுத்தார் மாத சம்பளம் மூன்று மாதம் என்னிடம் தரவில்லை என்னிடம் பேசவில்லை நான் உங்கள் பதிவு பார்த்தபிறகு அதை பின் பற்றினேன் இப்போது எல்லாம் மாறி என்னிடத்தில் அன்பாக உள்ளார் குடும்ப ம் நடத்த பணமும் கொடுக்கிறார் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நான் பிரபஞ்சத்தை உணர்ந்தேன் நான் பட்டாம் பூச்சி பார்த்தேன் நாய் என்னிடம் அன்பாய் இருப்பதை உணர்ந்தேன் இவை அத்தனை வடிவத்திலும்பிரபஞ்சத்தை உணர்ந்தேன் பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு ம் நன்றி

  • @KalaiVani-e5b
    @KalaiVani-e5b 9 หลายเดือนก่อน +87

    சகோதரி நேற்று தான் முதன் முதலில் உங்க வீடியோ பார்த்தேன்.என் வயது 35 கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கிறேன்.3 வயதில் அம்மா அப்பா இறந்துடாங்க. என் அண்ணனுக்கு திருமணம் முடிந்து அண்ணி ஒரு வருடத்தில் இறந்துடாங்க.4 வருடத்திற்கு முன்பு அண்ணனுக்கு பேருந்து விபத்து நடந்து இரண்டு காலும் முறிந்து விட்டது. என் மாமா வும் பாட்டியும் தான் எங்களை வளர்தங்க.மாமாவிற்கு 4 பெண் குலந்தைகள்.மாமியும் 3 வருடத்திற்கு முன்பு இறந்துட்டங்க. எனக்கு 2 பையன்.பெரிய பையனுக்கு 15 வயது.கையில் பிறந்ததில் இருந்து பிரச்சினை.4 அறுவை சிகிச்சை பண்ணியும் சரி ஆகல .கடன் பிரச்சனையும் தாங்க முடியல. ஏமாற்றம் தான் அதிகம் .இனி இருக்கவே வேண்டாம் நு இருந்தேன்.ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் இது வரை நிறைய வீடியோ பார்த்திருக்கேன்.but unga வீடியோ நேத்து தான் பார்த்தேன் .இன்று 18 வருடத்திற்கு பிறகு என்னுடன் பள்ளியில் படித்த தோழி phone பண்னான்க. என்னால நம்பவே முடியல. நான் மட்டும் ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.என் numper கண்டு புடிச்சி கால் பண்ணி பேசினாங்க.18 வருடமா எந்த கண்டாக்டும் இல்ல.இன்று phone வந்துச்சு. நான் ரொம்ப மனசு வெறுத்து போய் இருந்தேன்.என்னடா நம்மை போல நம் பிள்ளைகளும் அம்மா இல்லாமல் இருக்கணுமா.அழுதேன் நைட் 2 மணிக்கு.பசங்கள விட்டு சாகவும் முடியல. வாழ்வும் முடியல .இப்போ அவங்க எலோரும் பேசினதும் ரொம்ப ரொம்ப மனசு முழுக்க சந்தோசமா இருக்கு.நானும் எவளவோ வீடியோ பார்த்திருக்கேன்.ஆனால் உங்க வீடியோ நேத்து பார்த்தேன் .இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப மனசு நிமதிய இருக்கேன்.கடவுள் ஏதோ ஒன்றை எனக்கு உங்களால் சொல்லி இருகாங்கனு தோணுது.ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி .நீங்க நல்லா இருக்கணும்.🌹🌹🌹 .உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி .🙏🙏🙏🙏🙏

    • @vedhamsiva3706
      @vedhamsiva3706 9 หลายเดือนก่อน +7

      எல்லாமே மாறும் பொறுமையா இருங்க

    • @KalaiVani-e5b
      @KalaiVani-e5b 9 หลายเดือนก่อน

      @@vedhamsiva3706 thanks

    • @kanagalakshmi9427
      @kanagalakshmi9427 8 หลายเดือนก่อน +5

      Mam don't worry we r with u

    • @kanagalakshmi9427
      @kanagalakshmi9427 8 หลายเดือนก่อน +12

      என்னால உங்களுக்கு job arrange பண்ணி கொடுக்க முடியும் என்ன phone il தொடர்பு கொள்ளங்க.....

    • @KalaiVani-e5b
      @KalaiVani-e5b 8 หลายเดือนก่อน +2

      Thank you

  • @karthickraja3817
    @karthickraja3817 9 หลายเดือนก่อน +46

    பிரபஞ்சம் என்னை நன்றாக வைத்துள்ளது பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @krishnashanthanshanthan8525
    @krishnashanthanshanthan8525 9 หลายเดือนก่อน +42

    ❤❤❤இந்த வீடியோவை பார்க்க உணர்த்திய பிரபஞ்சத்துக்கு நன்றி❤❤

  • @gowrisivanandam5834
    @gowrisivanandam5834 9 หลายเดือนก่อน +19

    மேடம் நீங்கள் பிரஞ்சத்தை பற்றி பேசும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 9 หลายเดือนก่อน +21

    இந்த பிரபஞ்சத்தின் மொத்த உருவமாக எங்களை போல் முகவரி தெரியாத மக்களின் பேசும் பிரபஞ்சமே வாழ்க வாழ்க நன்றிகள் கோடி நன்றி என்னைப்போல் குழப்ப நிலையில் இருந்த மக்களின் குல விளக்கே நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நன்றி கடந்த ஒரு வாரகாலமாக த்தான் உங்கள் வீடியோ முதல் முதலில் பார்க்க இந்த பிரபஞ்சம் எனக்கு தெரியப்படுத்தியது அன்றிலிருந்து தொடர்கிறேன் தொடருவேன் மிகவும் தெளிவாக உள்ளது நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @kanchana1319
    @kanchana1319 9 หลายเดือนก่อน +16

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏 இது போன்ற பிரபஞ்சம் ஈர்ப்பு பற்றிய வீடியோ நிறைய போடுங்கள் சகோதரி...❤❤❤

  • @rubanrethinam2707
    @rubanrethinam2707 9 หลายเดือนก่อน +9

    நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றிகள் பல கோடி பிரபஞ்சத்திற்கு

  • @saibaba1374
    @saibaba1374 9 หลายเดือนก่อน +11

    இது உண்மை நன்றி பிரபஞ்சம்🙏🏻

  • @sangeethavinoth8481
    @sangeethavinoth8481 9 หลายเดือนก่อน +7

    இந்த வீடியோவை பார்க்க உதவி செய்த பிரபஞ்ச பேராற்றல் ஒரு கோடி நன்றிகள்

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน

      vanakkam

  • @chitravinoth5245
    @chitravinoth5245 9 หลายเดือนก่อน +13

    I love universe... இன்னைக்கு என் வாழ்க்கை சந்தோசமா இருக்க காரணம் நம் பிரபஞ்சம்.... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏♥️

  • @arthisworld5564
    @arthisworld5564 8 หลายเดือนก่อน +16

    இந்த வீடியோ இப்ப தான் நான் பாக்கனும்னு Universe நினைச்சு இருக்கு நீங்க சொல்ற எல்லாமே எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு நன்றி சகோதரி நன்றி Universe 😢😢😢😢

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @tchristopher9432
    @tchristopher9432 8 หลายเดือนก่อน +10

    Sister நீங்க சொன்னது அனைத்தும் எனக்கு ரியல் லைஃப் நடந்து கொண்டு இருக்கிறது, நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி

  • @DeviSri-jv8v
    @DeviSri-jv8v 8 หลายเดือนก่อน +7

    உங்கள் சேனல் பார்பதற்க்கு முன்பே ப்ரபஞ்ச சக்தியை நிறை விஷயத்தில் உணர்ந்தவள் நான்.எனினும் நீங்கள் present பன்ற விதம் மிக அருமை 🌹. keep it up 💐

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 8 หลายเดือนก่อน +7

    Last 6 months la நா தொலைத்த விசயங்கள் நிறைய ஆனால் விடை தெரியாமல் இருந்தேன் ஆனால் இப்போது தான் விடை கிடைத்தது ❤ நன்றி பிரபஞ்சம் கோடி நன்றிகள் தெளிவான விளக்கம் கொடுத்த உங்களுக்கும் நன்றி ❤❤

  • @m.senthilsanthosh9276
    @m.senthilsanthosh9276 9 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤இந்த வீடியோவை பார்க்க உணர்த்திய பிரபஞ்சத்திற்கு கோடிகள் நன்றி❤❤❤❤❤

  • @kanchana4257
    @kanchana4257 9 หลายเดือนก่อน +11

    Thank you universe
    Thank you angels
    Thank you so much

  • @musicshivaraaja
    @musicshivaraaja 3 หลายเดือนก่อน +2

    Ippadi than naan migavum mathikkum, porum, naan appa endru azhaikkum ILAIYARAAJA vai santhikka nernthathu...3 months dream la vanthar, neriluum parthu aasi petren Prabanjathirkku kodana kodi nandrigal 🙏🙏🙏

  • @sundarajann8227
    @sundarajann8227 9 หลายเดือนก่อน +5

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
    அருமையான விளக்கம் அளித்த சகோதரி லாவண்யாக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 9 หลายเดือนก่อน +7

    உங்கள் மூலமாக பிரபஞ்சம் பேசுவதாக உணருகிறேன், பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி...

  • @kogilavani4733
    @kogilavani4733 2 หลายเดือนก่อน +2

    I'm from Malaysia, eppothum unge videos parpen. Ninge sonna ellaitaiyum follow paniruken. Ippho inthe 3 stage yum kadanthu vanthukitu iruken. Ungalukum inthe universe kum romba nandri.

  • @rohinirohini8869
    @rohinirohini8869 8 หลายเดือนก่อน +5

    சகோதரி நீங்க சொல்றத பார்க்கும்போது கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு மனசுல இருக்க பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน

      good morning

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 7 หลายเดือนก่อน +2

    வாழ்வில் நடக்கும் எதார்த்தத்தை அழகாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி
    இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @Kumaran-k4d
    @Kumaran-k4d 4 วันที่ผ่านมา

    பிரபஞ்சமே நன்றி நன்றி நான் எதிர்பார்த்த வீடியோவை சகோதரி எனக்கு விளக்கினார்கள் நன்றி பிரபஞ்சமே

  • @funkycgsl
    @funkycgsl 8 หลายเดือนก่อน +4

    உங்களை காட்டிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி. உங்கள் விளக்கம் போல் யாரும் சொல்லி பார்த்ததில்லை, கேட்டதுமில்லை. மிக்க நன்றி. வாழ்க வளத்துடன் 🎉😊

  • @saimoni606
    @saimoni606 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி எங்களுக்கு ஒரு உதவி உதவி தேவைப்படுவதை அறிந்த பிரபஞ்சம் உங்களை எங்களுக்கு தேவதையாக அறிமுகப்படுத்தியுள்ளது அனுப்பியுள்ளது ❤❤

  • @dramaedits699
    @dramaedits699 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே 💕😊உங்களைப் பார்க்க வழிவகை செய்த இந்த பிரபஞ்சத்திற்கு என் கோடான கோடி நன்றிகள் 💝 ... 🌈 இக்காணொளி என் மனதை இப்பொழுது தெளிவாக்குகிறது 😀 உங்களுக்கும் இப்பிரஞ்சத்திற்கும் என் கோடான கோடி நன்றிகள் 🙏

    • @mily4427
      @mily4427 6 หลายเดือนก่อน +1

      I realised this when I started manifestation..all the negative people moved away.thank you universe.thank you

  • @ankussap4609
    @ankussap4609 9 หลายเดือนก่อน +5

    It's True.....🎉🎉🎉
    Vazhga Valamudan 🎉🎉🎉🎉🎉
    நமசிவய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💫💫💫💫💫...........

  • @anusuyavarkkesh7082
    @anusuyavarkkesh7082 2 หลายเดือนก่อน

    இந்த அற்புதமான வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி ந ன்றி❤❤🦋🦋🌈🌈
    Lavanya sister kum nandri❤😊

  • @nammamedias4840
    @nammamedias4840 5 หลายเดือนก่อน +1

    நா பிரபஞ்சத்திடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் உங்க மூலமா எனக்கு பிரபஞ்சம் விடை அளிக்கிறது. இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 9 หลายเดือนก่อน +5

    Thank you🙏🌹❤ sister💐🍫 thank you🌹🙏 universe🌌💐🦋 🍀👌👌🙏🌈🍀🐝🌷🌹💐 that's true💯💯💯💯💯💯💯

  • @CommonMan-u8q
    @CommonMan-u8q 9 หลายเดือนก่อน +5

    Aaalamana pathivu...arputhamana thelivu..recently addicted to ur vdos...😊🎉🎉🎉❤

  • @AnbuGirija-ic4tt
    @AnbuGirija-ic4tt 8 หลายเดือนก่อน +2

    பிரபஞ்சமத்திற்கு மிக்க நன்றி சகோதரி உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி ❤❤❤

  • @CrizonPaints
    @CrizonPaints 8 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதிரி பிரபஞ்சத்திற்க்கும் நன்றி உங்க முதல் வீடியோ பார்க்கிறேன் பொருமையா பேசுறீங்க வாழ்க உங்க சேவை தொடர பிரபஞ்சத்தை வேண்டுகிறேன்

  • @vishnus7022
    @vishnus7022 6 หลายเดือนก่อน +1

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி மேடம்

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 8 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மை அப்ப பெரிய விஷயம் எப்ப நடக்கும் நினைச்சி விட்டு விடவேண்டும்அப்ப நடக்கும் நன்றி சகோதரி🙏💕

  • @ManiMani-l2x
    @ManiMani-l2x 16 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை சகோதரி❤ நான் பிரபஞ்சத்துடன் 4நாட்களா க பேசி வருகின்றேன் நீங்கள் சொல்வது போல் நடக்கிறது நான் ஏன் ஏன்று யோசிப்பேன் இப்போது புரிகிறது பிரபஞ்சம் அனுப்பிய ஏஞ்சல் நீங்கள் இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் புரிய வச்ச பிரபஞ்சத்திற்கு கோடி கோடி நன்றிகள்❤

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 6 หลายเดือนก่อน

    மிகவும் அழகான வாழ்க்கை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
    அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் தங்களுக்கும் நன்றி

  • @arul..5911
    @arul..5911 9 หลายเดือนก่อน +6

    அழகான பதிவு தெளிவான பதிவு.. நன்றி.. பிரபஞ்சம்..

  • @kumarpv3724
    @kumarpv3724 8 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் என்கணவருக்கு வெளிநாட்டில் Hullul Qatar petroleum இடத்தில் வேளை கிடைத்துவிட்டது இந்த வேளை கிடைக்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @hashinivigashini
    @hashinivigashini 7 หลายเดือนก่อน

    மேடம் நீங்கள் கூறியது போல் எனது வாழ்வில் நடந்து கொன்டு இருக்கிறது நன்றி மேடம் வாழ்த்துக்கள் பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @myuniversevijumama
    @myuniversevijumama 7 หลายเดือนก่อน

    Intha world fulla ellarukum universe power therinchi ellarum positive aaga irukanga.. Thank you universe..❤❤❤

  • @rajagopalan4452
    @rajagopalan4452 9 หลายเดือนก่อน +2

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 8 หลายเดือนก่อน +2

    உங்க voice இப்போ கேட்டேன் கண்களில் நீர் வந்துவிட்டது எனக்கும் universe third stage le இருக்கேன் புரியுது நன்றி universe power

  • @Sivakami789
    @Sivakami789 6 หลายเดือนก่อน

    🥀இந்த அருமையான காணொளியை காண வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி, லாவண்யா அவர்களுக்கும் நன்றி 🥀

  • @praveensabari4106
    @praveensabari4106 6 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது அனைத்தும் எனக்கே சொல்ற மாதிரி இருந்துச்சு மேடம் ரொம்ப நன்றி mam

  • @CentumMaths
    @CentumMaths 8 หลายเดือนก่อน +2

    These 3 stages happened in my life, you said well mam, thanks to you and pirabanja sakthi ku . ❤

  • @gandhi2239
    @gandhi2239 7 หลายเดือนก่อน

    உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 7 หลายเดือนก่อน +1

    Super Dear. எல்லாமே எனக்கு நடந்துள்ளது செல்லமே. நன்றி மகளே.

  • @marymusic...9160
    @marymusic...9160 9 หลายเดือนก่อน +3

    மிக மிக உண்மையுள்ள பதிவு நீங்கள் சொன்னது அத்தனையும் 100% உண்மை நெஞ்சார்ந்த நன்றிகள்🙏பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏

    • @deepakp8272
      @deepakp8272 9 หลายเดือนก่อน +1

      இது உண்மையான பதிவு

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน +1

      vanakkam

  • @thirumalk87
    @thirumalk87 5 หลายเดือนก่อน

    இந்த பதிவை எனக்கு தந்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி....பிரபஞ்ச சக்தி என்னுள் இணைந்து உள்ளது பிரபஞ்சத்திற்கு நன்றி❤

  • @muthukumran5470
    @muthukumran5470 8 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ஜெய் சாய் ராம்

  • @Hemario1993
    @Hemario1993 6 หลายเดือนก่อน

    En husband ennaium en kulandhaium thedi varanum .engala avaru nalla pathukanum...bless me universe

  • @Swetha_aari
    @Swetha_aari 5 หลายเดือนก่อน

    U r very true mam..... universe remove Negative people from my life nanum seri seri nu avunga panratha poruthu ponen. But avunga yaaru ena intention nu open ah kaatitanga....soon I will share my success story..... Romba happy ah iruku... elamay maaritu varuthu....1st stage la na iruken ipo ....Thank you universe thank you universe thank you universe

  • @SivamSivam-d2l
    @SivamSivam-d2l 5 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் பிரபஞ்சமே நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 9 หลายเดือนก่อน +2

    Thank you Universe Thank you Universe Thank you Universe Thank you Universe Thank you Universe 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SamiNathan-jh5kx
    @SamiNathan-jh5kx 6 หลายเดือนก่อน +1

    Director lavaniya.im from srilanka my name is Nathan really I appreciate you're information. Thank you universes

  • @indhumathi5472
    @indhumathi5472 6 หลายเดือนก่อน

    லாவண்யா மேடம் நீங்க நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுட்டு இருக்கேன் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்களை நேசிக்கிறேன் பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்தின் அருளால் கோடி கோடியா பணம் பணம் கிடைத்து விட்டது பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் அன்புக்கு நன்றி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு உங்களுக்கும் இந்த பிரபஞசத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sivaranjani1111
    @sivaranjani1111 9 หลายเดือนก่อน +4

    Thank you Universe 🌈
    Thanks alot Lavanya Sis

  • @teresatamilmany9516
    @teresatamilmany9516 9 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி மா 🤗🌹🌹🙏🌹🙏🌹🙏

  • @praveensabari4106
    @praveensabari4106 6 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @pandisaranpandi5977
    @pandisaranpandi5977 5 หลายเดือนก่อน

    உங்களுக்கு. நன்றி.இந்த அருமையான வாய்ப்பை வழங்குகின்ற பிரபஞ்சத்திற்க்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SivamSivam-d2l
    @SivamSivam-d2l 4 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி இரண்டு மூன்று ஆண்டுகளாக நான் சம்பள உயர்வுக்கு கேட்டேன் கிடைக்கல பிரபஞ்த்திடம் நான் வேறு ஒரு விஷத்தை தயாரிப்பு செய்து இருக்கிறேன் ஆன இப்போ எனக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கு நன்றி பிரபஞ்சமே 🙏🙏🙏

  • @nagarajanrajan5
    @nagarajanrajan5 5 หลายเดือนก่อน

    Mom idhu mathiri stage. by stage a yaru enakku puriya vachathilla neenga than first. Thank you mam. Thank you univers.

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan 9 หลายเดือนก่อน +1

    Correct than yellame ennaku sonnamadhriye irruku thank you univers❤❤❤❤

  • @jagadeeshk2041
    @jagadeeshk2041 8 หลายเดือนก่อน +1

    Nanum unga videos nethu la irunthu than pathen. intha video la neenga sonna mathiri first stage enaku nadaka aarambichu iruku

  • @veerasekaran818
    @veerasekaran818 8 หลายเดือนก่อน +1

    Thank you universe.. I am receiving now.. Vazhga Valamudan..🙏🙏🙏

  • @user-o7411.Sangeetha-Francis.
    @user-o7411.Sangeetha-Francis. 6 หลายเดือนก่อน

    இந்தப் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி அக்கா 🙏🙏

  • @maalathiemuththu1657
    @maalathiemuththu1657 6 หลายเดือนก่อน

    Mam it's all happening in my life.. your words true. Before 3 months I have started to do manifestation. Within one month I have met my future husband. Unexpected happiness came. I really believe in universe. Thank you soo much mam. Thank you universe

  • @vishwajith7799
    @vishwajith7799 8 หลายเดือนก่อน

    Hello mam 2strage than நான் இருக்கிறேன் நம்பிக்கை உடன் செயல்பட்டு வருகிறேன் நன்றிகள் பல

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 8 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி உண்மை தான் நீங்கள் சொல்வது இப்போது எனக்கு நடக்கிறது

  • @adenshelly770
    @adenshelly770 8 หลายเดือนก่อน +1

    Sila mathangal munnar naanum arambichien 1stage 100% nadanthuchi 2 nd stageum nadanthuttu irukku night 2 mani muthal 5 mani varai thookam illa neenga sonna kuzhappam irunthuchi 3stage nadakka arambikkuthu, ippo neenga sodra appo puriuthu thank you madam❤❤❤❤❤

  • @SivakumarSivakumar-gk1xv
    @SivakumarSivakumar-gk1xv 8 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது சரி சிஸ்டர்❤️ எனக்கு இப்ப 2 mathade nadathutu இருக்கு சிஸ்டர்

  • @angavairani538
    @angavairani538 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் செல்லம்
    சத்தியமான வார்த்தைகள். பிரபஞ்சத்தை நேசித்தால் பொய்யான எதுவும் நம்மிடம் இருக்காது... வாழ்த்துக்கள் செல்லம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. அன்புடன்❤❤❤❤❤ 😘😘😘😘😘

  • @ramyaarwindh3495
    @ramyaarwindh3495 4 หลายเดือนก่อน

    Very true. Universe flipped my life. And now universe aligning my life. Thanks for clear explanation sister.
    Thank you universe
    Thank you lavanya sister
    ❤❤❤❤

  • @chandrubharathithasan6621
    @chandrubharathithasan6621 7 หลายเดือนก่อน

    எனக்கு அமாவாசை பவுர்ணமி அஷ்டமி கார்த்திகை போன்ற நாள்களில் உறக்கம் வரவில்லை.இதனால் தான் போல இருக்கு .இதை நடத்தி கொடுத்து பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி.

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 9 หลายเดือนก่อน

    இந்த வீடியோ சூப்பர் சூப்பர் நான் சுமார் 21 தடவைகள் இந்த வீடியோவை பார்த்து இருக்கேன் நன்றிகள் கோடி சகோதரி தைரியத்தை வரவழைத்து பதிவான வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி சகோதரி.

  • @Paviv99689
    @Paviv99689 9 หลายเดือนก่อน +3

    Mam I’m waiting for your videos thank you universe ❤️

  • @Punitha8081
    @Punitha8081 9 หลายเดือนก่อน +1

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน

      vanakkam

  • @sathiyabamabama4569
    @sathiyabamabama4569 7 หลายเดือนก่อน +1

    Super ah pesaringa ungalayum unga videos um enaku romba pidikum. Neenga dramatic ah pesama natural ah pesarathu romba nalla iruku

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 9 หลายเดือนก่อน

    ❤❤❤உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி நமச்சிவாய

  • @SivakumarSivakumar-gk1xv
    @SivakumarSivakumar-gk1xv 8 หลายเดือนก่อน

    எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு சிஸடர்

  • @Swetha_aari
    @Swetha_aari 7 หลายเดือนก่อน +1

    Thank you universe... Thank you mam....Very useful

  • @dhamodharankumar9473
    @dhamodharankumar9473 6 หลายเดือนก่อน

    Mam as u said nan adikkadi frustrated aaharan.. sometimes verumaya irukkan... Ean ne therila... But finally universe clears my doubt.. thank you universe and thank you too sis

  • @SivakumarSivakumar-gk1xv
    @SivakumarSivakumar-gk1xv 8 หลายเดือนก่อน

    இந்த சந்தோஷத்தா தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Bharathy.
    @Bharathy. 7 หลายเดือนก่อน

    Hello mam,today early morning while talk with universal he gave sign by lizard sound...im so happy...ur videos s very eye opening.. universe so many years trying n speaking n so many sign gave to me but i didnt understand anything....after watching only i came to know its not normal around me... universe is talking n helping to me ne only i understood after watching ur video ..thanks for ur services....
    All ur words are very true.. everything happening.....

  • @gowri.kgowri.k1883
    @gowri.kgowri.k1883 9 หลายเดือนก่อน

    Romba theliva puriya vecha universkkum ungalukkum romba nandri mam

  • @ashwinlatha3987
    @ashwinlatha3987 4 หลายเดือนก่อน

    Sister Nan keddatha Univers enaku kuduthudagka.nan Univers a rompa nampuran. Thanks univers.thanks sister.

  • @varatharajkumarasamy2503
    @varatharajkumarasamy2503 8 หลายเดือนก่อน

    🙏நன்றி பிரபஞ்சம் & சகோதரி லாவண்யா நன்றி நன்றி 🎉🙏

  • @thilagarani9680
    @thilagarani9680 9 หลายเดือนก่อน +1

    Valga valamudan
    Thank you universe

  • @SribalaVijayakumar
    @SribalaVijayakumar 3 หลายเดือนก่อน

    Animals 4 cow kanavula vanthuchu mam universe kuda enainthu erukren universe nandri
    Ungalukum nandri sribala pollachi universe ku nandri😊

  • @gowrisivanandam5834
    @gowrisivanandam5834 9 หลายเดือนก่อน

    மேடம் நன்றி நீங்கள் கிலாஷ் எடுப்பது 14:50
    மிக்க நன்றி இதற்கு

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 9 หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்சமே 🙏நன்றி சகோதரி 🙏நற்பவி 🙏

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 9 หลายเดือนก่อน +3

    Very smart & mind blowing explanation ma'm, Thank you & Thanks to Universe.. 🙏

  • @yovantensingh4288
    @yovantensingh4288 8 หลายเดือนก่อน +1

    Exactly, some people's out from me.. Nandri🙏

  • @PanjuPanjukuttyy
    @PanjuPanjukuttyy 8 หลายเดือนก่อน +1

    Neenga solrathu ella absolutely correct tq mam tq universe😊😊😊❤❤❤

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน

      good morning

  • @sudhanettadjy9875
    @sudhanettadjy9875 9 หลายเดือนก่อน +1

    Om sai ram very nice explanation tq sis tq unverse tq angles

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 9 หลายเดือนก่อน +1

    அன்புள்ள பிரபஞ்சத்துக்கு மனமார்ந்த நன்றி.🙏

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 หลายเดือนก่อน

      vanakkam

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya 7 หลายเดือนก่อน

    Thank u so much mam. My husband separated me bcoz of his family. I live for my child. Sometimes i felt whether i want to live or die. I was broken for my loving husband. Now i feel very blessed to watch u sister. Thank u so much.