சனிபகவான் பிடியில் தப்பிக்க சுலப வழிகள்..!/Easy ways to escape the clutches of God ..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • சிவ.கு.சத்தியசீலன்

ความคิดเห็น • 159

  • @dr.thangam8720
    @dr.thangam8720 4 ปีที่แล้ว +40

    மக்களிடையே பல நல்ல பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்கள் உருவாக்கும் விதமாக உங்கள் பதிவு எப்போதும் இருக்கும். நீங்க ஜோதிடர் மட்டும் அல்ல நல்ல சமூகத்தை உருவாக்கும் சீர்திருத்த வாதியும் கூட. என் வாழ்த்துக்கள் 🌻🌸🌹🌼

    • @malathia3667
      @malathia3667 4 ปีที่แล้ว

      malathi

    • @baburajendran9761
      @baburajendran9761 4 ปีที่แล้ว

      நல்ல விஷயம் அய்யா

    • @RajKumar-dn7zw
      @RajKumar-dn7zw 3 ปีที่แล้ว

      அருமையான குரு

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு. கண்டிப்பாக நீங்கள் கூறியதை பின்பற்றுவோம் ஐயா. நன்றி.

  • @sweetieeeladdu4013
    @sweetieeeladdu4013 3 ปีที่แล้ว

    vanakam guruji sirantha payanulla pathivu ithuvarai nan arinthidatha thagaval nandri ithay nangal kadaipidikindrom

  • @ramanakabi5271
    @ramanakabi5271 2 ปีที่แล้ว +1

    🙏🙏 Thanks a lot Sir.. Your guidance for this society is very appreciable..At the time of watching your videos my mind is praising you as GURUJI'S position .You are really God's Gift for this society..

  • @naturecureremedies7800
    @naturecureremedies7800 4 ปีที่แล้ว +1

    தேர்ந்தெடுத்த நேர்த்தியான வார்த்தைகள் மிக்க நன்றி

  • @subhashinib8895
    @subhashinib8895 4 ปีที่แล้ว +1

    Wow sir
    Ippo dhaan naan rombha hpy ...yen theriyuma unga speech daily kekuren
    Ippadiye yengla sandhoshapaduthunga
    Daily keka keka yenga paavam kurainjathu pola iruku
    Paavam seiyaadha piravi aagirom unga speech kekuradhaala
    Yenga manasu rombha thooimai aagiradhu
    Unga speecha la yenga manasu rombha nimadiya iruku

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் சரவண பவாய அருமையான பதிவு மிகவும் நன்றி 🕉️🔱⚜️🌺🌸🏵️🌺

  • @TheSurya9397
    @TheSurya9397 4 ปีที่แล้ว +2

    சிறந்த ஜோதிடர்

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா Super anna🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi ปีที่แล้ว

    நன்றி ஐயா பணிவான வணக்கம் 🙏🙏🙏

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 4 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களாள முடிந்தால் தினமும் ஒரு பதிவு போடுங்க தயவு செய்து.எல்லாருக்கும் பயன்படும்.

  • @sudhavimalsudhavimal8556
    @sudhavimalsudhavimal8556 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் மிகத் தாழ்மையுடன் தலைவணங்கி கேட்டுக்🙏🙏🙏கொள்கிறேன் மிக நாளாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன் வன்னி மரம் வழிபாடும் முறையைச் சொல்லுங்கள் ஐயா வீடியோ பதிவிடுங்கள் .வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

  • @kavithasenthil7108
    @kavithasenthil7108 4 ปีที่แล้ว +1

    Iyya arumaiyana video. Everyone must watch without fail

  • @sugunakishore9518
    @sugunakishore9518 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, அருமையான விளக்கம். நன்றி. வீட்டில் வெள்ளி கோமாதா வைத்து கோபூஜை எப்படி செய்வது பற்றி சொல்லவும்.
    🙏🙏🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyasivakumar6596
    @vidhyasivakumar6596 4 ปีที่แล้ว +4

    Thnks for the daily upload guruji...

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +1

    ஓம் குருவே நமக.அருமையான விளக்கம் ஐயா. ஜீவராசிகளை காக்க இறைவழிபாடு கூறுங்கள் நன்றி ஐயா.

  • @kalaivani6023
    @kalaivani6023 4 ปีที่แล้ว +4

    ஐயா சித்தர்கள் மற்றும் மகான்களின் வழிபாடு பற்றி ஒரு பதிவு தாருங்கள் நன்றி அய்யா 🙏

  • @poongodibaby6695
    @poongodibaby6695 4 ปีที่แล้ว +3

    Super message guruji 😊

  • @arumugaampapppaa3952
    @arumugaampapppaa3952 4 ปีที่แล้ว +1

    Sir unga pathivu karuthhu Muthu muthuanathu tq very much sir,

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 ปีที่แล้ว

    Thank you message Guru 🙏

  • @manikandansivaperumal1302
    @manikandansivaperumal1302 4 ปีที่แล้ว +1

    குருஜி...... தெற்கு பார்த்த வீட்டிற்கு வாஸ்து எப்படி இருக்க வேண்டும் அதற்கு சொல்லுங்கள் குருஜி..... குருஜி.......

  • @narayananr5793
    @narayananr5793 3 ปีที่แล้ว

    Swami g arumaiyaka soneerkai eppo sani bahavaan batri makkal sani entral bayam ,biraku thaanam kututhal nanmai entru thats good ok

  • @Sankarps1982
    @Sankarps1982 4 ปีที่แล้ว +4

    🙏🙏ஜாதகத்தில் சனி கெட்டு இருந்தால் சனி செவ்வாய் சேர்க்கை சனி செவ்வாய் பார்வை உள்ள ஜாதகம் இதை எப்படி சரி செய்ய வேண்டும் சொல்லுங்கள் 🙏 சார் 🙏🙏🙏🙏

  • @SeenivasanSeenivasan-mx3gy
    @SeenivasanSeenivasan-mx3gy ปีที่แล้ว

    Neenga soanna ellathaiym follow panren 😊😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍✌👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @kumarianandhavelu2700
    @kumarianandhavelu2700 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏எனது அம்மா காலமாகி விட்டார் எனது அப்பா என்னுடன் வசித்து வருகிறார். எனது பூஜை அறையில் மொத்தம் 3 காமாட்சி அம்மன் விளக்கு (1 என்னுடையது, 2 என் அம்மாவின் உடையது) 1 அஷ்ட லட்சுமி விளக்கு 1 அகல்விளக்கு 1கூண்டு விளக்கு ஏற்றுகிறேன். இது சரிதானா என்று கூறுங்கள்.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சரிய சொன்னீர்கள்
    அருமை அருமை தங்கமே
    நன்றி நன்றி 🙏🙆🍫🍰🙏🙆🍫👌👍💘🍊🌿💞🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Nandri guruvea

  • @rajalakshmi6636
    @rajalakshmi6636 4 ปีที่แล้ว +10

    கோமதி சக்கரம் மற்றும் ராஜ கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள்......

  • @subhalakshmiparameswaran9139
    @subhalakshmiparameswaran9139 4 ปีที่แล้ว

    Pranamji
    Koduttha panam thirumba kidaikka vidhimurai chollungalen.
    Thank you

  • @nishapasupathi4529
    @nishapasupathi4529 3 ปีที่แล้ว

    Super gruji

  • @rubag549
    @rubag549 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @sumithanarendran1130
    @sumithanarendran1130 2 ปีที่แล้ว

    If I worship tulasi plant it's getting dry otherwise it is fresh why it's happening like not only for me some people experience also same

  • @selvamselvam8855
    @selvamselvam8855 2 ปีที่แล้ว

    super ji

  • @selvacoimbatore1969
    @selvacoimbatore1969 4 ปีที่แล้ว

    சுவாமி நமஸ்காரம் உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து என்னால் முடிந்த வழிபாடுகளை செய்து வருகிறேன் நீங்கள் சொன்ன துளசி வழிபாடு செய்ய ஆசை படுகிறேன் நான் அசைவம் சாப்பிடுவது இல்லை ஆனால் என் வீட்டில் அனைவரும் அசைவம் சாப்பிடுவார்கள் இந்த நிலையில் நான் நீங்கள் சொன்னது போல் துளசி சங்கு சாலகிராமம் வைத்து வழிபடலாமா

  • @ravimedical7021
    @ravimedical7021 4 ปีที่แล้ว

    NALLA KARUTHUKKAL NANDRI SIR VETRI VEL MURUKANNKKU AROHARA

  • @ASHOKKUMAR-rx5eo
    @ASHOKKUMAR-rx5eo 4 ปีที่แล้ว +1

    Guru daily video podunga pls unga speech energy drink mari iruku

  • @meenaannam8800
    @meenaannam8800 4 ปีที่แล้ว +1

    Sir , last pathivil comments ku reply podunga sir, your anmiga thagaval very useful

  • @rasathyr126
    @rasathyr126 4 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @selvimunu4973
    @selvimunu4973 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 3 ปีที่แล้ว +1

    10.0000 thank you sir 👍👍👍👍👍🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @legendgamer9349
    @legendgamer9349 2 ปีที่แล้ว +1

    Thanku sir🙏🙏🙏🙏🙏

  • @rajeswarishenbagam5293
    @rajeswarishenbagam5293 4 ปีที่แล้ว

    SIVA SIVA
    Very good message

  • @jamunaj7289
    @jamunaj7289 4 ปีที่แล้ว

    Excellent guru ji good message thank you

  • @narayananr5793
    @narayananr5793 3 ปีที่แล้ว

    Anna sani thesai natapavarkaluku kulamo or temple ulla fish ku food podalama sir pls reply anna

  • @shunmugakumari.d1389
    @shunmugakumari.d1389 4 ปีที่แล้ว +1

    Good explanation, Nandri sir

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 4 ปีที่แล้ว +6

    மகாளாயபட்சம் பற்றி பதிவிடுங்கள் gee

  • @annalakshmi8404
    @annalakshmi8404 4 ปีที่แล้ว +1

    Sir nan viruchigam rasi kettai nakshathiram kadaka laknam sir enagu velai ella sir enaku epdi erkkum sir pls sollunga sir

  • @saranya2054
    @saranya2054 4 ปีที่แล้ว

    Arumai yana.pathivu aya

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 4 ปีที่แล้ว

    Ganapathi valipattu murai avar kitta eppadi varam vankarathu entha mathiram sollanu eppadi poojai pannanu pls solunga sir

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 ปีที่แล้ว

    Miga nandru vaazhga vaiyagam vaazhga valamudan

  • @Kanmani0609
    @Kanmani0609 4 ปีที่แล้ว

    In Which direction should we keep valampuri sangu .. pls tell it clearly n show it

  • @vijilakshmi6014
    @vijilakshmi6014 4 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா எங்கள் வீட்டில் 3 அடியில் கிருஷ்ணர் சிலை வைத்து இருக்கிறோம் இந்த சிலையை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா என்று கூறுங்கள்.

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 3 ปีที่แล้ว

    Super sir

  • @bavatharanythavaeasan9344
    @bavatharanythavaeasan9344 4 ปีที่แล้ว

    வணக்கம் என்னிடம் லக்ஷ்மி குபேரன் சிலை இருக்கிறது 1அடி அதை வீட்டில் வைத்து இருக்கலாமா

  • @kiruthikiruthika9951
    @kiruthikiruthika9951 4 ปีที่แล้ว +1

    Birth time thariyathavagaluku oru explain potuga

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 3 ปีที่แล้ว

    Nandri Sir 🙏🙏🙏 Narbavi narbavi narbavi

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar3840 4 ปีที่แล้ว

    Guruvae saranam.first comment

  • @anandaryan6189
    @anandaryan6189 4 ปีที่แล้ว

    நன்றி குருவே !!!

  • @priyakarthik5287
    @priyakarthik5287 4 ปีที่แล้ว

    Sir shall we put gomati chakra in thali chain?

  • @n.g.sundarie9319
    @n.g.sundarie9319 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான் குணசுந்தரி மலேசியாவில் இருக்கிறேன். ஐயா கருடன் பொம்மை வீட்டின் ஹாலில் வைக்கலாமா? தயவு செய்து கூறவும். நன்றி

  • @vijayaprabhu8821
    @vijayaprabhu8821 3 ปีที่แล้ว

    Arumai Ayya🙏

  • @elumalaiv7487
    @elumalaiv7487 4 ปีที่แล้ว

    Thanks gurujiii

  • @MykitchenCafedhinesh
    @MykitchenCafedhinesh 4 ปีที่แล้ว

    SAMY.. enaku doubt.. pathil vendum... 1st jenmam la intha mannula manusan porakkuran. avanuku oru jathagam kattam eruku. antha kattam padithan nallathu kettathu nadakuthu... appo antha manusan kettathu, nallathu, pichaikaran, panakaran, doctor, labour ippadi intha list la ethavuthu onenu jathagam kattam manusana mathuthu .. jathagam sari illama antha kattam kettathu panna vaikum pothu.. appo antha karma mansuhan en sumakanum????? appo thappu manusana melai ah ila jathagam amaippu melai ah ah pls karma than maru jenmam appdinu sollathinga by dhinesh..

  • @boopathiraj7390
    @boopathiraj7390 4 ปีที่แล้ว

    Tamalarukku kitaitha god neigal valga valmudan

  • @hariharan7640
    @hariharan7640 4 ปีที่แล้ว

    Anna kethu thisai problems ku ethathu pariharam sollunga 🙏

  • @mathivananb4s877
    @mathivananb4s877 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனக்கு 39 வயது ஆகிறது கண் கண்ணாடி அணிந்தும் எனக்கு பார்வை மங்கலாக உள்ளது இதர்க்கு பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்

  • @j.hasini203
    @j.hasini203 4 ปีที่แล้ว +4

    Sir Deepam enna days la clean pannanum

  • @tamizharasisivakumar9270
    @tamizharasisivakumar9270 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, எனக்கு ஒரு கேள்வி ஐயா ஒரு விஷயத்தை கடவுள்யிடம் நடத்த மாதிரி வேண்டலாம? ஐயா சொல்லுங்க ஐயா

  • @hemasn5030
    @hemasn5030 4 ปีที่แล้ว +2

    Super

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @saranya2054
    @saranya2054 4 ปีที่แล้ว

    Aya uga keta online jathagam pathom avalava egaluku purelai ugala nerula pakkanum epa Kovai varuvega ple reply.pannuga g

  • @shanthikathirvel4068
    @shanthikathirvel4068 4 ปีที่แล้ว +1

    Nanri Guru.

  • @pattukani3215
    @pattukani3215 4 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @kalaiselvi5655
    @kalaiselvi5655 4 ปีที่แล้ว

    Vazhga valamudam

  • @annaisadha9466
    @annaisadha9466 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @kishorg6684
    @kishorg6684 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sangariramesh1611
    @sangariramesh1611 4 ปีที่แล้ว

    Sani thasai Parikaaram parri sollunga sir

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk 4 ปีที่แล้ว

    Ayya Pooja samankal Friday Tuesday clean panalama pls video upload

  • @vpsjanartha8849
    @vpsjanartha8849 4 ปีที่แล้ว

    Ayya kulathiya valibadu sollugga

  • @deepikasureshbabu6420
    @deepikasureshbabu6420 4 ปีที่แล้ว

    Hi sir, can we perform house warming ceremony within one year death of our family person???

  • @ramya265
    @ramya265 4 ปีที่แล้ว

    Sir. Kalasarpa yogam patri koorungal

  • @suganthimoorthy7535
    @suganthimoorthy7535 4 ปีที่แล้ว +1

    Sir vanakam en daughter s Nandhini chithiri star thulam rasi 7 sani iruku marriage thadi pariharam enna panunamsir please

  • @deepar6667
    @deepar6667 4 ปีที่แล้ว

    Ayya kadan thera oru nalla vazhi sollunga plssssssss 😟

  • @banukitchen26
    @banukitchen26 4 ปีที่แล้ว

    பிரிந்த உறவுகள் ஒன்று சேரபரிகாரம் சொல்லுங்கள் சார்.

  • @rajibabu6428
    @rajibabu6428 4 ปีที่แล้ว +1

    Tq guru ji

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar3840 4 ปีที่แล้ว

    Kagathirku vadakilakil sadham vaikalama.adhan palan sollungal guruvae

  • @ramanikesavan4743
    @ramanikesavan4743 4 ปีที่แล้ว

    நன்றி ஐபா

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @sabareep5301
    @sabareep5301 4 ปีที่แล้ว

    Sir நீச்ச சுக்ரன் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் தருவார் ஆயுள் முழுக்க சுகபோகத்தை அனுபவிக்க முடியாத சார் அதப்பத்தி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க சார்.

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 4 ปีที่แล้ว +1

    Guruji saranam

  • @priyanangai1084
    @priyanangai1084 4 ปีที่แล้ว

    Expecting for ur video sir daily

  • @sampadaa3335
    @sampadaa3335 4 ปีที่แล้ว

    Nenga solvathu sari but Vela atkal sariyaga seiya villai enral ketkamal epadi iruka mudiyum

  • @nirmalasoundaravel6941
    @nirmalasoundaravel6941 4 ปีที่แล้ว +1

    Guruvae saranam 🙏

  • @priyanangai1084
    @priyanangai1084 4 ปีที่แล้ว

    U r great sir

  • @niloshaniselvaraj1959
    @niloshaniselvaraj1959 4 ปีที่แล้ว

    Super guru

  • @kiruthikiruthika9951
    @kiruthikiruthika9951 4 ปีที่แล้ว

    My birthday 24 may morning 1994 time tharila neega jathagam kannithutharugal pls

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 4 ปีที่แล้ว

    ஐயா, நம்மை மிகவும் கொடுமை படுத்துவர்களை எப்படி மன்னிப்பது அவர்கள் மீது எப்படி கருணை காட்டுவது.

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 3 ปีที่แล้ว

    Mike nandry iya

  • @knagajothi9268
    @knagajothi9268 4 ปีที่แล้ว +2

    Vanakam iyaa