(சனி+கேது)தீராத கடன் மற்றும் தொழிலை முடக்கும் கர்ம ரகசியம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • தொழில் முடக்கம் பற்றிய தொகுப்பு...! ஆன்லைன் வழியாக ஜோதிட ஆலோசனைக்கு 9626518345

ความคิดเห็น • 425

  • @ajithanbu9655
    @ajithanbu9655 3 ปีที่แล้ว +7

    இந்த ஜாதகருக்கு குறிப்பிட்ட சில தொழில் வகைகள் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 4 ปีที่แล้ว +12

    அய்யா முதலில் நான் இறைவனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நண்ட்ரி சொல்கிறேன். ஏனெனில் நான் பார்க்கும் தங்களது முதல் வீடியோ இதுவே. ஆனால் நான் என் மனதில் தேடிய கேள்விக்கு விடை கிடைத்தது. என் மகனின் ஜாதகத்தில் சனி கேது சேர்க்கை உள்ளது. மிகுந்த மன வருத்தத்துடன் இருந்து வந்தேன். மிகவும் ஆறுதலாக உள்ளது. மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @revathywarrior4766
    @revathywarrior4766 4 ปีที่แล้ว +4

    நான் மிகுந்த மன வேதனையில் (மரண வேதனை என்று சொல்வதுதான் சரி) இருக்கும்போதுதான் ஒவ்வொரு முறையும் தங்களின் பதிவுகளை காண நேர்கிறது.அதுவும் எதிர்பாராத நேரத்தில் எனது அந்த நிமிட பிரச்சனை குறித்த தங்களின் பதிவுகளை காண நேர்கிறது. பதிவில் தங்களின் விளக்கம் என் துயர் தீர்க்கும் மருந்தாக அமைவது வியப்பான உண்மை.தற்போது மீளாக் கடனில் சிக்கி எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை என்று நொந்து செயலிழந்து அமர்ந்திருக்கும் போது என் மகள் இந்த பதிவை காண்பித்தாள்.சிலிர்த்துப் போனேன் சகோதரரே.நன்றி பதிவிற்கு.மன்னியுங்கள் நீண்ட கருத்தை நான் பகிர்ந்ததற்கு. தங்களை நேரில் கண்டு விளக்கம் பெற என்ன செய்யவேண்டும். தயவு செய்து ஒருமுறை தங்களை நேரில் கண்டு ஜாதகம் பார்க்க தாங்கள் நேரம் ஒதுக்க இயலுமாயின் மிக்க மகிழ்ச்சியடைவேன் சகோதரரே. நன்றி

  • @sundarvns1066
    @sundarvns1066 4 ปีที่แล้ว +6

    அய்யா, தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. தங்களின் இந்த பதிவின் மூலம் நான் மிகுந்த சந்தோசம் அடைகிறேன். இத்தனை நாட்கள் செய்வது அறியாது இருந்தேன். நல்ல தொரு பரிகாரம் சொல்லி என்னை தெளிவடைய செய்தீர்கள். நன்றி

  • @ArunKumar-oe2lx
    @ArunKumar-oe2lx ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு குருவே. நீங்கள் கூறியபடி பழனி மலைக்கு தொடர்ந்து சென்று வந்தேன் முருகரின் அருளால் நல்ல வேலை கிடைத்தது உங்களுக்கும் நன்றி இறைவனுக்கும் நன்றி

  • @boopathym3450
    @boopathym3450 ปีที่แล้ว +3

    சனி கேது சேர்க்கையை பற்றி மிகவும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @MrAsrajesh
    @MrAsrajesh 4 ปีที่แล้ว +7

    தினமும் கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்து வருகிறேன் ஐயா. வெற்றிவேல் முருகா... --

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு குருவே சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kavimathi3620
    @kavimathi3620 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்
    அருமை
    அருமை
    அற்புதம் குழந்தாய்
    திருபாதங்களுக்கு வணக்கங்கள்..🙏🙏
    நமசிவாய..

  • @k.p6925
    @k.p6925 4 ปีที่แล้ว +3

    குரு தேவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 4 ปีที่แล้ว +9

    ஐயா தங்கள் பதிவு அருமை மகிழ்ச்சி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @harishnathannathan8872
    @harishnathannathan8872 4 ปีที่แล้ว +2

    தங்கள் பதிவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது.

  • @srimagesh7364
    @srimagesh7364 3 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது உங்கள் பதிவு அஸ்தினாபுரம் மகேஷ் A

  • @senthilkumarraju840
    @senthilkumarraju840 4 ปีที่แล้ว +9

    🙏🙏🙏 Sir Execllect speech now i am very clear.. Thank you very so much

  • @nilacreative.5854
    @nilacreative.5854 25 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி

  • @GunaGuna-vu2xj
    @GunaGuna-vu2xj ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி ஐயா உங்கள் பாதம் பணி கிறோன்🙏🙏

  • @pathmapriyapriya8799
    @pathmapriyapriya8799 4 ปีที่แล้ว +9

    Navagrahangaluku mel en appan sivan irukirar. Ellam sivamayam.

  • @MrAsrajesh
    @MrAsrajesh 4 ปีที่แล้ว +5

    வீடியோவில் வந்தமைக்கு நன்றி

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 2 หลายเดือนก่อน

    மிகவும்🙏💕 நன்றி ! மிகவும் போராடும் எனக்கு சிறந்த மருந்தாக தங்கள் தொகுப்பு இருந்தது. வாழ்த்துக்கள். RK LAXMAN

  • @rajkiran1624
    @rajkiran1624 4 ปีที่แล้ว +1

    கந்த குரு கவசம் பற்றி தெரியபடுத்தியமைக்கு நன்றி🙏

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி நான் தனூர் ராசி நீங்கள் கூறி யது 100% உண்மை ..என் தொழில் முடக்கியதற்கு காரணம் அறியாமல் தவித்து கொண்டு இருந்தோன் ..இந்த பதிவு என்க்கு பதிவு செய்து போலவே இருக்கிறது ...இனி நான் பழனியண்டவர் வழிபாடு கட்டாயம் செய்கிறோன் குருஜி மீண்டும் தங்களுக்கு நன்றி...

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +8

    ஓம் குருவே நமக. அறியாமை எனும் கடலில் மூழ்கி இருந்த எனக்கு உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அதிசயம், அருமை.

  • @mahendiran.r5005
    @mahendiran.r5005 4 ปีที่แล้ว +2

    அற்புதமான தகவல் சாமி

  • @user-he8fi3pr5w
    @user-he8fi3pr5w 2 หลายเดือนก่อน

    I am born in 1973, no job settlement. Just wandering. But I got great spiritual experiences. Samaathi state, I have been achieved thru 12 years of meditation. 🙏

  • @deepaks2273
    @deepaks2273 4 ปีที่แล้ว +3

    Super Guruji,exact your said. Not standard job,yearly once changing..jobless often..

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றிங்க
    குழப்பங்கள் நிறைந்து இருந்த என் மனதில்
    நான் போக வேண்டிய பாதையை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்
    மிகவும் என் சிரம் தாழ்த்தி என் நன்றிகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்

  • @parmatma3619
    @parmatma3619 4 ปีที่แล้ว +5

    கோடி நன்றிகள் ஐயா உங்கள் மறு பதிவிற்காக காத்திருகிரோம் நன்றிகள் கோடி நன்றி

  • @yellowsun5763
    @yellowsun5763 4 ปีที่แล้ว +5

    this video you made it for me, so true. yes I pray muruga and I do exactly the same when in trouble.

  • @hosannaagchurchmandaveli8210
    @hosannaagchurchmandaveli8210 4 ปีที่แล้ว +5

    Sami u r speak with Lords wisdom

  • @sairaksha1521
    @sairaksha1521 3 ปีที่แล้ว +2

    Very good advice, but sir even scorpion is suffering a lot

  • @nithikasn
    @nithikasn 4 ปีที่แล้ว +1

    ஐயா தங்களது பதிவுகள் மெய் சிலிர்க்க வைக்கிறது
    12-12-1974
    1:10 am
    கோவை மாவட்டம்
    எனக்கு தொழில் நிலையாக இல்லை.
    நிறைய நாட்கள் வேலை இல்லாமல் சிரமப்பட்டு இருக்கிறேன்
    பொருள் இழப்பு விரையம் ,
    ஆகியவைகள்
    திருமண வாழ்க்கை நிறேவாக இல்லை.
    சனி லக்னத்திற்கு 10-ல் தனித்து நின்றால்
    கர்மாவை விளக்கவும்

  • @murugananthamp5555
    @murugananthamp5555 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா

  • @manivannanp8811
    @manivannanp8811 2 ปีที่แล้ว +4

    Simma rasi 😭100% correct

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏 பாராட்டுக்கள் சகோதரர்

  • @ranjanikannan8231
    @ranjanikannan8231 4 ปีที่แล้ว +3

    Thanks sir
    Mana nimathiyaga enna seiyanuma vendum.ungal karuthugalai pinpatugiran.

  • @parasuramparasuram.m6372
    @parasuramparasuram.m6372 4 ปีที่แล้ว +3

    அருமை அய்யா நன்றி

  • @DhanaLakshmi-wv7lp
    @DhanaLakshmi-wv7lp 4 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu sir ,naan thanur rasi than sir, follow pantene thank you sir

  • @djvlog3719
    @djvlog3719 4 ปีที่แล้ว +4

    💯 true sir, thanku so much sir. V followed ur palani temple advice. That time v brought palani aandiphoto. So every do v do this

    • @RSUsha-xo4ij
      @RSUsha-xo4ij 4 ปีที่แล้ว

      I am also sani kethu combination

    • @kavimathi3620
      @kavimathi3620 3 ปีที่แล้ว

      @@RSUsha-xo4ij hi madam how r u
      I am also sani kethu joined jathagam
      Not good life

  • @manasamahendran4107
    @manasamahendran4107 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @jothi5239
    @jothi5239 2 ปีที่แล้ว +2

    Sanyasiaaga வாழும் ஒரு தாய் க்கு தாலி அவசியமா , கணவன் இருந்தும் இல்லாத பட்சத்தில். இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @jaikousalya5431
    @jaikousalya5431 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmi-lu5kk
    @mahalakshmi-lu5kk 4 ปีที่แล้ว +2

    Thank you very much sir.. Video was very useful, so u have gathered little y iam suffering though i do and think onky good thanq very much sir

  • @sekarnami2523
    @sekarnami2523 3 ปีที่แล้ว +8

    தனுசு ராசி 100% உண்மை

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 4 ปีที่แล้ว +3

    நாங்க வெளியூரில் இருக்கிறோம் போகமுடியாத நிலையில் இருக்கிறோம் என்கனவருக்கு மேஷம் ராசி பரணி நட்சத்திரம் கடக லக்கினம் கந்தசஷ்டி கவசம் படித்துக் கொண்டு வருகிறார் அபிராமி அந்தாதி 54 பாடல் படிக்கச் சொல்லியிருக்கிறேன்

  • @mah98980
    @mah98980 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @balakrishnanbalakrishnan2969
    @balakrishnanbalakrishnan2969 4 ปีที่แล้ว +3

    100 % உண்மை. தனுசு ராசிகாரர்கள் என்ன செய்தால் விரைவில் மரணம் கிடைக்க வழி சொல்லுங்க ஐயா. துன்பம் அதிகம் உள்ளது......

  • @Malathimari-ys5fe
    @Malathimari-ys5fe 2 ปีที่แล้ว +1

    Thanks sir. God bless you.

  • @Ramesh-it8ts
    @Ramesh-it8ts 4 ปีที่แล้ว

    Rompa carect sir enakku simmathil sani katan rompa athigamayituchi i am clear thank you sir

  • @raja46936
    @raja46936 4 ปีที่แล้ว +4

    Super. Thank you...

  • @kumuthav7561
    @kumuthav7561 4 ปีที่แล้ว +3

    vanakam guruji. Ungal all program i am watch regularly. You tips i am followed. Adagu nagai thirupa tips soluga guruji please. Panam modakam sari pana tips soluga guruji. Please please vali katuga guruji

  • @Aakash-tt2ci
    @Aakash-tt2ci 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @tamilpasangak2.067
    @tamilpasangak2.067 4 ปีที่แล้ว +1

    Guruji thankusomuch.nandri.nandri.💝💝💝

  • @sabapathisabapathi5362
    @sabapathisabapathi5362 หลายเดือนก่อน +1

    எனது ஜாதகத்தில் லக்கினத்துக்கு 2ல் சனி (வ) கேது மாந்தி (குளிகன்) சேர்ந்நு இருக்கிறது ... சவாலான வாழ்வு தான் Any suggestions ..9. ல் Sun moon 11ல் குரு 10. ல் புதன்

  • @knagajothi9268
    @knagajothi9268 4 ปีที่แล้ว

    Romba nanri iya . Neengal solvathu anaithum unmai .ithepol niraiya bayanulla thagavalgalai tharungal

  • @krishkrish6459
    @krishkrish6459 3 ปีที่แล้ว +3

    Thank you very much Sir 🙏

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 4 ปีที่แล้ว +1

    Sir thank u sir, thank u very much and ungalin varthaigalinal ungalin jothida pulamaiyum, arainthu kuruvathum pulapadugirathu,ningal kuriyathu mutrilum sariyaga ullathu sir,and thank u sir ungalin alosanaigal anaithum thiva vazhipadu thodarbagave ullathu,so i like it,thank u so much sir.

  • @kavithasenthilvel8448
    @kavithasenthilvel8448 4 ปีที่แล้ว +7

    களஸ்திரதோசம் விளக்கம் தாருங்கள் video போடுங்கள் ஐயா

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 2 ปีที่แล้ว

    Ayya megavum arumaiyana vilakkam Palani murugan om Saravana bhava

  • @ganesansp4865
    @ganesansp4865 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு வயது 60 என் ஜதகத்தில் 8ம் இடத்தில் சனி கேது உள்ளது. எனக்கு கடனும் கஷ்டம் திரவில்லை

  • @kalakaru2120
    @kalakaru2120 4 ปีที่แล้ว +3

    Thanu rasi... Nenkal solvathu 100%unmai..

  • @malaanna5203
    @malaanna5203 4 ปีที่แล้ว +7

    Great video . Thank u sir . can u pls do a video on ketu dasa and how to overcome it

  • @amudhabalamurugan495
    @amudhabalamurugan495 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. ஐயா பிரம்மஹத்தி தோஷம் ஏன் நம்மை பிடிக்கிறது. இதைப்பற்றி கூறுங்கள் நன்றி.

  • @Sath234
    @Sath234 4 ปีที่แล้ว +3

    Thank you for your guidance 🙏

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனது கணவரின் ஜாதகத்தில் 11ம் இடத்தில் சனி கேது சேர்க்கை பெற்றுள்ளது. அவர் மூன்று முறெ கூட்டுத் தொழில் செய்து தோல்வி மற்றும் உறவினர்களிடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது . தங்களது இந்த பதிவு எங்களுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்துள்ளது. நன்றி ஐயா

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 ปีที่แล้ว +9

    வணக்கம்ஐயாஎனக்குசனிகேது சேர்கைதான்கடனும்இல்லைசன்னியாசியும்அல்லகுடும்பியாகதான்இருக்கிறேன்வயதுஐம்பத்துஎட்டுகணவர்மகள்பேரப்பில்லைகள்இருக்கிறார்கள்ஏன்எல்லாமும்இருக்கிறதுஎன்றுதான்சொல்லவேண்டும்மனம்அவற்றில்லயிக்கவில்லைஎன்பதுஉண்மைத்தான்எதற்காகவும்நான்பெரிதாகசந்தோசப்பட்டதில்லைஜோதிடர்கள்திருமனமேஆகாதுகுழந்தேயும் இருக்காதுஎன்றுதான்கூறினார்களாம்குருதசாவில்பிறந்துசனிதசாகடந்துபுதன்தசாகடந்து கேதுதசாவில்தான்பற்ற்றுஇருக்கவேண்டும்என்றுனர்ந்தேன்ஆனமீக உணர்வுஅதிகரித்து கோயில்குளம்என்றுகணவருடன்சேர்ந்தேஅலைந்தேன் ஏசிரூமில்தான்தங்குவோம்மகான்தரிசனம்வாசியோகபயிர்சிசிவதீட்சைஎல்லாமும்கிடைத்து பிறந்துமுதல்பெருமாலைவனங்கிவந்தநான்கேதுதசாவில் அண்ணாமலையாரால்ஈர்கபெற்றேன்மமீனலக்னம்புனர்பூசம் மிதுனராசிபதிணொன்றில்சனிகேதுஐந்தில்புதன்ராகுசூரியன்நன்றிஐயா

  • @prakashmadhavaroa2680
    @prakashmadhavaroa2680 4 ปีที่แล้ว +1

    Nandri guruji

  • @umaganeshbabu1064
    @umaganeshbabu1064 3 ปีที่แล้ว +1

    Nice explanation..tks

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว +2

    சனி கேது சேர்ந்து துலத்தில் பத்தாம் இடம் பெற்றுள்ளன. நிச்சம் பெற்ற செவ்வாய்.சனி கேதுவை பார்த்தால் கர்மா என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 4 ปีที่แล้ว +2

    Thank you

  • @dr.g.chithiraadevi3342
    @dr.g.chithiraadevi3342 4 ปีที่แล้ว +3

    100% correct.
    What about vel maral sir.

  • @florakaytlyn6799
    @florakaytlyn6799 3 ปีที่แล้ว +1

    Amaze to see ur videos sir, simply awesome . I just want to know How will become Upcoming years for kadaga rasi if having ketu and sani in lagna chart

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel4928 4 ปีที่แล้ว +1

    Nandri

  • @manus9974
    @manus9974 4 ปีที่แล้ว

    Ram Ram Radhe krishna. Namaskaram Anna 🙏🙇🙏 Very very very Super Video. So Happy to Hear.. Thank you very much...Ram Ram

  • @skytv6624
    @skytv6624 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @tganesan7229
    @tganesan7229 4 ปีที่แล้ว +3

    Thanks sir.Ganesan kaleeswari Rajapalayam. 🙏🙏🌻🌻

  • @bharatimb1206
    @bharatimb1206 ปีที่แล้ว

    Nandri guruvea CHARANAM

  • @shanmugagouthaman1428
    @shanmugagouthaman1428 4 ปีที่แล้ว +2

    சாமி நீங்க பண ஈர்ப்பு விதியில் தனுசு,மீனம்இவர்களுக்காகத்தான் என்னை கடவுள் இங்கு அனுப்பி உள்ளான் என்று சொன்னீர்கள் அது நிரந்தரமான உண்மை....எனக்கு தனசு சாமி பிள்ளைகளுக்கும் கனவருக்கும் மீன ராசி..நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை சாமி எனக்கு இவளவு தெளிவா யாரும் சொன்னதும் கிடையாது கேட்டதும் கிடையாது மனதிற்கு மிகவும் தைரியமாக இருந்தது.நான் சின்னபிள்ளையிலே அப்பா இறந்துட்டாங்க.நான்உங்களை என் அப்பாவாக பார்க்கிறேன் எனக்கு ஓரளவு தைரியம் வந்துவிட்டது.என் மகனுக்கும்என் மகளுக்கும் நீங்கள் ஆசி வழங்கவேண்டும் தயவு செய்து சாமி.....நாச்சாள்என்ற வானதிகருப்பையா காரைக்குடி

    • @ramyaravi3876
      @ramyaravi3876 4 ปีที่แล้ว

      Yes. Its true.. nan kuda meenam rasi my sister rishabam

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi ปีที่แล้ว

    நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @karthiga041
    @karthiga041 3 ปีที่แล้ว +3

    Very useful information sir💕 sani+sukran+ketu in 8th house in chart enna palan ❤🙌🙏

    • @vishnupriyavip1207
      @vishnupriyavip1207 2 ปีที่แล้ว

      .....enakum Sani. + sukran + kethu.....6 aam idathil irukirathu😭😭😭

  • @ohmygod1209
    @ohmygod1209 4 ปีที่แล้ว +2

    Sani kethu conjunction in 12th house. What to do?.u r correct.

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 ปีที่แล้ว

    Thank you for your video

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 4 ปีที่แล้ว +1

    Correct sir my husband is simma pooram star rasi than 30 lak kadan

    • @preethymanojkumar8642
      @preethymanojkumar8642 4 ปีที่แล้ว +1

      20.8.1990 d o birth, eppa paar
      sandai than life la Happ illaa sir

  • @user-es1vz2cy1n
    @user-es1vz2cy1n 4 ปีที่แล้ว +2

    4.1.20 கிரகநிலை தனுஷில் உள்ள ஐந்து கிரகம் பற்றிய விபரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @sophiasophia6210
    @sophiasophia6210 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 ปีที่แล้ว

    நன்றி குருஜீ

  • @balamurugannatarajan7062
    @balamurugannatarajan7062 4 ปีที่แล้ว +4

    Perfect for my rasi and life

  • @santhimohanraj4484
    @santhimohanraj4484 3 ปีที่แล้ว +2

    10ம் இடத்தில் சனியும் கேதுவும்,4ம் இடத்தில் ராகுவும் சூரியனும் என்னுடைய சாதகத்தில உள்ளது. தொழில் சிறக்க என்ன செய்ய வேண்டும் ஐயா.

  • @ravimedical7021
    @ravimedical7021 4 ปีที่แล้ว

    VERY GOOD SIR VETRIVEL MURUGANUKKU AROHARA

  • @palanivelpalanivel2225
    @palanivelpalanivel2225 4 ปีที่แล้ว +1

    very good sir

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 ปีที่แล้ว +3

    100% true .. I have Sani Ketu Jupiter combination in 7th house of Makaram. Also having huge debts.. what is the remedy guruji..?

    • @RSUsha-xo4ij
      @RSUsha-xo4ij 4 ปีที่แล้ว

      I am also sani kethu combination

    • @mathunirush242
      @mathunirush242 3 ปีที่แล้ว

      How is your wedding life

  • @Sanjay-yn6ul
    @Sanjay-yn6ul ปีที่แล้ว

    G.sanjay Gandhi kallakurichi
    Simgam Laknam Dhanusu rasi uddiradam 1. 3 vetdil Sani Keathu 5l sandiran 6l guru 9l ragu
    12 l pudhan sukiran sevvay
    laknadil Suriyan

  • @anandkumar-pq6eb
    @anandkumar-pq6eb 4 ปีที่แล้ว

    Arumai... arumai.... nandri ayya...

  • @akmswamy2652
    @akmswamy2652 4 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏🙏

  • @gokulkrishnan4557
    @gokulkrishnan4557 ปีที่แล้ว

    Ayya rommba nanri

  • @prabhakaranv2933
    @prabhakaranv2933 4 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 ปีที่แล้ว +7

    🙏 தங்களிடம் ஆலோசனை பெற விரும்புகிறேன்.நன்றி

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 Guru thank you

  • @thiruselvampitchai6108
    @thiruselvampitchai6108 3 ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 ปีที่แล้ว

    Guruve saranam nandri

  • @siddhaanimegam
    @siddhaanimegam ปีที่แล้ว

    Arumai iyya