Bro Na Riyadh than,.... Neenga Sonninga Riyadh Periya Airport nu... But Correct ila Dammam Airport than perusu... Innoru News Soldra therinja OK theriyalana therinjikonga Dammam Airport tham world laye Periya Airport
திருச்சி மாதிரி ஒரான ஏர்போர்ட் வேற எதுவும் இல்லை அழகா இருக்கு ஏர்போர்ட் நல்லா இருக்கு கஸ்டம்ஸ் தொல்லை தாங்க முடியல ஒன்பது மூணு 20 30 பவுன் கொண்டு போனா விட்டுருவாய்ங்க நம்ம ஒரு பவுன் கொண்டு போறதுக்கு செக்கிங் பண்ணி ரொம்ப 4 மணி நேரம் ஆகுறாங்க 8:00 மணிக்கு இறங்கி ஒரு மணி ஆகு திருச்சி ஏர்போர்ட்டில் வெளியே வர ஒரு மணி நேரம் ஆயிருக்கு எனக்கு அதுதான் நான் சென்னைக்கு போறது சென்னை பரவால்ல ஏர்போர்ட் மெயின் ரோடு ஒன்னா சாக்கடை மாதிரி இருக்கு அதான் ஒன்னு உள்ளே இருக்க ஏர் போட்டு அருமையா இருக்கு தம்மாம் ஏர் போட்டோவோட சூப்பரா இருக்கு
தலைவா தாடியில அருமையா இருக்கீங்க
பாய் போலவே இருக்கிறய் பாண்டி தாடி 🎅🏼
😂😂😂
பாண்டி பாய் தான்...
இலங்கையிலிருந்து முகமது ரஸ்மி I love you a chanal
நன்றி சகோ ❤️
When are you going to come back Saudi Arabia
#Best of luck enjoy bro❤
மகிழ்ச்சி ❤️
தலைவா சென்றுவா
வென்றுவா❤❤❤❤
நன்றி நண்பா ❤️
Thambi welcome back muthalla thatti eddu
Okay bro
Why
@@views-rr2490 nothing bro
Welcome brother 🙏 🎉
Thanks again
Ethana masam thalaiva leave ❤
சௌதி என்ன பண்ணுச்சுன்னு சொல்லவே இல்லை.
Enjoy Anna....🎉 ❤ 2:38
@@sridharn5738 ❤️❤️
Very good nice family ❤❤❤❤❤
Thank you 😊
Anne saudi driver job kitaikuma
Bro dammamle enge irukeenga???iam in khobar🥰
Faisaliyah bro
No
Nanum coming Friday exit poren jeddah to banglore 😢😢😢.. next nalla velaiyodu Saudi varuen..🙏
வாழ்த்துக்கள் நண்பா ❤️
❤❤❤❤❤❤❤
❤️
நண்பா அறந்தாங்கி எந்த இடம் நானும் அறந்தாங்கி தான்
மேலப்பட்டு நண்பா
Dammam is big
Bro. I was working bro.1991. To 94. 😊😊
@@abdulnazarsathar7241நன்றி அண்ணா ❤️
Tham e agin will going
Enna thalava don’t see any videos now are you busy nowadays
Entha airport. Bro
Saudi dammam bro
@@aranthangipandidurai ok iam jeddah
Next month nanum ooruku poren bro same gulf airlines dammam to bahrain bahrain to Chennai bro ❤
Advance happy journey bro
@@aranthangipandidurai bro gulf airlines service nalla irukka?
@@aranthangipandidurai thanks bro 🙏❣️
@@aranthangipandidurai bro ungala contact panna mudiyuma?
@@msdlovecreation6211Tamizh Thalaiva 360 my Instagram page bro
I am Doha Qatar
Welcome bro 💥
தம்மாம் ஏர்போர்ட் அவுட்டர்ல
இருக்கும்
Yes💥
Bro Na Riyadh than,.... Neenga Sonninga Riyadh Periya Airport nu... But Correct ila Dammam Airport than perusu... Innoru News Soldra therinja OK theriyalana therinjikonga Dammam Airport tham world laye Periya Airport
World Biggest airport dammam bro... World number one airport top 10 la illa bro....
Sss@@aranthangipandidurai
Yes 💯
தம்மாம் மட்டும்தான்
பேக்கிங் ஏர்போர்ட்டில்
மற்ற ஏர்போர்ட்டில் கிடையாது
ஜித்தாவிலிருந்து😅
ஆமா நண்பா உண்மை தான் 💯
Padam oduum
Hi anna smile super anna na fast dammam ertha eppa reyath la erka annna saudi namber send panuka anna❤
Tamizh Thalaiva 360 my Instagram I'd bro
Pro vinoth India number pls l am al so working for tammam l am kadar ali vinoth company
@mr.vk Instagram I'd bro msg pannuga rply pannuva
பள்ளிகூடம் திறதாச்சி
முடித்து விட்டு போரிங்களா
Bro return vanthute bro
டேய் மாப்ள எங்க சவூதி வந்தாச்சா
ஆமா மாப்ள ❤️
Part time paithiyakaar ooruku poitu vandhutu video podura🤦♂️🤦♂️🤦♂️
மாப்ள ❤️
திருச்சி மாதிரி ஒரான ஏர்போர்ட் வேற எதுவும் இல்லை அழகா இருக்கு ஏர்போர்ட் நல்லா இருக்கு கஸ்டம்ஸ் தொல்லை தாங்க முடியல ஒன்பது மூணு 20 30 பவுன் கொண்டு போனா விட்டுருவாய்ங்க நம்ம ஒரு பவுன் கொண்டு போறதுக்கு செக்கிங் பண்ணி ரொம்ப 4 மணி நேரம் ஆகுறாங்க 8:00 மணிக்கு இறங்கி ஒரு மணி ஆகு திருச்சி ஏர்போர்ட்டில் வெளியே வர ஒரு மணி நேரம் ஆயிருக்கு எனக்கு அதுதான் நான் சென்னைக்கு போறது சென்னை பரவால்ல ஏர்போர்ட் மெயின் ரோடு ஒன்னா சாக்கடை மாதிரி இருக்கு அதான் ஒன்னு உள்ளே இருக்க ஏர் போட்டு அருமையா இருக்கு தம்மாம் ஏர் போட்டோவோட சூப்பரா இருக்கு
Nan kattu mavadi mapla
Welcome welcome 💥🙏
Vanga mapla
💥💥
Anna dammam house driver job erka anna send me number anna
Iruntha Conway பண்ணுறேன் bro....tamizhthalai360 Instagram I'd follow pannu bro
Ok anna