உங்கள் பதிவு அனைத்தும் பார்பேன்.யூடியூப் உங்களுக்கு உதவுகிறதோ இல்லையோ எங்களை போன்ற விவசாயிக்கு பயன்படுகிறது. இதிலிருந்து பல செய்திகளை நன்கறிந்தேன். இப்போது நான் மாட்டு பண்ணை வைத்துள்ளேன். நீங்கள் கறவை மாட்டுக்கு தேவையான சத்துதான உணவுகள் கறவை மாட்டின் உடம்பு பிடிக்க எதாவது சத்து உணவு மற்றும் டானிக் பற்றிய பதிவு போடவும் மேலும் கன்று வளப்பு பற்றிய தனி பதிவு போடவும் நன்றி
Sir nan kadai nattu kozhi valarkiren . Vathu valarkka viruppam ullathu... Vaathu virka marketing pandrathuku neenga ethathu help panna mudiuma sir ethathu therinjavanga vanguravanga iruntha solla mudiuma sir
வணக்கம் சார் நான் வாத்து வளர்க்களாம்னு ஏற்பாடுகள் செய்துள்ளேன் உங்களுடைய பதிவு பார்த்தேன் எங்களுக்கு ரொம்ப பிடிச்சுயிருக்கு சார் நாமக்கல் மாவட்டம் சார்
Brother Namakkal mainly for EGG production not for Chickhen Meat.... In Namakkal most of the meat shop selling Duck meat., and exclusive Duck meat shops are available around namakkal. So Don't share wrong information.
Very useful video, you are rocking as usual, I have expected details that where is day old chicks available in salem and buyers (Agent in Kerala) Which was missing, if possible kindly provide.
I see lot of TH-cam videos, most of videos I do fast forward. But your videos are very much professional every sec is informative, pre-work is excellent you put lot of efforts. Anchoring is the best part, questions are crisp and informative. Thanks for your dedication keep up the great work. All the best to you and your team.
நான் கூட ஐடியல் கோட் பார்ம் பாலோ செய்வேன் நல்ல வழிதான் அவர் வெட்னரி டாக்டர் ஆடு வளர்த்து அவரே(ஐடியல்) வாங்கிக்கிறார் கேட்டு பாருங்கள் ஐடியல் பார்மை என்ன சொன்னார் தெரியபடுத்தவும்
ப்ரோ இந்த பண்ணை எங்க எந்த ஊர்ல இருக்கு
எல்லாவிவரங்களையும் தெளிவாக சொல்லீட்டீங்க நன்றி வாழ்க வளமுடன்
நல்லா நேர்காணல் பண்ணுறீங்க வாழ்த்துக்கள் தோழர்... பயனுள்ள தகவல் கொடுத்த நண்பருக்கும் நன்றி...
உங்கள் பதிவு அனைத்தும் பார்பேன்.யூடியூப் உங்களுக்கு உதவுகிறதோ இல்லையோ எங்களை போன்ற விவசாயிக்கு பயன்படுகிறது. இதிலிருந்து பல செய்திகளை நன்கறிந்தேன். இப்போது நான் மாட்டு பண்ணை வைத்துள்ளேன். நீங்கள் கறவை மாட்டுக்கு தேவையான சத்துதான உணவுகள் கறவை மாட்டின் உடம்பு பிடிக்க எதாவது சத்து உணவு மற்றும் டானிக் பற்றிய பதிவு போடவும் மேலும் கன்று வளப்பு பற்றிய தனி பதிவு போடவும் நன்றி
மிக்க மகிழ்ச்சி,
நிச்சயம் பதிவிடுகிறேன்
@@naveenauzhavan contact num plz bro
உங்களது அனைத்து பதிவு மிக அருமை
Sir nan kadai nattu kozhi valarkiren . Vathu valarkka viruppam ullathu... Vaathu virka marketing pandrathuku neenga ethathu help panna mudiuma sir ethathu therinjavanga vanguravanga iruntha solla mudiuma sir
Bro... Avaru sonna 15 days brooding pathi konjam detail ah sollunga... Steps to be followed..... Apram market ku agents contact kodunga
சிறப்பான தகவல்கள் மகிழ்ச்சி நன்றி 👌👍🏻
அருமையான உரையாடல்.
Hi bro where in ECR this farm
Nice video bro. Very informative.Keep rocking.
Na yala video vum paathutan ...nenga than bro correct ah & open ah soldrenga ❤️❤️❤️...na BE mudichitan ana entha maari farma vaika than aasai ....
where is this farm bro? i need his inputs too
நான் 500 இந்த வகை வாத்து சென்னை அருகில் வைத்துள்ளேன் . தயவு செய்து என்னக்கு கேரள wholesale வாங்குபவர் நம்பர் கிடைக்குமா...
Good review!!valued information 👍
Sir rs 240 means which per kg or per duck
Where was u r farm located....
அருமையான பதிவு ஐயா
You are simply great ❤️❤️❤️
Hello... Sir.... Evangala epdi content panrathu.... Pls help pannunga....
நன்றி சார் எந்த ஊர்
Ji super keep rock.ellarayum vida ungaluku dhan jasthi theriyum intha field.so neengaley vaangi market panalam pola ellathayum avlo vishayam ungaluku dhan theriyum.
Anna inntha annavota அட்ரஸ் சொல்லுங்க pls
Genuine speech sir.. super
Where to buy this Pekin on salem,,adress plz bro
Bro avar contact and ecr la enga nu sollunga
Great!
Thalaivaa vera level
Salem la entha idthula chick kidaikkum Anna
Its similar to broiler chicken.. ??
All details given but where to buy chiks
Good informative
Really great, super 🔥
Anna,I agree that our channel was about agri and farms but Anna unga family and house pathi oru video podungaa...
நன்றி அண்ணா
Bro aquaponics pathi videos podunga...
Avanga Address Konjm Sollunga Bro or Number?
Bro chennai la Manila vathu kidaikuma please reply pannunga unga pH no kudunga
நேர்மையான மனிதர் !
Marketing eppdi panrathu
migavum arumaiyana video annan super annan dayholds ducks ooda rate sollavee illa annan supervideo 2months la 60k varumanam semma annan
Vaathu chiks enga kadaikum address konjam share pannuga
Suriya vamsam movie la vaththu meypathu pola valathunka ethu pola valathathinka ethu ketuvilavikkium ethu seyarkkai
namakkal, karur, erode la vandhu kari, karikadai la ya kedaikum... varuval kuda kedaikum..
இந்த வகையானா வாத்து எவ்ளோ ரேட் ஜோடி
3 month ah vanki vallangan apadiyea irukuthu.athula 4 sethu pochu
Superb informative 👍gethu interview
Bro .... Can you please , mention the contact of this farm
Sir Elango ECR chennai contact no kidaikkuma sir
நண்பா தயவு செய்து பிராய்லர் முறையைத். தவிர்த்து இயற்கை முறையில் வளர்க்கும் முறைகளைப் பற்றி தெளிவான விளக்கங்களை தருமாறு கேட்கிறோம்
Super nanpa
Evvalu edamm broo
Super semma
White begin எங்க கிடைக்கும்?
#Mass content bro..😍😍😍
I am waiting next video 👍👍anna
Anna visit pannum address Solluga
மிகவும் அருமையாக இருக்கும் வாத்து கரி
கரி.... கறி.
Bro... Entha Duck farm enga eruku
கடலூர் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்
சேலம் எடப்பாடியில் வாத்து குஞ்சு எங்கு கிடைக்கும் தொடர்பு எண் இருந்தால் கொடுங்கள்
Awesome
Super sir
Super Sir 👍
என்னா ஊர்
நவின உழவன் சூப்பர் சகோ
சிறப்பு
இளைஞர்களுக்கான நல்ல வேலை வாய்ப்பு
Sir vaththu venuma sir
வணக்கம் சார் நான் வாத்து வளர்க்களாம்னு ஏற்பாடுகள் செய்துள்ளேன் உங்களுடைய பதிவு பார்த்தேன் எங்களுக்கு ரொம்ப பிடிச்சுயிருக்கு சார் நாமக்கல் மாவட்டம் சார்
Very good Business Idea But, Too much Camera Movement making Headache .
Ivar farm location
Thank you brother your kind explanation i like it
அனைத்து வகையான வாத்துகள் பற்றி ஒரு விடியோ மேடுகள் முட்டைகள் தேவைக்கு லிட்டில் வளர்ப்பதற்கு.
Bro . innoru Broiler duck farming video poduga bro
Brother Namakkal mainly for EGG production not for Chickhen Meat.... In Namakkal most of the meat shop selling Duck meat., and exclusive Duck meat shops are available around namakkal. So Don't share wrong information.
Bro evroda contact details veanu bro plzzz
Address Solluga bro
Nice uuu
Very useful video, you are rocking as usual, I have expected details that where is day old chicks available in salem and buyers (Agent in Kerala) Which was missing, if possible kindly provide.
Sure
@@naveenauzhavan chicks enga kidaikum& buyers details sollunga
HI Sir duck chicks avaliables 8374563006
@@gjayaprakash1685 y not
தெளிவான தகவல்கள்.. தொடர்ப்பு எண் கொடுத்திருந்தால் சிறப்பு.
Video super duck owner really super open talk
Address pls
தீவனத்திற்கு மட்டும் 45 நாட்களுக்கு 500 வாத்திற்கு எவ்வளவு தேவைப்படும் மற்றும் எவ்வளவு செலவாகும்?
5:20sec
Bro இவரோட நம்பர் கிடைக்குமா?
Always something knowledgeable from your videos, best of luck, from Mumbai
முதல் முத்தம் First like 💛
I see lot of TH-cam videos, most of videos I do fast forward. But your videos are very much professional every sec is informative, pre-work is excellent you put lot of efforts.
Anchoring is the best part, questions are crisp and informative.
Thanks for your dedication keep up the great work.
All the best to you and your team.
Thank you. Have a great day
Bro ivaru number kidaikkum ah bro please nanum idhu panalam nu iruken
Super bro
Brother can I get the person’s contact information ?
Good look
Pig farm video enga Naveen?
Thank you for ur information..
I need mr ilango (ecr chennai )contact.
Please..
குஞ்சு எங்கு கிடைக்கும்?
இவரின் தொடர்பு எண் கொடுக்கவும்
முட்டை கிடைக்குமா
I'm pondicherry I want to visit u r farm
Ideal goat farm eppadi meat export panranga adhu pathi video podungu bro
நான் கூட ஐடியல் கோட் பார்ம் பாலோ செய்வேன் நல்ல வழிதான் அவர் வெட்னரி டாக்டர் ஆடு வளர்த்து அவரே(ஐடியல்) வாங்கிக்கிறார் கேட்டு பாருங்கள் ஐடியல் பார்மை என்ன சொன்னார் தெரியபடுத்தவும்
Meat export pannanum enna procedure adhu pathi muzumaiyana tagaval sollunga
Hi sami
My perception there are more demand and profit in tamilnadu itself if you sell meat to a consumer directly
@@naveenauzhavan we have all type of chicks
@@naveenauzhavan bro elango sir number kudanga ennaku pekin sale pannunum