பேட்டியை பண்ணைக்கு வெளியே நடத்தினால் மிகவும் நன்று. பண்ணைக்குள்ளேயே பேட்டி எடுப்பதால் வாத்துகள் எழுப்பும் சத்தத்தில் கேட்பதற்கு சிரமமாக இருக்கிறது..... உங்களுடைய பெரும்பான்மையான காணொளிகளில் இந்த தவறைத்தான் திரும்பத் திரும்ப செய்கிறீர்கள்.... அடுத்த காணொளியில் இதை சரி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் கறியில் தயிருடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக தேய்த்து கொளச்சு பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு மறுபடியும் கழுவி கிளீன் பண்ணி எடுத்தால் எந்த வாடையும் ஸ்மெல்லும் வராது.மட்டனை விட ருசியாக இருக்கும்
சத்தம் அதிகமாக இருக்கு, பண்ணையை சுற்றி காண்பித்து விட்டு, சற்று தல்லி நன்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும், தேவைப்படும் இடங்களில் மட்டும் பண்ணையில் பதிவு செய்து காண்பித்து இருக்கலாம் இன்னும் சிறப்பாக இருக்கும் 👍🌹
Bro video la ulla number rong nu varuthu ,crct number sent pannunga bro ..ennaku 100 dug venum...im gk hens form ..rajapalayam ..this is my number 8270989195.please cl me
Bayangaramaa saapdum bro ....saappaadu podalainnaa koodave vandhu kaththi soru podura varaikkum vidaadhu
Ys nanum valathen bro
Super
Amaa Yaaa.😍😍😍😍😍😍😍🥰🥰🥰🤗🤗🤗🤗 Exactly
Super bro neenga semmaya question kekringa best anchor award vanga valthukal
Thank you
@@naveenauzhavan most welcome bro
Intha video petti eduthavara super....aha aha nu listen panninathu nalla irunthathu
Thank you
Good service admine keep it up 👍👍👍
Vathu rost do mmm 😋 yammiiii last Friday I bought 🦆 and I backed 400 digress it’s soo good 😋
😡😡
பேட்டியை பண்ணைக்கு வெளியே நடத்தினால் மிகவும் நன்று. பண்ணைக்குள்ளேயே பேட்டி எடுப்பதால் வாத்துகள் எழுப்பும் சத்தத்தில் கேட்பதற்கு சிரமமாக இருக்கிறது..... உங்களுடைய பெரும்பான்மையான காணொளிகளில் இந்த தவறைத்தான் திரும்பத் திரும்ப செய்கிறீர்கள்.... அடுத்த காணொளியில் இதை சரி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
Hai bro Watching from srilanka 🙂 tamil vlogger
Naveen unga speech romba cleara iruku super
pro பெகின் வாத்து முட்டை இங்கு பேட்டரில் அடை வைக்க என்ன temperatureவைக்க வேண்டும் pls ans
37
அருமையான யோசனையை கொடுப்பதற்கு நன்றி நண்பரே
I like this business sir ur great
வாத்தின் வயது 5 மாதம் முடிந்து 6 மாதத்திற்குள் அறுத்து மசாலா கூடுதலாக கொடுத்து சமைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
👌 Dei yendaa ,😂 😂😂
🤣🤣
அருமை நண்பரே....
Superrr my bro....thalai vanagukurane naveena olavan channelku...keep it bro...
Snowba yen vanaguringa chellakutti
Sir.... Pikin duck ooda Brooding, rate and market pathi video podunga
Anchor:ஆஹான்...ஓஹோ....ஆஹான்...ஓஹோ😂😂😂
hahahaha
😁😁😁
ah..ahh...oh..ohh,,😁😁
well listened bro
Vere level thalaivaa. Semma sirippu.
Super bro....
Thanks for your advice and ideas. I have a future plan......contact with You for more advice as soon as possible
Bro u started business
Arumaiyana thahaval
நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் கறியில் தயிருடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக தேய்த்து கொளச்சு பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு மறுபடியும் கழுவி கிளீன் பண்ணி எடுத்தால் எந்த வாடையும் ஸ்மெல்லும் வராது.மட்டனை விட ருசியாக இருக்கும்
Oo age
Vaththuku mudi kottuthu athu yethachum problem aguma
Iththu ponaa bun broiler chickens saappiduvadharku ......vaaththu Kari SEMA taste ....vaaththu ....naattu kozhi ....aadu maadu ....best ....broiler verum antibiotics medicine mattume ....
Mannan Panchatcharam
Vathu training class available Sir
Location Enga iruku
sirஎனது இறண்டு பெகின் வாத்தில் ஒறு வாத்து கடந்த இறண்டு நாள்களுக்கு முன்பு கண் மூடி கண்ணில் நீர் சேர்த்து சோர்வு ஆகி இறந்து விட்டது ஏன் என்ன மறுத்துவம்
Bro water clean Aa illana infection vanthu sethrum....
Sir muttai itta vetuku varuma.illa kolathulaye ituma
Nice super
Viruthunagar ah bro place sollunga
வாத்து ஜோடியா இருக்கு ஆனால் முட்டையிட மாட்டக்குது சகோ என்ன செய்வது?
Ennaku oru doubt bro ipa vathu pannai vacha gst vaganuma bro please reply me bro
Anna super na
பெகின் வாத்து எத்தனை மாதத்தில் முட்டையிடும்
வணக்கம் நன்பரே என்னிடம் 4 வெள்ளை வாத்துகள் வைத்துள்ளேன்... ஒரு மாத வாத்து . இதில் ஆண் பெண் எப்படி கண்டுபிடிப்பது?
வாத்தின் வால்முடி சுருன்டு இருந்தால் அது ஆண் வாத்து
வாத்தின் கழுத்தை பிடித்தால் சத்தம் அதிகமாக வரும் அது பெண்
எங்கள் ஊரில் வாத்து கறி இட்லி மட்டுமே பேமஸ்..
Which place
One month price how much naa
Bro ethu night time cagela anaiuma or open la irukuma ????????
Open
Broiler chicken mari farm la smell varuma ?
Super
Super Manoj! Best wishes!!
unka aka aka super
Sir male female duck ...how to find sir... ihave 10 ducks in my farms ...6 months old but no give egg...
Tamil Mass sound base panni kandu pudiklam
Males have a tail feather which is curved and it also has low sound , females will have great sound
சார் வாத்து குஞ்சு தருவீர்களா.... ஜோடி விலை என்ன?
200
Goose pair available pair2000
@@japantamilan4030 bro goose sale ahh
@@japantamilan4030 எந்த ஊருல இருக்கு பிரதர் உங்க நம்பர் குடுங்க
Given phone no is incorrect. Look the no,it has only 8 digits. 91 is a common no. After 91, 10 digit no is needed.
விருதுநகரில் இவரின் முகவரி என்ன அண்ணா இவர் போன் நம்பருக்கு போன் பண்ணினாள் தவறான நம்பர் என்று சொல்கிறது விருதுநகரின் இவரின் முகவரி சொல்லுங்கள் அண்ணா
Bro and duck Trichy bro
Anna ethu type duck la fish sapdum ahhh?
Bro ornamental fish pathi inoru vati video podunga brothrr
Sure Kavin. Will do soon
Have a great day
@@naveenauzhavan bro , excellent thank you so much for your support and encouragement.. keep doing it on,
Sir pannai addres sollunga
Super bro
How can find Male and female
Hi amar. That's the next video.
Have a great day
Ji pudhusa farming like about donkey pathi video 🎥 irrukka
Will make soon Balaji
Have a great day
Iam waiting
Haahaa
How much rate sir
supper videos all the best
Bro virudhunagar la unga farm address enna bro
Gd 1...
Antha number velai seyyala...konjam update pannunga
Bro super video
I guess Next video about fish pathi dhan
Yeah Rama Chandran... Good that you guessed
@@naveenauzhavan waiting to see bro🤩🤩🤩
Sir niga. somacipadi grama varigalla please
இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. அவருடைய அலைபேசி எண் தவறு என்று வருகிறது... தற்போதைய அலைபேசி எண்ணை சேர்க்கவும்...
Uma apdithaan varum 😀
Indha mob number Ku call pogala virudhunagar la endha place nu konjam sollunga please
Vaathu breeding time enna bro...
Anna integrated farming system pathi video kadaikutha nu paruka bro
Vaathu jodi vilai enna sir
Bro duck 🦆 rate and feeding pathi sollunga....
Anna enaku one pair female
Bro unga form yenga irukku ......?
Market pidikaraku ullathana erukku
Super :)
Show fish pond
Adiyei
ஆஹா எண்ண கனம் கனம் அமைச்சேரே மிளகு சற்று தூக்கலாக பொன் நிறமாக வருத்தால் அறுமையா இருக்கும்😂😂😂😲
🤣🤣.அரசரே அதணுடன் சற்று பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து வருத்தால் இன்னும் அருமையாக இருக்கும் 😋 என்ன நன் சொல்வது 🤣🤣
Nice bro
Address
bro virdhunagr la enda area bro
Hi Venkatesh
Behind Kamaraj engineering college
Nan parthu iruken sir......mattu pannna la irukume...Mani Nagar madiri ah
Vathu valarpu super video incubator video please
சத்தம் அதிகமாக இருக்கு,
பண்ணையை சுற்றி காண்பித்து விட்டு,
சற்று தல்லி நன்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்,
தேவைப்படும் இடங்களில் மட்டும் பண்ணையில் பதிவு செய்து காண்பித்து இருக்கலாம் இன்னும் சிறப்பாக இருக்கும் 👍🌹
Hi Siva
Surely will consider your advice next time
Thanks have a great day
Bro video la ulla number rong nu varuthu ,crct number sent pannunga bro ..ennaku 100 dug venum...im gk hens form ..rajapalayam ..this is my number 8270989195.please cl me
❤️❤️😍😍😍😍😍😍
Virudhunagar la unga farm address enna bro...
Hi Deena
It's located behind Kamaraj engeering college
@@naveenauzhavan Sir mytanpatti ya illa vellagulam ah? Sir...enaku vaathu venum Sir nanum virudhunagar than Sir athan kekuran...
Mani nagar ah sir
Anna 1 acre LA yethanai vaathugal valarkalaam
500
Sir cost one pair
U want duck 1pair 340rs nattu duck
@@muruganc950 enga bro
@@muruganc950 nice
Entha breed duck ... athikama egg ..vaikum bro
Khaki Campbell duck and indian runner duck
Bro bro
வாத்து கிடைக்குமா
Non veg kandipa pondanuma
Vena darling podavena
வாத்து இப்ப விற்ழனைக்கு உள்ளதா...
Vathu valathaaa smell varuma annaa
Kandipaa
Dairy farm Patti video podunga bro
Hi Baskar
Thanks for your Interest
Sure will do soon
Have a great day
Lovely
Bro vathu venu
Vaathu mutai epidi adai vaipathu
Chicken or incubator
Sir white duck rate pls
500
please record stable video. getting head pain. dont shake too much the camera
அண்ணா எனக்கு ஒரு ஆண் வாத்து கிடைக்குமா
வாத்திற்க்கு உணவூ எப்படி குடுப்பது
Hi
வாத்து கிடைக்கும் ம
Sir yantha area la kedaikum nangal Kovai mavadam phone number send panunga
He is not available on this number.
Bro angew 8k
Tq bro