எங்கள் தற்சார்பு வாழ்வின் துவக்கம் self sufficient lifestyle - Growing our own food - permaculture

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • It was our dream to start a self sufficient lifestyle by growing our own organic vegetables and having our own livestock.
    Hopefully in the next coming years we will be able to achieve our self sufficient lifestyle to the point and live self sufficiently.
    " Selva's travel for food" To travel with us and have fun with us.
    Follow Us
    Facebook - / selvas-travel-for-food...
    Instagram - / selvas_travel_for_food
    ****************************************

ความคิดเห็น • 168

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz ปีที่แล้ว +29

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

    • @solathamilan985
      @solathamilan985 ปีที่แล้ว

      முட்டை சாப்பிட்டுவிட்டு குசு போடக்கூடாது என்பதற்காக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயா அவர்கள் பொது நலமாக சிந்தித்துள்ளார்

  • @Chummairu123
    @Chummairu123 ปีที่แล้ว +4

    மிளகாய் செடியில் புளிச்ச மோர் தண்ணீர் கலந்து தெளித்து வாருங்கள், நன்றாக பூ மற்றும் காய் பிடிக்கும். உங்கள் தற்சார்பு வாழ்க்கைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே😍🙏

  • @venkatesh-saistudio9920
    @venkatesh-saistudio9920 ปีที่แล้ว +12

    அட்டகாசம் சார். மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.🤩👍👌👏

  • @98rishikesh
    @98rishikesh ปีที่แล้ว +4

    After eating bananas cut the skin into pieces and soak in water for three days and pour the the soaked water to chilly plants. It will start flowering. Continue the process. For me per day 10 flowers means ten chilies. Keep growing.

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je ปีที่แล้ว

    உண்மை, உழைப்பு, உயர்வு வாழ்த்துக்கள் 💐💐💐, சிறப்பான பதிவு.. 👌👌👌

  • @shanmuganathanmohan4422
    @shanmuganathanmohan4422 ปีที่แล้ว

    மிக சிறப்பு தற்சஆர்பு. வாழ்க வாழ்த்துக்கள்

  • @lillyrathna9234
    @lillyrathna9234 ปีที่แล้ว +5

    Amazing, we don't have chance but really happy to see the nature and its reciprocate. ..keep enjoying

  • @MM-yj8vh
    @MM-yj8vh ปีที่แล้ว

    அருமையான முன்னெடுப்பு... வாழ்த்துக்கள். நாம் நமக்கு தேவையான காய்கறிகள், கீரைகள், சில பழ வகைகளை உற்பத்தி செய்தாலே போதும். நமது உடல், மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
    2 முருங்கை வையுங்க, அகத்தி கீரை செடி ஒரு 4 வைக்கவும்.... இது நம் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கெடுத்துவிடும். ஒரு 4 மேற்கு கடற்கரை நெட்டை தென்னைமரங்களை ( ஹைபிரிட் வேண்டாம்) நடவு செய்யவும். இதுவே ...உங்கள் எல்லா தேவையும் பூர்த்தி செய்துவிடும். பார்க்கவே மிகவும் அழகா இருக்கு. வாழ்த்துகள், வாழ்த்துகள். 🌹👌🌹👏🌹👍🌹😍
    ***********************1). அரசானிக்காயை நீங்க "அவன்" என்று சொல்ல வேண்டாம். அது "அவள்" தான். ஏன் என்றால் ....காய்கறிகள், பழங்களில்.....ஒரு "பெண் பூ" தான் காயாக காய்க்கும். ஆண் பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு மட்டுமே உபயோகமாகும்...🤣😂

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 ปีที่แล้ว +3

    Aattu pulukkai segarichu kayavachu sedigalukku podunga sir nalla valarchi irukkum, congratulations for your next step 🎉👏

  • @vishnuchandar604
    @vishnuchandar604 ปีที่แล้ว +5

    You showed us the new hope and way for future, Keep it up selva anna, Keep inspiring us!

  • @53peace
    @53peace ปีที่แล้ว +2

    Just stumbled upon your channel and subscribed straight away! I’m all for self sufficiency and have been growing my own vegetables and fruits for 40 yrs plus and always encourage people to do the same. Thank you for sharing your efforts and I will certainly watch them regularly. Your ground looks healthy and the chicken house looks awesome and will provide lots of nourishment for your plants. Only thing I can suggest if I may will be to cover the base of your plants with dry leaves or compost so that they don’t loose water in summer. Excellent video and all the best for your future.👩‍🌾👨‍🌾💐

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 ปีที่แล้ว

    இன்று தான் முதலில் உங்க சேனல் கண்ணில் பட்டது.தொடர்சியா உங்க சேனல் வீடியோ எல்லாதையும் 3 மணி நேரமா பார்த்துகிட்டே இருக்கேன் 2 GB காலி நாளைக்கு மீதியையும் பார்த்துருவேன்

  • @premanand2005
    @premanand2005 ปีที่แล้ว +1

    Super ji.. excellent video..always u r an inspiration for us

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    Very interesting to see your videos . Looking forward for house structure video . 👍

  • @prasaths986
    @prasaths986 ปีที่แล้ว +6

    This series is more interesting than your food vlogs Selva, you are doing a great job. All the best to you and your family 😊

  • @shaliniselvakumar6225
    @shaliniselvakumar6225 ปีที่แล้ว

    Permaculture lifestyle....very good start,all the best

  • @perumalchittibabu1394
    @perumalchittibabu1394 ปีที่แล้ว +1

    All the best do well success is waiting for you

  • @sanoferkhan2822
    @sanoferkhan2822 ปีที่แล้ว

    A dream for me too brother but scared of even initial steps. Really superb motivation. God willing will try.

  • @arunmoses9275
    @arunmoses9275 ปีที่แล้ว

    Sir your videos are good,nice speech and great initiation and advice for all,very happy to see your videos, stay blessed sir

  • @__S__1
    @__S__1 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @anusubram4703
    @anusubram4703 ปีที่แล้ว

    Enakum enthe thinking athigam nanum future le inthe mathiri arampikke poren

  • @tittut2391
    @tittut2391 ปีที่แล้ว

    Palamai thirumbukirathu nallathu valzhthukal we also wish to do in our farm land

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs ปีที่แล้ว +1

    சகோ உங்களுடைய வாழைக்கு ஈரப்பதம் பற்றாக்குறை உள்ளது...
    தொடர்ந்து ஈரப்பதமான நிலையில் பராமரியுங்கள்...
    அருமையாக வளரும்..
    நீர் ஊற்றுவது வேறு ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்வது வேறு.. புரிந்து செயல்படுங்கள்...

  • @jayanthibhaskaran227
    @jayanthibhaskaran227 ปีที่แล้ว

    Valthukkal
    Bro
    Nalla
    Seamanboomi
    Earikai
    Uroam
    Podunga
    Innum
    Nalla
    Valarchium
    Aruvadyum
    Kidykum
    Muyarchi
    Sainga
    Kandippa
    Muneatram
    Undu

  • @dineshkumar.s.p2382
    @dineshkumar.s.p2382 ปีที่แล้ว +1

    Very happy to see this na

  • @vasanth7922
    @vasanth7922 ปีที่แล้ว

    In fact, I appreciate you...

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 ปีที่แล้ว

    நீங்க சொல்லும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு ❤️ சார்

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 ปีที่แล้ว

    மிளகாய் பனி காலத்தில் முறுவனை விழும்... மற்றபடி வெயில் வந்து விட்டால் நன்றாக வளரும்... சித்திரை அருமையான பட்டம்.. நன்றாக வரும்ங்க

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 ปีที่แล้ว

    முயற்சி திருவினை ஆக்கும்

  • @nathanaelpi
    @nathanaelpi ปีที่แล้ว

    இதே போன்ற ஒரு எதிர்கால திட்டம் எனக்கும் இருக்கு...
    எப்போது செயலுக்கு வரும் தெரியவில்லை...

  • @minyuenspark5697
    @minyuenspark5697 ปีที่แล้ว +1

    Excellent Bro

  • @chandramohang9541
    @chandramohang9541 ปีที่แล้ว +2

    Happy Pongal to you and your family. Super progress and Happy for achieving your dream.

  • @moorthysenniappan395
    @moorthysenniappan395 ปีที่แล้ว

    Great Bro... You guys are my inspiration..

  • @kannasketches
    @kannasketches ปีที่แล้ว

    great selva! inspiring work wishes!

  • @suganthibaskar5536
    @suganthibaskar5536 ปีที่แล้ว

    1k லைக் போட்டது நான்தான்....

  • @ramkumars9518
    @ramkumars9518 ปีที่แล้ว

    Everyone should follows this

  • @rgk-gokulakrishnansubinspe5179
    @rgk-gokulakrishnansubinspe5179 ปีที่แล้ว +2

    All the best sir ❤🎉

  • @indramuralee
    @indramuralee ปีที่แล้ว +1

    very nice brother 👌

  • @chennai1204
    @chennai1204 ปีที่แล้ว

    Ungalai pol naanum oru naal aruvadai seiven
    Vazhthukal

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle ปีที่แล้ว +1

    Superb bro

  • @tamilculturearts1033
    @tamilculturearts1033 ปีที่แล้ว

    Very nice. Use natural mulching in vacant place in between plants. Or plant some fast growing trees and it will give lot of leaves which you can use for mulching. This way can increase soil health.

  • @velmuruganb5343
    @velmuruganb5343 ปีที่แล้ว

    Arumai, vazthukkal machi

  • @lambotharn3147
    @lambotharn3147 ปีที่แล้ว

    Nice video...

  • @ragasudha8156
    @ragasudha8156 ปีที่แล้ว

    Give panjakaviyam,and jeevamirtham for soil sir ..,it gives good results

  • @ashwathigayathri
    @ashwathigayathri ปีที่แล้ว

    Plz teach this ....am really interesting to do this ....as u said our soil is unhealthy now it is healthy ....Korean methods....

  • @anithakr28
    @anithakr28 ปีที่แล้ว +3

    Such an inspiration video.. Really happy to see this video.. nowadays the food wat we all consume is poisnous due to lot chemical based so many people suffer from stomach cancer .but u inspired n showed the next level of life how to lead . Thnk u so much . I am getting motivated after seeing ur video y cant everyone can try this ... All the best anna ..

  • @rsathish300681
    @rsathish300681 ปีที่แล้ว +1

    Very inspiring!

  • @Abipv28
    @Abipv28 ปีที่แล้ว

    All the best sir.. love your garden

  • @gomathy7695
    @gomathy7695 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @ravindranathkokki
    @ravindranathkokki ปีที่แล้ว

    Self sustainable life

  • @worldmancooking
    @worldmancooking ปีที่แล้ว

    anna thank u ur reply , i will try level best soon ,u rool m

  • @loganathan4869
    @loganathan4869 ปีที่แล้ว

    Fish amino acid best for chilli plant.dilute & spray frequently.

  • @balamuruganshanmugam3502
    @balamuruganshanmugam3502 ปีที่แล้ว

    Happy for you, lovely green, live green

  • @VidsatOrganicFarms
    @VidsatOrganicFarms ปีที่แล้ว

    Congratulations. I guess we are in the same path of life.

  • @thjeyam
    @thjeyam ปีที่แล้ว

    Please chk thootam siva for chilly plant growing. Illai surutal disease than big challenge for chilly. All the best.

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm ปีที่แล้ว

    Anna kadai 30 kadai pothum Anna 60 days apparam eggs start ayurum then one month aparam incubator LA vachu hatch pannunga. 100 kadai LA neengalea produce panniralam. Ennoda experience LA soltrean.

  • @palrajvellaichamy8484
    @palrajvellaichamy8484 ปีที่แล้ว

    Special mention to you live in satisfying way is God's gift... super nah always waiting for your inspiring video... pls na also do food vlog annna... love ❤ you....

  • @esakkimuthusathiaseelan9502
    @esakkimuthusathiaseelan9502 ปีที่แล้ว

    Then soil will get blended day by day , so keep working , it ll give u best yield ,

  • @user-wt4zf8hs6g
    @user-wt4zf8hs6g ปีที่แล้ว

    அண்ணா செடியின் வளர்ச்சி அதிகம் வேண்டும் என்றால் செடியின் மீது தண்ணீர் தெளித்து விடுங்கள் . நானும் இயற்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன்

  • @tharunt7014
    @tharunt7014 ปีที่แล้ว

    I am so happy for you! you are an inspiration! Keep going!

  • @yuvarajdhanasekaran8862
    @yuvarajdhanasekaran8862 ปีที่แล้ว +1

    Honey bee growth will promote good yield

  • @safurafarook4690
    @safurafarook4690 ปีที่แล้ว

    God bless you guys

  • @anusubram4703
    @anusubram4703 ปีที่แล้ว

    Super sir

  • @rocky9601
    @rocky9601 ปีที่แล้ว

    Great work u r the inspiration

  • @krisnanandhms4226
    @krisnanandhms4226 ปีที่แล้ว

    keep rocking and always a good motivator

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 ปีที่แล้ว

    Nanum vivasayithan vazthukal neengal uzhaitha uzhaipu ithu.

  • @latharamesh5758
    @latharamesh5758 ปีที่แล้ว +1

    Super anna 👍👍

  • @jsasidevi7635
    @jsasidevi7635 ปีที่แล้ว

    super bro

  • @devank3603
    @devank3603 ปีที่แล้ว

    சாமந்திப்பூ நல்ல வாசனையாக இருக்கும். இப்போது எங்கள் பகுதியில் இல்லை

  • @villas1114
    @villas1114 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்! தங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. பல பேருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    எனக்கு அடிப்படையாக சில கேள்விகள் இருக்கின்றன. தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை ஒரு முறை அறுவடை செய்துவிட்டால் அவை மீண்டும் வளர்ந்து பலன் தருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?

    • @jothiprakashpalanisamy1558
      @jothiprakashpalanisamy1558 ปีที่แล้ว

      அந்தந்த காய்கறிகளை பொருத்ததுங்க... சராசரியாக 3 மாதங்கள் ஆகும்...

  • @twinklestar5239
    @twinklestar5239 ปีที่แล้ว

    Super

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 ปีที่แล้ว

    தலைவரே கொத்தமல்லியை பொருத்தவரை அதிக வெயிலில் முளைக்காது.. எனவே மேலே பச்சை வலையைப் பயன்படுத்தினால் முளைக்கும்... நான்கு ஐந்து தலை வந்த பிறகு பச்சை வலையை அகற்றலாம்.. அல்லது அப்படியே விட்டு விடலாம்..

  • @ushakarikalan6529
    @ushakarikalan6529 ปีที่แล้ว

    Super na, vazhthukkal 💐💐💐💐
    Are you now in Chennai.

  • @sivaramakrishnanrs8605
    @sivaramakrishnanrs8605 ปีที่แล้ว

    Great sir👌

  • @sethurangarajan
    @sethurangarajan ปีที่แล้ว

    Grow kathaalai as well bro..! It can act as a fence as well..

  • @arundhanesh8444
    @arundhanesh8444 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @johnsavariraj4265
    @johnsavariraj4265 ปีที่แล้ว +1

    Happy New year bro

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 ปีที่แล้ว

    Good to see you Bro after a long time!!!

  • @ramyadiju9747
    @ramyadiju9747 ปีที่แล้ว

    Super adipoli video ❤️👍 Dina video haki anna

  • @praveenalisha3211
    @praveenalisha3211 ปีที่แล้ว

    Hello sir........ Good morning....... Unga unavukkana thedal success aga Valthukkal....... I'm also expecting a small land to do like this....... Having lots of ideas... But no land....... So Chinna Thottam veetla vechiruken.......... I will definitely share my ideas with you.......... Thottam Shiva, guna garden ideas channels parunga......... U will get lots of ideas they also like u.......... But success in their journey..... Sharing their experiences.........

    • @praveenalisha3211
      @praveenalisha3211 ปีที่แล้ว

      Which place r u from sir????? Also see uludu Un sundar channel.....

  • @krisnanandhms4226
    @krisnanandhms4226 ปีที่แล้ว

    super self sufficient farmer bro

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm ปีที่แล้ว

    Ennoda mindset same than

  • @Dhanadev74
    @Dhanadev74 ปีที่แล้ว

    மாட்டு சாணம். மண்புழு உரம் போட்டு நல்லா கொத்தி விடுங்க

  • @luvz2888
    @luvz2888 ปีที่แล้ว

    Need details abt the house...
    Do cover it in a vlog..
    Subscribing for farming and house..

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 ปีที่แล้ว

    Bro 👌..Make a video on how to grow tomato plants.

  • @kamaleshkumarsakthivel8347
    @kamaleshkumarsakthivel8347 ปีที่แล้ว

    Lotss of ❤❤❤❤

  • @KKK-vv7yn
    @KKK-vv7yn ปีที่แล้ว

    Vazhulthukkal

  • @vethaivanam8654
    @vethaivanam8654 ปีที่แล้ว

    Pala thaniyam podunga bro. Manna mathidalam

  • @vijaykumarvijaykumar9784
    @vijaykumarvijaykumar9784 ปีที่แล้ว

    Kindly upload 2nd video of steel build contraction

  • @nandakumarfitness
    @nandakumarfitness ปีที่แล้ว

    மீன் அமிலம் வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாளுக்கு ஒரு முறை.

  • @aravindkvsingh
    @aravindkvsingh ปีที่แล้ว

    பனை ஓலை வெட்டி மண்ணில் புதைத்து ஈரமாகி மட்க விடுங்கள்.. மண்ணின் வளம் கூடும்

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam ปีที่แล้ว

    Great sir

  • @Prabanjam004
    @Prabanjam004 ปีที่แล้ว

    தோட்டம் சிவா சேனல் பாருங்கள்

  • @malarm8038
    @malarm8038 ปีที่แล้ว

    very impressive

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +2

    We expect update video every week atleast

  • @sleepysud
    @sleepysud ปีที่แล้ว

    Bro, மிளகாய்க்கு சரியான சீசன் ல தான் விதைக்கனும். அதே மாதிரி, தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் செடிகள் ஒன்னுக்கு ஒன்னு பக்கதுல வை‌க்க கூடாது. சுத்தி கொஞ்சம் சாம்பல் போட்டீங்கனா நல்லா வரும்.

  • @mikhaelphilip1466
    @mikhaelphilip1466 ปีที่แล้ว

    Super happy.

  • @narasimmanmani4517
    @narasimmanmani4517 ปีที่แล้ว

    Super anna 👌

  • @arunvictor8125
    @arunvictor8125 ปีที่แล้ว

    Hats off