லியாகத் அலி கான் போல, நாராயணனும் இழந்த வாய்ப்புகளை / ஏமாற்றங்களை பற்றியே சொன்னாலும், சொன்ன விதத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதால் மட்டுமே, இவருடைய பேட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது.
Attitude is a little thing that makes a BIG difference! I like Humble, Simple person & Gentleman like Kalainanam! கலைஞானம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் ஒரு ஞானியை போல் விருப்பு வெறுப்பின்றி சமமாக எடுத்துக்கொண்டு தன் வழியில் வந்ததை ஏற்று கொண்டு - அந்த வறுமையிலும், முடியாமையிலும் பலருக்கும் உதவி, நல்லதுகள் செய்த பெரிய மனத்துக்காரர். கலைஞானம் - இவர் தனக்கு கெட்டது செய்தரையும் , அவரின் நிலையில் இருந்து அவர்க்கு பரிந்து பேசும் பேராசை இல்லா அறிய குணம்கொண்டவர்! கலைஞானம் ஒரு தென்றலை போன்ற ஒரே சீரான இதமான மென்மையானவர்!
Mr Chitra Lakshmanan is a superb interviewer (another person has made the same observation). Just look at the space he gives the interviewee and lets them get into a flow! Totally awesome! Also, Mr. Karaikudi Narayanan is a fabulous story teller. You feel like you experienced his life first-hand. The narration is so fluid that one visually experiences all the scenes as if it is happening right in front of us. Incredible! Keep up the awesome work, Touring Talkies!
அருமையான வாழ்க்கை சரித்திரம் - ஆனால் ஒரு நெருடல் - நடிகர் திலகத்தை சந்தித்த போதும் கால தாமதம் செய்தீர்கள் - கலைவாணர் அரங்கத்தில் பரிசு பெரும் போதும் கால தாமதம் செய்தீர்கள் - எங்களை போன்றவர்களுக்கு நல்ல பாடம் - நன்றிகள் சார்
Romba arumayana manithar Mr.Karaikudi Narayanan. Ivar sonna vishayangal, Kannadasan avargalin sonm solli irukirar. Interesting narration. Its a shame tamil film industry is not using such people.
The man’s humble and rather apologetic bearing and his unappealing voice tend to mislead one; the temptation to skip the video is strong. But if one cares to listen, as I did, one will find Mr Karaikudi a riveting story-teller unfolding one drama after another. There is a touch of pathos about his stories, and he knows how to produce that effect. I have watched all the parts of this interview with absolute absorption. Like Dickens’s Oliver, I would ask for more! Mr Chitra Lakshman is a perfect host: one must learn the art of interviewing from him. He lets his guest speak without interrupting his flow of thought and gets from him what the viewers want. When he does interfere, it is to set the focus right. For a veteran like him, the temptation to display his own knowledge of what the guest talks about would be irresistible, but never once does he succumb to it. Congratulations, Mr CL! Keep up the good work you are doing!
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையோடு தன் வெற்றிக்கதையை காரைக்குடியார் விவரிப்பது சிறப்பு.அடுத்த Episode எப்போது வரும் என ஆவலைத் தூண்டுகிறது அவரது விவரணை
I went to see this meenakshi kungumam in Ramakrishna theatre in trichy when I was kid, the theatre was housefull I did not get ticket , I walked all the way to Roxy theatre , trichy was forced to watch Mullum malarum , I cried was not interested to see the movie before the movie started, after watching the movie I became Rajini rasigan in my life ..
ippa dan puriyudu 18 days la film la ... rama narayanan was able to do because of #karakudi yar .... appa #bharathiraja oda guru #karakudiyar ra ... #chaiwithchitra is now turning out to be an important :) documentary of #tamilcinemahistory
அவசர குடுக்கை, பொறுமையின்மை "Attitude" எல்லாம் உடனே அதுவும் எந்த தடையும் இன்றி நடக்கவேண்டும்! இவர் சந்திரபாபு, நாகேஷ் எல்லாம் ஒரே குட்டையில் ஊறியமட்டைகள்! திறமை மட்டுமே எல்லாத்தையும் பெற்றுத் தந்து விடுவதில்லை! அவ்வளவு prestige உள்ள நீங்கள் தந்திக்குடுத்தபடியே self respect குறையாமல் அந்த பரிசை நிராகரித்திருக்கவேண்டும்! No punctuality but lot of head weight! Attitude is a little thing that makes a BIG difference! I like Humble person & Gentleman like Kalainanam! கலைஞானம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் ஒரு ஞானியை போல் விருப்பு வெறுப்பின்றி சமமாக எடுத்துக்கொண்டு தன் வழியில் வந்ததை ஏற்று கொண்டு - அந்த வறுமையிலும், முடியாமையிலும் பலருக்கும் உதவி, நல்லதுகள் செய்த பெரிய மனத்துக்காரர். கலைஞானம் - இவர் தனக்கு கெட்டது செய்தரையும் , அவரின் நிலையில் இருந்து அவர்க்கு பரிந்து பேசும் பேராசை இல்லா அறிய குணம்கொண்டவர்!
லியாகத் அலி கான் போல, நாராயணனும் இழந்த வாய்ப்புகளை / ஏமாற்றங்களை பற்றியே சொன்னாலும், சொன்ன விதத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதால் மட்டுமே, இவருடைய பேட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது.
டூரிங் டாக்கீஸில் ஒருபக்கம் கலைஞானம் கலக்கலாக அவர் அனுபவத்தை கூறுகின்றார் மறுபக்கம் காரைக்குடி நாராயணன் விறுவிறுப்புடன் தன் அனுபவங்களை கூறுகிறார். பார்வையாளர்களுக்கு டபுள் ட்ரீட்த்தான். அசத்துறீங்க சித்ரா சார். வாழ்த்துக்கள் சார்.
Unmai.....
I also agree. Both interviews are like reading a good book.
Attitude is a little thing that makes a BIG difference! I like Humble, Simple person & Gentleman like Kalainanam! கலைஞானம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் ஒரு ஞானியை போல் விருப்பு வெறுப்பின்றி சமமாக எடுத்துக்கொண்டு தன் வழியில் வந்ததை ஏற்று கொண்டு - அந்த வறுமையிலும், முடியாமையிலும் பலருக்கும் உதவி, நல்லதுகள் செய்த பெரிய மனத்துக்காரர். கலைஞானம் - இவர் தனக்கு கெட்டது செய்தரையும் , அவரின் நிலையில் இருந்து அவர்க்கு பரிந்து பேசும் பேராசை இல்லா அறிய குணம்கொண்டவர்! கலைஞானம் ஒரு தென்றலை போன்ற ஒரே சீரான இதமான மென்மையானவர்!
very very very true
.
வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு வாழ்கையில் முன்னேரிய. You are great
Jawar, Jai, Lakshmi, Major, all are helped you very much
Mr Chitra Lakshmanan is a superb interviewer (another person has made the same observation). Just look at the space he gives the interviewee and lets them get into a flow! Totally awesome! Also, Mr. Karaikudi Narayanan is a fabulous story teller. You feel like you experienced his life first-hand. The narration is so fluid that one visually experiences all the scenes as if it is happening right in front of us. Incredible! Keep up the awesome work, Touring Talkies!
அருமையான வாழ்க்கை சரித்திரம் - ஆனால் ஒரு நெருடல் - நடிகர் திலகத்தை சந்தித்த போதும் கால தாமதம் செய்தீர்கள் - கலைவாணர் அரங்கத்தில் பரிசு பெரும் போதும் கால தாமதம் செய்தீர்கள் - எங்களை போன்றவர்களுக்கு நல்ல பாடம் - நன்றிகள் சார்
Jaishankar very good human God bless his soul, rip.
He's a real story teller. One of your best interviews
Romba arumayana manithar Mr.Karaikudi Narayanan. Ivar sonna vishayangal, Kannadasan avargalin sonm solli irukirar. Interesting narration. Its a shame tamil film industry is not using such people.
Wonderful interview , karaikkudi Narayanan sir is such a nice orator 👌👌👌
சிறப்பான தொரு பதிவு . இயக்குனர் காரைக்குடி சாருக்கு மிக்க நன்றிகள் சார்
Mr. Narayanan proved once again he is a good story teller.
The man’s humble and rather apologetic bearing and his unappealing voice tend to mislead one; the temptation to skip the video is strong. But if one cares to listen, as I did, one will find Mr Karaikudi a riveting story-teller unfolding one drama after another. There is a touch of pathos about his stories, and he knows how to produce that effect. I have watched all the parts of this interview with absolute absorption. Like Dickens’s Oliver, I would ask for more!
Mr Chitra Lakshman is a perfect host: one must learn the art of interviewing from him. He lets his guest speak without interrupting his flow of thought and gets from him what the viewers want. When he does interfere, it is to set the focus right. For a veteran like him, the temptation to display his own knowledge of what the guest talks about would be irresistible, but never once does he succumb to it. Congratulations, Mr CL! Keep up the good work you are doing!
Superb comment. Mr Chitra please reply to this post.
Very well put! Keen observation!
Really nice way of putting the thoughts, sir!
Wonderful interview by Mr Karaikudi Narayanan sir.
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையோடு தன் வெற்றிக்கதையை காரைக்குடியார் விவரிப்பது சிறப்பு.அடுத்த Episode எப்போது வரும் என ஆவலைத் தூண்டுகிறது அவரது விவரணை
Chitra Sir, I like your program very much. You have full decipline, that you are not talking in between.
Chinna vayasu,kovam perusu...
Ha ha ha ha ha chitra sirippu..
Class.. super..
Very interesting interview... Chithra sir
மீனாடசிகூங்கும்.படத்தில்உள்ள.ஶீரங்கனோ..ஶ்ரீதேவியோவடிவேலோனோதெய்வனையோௐயார்வந்துபிற்பறோகண்ணாணஎன்செல்வமே.பாடல்
“தாலாட்டு பிள்ளை”நல்ல இனிமையான பாடல்
Thunayiruppal Meenakshi.....that movie
experience s well narrated in detail. No major questions for Chithra sir.
Nice
Eager to watch next episode. Another 5 episodes for sure...
I went to see this meenakshi kungumam in Ramakrishna theatre in trichy when I was kid, the theatre was housefull I did not get ticket , I walked all the way to Roxy theatre , trichy was forced to watch Mullum malarum , I cried was not interested to see the movie before the movie started, after watching the movie I became Rajini rasigan in my life ..
Innum 10 episode...vantha kuda nallarukum.... very interesting
Nice interview
சித்ராவை கேள்வி அதிகம் கேட்க விடாமல், ‘ம்ம்... ம்ம்’ கொட்டி பேட்டி முழுக்க கதை கேட்க வைத்து விட்டார்.
Rajasekar Ramarajan Ramanarayan are his assistants. Unbelievable....
Super Sir.👍.
Nice interview. From part 1 to part 6 eagerly waited and watched. Thanks for your efforts Mr.Chitra Lakshmanan.
Kuwait sankar, vary good talent director, good.
Very interesting interview.
Ivarai pathi ippo thaan kelvi padaren. But eavlo periya sathanaiyalar. Y medias not exposing this type of person in industry.
Chithra sir super work..kalaignanam innum mudiyavillai ..ethai parkkuvathu
amazing man
sripriya koothichi
interview is very good as no self praising, unlike lyakath
Super
மீனாட்சிகுங்குமம்படத்தில்வரும்ஶ்ரீரங்கனோஶ்ரீதேவியோவடிவேலனோதெய்வானயோ.பாடல்
Tirisoolam movie with Sivaji ganesan I think
YES.👍👍
Still Ravi interview please.
Intha video ellam dislike pannravan blood cancer vandhu savaporan .. pavam da.. avaru uyira kudthu pesararu karaikudi !!!
இவர் என்ன படத்தைபற்றி பேசுறாறுன்னே தெரியல
ACHAANI 1978 MOVIE
@@ashok21vlk நன்றி
After Achani, he did movie with Sripriya however the movie name is not clear! :-)
@@priyadharsnia8010 Meenakshi kumkumam is the movie name
😀😀😂😂😂
SIR... waiting for the 7th part...
🤘
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀
Jai Shankar sir is gem of person
Good soul
ippa dan puriyudu 18 days la film la ... rama narayanan was able to do because of #karakudi yar .... appa #bharathiraja oda guru #karakudiyar ra ... #chaiwithchitra is now turning out to be an important :) documentary of #tamilcinemahistory
அவசர குடுக்கை, பொறுமையின்மை "Attitude" எல்லாம் உடனே அதுவும் எந்த தடையும் இன்றி நடக்கவேண்டும்! இவர் சந்திரபாபு, நாகேஷ் எல்லாம் ஒரே குட்டையில் ஊறியமட்டைகள்! திறமை மட்டுமே எல்லாத்தையும் பெற்றுத் தந்து விடுவதில்லை! அவ்வளவு prestige உள்ள நீங்கள் தந்திக்குடுத்தபடியே self respect குறையாமல் அந்த பரிசை நிராகரித்திருக்கவேண்டும்! No punctuality but lot of head weight! Attitude is a little thing that makes a BIG difference! I like Humble person & Gentleman like Kalainanam! கலைஞானம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் ஒரு ஞானியை போல் விருப்பு வெறுப்பின்றி சமமாக எடுத்துக்கொண்டு தன் வழியில் வந்ததை ஏற்று கொண்டு - அந்த வறுமையிலும், முடியாமையிலும் பலருக்கும் உதவி, நல்லதுகள் செய்த பெரிய மனத்துக்காரர். கலைஞானம் - இவர் தனக்கு கெட்டது செய்தரையும் , அவரின் நிலையில் இருந்து அவர்க்கு பரிந்து பேசும் பேராசை இல்லா அறிய குணம்கொண்டவர்!
Not Rishimoolam, Trisoolam
RISHIMULAM. ILLA SIR..THIRISULAM....SRIPRIIYA ACT WITH SIVAJI SIR
Viraivil Sathyaraj Sir interview yethir parkiren.
Athigamana episode podunga please.
Thank You Chithra Sir.
1978 - SRI PRIYA , SHOOTING PONAPADAM THIRISULAM , RISHIMULAM ALLA.
Adu risimoolam ille thrisulam
RISHIMOOLAM ILLAI,THIRISOOLAM ENDU NINAIKKIREN
P
hahaha telegram to CM..
Super sir