உங்கள் மீனவன் பிரைவேட் லிமிடெட் கம்பெனி வெற்றிகரமாக ஓபன் பண்ணியாச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 423

  • @Charlesdhanraj
    @Charlesdhanraj 2 ปีที่แล้ว +209

    எங்கள் கண் முன்னே வளர்ந்த மாமனிதர் உங்கள் மீனவன்...வாழ்க வளமுடன்🙏

    • @mr.xxxxxxxxx5392
      @mr.xxxxxxxxx5392 2 ปีที่แล้ว +5

      Illa Anna ippethan start a journey to success
      Avar innum Pala madangu varale vendum
      🙏

  • @rajasekaran2455
    @rajasekaran2455 2 ปีที่แล้ว +52

    உங்கள் வளர்ச்சி மீனவ சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கட்டும்......
    வாழ்க வளமுடன்....
    லா. இராஜசேகரன் பெர்னாண்டோ....

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      ellam ganja kadathina kaasu bro

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 2 ปีที่แล้ว

      @@sasianu3357 இலங்கைக்கு கஞ்சா கடத்தல் கும்பல் தான் இவங்க எல்லாம்

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      @@rajeshkanna2702 aamanda rajesu

  • @kkrajkalidoss2605
    @kkrajkalidoss2605 2 ปีที่แล้ว +11

    கிங்ஸ்டன்,,,,உங்களின் கடும் உழைப்பே உங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்துள்ளது!!! வாழ்க! வளமுடன்!!! ❤️❤️❤️

  • @tamilstatusvideos3774
    @tamilstatusvideos3774 2 ปีที่แล้ว +40

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்கள் மீனவன் 👏👏👏

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh 2 ปีที่แล้ว +1

    சார் என்ன ஒரு ஆனந்தம் இப்படி ஒரு நிகழ்வை காண்பதில் இதில் உங்களின் கடுமையான உழைப்பு முயற்சி தன்னம்பிக்கை அதனோடு அனைவரின் ஆசீர்வாதம்.
    சத்தியமாக அவ்வளவு மகிழ்ச்சி உங்களை இப்படி பார்ப்பதில். அடுத்து இந்த அமைப்பு சொந்தமாக ஒரு மாபெரும் கட்டிட அமைப்பில் நிச்சயமாக மாற்ற வேண்டும் சார்.
    இன்னும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி பெற்று தங்களால் பலர் பயன் அடையவேண்டும்.
    வாழ்த்துகள்

  • @a2009shok
    @a2009shok 2 ปีที่แล้ว +25

    அடடே மரமும் நட்டுருக்கீங்க விவேக் சார் சார்பாக வாழ்துத்துக்கள்

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 2 ปีที่แล้ว +23

    நண்பா அம்மாவின் ஆசிர்வாதத்துடன் மென்மேலும் வளர எங்கள் மனதார வாழ்த்துக்கள் 🙏

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 2 ปีที่แล้ว +31

    எல்லாம் வல்ல இறைவனே உங்கள் மீனவனை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக.
    என் இனிய நல்வாழ்த்துகள் அன்பு சகோதரரே.
    காரைக்குடியிலிருந்து,
    Positive Jose Antony

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் உயர உளமார வாழ்த்துகிறேன் .அன்பு நண்பர் கிங்ஸ்டனும் அவர்தம் குடும்பத்தினர் அனைவரும் நலமுடனும் வளமுடனும் நீடு வாழ வாழ்த்துகள். இப்படிக்கு மூர்த்தி சென்னை.

  • @suraajraj6585
    @suraajraj6585 2 ปีที่แล้ว +3

    ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா உங்களைப் பார்க்கும் பொழுது. வாழ்த்துக்கள் தமிழர்கள் திறமை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து சுபராஜ்.👍👍👍👍🙏

  • @saravanan9624
    @saravanan9624 2 ปีที่แล้ว +19

    வாடிக்கையாளர்களே உங்களின் கடவுள்
    தரமே உங்களின் தாரக மந்திரமாக இருக்கட்டும்
    மனமார்ந்த பாராட்டுக்கள்
    வாழ்க வளமுடன்
    நை. சரவணன்
    திருச்சி

  • @alagirisamy5102
    @alagirisamy5102 2 ปีที่แล้ว +1

    மேலும் மேலும் வளர்ச்சி பெற்று உயர்வடைய வாழ்த்துகிறோம்.
    மா.அழகிரிசாமி,
    Tamil Thadam Channel

  • @sureshms3108
    @sureshms3108 2 ปีที่แล้ว +6

    அன்னாருக்கு வாழ்த்துக்கள் God bless your

  • @கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா

    நீங்கள் சிந்திய வியர்வையும் ரத்தமும் விதையாக மாறி இந்த நிலையில் உயர்வு உங்கள் உயர்வை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் கிங்ஸ்டன் வாழ்த்துக்கள்.இன்னும் உயர்வாக நீங்கள் வாழ வேண்டுகிறேன்.

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 2 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்.வாழ்க வளர்க.வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்&லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் மணலி...

  • @kandeepank7652
    @kandeepank7652 2 ปีที่แล้ว +1

    சகோ இது உங்களின் வளர்ச்சி போன்று எனக்கு தோன்றவில்லை.
    நானே ஜெயித்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன்

  • @MVK-bm4wl
    @MVK-bm4wl 2 ปีที่แล้ว +1

    மேலும்.... மேலும்.... வெற்றி அடைய வாழ்த்துக்கள். *விவேக்* அவர்களின் நினைவாக மரக்கன்று வைத்தது இன்னும் மிக அருமை, ஏனென்றால் மரக்கன்று என்றால் அவர் நினைவு தான் வருகிறது.........

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 ปีที่แล้ว +3

    கம்பெனி திறப்பு விழாசூப்பர் அதைவிட வளரும்குழந்தைகள் மரங்கள்நட்டது வாழ்த்துக்கள்
    தம்பி

  • @kanchanamala1776
    @kanchanamala1776 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி தம்பி"".யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"" என்ற நம் முன்னோர்களின் வாக்கின்படி தான் மட்டுமல்லாது சமுதாயத்தில் தன்னை சேர்ந்தவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என விரும்பி உழைக்கும் தங்களது எண்ணம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்!

  • @madhavaraj6626
    @madhavaraj6626 2 ปีที่แล้ว +1

    கால்மிதிக்கும் தேசம் கர்த்தருக்கு சொந்தம்
    இந்த பூமி உங்கள் மீனவனுக்கே சொந்தம் இயேசுவிடம் சொல்லிவிட்டேன்
    நீங்களும் சொல்லுங்கள்
    மகிமை தேவனுக்கே
    பாஸ்டர் மாற்கு ஜெபராஜ் சேலம்

  • @sarathi6122
    @sarathi6122 2 ปีที่แล้ว +6

    சிறுதுளி பெருவெள்ளம் 🎉🎉 நல்வாழ்த்துக்கள் 🎉🎉 உங்கள் மீனவன் உயர்ந்த மனிதன் 🎉🎉

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 2 ปีที่แล้ว

    உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவாய் நிறைவேற எல்லாம் வல்ல இறைமகன்இயேசு நாதா் அருள்புாிவாா்

  • @deva7211
    @deva7211 2 ปีที่แล้ว +10

    🥳 👏வாழ்த்துகள்...சகோ...இது ஆரம்பம் தான்... தொடர்ந்து சரியான உழைப்பும், திட்டமிடலும் உங்களை இமயமாய் உயர்த்திடும்.. 👍சகோ..

  • @முத்துமுத்துமுத்து-ஞ8ல

    வாழ்க வளமுடன் உங்கள் மீனவன் குடும்பம் மேலும் மேலும் நல்ல வளர்ச்சி கண்டு வளர எனது வாழ்துக்கள் - சித்த மருத்துவர் முத்து தேனி.

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிரக்க வாழ்த்துக்கள் சவுதி அரேபியாவில் இருந்து சிவகங்கை மாவட்டம் தனசேகரன் டிரைவர்

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 2 ปีที่แล้ว +30

    வாழ்த்துகள் சகோ....தரமும் நேர்மையும் உங்களை மென்மேலும் வளர ஆயுதமாக உழைக்க வைக்கும் என்று மனமார வாழ்த்துகிறோம்....⚘⚘🥩🎉🎁🎁🙏♥️💚

  • @mathiyalagansinnathurai3406
    @mathiyalagansinnathurai3406 2 ปีที่แล้ว +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ எங்கள் ஆசீர்வாதம் என்றும் உண்டு சகோ

  • @sulakkalkinathukadavu9627
    @sulakkalkinathukadavu9627 2 ปีที่แล้ว +2

    வணக்கம் தோழரே.. வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சிக்கு. அனைத்தும் நன்றாக செய்து சாப்பிட மட்டும் நெகிழி வாழை இலையா?. இனிவரும் காலங்களில் கவனிக்கலாமே.. நன்றி

  • @senthilvel5478
    @senthilvel5478 2 ปีที่แล้ว

    தொழிலில் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்துள்ள தம்பிகள் கிங்ஸ்டன், அந்தோனி, சகோதரர் ஆரோக்கியம், சகோ திருப்பூர் சேது, தம்பிகள் கிளாரட், ஸ்பெல்மன், சித்தப்பு, ஹெர்மஸ், மரியதாஸ், மற்றும் உழைப்பில் பங்குபெறும் அணைத்து தம்பிகளுக்கும் இந்த சாதனையில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மென்மேலும் வளர்க.
    எங்கள் ஆசையை நிறைவேற்றும் விதமாக தம்பிகள் கம்பெனி ஒரு புது விசைப்படகை வாங்கி தினசரி பாடுக்கு அனுப்பி எங்களுக்கு நிறைய வகைவகையான புதுமீன்கள் அள்ளி வந்து தர அன்னை வேளாங்கண்ணி மாதாவின் அருளையும் ஆசியையும் வேண்டுகிறேன்.

  • @Jagadeesh_waran
    @Jagadeesh_waran 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அண்ணா💐💐 நீங்கள் மென் மேலும் வளர வேண்டும்🙏🙏 💐💐

  • @vineshm
    @vineshm 2 ปีที่แล้ว +33

    Hard work never fails... Anna.. Be happy... Congratulations anna... 🥰🥰🥰

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 2 ปีที่แล้ว

    மீனவ குடும்பங்கள் வாழ்க வளமுடன் மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்.
    ஆசிலை சுரேஷ்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +1

    ஒருவன் தேவையில்லாமல் கஞ்சா கடத்திச் சென்று விட்டான். அவனும் இது போல முன்னேறி இருக்கலாம்

  • @mlmexpress1985
    @mlmexpress1985 2 ปีที่แล้ว

    Gongratulatiion Kingston great menmelum valara en Maman niraintha valdukgal. 👍👍🤝

  • @jebarani1320
    @jebarani1320 2 ปีที่แล้ว +2

    மரக்கன்றுகள் வளர்வது போன்று நாளொரு வளர்ச்சியாய் வளர்ந்து பெருகுவாயாக கிங்ஸ்டன்

  • @Jung_box
    @Jung_box 2 ปีที่แล้ว

    உண்மையாகவே உங்கள் உயர்வை கண்டு வியக்கிறேன். மேலும் வளர வாழ்த்துக்கள். (அறை எண் 305 கடவுள் படத்தில் வரும் ஒரு காட்சி போல் உள்ளது உங்களை பார்க்க).

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 2 ปีที่แล้ว +6

    என் இனிய நல்வாழ்த்துகள். Congratulations உங்கள் மீனவன் அண்ணா நீங்கள் மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😊

  • @srinahul9157
    @srinahul9157 2 ปีที่แล้ว +12

    நிச்சயமாக எங்களுது வாழ்த்தும் உங்களுடைய தாய், தந்தை ஆசிர்வாதமும் உங்கலை மேலும், மேலும் வளர செய்யும் தம்பி.

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 ปีที่แล้ว +1

    congratulations brother God bless you brother unga nalla manasuku ellam nallathe nadakkum shanthi from Coimbatore my wishes 🙏

  • @shk4382
    @shk4382 2 ปีที่แล้ว +5

    என்றும் அன்புடன் வாழ்கவே

  • @alexpandiyan3670
    @alexpandiyan3670 2 ปีที่แล้ว

    அண்ணா கர்த்தர் ஆசிர்வாதத்தால் இந்த இடத்தையே வாங்க வைப்பார் God bless you

  • @vijaymtp3372
    @vijaymtp3372 2 ปีที่แล้ว +3

    உங்க வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் மென்மேலும் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா👏

  • @nallasivam182
    @nallasivam182 2 ปีที่แล้ว

    மென்மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் மீனவன் டீம்,, 💐💐💐

  • @vinothkumar-bt6kx
    @vinothkumar-bt6kx 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா. நம் மீனவ நண்பர்கள் மேன்மேலும் இது போன்று சொந்த நிறுவனத்தைத் நோக்கி நகர வேண்டும்..ஏற்றுமதியில் கால் வைக்காமல் பெருவணிகம் தமிழர் கைகளில் வாய்காது..

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 ปีที่แล้ว +4

    Anna avlo happy
    God bless you & Ur family, friends always Anna
    Valthukkal 😇💐👏🙏💪
    Ippethan starting innum memelum valara valthukkal Anna
    Anna kandipa tamilnadu varuven ippethan money save pannidhu iruke Ange vare nambe nade pakka
    I hope Soon will meet u Anna
    from Malaysia ❤️💐

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 2 ปีที่แล้ว +2

    இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @srikanthhari2423
    @srikanthhari2423 2 ปีที่แล้ว

    Valthukal en iniya nanbar Kingston neengal melum melum sirapu adaiya ennoda manamarndha valthukal 👍👍👍👍♥️♥️♥️🌷🌷🌷🙏🙏🙏

  • @mathavansiva0606
    @mathavansiva0606 2 ปีที่แล้ว +4

    நண்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️👍👍❤️❤️❤️👍❤️

  • @a2009shok
    @a2009shok 2 ปีที่แล้ว

    பிரைவேட் லிமிடெட்...அருமை சார்..வாழ்த்துகள்

  • @sathishkumar-cf9em
    @sathishkumar-cf9em 2 ปีที่แล้ว

    உங்கள் மீனவன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🤝🤝🤝

  • @sivasgamingtamil1367
    @sivasgamingtamil1367 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் உயிரே அண்ணா 💥💥❤️❤️❤️❤️❤️

  • @senthilloghes
    @senthilloghes 2 ปีที่แล้ว

    எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் வளர நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi 2 ปีที่แล้ว

    1:15 சிறப்பு வாழ்த்துக்கள். குறிப்பாக உங்களது தமிழுக்கு ரசிகன்.

  • @yuvarajganesan9031
    @yuvarajganesan9031 2 ปีที่แล้ว

    வாழ்வில் நன்மைகள் பெருகிட மகிழ்ச்சிகள் பொங்கிட மென்மேலும் வளர்க வாழ்க நண்பரே.. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ❤💐

  • @gladstoneb879
    @gladstoneb879 2 ปีที่แล้ว +6

    Congratulations to Ungal Meenavan & Company.

  • @selvaganesh1599
    @selvaganesh1599 2 ปีที่แล้ว +1

    வீடியோ எடுக்கிற நண்பர் சூப்பரா எடுக்குறீங்க லைட்டா ஷேக் கூட ஆகல சூப்பர் நண்பா உங்க முகத்தை ஒரு டைம் காட்டுங்க

  • @selvanv2913
    @selvanv2913 2 ปีที่แล้ว +4

    உங்கள் மீனவன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி 💐

  • @sivapithan.
    @sivapithan. 2 ปีที่แล้ว

    என்றும் தங்களுக்கு இறைவனுடைய ஆசிர்வாதமும் எங்களுடைய ஆதரவும் உண்டு தோழா...எண்ணம் போல உயர வாழ்த்துகின்றோம். 🙏🙏🙏🥰🇱🇰

  • @shekarhotz566
    @shekarhotz566 2 ปีที่แล้ว +2

    கன்டிப்பா கூடிய விரைவில் அதை இடம் உங்கள் சொந்தமாகூம் மேன் மேலும் வளர வாழ்த்துகள் நண்பா

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்... மேன் மேலும் வளர்க... என்றும் தரத்தை முன்னிலை படுத்துங்கள்...

  • @mohan250s
    @mohan250s 2 ปีที่แล้ว +6

    hardworking pays off.. super anna

  • @manikandanb.e6071
    @manikandanb.e6071 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா
    நீங்கள் மேன்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว +4

    Congratulations and God bless you and your team..

  • @vimalrajsesuraj6547
    @vimalrajsesuraj6547 2 ปีที่แล้ว +6

    Super brother your hardships and struggles payed off in flying colours may the force be with you with the blessings of lord almighty 🙏💐💐

  • @Sivam-666
    @Sivam-666 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க நலமுடன் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் நண்பரே 💐

  • @vishnupriyan2720
    @vishnupriyan2720 2 ปีที่แล้ว

    அண்ணா வேஷ்டி சட்டயில் வருவது தான் தமிழர்களின் மரபு
    வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் அண்ணா

  • @mrlonely861
    @mrlonely861 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா ரொம்ப மகிழ்ச்சிய இருக்கு 😁😁 💜💜❤️

  • @vetrimani8138
    @vetrimani8138 2 ปีที่แล้ว +3

    Congratulations Kings bro.... ✨

  • @karthickvelsam7531
    @karthickvelsam7531 2 ปีที่แล้ว

    மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா💐🤝

  • @gurusureshkumarasamy1869
    @gurusureshkumarasamy1869 2 ปีที่แล้ว +6

    Congrats Team Ungal Meenavan. God bless you all to grow up.

  • @satheeshsanthi312
    @satheeshsanthi312 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா. உங்கள நிறைய தடவை சாயல்குடியில் பார்த்திருக்கிறேன். உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. எங்கள் கண்முன்னே வளரும் உங்கள் வளர்ச்சி எங்களுக்கும் நம் ஊருக்கும் பெருமையே. உங்கள் கம்பெனியில் சில்லறை விற்பனைக்கு மீன் தருவீர்களா. மூக்கையூர் க்கு எத்தனை மணிக்கு வந்தால் மீன் வாங்கலாம்.

  • @mdhalid1343
    @mdhalid1343 2 ปีที่แล้ว

    Engal annanukum ungal meenavan teamkum valthukal........

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 2 ปีที่แล้ว

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...🌷🌷🌷

  • @Thelifeoftravellingbypriya
    @Thelifeoftravellingbypriya 2 ปีที่แล้ว

    Hi
    Iam from kerala
    Thenimam vedio paththa ungale theriyath. Unga vedio pathach super bro

  • @Jeffrinsview
    @Jeffrinsview 2 ปีที่แล้ว

    We look forward to seeing the next video when the mind is delighted to watch the videos
    காணொளிகளைப் பார்த்து மனம் மகிழ்ந்தவுடன் அடுத்த காணொளியை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @k.balamugunthanjothi2484
    @k.balamugunthanjothi2484 2 ปีที่แล้ว +6

    மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 2 ปีที่แล้ว

    மிகவும் சந்தோஷமாக உள்ளது .. எண் அண்ணன் தொடங்கிய நிறுவனம் பொள் உணர்கிறேன்

  • @மணிவண்ணன்-ன6ழ
    @மணிவண்ணன்-ன6ழ 2 ปีที่แล้ว

    உங்கள் கனவு நினைவாக இயற்கையின் அருளால் வேண்டிக்கொள்கிறேன்.

  • @rajulakshmi2763
    @rajulakshmi2763 2 ปีที่แล้ว

    Super brother ....all the best ...I am raju pondicherry

  • @augustina2015
    @augustina2015 2 ปีที่แล้ว

    vaazhthukal brother. may god bless you more.

  • @fathimaribana7582
    @fathimaribana7582 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர வாழ்த்துகள் Bro

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்🤲நண்பரே ❤️ இறைவன் அருளால் சிறப்பாக 🫂முன்னேற 🤝...💐👉🌾👍👌🚣

  • @balaviewss1345
    @balaviewss1345 2 ปีที่แล้ว

    💐🤝👍🙏🏾 romba santhosham anna men melum vaazhara Vazhlthukkal 🙏🏾👍🤝⛪

  • @rj3698
    @rj3698 2 ปีที่แล้ว

    அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤️...

  • @rubanchakaravarthi6440
    @rubanchakaravarthi6440 2 ปีที่แล้ว

    Romba Happy!!!.. All the best எங்கள் மீனவன் .. Vazhga Vazhamudan

  • @jesuanton233
    @jesuanton233 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தமிழ் போல் வாழ்க வளர்க

  • @RiskRahul007
    @RiskRahul007 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா முடியாதது எதுவுமில்லை நீண்ட காலம் வாழுங்கள்

  • @tony10101979
    @tony10101979 2 ปีที่แล้ว +4

    CONGRATS BRO (fan from france)

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว +7

    Congrats to all king & co
    May God bless you and pour all His blessings upon you and your teem

  • @venugopal6330
    @venugopal6330 2 ปีที่แล้ว

    உங்க ஸ்தாபனம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @prasanth7788
    @prasanth7788 ปีที่แล้ว

    இது என் தமிழ்நாட்டு மீனவர்கள் கிடைத்த முதல் வெற்றி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிப்பு தேவை இல்லை திறமை தன்னம்பிக்கை விடாமுயற்சி இருந்தால் போதும் என்று நிரூபித்து காட்டிய உங்களுக்கு தமிழனின் வணக்கம்

  • @stressbusters.7829
    @stressbusters.7829 2 ปีที่แล้ว

    Super anna.innum valara valthukkal.god plus you

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்வதை கண்ணால் பார்கின்றோம் மகிழ்ச்சி❤️

  • @relaxationtunes2392
    @relaxationtunes2392 2 ปีที่แล้ว

    அண்னே வாழ்த்துக்கள் 🌹🌹🌹ஆன நீங்க வாழை இலைல சாப்பாடு போட்டுருக்கலாம் இருந்தாலும் வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 2 ปีที่แล้ว

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👍 உங்கள் முன்னேற்றம் எங்கள் மகிழ்ச்சி 👍

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 2 ปีที่แล้ว

    தாங்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் பிரதர் 👍👍👍👍👌

  • @mageshmagi7416
    @mageshmagi7416 2 ปีที่แล้ว

    vanakam anna chennai la panna mudiyuma anna

  • @ganeshsonu827
    @ganeshsonu827 2 ปีที่แล้ว +1

    Nambatha life la munnerala
    Neegalachi makkaluku Nallathu pannuga
    Pakura nanbargalum like pannuga Plss

  • @a99235
    @a99235 2 ปีที่แล้ว

    Romba happy brother!! uzhaipu ku kandippa palan irukkum always all the best for future endeavours!!