அருமை சகோதரா. கடை திறப்பில் மரக் கன்றும் நிறைவில் அன்னதானமும் மன நிறைவை தருகிறது. அருமையான அர்த்தமுள்ள பதிவு. உன் இரக்ககுணம் வெள்ளந்தி மனது உன் வாழ்நாள் உள்ள வரை உன்னோடு இருக்க வேண்டுகிறேன். யார் என்ன சொன்னாலும் கலங்காதே கர்த்தர் உன்னோடு இருக்கிறார். நீ செய்கின்ற நற்காரியங்களுக்கு மேலிருந்து அருளப்படும். திடம் கொள் உனக்கும் உன் சகாக்களுக்கும் ஜெபிக்க மறவேன். மரக்கன்றுகள் விருட்சம் ஆவது போல் வளர்ந்திட வாழ்த்துக்கள் .
நெல்லை காரங்க அவ்வளவு பேர் சொல்றாங்க இங்க வேணாம் fresh a மீன் கிடைக்கும்னு நீ கேட்க மாட்டேனா கடன் ஓபன் பண்ற அங்கெல்லாம் வீட்டு வாசலைப் fresh sa மீன் கிடைக்கும்
Kingston Brother.... வாழ்த்துக்கள்!! உங்க வளர்ச்சியை பார்த்து ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைகிறோம்..!! வளர்வதுடன், உதவ முன்வரும் உங்கள் குணம் இன்னமும் உங்களை உயர்த்தும் சகோதரா..!! உங்க டீம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...!!
Please announce a scheme to all your customers that if these saplings become trees after three years they will be given life subscription to purchase all fish items at discounted rates.
வாழ்த்துக்கள்! Am very happy to see a Fisher man grow like this. You're working very hard and that's paying you back. Keep growing! You are an excellent role model for young people who wish to start their own business.
வாழ்க வளமுடன்...உங்கள் வளர்ச்சி மிக்க சந்தோசம் அளிக்கின்றது....
Abdur Rahman from திருநெல்வேலி டவுன்..
நியாயமான விலையில் நடத்தவும் Daddy Arumugam mathiri pannedathinga bro
Daddy Enna paninapla
True
Valthukal bro 👌 God bless yours bro 🙏
நண்பா உங்கள் சேவை அற்புதம், நண்பா ஒரு சிறிய வேண்டுகோள் முகக்கவசம் அவசியம் நீங்களும் அணியுங்கள் மாற்றவர்களையம் அணிய வலியுறுத்துங்கள்
எங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு பையனை அந்த ஆசிரமத்தில்
சேர்த்துள்ளார்
Location pls.
Verithanam
Cost athigam a iruku bro pls reduce the cost
Menmelum valara Valthukal 👍
அருமை சகோதரா. கடை திறப்பில் மரக் கன்றும் நிறைவில் அன்னதானமும் மன நிறைவை தருகிறது. அருமையான அர்த்தமுள்ள பதிவு. உன் இரக்ககுணம் வெள்ளந்தி மனது உன் வாழ்நாள் உள்ள வரை உன்னோடு இருக்க வேண்டுகிறேன். யார் என்ன சொன்னாலும் கலங்காதே கர்த்தர் உன்னோடு இருக்கிறார். நீ செய்கின்ற நற்காரியங்களுக்கு மேலிருந்து அருளப்படும். திடம் கொள் உனக்கும் உன் சகாக்களுக்கும் ஜெபிக்க மறவேன். மரக்கன்றுகள் விருட்சம் ஆவது போல் வளர்ந்திட வாழ்த்துக்கள் .
கூடிய விரைவில் சிவகாசியில் கடை திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
தம்பி என் மகள் கல்யாணத்துல ஆரம்பிச்சு அவள் வலைகாப்பு குழந்தை பிறந்தவுடனேனு எங்கள் வீட்டு எல்லா விஷேசங்களுக்கும் நாங்கள் இந்த home ku தான் போவோம்பா.
நெல்லைல எங்க இருக்கு கடை
Anna tirunelvelila entha idam
நெல்லை காரங்க அவ்வளவு பேர் சொல்றாங்க இங்க வேணாம் fresh a மீன் கிடைக்கும்னு நீ கேட்க மாட்டேனா கடன் ஓபன் பண்ற அங்கெல்லாம் வீட்டு வாசலைப் fresh sa மீன் கிடைக்கும்
ரெகுலரா வேலை இருந்தா கொஞ்சம் சொல்லுங்கண்ணே
Nellai la enga iruku annan
Palayamkottai ulavar Santhai pakathula
@@sivaraman4451 thankyou bro
@@sivaraman4451 antha anna irupagala
@@mydeenabu7913 nanga pogala bro
எங்க இருக்கு boss...இடம்
Fish rate lm epd irukunu ponavamka coment panunkq pa..
மீல் லோடு ஏத்துறது நமக்கு தெரியும் அண்ணே
கடை வைக்கிறது ஒருத்தர் பெயர் வாங்குறது ஒருத்தர் ஓசிக்கவேடும் நண்பரே
How to contact? there is no contact details for order in tirunelveli🐟🐟🐟
வாழ்த்துக்கள். உங்கள் கடை விலாசம் மற்றும் போன் நம்பர் சொல்லுங்கண்ணே.
வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்க...
Maharajar nagar
Nellai......
Kingston Brother.... வாழ்த்துக்கள்!!
உங்க வளர்ச்சியை பார்த்து ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைகிறோம்..!! வளர்வதுடன், உதவ முன்வரும் உங்கள் குணம் இன்னமும் உங்களை உயர்த்தும் சகோதரா..!!
உங்க டீம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...!!
வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் வளர 😊😍🙏👌
கூடிய சீக்கிரம் உவரி ல ஆரம்பிக்க பலீஷ்
Enka uoor madurai and manamadurai seeikiram thola inkaium vanka
Thoothukudi la
கூடிய விரைவில் வேலூரில் ஆரம்பிங்க தோழரே 👍👍👍
Bro vellore la engha
Aama
Please announce a scheme to all your customers that if these saplings become trees after three years they will be given life subscription to purchase all fish items at discounted rates.
Thoothukudi la illatha meen ah
Super nanba
சென்னைக்கு வருமா
நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் பேச்சும் உங்களுடைய கேரக்டரும் மிக அருமை.
Congratulations MUTHURAJ 💐💐💐
Puriyala unga shop ellaya
Congratulations nanba
Welcome to our Tirunelveli
Super bro 👍 ya coment nijamati 👌🤝
Ur defame started bro. End is very soon . From entertainment u r jumping into commercial…. Don u I’ll face things be prepared
Very happy to see my congratulations on your effort to grow further and further
Anna same nameku tirunelveli thane thalayethu
மீனவநண்பா எனக்குசங்குகறி சிப்பிகாளான் நீங்கசாப்பிடறதைஎல்லாம்பிடிக்கும்.இவைஎல்லாம்உங்ககடையில்இஇருக்குமா?கடைஎங்குள்ளது.பதில்கூறவும்.
Hi anna
Anna singanallur shop la romba rate athigama sales panaranaga....
1st like.. ❤️❤️😀😀😀😀
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடை திறங்கள்
எனக்கும் திருநெல்வேலி தாம் கடைசி வரைக்கும் எந்த இடத்துல கடை ஓபன் பண்ணி இருக்கீங்க சொல்லவே இல்ல யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க
Palayamkottai ulavar Santhai pakathula bro.nellai entertainers you tube channal la potrukanga bro
நன்றி
Maharajar நகர்
உழவர் சந்தை அருகில்
விழுப்புரம் மாவட்டத்தில் கடை திரங்கள்
ப்ரோ இந்த கடை எங்க இருக்கு 😄😄
ஓசூர்ல எப்பொழுதும் திறப்பு விழா தோழர்
மீன் வெட்டும்போது, கையால் பலமாக கத்திமேல் அடிக்கிறாரே🤔, அவரின் கை என்ன ஆவது??? அதற்கு பதிலாக ஒரு இயந்திரவாள் வாங்கிக்கொடுக்க பணம் இல்லையா????😲😲
Yella country laum meat ah knife la than vettuvanga machine engaum use panna matanga...
Super pro
Supar nanba 💐💐💐💐😂👌👌👌👌👌🙏🙏🌹
Anna ennum munnera valthukkal na
Bro next thoothukudi la kadai podunga bro airport pakathula pudukottai nu oru bro please
அன்னா உங்கள் மும்பை தம்பி அருள் முருகன் இது போல் எங்கள் தூத்துக்குடி யில் உங்கள் மினவன் கடை திறக்கவும் அன்னா உங்கள் தம்பி மும்பை தம்பி அருள் முருகன்
Salem shop s or no
Congratulations 👍👌
நன்றி கலந்த வாழ்த்துக்கள் தோழரே 💐💐💐
Super
When u open bangaru
தென்காசியில் எப்போது நன்பா
anna எங்க ஊர்ல்ல உங்க கடையா ஆச்சிரியமா இருக்கு
I need some details for Francis
உங்களை எப்படி தொடர்பு கொள்வது.
உயர்ந்த உள்ளம். அந்தோணி வாழ்க
சேலம்?????????????????????
Super Anna 👍life laa inum egaa inum Vera level kuu poganum stay blessed Anna 💝
Meen rate ellam athigama thaa iruku
Kingston Anna ungal meenavan kadaiya covai district sulurla you younga branch cha thorainga nala varaverpu irukum
Karaikudi la open pannunga anna Inga edhuvume fresh ah illa
Open to gudiyatham bro
Chennai?
திருவண்ணாமலையில் கடை ஓபன் பாண்ணுக.....
Karaikudi oru shop open pannunga please
Kanchipuram la shop open pannunga...
அண்ணன் பாலீதீன் பையை தாவிற்காலம் அண்ணன் உங்க கடையில்லா
Virudhunagar pakkama open nalla irukkum
தென்காசி பக்கம் ஆரம்பிங்க அண்ணா
Anna Pondicherry la open pananum Na enna Anna panurathu yaru keta pesanum
Bro kovilpattilaum start pannunga Inga kooda fresh fish kidaikurathu illa
Ambai oppan pannunga anna
Come to salem na
Soon
வாழ்த்துக்கள் நண்பா💐💐💐💐
Intha video ku than bro waiting
Branding 🔥🔥
CONGRATULATIONS ANNA NALLA MEN MELUM PALA KADAIKAL THIRAKA VAZHTUKAL 💝💝💝🔥🔥🔥👍👍👍👏👏👏😇😇😇👌👌👌😊😊😊
Salem la shop start pannuga anna
வாழ்த்துக்கள்!
Am very happy to see a Fisher man grow like this. You're working very hard and that's paying you back. Keep growing!
You are an excellent role model for young people who wish to start their own business.
Chennai eppo sir open pannuvinga??
காரைக்குடியிலும் கடை திறக்கலாமே சகோ...
🙏🙏🙏👍👍👍👌Good Job,happy life and please continue, thank you brother
வாழ்த்துக்கள் நண்பா
சூப்பர் அண்ணா 🥰🥰🥰
Super Thalaiva
👍👌👌
Anna tenkasi Dist welcome to pls God bless you.anna
Anna sekarama coimbatore la oru shop potuga 🙏😭 please
அண்ணா எந்த இடம்
Maharajar நகர்
உழவர் சந்தை அருகில்
@@sankarkrish1834 ok