😍 Stunning View of Karur Mayanur Dam Waterflow | Cauvery River | Kulithalai | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #MayanurDam #kulithalai #cauveryriver #trichy #sunnewslive
    Stunning View of Karur Mayanur Dam Waterflow | Cauvery River | Kulithalai | Sun News
    பார்த்தாலே மெய்சிலிர்க்க வைக்கும்
    குளித்தலை மாயனூர் கதவணை காட்சிகள்
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 58

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan 2 หลายเดือนก่อน +40

    நேராக கடலுக்கு அனுப்பும் மெய் சிலிர்க்க வைக்கும் பார்வை

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 2 หลายเดือนก่อน +1

      வேதனை. பரந்த சிந்தனை இல்லா திராவிடியா மாடலில் இல்லையென்று பிச்சையெடுப்பதும், கிடைத்தால் கடலில் சேர்ப்பதும். அய்யகோ காமராசர் எப்போது மீண்டும் வருவார். மலைக்கு மலை தொட்டிப்பாலம் கட்டி நீரை அனுப்பினார். இங்கோ கொள்ளிடத்தில் கட்டிய தடுப்பணை 10 மாதத்தில் அடித்துக்கொண்டு போகிறது.

    • @Leelavathi16
      @Leelavathi16 2 หลายเดือนก่อน +3

      U

    • @vijimohanduraisamy6900
      @vijimohanduraisamy6900 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Tamilsonglyricss
    @Tamilsonglyricss 2 หลายเดือนก่อน +28

    எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதை தேக்கி வைக்க போதுமான அணை இல்ல எல்லாம் கடலில் கலந்து வீணா போகிறது 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

    • @EdisonSelvaraj-yz5vf
      @EdisonSelvaraj-yz5vf 2 หลายเดือนก่อน +1

      More water saved 🔥🔥🔥🔥🔥

    • @subramanianp6336
      @subramanianp6336 2 หลายเดือนก่อน

      கடல் வழங்கியது. அதற்கு தேவையான நன்னீரை எடுத்துக் கொள்கிறது.​@@EdisonSelvaraj-yz5vf

    • @VJ-on5sl
      @VJ-on5sl 2 หลายเดือนก่อน

      While u can never build dams to save water. That’s is against nature as well. We are able to save as much as we can. Geographically it’s not possible to build dams.

    • @guruprasad6982
      @guruprasad6982 2 หลายเดือนก่อน +1

      Same tamils oppose Karnataka to build new dam.😂

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 2 หลายเดือนก่อน +1

      ​​@@guruprasad6982yes we oppose the Karnataka because we have rights ,you don't know that go to study law and rules ok don't tell foolish comment😊

  • @skk5405
    @skk5405 2 หลายเดือนก่อน +1

    Wrong info..
    Mayanur Dam is 20 KM from Karur.
    Almost 20 KM from Kulithalai..
    Karur is Biggest City& District Head Quaters. Then hw u Says Kulithalai Mayanur Dam instead of Karur Mayanur Dam ?? 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @AsokanAsokan-x7n
    @AsokanAsokan-x7n 2 หลายเดือนก่อน +11

    திருவையாறு தாண்டி காவேரி தண்ணீர் வரல காவேரி வெண்ணறு 20000 கன அடி தண்ணி திறந்தல் மட்டுமே கடை மடை திருவாரூர் மாவட்டம் பாயும் கல்லணை கால்வாய் 8000கன அடி திறங்க நீர் பாசன மந்திரி விவசாய மந்திரி pwd காரன் ஒரு எழவும் தேரியல கொள்ளிடம் வழி கடல் இல் விடுறானோ 1லச்சம் கன அடி. ஆடி பேருக்கு தண்ணீர் வரல போங்கடா உங்க நிர்வாகம்

  • @arumairajl6704
    @arumairajl6704 2 หลายเดือนก่อน +12

    மாயனூரிலிருந்து உய்யக்கொண்டான் ஆற்றில் திறந்துவிடுங்க ( குடமுருட்டி )

  • @srinivasanm3383
    @srinivasanm3383 2 หลายเดือนก่อน +6

    Enga area❤Mayanur

  • @murugesan805
    @murugesan805 2 หลายเดือนก่อน +2

    செய்தி வாசிப்பதெல்லாம், கணீர் குரல்களில்தான். ஆனால், குறைகூறாமல் வாசிக்க முடியவில்லை. அதேசமயம், கடலில் வீணாக நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்பதையும்
    வாசித்திருந்தால் ஒரு விருப்பம் தெரிவித்துஇருக்கலாம். என்ன
    செய்வது, மறுப்பு தெரிவித்து
    விடுவது ( Dislike) நல்லதாம்.

  • @lakshmiravi4413
    @lakshmiravi4413 2 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊரில் மயிலாடுதுறை யில் காவிரி யில் தண்ணீர் வரத்து இல்லை

  • @kalai438
    @kalai438 2 หลายเดือนก่อน +1

    நீர் இன்றி அமையாது உலகு

  • @kirubakarannagarajan1600
    @kirubakarannagarajan1600 2 หลายเดือนก่อน +2

    கொள்ளிடத்தில் இதே மாதிரி ஒரு ஐந்து தடுப்பணைகளை கட்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் பெருமளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்கலாம் ஊழல் செய்வதற்கு நேரம் சரியாக இருப்பதால் கொள்ளையடிப்பதற்காக மண் கொள்ளை அடிப்பதற்காக இந்த அரசு காட்டும் அக்கறை விவசாய மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு இவர்கள் காட்டுவதில்லை ஒரு அணைக்கு1500 கோடி ரூபாய் என செலவு செய்து இருந்தால் இதுவரை ஒரு 10 தடுப்பணைகளை ஆவது கட்டியிருக்கலாம் இந்த 10 வருடங்களில் 10 தடுப்பணைகளை கட்டி இருந்தாலே பெருமளவு தண்ணீரை சேமித்து இருக்க முடியும் இலவச திட்டங்களுக்கு 12,000 கோடி 13,000 கோடி என செலவு செய்யும் தமிழக அரசு மக்களின் வாழ்வாதார ஜீவாதார பிரச்சனையாக இருக்கும் குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு ஏன் செலவு செய்ய மறுக்கின்றது ஓட்டு போடும் முட்டாள்களே இது தமிழகத்தில் ஆட்சி செய்யும் கூமுட்டை களைப் பார்த்து கேள்வி கேட்க மாட்டீர்களா அடுத்த முறை ஓட்டு போடும்போது சிந்தித்து செயல்படுங்கள் அவன் கொடுக்கும் பிச்சைக்காசு இரண்டாயிரத்துக்கும் பிரியாணி போட்டு எல்லாத்துக்கும் ஓட்டு போடும் நாய்களே கிடைக்கும் தண்ணீரை கடலில் விட்டு விட்டு அடுத்த நான்கு மாதம் பிறகு குடிக்கவும் கழுவுவதற்கும் தண்ணீர் இல்லாமல் அலைய போகின்றீர்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 2 หลายเดือนก่อน +2

    எவ்வளவு தண்ணி சென்றாலும் கும்பகோணம் காவிரி மட்டும் சாக்கடையாக தான் தெரியும்...

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 2 หลายเดือนก่อน

    கபினி அனை நீர் மட்டம் 2281.72 அடியா?தவறான
    தகவல்.

  • @siva1908
    @siva1908 2 หลายเดือนก่อน +7

    மாயனூர் அருகில் 1200 ஏக்கர் பரப்பளவில் ஏதோ ஏரி உள்ளதாம் அந்த ஏரியை கொஞ்சம் நிரப்புங்கய்யா

    • @alagutamil7279
      @alagutamil7279 2 หลายเดือนก่อน +2

      Panchapptti lake

    • @n.s.vaidyanathan4402
      @n.s.vaidyanathan4402 2 หลายเดือนก่อน

      Nagainallur lake is also of75000sq.ft with a capacity of 15 tmc

    • @kaimurukkuvijaykiruthic
      @kaimurukkuvijaykiruthic 2 หลายเดือนก่อน

      panchapatti lake

    • @bala-wv6ls
      @bala-wv6ls 2 หลายเดือนก่อน

      பஞ்சப்பட்டி ஏரி

    • @vijimohanduraisamy6900
      @vijimohanduraisamy6900 2 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்.. அருகருகே உள்ள வறட்சியான இடங்களுக்கு செயற்கையாக திசை மாற்ற முயற்சிப்பதே இல்லை😢😢

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 หลายเดือนก่อน +10

    கேரளாவையும் கர்நாடகத்தையும் நாறடித்து/சீரழித்துவிட்டு எவ்வளவு அழகாக கம்பீரமாக பாய்கிறாள் எங்கள் காவிரித்தாய்

    • @ArivuSelvam-h9t
      @ArivuSelvam-h9t 2 หลายเดือนก่อน +4

      Next Thamilh Naadu!😂 coming November !😂

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 2 หลายเดือนก่อน +1

      அடுத்த ஆப்பு அடிக்க தமிழ் நாட்டில்.....

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 2 หลายเดือนก่อน

      @@ArivuSelvam-h9t உண்மை

  • @desingurajan7832
    @desingurajan7832 2 หลายเดือนก่อน +1

    Going to sea of water

  • @Ambari_
    @Ambari_ 2 หลายเดือนก่อน +6

    The Tamil Nadu government is not even building a dam and is not letting Karnataka build it either! Again at the end of the year the two states will have to fight for water.

    • @guruprasad6982
      @guruprasad6982 2 หลายเดือนก่อน

      That's tamils problem. They don't have capacity to hold. Excess of water. They always cry

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 2 หลายเดือนก่อน

    கடலுக்கு நீர் அனுப்பிவிட்டு பின்னர் தண்ணீர் இல்லை என்று சொல்லுகின்றனர்...

  • @RamA-xl5ne
    @RamA-xl5ne 2 หลายเดือนก่อน +2

    தீபாவளிக்கு மட்டும் கிருஷ்ணன பக்கத்துல வச்சுக்கிட்ட கொண்டாடுறிங்க.
    போய் கொண்டாடுங்க

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 2 หลายเดือนก่อน +5

    இது தான் தமிழ் நாட்டில் வரும் கடைசி காவேரி நதி நீர்.... இனி 😂😂😂😂😂

    • @guruprasad6982
      @guruprasad6982 2 หลายเดือนก่อน +1

      Don't have guts to save water tamils.

    • @lakshmiravi4413
      @lakshmiravi4413 2 หลายเดือนก่อน

      ஏன்

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 2 หลายเดือนก่อน

      @@lakshmiravi4413 இனிமேல்
      காவேரி நதி நீர் தீர்ப்பாணையம் விடுவிக்க சொன்னால் தான் தெரியும்!!!!????

  • @MuthusamyPS
    @MuthusamyPS 2 หลายเดือนก่อน +2

    Naaigala urupudiyaaa oru kulathukku kooda thanni varala .. athikadavu thittathukku ubari neer thaan source. Ippa varala na eppo varum atha pesungalendaaaa😢😢

  • @vkgowda4330
    @vkgowda4330 2 หลายเดือนก่อน

    Requesting to Tamilnadu Government and people of tamilnadu please allow to build mekedhatu dam its useful for both the state in summer period. You don't have option to build Dam and simple wasting water allow to flow sea. Please this wisely.

    • @skk5405
      @skk5405 2 หลายเดือนก่อน +1

      No, Tamil nadu has already buildedany dams,.. Now too..
      But if Mekedhatu is builded
      Then Karnataka says they want to save some amount of water in existing dams & new Mekedhatu dam..
      So TN get less water. Both the Dam water Evaporate simply waste 😢😢😢

  • @rakkik6890
    @rakkik6890 2 หลายเดือนก่อน +3

    Water 💦√✓

  • @ManikantanThewar
    @ManikantanThewar 2 หลายเดือนก่อน +3

    தண்ணீர் கடலுக்கு அனுப்பி வைத்தது விட்டு கர்நாடக காரன் மூத்திரத்தை குடிங்க

  • @naveenthiruma
    @naveenthiruma 2 หลายเดือนก่อน +3

    Thaduppanai kattaamal karnataka kitta pichai eduppanunga😠😡

  • @rathnaram9600
    @rathnaram9600 2 หลายเดือนก่อน

    Kolakalam pronunciation ok va

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 2 หลายเดือนก่อน

    Innum varapogu naatkalil endha karanathakondum kaveri kuruke megathatu anai katta thamizhnadu arasu endha katchiyaga irrundhalum anaikatta anumadhikskudadhu,.

  • @VenugopalS-v2f
    @VenugopalS-v2f 2 หลายเดือนก่อน +1

    Water manegement is very poor still kallanai kalvai didn't get water they released to kollidam due to the poor admin we soon suffer like last year

  • @vhariharan1988
    @vhariharan1988 2 หลายเดือนก่อน

    Dravida Model - People are happy - ### Half baked Sun news