அருமை. மிகவும் யதார்த்தமான பதிவு. பயிர் சாகுபடி to மகசூல் எடுக்கும் வரை பதிவிட்டது நன்றாக இருந்தது. எளிமையான விளக்கம். பல channel ல் வள வள என இழுப்பார்கள். பொறுமையாக இருந்து பயிர் வளர வளர விடியோ எடுத்து பதிவிட்டமை அருமை. ஒர் முழு விழைச் சளை கண்ட இன்பம். நன்றி இது போல பல விடியோ எதிர்பார்க்கிறேன். இது எனக்கு பிரயோஜனமாக இருந்தது.
மிக அருமையான பதிவு.30 செண்டில் 50கி என்பது குறைவான விளைச்சல்.அடுத்த முறை.வம்பன்2,3,4 இரகம் பயன்படுத்தி பாருங்கள்.30செண்டில் குறைந்தது 150 ,200கி வரை மகசூல் பார்க்கலாம் சகோதரி நன்றி
I am from srilanka sister...... I love this vedio and I am going to plant this in my land .... I am so excited to see what's gonna happen..... With love süpēé .... From Jaffna srilanka.... Tamil boy ...
Intha zalada yengu kedaikum sister. Your videos all are usefull sister. God Bless you and your familly with good health and with all prosperous in your life
நான் நிறைய விவசாயிகள் வீடியோவை பார்த்திருக்கிறேன் அதில் சொல்லாத சில விஷயங்கள் நீங்கள் சொல்கிறீர்கள் அது என்னவென்றால் எந்த மாதத்தில் எந்த விதை நட வேண்டும் என்பது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நல்ல எளிமையான விளக்கம்.. பெரிய தொழில்நுட்ப த்தை சொல்லி தராவிட்டாலும் அடிப்படை புரிதலுக்கான பதிவு.. வாழ்த்துகள்
நன்றி சகோ
Wholesale ah ulundhu kutupiingala
சூப்பர் சகோதரி .தெரியாத மக்களுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் விளக்கியதற்கு நன்றி வாழ்த்துக்கள் வளர்க உங்கள் விவசாயம்
விவசாய வீர மங்கை , விட முயற்சி உன்னை உயரத்தில் வைக்கும்.. பாப்பா 👍
அருமை, முழுமையான விளக்கம்
உலுந் தை விதைப்பு முதல- அருவடை வரை அருமையாய் சொன் னைங் அசூப்பர்
அருமை. மிகவும் யதார்த்தமான பதிவு. பயிர் சாகுபடி to மகசூல் எடுக்கும் வரை பதிவிட்டது நன்றாக இருந்தது. எளிமையான விளக்கம். பல channel ல் வள வள என இழுப்பார்கள். பொறுமையாக இருந்து பயிர் வளர வளர விடியோ எடுத்து பதிவிட்டமை அருமை. ஒர் முழு விழைச் சளை கண்ட இன்பம். நன்றி இது போல பல விடியோ எதிர்பார்க்கிறேன். இது எனக்கு பிரயோஜனமாக இருந்தது.
நன்றிங்க
மிக அருமையான பதிவு.30 செண்டில் 50கி என்பது குறைவான விளைச்சல்.அடுத்த முறை.வம்பன்2,3,4 இரகம் பயன்படுத்தி பாருங்கள்.30செண்டில் குறைந்தது 150 ,200கி வரை மகசூல் பார்க்கலாம் சகோதரி நன்றி
Ok anna
I like the explanation. Good step by step narration. Nice presentation. Thanks.
Thank you so much 💓
அருமையான பதிவு நன்றி..
Arumaiyana pathivu thozli...
Romba helppulla iruthathu thanks
தர்சார்பு வாழ்க்கை மிகவும் சிறந்தது அக்கா, வீடியோ நல்லா இருந்தது.
👍👍
நன்றி
Kandippa white ulundhu process um podungha pls.
Okay sis
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Rompa nandri Anna
Really enaku nalla msg kdachathu naanum epo mudha vvasaayam pannuran uluthu pahireta idea vanthathu unga video parkum pothu nalla msg kdachathu pa
Thank you 😊
I like it very much ur explanation... Tnq sis
உளுந்து சாகுபடி சிறந்த பதிவு அன்பு தங்கையே
மகிழ்ச்சி அன்பு அண்ணா
Very good explanation. All the best
Useful video ka ethu,ulunthu video 👍
Thanks pa nanga vayal la enna panramo atha tha pa share panra
நன்றி. இன்று தான் விதைதேன் உளுந்து... அருமை.. 👌👍
மகிழ்ச்சி
மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி நன்றி
மகிழ்ச்சியாக உள்ளது நன்றிங்க
We expect more videos in future 👍👍
Very informative..Thanks for sharing
Sooper dear god bless you
Video simple and super sago ❤
Excellent
Congratulations 🎉 Really amazing 👍 explanation super thankyou sister
நல்ல விளக்கமாக உழுந்து விதைப்பு முதல் அதை வீட்டுக்கு சமயல் செய்வது பற்றி விளக்கியது பயனுள்ளதாக இருந்து
Thanks for the information :)
I am from srilanka sister...... I love this vedio and I am going to plant this in my land .... I am so excited to see what's gonna happen..... With love süpēé .... From Jaffna srilanka.... Tamil boy ...
Thank you so much brother...don't worry your plant also came very well 😉
voice super a iruku ma
super video👍👌
Vazhthukal
Great
வீடியோ அருமை சத்யா
Nandri ma
perfect explanation , excellent work.
Thanks for complete explanation!
Thanks 😊
Sis neenga Agriculture Course Padicheengala? I always like hard worker, you Smart and hard worker
White ulundhu prosess kandipa podunga sis
Super ka.
As usual good video. 👏👏👏
Thanks 😊
அருமை
Nice job.
Your videos are awesome akka
Thanks pa 🙂
@@AnbuThirumagal akka vidhaippu mudhal aruvadai varai videos neraya podunga akka😎
Very nice👍
Thank you 😊
நன்றி அக்கா
அருமையான பதிவு
Thank you sis
Thank you 🙂🙂🙂
🤩 super ka
Super...✌️
Thanks 😊
👌👌👌
Supara explan panninga Akka😘😘
Intha zalada yengu kedaikum sister. Your videos all are usefull sister. God Bless you and your familly with good health and with all prosperous in your life
Thiruvila kadaila erukum bro
@@AnbuThirumagal thank you sister
Problem illaama payir varsha thila rendu thadava pottu edukkalam. Detail àh sonninga. Muthal thadavaya therinjukitten.🎉🎉🎉
நான் நிறைய விவசாயிகள் வீடியோவை பார்த்திருக்கிறேன் அதில் சொல்லாத சில விஷயங்கள் நீங்கள் சொல்கிறீர்கள் அது என்னவென்றால் எந்த மாதத்தில் எந்த விதை நட வேண்டும் என்பது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நன்றிங்க
Nice 👌👌👌👌👌
வெள்ளை உழுந்து எடுக்கும் செயல்முறை video போடவும்.
Okay
2:03 சகோதரி நாட்டு ரக உழுந்து 10 கிலோ வேண்டும் விதைக்க கிடைக்குமா
இல்லைங்க
Nice video
Super akka
Superb sister
Nandri sis
அருமை சகோதரி ☺️
நன்றி சகோ
Very nice and useful to new farmers
Keep it up Forever sister
Ulundhu tol nekum vedio podunga
thank you
Thanks 😊
wonderful, great sister
Thanks 😊
❤❤❤
அருமை👏👏👍
நன்றி அண்ணா
Ulundhu tholu apidi adukunum nu video podunga akka
Okay
Super super super super super super nice nice nice àkka 🎥🎥🎥🎥👌👌👌💪💪💪💪💪🙏🙏🙏👍
😊😊😊😊🙏
Beautiful voice
Akka avolo selavu pandringa avolo profit kadaikudhu nu sollunga
Athu old video da napagam illa
Hai akka.... super 👌 akka video....
Thanks dear....video poda start pannitegala
@@AnbuThirumagal illa ga sis... na appa v2ku vanthu iruka....
Kutty papa eapadi iruka.... v2la Anna nala irukangala
Sis whatsapp number kudunga sis...
All good sis Instagram or fb vanga sis
உளுந்து பயிர் வருடம் முழுவதும் பாடுபட்டார் எவ்வளவு பயன் கிடைக்கும்.In terms of total output per acre of உளுந்து.இது நாட்டு உளுந்து இல்லை மாற்றி ?
fantastic
Thank you 😊
Super sis
Thank you sis
Chitrai pattam payir panlama mam
Pannalam bro
super sister🥰
Thank you brother
நல்லா இருக்கு வீடியோ நல்லாத்தான் இருக்கு எந்த ஊருங்க நீங்க தண்ணி நிறைய கிடைக்குது உங்களுக்கு?
Intha varudam malai konjam athigam athanal thanni eruku brother
Oru kilo ulunthu enna vilaiku virkalam sister
100
Sakoothari 👌😁👍
😊😊😊😊
😊
Super
😊👍🙏
Thanks sister
akka kode enna pannuraga
Athu summa apdiye vayal la potruvom
Nice
👍🙏🙏
Ulundu thood eppadi maatrum ennu solumma chechi, u am from kerala. Enakk konjam karutha ulundu kedachirikku ath eppadu veluthath aakumennu soluvanguva
Ok 👍
8kuli(5acre) machine aruvadai nallatha or labour nallatha? Send reply
Machine best
@@AnbuThirumagal thank you sister
Oru chedikku ethana Kai vaikanum akka
Video fulla paruga
Per acre ku eavlo magasool kidaikkum
Theriyala ga nanga konjam tha pottom
Ulunthu vithaichathukku appuram
Uzhavu vendama payira moodurathukku.
Illainal mulaicha udanae Karugidatha.
Please
Thevai illai thanni vitta ulla poidum bro
Akka ithu valaimarattukku udu payira podalama
Hmm pannalam pa...but vala kattai chinnatha erukum phothu tha panna mudium....perucha eruntha athuku sunlight kidaikathu so kai pudikathu
@@AnbuThirumagal Mm Ok Akka thanks for clearing the doubt
Vayakatta sutti aamanakku vacchu vidunga nooi thaakkuthal kuraiva irukkum
Hmm ok bro
Which place.
Pachamalai near
kathri aruvadaimachine la ulunth udaiyatha sis
Chinna machine la adicha onnum agathu bro...
@@AnbuThirumagal kathri aruvadaimachine la ulunth aruvadai paniyachu sis okthan
Super 👌 brother....
Sis etha mari unga farm regular poduga
Hmm ok pa i will try my best...👍🙏
I want speak with you about dhall sister
Comment bro
Cheri pachyave irruku pa buy Kai nall blacka irruku itha machines podalama
Noo machine la adika nalla kanji erukanum
கேணி தண்ணி உப்பு தண்ணியா இருக்கு அத உளுந்துக்கு பயன்படுத்தலாமா சகோதரி..
பன்னலாம்
Wholesale ah ulundhu kutupingala sister
Ipo illaga
How many crops do you grow per year??
Check my latest video
இத்தனை வேலை செய்யும் விவசாயிக்கு குறைந்த லாபம்
ஒரே இடத்தில் அமர்ந்து விற்கும் வியாபாரிகளுக்கு அதிக லாபம்