உங்களது காணொளிக்கு நன்றி அண்ணா. இந்த கரம்பான் தலம் 11 தலைமுறைக்கு மேற்பட்டது. இந்த தலம் கரம்பை மரத்தின் அடியில் தோன்றியது. இங்கே பகலில் கூட திருடர் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு உயிர் பயமாக இருக்கிறது. தங்களால் முடிந்தால் உதவுங்கள்
சுமைதாங்கி கல் இருந்த இடத்தில நினறய பூவரச மரங்கள் நிலத்தோட இருந்தது அதில ஒரு மூவிங் பங்கரும் இருந்தது. 90 காலப்பகுதியில் செல்லையாவும் சில போராளிகளும் அதில் காத்திருப்பார்கள். வலுவிழந்த ஒரு காலுடன் செல்லையாவை பார்க்கும்போது மகிழ்வாக இருக்கும். வயலுக்கு சாப்பாடு கொண்டுபோகும்போது சில பார்சல்களை அவர்களிற்கும் கொண்டு சென்ற குடுத்தது நினைவிலாடி கனக்கிறது
தம்பி உங்களுக்கு மிக்க நன்றி .நான் பிறந்து வளர்ந்த கப்புதூ கிராமத்தின் இன்றைய நிலையைப்பார்க்க மிகவும் மன வேதனையாகவுள்ளது.கிராமத்தின் வரலாற்றுச் சிறப்பை மிகச்சிறப்பாக பதிவுசெய்த மதிப்பிற்குரிய ஜய்டா,அத்தான்,அக்கா,அன்புத் சகோதர்களுக்கு எனதுசிறப்பான நன்றிகள் எனது அயல்கிராமங்களான அந்தணத்திடல் ,கரப்பான் கிராமங்களின் பதிவு அருமை உங்களின் பணி தொடரவாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் வயலுக்குள் ஒரு குளம் இருக்கின்றது நீங்கள் தம்பி காண்பிக்கவில்லை நாங்கள் அந்த குளத்தில் குளித்து விட்டுத்தான் கோவிலுக்கு செல்வோம்
கதைக்கும் முறைகள் ஒருவருக்கொருவர் வேறுபடும்..! இவர் சரியான தமிழ் தான் கதைக்கிறார் கொச்சைத் தமிழ் வரவே இல்லை! நாங்கள் அறியாத இவ்வகை ஊர்களின் உண்மைத் தன்மையை தெரியப்ப டுத்துகிறார். முட்டையில் ....... புடுங்கும் வேலை செய்யாதீர்கள்!!!
உங்களது காணொளிக்கு நன்றி அண்ணா. இந்த கரம்பான் தலம் 11 தலைமுறைக்கு மேற்பட்டது. இந்த தலம் கரம்பை மரத்தின் அடியில் தோன்றியது. இங்கே பகலில் கூட திருடர் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு உயிர் பயமாக இருக்கிறது. தங்களால் முடிந்தால் உதவுங்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சுமைதாங்கி கல் இருந்த இடத்தில நினறய பூவரச மரங்கள் நிலத்தோட இருந்தது அதில ஒரு மூவிங் பங்கரும் இருந்தது. 90 காலப்பகுதியில் செல்லையாவும் சில போராளிகளும் அதில் காத்திருப்பார்கள். வலுவிழந்த ஒரு காலுடன் செல்லையாவை பார்க்கும்போது மகிழ்வாக இருக்கும். வயலுக்கு சாப்பாடு கொண்டுபோகும்போது சில பார்சல்களை அவர்களிற்கும் கொண்டு சென்ற குடுத்தது நினைவிலாடி கனக்கிறது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
5 குடும்பங்களுக்கு 5 கோயில்கள் !
ஒரு கோவிலில் எல்லாக் கடவுளையும் இருத்தி கும்பிடுவது சிறப்பு மிக்க செயல்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தில்லையம்பல பிள்ளையார் கோயிலை பார்த்ததில் மகிழ்ச்சி 🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தம்பி உங்களுக்கு மிக்க நன்றி .நான் பிறந்து வளர்ந்த கப்புதூ கிராமத்தின் இன்றைய நிலையைப்பார்க்க மிகவும் மன வேதனையாகவுள்ளது.கிராமத்தின் வரலாற்றுச் சிறப்பை மிகச்சிறப்பாக பதிவுசெய்த மதிப்பிற்குரிய ஜய்டா,அத்தான்,அக்கா,அன்புத் சகோதர்களுக்கு எனதுசிறப்பான நன்றிகள் எனது அயல்கிராமங்களான அந்தணத்திடல் ,கரப்பான் கிராமங்களின் பதிவு அருமை உங்களின் பணி தொடரவாழ்த்துக்கள்
நீங்கள் போய் help பண்ணுனாங்க please ❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
யாருக்கும் பிடிக்குதோ இல்லையோ எனக்கு நல்ல மனத்திருப்தி மிக்கநன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
WOW SUPERB BROTHER VALVAI SULAX THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
WOW SUPERB BROTHER VALVAI SULAX THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தம்பி தில்லையம்பலப் பிள்ளையாரைக்காட்சிப்படுத்தியதே பெரிய விடயம். நன்றி.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super anna Excellent
நன்றி.வாழ்த்துக்கள்❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Brother you are great Walden me from velanai wear araund the place 1989 wear missing the land😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Yes pls make sure uploading the video
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Thank you 🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Nice to see very old Thier
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Your work is fantastic but place name need correct. (Karampan inside karaveddy not nelliadi)
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Bro this my oor ❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Good
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
0:47
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வணக்கம் தம்பி கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் வயலுக்குள் ஒரு குளம் இருக்கின்றது நீங்கள் தம்பி காண்பிக்கவில்லை நாங்கள் அந்த குளத்தில் குளித்து விட்டுத்தான் கோவிலுக்கு செல்வோம்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pls edit the title name and reuplode pls
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Bro naan 7vayasila appavoda vanthanan maadu vandila ipo enakku 36 vayasu. Naan Francela irukkiran unkka varum pothu kandipa unka varanum 😭😭
Thanks bro vidéo poddathukku
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஏன் தம்பி தேங்காய்களூம் தான்தோன்றித் தேங்காய்கள் என்றும் சொல்லுங்கோவன்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கதைக்கும் முறைகள் ஒருவருக்கொருவர் வேறுபடும்..!
இவர் சரியான தமிழ் தான் கதைக்கிறார் கொச்சைத் தமிழ் வரவே இல்லை!
நாங்கள் அறியாத இவ்வகை ஊர்களின் உண்மைத் தன்மையை தெரியப்ப டுத்துகிறார். முட்டையில்
....... புடுங்கும் வேலை செய்யாதீர்கள்!!!
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மக்கள் அதிகமில்லை என்று பதிவுகளை போடுவதால் அயல்மொழிக்காரன்கள் சிலைகள் வைக்க அலைகிறான்கள் 🙏
Beautiful place but 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏