வீதிகள் தோறும் சுத்தமாக அழகாக இருக்கு தமிழ்நாடு இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும்.... இறப்பதற்கு முன் ஒருமுறையாவது எங்கள் தொப்புள் கொடி உறவான தமிழ் ஈழத்தை தலைவர் வாழ்ந்த இடத்தை பார்த்து விடவேண்டும் ...
மாவீரனின் இல்லம் என்று சொல்ல கூட முடியத நிலையில் எங்கள் இனம் இன்று! இந்த நிலை ஒரு நாள் மாறும் உலகமே வியந்து காணும் இடமாக அது மாறும் .விடுதலை தலைவனை மேதகு என்று அழைக்கும் அன்று.
வல்வெட்டித்துறையையும் தேசிய தலைவர் ஐயாவின் சமகால வீட்டின் நிலையை காண்பித்ததுக்கும் மிகவும் நன்றி உறவே. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் தமிழகத்தில் இருந்து கார்த்திக்
மிகவும் அருமையாக உள்ளது 👍.. நீங்கள் கதைக்கும் கதை விளங்குகிறது.... . மிகவும் அருமையாக உள்ளது. எம் ஜி ஆர் சதுக்கம் .. ஆதி கோவிலடி தலைவர் வீடு பகுதி காட்டியதற்கு மிக்க நன்றிகள்.. தம்பி
எம் வாழ்நாளில் எங்களின் ஒப்பற்ற தலைவர் பிறந்த இடத்தை நேரில் பார்த்து அந்நிலத்தின் காலடி மண்ணை எம் நெற்றியில் பூசிக் கொள்ள மாட்டோமா எனும் ஏக்கத்தை ஒரளவு பூர்த்தி செய்த தம்பிக்கு நன்றி 🙏🙏🙏
தாவாகாரன் ! காணொலி மிகவும் சிறப்பு. ஆதிகோவிலடி பிரபாகரன் வீட்டையும் பார்த்தேன். இலங்கைக்கு வராமலேயே இலங்கையை சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது. மிக்க நன்றி தவளைக்காரன் !
மிகவும் நன்றி கூறுகிறேன் சகோதரனே. தெருக்களின் அமைப்பும் அருமை அதன் தூய்மையும் மிக அழகு ஆனால் ஒரு மாவீரனின் வீடு மிகவும் வேதனை. இருக்கட்டும் ஒரு நாள் அது வீரத்தின் சின்னமாக மாறத்தான் போகிறது
வேதனையும் கவலையாகவும்உள்ளதுதம்பி அண்ணாவின் பெயரைச்சொல்லாமுடியாதநிலைகண்னீர்விடவேண்டியாதுதான்😭 உலகத்திற்கு அண்ணாவின் பெயர் தெரியும் ஆனால் எங்களின் ஊரில் பெயர் சொல்லமுடியாதநிலைநன்றி தம்பி
Thambi antha v2ku pinadi streetla 12 per selai edika patu erukum antha placeum athuku back side pacha pull veliym pakavey allaga erukum konjam kata mudiuma from tamilnadu
@@KishoreKumar-oe7mb இங்கு முக்கால்வாசி பேர் அப்படிதான் சகோ?... இந்த மாதிரி ஒளிப்பதிவு எல்லாம் நம்புவது இல்லை... இருந்தாலும் என்னுடைய மனதில் ஒரு எண்ணம் அங்கு வாழும் தமிழர்கள் இவ்வாறு நலமாக இருக்க வேண்டும் என்பதே.....
வாழ்த்துக்கள் சகோதரா! மாவிரன் "பிரபாகரன்" வீடு என சொல்லுவதற்கே சுதந்திரம் இல்லையா? வேதனை. இந்த வீட்டை மீண்டும் புறணமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் ஈழம் கண்டிப்பாக ஒருநாள் கூடிய சீக்கிரம் மலரும் அன்று மலரும் வந்த நாள் மேதகு பிரபாகரன் அவர்களுடைய இல்லம் ஒரு மிகச்சிறந்த நினைவு இல்லமாக சீரமைக்கப்படும். இதை நாங்கள் உலகத் தமிழர்கள் கண்டிப்பாக செய்வோம் என்று எல்லா தமிழர்கள் மனதிலும் உருவாக வேண்டும், ஏனென்றால் மேதகு பிரபாகரனும் புலிகளும் புதைக்கப்படவில்லை மாறாக ஈழத்து மண்ணிலும் மனதிலும் விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வணக்கம் தம்பி, நீங்கள் கூறியதுபோல் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வரும்வளைவில்தான் ஆழிக்குமரன் ஆனந்தனின் வீடு உள்ளது, நீங்கள் கூறும்போது வரும் இடம்தான் சரியானது. நான் அங்கிருந்து புறப்பட்டு முப்பத்திநான்கு வருடங்கள் கடந்து விட்டது, ஊரும் அதிகம் மாறிவிட்டது, சில இடங்கள் அப்படியேயுள்ளது, இவைகளை காட்டியமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி தம்பி.
Mikka Nanri thambhi 🙏🙏. Effadi endha kattukkul Prabhakaran ponar?? Why did they destroy his house?? Naan medaghu padam Parthen.What happened to his sister ?? Sorry I don't know his complete history. Canada
@@ThavakaranView youndidn't answer my question. Where and which forest Medhagu Prabhakaran went and hide ?? What happened to his other relatives and family members??
ஆளுக்கொரு மூலையில் தமிழன் வாழ்ந்தாலும்... இந்த ஆள வந்தான் தான் எம்மை மானத்தால் ஆள வந்தான்... அவன் ஊர் வாழ்க. இதுஎன் கருத்து, இந்த தம்பி வீடியோவுக்கல்ல. அவனை சிக்கலில் மாட்டிவிட அல்ல.
சகோ நான் தலைவர் வீட்டினை பார்க்க வேண்டும். வழிமுறைகளை சொல்லுங்கள். மாவீரர்கள் இடம் மற்றும் தமிழர்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் சுற்றுலா தளம் இவை எல்லாம் பார்க்கனும். நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன் எவ்வளவு பணம் செலவு ஆகும் சுற்றிப்பார்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும். தமிழ்நாட்டிலிருந்து எப்படி வரனும் சொல்லுங்க சகோ
"மேதகு"வின் வீடு புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.தம்பிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கூ முட்ட கூ முட்ட கூ முட்ட haaaaa haaaaaa haaaaa 🤣🤣🤣
@@lohorufseyaduwappu2279 ஒழுக்கமாக பேசுங்கள் நண்பா
வீதிகள் தோறும் சுத்தமாக அழகாக இருக்கு தமிழ்நாடு இதுபோல இருந்தால் நன்றாக இருக்கும்....
இறப்பதற்கு முன் ஒருமுறையாவது எங்கள் தொப்புள் கொடி உறவான தமிழ் ஈழத்தை தலைவர் வாழ்ந்த இடத்தை பார்த்து விடவேண்டும் ...
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மண்ணுயிர் காக்க தன்னுயிர் தந்த தலைவர் வாழ்ந்த இடம் சரித்திர புகழ் பெறும்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
இது போன்றுதான்
பொறுமையுடன்
வீடியோ பதிவு
செய்ய வேண்டும்
அருமை!!!!! durai. T.Nadu.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக்க மகிழ்ச்சி & நன்றி ..25 வருடங்களுக்கு பிறகு நான் வாழ்ந்த இடத்தை பார்க்க கண்ணீர் வந்துவிட்டது. நன்றி 🙏
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மாவீரனின் இல்லம் என்று சொல்ல கூட முடியத நிலையில் எங்கள் இனம் இன்று! இந்த நிலை ஒரு நாள் மாறும் உலகமே வியந்து காணும் இடமாக அது மாறும் .விடுதலை தலைவனை மேதகு என்று அழைக்கும் அன்று.
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
கூ முட்ட கூ முட்ட கூ முட்ட haaaaa haaaaaa haaaaa haaaa 🤣🤣🤣
அருமையான ஊர்!
அண்ணணின் ஊர்!
தமிழர் வரலாற்றின் தன்னிகரில்லாத் தலைவன் ஊர்!
காணும்போது கண்கள் பனித்தாலும் உடல் சிலிர்க்க வைக்கும் உன்னத ஊர்!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எங்கள் தமிழினத்தலைவரின் வீட்டை வாழ்வில் ஒருமுறையேனும் தமிழகத்தில் இருந்து வந்து வணங்கிவிட்டு செல்ல ஆவலோடு இருக்கிறேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வல்வெட்டித்துறையையும்
தேசிய தலைவர் ஐயாவின் சமகால வீட்டின் நிலையை காண்பித்ததுக்கும்
மிகவும் நன்றி உறவே.
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
தமிழகத்தில் இருந்து
கார்த்திக்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தமிழீழ தேசியத்தலைவர் பிறந்த மண் அவரின் ஊரினை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வீரம் பிறந்த மண்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கூ முட்ட கூ முட்ட கூ முட்ட 🤣🤣🤣haaaa haaaaa haaaaa
தலைவரின் வீடு இருந்த இடம் கோவிலாக உருப்பெற வேண்டும் ♥️ இது எனது ஆசை🙏🙏🙏
ஓம் இடம் ஆலயம் 🙏👌👍
மிகவும் அருமையாக உள்ளது 👍.. நீங்கள் கதைக்கும் கதை விளங்குகிறது.... . மிகவும் அருமையாக உள்ளது. எம் ஜி ஆர் சதுக்கம் .. ஆதி கோவிலடி தலைவர் வீடு பகுதி காட்டியதற்கு மிக்க நன்றிகள்.. தம்பி
MEDHAGU VELLUPILLAI PRABHAKARAN
GOD OF TAMIL COMMUNITY🚩
ஈழம் ஒரு நாள் மலரும் இந்த இடம் தலைவரை போல் கம்பீரமாக எழுந்து நிற்கும்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
குஞ்சா மணிய பிடித்துக் கொண்டு தலை தெறிக்க வேகமாக ஓடும்.
கூ முட்ட கூ முட்ட கூ முட்ட haaaaa haaaaaa haaaaa haaaa
@@lohorufseyaduwappu2279 what thambi world Tamil people leader annan prabhakaran da Tamiln da puli da
Supper nanba..valvettithuraiya sutri kaattiyathukku thanks nanba❤❤❤❤
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எம் வாழ்நாளில் எங்களின் ஒப்பற்ற தலைவர் பிறந்த இடத்தை நேரில் பார்த்து அந்நிலத்தின் காலடி மண்ணை எம் நெற்றியில் பூசிக் கொள்ள மாட்டோமா எனும் ஏக்கத்தை ஒரளவு பூர்த்தி செய்த தம்பிக்கு நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எங்கள் அண்ணா வீடு
தாவாகாரன் ! காணொலி மிகவும் சிறப்பு. ஆதிகோவிலடி பிரபாகரன் வீட்டையும் பார்த்தேன். இலங்கைக்கு வராமலேயே இலங்கையை சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது. மிக்க நன்றி தவளைக்காரன் !
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
,
நீங்கள் அனைவரும் வெகு சீக்கிரம் நல்ல வளம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக நன்று - கடற்கரை வீதி அழகு . அங்கே தேநீர்ச்சாலைகள், உணவகங்களை அமைத்தால், அழகான ஆழியை பார்த்தபடி உண்டு குடித்து மகிழலாம் .
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
குஞ்சா மணி கூ முட்ட கூ முட்ட 🤣🤣🤣
இதனை பார்கும் போது மனம் கனக்குது😕😭
உண்மை தான் 😢 மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
வல்வெட்டித்துறை காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
உலகத்தமிழர்களின்.பெருமைமிகுந்தஊர்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மேதகு🐯💥
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அண்ணா பெயர் பலகைகளை சிறிது நிறுத்தி காண்பியுங்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து 🦁 வேல் 🦁 வாழ்க தமிழ் 💥
நிச்சயமாக தருகிறேன்.. மிக்க நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@@ThavakaranViewஎன் கோரிக்கையை ஏற்றதுக்கு நன்றி அண்ணா நான் தமிழ்நாட்டில் இருந்து 🦁 வேல் 🦁
மிக்க நன்றிகள் ♥️😍
@@ThavakaranView நன்றி அண்ணா ஒரு நாள் தமிழ் நாட்டிற்கு வாருங்கள் அண்ணா
Loving Valvedithurai ♥️ vvt
வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம், இப்போது புதுப் பொலிவுடன்
அருமை நண்பரே
மிக்க நன்றிகள் ♥️😍
நல்ல அருமையான ஊர்வல்வெட்டித்துறைரொம்பப்பிடித்திருக்கிறது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
உனது ஒவ்வொரு காணொளி அருமை தம்பி👌👌👌
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@@ThavakaranView ஜேர்மனியில் லெட்சுமணன் ஆறுமுகம் உங்கள் பணி அருமை வாழ்துக்கள்..
இந்த ஒரு நல்ல பதிவைப் போட்டதற்கு நன்றி, முதல் முதலாக பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைத்தவர் மு.நவரெத்தினசாமி அதனைத்திருத்திக் கொள்ளவும் நன்றி.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Valvettiththurai small Village with Temple view' Beach and M G R statue super Thavakara
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
ஈழம் திரும்பிவரறும் அண்ணா
வாங்கோ அக்கா.. மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
கூ முட்ட கூ முட்ட கூ முட்ட haaaaa haaaaaa haaaaa 🤣🤣🤣
எங்கட தலைவரை பெற்று எடுத்த சொற்க பூமி வல்வெட்டி துறை தலைவர் பிரபாகரன் நீடூழிகாலம் வாழ்க 🙏🙏🙏
இடம் 👌👍🙏❤️
மிக்க நன்றிகள் ♥️😍
Video was highly informative, very much appreciate your narration
I Love it . Beauty.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிகவும் நன்றி கூறுகிறேன் சகோதரனே. தெருக்களின் அமைப்பும் அருமை அதன் தூய்மையும் மிக அழகு ஆனால் ஒரு மாவீரனின் வீடு மிகவும் வேதனை. இருக்கட்டும் ஒரு நாள் அது வீரத்தின் சின்னமாக மாறத்தான் போகிறது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView நிச்சயமாக , தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும் நம் சொந்தமே
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
மிக்க நன்றி தம்பி
MGR சதுக்கம் 🙏😎🙏
♥️♥️♥️♥️♥️
மிகவும் அருமை...
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிகவும் அருமயான வீடியோ 👌👌
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எம் தமிழின தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள் பிறந்த ஊர்
மிக நல்ல பதிவு.ரொம்ப மாற்றம் வல்வெட்டித்துறை 3வருடத்தின் பின் பார்க்கின்றேன்.💕
மிக்க நன்றி நண்பா ♥️
தலைவர் ❤️🙏❤️
வேதனையும் கவலையாகவும்உள்ளதுதம்பி அண்ணாவின் பெயரைச்சொல்லாமுடியாதநிலைகண்னீர்விடவேண்டியாதுதான்😭 உலகத்திற்கு அண்ணாவின் பெயர் தெரியும் ஆனால் எங்களின் ஊரில் பெயர் சொல்லமுடியாதநிலைநன்றி தம்பி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
God never fails independent Tamil Eelam will born
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
My wife was born here. Thank you for the video
Bro wonderful video specially i like the blue sky and beautiful clouds !!!! Amazing video... 1000 likes 🙂😀
யாழ்ப்பாணத்தில் இருக்க வசதிகள்? செலவுகள்
எல்லாமே ஓரளவு இருக்கு . மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தேசியதலைவர் வீடு ஒரு நாள் கோயிலாக மாறும்....
அதில் இறைவனாக தலைவர் பிரபாகரன் வணங்கபடுவார்.....
தமிழ் 🙏கடவுள் மேதகு பிரபாகரன்!!!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thanks for sharing ... 👍
மிக்க நன்றிகள் ♥️😍
மிகவும் அருமை.
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
என் கடவுள் குடியிருக்கும் கோவில் மதுரை தமிழன்
உண்மை தான் ♥️
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView நன்றி நண்பர
Superb brother
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
அண்ணா உங்களுடைய எல்லா காணொளிகளும் பார்ப்பேன்.
நமது காணொளிகளும் சிறப்பாக இருக்கும் பார்த்து மகிழுங்கள்
மிக்க நன்றிகள் ♥️😍
நண்பா
அருமை
வாழ்க வளமுடன்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தலைவரின் வீட்டை கானுகையில் மிகவும் கவலையாக இருக்கிறது
உண்மை தான்
Naa vandhu irukken saho , I'm from Kandy, and I love Jaffna
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வல்வெட்டித்துறை பிரமாதமான அழகு, அதென்ன இந்திர விழா??
Kovil thiruvilaa
Super I watched bro
Thanks for your feedback 🙂♥️😍
Thampi Neenga vera level
👍👍👍👍👍👍👍👍👍👍👍
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
Super thambi
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
Thambi antha v2ku pinadi streetla 12 per selai edika patu erukum antha placeum athuku back side pacha pull veliym pakavey allaga erukum konjam kata mudiuma from tamilnadu
தமிழ்நாட்டு தமிழனுக்கு தமிழில் எழுத தெரியாத ? 😱
@@KishoreKumar-oe7mb இங்கு முக்கால்வாசி பேர் அப்படிதான் சகோ?... இந்த மாதிரி ஒளிப்பதிவு எல்லாம் நம்புவது இல்லை... இருந்தாலும் என்னுடைய மனதில் ஒரு எண்ணம் அங்கு வாழும் தமிழர்கள் இவ்வாறு நலமாக இருக்க வேண்டும் என்பதே.....
Na srilankala eruinthu Andhra setil agitan kishore athutha Tamil theyriyala Tamil kathuka try onu kodukuran k
கருத்திற்கு நன்றி.. அப்படி சிலைகள் இருப்பாதாக தெரியவில்லை
அழகிய இடங்கள்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வாழ்த்துக்கள் சகோதரா!
மாவிரன் "பிரபாகரன்" வீடு என சொல்லுவதற்கே சுதந்திரம் இல்லையா? வேதனை.
இந்த வீட்டை மீண்டும் புறணமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் to வல்வெட்டித்துறை வருவதற்கு எத்தனை கிலோமீட்டர்
22 Km அண்ணா 🙏 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கண்டிப்பா
தேசியதலைவர் வீடு ஒரு நாள் கோயிலாக மாறும்
அதில் இறைவனாக தலைவர் பிரபாகரன் வணங்கபடுவார்
Hi Anna Iam from வல்வெட்டித்துறை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
என் வாழ்வில் ஒரு முறையாவது தமிழ் கடவுள் மேதகு பிரபாகரன் அய்யா அவர்கள் வாழ்ந்த வீடு/இடத்தை பார்க்க வேண்டும்...
கண்டிப்பாக நடக்கும்!!!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView கண்டிப்பாக உறவே...
கூடிய விரைவில் அங்கே வருவேன்,வருவதற்கு முன் உங்களை தொடர்பு கொள்கிறேன் உறவே!!!
தமிழ் ஈழம் கண்டிப்பாக ஒருநாள் கூடிய சீக்கிரம் மலரும் அன்று மலரும் வந்த நாள் மேதகு பிரபாகரன் அவர்களுடைய இல்லம் ஒரு மிகச்சிறந்த நினைவு இல்லமாக சீரமைக்கப்படும். இதை நாங்கள் உலகத் தமிழர்கள் கண்டிப்பாக செய்வோம் என்று எல்லா தமிழர்கள் மனதிலும் உருவாக வேண்டும், ஏனென்றால் மேதகு பிரபாகரனும் புலிகளும் புதைக்கப்படவில்லை மாறாக ஈழத்து மண்ணிலும் மனதிலும் விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Super bro.thanks
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super bro🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வணக்கம் தம்பி, நீங்கள் கூறியதுபோல் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வரும்வளைவில்தான் ஆழிக்குமரன் ஆனந்தனின் வீடு உள்ளது, நீங்கள் கூறும்போது வரும் இடம்தான் சரியானது. நான் அங்கிருந்து புறப்பட்டு முப்பத்திநான்கு வருடங்கள் கடந்து விட்டது,
ஊரும் அதிகம் மாறிவிட்டது, சில இடங்கள் அப்படியேயுள்ளது, இவைகளை காட்டியமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி தம்பி.
நன்றி தம்பி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Mikka Nanri thambhi 🙏🙏.
Effadi endha kattukkul Prabhakaran ponar??
Why did they destroy his house??
Naan medaghu padam Parthen.What happened to his sister ??
Sorry I don't know his complete history.
Canada
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@@ThavakaranView youndidn't answer my question. Where and which forest Medhagu Prabhakaran went and hide ??
What happened to his other relatives and family members??
Super
I am from Urickadu, Valvettiturai
அருமை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Apram anda veetukka munna enna kiriki irukku endu enakku ariyonum nanba
அவரது இல்லம் என்று எழுதி இருக்கு.. அதற்கு மேல் கழிவு ஒயில் ஊத்தி இருக்கு
Super anna 🔥
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Love
Super bro 🔥
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
ஆளுக்கொரு மூலையில் தமிழன் வாழ்ந்தாலும்...
இந்த ஆள வந்தான் தான் எம்மை மானத்தால் ஆள வந்தான்...
அவன் ஊர் வாழ்க.
இதுஎன் கருத்து,
இந்த தம்பி வீடியோவுக்கல்ல.
அவனை சிக்கலில் மாட்டிவிட அல்ல.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
😎🙏😎

Super apu
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
Nanri Nanpa
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Vatuvakal mulithivu kiramam potunga
நிச்சயமாக தருகிறேன் அக்கா 🙏
Thalaivar vedu enru sollamudiyalaya
மிகவும் இங்கே பிரச்சினை உள்ளது 😢 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சகோ நான் தலைவர் வீட்டினை பார்க்க வேண்டும். வழிமுறைகளை சொல்லுங்கள். மாவீரர்கள் இடம் மற்றும் தமிழர்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் சுற்றுலா தளம் இவை எல்லாம் பார்க்கனும். நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன் எவ்வளவு பணம் செலவு ஆகும் சுற்றிப்பார்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும். தமிழ்நாட்டிலிருந்து எப்படி வரனும் சொல்லுங்க சகோ
ஒரு லட்சம் ஓடு வாருங்கள்.. யாழ்ப்பாணம் வந்தால் பார்க்கலாம் 🙏😍
@@ThavakaranView 👍👍
☺😇
🙏🙏🙏
Frnds engalukum aadharavu kadyku ma
நிச்சயமாக
Kovil oda history slu ga anna ....................
விரைவில் பதிவு செய்து கொள்கிறேன்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அண்ணா பழைய வீடியோ தவகரன் ஐயா பேச்சு வார்த்தை கூட நல்லா இருக்கு நன்றி
Medagu peyar sollavum bayama antha ooril
எல்லோருக்கும் ஒரே உணர்வுதான் நாம் வேறு நாட்டில் இருந்து கொண்டு பேசுவது சுலபம். அங்கிருந்து பார்த்தால்தான் அந்த தம்பியின் நிலை புரியும்....
இயற்கை சூழ்நிலை சரியில்லாத காரணத்தால்..
Naan valvettiththurai-ku vanthirukkien
மிக்க மகிழ்ச்சி 😍. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thank you
Atha clean panna elatha anda veedu irunda idam
காலம் நேரம் வரும் போது.. தற்போதைய இயற்கை சூழ்நிலையில் கஷ்டம் நண்பா
தலைவர் வீட்டை காண்பித்தீர் . ஆனால் பேரை சொல்ல பயப்படுகிறீர் . என்னா தவகரன் ? ? ?
கம்பி எண்ணவோ 😢😢மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Kadasila methagu Prabhakaran anna Peru kuda solla mudiyatha nilaimai . Antha peru ketta inum singalase bayapaduranga
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
என்ன வீடு அது என்று உலக தமிழர் அரிவார்கள்
உண்மை மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍