மங்கல வாத்யம் | தினமும் உங்கள் வீட்டில் ஒலிக்கட்டும் செல்வம் பெருகும் | Mangala Vadhyam Nadhaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 1.5K

  • @balasubramanianbalasubrama4247
    @balasubramanianbalasubrama4247 7 หลายเดือนก่อน +100

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நாதஸ்வர இசை இவ்வுலகில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு அழிவே கிடையாது. அதனுடைய இனிமை எந்த இசையிலும் நிச்சயமாக கிடைக்காது.

    • @arumugamadvocate7581
      @arumugamadvocate7581 4 หลายเดือนก่อน +6

      சரியாக சொன்னீர்கள். எங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கும்.

    • @jayabalanm9183
      @jayabalanm9183 4 หลายเดือนก่อน +3

      எத்தனை முறை, எத்தனை காலம் கேட்டாலும் சலிக்காத இசை
      நாதஸ்வர இசை மட்டுமே.

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 2 หลายเดือนก่อน

      உண்மை. 🙏​@@jayabalanm9183

    • @jeyav9687
      @jeyav9687 2 หลายเดือนก่อน

      எது அழிவா? அதுக்கு உலகம் அழியனும்

    • @balasathiyanarayananj.505
      @balasathiyanarayananj.505 หลายเดือนก่อน +1

      So good nice

  • @sankaralingams3608
    @sankaralingams3608 2 ปีที่แล้ว +69

    எந்த வாத்திய இசைக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கு ஈடு ஆகாது. இந்த இசை எங்கு ஒலித்தாலும் அங்கே ஒரு கம்பீரம் மற்றும் மங்களம் நிறைந்து இருக்கும். வாழ்க நாதஸ்வர தவில் இசைக் கலை.

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge ปีที่แล้ว +2

      🎉

    • @mpsraj3297
      @mpsraj3297 11 หลายเดือนก่อน +2

      1:09

    • @OppoAs-vv8pl
      @OppoAs-vv8pl 8 หลายเดือนก่อน

      18:17 18:17 ​@@mpsraj3297

  • @kathirvelkathirvel3668
    @kathirvelkathirvel3668 2 ปีที่แล้ว +29

    மங்கள இசையென்றாலே நாதஸ்வரம்தான்.அருமை.
    வாழ்க கலைஞர்கள்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +10

    வாழ்க புகழ் நாதஸ்வரம் வித்வான் களெ பல கோடி மக்களுக்கு இந்த இசையை மூலமாக நன்மை அடையலாம் நன்றி வாழ்த்துக்கள்.வாங்க நாமும் இசையொடு இன்பம் அடையலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @sundharsiva3658
    @sundharsiva3658 3 ปีที่แล้ว +52

    முதல்ல கோயில்ல கரண்ட்ல போடுறாங்க பாருங்க மேள தாளமுன்னு அத நிப்பாட்டுங்க. அத கேட்டாலே சாமியே ஓடிடும் போல.சாமி கும்பிடுறவங்கல்லாம் கேட்டவுடன் பயந்துடுறாங்க. அதிகாலையில் இந்த மங்கள இசையுடன் கூடிய இசையை ஒலிக்கச்செய்யுங்கள். காதிற்கும் மனதிற்கும் இனிமையாக இருக்கும். இசை கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

  • @RengarajanRamasamy
    @RengarajanRamasamy 3 ปีที่แล้ว +32

    செவிக்கினிய மங்கல இசைமழை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +25

    காலையில் மங்கள வாத்யம் இசை 🎉 மனதுக்கு அமைதி மற்றும் வீட்டுக்கு மங்களம் பொங்கும் மகாலக்ஷ்மி வருகை... அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @gowris7132
    @gowris7132 2 หลายเดือนก่อน +3

    இனிய மங்கள இசை நிகழ்ச்சி காலை வணக்கம் ரொம்ப பிடிக்கும் மனதிற்கு ஆற்றல் பெற்று வருகிறது ❤❤❤❤

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 ปีที่แล้ว +19

    ஆயிரம்இசைக்க௫விகள்
    இ௫ந்தாலும் நாதஸ்வரஇசை
    யின்மகிமைதனி.

  • @chellamuthuk3083
    @chellamuthuk3083 3 ปีที่แล้ว +9

    சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த இசை மங்கல இசை. இந்த பதிவில் உள்ள மங்கல இசை கலைஞர்களின் வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது.

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 ปีที่แล้ว +6

    தாயுமானவர் துணை.மானுடம் தழைக்கும் அடையாளமே..விடியலை வரவேற்கும்..தமிழர் வாசல் கோலங்களும் ..கோவில் கோபுர மங்கல இசையுமே..கலைகளை காதலோடு வளர்க்கும் கலைஞர்களே..காலத்தின்..வைர மகுடங்கள்.மகுடப் பணி அருமையாகச் செய்திருக்கும்..அருமையான பதிவு.நல்லன எல்லாம் தரும் அபிராமி கடைக்கண்களே ! நாதஸ்வரக் கலையை நாளும் போற்றி வளர்க்க வேண்டும்..தலைமுறைகள் செழிக்கச் செய்வது..நாதஸ்வர இசையேஃநன்றாகும் விடியலுக்கு நன்றி..நற்பவி

  • @vijaykoimbatore
    @vijaykoimbatore 4 ปีที่แล้ว +48

    மனதிற்கு இனிமையான‌ மங்கல வாத்தியம். வாசித்த கலைஞர்களுக்கு நன்றி. செண்டை மேளத்தை தவிர்ப்போம்.

    • @aravinthankanagalingam6942
      @aravinthankanagalingam6942 4 ปีที่แล้ว

      வணக்கம், எல்லாமும் எங்கள் தமிழரின் இசைவாத்தியங்கள்,காலப்போக்கில் திசை மாற்றப்பட்டு விட்டது. 🤔

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว

      🦚💯🦚வனவாத்யமே செண்டை மேளம்.நமது மாரியம்மனூக்குபறைமேளம்நிதானதாளகதியில்உச்சஸ்தாயிதொடும்.ஆனால் இதயம்கிடுகிடுக்க வாசிப்பதுதவிர்க்கவேண்டும்.செண்டைமேளவாசிப்பு நாட்டு விழா க்களுக்குள் அறவே தவிர்க்கப்படவேண்டும்.விலங்குகளை விலகிஓடச்செய்யும் வனவாசிகளின்திருவிழா வாத்யம். நாதஸ்வரமல்லாரிகீர்த்தனைகளைத்*# தள்ளி முந்திநுழைவதும் இடம்பெறுவதும் கோவில்ஆதீனங்கள் தடைசெய்யவேண்டும்.வாத்யங்கள் திருவிழாவைச்சிறப்பித்துக்காட்டவே.அதிரவைக்கும்அடிஓசைகள் நன்மைதராது.இதோ இந்த இசைதரும் சுறுசுறுப்பு சிந்தையை. எவர்க்குமே தாமாகவே ரசித்துத் தலை அசைக்கச் செய்கிறதல்லவாஃஅனைவரும் நல்லிசை நாடெங்கும் பரவ...விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.அரசின்கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.ம்...ஊதற....தை. ஊதிவைப்போமே.தலைமுறைவளமான இசையின் துணையோடுநலமாக வாழும் வகைதானேஃநற்பவி

    • @PalaniVel-k7o
      @PalaniVel-k7o ปีที่แล้ว +1

      Yes🎉❤

    • @Jamunaprakash175
      @Jamunaprakash175 ปีที่แล้ว +1

      இனிய காலை வேளையில் மங்கள வாத்தியம் இன்பம்

    • @vnavin3541
      @vnavin3541 9 หลายเดือนก่อน

      செண்டைய வச்சு உசுர வாங்கறானுங்க ... எவனோ ஒருத்தன் வித்தியாசமா செய்யனும்னு அவனை கூப்பிட்டு வந்தான்... எல்லாரும் அதையே பிடிச்சுகிட்டு தொடங்கினான்... நம்ம ஊர்ல தமிழ் பேச தெரியாதவன் வந்து ஏதாவது செய்தான்னா அவன் பின்னாடியே ஓடுவதும் அவனை வளர்த்து விடுவதையும் ஏ தொழிலாக செய்வான்...

  • @thirunavukkarasuthirunavuk2706
    @thirunavukkarasuthirunavuk2706 ปีที่แล้ว +18

    இனிய நாதஸ்வர இசை. கேட்பதில் எல்லையில்லா மனநிறைவு. வாழ்க இக் கலைஞர்கள். மேலும் மேலும் புகழ் சேரட்டும்.

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb 2 ปีที่แล้ว +39

    காலத்தால் அழிக்க முடியாத இசை மக்கள இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை நன்றி நன்றி

  • @maniuma1869
    @maniuma1869 2 ปีที่แล้ว +7

    மாங்காடு மணிகுருக்கள். மிகவும் அருமையாக உள்ளது.

  • @sankaran.m
    @sankaran.m 4 หลายเดือนก่อน +1

    . மிகமிக அருமையான இசை ஒளி. வாழ்க வளமுடன்

  • @mariappanrajeshwari4180
    @mariappanrajeshwari4180 2 ปีที่แล้ว +75

    இந்த மங்கள இசையை உரூவாக்கிய வித்துவானுக்கு நன்றி, இசைக்கு ஈடு ஏதுமில்லை..

    • @nithyanandamdownload3544
      @nithyanandamdownload3544 ปีที่แล้ว +2

      Lp

    • @nithyanandamdownload3544
      @nithyanandamdownload3544 ปีที่แล้ว

      Lpp😊

    • @vijayasanthanam3762
      @vijayasanthanam3762 ปีที่แล้ว

      ​@@nithyanandamdownload3544¹
      1

    • @mks5325
      @mks5325 10 หลายเดือนก่อน +2

      உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர் என்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது, வாழ்க

    • @santhaveeran2665
      @santhaveeran2665 6 หลายเดือนก่อน

      இசைத்தவர்

  • @ushan1149
    @ushan1149 3 หลายเดือนก่อน +1

    மங்கள இசையுடன் இனிய காலை வணக்கம் ever green music instruments

  • @aksproductionskarthikanbu1099
    @aksproductionskarthikanbu1099 4 ปีที่แล้ว +37

    கல்யானம் மற்றும் மங்கல்யம்ம் வாத்தியம் மற்றும் மிகவும் சிறப்பாக அழகாய் அமைந்தது மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள் சுபம்

  • @MothilalTS
    @MothilalTS 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை இசைவாத்தியம்நன்றி

  • @krishnamala1686
    @krishnamala1686 2 ปีที่แล้ว +38

    மங்கள இசை வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை தரும்.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +56

    நடிகன் சரத்குமார் பேச்சை கேட்டு யாரும் சூது விளையாடாதீர்கள்

  • @ramkumarb4846
    @ramkumarb4846 5 หลายเดือนก่อน +1

    மனதிற்கு மிகவும் அமைதி மிக சிறப்பு

  • @thasasurabi7448
    @thasasurabi7448 2 ปีที่แล้ว +30

    மனதுக்கும் இன்பமான இசைக்கும் இசைத்தவர்களுக்கும்
    என்மனமார்ந்தவாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @somasundaramvps167
    @somasundaramvps167 4 ปีที่แล้ว +2

    ஆகா,,,,அருமை,,,,வைபூசோ

    • @somasundaramvps167
      @somasundaramvps167 4 ปีที่แล้ว

      குழல் இனிது என்று வள்ளுவர் முதல் இடம் தந்தது சரிதானே,,,,வைபூசோ

  • @balasankar5203
    @balasankar5203 4 ปีที่แล้ว +58

    மிக அருமையான மங்கல இசை தினமும் இதைகேட்டுமகிழலாம்.இசை கலைஞர்கள் நீண்ட நாட்களுக்கு சேவை செய்ய வாழத்துக்கள.அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam หลายเดือนก่อน +1

    பேரானந்தம்.. மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.. 💖💐🙏✌👍🤗

  • @GOOD-hw9ee
    @GOOD-hw9ee ปีที่แล้ว +33

    வாழ்க இசைகலைஞர்கள்..இறைவன் மகிழும் ..மக்கள் மனம் மலரச்செய்யும்..நல்லிசை🙏🙏🙏🙏

  • @KaruppasamysSathiyan
    @KaruppasamysSathiyan 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். மங்களம் ஓசை புகழ் என்
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏.

  • @jrathy5014
    @jrathy5014 3 ปีที่แล้ว +11

    இந்த உலகத்திலா இசை ஒன்று தான் happy 🤩🤩🤩😍🥰😍🥰😍😄
    Thanks

  • @sundararamanujamg5766
    @sundararamanujamg5766 3 ปีที่แล้ว +18

    அனைத்து கவலைகளையும் நீக்கி மனசந்தோஷத்தை தரக்கூடிய இந்த இசைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.இசைக்குஎங்களது நமஸ்காரம்...

  • @kgpjewels4601
    @kgpjewels4601 26 วันที่ผ่านมา +5

    நாதஸ்வரம் மேளம் கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றி நம்ம மங்கள் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் மேளம் இசைக்க வேண்டும் செண்டை மேளம் பொது நிகழ்ச்சியில் இசைக்கலாம் பொது நிகழ்ச்சியில் கூட நாதஸ்வரம் மேல தான் இசைக்க வேண்டும் கலைஞர்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும் வைக்க வேண்டும் ஆத்மார்த்தமாக வாசித்து கலைஞர்களுக்கு மிக்க நன்றி இந்த நாதஸ்வரத்தில் மேளம் கண்டுபிடித்த முன்னோர் மிகவும் தெய்வ சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தியால் தான் இதை கண்டுபிடிக்க முடியும் மங்கலம் பொங்க போகி பண்டிகை இன்பம் வந்து தாங்க 2025 பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்க❤❤❤❤🎉🎉🎉

  • @தமிழமுதமன்றம்தஞ்சை

    மங்கல இசை என எழுத பழகுவோம்...
    மக்கள எனில் சுப முடிவு ...
    சுப மங்களம்..

  • @sp.manickam9096
    @sp.manickam9096 2 ปีที่แล้ว +10

    எல்லோர் மனதையும் லயிக்கவைக்கும் நாதஸ்வரயிசையை அதிகாலையில் கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தம் நாள்முழுவதும் இருக்கும் !

  • @rajuv4453
    @rajuv4453 2 ปีที่แล้ว +1

    அருமையான மங்கள இசை காதுக்கு இனிமையாக இருந்தது மங்கள நிகழ்ச்சிகளில் இதுபோன்ற வாத்தியங்களை வைக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @radha891
    @radha891 3 ปีที่แล้ว +30

    இந்த இசை வாத்தியம் க்கேட்டும்போது உண்மையில் எதோ ஒரு விசேஷம் நடப்பதுபோல் ஒரு உணர்வு தோன்ருகிறது🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 4 ปีที่แล้ว +80

    அற்புதமான‌ நல்ல நேர்மறை ஆற்றலை வளர்க்கும் மங்கல இசை..வாழ்க இசைகலைஞர்கள்..இறைவன் மகிழும் ..மக்கள் மனம் மலரச்செய்யும்..நல்லிசை

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 3 ปีที่แล้ว +15

    மங்கள இசையை கேட்கும் நேரமெல்லாம் நம்மோடு இறைவன் இருப்பதை நன்கு உணரமுடிகிறது இசையே இறைவன்

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam9297 4 ปีที่แล้ว +64

    காதுக்கினிய நாதஸ்வர வாசிப்பு.
    மதம் ஜாதி மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது இசை என்பதை இஸ்லாமிய சகோதர சகோதரி இருவரும். அருமை.

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 3 ปีที่แล้ว +3

    தேன்மதுரத்தமிழிசை தரணியெல்லாம் கேட்க அருமை, நிவீர் வாழ்க பல்லாண்டு....

  • @lakshmiprabasrinivasan1775
    @lakshmiprabasrinivasan1775 3 ปีที่แล้ว +126

    ஐம்பது வருடம் பின்னோக்கி சென்ற மாதிரியும் இழந்தது கிடைத்த மாதிரி மகிழ்ச்சி தருகிறது🙏🙏🙏

    • @perumalsamy6819
      @perumalsamy6819 2 ปีที่แล้ว +8

      மக்ஙளவாத்தியகச்சேரிபாராட்டக்கூயது மகிழ்சியைத் தருக

    • @thamilselvanks2847
      @thamilselvanks2847 2 ปีที่แล้ว +1

      முன்னோக்கியேசெல்வோம்

    • @thamilselvanks2847
      @thamilselvanks2847 2 ปีที่แล้ว +1

      இசையோடு முன்னேறுவோம்
      இயலிசைமுத்தமிழோடு
      வாழ்பவர்கள் நாமெல்லாம்

    • @dhanivel2312
      @dhanivel2312 ปีที่แล้ว +1

      Sema உருட்டு

    • @hmkpudur7541
      @hmkpudur7541 ปีที่แล้ว

      அப்படி என்றால் என்ன?

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 หลายเดือนก่อน +1

    மனதை மகிழவும் நெகிழவும் வைக்கும் மங்கல இசை ❤

  • @jayapal3861
    @jayapal3861 2 ปีที่แล้ว +99

    காலையில் எழுந்ததும் இதுபோன்ற இசையை கேட்கும் போது உடலில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது

  • @dhatchayanimurali1871
    @dhatchayanimurali1871 ปีที่แล้ว +1

    Aramai ennudaya appavum nadhaswara vidhvan .so happy..

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 3 ปีที่แล้ว +10

    அருமையான யோசனை.. அனைவரும் செய்யலாம்.இசைக்கு நன்றி 🙏🙏

    • @sivasakthi352
      @sivasakthi352 3 ปีที่แล้ว

      🤡🤡🤡🤡🤡🛌

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani หลายเดือนก่อน +2

    உள்ளம் மகிழ்ந்து பரவசமடைந்தேன்

  • @sundaravadivel.kvadivel7547
    @sundaravadivel.kvadivel7547 3 ปีที่แล้ว +9

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள இசைக்கருவிகள்.

  • @shanthinagaraj479
    @shanthinagaraj479 ปีที่แล้ว +2

    காலையில் எழுந்ததும் இசையைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது ஆனால் இவ்வளவு விளம்பரம் தேவையில்லை

  • @devigaganesan3625
    @devigaganesan3625 ปีที่แล้ว +27

    மங்களம் பொங்கும் மங்களம் வாத்தியம் ‌🙏🙏🙏🙏🙏

  • @sarojakollapari3719
    @sarojakollapari3719 2 ปีที่แล้ว +30

    மங்கள இசை ஒலிக்கும் இல்லங்களில் சுபாமங்கலம் உண்டாகும் காதுக்கு இனிமையான இசைவெல்லம் இசைத்தவர்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽

  • @sivanpillai4106
    @sivanpillai4106 3 ปีที่แล้ว +9

    மங்கள இசை அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @nithiyanithiya5772
    @nithiyanithiya5772 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக உள்ளது❤❤❤

  • @RS.BABUJI
    @RS.BABUJI 3 ปีที่แล้ว +63

    இந்த music ஐ daily morning கேட்டால். மனதுக்கு நன்றாக உள்ளது. 🙏 ஸ்ரீராமஜெயம்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ மகா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐

  • @muneeswarimuthuraman4261
    @muneeswarimuthuraman4261 5 ปีที่แล้ว +8

    இந்த ஒலி ஒலிக்க மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது spr

  • @karunanidhik6681
    @karunanidhik6681 ปีที่แล้ว

    இன்ப இசைக்கு ஈடு உண்டா? காலை மகிழ்ச்சி இதுதான்

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 ปีที่แล้ว +7

    அருமையான இசை நாதஸ்வரம் இது கேட்டாள் நமக்கு உடல் உள்ள அண்டங்கள் 🍒🚶

    • @prnatarajan288
      @prnatarajan288 ปีที่แล้ว +1

      தமிழை பிழையின்றி எழுதவும். கேட்டாள் என்பது தவறு கேட்டால் என்பதே சரி.

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig ปีที่แล้ว +2

    தமிழ் மங்கள இசை நாம் வாலும் பூமியின் மங்கள காற்று

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +17

    இந்த இசையை அமைத்து அஃது தாலம் அதற்கென நாதஸ்வரம் எல்லாம் உறவினர்கள் நண்பர்கள் என பல பேருக்கு நன்மை தரும் இசைக்கு சபாஷ் நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை. நன்றி.

  • @GaneshGanesh-vk3eh
    @GaneshGanesh-vk3eh 2 ปีที่แล้ว +5

    மங்கள வாத்தியம் அருமையாக உள்ளது

  • @srk8360
    @srk8360 4 หลายเดือนก่อน

    அற்புதமான ராஜவாத்தியம்..
    இனிய பதிவிற்கு நன்றி மிகவும் அருமை 👌👌👏👏👏👏👏👏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +4

    இசையை யாரிடம் கேட்டு கொல்ல கூடாது உன் உனர்வில் வரும் இசை நமக்கு தந்த அற்புதமான இசை அதுக்கு மரியாதை கொடுத்து வந்தால் நாமமும் ஒரு இசை மேதைகள் தான் நன்றி

    • @velumanik9089
      @velumanik9089 3 ปีที่แล้ว

      அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @VCSakraofficial
    @VCSakraofficial 26 วันที่ผ่านมา +1

    8:52 சிம்பொனி மூலம் தயவுசெய்து நாதஸ்வர இசை மற்றும் கோவில் மேளம் தாளம் கொண்டு வந்த எங்கள் ஸ்ரீ ஹரி குருசாமி அவர்களுக்கு இனிய பொகி பொங்கல் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் 💐

  • @raghavn9398
    @raghavn9398 5 ปีที่แล้ว +92

    இனிமையான இந்த நாதஸ்வரத்தை வாசித்தவா்கள் இரு இஸ்லாமியர்கள் என்பதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது!!!

    • @gopalvishvaa247
      @gopalvishvaa247 5 ปีที่แล้ว

      Raghav N super nga...💐💐💐💐

    • @TheDrvel
      @TheDrvel 5 ปีที่แล้ว +4

      Music has no bar , no colour, no race, no caste, no beauty., no ugliness , no language, God!s communication tool Even dead wood will listen and enjoy . God bless all religions, all races,all cases, all human beings white,black,yellow , brown .

    • @sathasivam507
      @sathasivam507 5 ปีที่แล้ว

      Wow nice

    • @manikandanmmani-rn8yr
      @manikandanmmani-rn8yr 5 ปีที่แล้ว +2

      இசைக்கு மதம் ஏது அன்பு சகோதரர் க்கு வாழ்த்துக்கள்

    • @Vxsxnth_Lunatic
      @Vxsxnth_Lunatic 5 ปีที่แล้ว

      @@manikandanmmani-rn8yr super

  • @ReemaReema-by8en
    @ReemaReema-by8en 4 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான இசை மனதிற்கு அமைதியாக உள்ளது நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @anggietalks5858
    @anggietalks5858 4 ปีที่แล้ว +15

    இசையமைப்பாளர்கள் இஸ்லாமிய சகோதரர்களா...!!! அற்புதம், தொடரட்டும் உங்கள் பணி 🙏

  • @பிரபுபிரபு-ல2ம
    @பிரபுபிரபு-ல2ம 2 ปีที่แล้ว +5

    அர்த்தம் நாதம் நாதன் வால் வாழ்க வளமுடன்

  • @chandramohan6188
    @chandramohan6188 4 ปีที่แล้ว +10

    நாத்ஸ்வரம் மிக இனிமை ஈடு இணை இல்லை பழங்கலை வளர்ப்போம் ரசனையாளர்களின் நன்றி

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் நாதஸ்வரம் வித்வான் அன்பர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 3 ปีที่แล้ว +50

    இசை அமைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 18 วันที่ผ่านมา

    நாதஸ்வரம் தவில்
    இசைக்கு
    ஈடு இணை
    எந்த வாத்திய கருவிகள் இல்லை
    இளைய ராஜா அவர்களின் பேட்டியில்
    நாதஸ்வரம் சிவன் சொத்து என்று சொன்னார்
    அது உண்மை
    வாழ்க மங்கள இசை

  • @harisrisri6900
    @harisrisri6900 3 ปีที่แล้ว +4

    அருமையான மங்கள இசை அருமை அருமை.... from TN 72

  • @muralijee1
    @muralijee1 ปีที่แล้ว +1

    அருமையான வாசிப்பு தெய்வத்தை நம்வீட்டிற்கே அழைப்பது போல் இருந்தது.

  • @veervasanthakumar
    @veervasanthakumar ปีที่แล้ว +3

    வாழ்த்த வார்த்தை இல்லை, வாழ்க பல்லாண்டு.

  • @balansubramanian9830
    @balansubramanian9830 2 ปีที่แล้ว +2

    Kadavul asirvatham neradiyaga kittaika ore valium sangeetham

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 4 ปีที่แล้ว +106

    உலகம் உள்ளவரை இசை ஒன்றுதான் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் இயற்கை நமக்கு தந்த கொடை என்பதால் இசையை நாம் அனைவரும் ரசித்து பாதுகாக்க வேண்டும் வாழ்த்துக்கள்

    • @karmegamdikshithsai7960
      @karmegamdikshithsai7960 3 ปีที่แล้ว +3

      Music is peace of life

    • @vijiselvam16
      @vijiselvam16 3 ปีที่แล้ว +1

      Ennakku en dha nileai yil lum mmm kodupaneai illeai EAIREAIVAA Naan mattum Nalla e ru dhu dhaal podhuma EAIREAIVAA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahalakshmibalakrishnan2168
      @mahalakshmibalakrishnan2168 3 ปีที่แล้ว

      zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz@@vijiselvam16

    • @AshokAshok-sh3xj
      @AshokAshok-sh3xj 3 ปีที่แล้ว

      @@mahalakshmibalakrishnan2168 0

    • @selvakumari2556
      @selvakumari2556 3 ปีที่แล้ว

      Gch

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 4 วันที่ผ่านมา

    நண்றியோடுநான்சொல்லழகோடுமொழிவதுஇந்த
    இந்த
    இசைஉலகில்யாராலும்மற்றவரால்கண்டுபிடித்திருக்கமுடியாதுஇதுநம்தமிழனின்தனிப்பெருமைக்குரியதுஆகும்நணறிநல்வாழத்தக்களைஎல்ல
    எல்லைகளுக்குள்
    இல்லஙகளுக்கம்பகிருந்துமகிழவுஉருவாக்கவாழவோம்மாகுகநல்வாழ்த்தும்நணறியம்நவிலவதுஉங்களின்அண்பயுடியூடிப்சேகர்அர்ரண்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @premoptimus860
    @premoptimus860 4 ปีที่แล้ว +8

    மனதிற்கு நிறைவான சிறந்த இசை வாழ்க வளமுடன்

  • @karuppiahk9064
    @karuppiahk9064 4 ปีที่แล้ว +4

    அருமை யான மங்கள வாத்தியம் சூப்பர்

  • @narmadadevi6402
    @narmadadevi6402 3 ปีที่แล้ว +42

    யாரெல்லாம் தினமும் இந்த இசை கேட்டு இன்பமடைகிறீர்கள்.🙋🏻‍♀️

  • @Mr_Avengerschannel2211
    @Mr_Avengerschannel2211 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @rdew32
    @rdew32 3 ปีที่แล้ว +13

    இசை அருமை இசையும் இசை கஞைனர்கலும் வாழ்க பல கோடி நுற்றாண்டு.………

  • @trtramesh8234
    @trtramesh8234 4 ปีที่แล้ว +1

    நெஞ்சார்ந்த நன்றிகள் திருவாலங்காடு டி ஆர் டி ரமேஷ்

  • @ராம்போராஜ்-ன4ங
    @ராம்போராஜ்-ன4ங ปีที่แล้ว +7

    மங்கள இசை மனதை இதமாக்குகிறது

  • @RajaRaja-yl4nb
    @RajaRaja-yl4nb 3 ปีที่แล้ว +2

    இந்த நாதசுவர இசையை தீபாவளி போன்ற நாட்களில் எங்கள் வீட்டில் வாசித்து விட்டு போவார்கள். அது பொற்காலம்

    • @saihari2797
      @saihari2797 3 ปีที่แล้ว

      Natham. En. Valnwil

  • @MDMusic.
    @MDMusic. 3 ปีที่แล้ว +8

    மிக சிறப்பு உங்களின் வாசிப்பு எங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
    நன்றி

  • @jayaprakashk1376
    @jayaprakashk1376 ปีที่แล้ว +2

    அருமையான.இசை.வாழ்க.வளமுடன்

  • @raghunathanr6569
    @raghunathanr6569 3 ปีที่แล้ว +24

    இசை கேட்டல் புவி அசைந்தாடும்.இசைக்கு ஜாதி மதம் இல்லை.இசை கலைஞர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்

    • @cvadiveloo4517
      @cvadiveloo4517 3 ปีที่แล้ว

      Super super super God bless your team

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 2 ปีที่แล้ว +4

    செல்வச் சிறப்பை வழங்கும் மங்கள இசை

  • @maruthachalam.p9803
    @maruthachalam.p9803 2 ปีที่แล้ว +7

    விருதுகள் வழங்க வேண்டுமென்றால் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும்

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 ปีที่แล้ว +1

    இக் கலையை நாம் பாதுகாக்க வேண்டும். நல்ல வாசிப்பு. வளர்க

  • @premoptimus860
    @premoptimus860 4 ปีที่แล้ว +34

    மனதிற்கு நிறைவான மஙகள இசை வாழ்கவளமுடன்

    • @jeyakumarkumar7254
      @jeyakumarkumar7254 4 ปีที่แล้ว +3

      Jk,jayakumar

    • @gowris7132
      @gowris7132 ปีที่แล้ว

      அருமை மமனதில் நிம்மதி.

  • @manip5482
    @manip5482 3 ปีที่แล้ว +2

    இந்த vathiam vastha shieh mahaboob haleesha bee mahaboob virku nandri

  • @GopalGopal-wy7zf
    @GopalGopal-wy7zf 3 ปีที่แล้ว +38

    காலையில் எழுந்தவுடன் எல்லா வீடுகளிலும் மங்கல ஓசை கேட்கட்டும் மங்கல ஓசை கேட்கட்டும் கேட்கட்டும்

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 4 ปีที่แล้ว +10

    இந்த இசையைக்கேட்கும்போது மனதுக்கு மிக இதமாகவும் மகிழ்வாகவும்
    உள்ளது. நன்றி வணக்கம்

  • @keerthikacool3784
    @keerthikacool3784 4 ปีที่แล้ว +16

    இசை மிகவும் அருமையா இருக்கு எனது வாழ்த்துக்கள் ரொம்ப மனசுக்கு

  • @sharu-travel
    @sharu-travel ปีที่แล้ว +3

    மனதுக்கு நிம்மதியை தருகின்றது நன்றி உங்களின் இசைக்கு 🙏❤️❤️❤️

  • @radhalka9819
    @radhalka9819 5 ปีที่แล้ว +43

    நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் இந்த இசையை கேட்கும் போது மனதில் பக்தியும் சந்தோசமும் ஆனந்தமுமாய் இருக்கிறது

    • @Kvinayagan
      @Kvinayagan 5 ปีที่แล้ว

      Ok

    • @murumurugesan2360
      @murumurugesan2360 5 ปีที่แล้ว

      தினமும் காலையில் மங்கள இசை கேட்பது மகிழ்ச்சி @@Kvinayagan

    • @madhesslm7274
      @madhesslm7274 5 ปีที่แล้ว +1

      Very nice to hear... superb

    • @karuna040288
      @karuna040288 5 ปีที่แล้ว

      ஆமாங்க

    • @karuna040288
      @karuna040288 5 ปีที่แล้ว

      மெய்

  • @pushpad692
    @pushpad692 3 ปีที่แล้ว

    கிராமத்தில் திருமண என்றால் மாப்பிள்ளை பொண்ணு கோயிலுக்கு வரும் போது வாத்தியம் வரும் ஓடி போய் இந்த மங்கள இசையை கேட்டு விட்டு தான் வருவேன் எனக்கு பிடித்த இசை சூப்பர்