கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே | Official Video Song | SPB | Ilayaraja | Bayshore Records

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2017
  • Bharati, a renowned singer, and his insecure wife, Gauri, lead a happy life until she walks out on him when she is unable to deal with the attention her husband receives from his female fans.
    Directed by K. Balachander
    Written by K. Balachander
    Cast :
    Rahman
    Sithara
    Geetha
    Janagaraj
    Jayachitra
    Poornam Vishwanathan
    Sowcar Janaki
    Vivek
    Chi Guru Dutt
    Music - Ilaiyaraaja
    Cinematography - Raghunatha Reddy
    Edited - Ganesh Kumar
    Production company - Kavithalayaa Productions
    Lyrics :-
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
    சுதியோடு லயம் போலவே இணையாகும்
    துணையாகும் சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது
    மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது
    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே
    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே.
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
    சுதியோடு லயம் போலவே இணையாகும்
    துணையாகும் சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
    கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா
    சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே
    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
    மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடுதான்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் =======================
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 4.4K

  • @smartperiyan9212
    @smartperiyan9212 5 หลายเดือนก่อน +397

    2024 வருஷங்கள் மாறிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த பாடலின் மீதான காதல் என்றும் மாறவே மாறாது...

    • @s.leninraja6504
      @s.leninraja6504 4 หลายเดือนก่อน +8

      Real

    • @mohanapriya2104
      @mohanapriya2104 4 หลายเดือนก่อน +3

      Yes

    • @radharamki5706
      @radharamki5706 4 หลายเดือนก่อน +3

      Yes

    • @Beautipavi-cz6ls
      @Beautipavi-cz6ls หลายเดือนก่อน +1

      Yes

    • @vasanvasan9607
      @vasanvasan9607 หลายเดือนก่อน +1

      ஆனாலும் என் வாழ்க்கை மரித்து வா நான் என்ன பண்ணுது😊

  • @rockrock3614
    @rockrock3614 4 หลายเดือนก่อน +257

    யாரெல்லாம் இந்த பாடலை 2024கேட்டு இருக்கிறிர்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 8 หลายเดือนก่อน +69

    வாழ்க்கை துணை சரியான
    முறையில் அமையாவிட்டால்
    எவ்வளவு திறமையான மனிதனும்
    பூஜ்யம்

  • @akgtravellers-9507
    @akgtravellers-9507 2 ปีที่แล้ว +266

    இந்த பாடல் பிடித்தால்❤️ லைக் பண்ணுங்க 🥰🥰🥰

  • @balajee3271
    @balajee3271 3 ปีที่แล้ว +6025

    2021ல யாரெல்லாம் இந்த பாட்ட ரசிக்கிறீங்க...❤️

    • @Acknowledge_me.
      @Acknowledge_me. 3 ปีที่แล้ว +40

      🔥

    • @rahmath602
      @rahmath602 3 ปีที่แล้ว +73

      எனக்கு இது போல ஒரு லைப் இருக்கு

    • @balajee3271
      @balajee3271 3 ปีที่แล้ว +27

      @@rahmath602 காலம்‌ கடந்தால் எல்லாம் கனியும் 👍

    • @manikandanlmanikandanl1330
      @manikandanlmanikandanl1330 3 ปีที่แล้ว +13

      @@rahmath602 u

    • @HariKrishna-nv8ik
      @HariKrishna-nv8ik 3 ปีที่แล้ว +20

      My favourite song

  • @silambarasanramadoss8567
    @silambarasanramadoss8567 3 ปีที่แล้ว +3750

    2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍

    • @britishmarley7561
      @britishmarley7561 3 ปีที่แล้ว +49

      Ethuna generation ponalum intha song ku viewers illama pokathu

    • @sowndharya2262
      @sowndharya2262 3 ปีที่แล้ว +35

      My fav song

    • @vijayalakshmiviji1739
      @vijayalakshmiviji1739 3 ปีที่แล้ว +10

      Na iruka bro

    • @faslinrifasa7305
      @faslinrifasa7305 3 ปีที่แล้ว +8

      Super

    • @rishinandansenguttuvan1981
      @rishinandansenguttuvan1981 3 ปีที่แล้ว +28

      " 2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!! "
      Indha Scheme uh indha varshathulaiyum aarambichaachhaa?

  • @MuruganVeera1980
    @MuruganVeera1980 ปีที่แล้ว +151

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே "நல்ல மனைவி கிடைக்காதவர்கள் கேட்கும் ஒரே பாடல்

    • @sindhujaa2866
      @sindhujaa2866 6 หลายเดือนก่อน +2

      Not like that..... If they will get like that type of sweet girl they will be happy so only they like to listen song

    • @SanthiyaSeetha
      @SanthiyaSeetha 4 หลายเดือนก่อน

      @@sindhujaa2866 zoom

    • @suganyabalaji9278
      @suganyabalaji9278 3 หลายเดือนก่อน +4

      Ithu mathiri kanavaruku song irukka😢😢

    • @AshrafAli-888
      @AshrafAli-888 หลายเดือนก่อน

      ​@@suganyabalaji9278
      Ewwalawo irukuthu

    • @nithisarath6255
      @nithisarath6255 หลายเดือนก่อน

      ​@@suganyabalaji9278crt ah ketinga

  • @chikkutv7371
    @chikkutv7371 ปีที่แล้ว +276

    விமர்சனங்கள் பல இருந்தாலும் என்றும் ராஜா ராஜா தான்...........❤️ பல பேரின் மன வலிக்கு இரவில் இவரின் இசை தான் மருந்து பசிக்கு விருந்து...........

  • @soundarajadhanush2150
    @soundarajadhanush2150 3 ปีที่แล้ว +671

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லயே சபாஷ் வாலி

    • @jayanthiarul3447
      @jayanthiarul3447 3 ปีที่แล้ว +9

      My favourite line

    • @ganesaneswaran4247
      @ganesaneswaran4247 2 ปีที่แล้ว +1

      👍

    • @renganathancr8237
      @renganathancr8237 2 ปีที่แล้ว +13

      வாலியின் வரிகள் எதார்த்தமானவை.எல்லா இடங்களிலும் அளவுக்கு அதிகமான கவித்துவத்தை வாலி வைக்க மாட்டார்.

    • @kavyaoviya422
      @kavyaoviya422 2 ปีที่แล้ว

      My fevarat line

    • @vidhyat7272
      @vidhyat7272 2 ปีที่แล้ว

      Very nice song

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +856

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே ! காலத்தால் அழியாத காவியம் ..

    • @chitrar1987
      @chitrar1987 3 ปีที่แล้ว +6

      Unmai adhudhaanae

    • @ananthiramesh3758
      @ananthiramesh3758 3 ปีที่แล้ว +39

      பெண்களுக்கும் அன்பான துணைவன் கிடைத்தால் பேரின்பம் தான் ஆனால் அன்பான கணவர் கிடைப்பது அரிது

    • @chitrar1987
      @chitrar1987 3 ปีที่แล้ว +14

      @@ananthiramesh3758 poorva Jemma puniyam kadavulin aasirvaadham irundhaal amaiyum

    • @thirumenidhanya9004
      @thirumenidhanya9004 3 ปีที่แล้ว +3

      Alagana manaivi anbana thunaivi amainthalae parinpama super lines very beautiful raja sir

    • @kamalahasa5055
      @kamalahasa5055 3 ปีที่แล้ว +2

      We miss voice balu sir

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw ปีที่แล้ว +35

    இந்த படம் solidare Tv le parthen. மாதவம் புரிந்தேன் 1984 ல் பிறந்து1980 வாழ்ந்த காலம் ஒரு கனாகாலம்.

  • @user-lf5vq4xt4z
    @user-lf5vq4xt4z 2 หลายเดือนก่อน +19

    நான் 2024 கேக்குறேன்❤️

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 ปีที่แล้ว +2920

    2021ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @k.parthibank.parthiban8599
    @k.parthibank.parthiban8599 3 ปีที่แล้ว +892

    ரகுமான் கூறுவது போலவே பியூட்டிஃபுல்
    ராஜா மட்டுமல்ல
    பாட்டும் தான் 2021
    ❤️❤️❤️

  • @akashakash-xw3ej
    @akashakash-xw3ej 5 หลายเดือนก่อน +72

    2024இந்த பாடலை யார் கேட்பிங்க

  • @keerthikeerthisegar5402
    @keerthikeerthisegar5402 2 ปีที่แล้ว +64

    எத்தன ஆண்டுகள் கடந்தாலும் இந்த மக்கள் மனம் விட்டு போகாது🥰

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 ปีที่แล้ว +78

    *வாலிபங்கள் ஓடும்... வயதாக கூடும்.... ஆனாலும் அன்பு மாறாதது....மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்... பிரிவென்னும் சொல்லே அறியாதது ....Any one like this line....❣️👆# Rj #*

  • @gokul0805
    @gokul0805 2 ปีที่แล้ว +653

    இந்த ஜன்மத்தில இளையராஜாவுக்கு பட்ட கடனை எப்படி தீர்ப்பேன்? சந்தோஷமோ, துக்கமோ, ஒரே துனை ராஜா பாடல்கள் தான். அவரின் பாடல்களோடு 45 வருட பயணம். நன்றி ராஜா 🙏🙏

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว +40

    அன்பான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே ஆஹா என்ன ஒரு அற்புதமான வரி ஆனா வீட்டில் சொன்னால் விளக்கமாறு வருது

  • @gobinathms9538
    @gobinathms9538 2 ปีที่แล้ว +21

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்கத நாள்ளில்லையே 👌

  • @Aadhini0906
    @Aadhini0906 3 ปีที่แล้ว +3469

    2021,2022,2023.... எத்தனை எத்தனை வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத பாடல்கள்..

  • @kpk4779
    @kpk4779 3 ปีที่แล้ว +987

    எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் இனிமையான குரலில் இளையராஜா அவர்களின் இன் இசையில் இந்த பாடலை கேட்பவர்களுக்கு அவரின் ஞாபகம் தான் வரும்...

  • @SelviSubash-sp8ln
    @SelviSubash-sp8ln ปีที่แล้ว +14

    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே..
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது
    மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது
    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே
    மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
    கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா
    சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg ปีที่แล้ว +43

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்,சிரிக்காத நாள் இல்லயே💔💔💔

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 3 ปีที่แล้ว +1912

    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @AM.S969
      @AM.S969 3 ปีที่แล้ว +53

      பிரிக்க முடியாத அன்பு .. கணவன் மனைவி அன்பு.

    • @stellad4384
      @stellad4384 3 ปีที่แล้ว +6

      ழஃm.

    • @koilrajkoilraj321
      @koilrajkoilraj321 3 ปีที่แล้ว +14

      ஆமாம் அருமை

    • @AnandAnand-fp7ns
      @AnandAnand-fp7ns 3 ปีที่แล้ว +9

      @@koilrajkoilraj321 நன்றி

    • @krishnamoorthykishore6893
      @krishnamoorthykishore6893 3 ปีที่แล้ว +4

      Nanum

  • @bbepositive6550
    @bbepositive6550 3 ปีที่แล้ว +497

    துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும் மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் 👏👏👏

  • @tamilarsan9839
    @tamilarsan9839 ปีที่แล้ว +19

    அழகான மனைவி ! அன்பான துணைவி !அமைந்தாலே‌ " பேரின்பமே......... 🌹 வாழ்வே சொர்க்கமே " இந்த வாழ்வை தந்த இறைவா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @eventsak
      @eventsak ปีที่แล้ว +1

      அழகான மனைவி ok
      அன்பான துணைவி? இதான் எனக்கு எதுவும் புரியவில்லை.

    • @suganyabalaji9278
      @suganyabalaji9278 3 หลายเดือนก่อน

      ​@@eventsakthunaivi means Ella sugam thukkangalilum thunaiyaga iruppaval it means supportive wife

  • @saravananmunusamisaravanan7870
    @saravananmunusamisaravanan7870 ปีที่แล้ว +4

    இளையராஜா அவர்களின் இசையும் எஸ்பிபி அவருடைய குரல் வளமும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமே இல்லை

  • @thaladeepa.55
    @thaladeepa.55 3 ปีที่แล้ว +1016

    2021 la intha song parpavargal like pannunga 🤩🤩👍👍

    • @asrravi5934
      @asrravi5934 3 ปีที่แล้ว +6

      வணக்கம் தோழி
      நீ தல ரசிகையா
      நானும்

    • @asrravi5934
      @asrravi5934 3 ปีที่แล้ว +5

      என் போன் நெம்பர் 9952698681

    • @rohithrohith5592
      @rohithrohith5592 3 ปีที่แล้ว +5

      👍

    • @thaladani.9275
      @thaladani.9275 3 ปีที่แล้ว +3

      2100 ku approm vera papen.

    • @thaladeepa.55
      @thaladeepa.55 3 ปีที่แล้ว +2

      @@thaladani.9275 👍👍👍

  • @Manikandan-hf2fe
    @Manikandan-hf2fe 3 ปีที่แล้ว +2008

    எவ்வளவு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மறைந்து போய்விடும்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.

    • @user-sc5oi7io4v
      @user-sc5oi7io4v 3 ปีที่แล้ว +9

      @Thillai Mayandi ennada Sirikkathe paada...

    • @GGokul-cr5ph
      @GGokul-cr5ph 3 ปีที่แล้ว +2

      ...lpĺò9ozx9 k

    • @gogalsk6958
      @gogalsk6958 3 ปีที่แล้ว +2

      @Thillai Mayandi ஏ)

    • @smvlogs5113
      @smvlogs5113 2 ปีที่แล้ว +3

      💯 percentage unma

    • @katharbasha3672
      @katharbasha3672 2 ปีที่แล้ว +15

      இந்த பாடல் கேட்கும் பொழுது.. என்னை..அறியாமல்... கண்களில் கண்ணீர் வரும்... மறக்க முடியாத பாடல்கள்...

  • @maheshwaran7605
    @maheshwaran7605 ปีที่แล้ว +13

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே எல்லாமே எனக்கு அமையவில்லை

  • @vigneshpandiyan668
    @vigneshpandiyan668 ปีที่แล้ว +7

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது, அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 😍 வாலி ஐயா🙏

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 3 ปีที่แล้ว +1343

    எனக்கு கல்யாணம் ஆனதும்
    மனைவியுடன் பார்த்த முதல்
    படம் மறக்கவே முடியாது 😥

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +290

    காலத்தால் அழியாத அழிக்க முடியாத பாடல் இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள் இசைக்கு மயங்காத யாருமே இருக்க முடியாது இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இந்த பாடல் பிடிக்காத யாரும் இருக்க முடியாது 🙏🙏🙏🙏🙏

    • @rexrex7471
      @rexrex7471 3 ปีที่แล้ว +8

      இளையராஜா இசையே மகுடி மயங்காதவர்களே கிடையாது

    • @dayalanmanikam6217
      @dayalanmanikam6217 2 ปีที่แล้ว +8

      100 percent true

    • @srangarajan8452
      @srangarajan8452 6 หลายเดือนก่อน

      Few tears of gratitude is a start! Just as what we can give to so many gurus in this yoga bhumi!

    • @Tamil-quran786
      @Tamil-quran786 5 หลายเดือนก่อน

      கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
      என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
      கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
      என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
      ஸ்ருதியோடு லயம் போலவே
      இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
      கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
      என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
      வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
      ஆனாலும் அன்பு மாறாதது
      மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
      பிரிவென்னும் சொல்லே அறியாதது
      அழகான மனைவி அன்பான துணைவி
      அமைந்தாலே பேரின்பமே
      மடிமீது துயில சரசங்கள் பயில
      மோகங்கள் ஆரம்பமே
      நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
      நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
      சந்தோஷ சாம்ராஜ்யமே
      கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
      என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
      ஸ்ருதியோடு லயம் போலவே
      இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
      கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
      என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
      கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
      பாடென்று சொன்னால் பாடாதம்மா
      சோலைமயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி
      ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
      நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
      காவல்கள் எனக்கில்லையே
      சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
      சிரிக்காத நாளில்லையே
      துக்கம் சிலநேரம் பொங்கி வரும் போதும்
      மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
      என் சோகம் என்னோடு தான்

  • @tamilanda1050
    @tamilanda1050 ปีที่แล้ว +49

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் 🥰🥰🥰

  • @balakrishnank9805
    @balakrishnank9805 2 ปีที่แล้ว +12

    இளையராஜா அவர்கள் எப்போதும் இசையின் ராஜாதான்.

  • @jagadeshbalu3798
    @jagadeshbalu3798 2 ปีที่แล้ว +402

    1) Starting violin music moment
    2) Girls chorus humming moment
    3) "Sabaash vaali" moment
    4) SPB sir voice - Goosebumps
    5) Finally Ilayaraja 🔥🔥🔥🔥🔥
    Miracle moments ❤️❤️❤️

    • @kathirt99
      @kathirt99 2 ปีที่แล้ว +14

      * Vaali sir lyrics*❣️❣️

    • @ammuelaiyaperumal7067
      @ammuelaiyaperumal7067 2 ปีที่แล้ว +8

      Yeah bro

    • @thenigy
      @thenigy 2 ปีที่แล้ว +3

      True

    • @jyothishkumar543
      @jyothishkumar543 2 ปีที่แล้ว +5

      isai njani 😍😍😍😍😍😍

    • @keshavmurthy170
      @keshavmurthy170 ปีที่แล้ว +6

      That bit bof thabala in between when he stops and starts again was also super

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 3 ปีที่แล้ว +785

    திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் மனதில் சந்தோஷம் ஏற்படுத்தக் கூடிய பாடல்.

    • @RajKumar-to4df
      @RajKumar-to4df 3 ปีที่แล้ว +10

      கல்யாணம் ஆனவர்களுக்கும்.

    • @nivaspandi8236
      @nivaspandi8236 3 ปีที่แล้ว +3

      T

    • @knowledgeispower3678
      @knowledgeispower3678 2 ปีที่แล้ว +3

      @@nivaspandi8236 உண்மையான சொல்

    • @hayashayas4350
      @hayashayas4350 2 ปีที่แล้ว +2

      Supar paattu

    • @sajeeshkk5
      @sajeeshkk5 2 ปีที่แล้ว

      Hiabdlla

  • @anbarasuduraikumar2661
    @anbarasuduraikumar2661 หลายเดือนก่อน +3

    வாழ்க்கையில் இப்படி ஒரு பாட்டு இந்த ஜென்மத்தில் நான் கேட்க முடியுமான்னு எனக்கு சந்தேகமா தான் இருக்கு

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 26 วันที่ผ่านมา +3

    புதுமாலை ராணி பழகிய நேரம் நான் நிலவோடு சொந்தமே இங்கே❤❤ வாசல் வந்த முல்லை தேவதை கிள்ளை❤ உயிர் நிறையும் பனிசொர்க்க பேரின்பமே❤❤❤

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +156

    கவிஞர்(கடவுள்) வாலி ஐயா ✍🏻❤️ அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் இன்று ☺️🙏🏻 அவர் எழுதிய பாடல் ☺️🥰

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 3 ปีที่แล้ว +393

    படம் திரைக்கு வந்த நாள் 28 அக்டோபர் 1989 இன்று வரை பிடித்த பாடல்

    • @murugamuruga5462
      @murugamuruga5462 3 ปีที่แล้ว +2

      Hi lovely

    • @raana4087
      @raana4087 2 ปีที่แล้ว +1

      🔥

    • @priyangasundhar274
      @priyangasundhar274 2 ปีที่แล้ว +6

      My birthday

    • @RaviRavi-jk6hf
      @RaviRavi-jk6hf 2 ปีที่แล้ว +2

      My depression reliving by mastro songs

    • @sundarrajperumal
      @sundarrajperumal 2 ปีที่แล้ว +4

      அக்டோபர் 28 2021 இன்று நான் இந்த பாடலை 28 முறை கேட்டேன் நண்பரே

  • @veeratamizhappans498
    @veeratamizhappans498 2 ปีที่แล้ว +7

    இளையராஜா இசையில் பாலு அவர்களின் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

  • @praneshkumar1799
    @praneshkumar1799 2 ปีที่แล้ว +4

    சோகங்கள் எனக்கு நெச்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே.... இந்த வரி என்னை தொடர்பு படுத்தும் ஒரு வரி

  • @abdulrazack8463
    @abdulrazack8463 3 ปีที่แล้ว +219

    உடல் மறைந்தாலும் அவரின் குரல் இசை காலத்தாலும் மறையாது...

  • @Senthikumar26
    @Senthikumar26 3 ปีที่แล้ว +407

    பதிவு 13.2.2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.80,90களில் வெளிவந்த பாடல்களை கேட்டு சந்தோசமாக உங்களுடைய சின்ன வயசுக்கு போங்க நண்பர்களே👍👍👍❤

    • @kalaiselvan4738
      @kalaiselvan4738 3 ปีที่แล้ว +1

      Semma bro

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 3 ปีที่แล้ว +2

      இந்த பாடல் மட்டும் இல்லை இவருடைய எல்லா பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும்

    • @ammuyuva1742
      @ammuyuva1742 3 ปีที่แล้ว

      @@kalaiselvan4738 ia7ooi

    • @kalaiselvan4738
      @kalaiselvan4738 3 ปีที่แล้ว

      @@ammuyuva1742 most 1 of the song my favourite

    • @karthikumar3465
      @karthikumar3465 3 ปีที่แล้ว

      Karthick

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 ปีที่แล้ว +11

    இதிலிருந்து வரும் வரிகள் நல்ல கணவர் தான் சொந்தம்

  • @Karthikraja-qb7wq
    @Karthikraja-qb7wq 2 ปีที่แล้ว +19

    மன அழுததத்திலிருந்து இந்த பாடல் கேட்டு இப்போ ஃப்ரீயா அகி விட்டேன்

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 ปีที่แล้ว +477

    அழகான மனைவி அன்பான துனைவி அமைந்தலே பேரின்பமே

    • @kodaimanosudhanedits733
      @kodaimanosudhanedits733 3 ปีที่แล้ว +2

      Yes

    • @tamilarasan5012
      @tamilarasan5012 3 ปีที่แล้ว +7

      I am lucky person 🥰

    • @KrishnaMoorthy-ws9ul
      @KrishnaMoorthy-ws9ul 3 ปีที่แล้ว +3

      தம்பிக்கு ஜோக்க பாரு

    • @naveenp6225
      @naveenp6225 3 ปีที่แล้ว +7

      God👉 vaipillai raja.......😂😂

    • @KrishnaMoorthy-ws9ul
      @KrishnaMoorthy-ws9ul 3 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இருக்கு ராஜா .சீமானுக்கும் வாய்ப்பு இருக்கு

  • @singaramlaxmanan1201
    @singaramlaxmanan1201 3 ปีที่แล้ว +459

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது this is the epic line of the lyricist VAALI. It is true by my experience

  • @sureshn7340
    @sureshn7340 ปีที่แล้ว +5

    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

  • @deepakd1101
    @deepakd1101 2 ปีที่แล้ว +8

    😍😍😍காவிய கவிஞர் வாலிப
    வாலியின் 😍😍😍ஆயிரங்கணக்கான அற்புதமான பாடல் வரிகளில் இதுவும் ஒன்று.
    THE GREAT LEGEND VAALI
    நன்றி திரு. வாலி ஐயா அவர்களுக்கு

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +641

    SPB சார் உங்கள் சரீரம் வேண்டுமானால் இந்த உலகில் இருந்து நீங்கி இருக்கலாம் உங்கள் சாரீரம் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 ปีที่แล้ว +40

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனால் அன்பு மாறாதது அழகான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 3 หลายเดือนก่อน +3

    Wow wonderful 👍 song anytime fantastic music 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Ilayaraja enrume Raja than

  • @saravanane3319
    @saravanane3319 2 ปีที่แล้ว +6

    என் மனம் நோகும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்ப்பேன்
    நன்றி இளையராஜா♦
    ஐயா அவர்கள்.

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 ปีที่แล้ว +80

    என்னுடைய முதல் வருடம் கல்யாண நாள் அன்னைக்கு இந்த பாடல் ரேடியோ கேட்டேன் 2004 மறக்காத பாடல் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு பெண்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்

  • @Dinba007
    @Dinba007 3 ปีที่แล้ว +237

    அழகான மனைவி!
    அன்பான துனைவி!!
    அமைந்தாலே பேரின்பமே!!!
    ஒரு ஆணுக்கு இவ்வரிகளில் உள்ளவள் போல் கிடைத்தால், அவன் வாழ்க்கை சொர்க்கம் தான் போங்க.

  • @krishnaprasad_k_
    @krishnaprasad_k_ 2 ปีที่แล้ว +6

    ഇടക്കിടെ കേൾക്കാൻ വരുന്ന ഞാൻ 🍃.... Beautiful song ❤️

  • @mohang2330
    @mohang2330 2 หลายเดือนก่อน +3

    எனக்கு பிடித்த வரிகள் சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்

  • @nauty44manmathan
    @nauty44manmathan 3 ปีที่แล้ว +126

    24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.

  • @sachinasaithambi4505
    @sachinasaithambi4505 3 ปีที่แล้ว +536

    2021ல கேட்டவங்க ஒரு like போடுங்க 🙏👍👍

  • @janavenkataraman6055
    @janavenkataraman6055 10 หลายเดือนก่อน +4

    நான் கேட்கிறேன்

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 11 หลายเดือนก่อน +3

    Love love from Kerala Kozhikode 💖❤️❤️❤️💕

  • @krishmohan6353
    @krishmohan6353 3 ปีที่แล้ว +133

    அனைத்து வகையான relationship சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து இந்த பாடல்🙏
    வாழ்க இசைஞானி என்றும்❤️❤️

    • @ishva3334
      @ishva3334 2 ปีที่แล้ว

      ..

    • @lazyanalyst1308
      @lazyanalyst1308 2 ปีที่แล้ว +2

      Sorry.
      இந்த பாடலுக்கு சொந்தக்காரர் ஐய்யா வாலி

  • @NNN_9001
    @NNN_9001 3 ปีที่แล้ว +101

    இளையராஜாவின் இந்த பாடலை போலவே, ரகுமான் பார்க்க இன்றும் இளமையாக இருக்கிறார்....

  • @sakthigounder6697
    @sakthigounder6697 2 ปีที่แล้ว +6

    வாலிபங்கள் ஓடும் வயதாககூடும் ஆனாலும் அன்பு மாறாதது😍

  • @aedaud3875
    @aedaud3875 3 ปีที่แล้ว +219

    ஆண் : { கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன் } (2)
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும்
    சம்சார சங்கீதமே
    ஆண் : கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்
    ஆண் : வாலிபங்கள் ஓடும்
    வயதாகக்கூடும் ஆனாலும்
    அன்பு மாறாதது மாலையிடும்
    சொந்தம் முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே
    அறியாதது
    ஆண் : அழகான மனைவி
    அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே
    மடிமீது துயில சரசங்கள்
    பயில மோகங்கள் ஆரம்பமே
    ஆண் : நல்ல மனையாளின்
    நேசம் ஒரு கோடி செஞ்சமெனும்
    வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே
    ஆண் : கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும்
    சம்சார சங்கீதமே
    ஆண் : கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்
    ஆண் : கூவுகின்ற குயிலைக்
    கூட்டுக்குள் வைத்து பாடென்று
    சொன்னால் பாடாதம்மா
    சோலைமயில் தன்னை
    சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால்
    ஆடாதம்மா
    ஆண் : நாள்தோறும்
    ரசிகன் பாராட்டும்
    கலைஞன் காவல்கள்
    எனக்கில்லையே சோகங்கள்
    எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே
    ஆண் : துக்கம் சில
    நேரம் பொங்கி
    வரும்போதும் மக்கள்
    மனம்போலே பாடுவேன்
    கண்ணே என் சோகம்
    என்னோடுதான்
    ஆண் : கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும்
    சம்சார சங்கீதமே
    ஆண் : கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உண்மைகள் சொன்னேன்
    ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
    ம்ம்ம்ம்

    • @s.dharshan3rdesec94
      @s.dharshan3rdesec94 3 ปีที่แล้ว +2

      Sema song bro thank u for lyrics

    • @queenyou7353
      @queenyou7353 3 ปีที่แล้ว

      @@s.dharshan3rdesec94 You are welcome!

    • @surukansurameen1605
      @surukansurameen1605 2 ปีที่แล้ว +2

      நெஞ்சம் என்னும் வீணை தவறு. செஞ்சம் என்னும் வீணை பாடுமே தோடி. சென்ஜம் வீணையில் தோடி ராகம் மட்டும் தான் வாசிக்க முடியும்

    • @aedaud3875
      @aedaud3875 2 ปีที่แล้ว

      @@surukansurameen1605 My apologies

    • @surukansurameen1605
      @surukansurameen1605 2 ปีที่แล้ว

      @@aedaud3875 Thanks Bro. I appreciate your nice work 🙏

  • @varahinprakasam7098
    @varahinprakasam7098 3 ปีที่แล้ว +20

    திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே இந்த பாடலின் உணவுர்களை புரிந்து கொள்ள முடியும் அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே

  • @lakshmanamohan5979
    @lakshmanamohan5979 ปีที่แล้ว

    இதயத்தை திருடும் இளையராஜா இசையின் பின்னணியில் மனதை அமைதிக்கும் துள்ளளுக்கும் கொண்டுசெல்லும்
    உன் பாடலுக்கு எங்கள் மனமும் கிடக்கு பித்தா ...

  • @Manikkam-yr8yk
    @Manikkam-yr8yk 6 หลายเดือนก่อน +2

    வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும்.. ஆனாலும் அன்பு மாறாதது...♥️💯

  • @smileplease6592
    @smileplease6592 3 ปีที่แล้ว +383

    எப்போவும் இந்த பாடலை கேக்குறவங்க லைக் போடுங்க

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว +3

      👍

    • @kirankrishnakiran9988
      @kirankrishnakiran9988 2 ปีที่แล้ว

      My ring tone

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 2 ปีที่แล้ว

      இப்பாடலுக்கு அழிவே இல்லை பொக்கிசம்👌

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 ปีที่แล้ว +293

    மாமனிதர் SPB ஐயா அவர்களே
    இந்த பாடலை கேட்டவுடன் உங்கள
    நெனச்சு அழுது விட்டேன்.

  • @sundarg7849
    @sundarg7849 ปีที่แล้ว +3

    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி செஞ்சமெனும் வீனை பாடுமே தோடி....lyric அய்யா வாலி

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 ปีที่แล้ว +5

    என்றுமே இளையராஜாவின் புது புது இசை அன்றும் இன்றும் என்றும் இளை யராஜா

  • @sathishcheanbu7761
    @sathishcheanbu7761 3 ปีที่แล้ว +245

    காலங்கள் கடந்து சென்றாலும் !மனம் தேடுகிறது இந்த பாடல் வரிகளை. 🙏மண்ணுலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் 🙏

    • @ashikashik7073
      @ashikashik7073 3 ปีที่แล้ว +1

      Who name spb sir ha eilla Raja sir ha

    • @R15lux_baby143
      @R15lux_baby143 3 ปีที่แล้ว +1

      Kfeww wyguuuuu

    • @dinasayor9053
      @dinasayor9053 3 ปีที่แล้ว

      @@ashikashik7073 me your

    • @dinasayor9053
      @dinasayor9053 3 ปีที่แล้ว

      @@ashikashik7073 me

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว +1

      Yes bro👌❤️

  • @PK-mf2ue
    @PK-mf2ue 3 ปีที่แล้ว +225

    2021 la intha song ah kekuravanga like panuga

  • @user-uv2vn6gl2g
    @user-uv2vn6gl2g 7 หลายเดือนก่อน

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாளே பேரின்பமே very super

  • @guruprasathb4885
    @guruprasathb4885 2 ปีที่แล้ว +5

    Next 1000 years நின்னு பேசும் ✌🤞

  • @ilakkiyailakkiya9881
    @ilakkiyailakkiya9881 2 ปีที่แล้ว +331

    அனைத்து கல்யாண வீடுகளிலும் தவறாது ஒலிக்கும் பாடல்....... 😍😍😍

  • @rajeswarirajeswari3553
    @rajeswarirajeswari3553 3 ปีที่แล้ว +297

    இசை+பாடல் வரிகள்+பாடும் குரல்
    அனைத்தும் அற்புதமாக ஒரு சேரக் கலந்த வசந்தம் ❤️❤️❤️

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 ปีที่แล้ว +2

    மறக்க முடியாத பாடல்
    மனதை இளைமையக்கும் பாடல் ' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.🙏

  • @BastinKanjirappallyUK
    @BastinKanjirappallyUK 2 ปีที่แล้ว +16

    When ever I played this song in Harmonium...become very wonder about Raja sirs difficult notes composition...immortal song I am very lucky in life because the almighty God given permission to live here When the era which Raja sir here..

  • @balgananand9584
    @balgananand9584 2 ปีที่แล้ว +15

    எத்தனை எத்தனை வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத பாடல்கள்..
    எவ்வளவு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மறைந்து போய்விடும்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.......
    My college days favorite song.....

  • @prabhuantony4747
    @prabhuantony4747 2 ปีที่แล้ว +18

    பாடல்கள் கேட்டுக்கொண்டு Comments படிப்பது தனி சுகமே....💝💖🍫

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 3 หลายเดือนก่อน +2

    90s Evening sunlight la indha song edho oru veetla daily paadum. old memories.... 😮

  • @muralinarayana86
    @muralinarayana86 2 ปีที่แล้ว +28

    This song will never get old... Raaja sir love u

  • @krishnaskm5756
    @krishnaskm5756 3 ปีที่แล้ว +178

    எத்தன முறை கேட்டாலும் திகட்டாத பாடல்....

  • @manidravid2210
    @manidravid2210 3 ปีที่แล้ว +42

    இந்த பாட்ட கேட்கும் போது மனசுக்கு இதமா தான் இருக்கு 👌👌

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว +2

    எனது 8.வயதில் பார்த்தது இன்று 42.வயது ஆகிறது மறக்க முடியாத பாடல் படம்

  • @RajKumar-gt5qc
    @RajKumar-gt5qc 2 ปีที่แล้ว +9

    Starting bgm tears coming but I don't know why Wat a composition😭

  • @ratnamthusanthan1019
    @ratnamthusanthan1019 3 ปีที่แล้ว +34

    அழகான மனைவி... அன்பான துணைவி... அமைந்தால் பேரின்பம்...

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 3 ปีที่แล้ว +1

      Telugu voice by. SPB TELUGU

    • @jebaduraijs3866
      @jebaduraijs3866 3 ปีที่แล้ว +3

      எனக்கு அமைந்தது💕💕💕💕

  • @baburamachandran2010
    @baburamachandran2010 2 ปีที่แล้ว +26

    மனம் அமைதியை தேடும் போது, இந்த பாடலை நிச்சயம் கேட்க தூண்டுகிறது.
    சபாஷ் வாலி..!
    சந்தோஷ சாம்ராஜ்ஜியமே...!

  • @muruganthambusami8564
    @muruganthambusami8564 ปีที่แล้ว +7

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள். அழகான மனைவி அமைந்தால் பேர் இன்பமே....

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว +12

    இந்த படத்திற்கு இப்படியொரு இசை கொடுத்த எங்கள் ராஜாவை ஓரம்கட்ட வேண்டும் என்றுதான் பாலசந்தர் A.R.ரகுமானை இறக்கினார்...!! ஆயினும் நடந்தது என்ன..? இன்று 1000 படங்களையும் தாண்டிவிட்டது எங்கள் ராஜாவின் இசை..!! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...!! 👍 அருவி போல, தென்றலை போல, இன்றும் தொடர்கிறது அவரது இசைப்பயணம்..!! இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டும்...! 👍👌 யார் அவமதித்தாலும் அவர்களுக்கு புன்னகையை மட்டுமே பரிசளிப்போம்..!👍👌 அதுவே நமது தனித்தவமாக இருக்கட்டும்...! 👍

    • @srimathisubramaniyam9099
      @srimathisubramaniyam9099 2 หลายเดือนก่อน

      You are correct. We can't hide the Sun with our hands. Raja sir has his own way to shine.❤❤❤

  • @devm7812
    @devm7812 3 ปีที่แล้ว +43

    இந்த குரலை கேட்கும் பொழுதெல்லாம் கண் கலங்குதைய்யா! மனதுக்குள் வலிக்கிறது.

  • @devikarajesh6284
    @devikarajesh6284 3 ปีที่แล้ว +114

    1990 ல நடந்த எங்க அண்ணணோட கல்யாண கேசட்ல முதல் பாடல் இதுதான் இந்த பாடல் எப்போது கேட்டாலும் ,எனக்கு சிடில கேட்ட ஞாபகம் தான் வரும்.மிகவும் பிடித்த பாடல் .spb sir voice அருமை.😍

  • @GKV963
    @GKV963 หลายเดือนก่อน +3

    What a composition!

  • @anbarasuduraikumar2661
    @anbarasuduraikumar2661 4 หลายเดือนก่อน +1

    வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் அடடா அடடா தேனில் ஊறிய பலாச் சுளை....

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 ปีที่แล้ว +25

    பாலசந்தர் 100படங்கள் இயக்கினார் அதில் ஐந்தாரு படங்களுக்குத்தான் இளையராஜா இசை அந்த ஐந்தாரு படங்கள் தான் அற்புதமானது