3வது ரவுண்டில் முந்திய Seeman.. Rangaraj Pandey Interview | Annamalai | Vijay | Periyar | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #Chanakyaa #rangarjpandeyinterview #annamalai #stalin #vijay #periyar #seeman #dmk #admk #bjp #ntk #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaatv
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 586

  • @ArumugamM-ml4bh
    @ArumugamM-ml4bh 7 วันที่ผ่านมา +210

    நாம் தமிழர்..... தமிழராய் ஒன்றுபடுவோம்......

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +7

      🐯🐯 அண்ணன் சீமான்.. தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! ஆளும் தெலுங்கு இன நாயக்கர்கள், நாயுடுகள், ரெட்டிகள் நாம் தமிழரை பிரிவினைவாதிகள் என பிரச்சாரம்செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +4

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @srinew27
      @srinew27 21 ชั่วโมงที่ผ่านมา

      டெபாசிட் கூட வாங்க துப்பில்லை

  • @shivapriyadheetha3081
    @shivapriyadheetha3081 7 วันที่ผ่านมา +137

    ரங்கராஜ் பாண்டே அவர்களின் காணொளிகலை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன், மிகவும் நேர்மையான உண்மைகளை பொது மக்களுக்கு எடுத்து சொல்கிறார், வாழ்த்துக்கள் சார் 🙏🙏

    • @Subramani-cy5in
      @Subramani-cy5in 2 วันที่ผ่านมา

      ❤❤😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l

  • @aathispraytech
    @aathispraytech 7 วันที่ผ่านมา +50

    சீமான் தவிர்க்க முடியாத நிலையில் இருந்து வரும் வரை தமிழ் தேசியம் பேச ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ❤❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +2

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 7 วันที่ผ่านมา +163

    0:32 சொரியார் பிறந்து வாழ்ந்த இடத்தில் போய் நின்று அவனை பிச்சு எறிந்த உண்மையான வீரம் மிக்க ஆண்மகன் எங்கள் தலைவர் சீமான்! ஐயா உங்களை மனதார வாழ்த்துக்கிறோம். 60 வருடங்களாக எங்களால் வாயை கூட திறக்க முடியவில்லை. பூணூலை அறுத்தான் குடுமியை அறுத்தான். இராமரை செருப்பால் அடித்தான். திருவள்ளுவரை தொல்காப்பியரை இளங்கோ அடிகளை கழிவு என்றான் கடைசியாக தமிழர் கடவுளான முருகனின் கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசினான். பொறுக்க முடியாமல் எதிர்க்கவும் வழி இல்லாமல் செத்துக்கொண்டிருந்த எங்களுக்கு இறைவன் தலைவர் சீமானை அளித்துள்ளார். இனி நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் நிற்போம் ஒழிக சொரியார் மற்றும் அவன் சொம்பு தூக்கிகள்

    • @ThagadoorMunnetramTV
      @ThagadoorMunnetramTV 7 วันที่ผ่านมา +5

      உண்மை

    • @Users16257
      @Users16257 7 วันที่ผ่านมา +2

      உண்மை

    • @sudha6344
      @sudha6344 7 วันที่ผ่านมา +1

      💪🏻💪🏻💪🏻❤

    • @Ashanth516
      @Ashanth516 7 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉

    • @mathipugal6751
      @mathipugal6751 6 วันที่ผ่านมา

      முற்றிலும் உண்மை
      லட்சகணக்கானவர்களின் என்னத்தை உங்கள் பதிவில் பார்கிறோம் வாழ்த்துக்கள்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 วันที่ผ่านมา +191

    எளிய மகன் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉🎉

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา +6

      விஜயலட்சுமி வழக்க முடிக்க சொல்லுப்பா

    • @SankarSankar-zt4kn
      @SankarSankar-zt4kn 7 วันที่ผ่านมา

      யார் அந்த சார்னு முதல்ல சொல்லுங்க​@@seenusri647

    • @gksolutions2896
      @gksolutions2896 7 วันที่ผ่านมา

      Potta idiology pathi pesu da . Personal life ah thavira Vera yethuvum omba mudiyatha ​ 200 up 😂😂😂@@seenusri647

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 7 วันที่ผ่านมา

      ​@@seenusri647vijayalakshmi karnatakavila nera case erukku athai pesittu mudichuittu vara sollu

    • @Kubekubendren
      @Kubekubendren 7 วันที่ผ่านมา

      விஜயலட்சுமி ஸ்டாலின் கிட்ட சப்பிட்டு இருக்க போய் விளக்கு பிடி ​@@seenusri647

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 7 วันที่ผ่านมา +126

    இந்த தமிழ் ஊடகங்கள் எத்தனை கேள்விகள் கேட்டாலும் நெற்றியடிதான் சீமான் தருவது. முதல்வரிடமோ, மந்திரிகளிடமோ இது போன்ற கேள்விகள கேட்க ஊடகங்கள் பயப்படுகின்றன. 😊😊

    • @snagarajan4937
      @snagarajan4937 5 วันที่ผ่านมา

      ஊம்பும் ஊடகங்கள் திராவிடியாக்களை கேள்வி கேட்காது.

  • @k.gautham246
    @k.gautham246 7 วันที่ผ่านมา +58

    என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தான்💯

  • @சாமானியன்
    @சாமானியன் 7 วันที่ผ่านมา +57

    தமிழர் நிலத்தில் தமிழன் வெற்றி பெறுவான் ❤❤❤❤❤❤❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +2

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @SkTamilNadu
    @SkTamilNadu 7 วันที่ผ่านมา +46

    சிறப்பு 👍👍👍
    நாம் தமிழர் 💪💪💪

  • @RameshR-p5n
    @RameshR-p5n 7 วันที่ผ่านมา +37

    எங்கள் புரட்சியாளர் எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் ❤

  • @Kalaiyappan-yn8dj
    @Kalaiyappan-yn8dj 7 วันที่ผ่านมา +68

    தங்கச்சி யார்கிட்ட கேள்வி கேக்குறீங்க அவர்கிட்ட கேள்வி கேட்டு ஜெயிக்கவே முடியாது அவர் நேர்மையானவர்

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 5 วันที่ผ่านมา +1

      மென்டல வெல்ல யாராலும் முடியாது.

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 2 วันที่ผ่านมา

      Nandri bro

  • @nanthasenthil302
    @nanthasenthil302 7 วันที่ผ่านมา +214

    NTK காலத்தின் தேவை

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา +2

      பிரிவினைவாத கட்சி

    • @AARISH_6
      @AARISH_6 7 วันที่ผ่านมา +7

      Dravidam aariyam soldradhu sorivinavadhamla 😂

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา +3

      @@AARISH_6 அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் ஆரியம் என்பது கற்பனை

    • @Tamil-Quizz
      @Tamil-Quizz 7 วันที่ผ่านมา +1

      திராவிட நாடு கேட்பது என்னது?

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา

      @Tamil-Quizz யார் கேட்டாலும் பிரிவினைவாதிதான்

  • @த_ஆதவன்
    @த_ஆதவன் 7 วันที่ผ่านมา +24

    நன்றி அண்ணா..🤝❤️

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +2

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @devasahayam9479
    @devasahayam9479 7 วันที่ผ่านมา +18

    நாம் வெல்வோம்.நாட்டைக் காப்போம்.நாம் தமிழர்.

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +2

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @pualwalkersam7362
    @pualwalkersam7362 7 วันที่ผ่านมา +21

    சரியான நேரத்தில் நீதியான விவாதம் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉❤
    2026 நாம் தமிழருக்கு பலம் சேருங்கள்.
    தமிழீழம் நாம் தமிழர் பிரான்ஸ் 🐯🇫🇷

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sundarsundar7267
    @sundarsundar7267 7 วันที่ผ่านมา +75

    என் உ‌யி‌ர் அண்ணன் சீமான் நாம்தமிழர்

    • @sundarsundar7267
      @sundarsundar7267 7 วันที่ผ่านมา +1

      @sunlotusexports5515 அருமை நண்பர்

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 7 วันที่ผ่านมา +217

    நாம் தமிழர் சீமான் பேசுவது ஈ வெ ரா வை பற்றி பேசுவது எந்த தவறும் இல்லை

    • @aruns75
      @aruns75 7 วันที่ผ่านมา +2

      ஈர‌ வெங்காயத்த யார் பேசுனாலும் தப்பே இல்ல.

    • @gopalg652
      @gopalg652 6 วันที่ผ่านมา

      Unmai than sollurarer

  • @TonnyParthi
    @TonnyParthi 7 วันที่ผ่านมา +22

    நாம் தமிழர் என் அரசியல் தலைவர் சீமான் அண்ணா ❤❤❤❤❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @xtraterrestrial_on
    @xtraterrestrial_on 7 วันที่ผ่านมา +59

    பாண்டே அண்ணா ஜி..❤
    பாரதியை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு உங்களையும் நேசிக்கிறேன். உங்கள் பேச்சை ஒரு நாளும் கேட்காமல் இருப்பதில்லை 🎉

  • @j.ramesh2315
    @j.ramesh2315 7 วันที่ผ่านมา +68

    தமிழர்களின் கால கட்டாயம் தமிழ் தேசியம் தமிழ்நாட்டுக்கும் தேவை ஆதரிப்பீர் நாம் தமிழர் கட்சியை

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา +1

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 7 วันที่ผ่านมา

      ​@@seenusri647ni kuvarter chicken briyani pothum

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯 அண்ணன் சீமான்.. தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! ஆளும் தெலுங்கு இன நாயக்கர்கள், நாயுடுகள், ரெட்டிகள் நாம் தமிழரை பிரிவினைவாதிகள் என பிரச்சாரம்செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา

      @sunlotusexports5515 வந்தேரினு நீ சொல்லும் தெலுங்கனும் மலையாளி நாட்டை வளர்க்கதான் செய்தார்கள் வெளியில் இருந்து வந்த இஸ்லாமியர்கள்தான் நம் செல்வங்களை கொல்லை அடித்தார்கள் முதலில் இஸ்லாத்துக்கு மாறியவனை எதிர்க்க சொல் குண்டு வைப்பவன் தந்தையா சீமானுக்கு

  • @senthilperumal8761
    @senthilperumal8761 7 วันที่ผ่านมา +41

    Ntk🎉🎉🎉

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 7 วันที่ผ่านมา +34

    நாம் தமிழர் ❤❤❤

  • @தமிழ்-மகன்01
    @தமிழ்-மகன்01 7 วันที่ผ่านมา +51

    Ntk❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 7 วันที่ผ่านมา +51

    Seeman super

    • @seenusri647
      @seenusri647 7 วันที่ผ่านมา

      பாஜக பேசி கடந்து போனதை தூக்கினு வந்துட்டு சூப்பராம்

  • @Krishna94824
    @Krishna94824 7 วันที่ผ่านมา +23

    அண்ணன் சீமான் ❤️

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 7 วันที่ผ่านมา +38

    கனிமொழி அதிமுக அரசு இருந்தப்ப மதுக்கடை ய ஒழிக்கனும் னு சொன்னாங்க இப்ப ஏன் மாற்றி பேசறாங்க ஏன் இப்போ திமுக ஆட்சில அதை பத்தி பேசறது இல்லை அப்போ ஏன் மறாங்க

  • @SellathuraiBaskaran
    @SellathuraiBaskaran 7 วันที่ผ่านมา +12

    அன்புத் தங்கையே உங்களை மதிக்கின்றோம்..... உங்களிற்கு விளம்பரம் தேவைக்காக .... எமது தேசியத்தலைவர் அவர்களை சந்தித்த விடயம் தொடர்பாக நீங்கள் யாரும் விமர்சிக்க தகுதியற்றவர்கள். ... என் தலைவன் எமது உயிர் நான் ஈழத்தமிழன் தலைவர் அவர்களுடன் சுமார் 19 ஆண்டுகளிற்கு மேல் ஒண்றாக பயணித்தவன் என்பதால் சொல்கின்றேன்.... எமது தலைவன் தமிழ் இனத்திற்காக தனது குடும்பம் முழுவதையும் அர்ப்பணிதவர்..... உங்கள் தலைவர்களில் யாரும் உண்டா இப்படிப்பட்ட தவலவன் போல்?????????

  • @nathanrao8692
    @nathanrao8692 7 วันที่ผ่านมา +14

    🔥🐯🐯 SEEMAN 🐯🐯🔥

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 7 วันที่ผ่านมา +28

    பெரியார் பேச்சுக்கள் விவாதிக்கப்பட வேண்டியவைதான்.இது தொடர வேண்டும் பதில் கிடைக்கும்வரை.

  • @Kalaimageshkamal
    @Kalaimageshkamal 7 วันที่ผ่านมา +5

    மிகச் சரியான அறம் சார்ந்த பதில்கள்

  • @kannanveera6472
    @kannanveera6472 7 วันที่ผ่านมา +17

    Fire speach sir 🔥🔥🔥🔥

  • @Sinthujan-qv1xi
    @Sinthujan-qv1xi 7 วันที่ผ่านมา +19

    Seeman❤

  • @GREENBAT292
    @GREENBAT292 7 วันที่ผ่านมา +18

    என்றும் நாம் தமிழர் 💪🏽🚩👑

  • @devasahayam9479
    @devasahayam9479 7 วันที่ผ่านมา +7

    எல்லாம் வல்ல இறையருள் நிரம்ப பெற்றுள்ள அருமை அண்ணன் சீமான் அவர்களால், தமிழ் நாட்டில் நலமான புரட்சிகர மாற்றங்கள் உருவாகி வருகிறது.நாம் தமிழர்.

  • @VinothKumar-qf8hl
    @VinothKumar-qf8hl 7 วันที่ผ่านมา +15

    Ntk on 🔥

  • @SureshKumarKSK9626
    @SureshKumarKSK9626 7 วันที่ผ่านมา +7

    கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்பது சரியா பதிவாளர் பெண்மணியே நல்ல சிறந்த ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள் பாண்டே அவர்கள் உங்களுக்கு அறிவுபூர்வமான பகுத்தறிவு உள்ள பதில்களை உங்களுக்கு தருவார் நன்றி❤❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 7 วันที่ผ่านมา +4

    நன்றி சாணக்கியா👍🙏

  • @bhadra523
    @bhadra523 7 วันที่ผ่านมา +21

    Good evening, Pandey

  • @ThagadoorMunnetramTV
    @ThagadoorMunnetramTV 7 วันที่ผ่านมา +5

    சிறப்பான பதிவு

  • @Entertaimentpo
    @Entertaimentpo 7 วันที่ผ่านมา +143

    விரைவில் சீமான் முதலமைச்சர்

    • @Mosadaddy
      @Mosadaddy 7 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @Tc-id3cz
      @Tc-id3cz 7 วันที่ผ่านมา +1

      ❤️

    • @thiraipadam6817
      @thiraipadam6817 7 วันที่ผ่านมา +3

      Kotthadimai mutta koo​@@Mosadaddy

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 7 วันที่ผ่านมา

      ​@@thiraipadam6817வந்துட்டான்
      திரவிடியா மகன்.

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯 அண்ணன் சீமான்.. தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! ஆளும் தெலுங்கு இன நாயக்கர்கள், நாயுடுகள், ரெட்டிகள் நாம் தமிழரை பிரிவினைவாதிகள் என பிரச்சாரம்செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

  • @AITT125
    @AITT125 7 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🫀🌹🙏🏻

  • @naithrauthayakumar-cf3gz
    @naithrauthayakumar-cf3gz 7 วันที่ผ่านมา +5

    Super அண்ணா

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 7 วันที่ผ่านมา +5

    சூப்பர் சூப்பர் குட் 👏👏👏

  • @AkhshaiyT
    @AkhshaiyT 7 วันที่ผ่านมา +5

    சூப்பர் அண்ணா 🎉

  • @RamadhasVimala-xu1pt
    @RamadhasVimala-xu1pt 7 วันที่ผ่านมา +50

    NTK

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @linguvideos4358
    @linguvideos4358 7 วันที่ผ่านมา +16

    NTK 🎉🎉🎉🎉

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +4

    🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sugusan1352
    @sugusan1352 7 วันที่ผ่านมา +1

    Yes pandey sir super explain..
    ❤❤❤❤welll.......❤❤❤❤

  • @TonnyParthi
    @TonnyParthi 7 วันที่ผ่านมา +5

    நன்றி பாண்டியே ஐயா

  • @sollathuraithanapalan5372
    @sollathuraithanapalan5372 7 วันที่ผ่านมา +6

    சிறந்த அதிரடி தம்பி ❤

  • @silvaraju-r9h
    @silvaraju-r9h 7 วันที่ผ่านมา +4

    As usual Pandey sir super excellent superb explaination

  • @சாமானியன்
    @சாமானியன் 7 วันที่ผ่านมา +8

    சீமான் ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 7 วันที่ผ่านมา +6

    நல்ல மக்களின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @Manidhoni77
    @Manidhoni77 7 วันที่ผ่านมา +17

    மாற்றம் என்பது மானிட தத்துவம் -- கண்ணதாசன்

  • @vijayalakshmianbalagan8922
    @vijayalakshmianbalagan8922 7 วันที่ผ่านมา +38

    Win NTK 🏆 ✌️ 💪 🏆 ✌️ 💪

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +1

      🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @தாமிரபரணி1
      @தாமிரபரணி1 6 วันที่ผ่านมา +1

      நன்றி திரு பாண்டே அவர்களே நீங்கள் மட்டும்தான் பணத்துக்கு விலை போகாமல் நீதியை நியாயத்தை உண்மையை பேசுகின்றார்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் பெரியார் கொள்கை என்று என் உறவினர் மகன் கீழ்ஜாதி பென்னை திருமணம் செய்து அவன் வாழ்க்கையை சீரழித்து கொண்டான் பெரியாரால் சீரழிவு தான் நடக்கும்.

  • @jeganathr6814
    @jeganathr6814 7 วันที่ผ่านมา +5

    எங்க அண்ணன் சீமான் 💯

  • @Alldaygooddayallmost
    @Alldaygooddayallmost 7 วันที่ผ่านมา +5

    ஈரோடு மக்கள் என்ன பண்றாங்க பாப்போம் மக்களே 😊😊😊 நாளைய தீர்ப்பு ஈரோடு லா இருந்து ஆரம்பம்

  • @Alldaygooddayallmost
    @Alldaygooddayallmost 7 วันที่ผ่านมา +4

    பாண்டே அண்ணா❤❤❤❤❤ மாஸ் வேற லெவல் ஸ்பீச் வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mukuncoolboy17
    @mukuncoolboy17 3 วันที่ผ่านมา +1

    THIRU y pandai
    sir VERY Good expn JAIHIND

  • @shanthithuraisamy1439
    @shanthithuraisamy1439 6 วันที่ผ่านมา +1

    அண்ணன் பாண்டே அவர்களுக்கு!!
    உங்கள் நேர்மையான, தெளிவான பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @prashanthanrajendra602
    @prashanthanrajendra602 7 วันที่ผ่านมา +5

    Nandri pandey avargale

  • @ganeshrams704
    @ganeshrams704 7 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 3 วันที่ผ่านมา +1

    அருமை, உண்மை, சகோதரர் ரங்கராஜ் பாண்டேக்கு வாழ்த்துக்கள் ! உங்கள் தமிழ் உணர்வு வாழ்க ! (அனைத்து பாண்டியர் கட்சி )

  • @ela11035991
    @ela11035991 7 วันที่ผ่านมา +7

    Pandey sir im hats off to you
    You told exactly Why they are telling Dravidian language They need to tell tamil only in tamilnadu . Thank you pandey sir
    Your true journalist

  • @selvarajs2754
    @selvarajs2754 7 วันที่ผ่านมา +17

    Pandey ji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 7 วันที่ผ่านมา +21

    செந்தமிழன்
    வீரன் சீமான்
    மாவீரன் சீமான்

  • @SathishSathish-mj7ut
    @SathishSathish-mj7ut 7 วันที่ผ่านมา +3

    சீமான் அரசியல் சூப்பர் ஸ்டார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmiganesh3774
    @lakshmiganesh3774 7 วันที่ผ่านมา +13

    ANNAMALAI is the real hero
    Nobody can compete with him.
    He's brilliant, well educated, straight forward, capable, decent, qualified to be a very good administrator. He's a prospective c.m and even p.m candidate.
    Ppl should vote for him and support him

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 7 วันที่ผ่านมา +3

      Sry no chance in tamilnadu because we are tamils

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 7 วันที่ผ่านมา +1

      Annamalai is also tamilan​@@cricketentertainment5769

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 7 วันที่ผ่านมา

      ​@@cricketentertainment5769we ll vote for annamalai, we are Indians

  • @kanthan3691
    @kanthan3691 วันที่ผ่านมา +1

    உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 🙏💪

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f 6 วันที่ผ่านมา +2

    🤝நாம் தமிழர்❤️

  • @nandhu3345
    @nandhu3345 7 วันที่ผ่านมา +3

    அண்ணன் Seeman ❤

  • @kavinera.r.320
    @kavinera.r.320 7 วันที่ผ่านมา +5

    வருங்காள தமிழகத்தின் முதல்வர் சீமான்

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 7 วันที่ผ่านมา +3

    🐯🐯 அண்ணன் சீமான்.. தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! ஆளும் தெலுங்கு இன நாயக்கர்கள், நாயுடுகள், ரெட்டிகள் நாம் தமிழரை பிரிவினைவாதிகள் என பிரச்சாரம்செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @Rajivkumar12345S
      @Rajivkumar12345S 5 วันที่ผ่านมา

      Appom malasiya karan malaay makkalai onru inaithal ethukku tea estate kku coolie velaikku poi angaye irukkira tamilans katharuthan.. moodikittu irukka sollu ..
      But vijayanagara empire 300 year's intha mannzi aandathu..

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 7 วันที่ผ่านมา +17

    ❤🙏🏻💐

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 วันที่ผ่านมา +4

    EVeRa pimpam sallisalliya
    Noringiduthu,ummai orunaal nichayam vellum
    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
    Sabesan Canada 🇨🇦❤️

  • @A.Abrahambi
    @A.Abrahambi 7 วันที่ผ่านมา +7

    என்னடா இது பெரியாருக்கு வந்த சோதனை சும்மா
    வெங்காயத்தை (பெருசு)உறித்து ஒன்னுமில்லை என்று காட்டிய செந்தமிழன் சீமானுக்கே எமது ஓட்டு

  • @SantoshNarayana-i4o
    @SantoshNarayana-i4o 7 วันที่ผ่านมา +11

    Ntk விடம் சீமான் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @raagavendaran
    @raagavendaran 7 วันที่ผ่านมา +3

    As a common man, I support Annan Seeman

  • @Shanish-PN
    @Shanish-PN 7 วันที่ผ่านมา +4

    அண்ணன் சீமான் காலத்தின் தேவை

  • @iitm2011prak
    @iitm2011prak 7 วันที่ผ่านมา +16

    தமிழ் மக்களின் உண்மையான தலைவர் சீமான் தான் 🎉🎉🎉

    • @Mosadaddy
      @Mosadaddy 7 วันที่ผ่านมา +1

      Peyare unnmai illa simon Sebastian Sanskrit name "shrimaan"😂😂😂 mudincha sangam literature la Seeman kagara varthaiya thediparu

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 6 วันที่ผ่านมา +2

    தமிழர்களின் ஒரே நம்பிக்கை...சீமான்.

  • @deltatamilan452
    @deltatamilan452 7 วันที่ผ่านมา +3

    அண்ணன் சீமான் 🐯🚩

  • @FitBoss-c8s
    @FitBoss-c8s 7 วันที่ผ่านมา +9

    Massssssss

  • @prabu2016
    @prabu2016 วันที่ผ่านมา

    நன்றி pandey அண்ணே umaludaudaya கேள்விக்கென்ன பதில் big fan ..... But now you support seeman anna speech about பெரியார் thankyou

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 7 วันที่ผ่านมา +24

    ஏன் திக விலிருந்து ஏன் திமுக வாக மாறியது அது மாறலாம் வேறு யாரும் மாற கூடாதா

    • @AmalanS-ey9jg
      @AmalanS-ey9jg 7 วันที่ผ่านมา

      சகோதரே உங்களுக்கு விசயமே தெரியாதா பெரியாரின் கொள்கை தேர்தளிள் போட்டியிடக்கூடாது என்பது ஆனால் அண்ணா கலைஞர் போண்றோறது விருப்பம் தேர்தல் அரசியல் அதனால்தான்

    • @Ash_Ketchum.
      @Ash_Ketchum. 7 วันที่ผ่านมา

      ​@@AmalanS-ey9jg அப்படியானால் ஈ.வெ.ரா அவர்கள் மணியம்மை அவர்களைத் திருமணம் செய்தது காரணமில்லையா தோழர்...?

    • @MadhanKumar-dv9wt
      @MadhanKumar-dv9wt 7 วันที่ผ่านมา

      ​​Adhellam kedayadhu bro. Minister Durai murugan oru stage la unmaya olarirukkaaru pathingala illaya... Yean DMK uruvaachunnu... 😂😂😂​@@AmalanS-ey9jg

  • @samyduraithaver2893
    @samyduraithaver2893 6 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா

  • @rajajanarraja3007
    @rajajanarraja3007 7 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉pandey sir

  • @Taminlish
    @Taminlish 7 วันที่ผ่านมา +7

    Pande 👍😘

  • @chan4052
    @chan4052 7 วันที่ผ่านมา +4

    சுப்பர் பாண்டே சேர்❤

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 7 วันที่ผ่านมา +1

    Seeman 💯💯💯👍👍👍👍❤️❤️

  • @jassassociatess
    @jassassociatess 7 วันที่ผ่านมา +11

    அருமை சிறப்பு அன்பு தம்பி தெளிவான பதிவு

  • @f.brightbright3904
    @f.brightbright3904 7 วันที่ผ่านมา +5

    தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் நாம் தமிழர் திராவிடன் வேண்டாம்

    • @Rajivkumar12345S
      @Rajivkumar12345S 5 วันที่ผ่านมา

      Appom singalan singalathai aazha vaendam

  • @kesavansilvamalar
    @kesavansilvamalar 7 วันที่ผ่านมา +15

    அண்ணன் சீமான்,அண்ணமலை,எடபாடி,ரங்கராஜ் பாண்டே, சவுக்கு சங்கர், மற்றும் மரியதாஸ் ஓர் அணியில் திரலவேண்டும்...நிச்சயம் வெற்றி உறிதி👌🏻🙏🏻❣️🇲🇾

    • @AI12321
      @AI12321 7 วันที่ผ่านมา +1

      Tamil Desiyam and Hindutva are polar opposites

    • @gopalg652
      @gopalg652 6 วันที่ผ่านมา +1

      Really ❤

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 7 วันที่ผ่านมา +5

    Seeman next cm 2026🎉🎉🎉🎉

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 7 วันที่ผ่านมา +2

    திரு ரங்கா ராஜ் பாண்டா
    திரு சோ ராமசாமி வடிவம் ❤

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 7 วันที่ผ่านมา +2

    Super sir.

  • @thenpalama
    @thenpalama 7 วันที่ผ่านมา +2

    பகுத்தறிவுத் தந்தை பாண்டே அய்யர் வாழ்க வாழ்க வாழ்க

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 7 วันที่ผ่านมา +5

    NTK👍

  • @wilson_60
    @wilson_60 7 วันที่ผ่านมา +7

    NTK THE LAST HOPE OF TN PEOPLES 🔥🔥🔥🔥

  • @seenusri647
    @seenusri647 7 วันที่ผ่านมา +46

    சொரியார் ஒரு நமத்துப்போன பொறி அதை பேசி ஒரு பயன் இல்லை 😂

    • @ranjithmc5570
      @ranjithmc5570 7 วันที่ผ่านมา

      😂😂😂😂யாருப்பா

    • @gopalg652
      @gopalg652 6 วันที่ผ่านมา

      Irundhum kettarr sethum kettarr