வள்ளுவரின் விபூதி அழிந்தது எப்படி? இதுவரை பார்த்திராத புகைப்பட ஆதாரம்| Rangaraj Pandey |Tiruvalluvar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @vijayvelayutham2863
    @vijayvelayutham2863 ปีที่แล้ว +89

    இவருக்கு எதேனும் ஒரு தமிழக பல்கலை கழகம், Doctor பட்டம் கொடுக்க வேண்டும். அவ்வளவு ஆராய்ச்சியும், அரிய தகவல்களும்….அவருக்கு எனது மனமார்ந்த நன்றி….🙏🙏

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh ปีที่แล้ว +12

      திராவிட கட்சிக்கு ஜால்ரா போடுவதாக இருந்தால் டாக்டர் பட்டம் தருவார்கள்

    • @pkvijayan1084
      @pkvijayan1084 ปีที่แล้ว +4

      A great man,he is an appreciable researcher.Big salute to him.

    • @padmakuma6
      @padmakuma6 ปีที่แล้ว

      Hi sir,Plz mention a link if any selfless tamil scientific journals

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Soriyaan வரலாறு ஆராய்ச்சி பண்ணி பொய் கதை எழுதி இருந்தால் dr. என்ன அதுக்கு மேல ஒரு பட்டமும் அரசு கஜானாலே இருந்து பல லட்சம் காசும் கொடுத்து இருக்கும் dravida model இருக்கும்.

    • @Rojalovely
      @Rojalovely ปีที่แล้ว

      Ra 🤠 z

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +48

    ஓம்.... எத்தனை பெரிய உண்மைகள் மாணவர்கள் மத்தியில் பரப்புரை செய்து காக்க வேண்டும்🇮🇳🇮🇳 ♥✴️✴️✴️🌹🌹👃👃

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 ปีที่แล้ว +13

    மிக மிக அற்புதமான பதிவு
    நன்றிகள் பல

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว +24

    அய்யன் வள்ளுவனை வாஸ்கோடகாமா தாத்தாவாக மற்ற பல நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +25

    1967க்கு உள்ள படங்களில் பாரதியார் நெற்றியில் குடும்பத்தோடு தான் காட்சியளிப்பார். அதற்குப்பின் வெளிவந்த படங்கள் நெற்றியில் குங்குமம் இல்லாமல் வெளிவந்தன.

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +4

      அண்ணாவின் மேஜை மீது திருவள்ளுவர் படம் எப்பயும் உள்ளது அந்த திருவள்ளுவர் படத்தில் பட்டையாக விபூதி பூசி கையில் வந்து ருத்ராட்சம் வைத்து ஓலைச்சுவடிகள் காட்சி அளிப்பார் அதை இப்போது உள்ள அரசியல்வாதிகள் எடுத்து விட்டார்கள் ஆனால் அண்ணாவின் பழைய படத்தில் அந்த ருத்ராட்சம் பட்டை ஊதியம் காட்சி அளிக்கிறார் அந்த அண்ணாவின் படத்தை பார்த்தால் அந்த மேசை மீது திருவள்ளுவர் படம் இருக்கும் அதுவே சாட்சி

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Correct

  • @balasri1591
    @balasri1591 ปีที่แล้ว +19

    What a depth of knowledge!!! My utmost respect and Pranaam to Shri.Pazhangkasu Srinivasan. My deep and enormous thanks to Pandeji.....

  • @abpurushoat7046
    @abpurushoat7046 ปีที่แล้ว +12

    This is the best interview you have done Pandey. Pranams to both of you 🙏

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +12

    2:28 மறைக்கப்பட்ட சரித்திர உண்மைகள்‌ ஒரு‌ நாள்‌ வெளிவரும்.நம்‌ பெருமையை நாமே‌ அறிவோம்.

  • @aravindansrinivasan807
    @aravindansrinivasan807 ปีที่แล้ว +13

    Fantastic conversation sir.. Hatsoff🎉

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 16 ชั่วโมงที่ผ่านมา

    "ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே, ........". ஆக, உலகை, அவன் இயக்குகிறான். காலங்கள் தோறும், தேவைகளுக்கு ஏற்ப, மாற்றங்களை புகுத்துகிறான். 🙏.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz ปีที่แล้ว +16

    எல்லா டவுன் பஸ்சில் நெற்றிபட்டை இல்லாத திருவள்ளுவர் படம் ஒரு குறலுடன் .
    பொதுமக்களின் மனதிலிருந்து அழிக்க

  • @nagarajanr1784
    @nagarajanr1784 ปีที่แล้ว +9

    He seems to be a scholar on this topic. Fantastic.

  • @philippeanthoniraj1841
    @philippeanthoniraj1841 ปีที่แล้ว +5

    Super 👍 panday Sir 🎉🎉🎉🎉Ayann valluvar History excellent sir (travida modal) emati emati makalai mutala vaichanga

  • @manivasagam941
    @manivasagam941 ปีที่แล้ว +11

    என் நினைவில் உள்ளது. 1968 நான்காம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகம் பூ நூல் அணிந்த திருவள்ளுவர் காவிஉடையில் தரையில் அமர்ந்த நிலையில் ஒரு கையில் ஓலைச்சுவடியும் மறு கையில் எழுத்தாணியும் கொண்டு எழுதுவது போல் உள்ள படம் இன்றும் என் கண்முன்னே. ஆனால் இன்று ....?
    இந்த சமூகத்தை சீரழிப்பவர்கள் அதன் பலன்களை அவர்கள் கண் முன்னே அனுபவிப்பார்கள். அதன் பெயர்தான் "சனாதன தர்மம்"

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy ปีที่แล้ว +11

    ஜெய் ஹிந்த் சார்

  • @DeivasigamoniTHIRUNAVUKA-wi8kt
    @DeivasigamoniTHIRUNAVUKA-wi8kt ปีที่แล้ว +5

    திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலை திருவள்ளுவர் படம் வரைய ஓவியர் ஒருவரை கொண்டு மயிலாப்பூரில் திருவள்ளுவர் சிலைக்கு முன் உள்ள பஸ் ஸ்டாண்ட் க்கு முன் உள்ள பங்களா மாடியில் ஓர் ஓவியர் கொண்டு அண்ணாவின் சொற்படி வரையப்பட்டு அசெம்பிளியில் நிறுவப்பட்டது

  • @revathis5476
    @revathis5476 20 ชั่วโมงที่ผ่านมา

    என்ன ஒரு பிரவாகம் படித்தவர்கள் என்று கூறவே நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 ปีที่แล้ว +6

    அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இயற்றிய திருவள்ளுவர் இந்துதான் . அதில் என்ன சந்தேகம்?

  • @revathis5476
    @revathis5476 21 ชั่วโมงที่ผ่านมา

    மூன்று விரல்களை காண்பிப்பது மக்களுக்கு நாமம் போட்டது போல் உள்ளது

  • @mdineshkumarcs
    @mdineshkumarcs ปีที่แล้ว +20

    மிசநரிக்கூட்டம் கதறுறானுங்க 😂😂😂

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +3

    திரைப்படம் ராஜா ராஜா சோழன் கதைகள் ஓலை சுவடிகள் நின்று கொண்டு எழுதப்பட்ட மாதிரி காட்சி வருகிறது சாமி ♥♥🌹🌹🌹👃

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +2

    Om siva jai hind 1 bharat super

  • @praveenm6204
    @praveenm6204 3 วันที่ผ่านมา

    Much needed video 🙏😊

  • @taksvenkat3747
    @taksvenkat3747 ปีที่แล้ว +4

    We need more research to find out which verses of Thirukkural can be attributed to which Valluvar. Maybe there was a Shivite, a Jain and another ThiruValluvar. That’s why we have some confusion over where he was born. Maybe first one was born near Madurai and was. Shivite a second one a Anivika Ann a 3rd one in Chennai Mylapore who was a Jain. We also have to see relative periods of religious demographics etc to see what is most possible. This is Indian tradition, like Rishis of Vera, Tamil poets were actually saints or ascetics and lead an austere lives. Several related/unrelated had the same names. Indian tradition values what was said not just who said it where or when.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 วันที่ผ่านมา

    சிலை வடிப்பவன் கற்பனை தான் அனைத்து கடவுள் சிலைகள் ஆனால் சிவன் சைனா முகம் இணைந்த புருவம் இணைந்த மீசை பின் புரம பங்க் தலையுடன் சிவராத்திரி அன்று தெரிந்தது அது முதல் கடவுள் பெயரில் சிலை உருவங்களை நம்புவதில்லை

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 วันที่ผ่านมา

    திருவள்ளுவர் எதிரே வாந்தாலும் , வாழ்ந்தாலும் , மணிதன் அறிய மாட்டார்கள்

  • @godstories5961
    @godstories5961 ปีที่แล้ว +3

    இறுதி வார்த்தை உண்மை

  • @raindaze2764
    @raindaze2764 ปีที่แล้ว +29

    Pandey neenga ennathan kathunalum…intha maramandai pasangaluku uraikathu

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 ปีที่แล้ว

      This entire propaganda is being masterminded by Christian missionaries to create divisions in the Hindu community ideologically and carry out their nefarious conversion activities

    • @vsMani-l9u
      @vsMani-l9u ปีที่แล้ว +1

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +2

    இந்தச் சிலையை சேகர் பாபு அவர்கள் பார்க்காமல் போய் விட்டாரோ!?

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 5 วันที่ผ่านมา

    திருக்குறள் எழுதியதிருவள்ளுவர் வேறு ஞானவெட்டியான்போன்ற நூல்களை எழுதியவர் வேறு ஒரு சிததராக‌ இருக்கலாமோ அந்த சித்தரை மனத்தில் வைத்து வரைந்த படங்களாக இருக்கலாமோ எனத்தோன்றுகிறது.எவ்வளவு படங்கள் தொகுத்திருக்கிறார்..

  • @AagnaAnand
    @AagnaAnand 7 หลายเดือนก่อน

    வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி மாதம் அனுசநட்சத்திரம்.
    காபாலீசுரர் கோவில் திருவிழா நடப்பதாக தகவல் ஒன்றுண்டு.ஜெய்ஹிந்ந்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +1

    Spot 1.17 சிலையில் பூணுல் கல்லில் வடித்து உள்ளது. பேசுபவர் அதை தெரிந்தோ அ‌ல்லது தெரியாமலோ சொல்ல விட்டு விட்டார் போலும். குடுமி மாலை என்கிறார். இப்போது அரசியலில் பூணுல் , சமூக நீதி ஓட்டு விஷயத்தில் ஒரு அங்கமாக இருப்பதால் யோசனையா ?? புரியவில்லை. ஆனால் முக்கியமான போட்டோ காலரி.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 ปีที่แล้ว +5

    கள்ளுண்ணாமை மற்றும் புலாலுண்ணாமை பற்றி வலியுறுத்தியுள்ள திருவள்ளுவர் யாராக இருப்பார்? 🤔

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 3 วันที่ผ่านมา

      நிச்சயம் இந்து தான்... இந்து தர்மத்தை தான் தந்து குறளில் வெளிப்படுத்தியுள்ளார்...

  • @myvillage2088
    @myvillage2088 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 ปีที่แล้ว +1

    Who is Srivallabha pandian who wrote Sri Vakkiyam in Sanskrit.

  • @balasubramaniamjayaraman1838
    @balasubramaniamjayaraman1838 ปีที่แล้ว +6

    Pandey Sir. I am not sure about this person. I have a feeling he is aligned to Dravidian Parties. Some of the facts that he stated could be true. He is trying to prove Thiruvalluvar could not have been a saivite. Finally he said there is no Hindu during Thiruvalluvar period. He has an ulterior motive.

  • @Ramprasad85
    @Ramprasad85 2 วันที่ผ่านมา

    India's New Parliament Building should have a huge Thirivalluvar Statue with Hindu Identifies

  • @RAVIVHP
    @RAVIVHP ปีที่แล้ว +1

    ஓம்

  • @smadan04
    @smadan04 3 วันที่ผ่านมา

    In Vietnam HoChiMinhCity, Thendayuthapani temple built by Nagarathar in 1900s, there is a picture of Valluvar drawn in 1930s with vibuthi, and olaisuvadi.,

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +3

    Kindly listen to DHUSHYANTH SRIDHAR who firmly ESTABLISHES that THIRUVALLUVAR as SANATHANI ONLY by logically REJECTING the possibility of his being JAIN / BUDDHIST / CHRISTIAN / MUSLIM.

  • @sivakumarduraisami5532
    @sivakumarduraisami5532 ปีที่แล้ว +1

    மேதைகளுக்கு எதுக்குக கைளரவம் தேவை இல்லை களிசைகளுக்கு கொடுக்கும் டாக்டர் பட்டம் தேவை இல்லை

  • @narayanaswamyramanathan1392
    @narayanaswamyramanathan1392 22 ชั่วโมงที่ผ่านมา

    Hinduism is at least 10000 years old, as MOST believe

  • @ramanankrishnaswamy2132
    @ramanankrishnaswamy2132 ปีที่แล้ว +2

    In the 1960s one photograph of Thiruvalluvar in multicolour drawn by Sharma was displayed in panchayat union schools by congress government where He is depicted with sacred thread (பூணூல்)etc which was allegedly modified by DMK government with a angavastram covering the பூணூல்.Later Sharma was honoured by DMK government

  • @shalal8168
    @shalal8168 วันที่ผ่านมา

    Chennai beach la Thomas kuda walking pona padam missing..🤔🤭

  • @balangopalan9646
    @balangopalan9646 วันที่ผ่านมา

    Thiruvalluvar eppadi irunthal enna avar karuthukalai nam fallow panninal podum thevai illatha sarchai

  • @NoT_AwM_OnE_ShOt
    @NoT_AwM_OnE_ShOt 7 หลายเดือนก่อน

    Thiruvalluvar hindu tamilan manithan❤❤❤

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +3

    அன்று கூறியது கூறல் 1330 அதை 133 அடி உயரத்தில் செய்யாத விளம்பரம் சாமி 👃

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 22 ชั่วโมงที่ผ่านมา

    பூணூல் போச்சு. காவிநிற உடை போச்சு, விபூதியும் போச்சு

  • @dhananchayantk7932
    @dhananchayantk7932 6 วันที่ผ่านมา

    ஐயா அவர்களுக்கு ரா உச்சரிப்பு வரவில்லையே!

  • @ramprathipa1479
    @ramprathipa1479 ปีที่แล้ว +1

    ❤🎉😊

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 ปีที่แล้ว +3

    Paguttarivu ninaikkudu neeru poosi noolanindal paarppan enru. Avangalukku bhayam

  • @muthukumarb8347
    @muthukumarb8347 4 ชั่วโมงที่ผ่านมา

    வரலாற்றை திரித்து மாற்றுவதும் குழப்புவவதும் பித்தலாட்டம் செய்வதும் தான் திராவிடக்கூட்டம் செய்த சாதனை.

  • @AshokanAshokan-j8x
    @AshokanAshokan-j8x ปีที่แล้ว

    🎉

  • @jvkrishnan245
    @jvkrishnan245 ปีที่แล้ว

    Nan 1970 yearsla school padikum podu tiruvalluvar ,barathiyar&aoyarpattiku vibuthi kungumam pota padamthan school bookula ierukum.

  • @anantharamann2646
    @anantharamann2646 ปีที่แล้ว +2

    விபுதி அழிந்தால் என்ன?
    திருப்பி வெச்சு விட்டா போச்சு!

    • @gopalank9833
      @gopalank9833 ปีที่แล้ว

      அண்ணாமலைஜி திருவள்ளுவருக்கு விபூதி இடும் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்

  • @godstories5961
    @godstories5961 ปีที่แล้ว

    Arputham

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 วันที่ผ่านมา

    பொங்குவார்க்கு பொங்கலாய
    பொங்கலாகி
    பொங்குவார்க்கு
    பொங்கலாய பொங்கலாகும்
    திருக்குறள்.!❤ R.K.M.❤

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    😂 ஆக design desingaa thiruvalluvara மாதின kootam nalla kaalam design designaa திருக்குறளை மாற்றவில்லை

  • @iraianbutech1350
    @iraianbutech1350 ปีที่แล้ว

    re-uploaded

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 วันที่ผ่านมา

    Why has someone designed thiruvalluvar a female

  • @IkmaalulimanAliboy-ei5xg
    @IkmaalulimanAliboy-ei5xg 9 ชั่วโมงที่ผ่านมา

    Pamdey. Mmmh mmmh. Poduretu abattu pol iruku😅😂😂

  • @premakau
    @premakau ปีที่แล้ว +1

    You missed just one comparison..Thiruvalluvar perhaps was a Sikh…

    • @premakau
      @premakau ปีที่แล้ว

      Yes that should be most appropriate.. Thiruvalluvar deserves to be a Sikh Guru ..

    • @premakau
      @premakau ปีที่แล้ว

      His tenets , looks, dressing all suit .. encouraging to call him a Sikh

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 ปีที่แล้ว +1

    Idayellam vittuvittu tirukkural padithu Adan padi nallozhukkathudan vazha pazhagalam.

    • @saravana2532
      @saravana2532 ปีที่แล้ว

      அப்போ எதுக்கு ஈ வெ ரா பத்தி, அண்ணா பத்தி லாம் படிக்கணும் பாட புத்தகத்துல.. புத்தகம் என்று இருந்தால் அதன் ஆசிரியரை அறிவதும் அவசியம்..திருவள்ளுவரின் அடையாளத்தை தெரிந்து கொள்வதும் முக்கியம்..

  • @gomathimyndhan
    @gomathimyndhan 3 วันที่ผ่านมา

    பெரியவர்களுக்கு வணக்கம்.,திருக்குறளில் அதிகம் வைணவம் காட்டும் கடவுள்களைப் பற்றி கூறியிருப்பதால் திருவள்ளுவரை ஏன் சைவராக காட்டவேண்டும்.,
    இதிலேயே உங்கள் பதிவின் 6.50 வினாடிகளில் சொல்லியதில் முரண் இருப்பது தெளிவாகிறது.,

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 3 วันที่ผ่านมา +2

      சைவம், வைணவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்...சின்னங்கள் தான் வேறு வேறே தவிர தத்துவம் ஒன்று தான்...அன்பை பிரதானப் படுத்தியது..இதை அரியும் சிவனும் வேறில்லை என்ற கருத்தின் மூலம் அறியலாம்...

    • @gomathimyndhan
      @gomathimyndhan 3 วันที่ผ่านมา

      ​​​​@@EaswariG-g8tஇரு பக்கங்கள் அல்ல சகோதரி., இரண்டும் ஒன்றே.,
      சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணோ: விஷ்ணோச ஹ்ருதயம் சிவ: இதுவே இந்திய மார்கம் ., அதை அறியாது சிலரால் இம்மதம் இரண்டு அல்ல ஆறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டது.,அவற்றை ஒன்றிணைத்து
      குரு ஸ்ரீ ஆதி சங்கரர் ஷண் மார்கமாக அருளச்செய்தார்., ஷண்மார்கம் என்பது சனாதன மதமே.,சனாதனம் என்பது இந்து மதமே.,
      ஆனால் நான் பதிவு செய்ய முனைந்தது, திரு பழங்காசு சீனிவாசன் அவர்கள் கருத்துத்திணிப்பை மாற்றவே.,

    • @jsaran7938
      @jsaran7938 วันที่ผ่านมา +2

      திருவள்ளுவர் பெருமாளை வணங்கி இருப்பார் என்று நானும் நினைக்கிறேன்.

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว

    ஏன்னா தினமலர் குசூம்பா நாமம் போட்டு பாப்பையா பிச்சு படுவா பிச்சு🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😂😂😂😂😂

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 ปีที่แล้ว +1

    En avangala vambukku izhukkareenga. Ide karuttu Dan manusmritikkum ovvadadai tallunga, virumbum nallavaigalai etrukkolbavargalai pazhikkadeergal. Vidanda vadam mutrikidakku

  • @kathirrangan2669
    @kathirrangan2669 ปีที่แล้ว

    if we let these dmk dk fellows rule us ! In future they symbholise all our saints with blazer and tie
    Bro stalin cm pathavi mattum enn ungal kudumbha urimaiyahhha maariyathu!
    True
    They do it for thier family tree
    In DMK
    First they help dmkians or look DMK people welfare
    If issue raise DMK party men or karunanidhi family tree members , then they go for Karunanidhi family members welfare, so only even after 65 yrs cm post or DMK head not transferred to other eligible DMK senior leaders ,like that Karunanidhi got from Annadurai on seniority basis
    If it comes stalin family or other karunanidhi family members, they go for stalin family members welfare
    So only kanimozhli , dhayanidhi, or mk alagiri all are sidelined for Udhayanidhi promo
    For TN people ,egg omlet!

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 ปีที่แล้ว +1

    Kavi ella turavigalukkum porundum unnadamana Adai. Adai sanginnu surukkadeenga Please.

  • @rkkgmtv484
    @rkkgmtv484 ปีที่แล้ว

    அப்படீனா அந்த சிலை கள் அனைத்தும் கூறுவது யூதமதமோ?

  • @thirunavukkarasuvr6079
    @thirunavukkarasuvr6079 14 วันที่ผ่านมา

    Poi poi poi POI😂

  • @dhayanithi6508
    @dhayanithi6508 ปีที่แล้ว

    I think ivanga yarukum knowledge ila... Pls Ivar solradha direct ahh nambitu irukadhega pls...

  • @nedumaran6151
    @nedumaran6151 ปีที่แล้ว +1

    This man doesn’t say anything conclusively . Like a jelly fish .
    No
    Back
    Bone . Pandey should avoid people like him .

  • @ramani1552
    @ramani1552 ปีที่แล้ว

    ஒரே குழப்பம்... போங்கடா 😢😢😢😢😢😢😢

  • @kathirrangan2669
    @kathirrangan2669 ปีที่แล้ว +1

    if we let these dmk dk fellows rule us ! In future they symbholise all our saints with blazer and tie
    Bro stalin cm pathavi mattum enn ungal kudumbha urimaiyahhha maariyathu!
    True
    They do it for thier family tree
    In DMK
    First they help dmkians or look DMK people welfare
    If issue raise DMK party men or karunanidhi family tree members , then they go for Karunanidhi family members welfare, so only even after 65 yrs cm post or DMK head not transferred to other eligible DMK senior leaders ,like that Karunanidhi got from Annadurai on seniority basis
    If it comes stalin family or other karunanidhi family members, they go for stalin family members welfare
    So only kanimozhli , dhayanidhi, or mk alagiri all are sidelined for Udhayanidhi promo
    For TN people ,egg omlet!

  • @kathirrangan2669
    @kathirrangan2669 ปีที่แล้ว

    if we let these dmk dk fellows rule us ! In future they symbholise all our saints with blazer and tie
    Bro stalin cm pathavi mattum enn ungal kudumbha urimaiyahhha maariyathu!
    True
    They do it for thier family tree
    In DMK
    First they help dmkians or look DMK people welfare
    If issue raise DMK party men or karunanidhi family tree members , then they go for Karunanidhi family members welfare, so only even after 65 yrs cm post or DMK head not transferred to other eligible DMK senior leaders ,like that Karunanidhi got from Annadurai on seniority basis
    If it comes stalin family or other karunanidhi family members, they go for stalin family members welfare
    So only kanimozhli , dhayanidhi, or mk alagiri all are sidelined for Udhayanidhi promo
    For TN people ,egg omlet!