Shoulder falet and shoulder correction ?சோல்டர் சரிசெய்வது எப்படி !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 324

  • @catherinclara3084
    @catherinclara3084 3 ปีที่แล้ว +10

    Super sir நல்ல விளக்கம் உண்மை சொன்னிங்க இதேமாதிரியான நுணுக்கங்களை அதிகமாக சொல்லி தாங்க

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 3 ปีที่แล้ว +35

    அண்ணா நீங்க எங்க எல்லோருக்கும் நல்ல குரு வா 🙏 இருகிங்க . நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐👍

  • @muthujesi1635
    @muthujesi1635 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க சொல்கிற விதம் மிகவும் அருமை.
    God bless you.

  • @devakykumar8508
    @devakykumar8508 3 ปีที่แล้ว +12

    எங்கே இருந்தீங்க இவளவு நாளும் தம்பி??
    அருமையான தெளிவான விளக்கம்
    நன்றி நன்றி நன்றி

  • @sathyapandiyan-iv5fm
    @sathyapandiyan-iv5fm 10 หลายเดือนก่อน +1

    நீங்க டென்சனா பேசும் போதே தெரிகின்றது உண்மையானவர் என்று வாழ்த்துகள் சகோதரரே என் பிளவுஸ் இந்த பிரச்சனை தான் இத்தனை வருசமா வரும் இனி இந்த மாதிரி கட்டிங் போட்டு தைத்து பார்கின்றேன் சகோதரரே ரொம்ப நன்றி

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 ปีที่แล้ว +2

    அண்ணா 💯% பயனுள்ள மிகவும் அறியத் தகவல் வழங்கியதற்கு மிகுந்த நன்றிகள்...

  • @vijayahindi7738
    @vijayahindi7738 3 ปีที่แล้ว +6

    மிகவும் வெளிப்படையான பேச்சு. நன்றி.

  • @k.p.nagarajk.p.nagaraj7472
    @k.p.nagarajk.p.nagaraj7472 3 ปีที่แล้ว +4

    உண்மை தெளிவானவிளக்கம்.
    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivasankarip2916
    @sivasankarip2916 3 ปีที่แล้ว +1

    Sivasankari super good.இப்படியொருவளக்கம் நான் கேட்டதில்லை அண்ணா எனக்கு சோல்டர் பிரசனை விளங்கவே இல்லை. உங்கள் வீடியோ பார்த்ததால் எனக்கு தெளிவு கடைத்தது நன்றி நன்றி ஐயா

  • @vijisuresh4259
    @vijisuresh4259 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்னா நிறைய பதிவு போடவும் தயவு செய்து எனது வறுமையின் வீட்டில் தைத்துக் கொண்டிருக்கிறேன 👏

  • @ambikajayam4652
    @ambikajayam4652 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா இந்த வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது... நான் எட்டு ஆண்டுகள் தையல் தொழில் செய்து கொண்டு இருக்கிறேன்.. சோல்டர் பிரச்சனை வந்துள்ளது.. இப்போது தெளிவாக தெரிகிறது. ரொம்ப நன்றி அண்ணா.. 🙏🙏🙏

  • @y.litharshana9882
    @y.litharshana9882 9 หลายเดือนก่อน +1

    Very informative....i am not a tailor..but while I give my blouse for stitching...there is always shoulder fall problem...i have changed so many tailors for stitching my blouse...but they cannot solve this shoulder problem..so I searched many TH-cam vedios...your vedio is very informative...

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  9 หลายเดือนก่อน

      Vanakkam, Thank you for your comment.

  • @kumuthavalli8174
    @kumuthavalli8174 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா ரொம்ப நாளா இந்த தவரு வந்துகிட்டே இருந்தது இப்ப சரிபன்னிகிரேன் நன்றி🙏 அண்ணா

  • @raviarun7879
    @raviarun7879 3 ปีที่แล้ว

    நீங்க. மிகவும். தெளிவா. துல்லியமாக. சொல்றிங்க மிகவும் நன்றி

  • @umapavanraj2704
    @umapavanraj2704 3 ปีที่แล้ว +8

    Absolutely correct 👌🏼👌🏼👌🏼👌🏼 each person have different body measurements I am with you 👍🏼👍🏼👍🏼, thank for your class. I was wasting time watching so many videos and got confused. Thank you again for your class 👌🏼👌🏼.

  • @naseema.s7594
    @naseema.s7594 3 ปีที่แล้ว

    Super anna nalla explain paninga romba nanri anna ankku nalla purichuduch na enimale idhai follow pannaporan thank you anna

  • @bakkiyalakshmibalakrishnan6670
    @bakkiyalakshmibalakrishnan6670 3 ปีที่แล้ว +2

    Shoulder fault correction. உடல் அளவைக்குத்தக்கபடி அளவெடுத்துத்துத்துணிவெட்டும் முறையை மிக அருமையாக, practical ஆகவிளக்கினீர். சைட்லோடிங் செய்யும்போது அடிக்கையில் அலவன்ஸ் கொடுக்கும் முறையையும் விளக்கிக்கூறுங்கள்! மிகவும் உதவியாகப் பயனுள்ளதாயிருக்கும்.
    அருமை! அருமை!

  • @kanniappandevasirvatham2615
    @kanniappandevasirvatham2615 2 ปีที่แล้ว +2

    Your channel is very useful.for ladies tailoring

  • @kokilavalli2250
    @kokilavalli2250 3 ปีที่แล้ว +6

    I had seen so many videos
    This is the best logical explanation
    Hats off .... Sir 🙏

  • @rajeswarirajeswari8678
    @rajeswarirajeswari8678 3 ปีที่แล้ว +2

    Shoulder loose varuthu ippa konjam puriuthu practice panni parkiren Sir very useful video

  • @ManoMano-rf8si
    @ManoMano-rf8si 3 ปีที่แล้ว +4

    அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரா

  • @manaduppusamayal
    @manaduppusamayal 3 ปีที่แล้ว +3

    நீங்க சொல்லிக்கொடுத்தது புரிந்தது அண்ணா ரொம்ப நன்றி 🙏

    • @lathaannamalai9748
      @lathaannamalai9748 3 ปีที่แล้ว

      தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @anjalilogu564
    @anjalilogu564 3 ปีที่แล้ว

    Neega solrathulirunthu theriyuthu neega evalu kasdapatuirupinga nan itha than ethir parthen anna u r perfect tailor anna

  • @kavithaprakash5284
    @kavithaprakash5284 3 ปีที่แล้ว +8

    அண்ணா எனக்கும் இந்த குழப்பம் இருந்தது இப்போ எல்லாமே கிளியர் ஆய்டு ரொம்ப நன்றி அண்ணா 😍பொறுமையா சொல்லி தரிங்க 👌

    • @kavithaprakash5284
      @kavithaprakash5284 3 ปีที่แล้ว

      ❤❤🌹🌹🌹🌹🌹ஆழ்தபெஸ்ட் அண்ணா நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சகோ👏👏👏🙏🙏🙏

  • @manikandanp1794
    @manikandanp1794 3 ปีที่แล้ว +1

    நன்பருக்கு வாழ்த்துகள்👏 இன்னும் பல தகவல் தேவை👍
    (செவன்லு டேய்லரிங் தேனிமாவட்டம் கூடலூர்)

  • @prabhamgm1
    @prabhamgm1 ปีที่แล้ว +1

    Unga videos ellam arumai vilakkam mikavum thelivaaka ullathu naan eppudu nanraka thaikiren thank you anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      🤝👍 மகிழ்ச்சி

  • @vasukinidevi4167
    @vasukinidevi4167 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா,அருமையான விளக்கம்

  • @rathip7030
    @rathip7030 3 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம்
    நன்றி

  • @sritharsrithar6930
    @sritharsrithar6930 3 ปีที่แล้ว +3

    Vera level speech with so so beautiful & correct solution to the explanations 👌👍🤗🌹🙌🙌

  • @lilyhemalatha6225
    @lilyhemalatha6225 3 ปีที่แล้ว +1

    Romba nal doubt clear panitinga brother super vazga valamudan 💯

  • @kavithakavitha7155
    @kavithakavitha7155 3 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை தெளிவான விளக்கம்
    நன்றி நன்றி

  • @sreebabybv
    @sreebabybv 10 หลายเดือนก่อน +1

    Thnaks bro . Nice video. Regards from Kerala ❤

  • @padmavathy4821
    @padmavathy4821 3 ปีที่แล้ว +1

    சூப்பர்தம்பிஅருமை👍👍👍

  • @devirukmani7667
    @devirukmani7667 3 ปีที่แล้ว +1

    Tq...regards frm Malaysia...ur explanation n tips very useful.. thanks again 🙏

  • @sathyakala653
    @sathyakala653 3 ปีที่แล้ว +1

    Sir அருமை யான விளக்கம்

  • @ameena511
    @ameena511 3 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி அண்ணா.

  • @g.a.rathigaprince2437
    @g.a.rathigaprince2437 2 ปีที่แล้ว +1

    Semma semma explanation bro u r intelligent spr a teach pandringa

  • @revathik9158
    @revathik9158 3 ปีที่แล้ว +2

    U r the Best teacher sir ,

  • @karthikakarthika1103
    @karthikakarthika1103 3 ปีที่แล้ว +1

    Rempa thanks anna...., anna nan class pogala youtube pathu than ippo blouse stitching pandren but chinna chinna nunugangal theyriyala

  • @fatimatamil9216
    @fatimatamil9216 3 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் அண்ணா .. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.அண்ணா

  • @loruthumaryaruputham8452
    @loruthumaryaruputham8452 3 ปีที่แล้ว +2

    Thank you so much I will always watch your videos

  • @user-vf5wp6wi8z
    @user-vf5wp6wi8z 8 หลายเดือนก่อน +1

    நன்றாக கற்பித்தீர்கள் சூப்பர் நன்றி ❤

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  8 หลายเดือนก่อน

      உங்களது பதிவிற்கு நன்றி..

  • @shobishobsshobishobs913
    @shobishobsshobishobs913 3 ปีที่แล้ว +2

    Spr Anna neenga romba detailed information kudukringa....sema bro

  • @smilewith_dolls
    @smilewith_dolls 2 ปีที่แล้ว +1

    அண்ணா இதை விட யாரும் தெளிவாக சொல்லி தர முடியாது . ரொம்ப பயனுள்ள தகவல். இந்த கேள்வி தான் இரண்டு நாள் முன்னாடி live class யில் கேட்டேன்.அப்போது அந்த கேள்வியை என்னால் சரியாக புரியவைக்க முடியவில்லை.

  • @maheswaripushparaj4422
    @maheswaripushparaj4422 3 ปีที่แล้ว +1

    Nalla ennathudan sollitharugurigal melum valara vaazthukkal nandri. Ennum ethirpaakirom.

  • @unknownwoman9654
    @unknownwoman9654 3 ปีที่แล้ว +3

    தம்பி உங்கள் விலக்கம் அருமை அருமை 😍👍

  • @malathinanthu6984
    @malathinanthu6984 3 ปีที่แล้ว +1

    Super anna thank you 🙏first time unga video pathen theliva purinjuthu eni ethaiye try panren anna thank you so much😊

  • @Dhanalakshmi-qe8vy
    @Dhanalakshmi-qe8vy 3 ปีที่แล้ว

    Romba theliva solli thareenga anna.Thanks anna.Neenga nalla valara andavanai vendukiren.🙏🙏

  • @sakthivel189
    @sakthivel189 3 ปีที่แล้ว

    Unga teaching supper

  • @lathaannamalai9748
    @lathaannamalai9748 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @soffe.1
    @soffe.1 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉 Valthukal 👍👍👍👍... superb

  • @rajiraghu1411
    @rajiraghu1411 2 ปีที่แล้ว +2

    Awesome explanation thambi God bless you

  • @bhuvijiteshi
    @bhuvijiteshi 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு அண்ணா, வாழ்த்துக்கள் அண்ணா

  • @suganyadevimurugesan9599
    @suganyadevimurugesan9599 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா🙏🏻

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா.

  • @yasonisha5511
    @yasonisha5511 ปีที่แล้ว

    சுப்பர் அண்ணா நீங்கள் கூறிய விதம் அருமை நன்றி

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 หลายเดือนก่อน

      உங்களது பதிவிற்கு நன்றி

  • @chandrikack5285
    @chandrikack5285 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❣️romba arumayana vedio..point by point detailed information thank you so much 🎉🎉🥀

  • @jeevar3082
    @jeevar3082 2 ปีที่แล้ว +1

    Ninga rommba supper teach pandringa anna.

  • @gandhischool2820
    @gandhischool2820 3 ปีที่แล้ว +1

    உங்க பதில் தெளிவாக உள்ளது அண்ணா 👌👌👌👌👍👍👏👏👏
    தைத்த ப்ளவுஸில் சோல்டர் லூஸாக இருந்தால் எப்படி சரி செய்வது

  • @jothilakshmi4886
    @jothilakshmi4886 3 ปีที่แล้ว

    Super sir tq my long time dout is very clear sir

  • @brillianttailoring
    @brillianttailoring 2 ปีที่แล้ว +1

    Super Anna thank you for your tips

  • @sudha3065
    @sudha3065 ปีที่แล้ว +1

    Correct ,veeriva explain panrenga nanree

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      ☺️👍 மகிழ்ச்சி

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 2 ปีที่แล้ว +1

    Fantastic anna

  • @sajithasai8712
    @sajithasai8712 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா....🙏🙏🙏 உங்கள் கோபத்தில் இருந்து தெரிகிறது நீங்கள் எவ்வளவு நல்ல வாத்தியார் என்று.very very nice bro super good teach

  • @luciyadev6151
    @luciyadev6151 3 ปีที่แล้ว +1

    🙏 perfect teacher tq bro keep it up

  • @durgavel4375
    @durgavel4375 3 ปีที่แล้ว

    Super nenga solvathu payanullathaga erukkirathathu anna

  • @KumarKumar-qe4ls
    @KumarKumar-qe4ls 3 ปีที่แล้ว +1

    Anna super 👌👍

  • @dhivyaaariwork5945
    @dhivyaaariwork5945 ปีที่แล้ว +1

    Super clear explaination

  • @harshinimurugan9607
    @harshinimurugan9607 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @keerthiraja970
    @keerthiraja970 3 ปีที่แล้ว

    Neenga purira maari solringa anna.. Rompa pudichiku anna

  • @banumathis633
    @banumathis633 3 ปีที่แล้ว +1

    Good experience and knowledge god bless you abundantly

  • @laxmi512
    @laxmi512 3 ปีที่แล้ว

    Romba nall shoulder doubt irrudhuchi epo dhaa adhu en nu pureeudhu . 👌👌👌👌Thqq

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் தம்பி

  • @sakthivel189
    @sakthivel189 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா.

  • @gracynirmala9572
    @gracynirmala9572 3 ปีที่แล้ว +2

    Very useful anna 🙏🙏🙏

  • @varalakshmianandan5551
    @varalakshmianandan5551 2 ปีที่แล้ว

    Super anna yarume solitharadha nunukkangal

  • @simplehumble2565
    @simplehumble2565 3 ปีที่แล้ว +1

    Super anna👌all the best

  • @vennilav2346
    @vennilav2346 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா சூப்பர்

  • @premalatha6702
    @premalatha6702 3 ปีที่แล้ว

    Nalla solli kutukukiringa use fulla ah iruku.. Aana atuthavungala epdi solli kututha enna atuthavangala kora sollathinga...

  • @amuthaveerachamy1118
    @amuthaveerachamy1118 3 ปีที่แล้ว

    Anbumahanae ungali kozhhai ethartham..ennakku vayathu63.nanum thippaen ungalathu channal parthu innumkartu thippaen.nanri

  • @thanjammalthanjammal4364
    @thanjammalthanjammal4364 3 ปีที่แล้ว

    Super anna Na Etha tha yathirpath thanks Anna

  • @thenmozhi9589
    @thenmozhi9589 3 ปีที่แล้ว +1

    Best explanation I ever seen anna

  • @naveenamuthan.r6581
    @naveenamuthan.r6581 3 ปีที่แล้ว +1

    Super anna thank you👏👏👏👏👌👌🙏🙏👍

  • @srilankakilinochchisamayal
    @srilankakilinochchisamayal 3 ปีที่แล้ว +1

    Very nice and useful video bro like this

  • @priyabala9181
    @priyabala9181 9 หลายเดือนก่อน +1

    Anna ipodha na sewing palagitu iruken neenga solra avlo mistakes um enaku doubt ah ovoruthar video pakrapavum varum yaaradhu sariya solli thara matangla nama doubt ah clear pana matangalanu yengitu irundhen unga videos pakrapolla en manasula iruka doubt ah apdiye solli thara mara madhiri iruku na mikka nandri anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  9 หลายเดือนก่อน

      Vanakkam. ungalathu karuthirku Nandri Melum thodarnthu video parungal.

  • @jaivisu8724
    @jaivisu8724 3 ปีที่แล้ว +1

    Anna rumba thulliyama sollithatinga good I like this teaching

  • @harshavarthanikannan8969
    @harshavarthanikannan8969 3 ปีที่แล้ว +1

    Super thanks

  • @keerthiraja970
    @keerthiraja970 3 ปีที่แล้ว

    Correct ah solringa anna..

  • @kalaiselvis3815
    @kalaiselvis3815 3 ปีที่แล้ว +1

    Super thambi

  • @MsAlicia03
    @MsAlicia03 3 ปีที่แล้ว +1

    Hi Sir, ur r best tailor ....
    U speech is really,really good...
    Sir can u teach pallazo pant n patialla pant pls?
    Drafting N Stitching pls? Pls?

  • @alamelusanthanam4537
    @alamelusanthanam4537 3 ปีที่แล้ว +2

    Happy teachers day. VAZTHUKKAL anna👏👏👏

  • @crazyarmyforever8400
    @crazyarmyforever8400 3 ปีที่แล้ว +1

    Super explanation anna

  • @thenmozhi9589
    @thenmozhi9589 3 ปีที่แล้ว

    Enoda neraya doubt clear pandringa thanks a lot ....

  • @Rajini-e7r
    @Rajini-e7r ปีที่แล้ว +1

    Very useful video bro

  • @prathibharagulan2995
    @prathibharagulan2995 3 ปีที่แล้ว +1

    Nice teaching bro

  • @ஒழுக்கம்பழகு
    @ஒழுக்கம்பழகு 3 ปีที่แล้ว +2

    Side joint equal ah irukira mathiri blouse kku video upload please 🙏🙏🙏🙏🙏

  • @sss77834
    @sss77834 3 ปีที่แล้ว +1

    Hello , andha toys engha kidaikkum..pls reply

  • @ponnammalk9024
    @ponnammalk9024 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌நல்லாசொன்னாப்பா

  • @rameshkannan5649
    @rameshkannan5649 3 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🙏