Mudhal Mariyathai | Sivaji Ganesan | Bharathiraja | Ilayaraja | Nadigar thilagam | சிவாஜிகணேசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2020
  • #sivajiganesan #sivajiganesanjayalalithamovies #sivajiganesaninterview #sivajiganesanjayalalithaa #sivajiganesanfamilyphotos #sivajiganesanmovie #sivajiganesandueats #sivajiganesanoldmovies #sivajiganesansongs #sivajiganesanpadminimovies #sivajiganesan_hits #sivajiganesanspeech #sivajiganesanmanjulamovies #sivajiganesantop25biggesthitmovies #sivaji #sivajiganesan #sivajimovie #sivajinews #sivajiganesanjayalalithamovies #sivajiganesaninterview #sivajiraja #sivajiganesanjayalalithaa #sivajigaming #sivajiganesanfamilyphotos #sivajihits #sivajiganesanmovie #sivajiganeshanmovies #சிவாஜிகணேசன் #சிவாஜிகணேசன்_தத்துவ_பாடல்கள் #சிவாஜிகணேசன்_படங்கள்#சிவாஜிகணேசன்_சோகப்பாடல்கள் #சிவாஜிகணேசன்_பாட்டு #சிவாஜிகணேசன்_சாங்ஸ்#சிவாஜிகணேசன்_திருவிளையாடல் #சிவாஜிகணேசன்_நடித்த_வசந்த_மாளிகை #சிவாஜிகணேசன்_தத்துவ_பாடல்கள்_தமிழ் #சிவாஜி_கணேசன்_தமிழ்_மூவிஸ் #சிவாஜிகணேசன் #சோக_பாடல்கள் #சிவாஜிகணேசன்_பாட்டு_பழைய_பாட்டு #muthalmariyathai #bharathiraja #muthal_mariyathai #muthalmariyathaimovie
    sivaji ganesan | muthal mariyathai full movie | old tamil songs | sivajiganesan songs | sivajiganesan | sivajiganean heart touching scenes | sivajiganesan melodies | sivajiganesan old songs | sivajiganesan movie songs | m.s.v sivajiganesan paadal | sivajiganesan jodi paadalgal
    | sivajiganesan kadhal padalgal | sivaji ganeshan | sivaji ganesan hits | sivaji ganesan songs | sivaji ganesan movie | sivaji ganesan death | muthalmariyathai | muthal mariyathai | muthal mariyathai movie | bharathiraja
    also visit,
    நாகேஷ் எனும் நாயகன் | Actor Nagesh Biography | nagesh | பிச்சை எடுக்க சாலையில் அமர்ந்த நாகேஷ்
    • நாகேஷ் எனும் நாயகன் | ...
    nagesh | mgr | எம்ஜியாரை கிழவா என அழைத்த நாகேஷ் | எம்ஜியாரோடு நாகேஷ் நடித்த படங்கள் | பெண்வேடம்
    • nagesh | mgr | எம்ஜியா...
    nagesh | shivaji | நாகேஷ் | சிவாஜி | thiruvilayadal | thillana mohanambal | தருமி tharumi | வைத்தி
    • nagesh | shivaji | நாக...
    sivaji | msv | tms | kannadasan | yaar antha nilavu | சவால் விட்ட msv | வென்ற நடிகர்திலகம் | சிவாஜி
    • Sivaji | MSV | TMS | K...
    வ.உ.சியின் தியாக வரலாறு
    www.youtube.com/watch?v=Z1QsB...
    வரலாற்றில் வாழ்பவர்கள் - History of heroes கல்லணை கட்டிய கரிகாலன் கதை - Victory of karikal valavan
    www.youtube.com/watch?v=XNyX5...
    மூன்று முறை தூக்கிலிட்டும் சாகாத மருதநாயகம் | மாவீரன் மருதநாயம் | Maaveeran Maruthanaayagam
    www.youtube.com/watch?v=OW_Gb...
    கவிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
    www.youtube.com/watch?v=b6rD5...
    நடிகையர் திலகம் சாவித்திரி
    சாவித்திரி என்னும் ஆளுமை
    www.youtube.com/watch?v=RQ05-...
    பன்னாட்டுக் கவியரங்கம்-நெருக்கடி காலத்தில் நெஞ்சுக்கு நிம்மதி {அமெரிக்கா,குவைத்,ஹைதராபாத், தமிழ்நாடு}
    www.youtube.com/watch?v=5nYok...
    சன் டிவி புகழ் பேரா.த.ராஜாராம் தலைமையில் காமராஜர் பட்டிமன்றம் காமராஜரின் புகழுக்குப் பெரிதும் காரணம்
    www.youtube.com/watch?v=SiKJf...
    கவிப்பேரரசு வைரமுத்து பட்டிமன்றம் - மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் -கவிதைகளிலா? பாடல்களிலா?
    www.youtube.com/watch?v=CO4ig...
    ஸ்ரீராமானுஜர் செய்த புரட்சி சமயப் புரட்சி
    www.youtube.com/watch?v=A4xIn...
    எல்லை காக்கும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்! ராணுவத்தினர் செய்த தியாகம்.
    www.youtube.com/watch?v=dXNR9...
    வழக்காடுமன்றம் பெரியபுராணத்தில் போற்றுதலுக்குரியவர்கள் ஆணடியார்கள்ளே என்பது குற்றமே பாகைகண்ணதாசன்
    www.youtube.com/watch?v=iPS8X...
    இன்றைய பெண்களின் பயணம் சிகரத்தை நோக்கியா? சிரமத்தை நோக்கியா?
    www.youtube.com/watch?v=vnoLz...
    கவியரசர் கண்ணதாசன் பட்டிமன்றம்
    கவியரசர் கண்ணதாசன் படைப்புகளில் பெரிதும் மிளிர்வது இலக்கிய வளமா? வாழ்வியல் நலமா?சன் டிவி புகழ் த.ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம்.
    www.youtube.com/watch?v=gRnPS...
    இசைஞானி இளையராஜா செய்தபுரட்சி | Ilayaraja's music revolution
    www.youtube.com/watch?v=1xxtr...
    கம்பராமாயணம் குகப் படலம் பள்ளி மாணவர்கள் நடித்து அசத்திய நாடகம்
    www.youtube.com/watch?v=M-Fs5...
    மாத்தி யோசி
    www.youtube.com/watch?v=SRNVF...
    சன்டிவி புகழ் த.ராஜாராம் நடுவராகப் பங்கேற்கும் சிந்தனைப் பட்டிமன்றம்.
    www.youtube.com/watch?v=EPeSG...
    தோல்விகளை நேசிப்போம்! Love the failures!
    www.youtube.com/watch?v=Q-KFa...
    இலக்கியத்தில் காதல் கடிதங்கள்!
    www.youtube.com/watch?v=nuszR...
    சிறப்பு இணைய பட்டிமன்றம்முனைவர் இரா , மாது தலைமையில் Pattimandram
    www.youtube.com/watch?v=3FHil...
    உன் கண்ணில் நீர் - கண்ணதாசன் பாட்டில் கவிநயம்
    www.youtube.com/watch?v=3olDV...
    உலகம் அழியாமல் இருக்கக் காரணம்..? Helping hands keeps this world alive! www.youtube.com/watch?v=LJrRp...
    Kavingargalai potruvom! இணைய கவியரங்கம் .. கவிஞர்களைப் போற்றுவோம்! காலம் வென்ற கம்பன் நெஞ்சையள்ளும் இளங்கோ சீர்மிகு சேக்கிழார் புலவர் வான்புகழ் வள்ளுவன்
    • கவியரங்கம்-கவிஞர்களைப்...
    Kannadhasan padalil ilakkiya nayam, கவியரசு கண்ணதாசன் பாடல்களில் இலக்கிய நயம் - கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?!
    • கவியரசு கண்ணதாசன் பாடல...
    #Corona தந்த பரிசு 86400
    • CORONA தந்த பரிசு 86,4...
    வெற்றிக்குத் தேவை மூன்று வார்த்தைகள்!
    • வெற்றிக்கு தேவை மூன்று...
  • บันเทิง

ความคิดเห็น • 129

  • @babugovindasami680
    @babugovindasami680 2 ปีที่แล้ว +43

    மனம் சலனப்படும் நேரங்களில் இப்படத்தை பல முறை பார்த்து இருக்கிறேன்.இப்படம் சிவாஜி கணேசனுக்கு மற்றுமோர் மகுடம்.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 ปีที่แล้ว +7

    படத்திலே சிவாஜி அவர்கள் பாடும் எனக்கும் ஒரு தாயின் மடி கிடைக்குமா என்று வரும் பாடல் வரி தனி சிறப்பு

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 ปีที่แล้ว +71

    சிறந்த பதிவு சிவாஜி அவர்கள் நடித்து இருக்கமாட்டார். அந்த பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். வாழ்க சிவாஜி புகழ். சிவாஜி ரசிகன்.

  • @valasamudram
    @valasamudram 2 ปีที่แล้ว +18

    இன்றும் ரசிக்கும் படம் முதல் மரியாதை.

  • @yuvarajs9281
    @yuvarajs9281 ปีที่แล้ว +12

    இதை விட படம் ஏழு ஜென்மம் எடுத்தாலும் எடுக்க முடியாது.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +12

    இந்த படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன்!இன்னும் கூட அலுக்கவில்லை!!👍ராசாவே..ஒன்ன நம்பி...பாடல் கண்களில் நீரை வரவழைக்கும்..பல தடவை பார்த்தாலும்!!👌😢

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว +13

    சிவாஜி நடித்த படத்தில்... உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால்....இருபது சதவீதம் பேராவது... முதல் மரியாதை.. என்று சொல்வார்கள்..... அற்புதமான படம்.. உன்னதமான தயாரிப்பு... நூறு முறை பார்த்தும் சலிக்காது

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +19

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +6

    படம் வந்தது 1985*வடிவுக்கரசி நடிகர் திலகம் மனைவி.ஜோடியாக பாடல்கள் இல்லை என்று அவருக்கு ரொம்ப கோபம் இருந்தது.சிறந்த கிராமத்து இசை பாடல்கள்

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 3 ปีที่แล้ว +17

    நான் பல முறை பார்த்த படம். எனக்கு மிகவும் பிடித்த படமும் கூட.🌹🌹🌹

  • @mohan1846
    @mohan1846 3 ปีที่แล้ว +55

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் மகுடத்தில் ஒரு வைரம் முதல் மரியாதை படம்.

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 ปีที่แล้ว +11

    நடிகர்திலகம் முதல் மரியாதை
    படத்தில் ராதாவிடம் மீன் வாங்கி
    சாப்பிடும் காட்சி அருமை அந்த
    மீன் குழம்பு தனது தாயார் எப்படி வைத்துக் கொடுத்தார் என
    நேர்த்தியாக ரசனையுடன்
    சொல்லும் காட்சியை பார்க்க
    கோடி கண்கள் வேண்டும்
    நடிகர்திலகம் ஓரு நடிப்பு
    பல்கலைக்கழகம் அவரது
    நடிப்பை மிஞ்க இன்னும்
    எந்த நடிகனும் பிறக்கவில்லை
    என்பது நிதர்சனமான
    உண்மை
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 ปีที่แล้ว +14

    திரு. செல்வராஜின் நாட்டு வழக்கிலான வசனங்கள் பிரமாதம். படத்தின் உயிரே அதுதான். ....விசுக்குனு ஆயிட்டேன்...நீ எங்க இங்கே வந்தே... என்று அரை குறை வெளிச்சத்தில் நிற்பவரை(மகளைப் பறி கொடுத்த ஆள்) இவர் பார்த்துச் சொன்ன பின் ....எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... சீன் ஆரம்பம் ஆகும். ஊருக்கு கல்யாணம் ஆனவன் , ஆனால் தன்னளவில் இன்னும் ...பிரம்மச்சாரி... பாத்திரத்தை மிக நுட்பமாக திரு பாரதிராஜா திரு சிவாஜி இருவரும் காட்சிப்படுத்தும் விதம் பிரமாதம்.

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 ปีที่แล้ว +61

    நான் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கு வைக்க வில்லை, இன்னும் பார்ப்பேன், படம் ஓடியதற்குக் காரணம், நடிகர்திலகம், இசை ஞானி, பாரதிராஜா,

  • @geminipanneerselvam9657
    @geminipanneerselvam9657 ปีที่แล้ว +11

    மறக்க முடியாத காவியம் முதல் மரியாதை

  • @sridhark5617
    @sridhark5617 2 ปีที่แล้ว +14

    மனம் நிம்மதி அடைய பல முறை பார்த்து இருக்கிறேன். சிவாஜி ராதா இணைந்து வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கும்...

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 ปีที่แล้ว +14

    இத்திரைபடத்தின் அணைத்து பாடலும் மிக அருமையாக இருக்கும்.

  • @kloganathan5607
    @kloganathan5607 ปีที่แล้ว +7

    இது போன்ற ஒரு திரைப்படம் இனி எந்த காலத்திலும் வராது பாரதிராஜாவுக்கு இந்த ஒரு திரைப்படமே போதும்.

  • @rajumettur4837
    @rajumettur4837 ปีที่แล้ว +3

    Sivaji the great.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +35

    முதல் மரியாதை படம், பாரதிராஜா அவர்களின் சொந்த படம். மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம்தான் இந்த முதல் மரியாதை. 👏 👏 👏 👏 👏

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 3 ปีที่แล้ว +41

    இளையராஜா மகத்தான இசையமைப்பாளர் 10 முறைக்கு மேல் பார்த்து நண்பன் மேல் உள்ள அக்கறையால் இசை அமைத்த படம்

  • @apravi1764
    @apravi1764 3 ปีที่แล้ว +15

    என்னிலடங்க முறை பார்த்த பார்க்கபோகும் படம்

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +18

    Great legend of Indian cinema Dr nadigar thilagam, bharthi raja, ilayaraja, selvaraj, vaira muthu excellent unit. Hats off

  • @chandrasekarang1083
    @chandrasekarang1083 2 ปีที่แล้ว +20

    தமிழ் சினிமாவிற்கு மரியாதை அளித்த படம்...நடிப்பு சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட வைரம்.....all ways இமயம்....இமயம்...எங்கள் இமயம்....நடிகர்திலகம்...மகுடம் சூட்டிய பாரதிராஜாவுக்கு மிக்க நன்றி...ஜிசிஸ்...அரக்கோணம்

  • @venkatbalaji1361
    @venkatbalaji1361 3 ปีที่แล้ว +10

    என்னுடைய சிறந்த படம் 👍

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +9

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 ปีที่แล้ว +32

    நான் புரட்சித்தலைவரின் ரசிகன்
    நான் இந்த திரைப்படத்தை மூன்று முறை பார்த்தேன். சிவாஜி கணேசன் அவர்களுக்கு நிச்சயம் தேசிய விருது 'பாரத் 'பட்டம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படவில்லை. அதனால் அந்தப் பட்டத்திற்கு தான் இழுக்கு.

    • @murugeshs1278
      @murugeshs1278 ปีที่แล้ว +2

      Bharath nadigar pattam ellame only action heroku tha koduppango thanni pottu dialogues pesuravav Ella vango mudiyathu

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      ​@@murugeshs1278Appadiyaley arivili!

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n 11 หลายเดือนก่อน

      ​@@murugeshs1278kirukkuppaya murugeshu!!

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 2 ปีที่แล้ว +23

    சிவாஜி சார் பாரதி ராஜாவிடம் என்னப்பா என்னை நடிக்க விடாமல் ,நடக்க வைத்தே படம் எடுத்து விட்டாய்..என்று கூறினாராம் .

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 2 ปีที่แล้ว +2

      Mgr அவர்கள் இந்த படத்தை பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்து பாராட்டினார்...

  • @Thaenmaduratamil
    @Thaenmaduratamil 3 ปีที่แล้ว +18

    அருமை அண்ணா..வலையொளி காட்சியமைப்பு அழகு!!

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +11

    Wonderful movie.I have seen more than 10 times.Innum parpen.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 2 ปีที่แล้ว +5

    A greatest actor with simple acting has changed the life of Bharathi Raja and his status in the film industry so proud of our Shivaji the greatest actor of the century

  • @anusakthi8605
    @anusakthi8605 2 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @vijaykumar411
    @vijaykumar411 ปีที่แล้ว +3

    , தயாரிப்பு.. பாரதிராஜா

  • @user-jz5mu3dr4l
    @user-jz5mu3dr4l 11 หลายเดือนก่อน +3

    What a wonderful film when I was saw that movie during 1985
    So many times I saw that movie

  • @rajagopalrajagopalan5626
    @rajagopalrajagopalan5626 3 ปีที่แล้ว +6

    I am also saw several times. Very good picture, acting,music and photography

  • @janardhananr8717
    @janardhananr8717 9 หลายเดือนก่อน +3

    Sivaji Sivaji than

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 ปีที่แล้ว +17

    In my opinion this is the pinnacle of Sivaji Ganeshan’s acting! I don’t think he has acted better in any of his other movies as he had done in Muthal Mariyaathai!
    I don’t think there was any other actor who could have acted that role better than him!

  • @rajnirajan9162
    @rajnirajan9162 3 ปีที่แล้ว +13

    சிவாஜி.
    சாருக்கு... இந்த... படம்..
    ஒரு,. மைல்... கல்

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 2 ปีที่แล้ว +7

    முதல் மரியாதை படம் சாந்தி தேட்டெரில் ஓடிய போது இரண்டு வாரங்கள் கூட்டம் இல்லை..மூன்றாவது வாரம் முதல் வசூலை அள்ளியது...அனைத்து பிரிவு மக்களும் கண்டு ரசிக்க கூடிய படம் அது. தாஷ்கண்ட் பட விழாவில் கலந்து வெற்றி பெற்றது..sub title போட்ட படத்தை கண்டு மக்கள் ரசித்தார்கள்..

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Sivajiyin vayathu karanamaka ,avarkku yertta jodi ellatha karanaththinal sila padangazh avarukku 1983;to 1985 varai sariyaka oodavillai.Muthal Mariyathai padaththin kadhai & Sivajiyin nadippu makkazhukku pidiththu vittathal 3 vathu varaththil erunthu padam nalla vasuludan oodiyathu.

  • @manokaran5448
    @manokaran5448 3 ปีที่แล้ว +8

    அருமை..👌

  • @meganathan3022
    @meganathan3022 2 ปีที่แล้ว +5

    Super

  • @sriloga9713
    @sriloga9713 3 ปีที่แล้ว +27

    முதல் மரியாதை ஒரு காவியம். உன்னதமான காதல் காவியம். இசையும், இயற்க்கையும், கதாபாத்திரங்களை நிஜமாக வாழவைத்திருக்கும்.....அது போன்ற அழுத்தமான படத்தை பாரதிராஜாவால் மீண்டும் தரமுடியவில்லை......தரவும் முடியாது.

    • @natarajanbhuvaneshwari7629
      @natarajanbhuvaneshwari7629 3 ปีที่แล้ว +2

      காரணம் இளையராஜாவை விட்டு பிரிந்தது

    • @manigandanm3362
      @manigandanm3362 2 ปีที่แล้ว +1

      இமயம் எப்போதும் இருக்கும்
      அதன் உச்சியில் சென்று தரிசனம்
      செய்தவரைத்தான் உலகம் போற்றும்.சிவாஜி இமயம். அதன்
      உச்சிக்கு சென்று தரிசனம் செய்தவர் நடிகை ராதா.அவருக்கு
      தேசியவிருது வழங்கிஇருக்க வேண்டும்.அவருடைய கதாபாத்திர நடிப்பை கொஞ்சம்
      தனியாக யோசித்து பாருங்கள்
      புரியும்.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      ​@@natarajanbhuvaneshwari7629llaiyarajavin 1000 maavathu padam Tharai Thappattai yenththanai naazh ooduchchu sollappa? Reply.

  • @thamilvannam4052
    @thamilvannam4052 ปีที่แล้ว +3

    Ellor manathilum Aatchi seitha kaaviyam...

  • @amazer6915
    @amazer6915 2 หลายเดือนก่อน +1

    ALL TIME CLASSIC

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 ปีที่แล้ว +3

    Mudhal mariyathai released in SANTHI, crown, BUVANESWARI and prabath, in Madhurai at madhu and Guru. Record brake collection in many more town

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 3 ปีที่แล้ว +14

    This film was shown in a film festival held in Hyderabad in the 1984/85
    In Devar Mahan he refused to accept the national award his performance
    When US, Ehibth, Malesia and other counties gave many awards for acting talent and his philanthropic mind Indian Govt. Deserted him eventhough Nehru personally, Kamaraj and other leaders personnelly known Shivaji.
    When some reporters asked Nehru for not awarding any title. Nehru said that the award is meant only for Indian actors and not for an international actor and Shivaji was an international actor and that is why US president Jhon F Kennedy, Ejept. President. Nasser and other countries leaders were invited him. Let Indian awards goes to poor Indian actors

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 2 ปีที่แล้ว +12

    தயாரிப்பாளர் சித்ராலட்ஸ்மணன் அல்ல பாரதிராஜாவின் மனோஷ் கிரியேஷன்ஸ்.

  • @angurajangu9255
    @angurajangu9255 ปีที่แล้ว +1

    Supar..a..r.

  • @kart777
    @kart777 3 ปีที่แล้ว +9

    Mudhal mariyadhai produced by manoj creations not by chitra laksman (vazhakai movie produced by chitra laksman)

  • @ganeshsenthil660
    @ganeshsenthil660 2 ปีที่แล้ว +2

    It's my area , shivanasamudram

  • @sabirsabir4744
    @sabirsabir4744 3 ปีที่แล้ว +4

    Good movie

  • @logususi3063
    @logususi3063 3 ปีที่แล้ว +3

    💛💙💜💗💚❤

  • @murugeshs1278
    @murugeshs1278 ปีที่แล้ว +1

    Imda padathule Shivaji acting Vida story nalla irukkiu music nalla irukku, s ex
    ongs nalla irukku ellathavida ,bharathiraj direction wonder ful bharathiraja movie is always super duper ex, alaigal oyuvathillai kathal oviyam this movie e at Menaka then vensudhakar movie niram maratha pookal also successful running at shanthi theatre 100daysHero new introduce both movie one year successful running in Karnataka bangaluru theatr

  • @MuthuLakshmi-yk4qz
    @MuthuLakshmi-yk4qz 11 หลายเดือนก่อน +2

    வரும் காலத்தை முறைகள்.தெறிந்துகொள்ளவேண்டும்.

    • @MuthuLakshmi-yk4qz
      @MuthuLakshmi-yk4qz 11 หลายเดือนก่อน +1

      வரும்காலதலைமுறைகள்தெறிந்துகொள்ளவேண்டும்.

  • @newbie7239
    @newbie7239 3 ปีที่แล้ว +13

    Bharathiraja first approach SPB for the role but because of his singing commitments , he couldn't do... Then only he opted for Sivaji for that role

    • @satbalaa
      @satbalaa 11 หลายเดือนก่อน

      Actually though SPB said this - a movie with Shivaji had already been planned by Bharathiraja since 83 . Maybe halfway thro they must’ve thought of SPB but to many ppl’s knowledge Sivaji was already considered before that

  • @kumaranmuthazhagu3027
    @kumaranmuthazhagu3027 3 ปีที่แล้ว +4

    Fast parfegt only sivail ayya matuma

  • @karthikannamalai6121
    @karthikannamalai6121 ปีที่แล้ว +1

    இன்றைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து என்கிற முத்து இல்லை எனில் கடைசி மரியாதையாக இருந்து

  • @dharmaraj5701
    @dharmaraj5701 2 ปีที่แล้ว +6

    இதுபோன்ற கதைகள் வேண்டாம்.இயக்குனர்கள் சொல்லும் கதாபாத்திரமாகத்தான் நடிகர் திலகம் வந்திருக்கிறார்.

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 3 ปีที่แล้ว +5

    Produced by bharathiraja sir

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 3 ปีที่แล้ว +2

    Ranjani

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว +2

    ரஞ்சனாவா... ரஞ்ஜினி யா....?

  • @rajeshs7546
    @rajeshs7546 ปีที่แล้ว +1

    Pudhusa edhavadhu sollunga idhu ulagathuke theindha vishayam

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 2 ปีที่แล้ว +6

    தயாரிப்பு பாரதிராஜா சொந்த படம் சித்தரலட்சுமணன் இல்லை

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +1

    Sivaji nadippai analysis panna llaiyaraja yentha nadippu payirchchi kallooriyal padiththu erukkirar?Reply.

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 ปีที่แล้ว +4

    Please do proper study about this movie who is the Producer actors name simply don't spoil the program

  • @porkannan411
    @porkannan411 ปีที่แล้ว

    Pl check ur comments on anna karina
    Tatsaveski
    Tolstoy
    U missed t lead

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +1

    நடிகை பெயர் ரஞ்சனி

  • @GaneshGanesh-qb6pm
    @GaneshGanesh-qb6pm 3 ปีที่แล้ว +1

    Muthal mariyathai padal super padam kuppayilum kuppai oru paisavuku perathu

  • @porkannan411
    @porkannan411 ปีที่แล้ว +1

    No new informations.
    Chitra lakshmn n barathiraja already told .
    U retold the same

  • @Veeru0208
    @Veeru0208 2 ปีที่แล้ว +2

    Producer bharathiraaja..not..சித்ரா laxmanan........

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 หลายเดือนก่อน +1

    பூங்காற்று திரும்புமா

  • @antonmanuwelpillai5130
    @antonmanuwelpillai5130 3 ปีที่แล้ว +18

    இசைஞானி மறவர்களின் திறமையைத் தப்புக் கணக்குப் போடுவதிலும் ஞானி

    • @venkitalakshmielangovan6931
      @venkitalakshmielangovan6931 3 ปีที่แล้ว

      Madison Imayam SIVAjI

    • @ganapathyk812
      @ganapathyk812 3 ปีที่แล้ว +4

      இதிலும் ஜாதி யா?

    • @mahes7981
      @mahes7981 3 ปีที่แล้ว +1

      Jathi malam

    • @sivakasi
      @sivakasi ปีที่แล้ว

      @@ganapathyk812 மற்றவர்களை என்பது தான் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க ற் விட்டுட்டார்

  • @MuthuMuthu-lo2is
    @MuthuMuthu-lo2is 2 ปีที่แล้ว

    .

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 ปีที่แล้ว +6

    இது இளையராஜ படம்

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 3 ปีที่แล้ว +2

    Thayaripubarathiraja

    • @dharmaraj5701
      @dharmaraj5701 3 ปีที่แล้ว

      ரொம்ப கதை விடாதீங்கப்பா!பாத்திரம் பற்றி தெரியாமல் நடிகர் திலகம் மேக்கப் போட்டதில்லை.பீம்சிங் ஸ்ரீதர் படங்களை பார்க்கவும்.பொய்யை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம சொல்லாதீங்க தம்பிகளா!படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இடைவெளி இன்றி எடுத்து முடிக்கப்பட்டது. எஸ்பிபி யை ஏம்பா வம்புக்கு இழுக்கிறீர்கள். பொய் வேண்டாம் தம்பிகளா, உடம்புக்கு ஆகாது.

  • @padminip16
    @padminip16 3 ปีที่แล้ว +3

    She is not Ranjana, but Ranjini. It is just not Sivaji who had done well, but also Radha and Vadivukkarasi who were on par with him. You have not even mentioned a word of appreciation for them. This shows you are a male chauvinist.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 ปีที่แล้ว +1

      சொல்ல தவறி விட்டார் ஆனால் அண்ணன் சிவாஜி
      படங்களில் பெண்கள் சாதனை புரிந்த அளவில் அவர்கள் நடித்த எந்த ஒரு நாயகன் படங்களிலும் இருக்காது என்பது வரலாறு. பானுமதி பத்மினி சாவித்திரி
      தேவிகா பண்டரிபாய் வைஜயந்தி விஜயா வாணிஸ்ரீ
      சரோஜாதேவி சுஜாதா ஸ்ரீ பிரியா அம்பிகா ராதா ரேவதி
      இப்படி பட்டியல் நீளும் சகல
      கலா வல்லி மனோரமா அண்ணன் சிவாஜி யுடன்
      பல படங்களில் கலக்கிய இருப்பார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் பெற்ற படங்கள் எங்கிருந்தோ வந்தாள்
      பட்டிக்காடாபட்டணமா
      சவாலே சமாளி முத்தான மூன்று படங்கள் போதுமே
      லட்சுமி விஜயகுமாரி சாரதா புஷ்பலதா என பட்டியல் நீளும் புதிய பற வை உயர்ந்த மனிதன் சவுகார்ஜானகி
      மறக்க முடியாது முதல் மரியாதை ராதா வாழ்க்கை
      அம்பிகா சாதனை நளினி
      இது சிவாஜி என்ற மகா கலைஞர் தமிழ் திரையை உயர வைத்து கொண்டிருக்கும்
      நிரந்தர வரலாறு அல்லவா.

    • @gopuchelliah8968
      @gopuchelliah8968 ปีที่แล้ว

      எனக்கு தெரிந்த வரை சிவாஜி அவர்களைஅனூகியபோது நீங்கள் நடிக்காமல் நடிக்கின்றபடம்எனதெரிவித்ததற்கு அது என்ன புரியவில்லை எனகேட்டாராம் பின்னர் படம் ‍முடிவுற்ற பின்னர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து மிகவும் பாராட்டி மகிழ்ந்தாரம்

  • @anbuanbu8949
    @anbuanbu8949 3 ปีที่แล้ว +8

    சிவாஜி நடிக்காமல் இயல்பாக இருந்தது தான் சிறப்பு ஆஸ்கார் போன்ற விருது சிவாஜி என்ற நடிகனுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் ஓவர் ஆக்சன் ராஜநடை கம்பீரநடை இன்றி இயல்பாக நடந்து நடித்திருப்பார்

    • @thendraltamil9063
      @thendraltamil9063  3 ปีที่แล้ว +2

      நன்றி பேராசிரியரே

    • @ravibalan4348
      @ravibalan4348 3 ปีที่แล้ว +1

      இன்று கூட கட்ட பொம்மனைப்பற்றி நாம் பேசுகிறோம் என்றால் நடிகர் திலகம் தான் காரணம். வீரம் மிக்க தேசத்தின் எப்படி இருக்க வேண்டுமென கற்பனையில் உருவம் கொடுத்தவர் சிவாஜி. சிவாஜியை ஓவர் அக்டிங் என்று ஒதுக்குவது தவறு. அதே சிவாஜிதான் வாஉசியாக வாழ்ந்து காட்டினாரே. வாஉசியின் மகன் வாயிலாக தந்தையை மீண்டும் கண்டேன் சொல்ல வைத்தவரும் சிவாஜி தான்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +1

      @@thendraltamil9063 திரு அன்பு என்ன சொல்ல வருகிறார் ? நீங்கள் புரிந்து கொண்டதை எனக்கும் புரியும்படி நீங்கள் சற்று தெளிவாக விளக்கினால் மகிழ்வேன். V. கிரிபிரசாத் (68)

    • @j.ashokan.jayaseelan5863
      @j.ashokan.jayaseelan5863 3 ปีที่แล้ว +2

      Why Oscar Award...? Sivaji itself University of Acting....Oscar Award is nothing to him !

    • @maduraimahi
      @maduraimahi 3 ปีที่แล้ว +1

      @Anbu Anbu ஓவராக்க்ஷன் என்பது உங்கள் கற்பனை. சிவாஜியை போல நடக்கவோ! ஒரே நொடியில் அழுதுவிட்டு சிரிப்பதோ! பாடலுக்கு வாய் அசைவு கொடுப்பதோ! 5அடி உயரம் உள்ள செவாலியர் ஆஜானுபாகுவான கர்ணன் இராஜராஜ சோழனை திரையில் காட்டி பிரமிக்க வைத்த ஒரே பல்கலைக்கழகம்
      சிவாஜி மட்டுமே.இயக்குனர்கள் விரும்பிய நடிப்பை கொடுத்தார்.திரையரங்கில் அனைவரையும் அழ வைத்த ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே.பாரதி ராஜா கண்ணனின் கேமராவை சிவாஜி பின்னால் கொண்டு சென்ற கதை தான் முதல் மரியாதை. அதில் நடிக்கவில்லை.வாழ்ந்தார். இதை கதைக்கு முதலில் தேர்வானவர். நம்ம பாடும் நிலா எஸ்.பி.பி.நினைத்து பாருங்கள். படம் எப்படி இருந்திருக்கும்!!!உட்கார்ந்து மீன் தின்றாலும். தியேட்டரைய கலங்கடித்த இந்தியாவின் மர்லின் பிராண்டோ.

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 3 ปีที่แล้ว +15

    இளையராஜா மட்டுமே வெற்றிக்கு காரணம்.......

    • @gamingwithlegend9847
      @gamingwithlegend9847 3 ปีที่แล้ว +2

      அப்படியா?...

    • @Maricryptoearning
      @Maricryptoearning 3 ปีที่แล้ว +11

      Shivaji illana padam address illama poirukkum

    • @seenivasan7167
      @seenivasan7167 2 ปีที่แล้ว +3

      உலக சினிமாவின் ஒப்பற்ற கலைஞன்

    • @komalavallir2202
      @komalavallir2202 2 ปีที่แล้ว +2

      கமல் ரஜினி படம் இளையராஜாவுக்கு ஒடியிருக்கும் பாடலே இல்லாத படத்தில் நடித்து வெற்றி பெற்ற உலக நாயகன் சிவாஜி

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Loosuppayaley,llaiyaraja esai amaiththu,Sivaji nadiththa "Sathanai" padam yenappa oodavillai? Reply

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 ปีที่แล้ว +1

    இப்படத்தை பார்ப்பவர்கள் நன்றாக உள்ளது பிறகு ஏன் ராஜா சார் பிடிக்கவில்லை என்றார் என்று? அவர்களிடம் நான் கேட்பது, ஒருமுறை இப்படத்தின் பின்னணி இசையை நீக்கிவிட்டு பாருங்கள் உங்களுக்கு தெரியும் படம் எப்படி உள்ளது என்று. ஏனென்றால் இப்படத்தின் உயிரே பின்னணி இசைதான்.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Esai amaikkamatten yendru sonna aazh llaiyaraja,athukku poie entha peeththu peeththuraley, Natharippayaley.

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 ปีที่แล้ว

      @@murugesan1696 Oo un peyar thaanaa athu?

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      @@alageshanjayaraman8864 dai kottikkarappayaley, llaiyaraja esai amaiththa 1000 mavathu padam Thara Thappatti, Yeththanai naazh ooduchchuley?Solluley arivu ketta mundam!

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 ปีที่แล้ว

      @@murugesan1696 naaikuda naan pesirathillai

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      @@alageshanjayaraman8864Ungaththa punda mavaney,Piraku yenley opposite comment podura, kottikkarappayaley.