ஐயா நீங்கள் சொல்லும் நுண்ணிய தகவலும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...சிவாஜி ஐயா கன்னடத்தில் பேசி அந்த வீட்டு ஓனர் பாசவப்பா வை convince செய்து அவரை சாப்பிட செய்தது ...சுவாரசியம் !
நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை! படப்பிடிப்பில் நாங்களும் இருந்து நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது,தாங்கள் சிறந்த நடிகர் மட்டும் இல்லை சிறந்த பேச்சாளரும் கூட என்பது கண்கூடாக தெரிகிறது...மேலும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.(ஒரு சின்ன திருத்தம், சிவாஜி ஐயாவின் தங்கை மகனாக வருவது திலீப் அல்ல "தீபன்" ) நன்றி!
Very nice vedio of shooting of Muthal Mariathai & Nadigar Thilagam & Kamalamal our God & Goddes of Annai Illam.Very interesting carry on with the 2nd part
Great information. That dialog of daughter and father is the main point of the movie. Same way Vadivukkarasi AmmA avargal sonnadhu, Sivaji Sir madam idam,, "naan kaala thookkuven nee vidundhudanum" . That timing.
Sivaji Sir’s acting talent is well known but his human side and respect to his profession as narrated by Ilavarasu Sir is mind blowing. Excellent example fir all young artist and any professional to follow!
Puttana kanagalji greatest nature director India produced bharathiraja avargal should thank him if not no padinaar vyathanile film we would have witnessed
@@bhargajavarao8614 We should take it in the sense that one more facet of Sivaji's acting was revealed in Mudhal Mariyadhai, directed by Bharathi Raja. Natural acting was not at all new for Sivaji Ganesan. He just gave different kinds of acting according to the tastes of different kinds of audience at different times. It was a child's play for him to act in any way in any role, howsoever challenging it may be for any actor generally. In fact, nobody can act as so naturally too as Sivaji did. That is the fact. No doubt Puttanna Kanagal and Bharathi Raja are celebrated as wonderful directors. But, considering the wishes of different kinds of audience, not every movie can be taken naturally. In fact, if a Director clearly explains the situation, Natural Acting is comparatively more easier than other methods of Acting, so to say, if we contemplate deeply. Hence, Naturalism in movies is just another aspect of Cinema. If we are very particular in Naturalism alone, we need not go to Cinema at all. I wish to mention one more thing. Way back in 1959 itself, the Sivaji starrer Baghapirivinai came, in which film Sivaji acted as a physically challenged person, in two ways, both his hand and leg handicapped ! V.GIRIPRASAD (69)
வரலாற்றை மாற்றாதீர்.. பராசக்தியில் சிவாஜி நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவரே கலைஞர் கருணாநிதி தான். கலைஞர் இல்லையென்றால் சிவாஜி மட்டும் அல்ல.. எம் ஜி ராமச்சந்திரனும் இல்லை. இது வரலாற்று உண்மை. வேண்டுமானால் தேடிப் படித்துப் பாருங்கள்.
@@arulkumaran5002 கருணாநிதி இடையில் வந்தவர் பாரசக்திக்கு திருவாரூர் தாஸ் தான் முதலில் வசனம் எழுதியது பிறகு தான் கருணாநிதி எழுத வந்தார் இந்த பொய் புரட்டு பேசுவது திருட்டு தி மு க விற்க்கு ஆட்களுக்கு இதே வேலை
@@arulkumaran5002 வரலாறை மாற்றி நீ பேசதே சிவாஜி இல்லை என்றால் கருணாநிதி இல்லை எம் ஜீ ஆர் தான் கருணாநிதியை முதல்வர் ஆக ஆதரித்தார் கரு நாகத்தை ஆதரித்தார் இல்லை என்றால் நெடுஞ்செழியன் முதல்வர்
@@arulkumaran5002 சிவாஜி இல் லை என்றால் கருணாநிதி இல்லை பரசக்திக்கு முதலில் வசனம் எழுதியவர் திருவாருர் தங்கராசு இவர் வீட்டில் வந்து போய் கொண்டிருப்பர் கருணாநிதி பிறகு வந்து ஒட்டி கொண்டவர் கருணாநிதி வரலாறு தெரியாத ஆள் நீ உளறி திரியதே. நீ
திருக்குறளும் "முதல் மரியாதை" திரை படமும் ! அதிகாரம்/Chapter: வாழ்க்கைத் துணைநலம் / The Worth of a Wife குறள் 59: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. Kural 59: The man, whose wife seeks not the praise (of chastity), cannot walk with lion-like stately steps, before those who revile them. இந்த குறள் தான் கதையின் சாராம்சம். சிவாஜியின் நடை இப்படத்தில் முக்கிய பங்கு வகித்தது. இப்படம் ஆண்டவன் படைப்பு. இந்த படத்தை தயாரித்தவர்கள், படைத்தவர்கள், நடித்தவர்கள், ஆண்டவன் அருள் பெற்றவர்கள். TN 59 = Mathurai Vehicle Registration இது மதுரை மண்ணின் படைப்பு.
இளவரசுசார்!!
முதல்மரியாதை இரண்டாம்பாகம்
பார்த்த திருப்தி ஏற்பட்டது!!
நன்றி நன்றி மிக்கநன்றி!!
Ncie
Sivaji sir very great❤❤❤❤❤❤❤
Thanks lot for good information….
நடிகர்திலகத்தை பற்றி இளவரசு சார் சொல்வதை கேட்கும் போது என் கண்கள் என்னையறியாமல் கலங்கி விட்டது
Dr. Sivaji Ganesan Iyaa is legend. Legend is always Legend.
Thank you Ilavarasu sir...
good one ....nice explanation sir
Thanks sir....
An deivam Dr sivaji avargalai paththi sonnathargu romba thanks sir.
ஐயா நீங்கள் சொல்லும் நுண்ணிய தகவலும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...சிவாஜி ஐயா கன்னடத்தில் பேசி அந்த வீட்டு ஓனர் பாசவப்பா வை convince செய்து அவரை சாப்பிட செய்தது ...சுவாரசியம் !
மிக அருமையான இயல்பான
பேட்டி. நன்றி
nadigar thilagam nadippadhil matyum alla nija vaazhkaiyilum oru sirandha uyrndha vellai ullam kondavar .. 🙏
Brilliant
நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை! படப்பிடிப்பில் நாங்களும் இருந்து நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது,தாங்கள் சிறந்த நடிகர் மட்டும் இல்லை சிறந்த பேச்சாளரும் கூட என்பது கண்கூடாக தெரிகிறது...மேலும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.(ஒரு சின்ன திருத்தம், சிவாஜி ஐயாவின் தங்கை மகனாக வருவது திலீப் அல்ல "தீபன்" ) நன்றி!
V nice to read ur words
பேட்டி அருமை
After latest tamil thisai video, i am watching all videos of ilavarasu.
Sir super experience sir. Congratulations
Dedication, observation, involvement . man of miracle - Dr sivaji ganesan
So interesting
Super
MUDHAL MARIYATHAI....Iyakkunar Imaiyam , Bharathi Raja Ayyawin , vetri padaippu.
Meendum QUBE , Dts vadivil
Velivara Irukkirathu.....Ungalin Aatharavum , Paraattum thewai....Thanks ..
Rama P.JeyaKumar
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
Vazgha nadigar thilagm puzhal 🙏
சாதனை மன்னன் சிவாஜி யின் சாதனை முதல்மரியாதை
Very nice vedio of shooting of Muthal Mariathai & Nadigar Thilagam & Kamalamal our God & Goddes of Annai Illam.Very interesting carry on with the 2nd part
இளவரசு அவர்களே கதாசிரியர் கதையை எழுதுபவர் அவரைத்தான் இசிரியர் என அழைப்பது வழமை.
Sir, every thing is very interesting and amazing, thankyou.
Great information. That dialog of daughter and father is the main point of the movie. Same way Vadivukkarasi AmmA avargal sonnadhu, Sivaji Sir madam idam,, "naan kaala thookkuven nee vidundhudanum" . That timing.
World's number one best styleis actor is nadigar thilagam Shivaji Ganeshan
Arumai Arumai sir
Ilavarasar described vividly the only one Great Sivaji Ganesan. It is.
really Splendid
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
The one and ONLY Drshivaji is great actor in the world.
super
Mr. Ilavarasu has explained very well the events while shooting Modalmariyadai. Thanks for this video.
Always Dr.Sivaji is great
Super sir🙏🙏
My tears submitted to your News Because Sivaji sir lived in this character
You pronounsiation of different villages around kollegial is like a local person excellent. Keep it up.
Box office king is nadigar thilagam Shivaji Ganeshan
Ungalai Theriyum Sir. Neengal miga arumaiyaga nadippeergal!
சிவாஜி மிஞ்ச ஆளில்லை.தொழில் பக்தி அவ்வளவு.
Unmai
Sivaji Sir’s acting talent is well known but his human side and respect to his profession as narrated by Ilavarasu Sir is mind blowing. Excellent example fir all young artist and any professional to follow!
Ayya ilavasu avargale ungal petti Miga Miga arumai.
Andrum indrum endrum Tamil padaullagainmannavan sivaji
ஸ்ஸ்.. மழை பெஞ்சு ஓஞ்சது மாதிரி இருக்கு..
என்ன ஒப்படைப்பு.. கிரேட்
நடிகர்திலகத்தை ரசித்தவர்கள் சாதாரணமானவர்களா... அந்த பட்டியலில் சினிமிவிற்கு வந்த ஆக சிறந்த களைஞர் இளவரசு அவர்கள்
Nadigar Thilagam.AGreat Legend.🙏🙏🙏🙏
உங்கள் நடிப்பு, நடிப்பு மாதிரியே தெரியல ,அந்த கதாபாத்திரம் ஆக மாறிவிடுகிறீர்கள்
Hi Channel Admin, audio is very worst, but you want to make quick money
Enkal Annan Ilavarasu mass speach 😎😎😎😎😍
கதாசிரியர் = கதை + ஆசிரியர்
👌🏾👌🏾👌🏾
சார் பயங்கர எக்கோ
பேச்சே புரியவில்லை
Puttana kanagalji greatest nature director India produced bharathiraja avargal should thank him if not no padinaar vyathanile film we would have witnessed
@@bhargajavarao8614 We should take it in the sense that one more facet of Sivaji's acting was revealed in Mudhal Mariyadhai, directed by Bharathi Raja. Natural acting was not at all new for Sivaji Ganesan. He just gave different kinds of acting according to the tastes of different kinds of audience at different times. It was a child's play for him to act in any way in any role, howsoever challenging it may be for any actor generally. In fact, nobody can act as so naturally too as Sivaji did. That is the fact. No doubt Puttanna Kanagal and Bharathi Raja are celebrated as wonderful directors. But, considering the wishes of different kinds of audience, not every movie can be taken naturally. In fact, if a Director clearly explains the situation, Natural Acting is comparatively more easier than other methods of Acting, so to say, if we contemplate deeply. Hence, Naturalism in movies is just another aspect of Cinema. If we are very particular in Naturalism alone, we need not go to Cinema at all. I wish to mention one more thing. Way back in 1959 itself, the Sivaji starrer Baghapirivinai came, in which film Sivaji acted as a physically challenged person, in two ways, both his hand and leg handicapped ! V.GIRIPRASAD (69)
You must be a brahmin the way you quoted great
@@bhargajavarao8614 Thank you very much. Regards. V. GIRIIPRASAD
Kaliyuga Karan nadigar thilagam Shivaji Ganeshan
சிவாஜி அவர்களுக்கு கன்னடம் தெலுங்கு மலையாளம் எல்லாம் தெரியும் ஆனா ஹிந்தி மட்டும் தெரியாது
கட்சியின் மேலிட பார்வையாளர்களுடன் ஹிந்தியிலேயே பேசுவார்கள்
தலைவருக்கு இந்தியும்தெரியும் மணோகரா இந்தியில் அவரே பேசி நடித்துள்ளார்
Thiru Elavarasu is son of Ex MLA Melur S.p. Malaichamy DMk.
SIVAJI ILLIENDRAL KARUNANITHI ILLA IDHU 100% UNMAI.
வரலாற்றை மாற்றாதீர்..
பராசக்தியில் சிவாஜி நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவரே கலைஞர் கருணாநிதி தான்.
கலைஞர் இல்லையென்றால் சிவாஜி மட்டும் அல்ல.. எம் ஜி ராமச்சந்திரனும் இல்லை. இது வரலாற்று உண்மை. வேண்டுமானால் தேடிப் படித்துப் பாருங்கள்.
@@arulkumaran5002 கருணாநிதி இடையில் வந்தவர் பாரசக்திக்கு திருவாரூர் தாஸ் தான் முதலில் வசனம் எழுதியது பிறகு தான் கருணாநிதி எழுத வந்தார் இந்த பொய் புரட்டு பேசுவது திருட்டு தி மு க விற்க்கு ஆட்களுக்கு இதே வேலை
@@arulkumaran5002 வரலாறை மாற்றி நீ பேசதே சிவாஜி இல்லை என்றால் கருணாநிதி இல்லை எம் ஜீ ஆர் தான் கருணாநிதியை முதல்வர் ஆக ஆதரித்தார் கரு நாகத்தை ஆதரித்தார் இல்லை என்றால் நெடுஞ்செழியன் முதல்வர்
@@arulkumaran5002 சிவாஜி இல் லை என்றால் கருணாநிதி இல்லை பரசக்திக்கு முதலில் வசனம் எழுதியவர் திருவாருர் தங்கராசு இவர் வீட்டில் வந்து போய் கொண்டிருப்பர் கருணாநிதி பிறகு வந்து ஒட்டி கொண்டவர் கருணாநிதி வரலாறு தெரியாத ஆள் நீ உளறி திரியதே. நீ
திருக்குறளும் "முதல் மரியாதை" திரை படமும் !
அதிகாரம்/Chapter: வாழ்க்கைத் துணைநலம் / The Worth of a Wife
குறள் 59:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
Kural 59:
The man, whose wife seeks not the praise (of chastity), cannot walk with lion-like stately steps, before those who revile them.
இந்த குறள் தான் கதையின் சாராம்சம். சிவாஜியின் நடை இப்படத்தில் முக்கிய பங்கு வகித்தது. இப்படம் ஆண்டவன் படைப்பு. இந்த படத்தை தயாரித்தவர்கள், படைத்தவர்கள், நடித்தவர்கள், ஆண்டவன் அருள் பெற்றவர்கள்.
TN 59 = Mathurai Vehicle Registration
இது மதுரை மண்ணின் படைப்பு.
Varalarru Kappiyngalukku inda Padam ( MUDAL MARIYDAYAI ) Samarppikkalam Bro .❤❤❤❤❤❤❤❤
கெழுத்தி மீன்