OUR FARM TOUR|SWIMMING VLOG|VILLAGE LIFESTYLE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Hi welcome to sakkapodu channel
    You can also watch
    our home tour
    • Home tour| My village ...
    our farm tour
    • Welcome to our farm|Th...
    kitchen tour
    • Kitchen tour|My small ...
    வெற்றிலை பாக்கு நன்மைகள்
    • தெரிந்தும் மறந்த வெற்ற...
    #farmtour#swimmingvlog#sakkapoduchannel

ความคิดเห็น • 1.4K

  • @parthipanp6988
    @parthipanp6988 3 ปีที่แล้ว +708

    இந்த வீடியோல இருக்குற மாதிரி ஒரு வாழ்கை எங்களுக்கு அடுத்த ஜென்மத்துலயாவது கிடைக்கணும். உண்மையிலேயே சொர்கம்.நன்றி,💯🙏👌

  • @piratorxyppt3238
    @piratorxyppt3238 3 ปีที่แล้ว +48

    மறு பிறப்பு ஒன்று இருந்தால் உங்களுடன் இந்தக் கிராமத்தில் நான் வாழ வேண்டும்..🙏🙏🙏😘😘😘😘

    • @varshinishankar189
      @varshinishankar189 5 หลายเดือนก่อน

      எந்த ஊர் சகோதரி

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl 3 ปีที่แล้ว +41

    இந்த மாதிரி சொர்க்கத்தை என் சிறுவயதில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். ஆனால் இன்று வீடியோ பதிவில் காணமுடிகிறது. இதை பதிவிட்டதற்கு மிக்க நன்றி....👌👌👌👌👌❤❤❤

  • @yaminichandrasekar9161
    @yaminichandrasekar9161 3 ปีที่แล้ว +54

    பேரழகான பெண்..
    அறிவான வர்ணனை..
    அழகிய ஊர்..

  • @rajadinakaran9883
    @rajadinakaran9883 3 ปีที่แล้ว +54

    விவசாய குடிமக்களின் உழைப்பும் இயற்கை அன்னையின் அழகும் இணைந்து மெருகேற்றியுள்ள சூழலை வீடியோவாக வெளியிட்டு தனது இயல்பான பேச்சால் மக்கள் பார்க்க வேண்டும் என ஆர்வத்தை தூண்டும் இந்த மங்கைக்கு நல் வாழ்த்துக்கள்

  • @thebatman6183
    @thebatman6183 3 ปีที่แล้ว +269

    யூடியூப் ல இயற்கைய ரசிக்கிற நிலமை வந்திடுச்சி

  • @lakshmiperiyasamy4184
    @lakshmiperiyasamy4184 3 ปีที่แล้ว +121

    பாராட்டுகள் மா இளம் வயதில் இவ்வளவு இயற்கை மேல் ஆர்வம் மகிழ்ச்சி இழந்ததை திரும்ப பெற்றது போல்

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 ปีที่แล้ว +6

      நன்றி மா

    • @srinathsrinath3371
      @srinathsrinath3371 3 ปีที่แล้ว

      Which place u

    • @lakshmiperiyasamy4184
      @lakshmiperiyasamy4184 3 ปีที่แล้ว +5

      @@SakkapoduChannel இப்படி ஒரு வாழ்க்கை வாழ மனம் ஏங்குகிறது இயற்கை எழில் நிறைந்த தாமிரபரணி கறையில் உள்ள கிராமம் என்னுடையது ஆனால் சென்னையில் வசிக்கிறோம் சொர்க்க பூமியை விட்டு விடாதே மா

    • @ashankraju1043
      @ashankraju1043 3 ปีที่แล้ว +1

      @@lakshmiperiyasamy4184 bengal en vittitgal

    • @kalaikalai5958
      @kalaikalai5958 3 ปีที่แล้ว +1

      @@SakkapoduChannel hai sisy first time unga video pakkaren .superrr ah erukku .unga area yenga erukku sisy??

  • @வீரத்தமிழன்-ள8ல
    @வீரத்தமிழன்-ள8ல 3 ปีที่แล้ว +50

    அருமை சகோதரி
    இதுதான் நாம் தமிழரின் கனவு உலகம் இதேபோல் தமிழ்நாட்டை மாற்றி படைக்க மூளையெங்கும் கனவோடு மனம் நிறைய வலியோடு பெருங்கனவை சுமந்து என்னை போன்ற இளையோர் படை திரட்டி போராடுகிறார் அண்ணன் சீமான்.....
    நிச்சயம் ஒருநாள் அந்த கனவு உலகைப் படைப்போம்.....

    • @mohamadbeer8615
      @mohamadbeer8615 3 ปีที่แล้ว +2

      Naam tamilar

    • @misemus
      @misemus 3 ปีที่แล้ว +3

      2026 வரை காத்திருங்க தம்பியே

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +13

    உண்மையான சொர்க்கம் அது கிராமம் தான் நானும் கிராமம் தான் சூப்பர் சகோதரி enjoy

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +2

    பச்சை பசேல்னு பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா அழகா இருக்கு தோட்டம் இயற்கைக்கு மனிதன் வாழ்க்கைக்கே தகுந்தது கிராமம் தான் 👍👍👍

  • @sreejithb1937
    @sreejithb1937 3 ปีที่แล้ว +121

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா🌿🌱❤️ #village #farm #tamilnadu

  • @venkatesane1453
    @venkatesane1453 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு நானும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது இப்போது சென்னையில் இருந்தாலும் கிராமத்திற்கு செல்லும் போது அதன் அனுபவமே தனி.......

  • @narayanans2850
    @narayanans2850 3 ปีที่แล้ว +15

    வாய்ப்பிருந்தால் விடுமுறை நாட்களில் இது போல் இடங்களுக்குசெல்லலாம்... எது எப்படியோ , எங்களுக்கு இவ்விடத்தை சுற்றிக்காட்டுவதுபோல், நீங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இச்சூழலை அனுபவித்து விட்டீர்கள்... சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள்... உங்கள் குறல் எளிமையான இனிமை...

  • @shajinaselvanraj2738
    @shajinaselvanraj2738 3 ปีที่แล้ว +11

    You are lucky. എത്ര മനോഹരമാണ് ഈ സ്വർഗ്ഗത്തിലെ ജീവിതം love u

  • @ashwintsk7588
    @ashwintsk7588 3 ปีที่แล้ว +23

    நல்லா இருக்கு ஆனா பொறாமையா இருக்கு 😭 ஓகே கண்மணி sister thank you. Very very beautiful location 🙏

  • @karthick2460
    @karthick2460 3 ปีที่แล้ว +10

    Intha vedio VA oru 5 times paathurupen yanaku ipadee oru Sorkam illayea nu kavalaya iruku kudeya Sekaram Nanu intha Maari uruvakuven😌💯

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +21

    உண்மையில் மிக அழகான சூழல் , பசுமையான தாவரங்கள் அருமையான காணொளி 👌👌 form Srilanka TH-camr ❣️

  • @vasugpm2445
    @vasugpm2445 3 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரி கண்ணுக்கு பசுமை, மனதுக்கு குளுமை,உங்களின் அழகு பேச்சு மிக எளிமை,நீங்களும் ரொம்ப அழகு.......

  • @சங்காமாரி
    @சங்காமாரி 3 ปีที่แล้ว +18

    ஹலோ நீங்க வேற லெவல் உங்க காட்டுக்கு நான் வரலாமா நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் எனக்கு இயற்கை விவசாயம் ரொம்ப பிடிக்கும் விவசாயம் என்றால் என் உயிர்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +1

    நீச்சல் பயிற்சி இயற்கையாகவே மூச்சுவிட அதிக பலனைத் தரும் 👍👍

  • @Elango.karthi
    @Elango.karthi 3 ปีที่แล้ว +20

    😍அழகான இயற்கை எங்களுக்கு காண்பித்த பெண்மணிக்கு நன்றி 🙏🙏🙏👍👌

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 3 ปีที่แล้ว +26

    This is real happiness,which money cannot buy
    Agriculture is something divine,

  • @sureshedits9166
    @sureshedits9166 3 ปีที่แล้ว +3

    பார்த்து பார்த்து செதுக்கியிருக்கீங்க காடு கரை வயல்வெளி.
    சொர்க்க பூமி.
    நகரத்தில வாழுறவங்க இறந்த பின்னே சொர்க்கத்துக்கு போகனும் னு ஆசைப்படலாம்.
    ஆனால் கிராமத்தில இருக்கிறவங்க வாழ்றதே சொர்க்கத்துல தான் னு அவங்களுக்கு புரியாது.
    கொங்கு மண்டல கொஞ்சும் தமிழ் அழகு.

  • @vibulananthans0210
    @vibulananthans0210 3 ปีที่แล้ว +13

    இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன். எங்கூரு குத்தலாமே என்ற தலப்பை பார்த்ததும் மயிலாடுதுறை அருகில் உள்ள ஊர் என்று நினைத்தேன் . பாக்கு மரங்களை பார்த்ததும்தான் இது வேறே குத்தாலம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆமாம் இந்த குத்தாலம் எங்கே உள்ளது. சொல்வீர்களா

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 ปีที่แล้ว +4

    வாழனும் இப்படித்தான் பழைய நினைவுகளை நினைவு படுத்தி பார்க்கின்றேன் இப்படித்தான் நாங்களும் வாழ்ந்தோம் வாழ்த்துக்கள் சகோதரி நாங்கள் வாழ்ந்த சொர்க்கத்தை எல்லாம் எதிரிகளை அழித்து விட்டார் இப்போ இன்னொரு நாட்டில் அடிமைகளாக😭😭😭😭😭🇶🇦

  • @deekshitamiltraveldairy28
    @deekshitamiltraveldairy28 3 ปีที่แล้ว +10

    Village la erukkirathe oru sorgam tha ❤️❤️

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 3 ปีที่แล้ว +5

    வேற level la இருக்கு , பாக்கு தொப்பு எல்லாம் அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @shiva51284
    @shiva51284 ปีที่แล้ว

    சக்கப்போடு வழியாக நாங்கள் வீடியோக்கள் பார்க்கும்போது மனம் ஒருவகையான மகிழ்ச்சி ஏற்படுகிறது. திருஷ்டி சுத்திப் போடுங்கள்

  • @basheermohamed1375
    @basheermohamed1375 3 ปีที่แล้ว +25

    1st time watching ur video... Seriously oru village tour pona Mari Iruku sister😇😇... Thanks for that from Coimbatore...👍👍

  • @Timepasstuty
    @Timepasstuty 3 ปีที่แล้ว +21

    நீச்சல் தெரியாம குழந்தைகளோட கிணத்துல இறங்குறத பார்த்தா எனக்கு பயமா இருக்கு. நீங்க அசால்ட்டா பண்றிங்க

  • @kollidakkaraishort8106
    @kollidakkaraishort8106 3 ปีที่แล้ว +19

    சூப்பர் பா...அப்படியே எங்க கரும்பு வயல் மாதிரியே இருக்கு செம்ம....

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 ปีที่แล้ว

    கண்கொல்லா காட்சி விவசாயம் செய்ய ஆசை நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை ஆனால் நிலம் இல்லை வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +6

    அற்புதமான காணொளி. என்ன ஒரு அருமையான இயற்கையான காணொளியை தந்தமைக்கு நன்றி.

  • @sriram1424
    @sriram1424 3 ปีที่แล้ว +6

    எந்த ஊரு இது.
    பேச்சு வழக்கை பார்க்கும்போது கொங்கு மண்டலம் போல் தெரிகிறது.
    நன்றாக இருக்கிறது.

  • @puthiyavan1265
    @puthiyavan1265 3 ปีที่แล้ว +33

    I wish that the 4 million viewers who viewed bathroom tour and hospital tour are want to view this 😊😇

    • @sivamanimani726
      @sivamanimani726 3 ปีที่แล้ว +1

      ஒகே சூப்பர்

  • @suriyap5643
    @suriyap5643 3 ปีที่แล้ว

    Ungalai pol ,vivasaya tha nesikira oru ponu,kidacha, romba lucky person ba irupan, வாழ்க பல்லாண்டுகள்

  • @Meyyappansomu
    @Meyyappansomu 3 ปีที่แล้ว +52

    விவசாயிகள்.. கும்பிடப்பட வேண்டிய தெய்வங்கள் 🙏

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 ปีที่แล้ว +6

      ஆமா bro சேற்றில் எறங்கி வேலை செய்யும் போது தான் தெரியுது எனக்கும் evalo கஷ்டம் nu

    • @kumaravel3858
      @kumaravel3858 3 ปีที่แล้ว +1

      @@SakkapoduChannel evalo edam irunthal nangalum vivasayam panuvom

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 ปีที่แล้ว +3

      நம்ம காலம் எப்படியோ.bro.நாம் அனைவரும் வருங்கால சந்ததியினருக்கு வாங்கி வைக்க முடிந்தவரை முயற்சி பண்ணலாம்...all the best bro

    • @mariner3742
      @mariner3742 3 ปีที่แล้ว +2

      @@SakkapoduChannel which place is this??

    • @kumaravel3858
      @kumaravel3858 3 ปีที่แล้ว +1

      @@SakkapoduChannel enga madm vangurthu evalo edam epdyum unga purviga property a irukum ninga video podalam nanga apdya

  • @MohanRaj-jk7mf
    @MohanRaj-jk7mf 3 ปีที่แล้ว +4

    I must thank TH-cam for randomly suggesting this channel. Really impressed with your videos sister!

  • @wilson.s9660
    @wilson.s9660 3 ปีที่แล้ว +8

    Till the age of 25 we lived in the same environment. Awesome Sister.

  • @தலைவாசல்கார்த்திக்

    அருமையான காணொளி அருமை தங்கை......
    நான் உறுதியாக நம்புகிறேன் இந்த இடம் கொங்கு மண்டலமே.....
    மகிழ்ச்சியும் ....வாழ்த்துக்களும்....

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @தலைவாசல்கார்த்திக்
      @தலைவாசல்கார்த்திக் 3 ปีที่แล้ว +1

      @@SakkapoduChannel தங்கை ஒரு சந்தேகம் ....!
      பாக்கு மரத்தில் இலாபம் இருக்கிறதா.....?
      உங்கள் தோட்டத்தில் அதிக அளவு பாக்கு மரம் பயிரிட்டு உள்ளதை அறிகிறேன்......
      அதன் வளர்ச்சி எவ்வளவு நாள்....? உங்கள் தோட்டத்து மண் எந்த வகை .....? அதில் கன்று நடவு செய்து எத்தனை வருடத்தில் காய்ப்புக்கு வந்தது......
      விற்பனை வாய்ப்பு பற்றி தெரிவிக்கவும்.........
      எனக்குத் தெரிந்த வரை ஈரோடை (ஈரோடு) மாவட்டத்தில் பாக்கு மரம் அதிகம் பயிரிடப்படவில்லை என்று அறிகிறேன்..........
      ஏனெனில் எனக்கு ஒரு தோப்பு உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.... கொங்கு மண்டலத்தில் (ஈரோடை) உள்ளது.......சற்று உவர்ப்பு மண்.....தென்னை மரம் வைக்கலாம் என்று இருக்கிறேன்....
      உங்கள் காணொளியை பார்த்த பிறகு ஒரு யோசனை........!
      விருப்பமிருந்தால் பதில் தெரிவிக்கவும்.....
      நன்றியும்......பாராட்டுக்களும்🙏

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 3 ปีที่แล้ว +4

    Sister உங்க தோட்டத்து வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு தம்னைல் ஏதாவது ஒரு படத்தை போட்டால் அழகாக இருக்கும் வீடியோவ ஓபன் பன்ன தோனும்

  • @poovarasuk2093
    @poovarasuk2093 3 ปีที่แล้ว +3

    Super...❤️ சொந்த ஊர் நினைவு வருது ❤️ really like it ma

  • @rgpkintegratedfarm3203
    @rgpkintegratedfarm3203 3 ปีที่แล้ว +9

    உங்கள் வீடியோ மிக அருமை. குரலும் அழகாக உள்ளது. கொங்கு மண் அப்படித்தான் மணக்கும்

  • @Vishal-uq6cl
    @Vishal-uq6cl 3 ปีที่แล้ว +1

    இந்த இடமே இயற்கைகெஞ்சும் அழகு

  • @duraimurugan6442
    @duraimurugan6442 3 ปีที่แล้ว +18

    வாழ்ந்த இப்படி வாழனும்

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை கிராமத்து வாழக்கை மிகவும் சிறப்பு.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +16

    அடடா என்ன அழகு!நீங்க கொடுத்து வைத்தவர்கள்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว

    கிணற்றில் குளிப்பது மிகவும் சந்தோஷமாக தான் இருக்கும்👍 நாங்களும் கிணற்றில் குளித்து இருக்கிறோம் அந்த நியாபகம் அருமை🥰ஆனால் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் 👍👍

  • @vasugpm2445
    @vasugpm2445 3 ปีที่แล้ว +15

    அன்பு சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீச்சல் தெரிந்த நபர்கள் இருக்கும் போது தண்ணீரில் இறங்கவும்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +1

    ஒரு நாளாவது உங்கள் ஊரில் உங்கள் கிராமத்தில் உங்கள் தோட்டத்தில் இயற்கையாக வேலை செய்து வாழ வேண்டும் 👍👍

  • @PinkaPaw
    @PinkaPaw 3 ปีที่แล้ว +11

    Lockdown takes everyone back to normal... Never think to go City & modern life... It's worth less. Village Life is only the Life. Entha corona, kirumium um andathu..

  • @gokilapriya4035
    @gokilapriya4035 3 ปีที่แล้ว +1

    வீடியோ பாத்தாலே வாழ்ந்த மாதிரி இருக்கு... அப்போ நீங்க செம்மையா வாழ்ரிங்க ( சொர்க்கம்)

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +8

    எந்த ஊருங்க...? அம்மிணி ? மிகவும் மகிழ்ச்சிங்க 👍

  • @yasinmohd9636
    @yasinmohd9636 3 ปีที่แล้ว

    இயற்கையை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை
    அருமை 💐💐💐💐
    நமக்கு பின்னாடி வறும் ஜென்ரேசனுக்கு இந்த அலவுக்கு கிடைப்பது. ????????
    ஆகவே. காடுகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாப்போம் நன்றி🙏

  • @kamalanrajkumar7066
    @kamalanrajkumar7066 3 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது உண்மை..தண்ணீர் ல போய் குளிப்பது என்றால் என்னை மறந்து இன்முகம் ஆவேன்.நான் சில பிரிவுகளால் துவண்டுபோன நேரங்களில் இயற்கையை நோக்கி சென்றேன், அதில் அருவி குளம் போன்றவை என்னை மனம்மாற்றத்தை ஏற்படுத்த உதவியது.நீச்சல் தெரியாது பயம் என்றாலும் தண்ணீரை நேசிபதை என்னால் தவிர்க்க முடியாது.
    நீச்சல் கற்றுக்கொண்டால் அதில் எளிதான வலியில் கர்ட்கும் வீடியோ செயுங்கள்.

  • @MaryKannanChannel
    @MaryKannanChannel 3 ปีที่แล้ว

    Ivlo clear a explain panitu elame nalla theriyura matri video potrukinga rmba super sister video and unga anupavam elame details a soluringa rmba nalla video.. City sidela irukavangluku ithulam pakave manasuku rmba relax a irukumka. Kandipa inum nala video potunga.. Nanum veetuthottam tha vachuruken na atha matum tha videos poturuken en channel a but ithulam pakurapo inum neraya maram vaikanumnu asaiyaruku..

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 ปีที่แล้ว +3

    Wow really super !!! I live in a house with a swimming pool but its always best to swim in a well or river. So much chemical and work to maintain a chlorine swimming pool. I grew in a beautiful farm like this but my uncle and Father split the farm into house plots and sold it. Nice to see people living in a farm in Tamil Nadu. Hope to go back to this life someday soon !!!

    • @tittut2391
      @tittut2391 ปีที่แล้ว

      My dad also put a plan to change farm land into plot I am so much worried 😟

  • @gokulasivishnu8775
    @gokulasivishnu8775 3 ปีที่แล้ว

    தோட்டத்தை சொர்க்கத்தை பார்த்த மாதிரியிருக்கு.கரும்பு காடு, தென்னைமரம் தோப்பு,பாக்கு மர தோப்பு அருமையாக உள்ளது.

  • @alliswell2429
    @alliswell2429 3 ปีที่แล้ว +5

    Farmers are created by God..I am proud to be a farmer 👍

  • @jayaraja2007
    @jayaraja2007 3 ปีที่แล้ว +1

    கடினமான வேலைகளுக்கு இடையே சொர்க்கம் சகோதரி 😍😍

  • @tamilanraj2144
    @tamilanraj2144 3 ปีที่แล้ว +4

    Technology world Ku mathiyil intha maathiri video paarathathu super ah iruku

  • @sonykrish007
    @sonykrish007 3 ปีที่แล้ว +1

    Ippo irukkura commitment la ellarum corporate job thedi porom, Itha pakkum pothu Ennoda chinna vayasu nebagam varuthu, but ippovum ithumathiri irukku na pakkam ethachum dam or water resources irukkanum.
    I miss my Village Life...!
    90's Kids kandippa intha visayathula nanga ellarum lucky.

  • @jayaletchumirangan3109
    @jayaletchumirangan3109 3 ปีที่แล้ว +6

    I from Malaysia....... full of nature n beauty.....amazing lifestyle. Very peaceful. All the best dear sister. 😊

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว

    பாக்கு விவசாயம் பற்றி முழு விளக்கம் நானும் பதிவிட்டு உள்ளேன். 🙏 நன்றி 🙏

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +5

    நான் சிறு வயதில் அனுபவித்த சொர்க்கம்

  • @lrdhrj6
    @lrdhrj6 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான மற்றும் எளிமையான பயணம், வாழ்த்துக்கள்

  • @rabissamayalcraft464
    @rabissamayalcraft464 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை அழகான பதிவு சூப்பர் சிஸ்டர் எனக்கு மிகவும் பிடித்த இடம்

  • @sunthersunther8010
    @sunthersunther8010 2 ปีที่แล้ว

    இயற்கை வேளாண் இளம் விஞ்ஞானி மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 3 ปีที่แล้ว +19

    You are so lucky to live in this place. living around nature

  • @malathir1010
    @malathir1010 3 ปีที่แล้ว

    Nandri sister ithu ennoda old memories, semmaya erukkum, nanga swinging ku air fulla panna tries use pannuvom, eppo intha sugam illa...

  • @akhilnathy7706
    @akhilnathy7706 3 ปีที่แล้ว +4

    I am from kerala . What a beautiful life enjoy enjaami dear sister

  • @ramparthiban8701
    @ramparthiban8701 3 ปีที่แล้ว +1

    Akka na unga most of the videos pathukuran.. superrrrrrru all ur videos ka.. ennaku ungala pakanum nu assai ..

  • @jknatures
    @jknatures 3 ปีที่แล้ว +4

    அருமையாக உள்ளது சகோதரி

  • @konamkoders6842
    @konamkoders6842 3 ปีที่แล้ว +1

    அருமை. மேலும் நிறைய videos போடுங்க . அடிக்கிற வெயிலுக்கு இதை பார்த்தாலே குளிர்ச்சியா இருக்கு . இது எந்த ஊர், தங்களின் கிராமத்து பெயர் ?!

  • @sillunuoruchennai2008
    @sillunuoruchennai2008 3 ปีที่แล้ว +8

    Unga oorkku vanthudalam pola eruku.... enjoy....

  • @justyosi
    @justyosi 3 ปีที่แล้ว +1

    arumaiyana gramathu vazhkai paaku thottam karuveppilai maram karumbu swimming ellame super

  • @sathya156
    @sathya156 3 ปีที่แล้ว +3

    Very refreshing video akka ❤️.. Thank you👍🙏

  • @NimmisHomeCooking
    @NimmisHomeCooking 3 ปีที่แล้ว +1

    Parka romba alaga irukku nice share enjoyed viewing this video

  • @sugasini8072
    @sugasini8072 3 ปีที่แล้ว +3

    Super enjoyment, happy about that life, very much thrilling for children's swimming

  • @asfahealthylifestyle506
    @asfahealthylifestyle506 3 ปีที่แล้ว +1

    Romba poramaiya irukku sis ungala patha lots of from my heart ❤

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv 3 ปีที่แล้ว +11

    அருமையான இடம் இந்த அழகுக்கு பின்னால் நிறைய பேரின் உழைப்பு இருக்கும்

  • @prasathraj736
    @prasathraj736 3 ปีที่แล้ว +1

    Nanla kinara pathu rompa varusam aachu..athula kulichu long time aachu.. super

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 3 ปีที่แล้ว +3

    I don't like city life..I want to go village like this place..but what to do??
    If I married a village girl with this life style it would be happy

  • @anitham2018
    @anitham2018 3 ปีที่แล้ว +1

    உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் அருமை தோழி.

  • @srinivasan6812
    @srinivasan6812 3 ปีที่แล้ว +7

    Neechal kathukkonga don't risk with air bottles 👍👍

  • @KrishnaPrathapmine
    @KrishnaPrathapmine 3 ปีที่แล้ว

    உங்களுக்கு கிடைத்த வரம் இந்த வாழ்க்கை... தோழி...💐💐

  • @JD-xz1gy
    @JD-xz1gy 3 ปีที่แล้ว +3

    U r the lucky person...ellarukum ipdi nature life kedaikathu...god bless u nd ur family sister....innu itha video length pogathanu thoonuthu...keep rocking.... upload more videos..all the best 👍💐💐

  • @ranganathanb4860
    @ranganathanb4860 3 ปีที่แล้ว +2

    Super sister athoo Naaney nerla vandhu suththeee paatha maari oru experience ...☺️☺️..

  • @nativeindianorganics3042
    @nativeindianorganics3042 3 ปีที่แล้ว +5

    Your farm looks lovely ❤️

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 3 ปีที่แล้ว +1

    சகோதரி Ungalatthu etharthamana thamil lum thamilanin kirama valvum mega arumai ...valga...pallandu our annanaga senthil p

  • @kanchanav6689
    @kanchanav6689 3 ปีที่แล้ว +5

    Wow...Feeling jealous..

  • @kirthigamanoharan2274
    @kirthigamanoharan2274 3 ปีที่แล้ว +1

    I first saw ur kitchen tour and was very impressed.this video makes me nostalgic of my childhood memories. Due to family issues we sold our paakku thottam, Vayal n thennathoppu. But I miss that now after seeing ur video. May God bless u and ur family dear.

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 3 ปีที่แล้ว +9

    This Is Paradise 🥰😍🤗

  • @kuttiarun5610
    @kuttiarun5610 3 ปีที่แล้ว +1

    Semaya irunthuchu sago.supper intha kalaththil ippadi oru video va wovvv.vazhththukkal sago.sarja la irunthu

  • @kskking9492
    @kskking9492 3 ปีที่แล้ว +3

    வாழ்ந்த இப்படி ஒரு இடத்தில் வாழனும்

  • @jayababu2398
    @jayababu2398 3 ปีที่แล้ว +1

    இயற்கையின் படைப்பில் மனிதன் செய்த முயற்சி அருமையான காட்சிகள் எல்லாம்... வாழ்க வளமுடன் வளர்க உங்கள் விவசாயம்..

  • @JTS_Akhil
    @JTS_Akhil 3 ปีที่แล้ว +44

    Nice 🔥❤️ which camera you are using?

  • @harikrishnanappayiachari3603
    @harikrishnanappayiachari3603 3 ปีที่แล้ว +2

    Please take extra caution when kids using cans for swimming. If the tie is not proper, it is not safe. Or else somebody knowing swimming should be nearby. We used to swim across our river in Kerala, so know the risk.

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  3 ปีที่แล้ว +1

      Sure ..il take care 🙂🙂

    • @harikrishnanappayiachari3603
      @harikrishnanappayiachari3603 3 ปีที่แล้ว

      @@SakkapoduChannel could not go without sharing my anxiety, sorry if I bothered you...thanks for replying 🙂 ...nice to see the farms...Great info 👍

  • @sureshhorticulture9044
    @sureshhorticulture9044 3 ปีที่แล้ว +7

    Super sister first time watch ,nature villege life ,do more videos in village style,tell about more village information,nagaregam,payagavayangal,keep rocking,my babes also like your video sister,thank you so much,you have a great future

  • @meenakshikuduva2812
    @meenakshikuduva2812 3 ปีที่แล้ว

    Unga thotram romba romba alagha irukku and ur explanation s more beautiful, feel like to have and work in a farm