கப்பலில் கடல் நீரை குடிநீராக மாற்றுவது எப்படி?How to convert seawater to freshwater | Sailor Maruthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 500

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 3 ปีที่แล้ว +5

    தெளிவாக, பொறுமையாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கும் உங்கள் பாங்கு அருமை தம்பி. கப்பல்களைப் பற்றியும், கடலைப் பற்றியும் நிறைய தகவல்களை உங்களால் அறிந்து வருகிறேன். பயணங்கள் தொடரட்டும். தகவல்கள் திரளட்டும்.

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 3 ปีที่แล้ว +84

    ஒரு விவசாயிக்கும், பாலைவனத்துல பயனம் செய்பவருக்கும், கடல் பயனம் செய்பவருக்குதான் தெரியும் தண்ணீர் எவளவு முக்கியம் என்று

  • @avinarts3782
    @avinarts3782 3 ปีที่แล้ว +21

    அருமை....நண்பரே...!
    குழந்தை தனமாக உங்கள் குரல்
    இனிமை....!
    நல்ல பதிவு

  • @gorider2281
    @gorider2281 3 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு நண்பா மழை நீர் உயிர் நீர்

  • @tamilan1084
    @tamilan1084 3 ปีที่แล้ว +7

    நீரின் அருமையை கடைசியாக சொன்னது இந்த கானொளியின் Highlight Super

  • @venkataramanans3722
    @venkataramanans3722 3 ปีที่แล้ว +8

    தண்ணீர் மேல் பயணம் செய்து கொண்டு தண்ணீர் அருமை சொன்னதற்கு நன்றி.
    நீர் இன்றி அமையாது உலகு.
    எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி

  • @RAMESHKUMAR-ps9qt
    @RAMESHKUMAR-ps9qt 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும். உங்களுக்கு 👌

  • @Ashraf0593
    @Ashraf0593 3 ปีที่แล้ว +19

    Anna I'm recently addicted to your videos

  • @shakila7518
    @shakila7518 3 ปีที่แล้ว +3

    அருமையான, இதுவரை தெரியாத விஷயங்களை அழகாக பகிரும் உங்களை வாழ்த்துகிறோம் Bro 🌸💮🌸💮🌸💮🌷

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 ปีที่แล้ว

    ரொம்ப அருமை இவ்வளவு விஷயம் இருக்கிறதா பெரிய சந்தேகம் தீர்ந்தது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ‌👍👍💖💖💐💐🙏🙏🙏🙏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் தம்பி..!
    வெகு சிறப்பு..! அவசியமான தகவல்கள்..!

  • @mibasith
    @mibasith 2 ปีที่แล้ว

    தண்ணீர் முக்கியத்துவத்தை அருமையாக கூறியுள்ளீர்கள் அதை விட அதை உற்பத்தி யுக்தியையும் தெள்ளத்தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @dineshv3116
    @dineshv3116 3 ปีที่แล้ว

    நண்பரே மிகவும் அருமையான விளக்கம் school teacher போல தெளிவான விளக்கம் . ஓரு கேள்வி மீதி படியும் உப்பு எப்படி எவளோ அளவுக்கு மாற்ற வேண்டும் நண்பா👍👍

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரர் அவர்களுக்கு மாலை வணக்கம் நீங்க பேசுகிற தூய தமிழ் அனைவருக்கும் புரியும் படியாக உள்ளது.
    தொடர்ந்து உங்களுடைய காணொளியை பார்த்து வருகிறேன்.
    கப்பலைப் பற்றியும் கடலைப் பற்றியும் நீங்கள் சொல்லும் போது பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும், இருக்கிறது
    தொடர்ந்து உங்கள் காணொளியில்
    புதிய புதிய விஷயங்களுடன் எதிர்பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய பயணம் வெற்றி அடையும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று.
    சென்னை கொளத்தூரில் இருந்து வினோத்குமார்

  • @SivaKumar-xi6rm
    @SivaKumar-xi6rm 3 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா பயனுள்ள தகவல்களை கூறுகிறீர்கள் நன்றி திருச்சி சிவா

  • @Ajay_prasath
    @Ajay_prasath 3 ปีที่แล้ว +2

    Bayangaramana frame bro
    Ship la ninnu background la fulla sea water👌🏾👌🏾

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 3 ปีที่แล้ว +1

    சூப்பர்யா மாருதி தண்ணீரின் அருமை பாலைவனம் மற்றும் கடல்ல தான் தெரியும் அது சரிதான். வாத்தியார் மாதிரி சொல்லிக் கொடுத்திங்க...,
    வாழ்த்துக்கள்..,

  • @KrishnaKumar-bm5wd
    @KrishnaKumar-bm5wd 3 ปีที่แล้ว +7

    Boss, excellent explanation, and presentation, really i thought that all the ships used to carry lot of water during their travel, but this simple technique is really awesome, Great bro, thanks for sharing

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +2

    பனமா கால்வாய் வீடியோவ மறக்காதீஙாக மாருதி.. Super explained

  • @sekarmr5039
    @sekarmr5039 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து அண்ணா தண்ணீரை பற்றி கூறியதற்கு ..👍👍👍👍👏👏👏

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 3 ปีที่แล้ว +1

    Drinking water do not waste all time your advise is very nice

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    Bro மிகவும் அருமையாக இருந்தது. நல்ல தகவலை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.
    ஜெய்ஹிந்த்

  • @hariprasanth5809
    @hariprasanth5809 3 ปีที่แล้ว +4

    Bro unga videos kku dhaa wait pannittu irundha🥰

  • @pavithirandhanush7520
    @pavithirandhanush7520 3 ปีที่แล้ว

    Sema bro. Appudiye kappalla konja nalaikku velai seiyyanum pola irukku!

  • @Satsan1306
    @Satsan1306 3 ปีที่แล้ว +2

    சகோ, உங்க வீடியோவை லைக் பண்ணிட்டு தான் பார்ப்பேன்.

  • @tamilnanbi
    @tamilnanbi 2 ปีที่แล้ว

    எவ்வளவு அருமையாக விளக்கம்
    நன்றி

  • @navaneethakrishnan6194
    @navaneethakrishnan6194 3 ปีที่แล้ว +2

    You are looking simple, talking simple but you are excellent in your knowledge.

  • @solayansc7610
    @solayansc7610 3 ปีที่แล้ว +12

    You don't restricted only marine, you have good clarity and details script and presentation skill use for it.

  • @valluvaraju76
    @valluvaraju76 3 ปีที่แล้ว

    எனக்கு சந்தேகம் இருந்தது இப்ப புரிந்தது நன்றி

  • @Rais409
    @Rais409 3 ปีที่แล้ว +4

    This method is called Single Effect Desalination (SED) which is common in Gulf Countries, one oldest method is called Multi Stage Flash method (MSF), this method also used in Gulf countries.The above methods are working with help of steam.Without steam both method will not work. One common method which is widely used is called Reverse Osmosis (RO), for this steam is not necessary.Reverse osmosis is working under the principle of Osmosis ( when two solutions having different concentration are seperated by a membrane ,flow from lower to higher concentration due to osmosis,if however hydrostatic pressure is in excess of osmotic pressure flow is reversed that means flow from concentrate side to dilute side,this is reverse osmosis. Recent days Forward osmosis also available. Electrolysis one more method also available in cold countries.( sea water is passed through am electrolyser ,ions present in sea water are moved towards their respective electrode .This method require more electric power. If you want any thing more about this, please comment......(Tamilan, Water technologist)

  • @chakarar4535
    @chakarar4535 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்....
    நன்றி...

  • @kumaravelvel88
    @kumaravelvel88 3 ปีที่แล้ว

    உங்கள் காணொளியை முதலில் லைக் செய்துவிட்டு பிறகு தான் பார்த்தேன்...

  • @mariselvams4776
    @mariselvams4776 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி இததான் இவ்வளவு நாள் யோசித்தேன்

  • @prabhuantony4747
    @prabhuantony4747 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ💐💐👏👏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 ปีที่แล้ว

    நன்றி 🙏
    திருச்செந்தூர் முருகன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @sugan7087
    @sugan7087 3 ปีที่แล้ว

    அண்ணா தமிழில் பேசிய விளக்கம் மிக அருமை நண்பா 👌👌👌👏👏👏👏👏

  • @Ashokkesav
    @Ashokkesav 3 ปีที่แล้ว

    Even in 17th June video too u standing outside in ship and talking same air and too but voice is very much brighter than this video bro

  • @latha1338
    @latha1338 3 ปีที่แล้ว

    மாருதி தம்பி வீடியோ அருமை. பழங்காலத்தில் கப்பலில் செல்பவர்கள் குடிநீருக்கு என்ன செய்தார்கள்.

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 3 ปีที่แล้ว

    அற்புதமான தகவல்களுக்கு மிக்க நன்றி. மிகவும் குறைவான ppm உள்ள நீரை தொடர்ந்து பருகும் போது, நம் உடலுக்கு தேவையான மினரல்கள் கிடைக்காதே? அதை எப்படி ஈடுகட்டுகிறீர்கள்?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      அடுத்த பதிவில்...

  • @munabas7368
    @munabas7368 2 ปีที่แล้ว

    Good explanation,
    When you travel in fresh water(like amazon river etc.) , how you will collect water

  • @mohanprasadtirupur9029
    @mohanprasadtirupur9029 3 ปีที่แล้ว +3

    Bro unga work ena daily nega morning to night ena panuvega atha pathi oru video poduga bro

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 3 ปีที่แล้ว

    டியர் மாருதி panama வீடியோ எப்போ வருகிறது. இந்த தண்ணீர் வீடியோ மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நண்பர்

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சரியான தேர்வு நன்றி

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 3 ปีที่แล้ว

    தம்பி உங்கள் வீடியோ எல்லம் மிக அருமை.

  • @logeshwaran9355
    @logeshwaran9355 3 ปีที่แล้ว +1

    Anna equator cross panna ceremony kodaduvigala antha video neega equator cross panna potuga

  • @priyankap4693
    @priyankap4693 3 ปีที่แล้ว +4

    Nice explanation and good msg at the end maruthi. I had this doubt when we used to travel in ships how we drink water or we get water from the harbour and store it till the journey.. today got cleared... 💪

  • @aanandhanilayam909
    @aanandhanilayam909 3 ปีที่แล้ว

    Sir super sea water can be changed to drink in water in olden days

  • @rajesh-rn9co
    @rajesh-rn9co 3 ปีที่แล้ว +4

    Bro gp rating cours பத்தி video poduinga

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.... தகுந்த விளக்கம்....

  • @kathirvelan1593
    @kathirvelan1593 3 ปีที่แล้ว

    Hi sailor this video inspired me not to use anything(water 💦) for granted.

  • @testbrand1398
    @testbrand1398 3 ปีที่แล้ว +2

    Really impressive video and clear explanations about the process.

  • @brindhaselvin7422
    @brindhaselvin7422 3 ปีที่แล้ว +1

    Super information bro
    அருமை 💐💐💐💐

  • @richardrajan4257
    @richardrajan4257 3 ปีที่แล้ว

    Super. but அந்த தண்ணிர் குடிக்க ஏற்றதா ? நன்றக உள்ளதா ? எந்த கடலில் , எந்த நாட்டிற்கு உங்களின் பயணம் , எப்பொழுது , எப்படி தாயகம், திரும்ப வருவீர்.

  • @allangoudhama4837
    @allangoudhama4837 3 ปีที่แล้ว +1

    Rombha naal ah kekrae pirate pathi video podunga Anne 💖

  • @HemaLatha-qd1rt
    @HemaLatha-qd1rt 3 ปีที่แล้ว +1

    It was a very new thing to know..👌👌👌.... thanks for that.. 🙏🙏நன்றி....💯💯

  • @kajakaja7538
    @kajakaja7538 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் அல்லாஹ் உங்களுக்கு அருள்பபுரிவான்

  • @nocommentsbutthoughts6498
    @nocommentsbutthoughts6498 3 ปีที่แล้ว +3

    Ohhh no.. Intha time m amazon forest, and pananma canel video illaiya??

  • @anandarumugam4652
    @anandarumugam4652 2 ปีที่แล้ว

    Wonderfull explanation talking so much of risk and giving information to subscribers,

  • @MuruganMurugan-iz2yd
    @MuruganMurugan-iz2yd 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே
    மின்சாரம் மூலமாக ஒரு கப்பலையே இயக்கமுடியும் பொதுவாக நாம் தற்போது நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் எனும் ஆற்றலைக் கொண்டே அனல் புனல் அனு காற்று கடலலை என இயக்காற்றலிருந்து மின்னாற்றலை பெறுகிறோம்
    ஆனால் புவியின் ஈர்ப்பு ஆற்றறிலும் இயக்காற்றல் உள்ளது. ஆனால் எளிதான இதுபோன்ற வழிகளில் நாம் ஏன் முயல்வதில்லை?
    18 ஆம் நூற்றாண்டில் மைக்கேல் ஃபாரடேவால் கண்டுபிடிக்கப்பட்டது. மின் மோட்டார் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் இரண்டையும் இணைத்து பார்த்ததில்லை.
    தேவையிலிருந்துதான் புதிய மாற்றங்கள் பிறக்கும்.
    ஒரு என்ஜினை இயக்கி அதன் ஆற்றலால் டைனமோவை இய்க்குகிறோம்.

  • @ak6979
    @ak6979 3 ปีที่แล้ว +1

    Good informative Video Brother
    Awaiting for Panama Canal video

  • @hariharanpalanisamy229
    @hariharanpalanisamy229 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா. நன்றிகள் பல.

  • @sankaranbhanumathi2633
    @sankaranbhanumathi2633 3 ปีที่แล้ว +1

    It was a wonderful explanation sir it's very useful to us pls give more videos for machineries I follow ur each videos

  • @thilagaraj5549
    @thilagaraj5549 3 ปีที่แล้ว

    ...Bro ithu mathiri ship la irukka Ella machineries patri video podunga bro...... Usefull ah irukkum...for marine engineers....❤️

  • @hslingam
    @hslingam 3 ปีที่แล้ว +1

    Hi - Kindly put a video on Sea Sickness and how to adapt and precaution please.

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 3 ปีที่แล้ว +1

    கடைசி வாக்கியம் மிகவும் அருமை

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว +2

    Hi Maruti, Wonderful explanation. Simple and sober method of getting good water by evaporating sea water. Take care. It seems you have lost weight. Be safe. 👍💐🌹

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 ปีที่แล้ว +2

    Summer super message god bless you 🙏🙏🙏❤️

  • @neyanmahizh4293
    @neyanmahizh4293 3 ปีที่แล้ว +4

    sir super, could you upload the video related with '' 'overhauling '''

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவுக்கு நன்றி.

  • @vasrinath
    @vasrinath 3 ปีที่แล้ว +1

    Simple and super explanations sir. You are super

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +29

    அண்ணா பணமா கனல் வீடியோ எப்ப தான் வரும் வீடியோ போடுறானு சொல்லி சொல்லி வாயிலயா வடை சிடுறீங்க இப்ப தான் பணமா கனல் வீடியோ வரும் 😂

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +9

      எடிட்டிங் வேலைகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் அமேசான் காடுகள் மற்றும் பனாமா கால்வாய் வீடியோக்கள் வெளியிடவில்லை. அனைத்தும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +1

      @@SailorMaruthi ok anna

    • @ganesanganesan713
      @ganesanganesan713 3 ปีที่แล้ว +1

      @@SailorMaruthi please waiting anna

  • @sala3mdsalmdd6a58
    @sala3mdsalmdd6a58 3 ปีที่แล้ว

    Next unga video yethir partthu katthutthukitdu iruken ji nanri

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 ปีที่แล้ว

    ji super , very nice presentation , can you give any reference company making same kind of boiler system in india, where to to put the venture system to get boiling point at 60 degree, pl explain it sir,

  • @kmkbarani
    @kmkbarani 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அருமை 👌

  • @Arungowtham3522
    @Arungowtham3522 3 ปีที่แล้ว +1

    Hi bro 11 th yenna group yedithingana oru video padunga bro

  • @jeyaprakash9339
    @jeyaprakash9339 3 ปีที่แล้ว

    Already neenga sollurigal bro Engine Tour la Na pathen
    😘

  • @prakashviews6608
    @prakashviews6608 3 ปีที่แล้ว

    Super video to show to 8th std students to explain on distillation 👍

  • @jeffrybenjamin4235
    @jeffrybenjamin4235 3 ปีที่แล้ว +2

    Bro ungalooda videos ah pathen bro athula marine la disadvantages um pathen bro contract ah pathi sonigala atha pathi detail Ah explain pani oru video podunga bro. epdi na 6 months ku aprm epdi next contract ku select panuvanga nu... Plzz bro atha matum explain panuga bro...🙏
    (Simple ah solanum na ungaloda next contract pathi solunga...)
    Neega solurathula tha bro correct ah enoda decision ah eduka mudium..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      Will share soon bro

    • @jeffrybenjamin4235
      @jeffrybenjamin4235 3 ปีที่แล้ว

      @@SailorMaruthi thanks bro enku romba helpful ah irukum...

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว

    How you are drinking distilled water? RO is the best option..

  • @ramup3825
    @ramup3825 ปีที่แล้ว

    Vera level bro all of your videos & explanation good...

  • @rramanathan18
    @rramanathan18 3 ปีที่แล้ว +1

    What about sodium chloride left out after distillation. It will be a lot everyday.will u remove from the distlling flask everday and throw it into sea or anything else u do?

  • @riyazahamed5129
    @riyazahamed5129 3 ปีที่แล้ว

    Super brother ...
    Riyaz Here
    This is my first comment in TH-cam channel , specially for you..
    Your presentation and contents are awesome bro.
    If you don't mind pls clarify my doubt, How you cover video all department in your ship , you want to get special permission for this...or casually they allowed.

  • @saradhasaru6267
    @saradhasaru6267 2 ปีที่แล้ว

    Arumiyana pathivu. Nandri

  • @antoanto1659
    @antoanto1659 3 ปีที่แล้ว +3

    Maruthi anna addicted at you❤️

  • @snpillai4393
    @snpillai4393 2 ปีที่แล้ว

    Yes, water conservation is very important
    Our generation to pay importance to save future generation

  • @bhuvaneshteach7233
    @bhuvaneshteach7233 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @greencat2489
    @greencat2489 3 ปีที่แล้ว +1

    Deck la velaikku seranumna enna padikkanum ethana mark vanganum nu oru video podunga

    • @mohanram1586
      @mohanram1586 3 ปีที่แล้ว

      Bsc nautical science(3year) or diplomo in nautical science (1 year) both are almost same

  • @mugeshmugesh7626
    @mugeshmugesh7626 3 ปีที่แล้ว

    Anna next oily water separator pathi solluga G.P course just started and Port side, starboard side பதியும் கொஞ்சம் solluga plzzz🙏

  • @johnruban1403
    @johnruban1403 3 ปีที่แล้ว +1

    Sir do more videos about marine engineering for junior engineers like me in tamil.. thank you sir

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 ปีที่แล้ว +1

    Super information
    Thank you

  • @sakthivel452
    @sakthivel452 3 ปีที่แล้ว

    Reverse osmosis system .itha nanga Yacht la use panrom . Sea water ah high pressure la membrance valiya anupum pothu sea water fresh water ah filter agum.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 ปีที่แล้ว

    Hi bro can you make video how to change rain water &river water become drink water thanks

  • @anbudananant5686
    @anbudananant5686 3 ปีที่แล้ว

    சூப்பர் பிரதர்....👌👏👏👏

  • @karthicktech5206
    @karthicktech5206 3 ปีที่แล้ว +1

    As same principle we covert salt water into pure water in thermal power plants and nuclear power plants

  • @alwinbernat4067
    @alwinbernat4067 2 ปีที่แล้ว

    Thank you sir for the Wonderful explanation

  • @sala3mdsalmdd6a58
    @sala3mdsalmdd6a58 3 ปีที่แล้ว

    Ungaluku en manamarntha valtthugal ji

  • @subramaniana7761
    @subramaniana7761 ปีที่แล้ว

    Your videos are educative and good

  • @peterandrew4817
    @peterandrew4817 3 ปีที่แล้ว

    Hi bro... How are you? I got question about the working hours...so the captain work hours pls explain....time and days

  • @mariammaria113
    @mariammaria113 3 ปีที่แล้ว

    Good information..thank you Sir.. Love from Malaysia

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க கப்பல் ல எந்த வேலை ல இருக்கீங்க engneering officer na எந்த வேலை chief engeneer 2nd engneer 3rd engneer 4th engneer 5th engneer entha job anna