மதுரை இயற்கை சந்தையில் மாம்பழ திருவிழா மற்றும் குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மதுரை இயற்கை சந்தை நடைபெறுகிறது இதில் இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்கள் மதிப்புகூட்டு பொருட்கள் குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுகள் இடம்பெருகிறது அதன் விவரங்களை இந்த காணொளி வாயிலாக விரிவாக காண்போம்.
@tamilnaduvivasaye #madurai #organic #organicmarketing #market #childrengames #traditionalgames #mango #farmersmarket #farming #farmers #nammalvar #organicfood #organicfarming #trendingvideo #traditionalfood #trendingmarkets #food #snacks