VCK சாதித்த வரலாறு.., கடந்து வந்த பாதை! | Thol. Thirumavalavan | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @சிவசங்கர்சிவா
    @சிவசங்கர்சிவா 8 หลายเดือนก่อน +48

    நான் கூட இத்தனை நாட்களாக விசிக ஒரு அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சி என்றுதான் நினைத்திருந்தேன். 25 ஆண்டுகள் களத்தில் போராடியும் இப்போதுதான் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது! எது எப்படியோ அண்ணன் திருமாவிற்கு வாழ்த்துகள்!

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 8 หลายเดือนก่อน +122

    நாங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை எங்கள் கண்களில் வந்த கண்ணீர் வீண் போகவில்லை எங்கள் அண்ணனின் உழைப்பு பசுமரத்தில் ஆணி அடித்தது போல் இருக்கும் 🙏💙❤️🐆

    • @gunasekaran4159
      @gunasekaran4159 7 หลายเดือนก่อน +2

      Nobody votes you except your caste all DMK VOTES OVER BANDHA UDAMBUKKU AKATHU

  • @vanavaiskumar2906
    @vanavaiskumar2906 8 หลายเดือนก่อน +168

    நான் ஒரு வன்னிய சமுதாயத்தை சார்ந்தவன் என்றாளும் திருமா அவர்களை மதிக்கிறேன் ரசிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    • @veeraragavan7265
      @veeraragavan7265 7 หลายเดือนก่อน +11

      மகிழ்ச்சி அண்ணா

    • @அறம்செய்யவிரும்பு-ள4ந
      @அறம்செய்யவிரும்பு-ள4ந 7 หลายเดือนก่อน +8

      தமிழால் தமிழராக உயர்வோம் உரவே ❤

    • @krishnaragu327
      @krishnaragu327 7 หลายเดือนก่อน +4

      நான் ஒரு மனிதன்....😂

    • @venkadeshpachamuthu7052
      @venkadeshpachamuthu7052 7 หลายเดือนก่อน +1

      உண்மை அண்ணா ❤

    • @perumalsiva4070
      @perumalsiva4070 7 หลายเดือนก่อน

      உன் பிறப்பில் தவறு உள்ளது நீ ஒரு போதும் வன்னியனாக இருக்க முடியாது வன்னிய சமூகத்தை எவ்வளவு கேவலமாக பேசி வரும் இவனை ஆதரிப்பது நம் கழுத்தை நாமே அறுத்து கொள்வதற்கு சமம்

  • @kasinathan2372
    @kasinathan2372 8 หลายเดือนก่อน +66

    ஒழுக்கத்திற்கான உயர்வு இது.......
    எழுச்சி தமிழர் புகழ் ஓங்குக💙❤️

  • @vanant9007
    @vanant9007 8 หลายเดือนก่อน +62

    Congrats VCK from Malaysia

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 7 หลายเดือนก่อน +20

    அப்பப்பா எத்தனை அடக்குமுறைகள் உயிர் பலியான இளைஞர் பட்டாளம் பலர் சிந்திய ரத்தம் வீண்போகவில்லை இந்திய விடுதலைக்கு பின் எந்த ஒரு தலைவரும் ஓபிசி பட்டியல் இன மக்களை ஒன்றிணைக்க முடியாத நிலையில் சாதித்து காட்டியுள்ளார் திருமாவளவன் இது வேர்விட்டு உயர்ந்த அரசியலை எதிர்காலத்தில் நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை புதிய தலைமுறை தொலைக்காட்சி உண்மையை உணர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது வாழ்த்துக்கள் நன்றி

  • @kamalnazeer467
    @kamalnazeer467 8 หลายเดือนก่อน +99

    தலைவர் திருமா வின் அர்ப்பனிப்பான நேர்மையான உழைப்பு🎉🎉🎉 வாழ்க விடுதலை சிறுத்தைகள் 👍👍👍

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 หลายเดือนก่อน +113

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @pushparajnatarajan
    @pushparajnatarajan 8 หลายเดือนก่อน +26

    VCK 💙❤🔥🔥🔥🔥

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 7 หลายเดือนก่อน +25

    தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 8 หลายเดือนก่อน +49

    அண்ணன் திருமாவின் 25 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் 🎉🎉

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 8 หลายเดือนก่อน +32

    VCK 🔥🔥🔥💙❤

  • @silambuarasan937
    @silambuarasan937 7 หลายเดือนก่อน +17

    நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு

  • @RajiniDasan
    @RajiniDasan 7 หลายเดือนก่อน +47

    கொள்கை வெல்ல களமாடுவோம் கோட்டையில் ஒரு நாள் கொடி ஏற்றுவோம்!💙❤️

    • @perumalsiva4070
      @perumalsiva4070 7 หลายเดือนก่อน

      கொடி ஏத்துவார் கோட்டையில் கெட்டையில்

  • @AadhavanAs
    @AadhavanAs 7 หลายเดือนก่อน +5

    My daddy...1999 irunthu....VCK la iruntjaruu🎉🎉🎉🎉 ipo avaru enga kuda...illa..but anna thiruma....winning of election🎉🎉 my daddy romba santhosham patruparu🎉🎉....anna parkuma pothu...my daddy parkara❤ mari iruku😢😢😢❤❤ miss u daddy....namma annnna win panitaru.....enrum VCK🎉🎉

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 8 หลายเดือนก่อน +121

    பானையை உடைப்பேன் என்று சொன்ன மாங்கா தற்குறின் மாங்கா பீலிய பட்டத்து,மங்காவுக்கு மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி from KSA

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 8 หลายเดือนก่อน +11

      அவர்களுக்கு கோபமூட்டும் வார்த்தைகளை பேச வேண்டாம்

    • @jeniparp
      @jeniparp 7 หลายเดือนก่อน +11

      நம் தலைவரின் வெற்றியை மட்டுமே கொண்டாடுவோம்🎉🎉🎉 மற்றவரைப் போல் நாமும் நடந்து கொள்ள வேண்டாம் தோழர்களே🙏🙏🙏

    • @perumalsiva4070
      @perumalsiva4070 7 หลายเดือนก่อน

      உங்கள் தலைவர் உண்மையில் ஆண்மை உள்ளவராக இருந்தால் DMK கூட்டணி இல்லாமல் நிற்க சொல்

    • @taveda
      @taveda 7 หลายเดือนก่อน +1

      Ignore them.. we have a long way to go and achieve..😊

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 8 หลายเดือนก่อน +37

    Dr.thiruma🎉❤ தமிழகத்தின் முகவரி

  • @anbuanburaj7448
    @anbuanburaj7448 8 หลายเดือนก่อน +26

    Thirumavalavan ❤️💙❤️💙❤️❤️💙❤️

  • @ஜெயிஸ்ரீராம்
    @ஜெயிஸ்ரீராம் 8 หลายเดือนก่อน +20

    Dr. Thiruma 🔥🔥🔥🔥💙💙💙♥️♥️♥️

  • @PRABHAGAMING-pu3dq
    @PRABHAGAMING-pu3dq 8 หลายเดือนก่อน +37

    திருமா வாழ்க

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 7 หลายเดือนก่อน +13

    அண்ணன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு புத்தகத்தின் தலைப்பு❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 หลายเดือนก่อน +39

    போராளி தலைவன் திருமா அவர்களுக்கும் தோழர் ரவிக்குமார் அவர்களுக்கும் என் வாழ்த்துகள் 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 8 หลายเดือนก่อน +21

    Great thiruma

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 8 หลายเดือนก่อน +26

    Congratulations! People Leader Eluchitamilar Thol.Thiruma and IND team.,,பானையை உடைப்பேன் என்று சொன்ன மாங்கா தற்குறின் மாங்கா பீலிய பட்டத்து,மங்காவுக்கு மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி from KSA

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 8 หลายเดือนก่อน +23

    வாழ்த்துக்கள் பச்சை தமிழா உங்கள் பணி சிறக்கட்டும். தமிழ் தொண்டாட்டுங்கள்
    சங்கியை அறவே ஒழிக்க நீங்கள் வேண்டும் தமிழகத்துக்கு. நீங்கள் பண்பாளர் எல்லோரையும் மதிப்பவர்.அதுவே உங்கள் சிறப்பு❤
    நீங்கள் ஒரு புரட்சி திலகம் வாழ்க தமிழர் பண்பாடு❤

  • @p.m.prabhup.m.prabhu8056
    @p.m.prabhup.m.prabhu8056 8 หลายเดือนก่อน +13

    அண்ணா வெற்றி வாழ்த்துக்கள்

  • @naveenmahendran713
    @naveenmahendran713 8 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் தோழர்

  • @bharathiraja7272
    @bharathiraja7272 8 หลายเดือนก่อน +15

    Puthiyathaimuraikku valthukkal❤❤😘❤

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 8 หลายเดือนก่อน +13

    நன்றி புதிய தலைமுறை ❤

  • @PRABHAGAMING-pu3dq
    @PRABHAGAMING-pu3dq 8 หลายเดือนก่อน +12

    Congratulations dr.thiruma

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 หลายเดือนก่อน +41

    சிதம்பரம் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கோட்டை 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 8 หลายเดือนก่อน +16

    Congratulations 🎊 👏

  • @ragunaths4765
    @ragunaths4765 8 หลายเดือนก่อน +17

    35 ஆண்டு கால திருமா உழைப்பிற்கு கிடைத்த வெற்றி 🎉

  • @muraligood3705
    @muraligood3705 8 หลายเดือนก่อน +8

    ❤🎉❤ your great leader 🎉🎉🎉

  • @MohanMohan-sf9wd
    @MohanMohan-sf9wd 8 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் அண்ணா👑👑🎊🎊🎉🎉🎉

  • @ஏஆனஸ்ட்ராஜ்
    @ஏஆனஸ்ட்ராஜ் 8 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் 💐💐💐அண்ணா 💙💙💙

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந
    @அறம்செய்யவிரும்பு-ள4ந 7 หลายเดือนก่อน +4

    இரவும் பகலும் ஒரு விடிவுக்கு வரும் ஆட்சியும் ஆதிகாரமும் ஒரு நாள் நம் கைக்கு வரும்
    அப்போது
    எங்களைவிட சிறந்த ஜனநாயகவாதிகள் எவரும் இல்லை என த‌மிழக மக்கள் உணருவர் ❤❤
    வாழ்க வளர்க தமிழால் தமிழராக ஜெய்பீம் 🎉

  • @Karigalaan
    @Karigalaan 8 หลายเดือนก่อน +7

    Mass leader thiruma ❤❤❤

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 8 หลายเดือนก่อน +8

    Annan thiruma😎😎👌❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jeniparp
    @jeniparp 7 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ வெற்றி நம் திருமா🙏🙏🙏🙏🙏

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 8 หลายเดือนก่อน +14

    வெல்லும் சனநாயகம்❤❤❤❤❤

  • @pranavbap3925
    @pranavbap3925 7 หลายเดือนก่อน +5

    அறிவார்ந்த தலைவர் திருமாவளவன் அவர்கள் வணங்குகிறேன்

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 8 หลายเดือนก่อน +7

    அண்ணன் திருமா

  • @praveens1774
    @praveens1774 7 หลายเดือนก่อน +1

    திருமா❤

  • @user-nm8tm5ix1s
    @user-nm8tm5ix1s 8 หลายเดือนก่อน +24

    அண்ணன் எழுச்சி தமிழர் அறிவியல் ஆசான் தியாக வரலாறு தேசிய தலைவர் மக்கள் முதல்வர் முனைவர் டாக்டர் சமூக நீதி காவலர் அரசியல் ஆசான் அன்பு அண்ணன் அரிமா திருமா

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 8 หลายเดือนก่อน +32

    திருமா குலசாமி

  • @karthikeyan5568
    @karthikeyan5568 8 หลายเดือนก่อน +6

    ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உரிமை குரல் அண்ணன் திருமா

  • @dinakaranv9331
    @dinakaranv9331 8 หลายเดือนก่อน +5

    ஓய்வரியா தலைவரின் உழைப்பு.🙏 🌹

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 7 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் தலைவரே!
    வெற்றி தொடரட்டும்!!!

  • @muniappans8595
    @muniappans8595 8 หลายเดือนก่อน +11

    நா.த.க.வளர்ச்சி யுடன்‌ வி.சி.க. வும்‌ கூட்டணி பலத்துடன் வளர்ச்சி பெற்று ஆணையத்தில் அங்கிகாரம் பெற்றுள்ளது வாழ்த்துக்கள். 👌கரூரான்.

  • @jaison3174
    @jaison3174 7 หลายเดือนก่อน +5

    தியாக தலைவனுக்கு கிடைத்த வெற்றி ❤

  • @Viji-p5w
    @Viji-p5w 8 หลายเดือนก่อน +56

    அங்க ஒருத்தன் பானைய உடைப்பேன்னு பேசுனான..... இப்ப அவனுக்க்கு அங்கீகாரம் நக்கிட்டு போயிட்டு 😄🤣😁

    • @jagathishsengeni6134
      @jagathishsengeni6134 7 หลายเดือนก่อน +3

      Respect opponent person.. it's improve our quality

    • @Viji-p5w
      @Viji-p5w 7 หลายเดือนก่อน +1

      @@jagathishsengeni6134 என்னோட தகுதி எனக்கு தெரியும்... இவனுக்கு எல்லாம் மரியாதையை குடுத்து தகுதி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை 👍...

  • @saranrajs8779
    @saranrajs8779 8 หลายเดือนก่อน +9

    😢😢😢😢the mass

  • @prakashpsprakashps4884
    @prakashpsprakashps4884 7 หลายเดือนก่อน +2

    Na devar v2 boyn but my vote thiruma sir ku tha ❤🎉😊

  • @rrabinaya6884
    @rrabinaya6884 8 หลายเดือนก่อน +6

    great leader of india 🎉🎉🎉🎉

  • @thangamani1100
    @thangamani1100 7 หลายเดือนก่อน +2

    வாழ்க வாழ்க அண்ணன் திருமா

  • @AyyappuAyyappu
    @AyyappuAyyappu 7 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி 💪💙❤️🔥🔥

  • @divyaanish6125
    @divyaanish6125 8 หลายเดือนก่อน +12

    இவர் மட்டும் தனித்து நின்றால் CM இவர் தான்

  • @Manimaranm9579
    @Manimaranm9579 7 หลายเดือนก่อน

    நேர்மையான அரசியலை வழிநடத்துவதன் மூலமாகத்தான் எத்தனை ஆண்டுகள் ஆகின்றன இந்த கட்சி அங்கீகாரம் பெறுவது ஆனாலும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ❤️❤️❤️

  • @arjanarjun2668
    @arjanarjun2668 8 หลายเดือนก่อน +11

    ❤❤❤❤❤

  • @anbuanburaj7448
    @anbuanburaj7448 8 หลายเดือนก่อน +10

    💙💙💙❤️❤️❤️

  • @shunmugam5747
    @shunmugam5747 8 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும் நன்றி ❤❤❤

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 8 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் பச்சை தமிழா❤❤❤❤😂

  • @venkadeshpachamuthu7052
    @venkadeshpachamuthu7052 7 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் தவம் காலம் பதில் கொண்டது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SasikumarGanesan26
    @SasikumarGanesan26 8 หลายเดือนก่อน +2

    விசிக தோழர்களுக்கு வாழ்த்துகள் !.. 🎉

  • @Kannan24kannan
    @Kannan24kannan 8 หลายเดือนก่อน +11

    இரண்டு சீட்டுக்கு எவ்வளவு முட்டு கொடுக்க வேண்டிய நிலை.😢
    எது எப்படியோ அங்கீகாரம் பெற்றது பெரிய விஷயம் 👍
    ஆனால் தனியாக நின்றால் டெபாசிட் வாங்கவே போராட வேண்டும் 🤔

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 8 หลายเดือนก่อน +8

      செம கடுப்பு போல் இங்க அது கூட இல்லாமல் நிறைய கட்சி உள்ளது... 😂😂

    • @nethajinetha4159
      @nethajinetha4159 8 หลายเดือนก่อน +5

      எரியுது போல

    • @jaikarthik4519
      @jaikarthik4519 7 หลายเดือนก่อน +3

      Ha ha thiruma majority jathikarar avar ana ella makkalkum ana talaivar. Avar jathikaranga vote potlae ela togiutilyum deposit vaguvar. ❤ vanniyar makkal ku uzaikum talaivar Thiruma. Nan oru vanniyar yar vck won enga PMK lost atha othukititan aganum

    • @அறம்செய்யவிரும்பு-ள4ந
      @அறம்செய்யவிரும்பு-ள4ந 7 หลายเดือนก่อน

      ஏன்டா முண்டம் சொளமியா அன்புமணி தோத்தற்கு காரணமே விசிக தான் அரூர் தொகுதி என்னும் போது திமுக மணி 20000 votes leading he has to won easily
      இப்போ தமிழகம் முழுக்க விசிக ஓட்டு கூட்டணி வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 7 หลายเดือนก่อน

    சிறுபான்மை மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும், சமத்துவமாக மனித நேயத்துடன் போராடி வெல்லும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சகோதரர் திரு திருமாவளவன் வாழ்க

  • @johnreegan9321
    @johnreegan9321 8 หลายเดือนก่อน +5

    Congrats VCK🎉

  • @subash9346
    @subash9346 7 หลายเดือนก่อน

    வலிமையான தலைவரின் தலைமையின் கீழ் ஒரு மைல்கல் 💥👏🏻

  • @rajawilson2452
    @rajawilson2452 7 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தின் ஒரே தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன் அடுத்த சட்டசபை தேர்தல் அவர் தான் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும்

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 8 หลายเดือนก่อน +5

    சங்கிக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் திறுமா சிங்கம்❤❤

  • @MuthuSellvam
    @MuthuSellvam 7 หลายเดือนก่อน +1

    எழுச்சித் தமிழர் டாக்டர் தொல் திருமாவளவர் 5:05. மதுரை மேலூர் சிறுத்தை

  • @ragunathan3629
    @ragunathan3629 7 หลายเดือนก่อน +1

    Congrats🎉🎉🎉 👑👑👑🇮🇳🇮🇳🇮🇳

  • @ragunathsubramanian8223
    @ragunathsubramanian8223 7 หลายเดือนก่อน

    நெறியாளருக்கு நன்றி நன்றி

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm 8 หลายเดือนก่อน +3

    Congratulations sir ❤❤

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 7 หลายเดือนก่อน

    2026 தமிழகத்தை தலைவர் திருமா ஆழவேண்டும் அப்பொழுதுதான் எல்லா மக்களுக்கும் எல்லம் கிடைக்கும்

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 7 หลายเดือนก่อน

    The great leader Dr Thiruma 🙏💐💐💐... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 7 หลายเดือนก่อน +1

    My Heart Anna ❤❤❤

  • @anandsami28
    @anandsami28 8 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 7 หลายเดือนก่อน

    எங்கள் தலைவர் முனைவர் டாக்டர் தொள் திருமாவளவர் வாழ்க வாழ்த்துகள் 🌹🌹💙❤

  • @maskersupermani8647
    @maskersupermani8647 7 หลายเดือนก่อน +1

    Vallthukal

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 7 หลายเดือนก่อน

    Super good Vallthugal 💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👍👌👍👍👍👍👍👍👍

  • @thirumalvalavanmariyadoss8769
    @thirumalvalavanmariyadoss8769 7 หลายเดือนก่อน

    வாழ்க விடுதலைசிறுத்தை கட்சி, வாழ்த்துக்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு🎉🎉🎉🎉

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 7 หลายเดือนก่อน

    முனைவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ❤❤

  • @socialactivist2647
    @socialactivist2647 8 หลายเดือนก่อน +4

    Being a dalith party and attaining power is not easy, in this castiest society..🎉🎉🎉🔥🔥🔥

  • @sundersunder8713
    @sundersunder8713 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐 மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @veerappan498
    @veerappan498 8 หลายเดือนก่อน +3

    Very nice 👏👏👏👏👏

  • @Gurumani-t4y
    @Gurumani-t4y 8 หลายเดือนก่อน +7

    🎉👍🏻

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 หลายเดือนก่อน +3

    ஜெய் பீம் 💙❤💪💪💪💪💪

  • @Praveen123-y1t
    @Praveen123-y1t 7 หลายเดือนก่อน +1

    Congrats vck from pudukkottai

  • @ganeshmuneeswaran7129
    @ganeshmuneeswaran7129 8 หลายเดือนก่อน +7

    ❤❤❤

  • @PanchavaranamMuthu
    @PanchavaranamMuthu 8 หลายเดือนก่อน +2

    மனசாட்சியின் மானமுள்ள தமிழனே,,,,,,,எமது அண்ணே திருமா,,,,,என்னுயிர் அண்ணே,,,,,அவரின் நிலையான கொள்கையும் ,,,,,,கோட்பாடும் ,,,,,,அவரின் அரசியல் தெளிவும்,,,,,,,எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு அணுகாத பக்குவமே,,,,, இந்தியா திரும்பிப் பார்க்கும் ,,,,, திருமா திருமா,, திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா திருமா

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 8 หลายเดือนก่อน +5

    புதிய தலைமுறை மக்களுக்கு புதிய வரலாறை புதிய அரசியலையும் கற்றுக் ஒன்று இன்று புதிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு வந்து கொண்டுள்ளது விசிக இன்று மாநில கட்சியாக உயர்ந்து நாளை மத்திய மகிழ்ச்சியாக உயரும் அதற்கு வாழ்த்துக்கள்

  • @aathan2023
    @aathan2023 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் திருமாவுக்கு, அடுத்த தேர்தலிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் நன்று. திமுக சேலைக்குள் புகுந்தால் தோல்விதான்

    • @Viji-p5w
      @Viji-p5w 8 หลายเดือนก่อน +2

      அங்கீகாரம் வந்துட்ட சின்னமும் வந்துட்டும் 👍

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 7 หลายเดือนก่อน

    The great leader Dr Thiruma 🙏💐💐💐.....

  • @selvisaravanan965
    @selvisaravanan965 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @kathirsachin6486
    @kathirsachin6486 7 หลายเดือนก่อน

    இந்தியாவின் அரசியல் ஆசான் அண்ணன் திருமா முப்பது ஆண்டுகால அரசியல் உழைப்பிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி இது💪🔥💪🔥💪

  • @pandiyanpandiyank8767
    @pandiyanpandiyank8767 7 หลายเดือนก่อน

    Valthukkal bro

  • @தமிழ்-ண9ழ
    @தமிழ்-ண9ழ 7 หลายเดือนก่อน

    அனைத்து மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்ததால் மக்கள் அண்ணனுக்கு தந்த பரிசு.

  • @devaramdevaram5
    @devaramdevaram5 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு