காரமான /உரைப்பான சிக்கன் கிரேவி / chicken Gravy tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் ....
● சிக்கன் 1Kg
● பட்டை 2
● ஏலக்காய் 6
● பிரிஞ்சி இலை 2
● எண்ணை 5 கரண்டி
● உப்பு
● மஞ்சள் தூள்
● சி. வெங்காயம் 100g
● பெ.வெங்காயம் 200g
● இஞ்சி பூண்டு 1கரண்டி
● பெ.சீரகம் 1/2
● தனிமிளகாய்த்தூள் 30g
● மிளகாய் தூள் 25g
● கரமாசலா 15g
● தயிர் 150g
● கொத்தமல்லி இலை சிறிதளவு