யாருக்குலாம் கல்யாணம் ஆவது கஷ்டம்? - கல்யாணமாலை Mohan விளக்கம் | MT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    This is the Exclusive Interview of 'Kalyanamaalai' Mohan. He shares his work experiences and also about his show. Watch to know more.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 492

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +12

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @nandhushchan6342
      @nandhushchan6342 4 ปีที่แล้ว +2

      Interview with pepsi uma

    • @kingofkgf5913
      @kingofkgf5913 4 ปีที่แล้ว

      Bro video starting la Vara cut videos ah trailer Mathiri vechi dhaan Indha video va paklaama venama nu decide pannuvean... Opening la oru music kuduthinga adhu oru kevalamaana idea.... Andha music ah yaaru suggest pannangalo Avara asinga asingama thittanum nu virupapadrean but naan andha thavara seiyamatean.. thirundunga

  • @arunandy2125
    @arunandy2125 4 ปีที่แล้ว +402

    90's kids single pasaga yarlam irka👇👇

    • @vidhyathangavel2088
      @vidhyathangavel2088 4 ปีที่แล้ว +33

      arun raina ponugalum erukom😒

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว +18

      Always there .... I'm on a matrimonial site rejected by 1000's of gals so far

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว +8

      Idhula yeralam IT thurai la paadhi vazhkaiya mudichirukinga..

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว +4

      @@vidhyathangavel2088 hi

    • @kailash8
      @kailash8 4 ปีที่แล้ว +21

      80s kid சிங்கிள் யாரு லைக் பண்ணுங்க

  • @nithinraj8720
    @nithinraj8720 4 ปีที่แล้ว +29

    கல்யாண மாலை..தமிழகத்தில் மூட நம்பிக்கைகளையும்..சாதிய கட்டமைப்பையும் ஊக்கப்படுத்தி உரம்போட்டு வளர்க்கும் அர்புதமான நிகழ்ச்சி.
    தமிழர்களுக்கு இடையே உள்ள சிறிய சிறிய விரிசலை மிக பெரியதாக்கி அவர்களை ஒருக்காலும் ஒட்டவே விடாமல் பார்த்துக்கொள்ளும் சேவையை தெலுங்கர்களான திருமதி.மீர குமாரும்..Mr.மோகனும் மண்டையை போடும் வயதிலும் நாசுக்காக செய்து வருவது...மிக மிக சிறப்பு.
    உங்கள் சேவை...
    தமிழர்களின் ஒற்றுமை சீரழிவுக்கு மிகமிக தேவை.

    • @Hari-bu9fd
      @Hari-bu9fd 4 ปีที่แล้ว +1

      😂🤣😂😂🤣

    • @kailash8
      @kailash8 4 ปีที่แล้ว +3

      இதை விட தமிழ் மேட்ரிமோனி வெப்சைட் போய் பார்க்கவும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வெப்சைட் நடத்துகிறார்கள் அவர்களை பார்க்கும் பொது இவர்கள் பரவாயில்லை

  • @anandaraj3366
    @anandaraj3366 4 ปีที่แล้ว +19

    பல பெண்களை வீட்டில் அகங்காரமாக தான்தோன்றித்தனமாக வளர்த்து விட்டார்கள் .பின் திருமணம் செய்யும்போது நல்ல வசதியான ஆளாய் பார்த்து திருமண்ம் செய்து கொண்டு அவனையும் அதிகாரம் செய்வது பிறகு அவன் எதிர்த்து பேசினாலோ அவர்கள் செயலை பொறுக்காமல்கேள்வி கேட்டாலோ தாய் வீட்டிற்கு போய் விவாகரத்து போடுவது இது தான் இந்த காலத்தில் நடக்கிறது .ஆண்களே திருமணம் என்பது கனவில் தான் நல்லா இருக்கும்

    • @ksk6409
      @ksk6409 4 ปีที่แล้ว +4

      Aaamma for jeevanasam girls are doing mariage
      To get money from boy family.is

    • @janudhakshu9868
      @janudhakshu9868 4 ปีที่แล้ว +3

      Nala vantha matum marriage apram intha ponu elathukum adjust panni pothunu vachu seiraga.. normal ah human ah kuda mathikurathu ila.. kudumbam gowravam nu antha ponu adjust pani inum kasta patutu tha iruku

    • @geethasundaresan7135
      @geethasundaresan7135 4 ปีที่แล้ว +1

      known really true words my brother also facing like that this kind of girl better die only good

    • @kumark8363
      @kumark8363 2 ปีที่แล้ว +1

      நிறைய பெண்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.பெற்றோரும் அதில் திலைக்கிரார்கள்.car,driver,cook,Europe tour, எல்லாவ்றையும்விட மனது வர மாட்டே நெங்கிறது.பெண் கல்யாணம் ஆகி பொய் விட்டாள் என்றால் எல்லாம் போச்சு! இது தான் நிலைமை! அவள் ஒரு தொடர்கதை நினைவு இருக்கா?

    • @anandaraj3366
      @anandaraj3366 2 ปีที่แล้ว

      @@kumark8363 correct bro 👍

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 4 ปีที่แล้ว +13

    90s kids mattum than skip panname pakkuranga

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +17

    Forever single be happy 😉😉😉😉90s kids ......

    • @banupriya5404
      @banupriya5404 2 หลายเดือนก่อน

      No way . I wish I find the professional person who is responsible and take care.

  • @chingmungyung8175
    @chingmungyung8175 4 ปีที่แล้ว +26

    33:00 ஆவுடையப்பன் mind voice நல்ல வேல நாம தப்பிச்சிட்டோம்

  • @venkateshbalu93
    @venkateshbalu93 4 ปีที่แล้ว +13

    கல்யாண மாலை நிகழ்ச்சி பார்க்கும் போது கூட மோகன் சார் ரசிகன் ஆகல, இந்த நிகழ்ச்சி பார்த்த பின் ரசிகன் ஆயிட்டேன்.
    எவ்வளவு நல்ல மனம்.

    • @Hijklm
      @Hijklm 3 ปีที่แล้ว

      அவன் இதுல கோடி கணக்குல சம்பாதிச்சுருக்கான
      எல்லாத்தயும் business ஆக்கிட்டாங்க
      Blaguards வேற ஓண்ணுக்கும் லாயக்கு இல்லை

  • @venkatprince2508
    @venkatprince2508 4 ปีที่แล้ว +91

    உங்களை போன்ற இடைதரகளால் தான் திருமணம் கானல்நீராகியது

    • @ashumurtu6676
      @ashumurtu6676 4 ปีที่แล้ว +14

      No .... They are just platform.... Both bride and groom 's expectations are high... Who is going to stop you if you are willing to marry a girl/boy below you status, income, beauty, and caste

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +53

    எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை சர் உங்க கடின உழைப்பு தெரிகிறது 💐. கல் பிறகு கல்யாணம் .

  • @Rightsidegear
    @Rightsidegear 4 ปีที่แล้ว +50

    Ennathu 1.5 lakh ah😲😲 atha valkaila na pathathe illa da...
    Forever single 😩

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 ปีที่แล้ว +12

    Good questions by interviewer!

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 ปีที่แล้ว +2

    பெற்றோர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் அதிக பில்டப் பன்னிட்டு கடைசியில் எது கிடைக்குதோ அதை கட்ட வேண்டியது.ஏன்னா நானும் இதுமாதிரி பதிவு செய்து பார்த்தேன். அடடா பெண்ணை பெத்ததுங்க அல்ட்டல் தாங்க முடியல.கடைசியில தமிழ் மேட்ரி பதிந்து அருமையானபடித்த பெண் அமைந்து இரண்டு குழந்தைகள்உள்ளது. இப்ப அலட்டல்கள்போன் பன்னி கல்யாணம்ஆயிடுச்சான்னா கேட்கும்போது அந்த பெண்ணை நினைத்து வருத்தமாயிருக்கு.கொஞ்சம்பந்தா பன்னாம பார்த்தாலே போதும்.

  • @vjrajan551
    @vjrajan551 4 ปีที่แล้ว +96

    வழுக்கை தலை எடுக்க மாட்டாங்க என்னனு தெரியல ( ஒன்னும் பிரச்சனை இல்லை வீடியோ மேல பாருங்கள் vcare ) யாரும் கவலை வேண்டாம் 😂🤣🤣🤣🤣😂😂😂

    • @taddygames5973
      @taddygames5973 4 ปีที่แล้ว +1

      😂😂😂👌

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว +1

      Aama. Ange bussiness vazhakaranga. Double prachane aagapodhu dude. Adhulala kasa waste pannadhinga.
      Neenga la kalikaalathula porandhadhu dhaa thappu. Vazhuka varudhuna

    • @vjrajan551
      @vjrajan551 4 ปีที่แล้ว

      @@banupriya5404 👍😎👌👏

    • @lakshmigowri7190
      @lakshmigowri7190 3 ปีที่แล้ว +9

      ஆண்கள், பெண்கள் அந்தந்த வயதில் படித்து முடித்த உடனே வேலைக்குப் போன மறு வருடம் திருமணம் 21 முதல் 23 க்குள் செய்தால் நல்லது வாழ்க்கைக்கு. 30 முதல் 35 வயதில் வாழ்க்கை வெறுத்துப் போகும். குழந்தை பிறப்பதிலும் தாமதம் ஏற்படும். இதைத் தவிர்க்க சீக்கிரம் திருமணம் செய்து வாழ்க்கையை ப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில் எல்லோரும் நன்றாகப் படிக்கின்றனர். சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் தனக்காகவும் தனியாக சம்பாதித்து சேமித்து வைக்க வேண்டும். வசதி இல்லாத பையனை யாரும் விரும்பவதில்லை. அதிலும் மனைவிக்காக செலவழிக்கும் ஆண்களைத் தான் விரும்புகின்றனர். தன் அப்பாவிற்கு அடுத்து நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் எல்லாப் பெண்களின் எதிர்பார்ப்பு. இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

    • @vjrajan551
      @vjrajan551 3 ปีที่แล้ว

      @@lakshmigowri7190 அருமை

  • @sundaram.aasariaasari1849
    @sundaram.aasariaasari1849 4 ปีที่แล้ว +2

    கல்யாணமாலையின் பேட்டியும் விளக்கமும் மமிகவும் அருமை விஸ்வர்மா சுயம்வரம் மென்மேலும் வழர்ச்சியடைய இறைவனங்குவோம் வாழ்த்துக்கள் இனிய மாலை வணக்கம்

  • @kailash8
    @kailash8 4 ปีที่แล้ว +113

    வீடு சொத்து கேட்பவர்கள் நாளை விவாகரத்து என்று போய் மொத்தமும் ஜீவனாம்சம் என்று அதிகார கொள்ளை செய்து விடுவார்கள் இவர்களை ஆண்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 ปีที่แล้ว +4

    Mohan Sir... always smiling face and always talks positive.

  • @tolearn456
    @tolearn456 4 ปีที่แล้ว +3

    Hello Mohan Sir,
    Thank you for your Kind & Humble reply with Smiley.

  • @TheSurya9397
    @TheSurya9397 4 ปีที่แล้ว +90

    தேன் ஒழுக பேசி, காசு பரிப்பவர் கூட்டம் அதிகம் ஆகி விட்டது.

  • @grmtr1632
    @grmtr1632 3 ปีที่แล้ว +3

    உண்மை தான் அந்த காலகட்டத்தில் எளிதாக திருமணம் நடந்தது... .. இப்போது ஜாதகம் வசதி இது போன்ற நிறையவே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது....... ஆனால் விசாரிக்கும் முறை என்பது அவர்கள் வெளியே தெரியும் போதும்.... நல்ல மனிதர்கள் என்றாலும்... அவர்களின் உள்ளுக்குள் இருப்பதை எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்டறியமுடியவில்லை.....

    • @Gobisankar.
      @Gobisankar. ปีที่แล้ว +1

      அதுக்குதான் psychology (உளவியல் படிப்பு) படிக்கனும் இத படிச்சா நல்ல துணை தேர்ந்தெடுக்கலாம்

  • @covinda_1944
    @covinda_1944 4 ปีที่แล้ว +31

    திருமணங்கள் வரும் காலங்களில் ஆண் பெண் இரு பாலராலும் புறக்கணிக்கபடும், இன்னும் இருபது ஆண்டுகளில் 20 வீதமான 50 வயதுக்கு மேற்பட்டோர் திருமணம் செய்யாமல் இருப்பார்கள்

  • @vijikumari6409
    @vijikumari6409 4 ปีที่แล้ว +3

    Mohan sir very good your professional work. you are very great sir.congratulations. continue....🙏🙏🙏

  • @vanitharams
    @vanitharams 4 ปีที่แล้ว +6

    Such a matured and open talk about real world. He is not doing anything for trp. Reality sucks at times... Girls and boys are choosy nowadays! Like they luk for smart, well earned etc

  • @girijasundaram2575
    @girijasundaram2575 4 ปีที่แล้ว +3

    Super interview!! Expecting more like this

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 4 ปีที่แล้ว +4

    Mohan Sir talks from his heart.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว +7

    Always go for "love marriage ",choose your own partner ".times are changing 😏

  • @ragus4880
    @ragus4880 4 ปีที่แล้ว +9

    விதி யாரை விட்டது

  • @shankarganesh4145
    @shankarganesh4145 4 ปีที่แล้ว +62

    First 15.00 mins waste uh

  • @anburaja6086
    @anburaja6086 4 ปีที่แล้ว +6

    Well, my family already watched..looks like they are in line too. Best wishes to all my fellow 90s boys and girls..haha

  • @kalai9740
    @kalai9740 4 ปีที่แล้ว +6

    இந்த நிகழ்ச்சியில் V care விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வழுக்கை தலை பற்றி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .இது பார்ப்பவர்களுக்கு V care விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்று தோன்றுகிறது .V care க்கு customer's​ குறைந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் .இது ஒரு விளம்பர நிகழ்ச்சி எந்த பையனும் கவலைப்பட வேண்டாம் .

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 4 ปีที่แล้ว +13

    I appreciate Behindwoods Air & Mohan Sir! - This is one of the best guidance for the people who wants to marry or the parents who wants to have new commers in their home & Life!

  • @kailash8
    @kailash8 4 ปีที่แล้ว +15

    80s kid சிங்கிள் யாரு லைக் பண்ணுங்க

    • @VetriVel-il2zu
      @VetriVel-il2zu 4 ปีที่แล้ว +2

      Ungaluku 1 like tha iruku bro avaru committed agarthukula neenga agidunga pls

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r6288 4 ปีที่แล้ว +14

    Sir you are having such a devotional face,and there is some power in your words.My best wishes for your prosperous journey sir.All the best.

  • @moulieswaraprasad9567
    @moulieswaraprasad9567 4 ปีที่แล้ว +75

    Kalyana show panra avare anjaneyar photo dhaan vechirkaara😅😅

  • @predsri
    @predsri 4 ปีที่แล้ว +5

    17:45 rightly said

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 4 ปีที่แล้ว +7

    I got married when I was in my twenties. My grandparents saw me get married. They were blessed to see their great grand kids. When people get married so late, they lose the chance to see their great grand kids or even raise their grandkids.

  • @TheChromelover
    @TheChromelover 4 ปีที่แล้ว +1

    Kalyanamaalai Mohan is a person with good intentions. No doubt this is a business at the end of the day. Bringing two families together, uniting a man and a woman into holy matrimony is a very valuable and sacred service.

  • @mohanrajselvaraj4831
    @mohanrajselvaraj4831 4 ปีที่แล้ว +48

    கல்யாணம் முடிஞ்ச உடனே IT மாப்பிள்ளைக்கி வேலை போயிடுச்சினா..;-) லைப் ல நிரந்திரம் னு எதுமே இல்ல.IT ல இருக்கிரவுங்க நிரந்தரமு இல்லை மற்ற வேலையாா் நிரந்திரம் இல்லைனு இல்லை.

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว

      Correct ah sonninga. Ulaippu. Thannambikka. Arivum.jnanatha valarpadhudha eppavum kaapathum

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 ปีที่แล้ว

      Nee ena sola vara. Ethuku over a scene podra

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว

      @@rajusenrayan5837 hi . Whom r u replying

    • @MuruganMurugan-iw5rq
      @MuruganMurugan-iw5rq 4 ปีที่แล้ว

      @@banupriya5404 Neenga Rempa voveraporinga

  • @padmav8283
    @padmav8283 4 ปีที่แล้ว +1

    Excellent analysis! Very objective analysis!
    Mr. Mohan's desire& sincerity in making marriages materialize is very evident!
    He covered almost all pertinent points in a brief & effective manner!

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டில்...மதுக்கடைகளை அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் தரும் பிசினஸ்...Matrimonial....

  • @abiseka6341
    @abiseka6341 4 ปีที่แล้ว +22

    Enaku lam sontha veedu car lam vendam.nalla payan iruntha pothum. Work pananum.Enna nalla vachurukanum.adjustments and simple luxury life,made for each other.waiting for this moment🥰🥰🥰

    • @karthi7118
      @karthi7118 4 ปีที่แล้ว

      🙌❤

    • @Sheeba03
      @Sheeba03 4 ปีที่แล้ว +16

      Papa pesaradhuku nalla irukum. But Kalyanam is difficult to survive and it’s totally different from expectations before marriage. So better to choose a good earning person, well settled. Illana life fulla loan vaangi, premium kattave podium. Porupaana oruthanaala olunga sambaarika mudilanu oru theory kidayaadhu.

    • @2.0varun54
      @2.0varun54 4 ปีที่แล้ว +8

      abi 18👏 surely you will get good guy who do business in your native. Happier life with enough money is a good choice. 40000 to 1 Lakh salary getting people are wasting money in EMI and loan only. Abroad life is also waste what is use in missing your parents?

    • @sramasamy8337
      @sramasamy8337 4 ปีที่แล้ว

      Nice

    • @jeevarathnam632
      @jeevarathnam632 4 ปีที่แล้ว +4

      @@Sheeba03 நீங்க சொல்ற மாதிரி பாத்த இங்க நெறைய பேருக்கு கல்யாணம் ஆகாது

  • @gr4197
    @gr4197 4 ปีที่แล้ว +19

    Guls please pray for a guy who ll b faithfull to you..cas money earn panradhu easy ..epdi nalum panikalam.. Ana night thoogum podhum.kalaiyura mulikira face um ungala unmaiya nesikanum..so don't choose money over character ..ellame irundhu purushan affair vechitu nimadhiye ilama depression ku pora niraya ladies na pathutu iruken ..

    • @selvip9
      @selvip9 4 ปีที่แล้ว +8

      Kaasu ilana affair vechuka maatanganu illanga.. It depends upon individual..

    • @sundaracholan2225
      @sundaracholan2225 4 ปีที่แล้ว

      In case of Brahmins, Girls have upper hand. For one Girl there are Four Eligible Boys. Girls Family by Scrutiny and Elimination choose the Best and still if the marriage Fails and goes to Divorce, Girls still are able to get Bachelors with Fine qualification. Hence Madam what you have told is a Rarity in Forward Community.

    • @happyme3930
      @happyme3930 4 ปีที่แล้ว +1

      @@selvip9 correct ah sonniga.

    • @happyme3930
      @happyme3930 4 ปีที่แล้ว +3

      See solvathelam unmai u LL sew how many poor people have so so many affairs.

    • @abiseka6341
      @abiseka6341 4 ปีที่แล้ว

      I agree

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 3 ปีที่แล้ว +1

    Super Mohan Sir.wonderful talk.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 ปีที่แล้ว +13

    90s kids ku Kalyanam aguma
    adha sollunga 😂😂😂

    • @sathasivam_rks
      @sathasivam_rks 4 ปีที่แล้ว +1

      Kandippa aagum....hahahha

    • @gobinath4301
      @gobinath4301 3 ปีที่แล้ว

      @@sathasivam_rks bro pona varusam uga commenta pathan marupadium ipo pathutan
      Ana kalyanam matum inum agala 😅

  • @faruk6728
    @faruk6728 4 ปีที่แล้ว +12

    ஆவுடையப்பா வெறித்தனமா இருக்கபோல??

  • @chingmungyung8175
    @chingmungyung8175 4 ปีที่แล้ว +18

    35:11 Camera man mind voice ; நம்புவோம் நம்பிக்கை தானே வாழ்க்கை😩😥😩

  • @VetriVel-il2zu
    @VetriVel-il2zu 4 ปีที่แล้ว +28

    1lack salary ah .avlo salary epo vangi epo kalyanam panni.athukula intha show kooda stop aidum polaiye

    • @manojgovindaraju9405
      @manojgovindaraju9405 4 ปีที่แล้ว +2

      Adhuvum andha 1 lack salary ah IT, gvt job la mattum dhan vanganumam.. Business la namba padadham😒

  • @rajeshp5553
    @rajeshp5553 4 ปีที่แล้ว +5

    I can see a passion in Mohan sir, he is so simple and great

  • @logeshp1510
    @logeshp1510 4 ปีที่แล้ว +4

    17:03-17:51 super

  • @arunas2706
    @arunas2706 3 ปีที่แล้ว +1

    Honest speech 🙏

  • @astrokumarg
    @astrokumarg 4 ปีที่แล้ว +1

    Excellent

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 ปีที่แล้ว

      ஜோதிடரே வணக்கம்

  • @tbalaji2823
    @tbalaji2823 4 ปีที่แล้ว +3

    Interviewer u look like my 12th physics tutor ❤🔥❤

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 4 ปีที่แล้ว +1

    many media's are working to raise their TRP by using people's emotions bt i appreciate ur intention to show the bride/groom in a good way even their parents searched/asked in the wrong way like "adanguna poonu" .

  • @iliasahm
    @iliasahm 4 ปีที่แล้ว +1

    Mr.mohan u r great n hav learned the essence of life from very close quarters

  • @srividyar87
    @srividyar87 4 ปีที่แล้ว +5

    Bottom line is everything is money

  • @sameeantro8337
    @sameeantro8337 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @nkk7909
    @nkk7909 4 ปีที่แล้ว +10

    Pongada marriage venam onum venam,,,
    ,i am bald😎 but bold enough to live as single ,,

  • @josephandrews5467
    @josephandrews5467 4 ปีที่แล้ว

    Very lively chat . Informative .

  • @rengarajan2277
    @rengarajan2277 4 ปีที่แล้ว +26

    V care ad vera🤣🤣🤣

  • @summerwind3217
    @summerwind3217 4 ปีที่แล้ว +2

    Sir உங்க லெவல் வேற... வளர்க

  • @aashok780
    @aashok780 4 ปีที่แล้ว +1

    Good conversation

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 ปีที่แล้ว +1

    Really super sir 👌👌👌👌

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini 9 หลายเดือนก่อน

    Can you please explain about the fees structure

  • @vaishnaviseasyfoodrecipes
    @vaishnaviseasyfoodrecipes 4 ปีที่แล้ว +3

    all males and females in Matrimony sites should watch Mohan sir"s experienced advise..even the parents too..well said Sir..

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 3 ปีที่แล้ว

    Lovely interview!

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் Sir.

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 4 ปีที่แล้ว +4

    I am 32 years old and I am abroad and not got job yet. So I know I wont get married and I am not sad of it. lol ennamo ponga

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 4 ปีที่แล้ว

      @@yabashjoyy lol yes sorry if you looking for a girl enjoy life

  • @Milkymist1111
    @Milkymist1111 4 ปีที่แล้ว +2

    Marriage ivvalavu difficult ah aiduchunnu nenacha romba vedhanaya irukku

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 ปีที่แล้ว

      Nee nala earn panu, marriage easy aaidum

    • @Milkymist1111
      @Milkymist1111 4 ปีที่แล้ว

      @@rajusenrayan5837 I am managing director of a company

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 ปีที่แล้ว

      @@Milkymist1111 oho, unaku enna problem

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว

    அருமை ஆவுடையப்பன். உங்கள் நல்ல பேட்டிகளில் இதுவும் ஒன்றூ

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 ปีที่แล้ว +2

    ஆக ஜாதி மதம் மூட நம்பிக்கை அனைத்தையும் ரெப்பரசன்ட் பண்ணும் ஒரு பிற்போக்குத் தனத்தை வளர்பதில் வெற்றி

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 4 ปีที่แล้ว +4

    Great man. Has concern for the family.

  • @u59n
    @u59n 3 ปีที่แล้ว +1

    so basically bank balance

  • @banupriya5404
    @banupriya5404 2 หลายเดือนก่อน

    Nice achievement. 🎉 4 lak kalyanam

  • @paramasivamg160
    @paramasivamg160 4 ปีที่แล้ว +1

    Great sir...

  • @karthibala7816
    @karthibala7816 3 ปีที่แล้ว

    How to register

  • @hemassk52
    @hemassk52 4 ปีที่แล้ว

    Thanks for getting sir

  • @praveenkumartin
    @praveenkumartin 4 ปีที่แล้ว +1

    Kalyana malaiku..........periya vazhthukal

  • @2pradeepika
    @2pradeepika 4 ปีที่แล้ว +1

    17.39best and honest reply

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 4 ปีที่แล้ว +2

    யப்பா இந்த வீடியோ பாக்குறத இல்லே UBER eats விளம்பரம் பாக்குறத

  • @habeeburrahman2301
    @habeeburrahman2301 4 ปีที่แล้ว +5

    Bro what is going on in india nd u guys are uploading some unwanted videos... What happen to your team...

    • @prantosarathy386
      @prantosarathy386 4 ปีที่แล้ว

      This is for 90's kids bro...... enlightenment

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 ปีที่แล้ว +1

    ஏன்டா காதலை fanஎன்று சொல்கிறாயே நீஎல்லாம் நேர்மையாலனா.

  • @venuprasanthac6475
    @venuprasanthac6475 4 ปีที่แล้ว +3

    Honest answers👑

  • @rahulfreeprime2046
    @rahulfreeprime2046 4 ปีที่แล้ว +1

    Morattu single pls like😂

  • @chinnasamyrajakumar5273
    @chinnasamyrajakumar5273 4 ปีที่แล้ว +7

    விவசாய தொழிலாளி,ஆட்டோ ஓட்டுபவர்கள்,மூடை தூக்குபவர்கள்,ஆகியோருக்கெல்லாம் எப்படி திருமணம்?

    • @naguok
      @naguok 3 ปีที่แล้ว

      Vivasayee auto otunar pennum petrorgalum thangal veetu marumagan vivasayee auto otunaruku Kalyanam seidhu kudupen endru ninaithal yen nadakadhu. Nan vivasayee en pennai doctorku kativaipen endru sollvadhum vivasayeeke kativaipen endru sollvadhu avar avar virupam

  • @bagyas5786
    @bagyas5786 2 ปีที่แล้ว

    Nice.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 ปีที่แล้ว

    அருமையான உரையாடல்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +5

    Village ponunga marriage function or temple festival ponave podum mappilai engalai thedi வருவாங்க 😆😆😆

    • @anish4775
      @anish4775 3 ปีที่แล้ว

      Ohho apadiya

    • @naguok
      @naguok 3 ปีที่แล้ว

      @@anish4775 kudave aruvaalum varum paravaillaya😂😂😂

    • @anish4775
      @anish4775 3 ปีที่แล้ว

      @@naguok 🙂🙂🙂

  • @nsms1297
    @nsms1297 4 ปีที่แล้ว +2

    கல்யாண மாலை வழியில் திருமணம் முடித்தவர்கள் உள்ளீர்களா?

  • @firebad
    @firebad 4 ปีที่แล้ว +9

    Viwasayam mattum pannadhighaa ponnu sathiyamaa kedaikadhu..

    • @naguok
      @naguok 3 ปีที่แล้ว

      Varmanam padippudhan matter endha thozhil enbadillai. Thanveetu pen saugariyamaga vazhavendum endru ninaipadhu thavarillai

  • @nanraj5547
    @nanraj5547 4 ปีที่แล้ว +8

    1. AGE - GIRLS AND HER PARENTS WONT PREFER ABOVE 32 YEARS OLD GUYS 2. OWN HOUSE - IF HE DOESNT HAVE OWN HOUSE IN METRO HE IS NOT PREFERRED 3. SALARY ABOVE 1 LAC IS PREFERRED AND IT JOB ADDED ADVANTAGE 4. LIVING IN METROS ARE PREFERRED 5. ABROAD POSSIBILITY IN YOUR JOB.. ESP USA AND UK OR AUSTRALIA. IS PREFERRED 6. IF HE IS RICH HE IS FIRST SELECTED AND IF HE IS HANDSOME ADDED BONUS. AGE+SALARY+ASSETS+LOCATION ALL SHOULD BE PRESENT WITH A BOY AT THE RIGHT TIME ...ELSE NO USE..ABOVE ALL RS.10000/- EARNING MECHANIC IS GETTING MARRIED AT THE AGE OF 22 , WITHOUT LIMBS AND LEGS THE GREAT NICK MOTIVATIONAL SPEAKER GOT MARRIED I MEAN LOVE MARRIAGE AND 4 KIDS..HE AND HIS LIFE ITSELF IS ENOUGH FOR ALL PEOPLE THAT GOD IS WATCHING US...GIRLS ARE NOT SELECTING A RIGHT PERSON AND GOOD PERSON THEY ARE SEEING ONLY MONEY AND ASSETS..UNLESS A GIRL CHOOSES AND MARRY A RIGHT PERSON THIS SOCIETY WILL GET RUINED AND MOHAN WILL BE AMBANI BECAUSE OF THESE UNMARRIED GUYS BY PAYING HIM HEFTY AMOUNT FOR REGISTRATION...

  • @chezhi12
    @chezhi12 4 ปีที่แล้ว

    அருமை

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 ปีที่แล้ว

    Good speach

  • @Paramesh_Vlog
    @Paramesh_Vlog 4 ปีที่แล้ว +4

    எனக்கும் அமையும்

  • @vagithabanurahamathula522
    @vagithabanurahamathula522 4 ปีที่แล้ว

    Nenba nalla irupinga nu soldrathu bore adikuma ??? super sir

  • @user-RajaV5
    @user-RajaV5 4 ปีที่แล้ว +4

    Ithan saakunu anchor sir neengalum oru ponnu kettu vainga

  • @hariharan4674
    @hariharan4674 4 ปีที่แล้ว +2

    22:07

  • @maniks6051
    @maniks6051 4 ปีที่แล้ว +6

    Concept lam enga pa pudikiringa... Bayangaram pa

  • @divakaranshanmugam3790
    @divakaranshanmugam3790 4 ปีที่แล้ว +1

    Vcare ad videolaye promo...

  • @yuvarajR
    @yuvarajR 4 ปีที่แล้ว +17

    Seriously😏😏 girls need to reply ??
    Do u reject bald men?

    • @sindhujasivabalan7634
      @sindhujasivabalan7634 4 ปีที่แล้ว +29

      No ..... Character is more important than hair

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 4 ปีที่แล้ว +17

      @@sindhujasivabalan7634 : ADHAI NEENGA MATTUM DHAAN SISTER SOLLUREENGA😢😢😢

    • @MS-ew2uq
      @MS-ew2uq 4 ปีที่แล้ว +11

      May be before....not nowadays...bcoz many r like that . Also money matters nowadays

    • @selvip9
      @selvip9 4 ปีที่แล้ว +8

      Apadi lam onnum illanga.. Understanding a irundha podhum..

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว +8

      Probably.. let's get the rule in.place. every body must get married in 18 to 20 so guys if 20 22 years they wont get bald. People can continue as they wish until 28 to 30 ..asusual until then towards studies, profession..

  • @Bha7295
    @Bha7295 4 ปีที่แล้ว +3

    Sidela edhuku V care ad iruku 🤔

    • @banupriya5404
      @banupriya5404 4 ปีที่แล้ว

      Haha

    • @MrLokeshnani
      @MrLokeshnani 4 ปีที่แล้ว

      Hahahahahaha..
      Semma observation..

    • @aqilahmed5861
      @aqilahmed5861 4 ปีที่แล้ว

      Yarukavathu hair fall problem varuthu na before marriage poi treatment panikonga solaranga