எதிர்க்கட்சி ஆனதும் ஜெயலலிதா செய்த சதி | உடைத்து பேசிய முன்னாள் MLA Parthasarathy | Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2024
  • #Newsglitz #parthasarathy #vijayakanth
    எதிர்க்கட்சி ஆனதும் ஜெயலலித்தா செய்த சதி | உடைத்து பேசிய முன்னால் MLA Parthasarathy Interview | Vijayakanth DMDK
    ------------------------------------------------------------------------------------------------------
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : pachaiyappas _silks
    Facebook : pachaiyappas silks
    TH-cam : pachaiyappas silks
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    -------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • บันเทิง

ความคิดเห็น • 174

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 6 หลายเดือนก่อน +127

    கேப்டனின் உண்மையான விசுவாசி நீங்கதான் அண்ணா நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 6 หลายเดือนก่อน +68

    கேப்டனின் உண்மையான விசுவாசி அண்ணன் பார்த்தசாரதி

  • @romariocmr2211
    @romariocmr2211 6 หลายเดือนก่อน +46

    திரு விஜயகாந்த் அவர்களின் உண்மையான விசுவாசி திரு பார்த்தசாரதி

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g 6 หลายเดือนก่อน +59

    கேப்டனின் உண்மையான தோழர்....கேப்டன் புகழ் வாழ்க

  • @SasiKumar-xg7vr
    @SasiKumar-xg7vr 6 หลายเดือนก่อน +19

    நான் சாகும் தருவாயில் கூட உங்களை மறக்க முடியாது அய்யா

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 6 หลายเดือนก่อน +20

    தனித்து நின்று வெற்றி காண்போம் ... கேப்டன் விஜயகாந்த் வாழ்க❤❤❤

  • @ramachandranr7148
    @ramachandranr7148 6 หลายเดือนก่อน +23

    DMDK கட்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் Ramachandran மதுரை

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz 6 หลายเดือนก่อน +28

    முதுகில் குத்தியது உங்கள் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் பணத்திற்காக விலை போனதால் தலைவர் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பது மறுக்க முடியாத உண்மை மேலும் குடும்பம் சார்ந்த ஒரு சில அழுத்தமும் ஒரு காரணம். என்னவோ ஒரு நல்ல மனிதரை மனிதாபிமானம் உள்ள ஒரு தலைவரை இழந்த ஒரு கட்சி ஆகிவிட்டது நான் எந்தவொரு கட்சியும் சாராத மற்றும் விஜய்காந்த் அவர்களை நேரில் பார்த்தது இல்லை எப்படியும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் நடக்காமல் போய் விட்டது. இன்று வரை என் குடும்பத்தில் நடந்தது போல போய் கொண்டிருக்கிறது.

  • @prabuk8247
    @prabuk8247 6 หลายเดือนก่อน +7

    நன்றி என்ற வார்த்தைக்கு இவர் தான் உதாரணம்... பணத்திற்கு ஆசைப்படாத மனிதன்....

  • @ddtrend1088
    @ddtrend1088 หลายเดือนก่อน +3

    Parthasarathi Anna Super ❤

  • @user-wx7tl4tf9x
    @user-wx7tl4tf9x 6 หลายเดือนก่อน +32

    உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் நன்றி பார்த்தசாரதிஅண்ணா சிவகாசி ரிசர்வ் லயன் சிலோன் காலனி பாபா மணி

    • @selvamr4443
      @selvamr4443 2 หลายเดือนก่อน

      நன்றி பாபா மணி நான் ஈஞ்சார் நடுவப்படி தேவர் இனத்தைசேர்ந்தவர்கள் Palarஎங்கள் குடும்ப Palarஓட்டு கள் அனைத்தும் விஜய்பிராபாகரருக்கு தான் வெற்றி Palarமுரசு கொட்டுகிரது

  • @giritharan7285
    @giritharan7285 6 หลายเดือนก่อน +215

    அன்று விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் ஜெயலலிதா முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருக்க இயலாது

    • @SivaKumar-tn5lp
      @SivaKumar-tn5lp 6 หลายเดือนก่อน +9

      💯

    • @VijayRaj-xb1pi
      @VijayRaj-xb1pi 6 หลายเดือนก่อน +7

      True

    • @rsabishek1599
      @rsabishek1599 6 หลายเดือนก่อน +4

      Apedi illa

    • @AshokKumar-zk1wx
      @AshokKumar-zk1wx 6 หลายเดือนก่อน +5

      Correct

    • @BVetriwin7308
      @BVetriwin7308 6 หลายเดือนก่อน

      இல்லை அன்று ஜெயலலிதா முதல்வராக அமர்ந்து இருப்பார் ஆனால் 2016ல தேமுதிக திமுகவுடன் இணைந்து இருந்தால் அதிமுக தோற்று இருக்கும்

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 6 หลายเดือนก่อน +50

    கட்சிக்காக அல்ல.திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காகத்தான்

    • @rameshvenkat8222
      @rameshvenkat8222 6 หลายเดือนก่อน +4

      ஒருவருடைய ஆதாயம் வேனும் ஆனால் நம்மால் அவன் நல்லா இருக்க கூடாது.

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 6 หลายเดือนก่อน +3

      நல்லா இருக்கு உங்க டயலாக் ...
      கட்சி அவருடையதுதான்...
      அதை முதலில் தெரிஞ்சிக்கோங்க ..
      எதோ வன்மம் வைத்து கொண்டு வஞ்சம் பேசுவது போல உள்ளது...

    • @visvanathanshanmugam4870
      @visvanathanshanmugam4870 6 หลายเดือนก่อน +1

      @@VeluDmdk-ec5zi no bro.iam 27years vijaykanth fan.இந்த நேரத்தில் கட்சிய பற்றி பேசவேண்டிய நேரமில்லை

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 6 หลายเดือนก่อน +4

      @@visvanathanshanmugam4870 எங்களுக்கு நேரம் இருக்கிறது ...
      விஜயகாந்த் தன் ரசிகர்களை நம்பி தான் கட்சி ஆரம்பித்தார் ..
      நான் ரசிகன் மட்டுமே ஆனால் அவர் கட்சியை ஆதரிக்க மாட்டேன் நான் வேறு கட்சி காரன் என்று சொல்பவர்களை நான் மாற்று கண்ணோட்டத்தில் தான் பார்ப்பேன்

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck 6 หลายเดือนก่อน

      ​@@VeluDmdk-ec5zitruth words bro

  • @suresheswaran3805
    @suresheswaran3805 6 หลายเดือนก่อน +9

    He is very loyal and gratitude to captain. Those kind of person very rare to find in now a days. He was our virukampakkam MLA .

  • @user-pc8zd8zb6r
    @user-pc8zd8zb6r 5 หลายเดือนก่อน +3

    உண்மையை உள்ளபடி உறைத்த கேப்டனின் உண்மையான விசுவாசி பார்த்தசாரதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ❤

  • @user-qq6vk4uf2w
    @user-qq6vk4uf2w 6 หลายเดือนก่อน +6

    தொன்டர் களுக்கு மரியாதை கொடுப்பவர் அண்ணன் சாரதி ❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @MrANANDRAJ100
    @MrANANDRAJ100 6 หลายเดือนก่อน +26

    My vote always for DMDK.

  • @ratheeshjebin4219
    @ratheeshjebin4219 6 หลายเดือนก่อน +13

    Super anna❤❤❤❤

  • @sivakumarkarmegamsivakumar697
    @sivakumarkarmegamsivakumar697 6 หลายเดือนก่อน +6

    Super anna 🎉🎉👍👍👍👍

  • @vasanthrajan784
    @vasanthrajan784 6 หลายเดือนก่อน +10

    Captain right hand neenga💐🙏

  • @SaiDanu6621
    @SaiDanu6621 6 หลายเดือนก่อน +6

    16நாள்அவர்மகன்மூலம்உங்களிடம் ஆரோக்கியமா இருக்கும்போதுஎப்படி பேசினாரோஅப்படியேபேசுவார்.கவலைப்படாதீங்க.அவர்மக்கள்மீது வைத்தஅன்பு வீண்போகாது.ஒரேமனைவியோடு வாழ்ந்தமனிதன்.

  • @kousikganesh
    @kousikganesh 6 หลายเดือนก่อน +15

    Captain vijayakanth

  • @sathishkumarsathishkumar7512
    @sathishkumarsathishkumar7512 6 หลายเดือนก่อน +12

    அழகாக பதில் சொன்னார் பார்த்த சாரதி அவர்கள்

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 6 หลายเดือนก่อน +9

    Nan dmdk la illa .
    But I’m proud of Parthasarathy
    Intha kalathula intha mathiri visuvasi kidaiyathu

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 6 หลายเดือนก่อน +7

    சங்கீதா செல்வகுமார் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை 100% உண்மை உங்கள் கமெண்டுக்கு பதில் கமெண்ட் போட்டால் சர்வ ப்ராப்ளம் வந்தது ஆகையால்தான் இப்படி போட்டேன்

  • @PELHAM123
    @PELHAM123 6 หลายเดือนก่อน +10

    Media's mumbai reports over 25 lakhs ppl thronged during CAPTAIN'S FUNERAL
    CAPTAIN A EXCELLENT Human being
    Wishing u good luck MLA Parthasarathy a true honest friend of CAPTAIN, PREMALATHA anni is capable of leading DMDK, LONG LIVE CAPTAIN

  • @user-gx6qt9kj2k
    @user-gx6qt9kj2k 6 หลายเดือนก่อน +5

    Captain is great

  • @maheshwaran7097
    @maheshwaran7097 6 หลายเดือนก่อน +18

    MY VOTE கேப்டன்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 6 หลายเดือนก่อน +2

    விஐயகாந் & சீமான்❤

  • @m.sathishkumar5399
    @m.sathishkumar5399 6 หลายเดือนก่อน +8

    மிகச்சிறப்பான பதில் பார்த்த சாரதி அவர்கள்

  • @veldhanam7349
    @veldhanam7349 5 หลายเดือนก่อน +1

    கேப்டனின் உண்மையான விசுவாசி 🙏

  • @thirupathi6645
    @thirupathi6645 6 หลายเดือนก่อน +2

    Good message sir

  • @revathirea5523
    @revathirea5523 6 หลายเดือนก่อน +2

    Ur great sir .

  • @yuvaraje3890
    @yuvaraje3890 6 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤

  • @yuvaraje3890
    @yuvaraje3890 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajalaxmimahalingam1681
    @rajalaxmimahalingam1681 6 หลายเดือนก่อน +2

    My vote forD M D K

  • @msbharath_99
    @msbharath_99 6 หลายเดือนก่อน +4

    தமிழர் நாடு தவற விட்ட நிகழ்கால காமராசர் விஜயகாந்த் அவர்களை இழந்து விட்டோம்

  • @Jude.b
    @Jude.b 6 หลายเดือนก่อน +2

  • @rajarajan8233
    @rajarajan8233 6 หลายเดือนก่อน +4

    உண்மை!

  • @user-is1kq1lu9v
    @user-is1kq1lu9v 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yuvaraje3890
    @yuvaraje3890 6 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉

  • @pandipandi4971
    @pandipandi4971 6 หลายเดือนก่อน +1

    Good 👍

  • @user-qq6vk4uf2w
    @user-qq6vk4uf2w 6 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @Trichykaaran
    @Trichykaaran 6 หลายเดือนก่อน +8

    Dei anchor captain Saar nu mariyaathaiya solluda
    Athenna vijayakanth nu சொல்லுற😡

  • @user-qq6vk4uf2w
    @user-qq6vk4uf2w 6 หลายเดือนก่อน +2

    உண்மை சாரதி அண்ணே

  • @nithyanithya359
    @nithyanithya359 6 หลายเดือนก่อน +2

    ❤super nagareekamana peechi

  • @user-qq6vk4uf2w
    @user-qq6vk4uf2w 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui 6 หลายเดือนก่อน +3

    Captan ❤❤❤❤❤

  • @MARIMUTHU-qm7tw
    @MARIMUTHU-qm7tw 6 หลายเดือนก่อน +2

    😮😢😢😢😢❤😍👌👌👍🤝

  • @vasugevasu6557
    @vasugevasu6557 6 หลายเดือนก่อน +2

    😭😭😭🙏🙏🙏

  • @kumart1313
    @kumart1313 6 หลายเดือนก่อน +5

    அன்று கேப்டன் திமுக விற்கு ஆதரவு கொடுத்திருந்தால் இன்று கேப்டன்தான் முதலமைச்சர்!

  • @sureshramakrishnan1674
    @sureshramakrishnan1674 6 หลายเดือนก่อน +1

    உண்மையான விஸ்வாசி

  • @prashanthramakrishnan6347
    @prashanthramakrishnan6347 6 หลายเดือนก่อน +6

    when jayalalitha was there you should have spoke. veeran mathiri summa ellam setha piragu velila variya ?...

  • @manju8854
    @manju8854 6 หลายเดือนก่อน +5

    Jayalalitha paid the price for her cunning tactics
    Captain sir is great

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 5 หลายเดือนก่อน +4

    நான் 14-04-1991 அன்று நாமக்கலில் வைத்து என் வலது கையில் விஜயகாந்த் என்று பச்ச குத்தி வைத்து இருக்கேன்🙏 கேப்டன் புகழ் ஒரு நாளும் அழியாது 🙏

  • @sriramns7011
    @sriramns7011 6 หลายเดือนก่อน +2

    vijayakanth is a very good person. but unlucky. would have become a strong leader in Tamilnadu if his health was good

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 3 หลายเดือนก่อน +1

    அன்று இன்றும் என்றேன்றும். தேமுதிக இருக்கும்

  • @user-mn1eg3cv7k
    @user-mn1eg3cv7k 5 หลายเดือนก่อน +1

    பார்த்தசாரதி அண்ணன் உண்மையை பேசுகிறார் நன்றி அண்ணா

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 6 หลายเดือนก่อน +4

    பார்த் சாரதி. உம்மை. நினைவிடதில். நான். விஜயகாந்த். Wife. மகன். எங்கே. என்று. கேட்டேன்..நீங்கள். வீட்டில். இருக்கிறார்கள்...போய் பாருங்கள். என்று. கூறினீர்கள்...அந்த. உங்கள். பதிலால். நான். வீட்டில். . போய். உங்கள். அண்ணியை. பார்த்து. பேசினேன்...மரியாதையாக. வந்தவர்களுடன் பேசினார் ... ஒரு பிரபலத்தின் . மனைவியாக. இருந்தும். ஏந்த. சுகத்தையும். சொகுசையும். அனுபவிக்க்காமல். விஜயகாந்த்தின். சேவை. பயணத்தில். தன்னை. ஈடுபடுத்தி. கொண்டது அவரின். போராட்ட. குனத்தை. காட்டுகிறது...உங்கள். இந்த. பேட்டி. அழுக்கற்ற. உங்கள். தலைவர். மனசு. போலவே. தெரிகிறது... உங்கள். தலைவர். வீடு. சின்ன. வீடாக. 4 cent. இடத்தில். தான். இருந்தது....நான். ஆச்சரிய பட்டேன்..இத்தனை. வருடம். இந்த. சின்ன. வீட்டிலா. இருந்தார். என்று..ஒன்றும் இல்லாதவர்கள். கூட. என்ன. ஆட்டம். போடுகிறார்கள்..சுயநலமாக. இருக்கிறார்கள்....இவர். மக்களுக்கு. கொடுத்த. பணத்தில். போட்ட. சோற்றில். சொத்துக்கள். வாங்கி. இருந்தால். இந்நேரம். தமிழ்நாட்டு. அம்பானி யாக்க. இருந்திருப்பார்.....அவர. சொன்ன. மாதிரி. Wife ம். Accept பன்னியிறுக்கங்க... னான் ஒரு. பெண். தான். நானே இருந்தாலும். ஊறுக்கு. வாரி. கொடுக்க விட்டுறுக்க. மாட்டேன்.......எவ்வளவு. சமாளிக்க. வேண்டியிருந்தது..publuc. க்கும். நல்ல. பெண்ணாக்கானும்...மீடியா வுக்கு. பதில் சொல்லனும்...இல்ல. இந்த. ப்றெமலதா. தான. காரணம் ன்னு. திட்டுவிங்க....அவரவர். புருஷன. ஒண்ணும். இல்லாத. கூலி காறங்க. கூட. லட்சக் கணக்குல. செலவு. பண்ணி. காப்பாத்துறப்ப. அவர். புருஷன. காப்பாத்த. அவருக்கு. தெரியாதா...இத்தனை. வருடம். எங்கே. போனிங்க? ஏன். உங்க. வீட்டு. பொம்பலைங்க. நீங்க. என்ன. உதவி. யாருக்கு. செஞிறுக்கிங்க? அவர். செய்யணும். என்று. என்ன. இருக்கு ? ஏதோ. அவர். பிறவிகுனம். உதவி செஞார்..அவருக்கு. மனைவியும். ஆதுக்கெற்ற. மாறி. வாய்க்கு விட்டது.....என்ன. ப்ரெம லதா விற்கு. இந்த. Criminals . போல. அரசியலில். நடிக்க தெரியவில்லை.. நான். ஐ த. கட்சி. இல்லை..உண்மை. நிலவரம். தெரியாமல். விஜயகாந்தை. இப்படிதான். வாரி கொண்டிருந்தோம்..இப்ப. Feel. பன்றொம்....மனிதரின். குனமே. இருக்கும் பொது. அருமை. தெரியாது...வெறும். வாயில். வடை. சுடும். அரசியல்வாதிகள்..ஊர். சொத்தை. சுருட்டி . 100. தலை முறைக்கு உழைக்காமல். என்னமோ. பெருமையா. அ வனவன். அப்பன் பூர்வீக. சொத்து. மாதிரியும். உழைத்து. சேர்த. மாதிரியும். மக்களை. தேன் போல். பேசி. மயக்கி. அவன். பிள்ளைகளுக்கு. பண மூட்டையுடன். பாவ. மூட்டையையும். சம்பாதிக்கிறான் பாரு..அவங்களுக்கு. வோட்டு போட்டு. கொள்ளையர்கள். கையில். ஓப்படைப்பிங்க.. உங்க. தலையில. திருப்பி. திருப்பி. மன். அள்ளி. போடுவிங்கலே. தவிர. தமிழ்நாட்ட நல்லவங்கல. நம்பி. ஒப்படைக்க மாட்டிங்க..வெள்ளை. வேட்டிகலா.. முட்டாள். மக்கள். இருக்கும் வரை. உனக்கு. சுக்ரதிசை. தான்...அனுபவிங்க. ...ஆனால். பாவதையும். பட்டா. போட்டு. உங்கள். பிள்ளைகளுக்குபத்திரம். எழுதி. வையுங்கள்..இல்ல இல்ல. கடவுள். எழுதி வைத்திருப்பான்..உங்களுக்கு. அந்த. செலவு. வேண்டாம்..

  • @annamsivakami3126
    @annamsivakami3126 6 หลายเดือนก่อน +13

    Only for captain not for politics.

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja 6 หลายเดือนก่อน +1

    Thiyagarasa vanaja ❤❤❤❤❤koanas vanaja ❤❤❤❤thankyou ♥️ 🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢thankyou ♥️ 🙏 sri ❤️ Lanka 🇱🇰 10:49 10:49 10:49 10:49 10:50 10:50

  • @RamuMurali-uf8cu
    @RamuMurali-uf8cu 6 หลายเดือนก่อน +3

    Sir you are real captain lover, keep going ❤

  • @prabus2126
    @prabus2126 6 หลายเดือนก่อน +1

    People visited bcoz of Vijaykanths good heart..at the same time they won't vote who make use of him

  • @ayyappanayya199
    @ayyappanayya199 6 หลายเดือนก่อน +7

    Super ana nengalum vera party poirathinga

  • @user-sj1kv4lc6t
    @user-sj1kv4lc6t 2 หลายเดือนก่อน +1

    Captan pugaz 100 varudam irukkum.

  • @SarathKumar-th6jl
    @SarathKumar-th6jl 6 หลายเดือนก่อน +4

    CAPTAIN

  • @unitedagencies6332
    @unitedagencies6332 6 หลายเดือนก่อน +6

    கூடா நட்பு கேடாய் முடிந்தது ஊழல்ராணியுடன் கூட்டணி வைத்து வீணாய் போய்ட்டார்.... பின்னணியில் பிரேம லதா தான் காரணம்

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 6 หลายเดือนก่อน

    Real viswasi annan parthasarathi

  • @gcrgcr2658
    @gcrgcr2658 6 หลายเดือนก่อน +8

    தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும்

  • @kumarskills7610
    @kumarskills7610 6 หลายเดือนก่อน +3

    அன்று கூட்டனிஜெயாஇல்லாமல்இருந்தாதிமுகவந்திருக்கும்சரியார எதிர்க்கிறது அதிமுக தலைவர் சசிகலாவின் குடும்பம்அதிகார ஆட்சியாமாரியிருக்கும்பரவாயில்லயா😢 அதிகாரம்

  • @prakalyalifestyle
    @prakalyalifestyle 6 หลายเดือนก่อน +4

    Enakku vijayAkanthu irantha pirakuthan avari patr therikirathu.. inimel than the mu thikkala sersnum

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja 6 หลายเดือนก่อน +1

    Thiyagarasa vanaja sri Lanka ❤️ 🇱🇰 thankyou ♥️ 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😢😢😢❤❤❤❤❤❤😢😢😢😢❤❤❤😢😢😢 1:38 1:38 1:39 1:39 1:39 1:40

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 6 หลายเดือนก่อน +1

    இடிக்க. காறனமானவன். குடும்பம் விளங்க. மாட்டான்....25.48. உண்மை .

  • @ananthparams5321
    @ananthparams5321 6 หลายเดือนก่อน

    😢😢😢

  • @gopinathr3496
    @gopinathr3496 6 หลายเดือนก่อน

    Parthasarathy loyal MLA in Vijayakanth party, Jaya purchased many vijayakanth party Mla's including unfaithful Arun Pandian

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 6 หลายเดือนก่อน +1

    If Premalatha is playing important role in the party then why did she failed in the 2021 elections. She is after money only

  • @sm.2045
    @sm.2045 6 หลายเดือนก่อน +2

    நாங்கள் கேப்டனை CM ஆக்க நினைத்தோம் ஆனால் கேப்டன் JJ வை CM ஆக்கி விட்டார். (தவறு செய்து விட்டார்)

  • @chandruk2229
    @chandruk2229 6 หลายเดือนก่อน +2

    All public crowd came to vijakanth death to see cine people ..

  • @arunkumars4129
    @arunkumars4129 6 หลายเดือนก่อน +23

    விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு வந்த கூட்டம் அரசியலாக மாறாது... அனுதாபம் என்பது வேறு... அரசியல் என்பது வேறு.. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் செயல்பாடுகள் பொறுத்துதான் அந்த கட்சி இருக்குமா இருக்காதா என்று கணிக்க முடியுமே ஒழிய விஜயகாந்த் இறப்பிற்கு வந்த கூட்த்தை வைத்து வாக்கு சதவிகிதம் உயரும் என்று எல்லாம் சொல்ல முடியாது. எம்ஜியார் இறந்த பிறகு ஜானகியால் முதல்வர் ஆக முடிந்ததா?? அதே போல் தான்...

    • @WolfPack-ew7xd
      @WolfPack-ew7xd 6 หลายเดือนก่อน +8

      மக்கள் மனது வைத்தால் எல்லாம் சாத்தியம் 🎉

    • @GogiGogi-cs8tb
      @GogiGogi-cs8tb 6 หลายเดือนก่อน +2

      U c captain viyakanth sir kachi came back in power ok,mgr death jaya n Janaki came power,u c that same for captain viyakanth sir kachi ok, people already think 🤔 that, give Way to Dmdk captain

    • @arunkumars4129
      @arunkumars4129 6 หลายเดือนก่อน +1

      @@WolfPack-ew7xd மக்கள் ஏன் மனது வைக்கணும்?? மக்கள் பிரச்சனைகள் எதற்கும் போராடமாட்டாங்களாம்., ஒரே நேரத்துல நாலு கட்சிங்களோட பேரம் பேசுவாங்கலாம்., ஆட்சில ஏத்தணுமாம்., விஜயகாந்த் நல்லவர் தான்., அதுக்காக எல்லாம் முதலமைச்சர் பதவி குடுக்க முடியாது ராசா.,

    • @WolfPack-ew7xd
      @WolfPack-ew7xd 6 หลายเดือนก่อน +3

      @@arunkumars4129 மக்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும் ராசா.. ☝️

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 6 หลายเดือนก่อน

      நீ மூடிகிட்டு போடா புதுசா உருட்டு உருட்டலாம்னு உருட்டாதடா 😡😡😡

  • @jayasankarjayasankar6621
    @jayasankarjayasankar6621 6 หลายเดือนก่อน

    No comments

  • @QwertyQwerty-zj4fb
    @QwertyQwerty-zj4fb 6 หลายเดือนก่อน +1

    Nan ithu vera ini cabtan vali

  • @janakiraman3348
    @janakiraman3348 6 หลายเดือนก่อน

    கூட்டம் வரும் vote வராது நேசிப்பது என்பது வேறு

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 6 หลายเดือนก่อน +1

    All MLA who have changed the party from vijaykanth sir are true cameleon and people should never vote for these people . Standing in one party and changing to another party after winning is just pure animal nature and cameleon and sure karma will punish them.

  • @utchimakali3875
    @utchimakali3875 6 หลายเดือนก่อน +4

    Come back DMDK

  • @dineshn3718
    @dineshn3718 6 หลายเดือนก่อน +2

    Unmaiyana thondan endral aathu partha sarathi Anna than..

  • @kiranmathur
    @kiranmathur 6 หลายเดือนก่อน +4

    Vijaykanth death anapo vanatha crowd DMDK thondargal kedayathu ,ath avara paka vandha pothu makkal.DMDK as a party 2016 llaye gaali aydchu.

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 6 หลายเดือนก่อน +3

      வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் ஒரு நாள் கீழிருக்கவர் மேலே செல்லலாம்.. மேலே இருப்பவர் கீழிறங்கி வரலாம்..2024 தேர்தல் களம் முடிவு செய்யும்

  • @sakthiraji6746
    @sakthiraji6746 6 หลายเดือนก่อน

    சாவுக்கு வந்தவங்க எல்லாம் உங்களுக்கு ஓட்டு போடமாட்டாங்க. உங்க கொள்கை என்ன என்பதை பார்த்துதான் ஓட்டு போடுவாங்க.

  • @veerayadavar4582
    @veerayadavar4582 6 หลายเดือนก่อน +20

    இவர் எப்ப பேசுவார் என்று பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
    நன்றி News glitz

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 6 หลายเดือนก่อน +2

    Vijayakanth great person.but dont insult of funerals mgr and kalaigner and JAYALALITHAA.they are mass leaders.premalatha only reason of dmdk distroy

  • @Thalapathe
    @Thalapathe 5 หลายเดือนก่อน +1

    அன்னா போனநிர்வாகி எல்லாரையும் அழைத்துபேசுங்கள்

  • @kabilan
    @kabilan 6 หลายเดือนก่อน +1

    Join DMK

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 6 หลายเดือนก่อน +6

    விஜயகாந்த் மறைவுக்கு நானும் வந்தேன் ஆனால் அரசியல்வாதியா எனக்கு வந்தவை எல்லாம் வாக்களிப்பார் என்று எண்ணாத டா

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck 6 หลายเดือนก่อน +2

      Ouna yaru bro vara sonadhu.vandhavanga ellam Dmdk Ku dhan vote podduvanga

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl 6 หลายเดือนก่อน

    So called viswasam

  • @annamalaisami1400
    @annamalaisami1400 6 หลายเดือนก่อน

    Evan oru auto driver
    Evan cooli

  • @Dineshkumarvp
    @Dineshkumarvp 6 หลายเดือนก่อน +3

    vaiko is fraud

    • @saranyaNagappan-zg1bo
      @saranyaNagappan-zg1bo 6 หลายเดือนก่อน

      No vaiko romba nalla manithar ..
      Avar illatha podhu avara perumaiya pesa poranga

  • @jasimiyan2133
    @jasimiyan2133 6 หลายเดือนก่อน +1

    நடக்க வாய்ப்பில்லை.

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k 6 หลายเดือนก่อน +15

    ஜெயலலிதா எனும் சூனியக்காரியால் தேமுதிக கோட்டைக்கு குண்டுவைத்து சிதைத்து விட்டதின் விளைவு ஜெயலலிதா பிடாரி அனாதை பினமாக செத்தால் 🤩🤩🤩👌

    • @rjvideos2910
      @rjvideos2910 6 หลายเดือนก่อน

      sari avungalaluku family illa paka sethupoitanga.unga thalaivar ku family irukula enna maira oompineenga avarum thana sethu ponaru

  • @palanik9860
    @palanik9860 6 หลายเดือนก่อน +4

    நெறியாளர் மரியாதையாக ஒரு தலைவரை குறிப்பிடும் போது ,, திரு என்றோ அல்லது அவருக்கான அடை மொழி யோடு மரியாதையாக அழைக்க வேண்டு்ம் ,(, டைரக்டர் ,, எடிட்டர்,, எங்க ???

  • @kaalbairav8944
    @kaalbairav8944 6 หลายเดือนก่อน +4

    அந்த MLA களில் எத்தனை பேர் தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ? எல்லோரும் உங்க ஆட் கள்தானே ?

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck 6 หลายเดือนก่อน +2

      Nan nadar la devdia mahanae.ella jadhi Ku poadhu anavar la enn Annan

    • @kaalbairav8944
      @kaalbairav8944 6 หลายเดือนก่อน

      வந்தேறி நாயே தாய் மொழி இல்லாத கொல்டியே,டேய் மாதர் சோத் என்ன கேட்டேன் நீ என்ன பதில் சொல்லி இருக்கிறாய் டாஸ்மாக்கில் இருந்து வந்தாயா கிருக்குப்புண்டை
      அவரை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடிய அத்தனை கொல்டிகளும்தான் அவரை விட்டு பிரிந்து போனார்கள்.நீ நாடார் என்று யார் சொனார்கள் இப்போது கோத்தா

    • @kaalbairav8944
      @kaalbairav8944 6 หลายเดือนก่อน

      @@Azhaguvel-nu5ck நீ கொல்டிடா உங்கம்மாள

  • @rajalaxmimahalingam1681
    @rajalaxmimahalingam1681 6 หลายเดือนก่อน +1

    My vote forD M D K