குலதெய்வம் தெரியாதவர்கள் வேற்று தெய்வத்தை குலதெய்வமாக நினைத்தால் அந்த தெய்வம் உன் குலதெய்வம் நான் இல்லை அவர் என்று காட்டிக்கொடுப்பார்கள் என்பதுதான் இங்கு மிக மிக முக்கியமான தகவல்
actually compared to previous episodes today he nailed it on few points! any temple where more neivaithanam is being performed it will have its own power and significance and even will get popular with his divine grace!
Sir, One of the best Q&A session is being conducted, which is need of the hour like. We love this programme. Can you tell us about the process of getting dikshai, what are the requirements for a common man, who is wandering to get Shiva dikhsai.
Bachelor ku romba useful Since we are staying in a hostel We cannot expect all the people to be clean and hygiene and with bakti, so as much we try we will be failed in the thing of keeping rooms clean So is that ok to continue pooja in bachelor room
அய்யா வணக்கம்...இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது ஆயிரம் நெய் தீபத்துக்கு சமமானது என்கிறார்களே உண்மையா ? மேலும் இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா ? பொதுவாக தேங்காய் , ஆமணக்கு , வேம்பு , எள்ளு போன்ற எந்தெந்த தீபம் ஏற்றுவது நல்லது எல்லா வகையிலும் நன்மை பயக்கும் ... மேலும் பசு நெய் தீபம் என்கிறார்கள், அது நடைமுறையில் நிஜமான பசு நெய் தீபம் என்பது உறுதிப்படுத்த முடியாதல்லவா ? அதனால் எல்லா வகையிலும் சிறந்த தீபம் எது ... இலுப்பை எண்ணெய் தீபம் பற்றி குறிப்பாக விவரித்து சொல்லவும்... நமஸ்காரம்
ஒரு சில சமயங்களில் எங்கவாது வெளியூர் போக வேண்டியது இருந்தால் நாம் தீபம் ஏற்றாமுடியாமல் போனால் தவறு இல்லையா அதனால் ஏதாவது பாதிக்குமா தயவு செய்து விளக்கம் தாருங்கள்
Namaskaram. Nowadays it is unavoidable to go abroad to help our children for some months. At that time we locked our house and going. So at that time how we offer neivedyam to our pooja devadas. Kindly clear the doubts.😊
நிவேதனம்பண்ணும்போது சில சமயங்களில் எறும்பு சூழ்கிறது. அப்பொருளை சாப்பிட கஷ்டம். இதை வெளியில் வைத்து அவைகள் சாப்பிடட்டும்னு வச்சிருவேன். தவறேதும் இருப்பின் அறிவுரை தாருங்கள்.
சாமி நீங்க சொல்ற பதில் கடவுளே வந்து சொல்ற மாதிரி இருக்கு.ரொம்ப நன்றி சாமி சக்தி விகடன் சேனலுக்கு ரொம்ப நன்றி.
காலத்திற்கு.ஏற்றநல்ல பதில் மனதிற்கு திருப்தியா.இருக்கு சுவாமிகளுக்கு நமஷ்காரம் 🙏
😊😊😊😊
@@jothimanir1926V 😂😂😂😂😂😂😂😂😂😂dad
சிவாச்சாரியார் பதில் கள் நன்றாக உள்ளது.
அருமையான தகவல்கள்.. நன்றி
சிவமே விளக்கம் கூறவந்தது போன்றுள்ளது.🙏🙏🙏🙏. குருவேசரணம்
அற்புதமான பதிவு
நன்றி சாமி
குலதெய்வம் தெரியாதவர்கள் வேற்று தெய்வத்தை குலதெய்வமாக நினைத்தால் அந்த தெய்வம் உன் குலதெய்வம் நான் இல்லை அவர் என்று காட்டிக்கொடுப்பார்கள் என்பதுதான் இங்கு மிக மிக முக்கியமான தகவல்
Aiya Rendu perukum Nandri.
நன்றி ஐயா
Please give remedy for negative. Thinking. Swamy gi
Nandri Ayya🙏🙏🙏
💯✅️🙏..nandri Swamy..Malaysia
அருமையான விளக்கம் சுவாமிஜி.புரியாத வர்களுக்கும் நன்கு புரியும்படி இருந்தது மிக்க நன்றி சுவாமி.🙏
தெளிவான விளக்கம் நன்றி 👌 🙌🙏
அருமையான பதிவு🙏🏽
Very useful .குருக்கள் அவர்களுக்கு நமஸ்காரம்
நன்றி
சிவாயநம
நன்றி நன்றி நமஸ்காரம் 🙏🙏🙏🙏
Wonderful interview from both ends.. !! Looking forward to more such conversations..!!!
Tq swamiji, clear explanation
மிகவும் அருமையாக இருந்தது நிவேதனம் சம்பந்தமான பதில்கள்.
Very nice answered given clearly.thanks a lot for Shakthi vikatan. Uma Hariharan Fram Bangalore.
Arumaiyana interview. Arputhamana vilakam Romba Nandri 🙏
actually compared to previous episodes today he nailed it on few points! any temple where more neivaithanam is being performed it will have its own power and significance and even will get popular with his divine grace!
வீட்டில் நிறைய சாமி படங்கள் உள்ளது அனைத்து தெய்வங்களுக்கும் என்ன சொல்லி நிவேதனம் செய்ய வேண்டும் சிவார்ப்பனம் என்றுதான் நான் சொல்லி
நிவேதனம்செய்கிறேன்
Sir, One of the best Q&A session is being conducted, which is need of the hour like. We love this programme. Can you tell us about the process of getting dikshai, what are the requirements for a common man, who is wandering to get Shiva dikhsai.
Hare Krishna. Very nice and simple explanation. Thank you swamy. I like to meet the swamy.
Thank you so much for the reply sir🙏 Really Helps!
Thanks for your information, it's very useful for us 🙏🙏🙏
அயாவுக்கும் அவர் kudumbathirikkum ko di nanrhal
ஐயாநமஸ்காரம்
Very nice explanation.many doubts about naivedhyam cleared.thank you Vikadan
Super ayya
Thankyou very much sir
Nandri ayya
ஐயா,வணக்கம். வீட்டில் விளக்கு ஏற்ற சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாமா?நீண்ட. நாள் சந்தேகம்.பதில்கூறவும்.
Thank you sir
Adi manthil entha kilamail dharpanam kodukkalam adi 18 thavira Tnk you
Nandry
Bachelor ku romba useful
Since we are staying in a hostel
We cannot expect all the people to be clean and hygiene and with bakti, so as much we try we will be failed in the thing of keeping rooms clean
So is that ok to continue pooja in bachelor room
Super
Ayya pori aval vellam commona nivedanam vaiklama ayya🙏
🙏🏼🙏🏼🙏🏼
Om Sai Ram
Pls explain sangu sthabanam for main dood
நவராத்திரி கொலு முடிந்ததும்
பொம்மைகள் எப்போது எடுக்க வேண்டும் .கொலு பற்றி சொல்லுங்கள் எப்போது ஆரம்பிக்கவேண்டும்
Ayya sesta devi pathi sollnga
நமஸ்காரம் சுவாமி சுவாமிக்கு நஎய்வஏத்யம் பச்சரிசியில் மட்டும் தான் செய்யனுமா? நாம் உபயோகிக்கும் புழுங்கல் அரிசியில் செய்யலாமா?
Mikka nasty swamiji arumaiyana padhivu
🙏
Aacharyalkku namaskarangal..video paathuttu naraya vishayangal kathukka mundinjudhu...migha siruppu🙏🙏 melum oru kelvikku badil vendum... vayasana patti irukka...any emergency vandhudhu na pattikku sevai panittu naivedyam panni swami kki kamikkalama? Adhu shuddham consider aahuma..appidi pannina thavaru illaye
Naivethyathirku fruits vaipathal kagathirku enna vaipathu.
Vnakkam sami adthigam kumbital kastam nu sollukirarcal idhu trueva illaiya sollungal plz
அய்யா வணக்கம்...இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது ஆயிரம் நெய் தீபத்துக்கு சமமானது என்கிறார்களே உண்மையா ? மேலும் இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா ? பொதுவாக தேங்காய் , ஆமணக்கு , வேம்பு , எள்ளு போன்ற எந்தெந்த தீபம் ஏற்றுவது நல்லது எல்லா வகையிலும் நன்மை பயக்கும் ... மேலும் பசு நெய் தீபம் என்கிறார்கள், அது நடைமுறையில் நிஜமான பசு நெய் தீபம் என்பது உறுதிப்படுத்த முடியாதல்லவா ? அதனால் எல்லா வகையிலும் சிறந்த தீபம் எது ... இலுப்பை எண்ணெய் தீபம் பற்றி குறிப்பாக விவரித்து சொல்லவும்... நமஸ்காரம்
சிரித்த முகத்துடன் கேள்வி பதில்கள்.. அருமையான விளக்கம்.. அனைத்தும் அருமை..
🙏🙏🙏🙏👍👍👍👍👍
ஒரு சில சமயங்களில் எங்கவாது வெளியூர் போக வேண்டியது இருந்தால் நாம் தீபம் ஏற்றாமுடியாமல் போனால் தவறு இல்லையா அதனால் ஏதாவது பாதிக்குமா தயவு செய்து விளக்கம் தாருங்கள்
Dharppanam and Thithi Diferent sollungal
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
ஐயாவியாழகிழமைமெளனவிதம்இருந்துவருகிரேன்சிலநேரங்களில்தவர்க்முடியாமல்ஓரிருவார்த்தைபேசிவிடுகிரேன்மருமருநடியும்தொடரல்மாபத்துவருடத்திற்குமேல்இருந்துவரகிரேன்என்வயதுஎழபத்துஐந்து🙏🏾🙏🏾👃👃
Namaskaram. Nowadays it is unavoidable to go abroad to help our children for some months. At that time we locked our house and going. So at that time how we offer neivedyam to our pooja devadas. Kindly clear the doubts.😊
Navaratri pathi video podunga
Shd we show naivedhyam to god all filled vessels of food or in small plate keep all items little little and show neivedhyam daily. Pl answer.
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🏉
நிவேதனம்பண்ணும்போது சில சமயங்களில் எறும்பு சூழ்கிறது. அப்பொருளை சாப்பிட கஷ்டம். இதை வெளியில் வைத்து அவைகள் சாப்பிடட்டும்னு வச்சிருவேன். தவறேதும் இருப்பின் அறிவுரை தாருங்கள்.
If we are going out of town during that time how we keep the neyvedhiyam to god.
If we have vigrahams at home should we do abhishegam?
Yes
சோடஸ உபசாரம் என்றால் என்ன
Sir can v do Sathya Narayan Pooja in aadi month
இவரோட number venum sir pls
அருமையான பதிவு🙏🏽
நன்றி சாமி
நன்றி சாமி