தினமும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய 4 முக்கிய பொருட்கள் | 4 items - needs to be taken on daily basis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @sathyapriya1569
    @sathyapriya1569 2 ปีที่แล้ว +97

    நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் உள்ளீர்கள்..... உங்களைப் பார்த்து உங்கள் பேச்சைக் கேட்டதும் மனதுக்குள் உற்சாகம் தோன்றுகிறது..... மிக்க நன்றி அம்மா...

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +3

    வேப்பிலை நானும் எடுக்கிறேன் அம்மா மஞ்சள் வெந்நீர் மிளகு கூடுதல் சிறப்பு நல்ல ஆரோக்ய விளக்கம் நன்றி அம்மா

  • @sevamsella5083
    @sevamsella5083 2 ปีที่แล้ว +18

    திருமண நாள் கொண்டாடும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமாக இருக்க அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @rathitk2123
    @rathitk2123 2 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக தெளிவாகவும் பெரிதும் மக்களுக்கு உதவும் வகையில் உள்ளது நன்றி அம்மா

  • @sujanvarun7619
    @sujanvarun7619 2 ปีที่แล้ว +1

    அம்மா சிவாய திருவடிகளை வணங்குகிறேன் பதிவு மிகவும் அருமை மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது அம்மா சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rachanaasr9129
    @rachanaasr9129 2 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அம்மா 💐💐💐

  • @kalaivania1045
    @kalaivania1045 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அம்மா நீங்க சொல்றது எல்லாமே நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்துட்டு வர அம்மா வாழ்க வளமுடன்

  • @ishwaryas2178
    @ishwaryas2178 8 หลายเดือนก่อน

    You have answers for everything whatever this generation looking for…I am praying for my family well being as well as yours .. thank you for your wonderful service for this society 😊

  • @AjayKumar_here
    @AjayKumar_here 2 ปีที่แล้ว +5

    அம்மா காளி தேவியின் பூஜை, நைவேத்யம், அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், அஷ்டகம்,மந்திரங்களை
    ஒரு தனி பதிவாக தாருங்கள் அம்மா....

  • @hrsasta3927
    @hrsasta3927 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க

  • @s.p.kannan5586
    @s.p.kannan5586 2 ปีที่แล้ว +1

    ஆரோக்கிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி🙏 சகோதரி

  • @neelavathi1846
    @neelavathi1846 2 ปีที่แล้ว +4

    உண்மை உண்மை தாயே 🙏🏽🙏🏽🙏🏽

  • @GAndalGAndal-dv9cz
    @GAndalGAndal-dv9cz 2 ปีที่แล้ว +1

    இனிய இரவு வணக்கம் அம்மா அருமையான தகவல்கள் மிக 🙏💕🙏💕

  • @jayanthipachaikani3536
    @jayanthipachaikani3536 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி தாயே 🙏🙏 வாழ்க வளமுடன்

  • @ManiKandan-eu9ct
    @ManiKandan-eu9ct 2 ปีที่แล้ว +1

    Romba romba nandringa Amma
    Kuzhadeivam valibadu seithu
    Kandupeduthu vittom Amma 3 thalai muraiyaga vidupatta valipadu nan kalasa valiadu molam 48 days poojai seithu kandupidithu vittom Amma

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 2 ปีที่แล้ว +1

    Your style of living only keeps you always fresh i think madam.i also should follow this ma.thankyou so much 😍🥰

  • @kavitharamanathan1316
    @kavitharamanathan1316 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் ஒவ்வொரு. பதிவகளிலும். ஒரு. நன்மை. உண்டு. நன்றி. அம்மா

  • @anandhianjana4996
    @anandhianjana4996 2 ปีที่แล้ว

    Almost all persons known this message jee but not follows.i hope hereafter people will follow after watching this video Because your words are powerful
    Thanking you
    Thiruchitrambalam

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว

    ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  • @karthikeyann9571
    @karthikeyann9571 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா வாழ்கவளமுடன்

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 2 ปีที่แล้ว

    🙏🏼...
    Mikka nandri ma...
    I got this problems.. 🙏🏼

  • @nagarajans7660
    @nagarajans7660 2 ปีที่แล้ว +3

    அம்மா மூன்றாம் பிறையை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா பிளீஸ் அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    உடல் ஆரோக்கியமாக தினமும் மஞ்சள். மிளகு சுடுதண்ணீர் சேர்ப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @PriyaPriya-z9v8w
    @PriyaPriya-z9v8w 9 หลายเดือนก่อน

    ❤romba nalla padivugala potu varinga ammma thanks

  • @selvamselvam2130
    @selvamselvam2130 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமையாக உள்ளது அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள அருமையான தகவல் மா.
    மிக்க நன்றி

  • @bhuvanar8774
    @bhuvanar8774 2 ปีที่แล้ว +1

    Thank you very much for sharing this. Am going to follow this

  • @KDGalatta
    @KDGalatta 2 ปีที่แล้ว +8

    பிறந்த வீட்ல பெண்கள் திருமணத்திற்கு பிறகும் பெண்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டிய அவசியமானது என்பதை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @chithrajaya5772
    @chithrajaya5772 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்களை காணும் பாக்கியம் இன்று எங்களுக்கு கிடைத்தது.

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் 💐💐💐

  • @mohanasundari1525
    @mohanasundari1525 2 ปีที่แล้ว

    Mikka nandri Amma.... Sirantha thagaval sonnirgal ..

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 ปีที่แล้ว

    Tq Amma and use full video 💐🕉️om namachivaya 🙏🙏

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 ปีที่แล้ว

    பதிவிற்கு மிக்க நன்றி அம்மா

  • @bhuvananatarajan7785
    @bhuvananatarajan7785 2 ปีที่แล้ว +1

    நலமாகவாழ.மிகவும்நல்விஷயம்,அருமை

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @balabalu3717
    @balabalu3717 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 ปีที่แล้ว +1

    அன்பு தேழயக்கு அன்பான இரவு வணக்கம்

  • @prabhunithya7120
    @prabhunithya7120 2 ปีที่แล้ว

    மிகவும் முக்கியமான விஷயம். நன்றி அம்மா

  • @akila2959
    @akila2959 2 ปีที่แล้ว +1

    Thank you mam.. you're living an angel... 😍😍😍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you 🙏

  • @shreeshiva2133
    @shreeshiva2133 10 หลายเดือนก่อน +1

    சகோதரி அனகாஷ்டமி விரதம் பற்றி தயைக்கூர்ந்து விவரித்தால் மிகவும் மகிழ்வேன்

  • @SaravananM-y9s
    @SaravananM-y9s 16 ชั่วโมงที่ผ่านมา

    Very very important message Thanks

  • @NagarajanD-u8h
    @NagarajanD-u8h 5 หลายเดือนก่อน +1

    Vanakkam Meenakshi Amma , 11:48

  • @ananthiananthi9732
    @ananthiananthi9732 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா. Useful

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +1

    Very very thankful to you angel sister Om namah shivaya

    • @jayak4824
      @jayak4824 2 ปีที่แล้ว

      Thank you so much madam

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +6

    Content starts at 2:30
    Hot water / வெந்நீர் / சுடு தண்ணீர்
    Turmeric / மஞ்சள்
    Neem / வேப்பிலை
    Pepper / மிளகு

  • @mrukmani3861
    @mrukmani3861 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 👍🙏🏻

  • @vennilak2575
    @vennilak2575 2 ปีที่แล้ว +5

    வாழையடி வாழையாக ..சொல்லி வந்ததை வழக்கமாக்கிகொல்ல
    வாயாற..சொன்ன
    எங்கள் வையத்து அரசிக்கு
    வாழ்த்துக்கள்...நன்றிகள் .....

  • @kalaivani6023
    @kalaivani6023 2 ปีที่แล้ว +47

    அம்மா பௌர்ணமியின் சிறப்புகள் அன்று என்னென்ன சிறப்பு வழிபாடுகள் செய்யலாம் அதைப் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @umaranikumaresan1995
    @umaranikumaresan1995 2 ปีที่แล้ว +2

    Unga tips ellam arumai amma

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙇🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 ปีที่แล้ว

    அருமை அக்கா, ரொம்ப நன்றி 🙏

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 2 ปีที่แล้ว +4

    உடல் ஆரோக்கியம் பற்றி அதிக காணொளி போடுங்கள்....

  • @akillogu5170
    @akillogu5170 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோ தரி

  • @k.m.nandhinin.madeswaran1885
    @k.m.nandhinin.madeswaran1885 2 ปีที่แล้ว

    Main problem facing mam food isues for 90s kids thank you for hot water with pepper Nanri Amma

  • @kalaikeerthi3995
    @kalaikeerthi3995 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +1

    அம்மா ஒரு முறை காஞ்சி மாமுனிவர் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nehagc2864
    @nehagc2864 ปีที่แล้ว +1

    Wow thanks a lot for this beautiful tips.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Nandri amma ..thanks amma for this great info..

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 2 ปีที่แล้ว

    Mam very useful video....pls tell about why for function keeping nalangu....behind nalangu what concept is there...so long i am asking for this video.....pls put video...regarding this topic

  • @yasopalani75
    @yasopalani75 2 ปีที่แล้ว +1

    Thankyou amma you are very great amma🙏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

    • @kishorearumugam174
      @kishorearumugam174 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/lSU-R2mj5pP8DmKr7ii_3A.html

  • @santhisanthi1740
    @santhisanthi1740 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை இருக்குஅம்மா

  • @abipriyacostumedesigner4833
    @abipriyacostumedesigner4833 2 ปีที่แล้ว +12

    அம்மா பள்ளியறை பூஜை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

    • @deepsaro4837
      @deepsaro4837 2 ปีที่แล้ว

      Apdina

    • @abipriyacostumedesigner4833
      @abipriyacostumedesigner4833 2 ปีที่แล้ว

      @@deepsaro4837 தினமும் சிவன் ஆலயத்தில் நடைபெறும் பார்ப்பதற்கு கண்கள் கோடி வேண்டும் பள்ளியறையில் அம்பாள் சிவனுக்காக காத்துக் கொண்டிருப்பாள் அவரோ அனைத்து ஜீவராசிகளுக்கும் படியழந்துவிட்டு இரவு 7.30 மணியளவில் அம்பாள் இருக்கும் பள்ளியறைக்கு பல்லக்கில் அவரை பாட்டு பாடி அழைத்துச் செல்வார்கள் அதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்கும் குழந்தை பேறும் கிடைக்கும் நான் ஈரோடு மாவட்டம் பவானி எங்கள் ஊரில் உள்ள கூடுதுரையில் தினமும் இந்த நிகழ்வு நடக்கும் அடியேன் அதை பார்த்துயிருக்கின்றேன் இன்னும் அதன் சிறப்புகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை அதுவும் அம்மாவின் திரு வாயால் கேட்கவேண்டும் என்று பேராசை அடியேனுக்கு அந்த பாக்கியம் எப்போது தான் என்று தெரியவில்லை சிவாய நம🙏🙏🙏🙏

    • @abipriyacostumedesigner4833
      @abipriyacostumedesigner4833 2 ปีที่แล้ว +1

      மன்னிக்க வேண்டும் நேரம் 7.45 க்கு ஆரம்பித்து 8.30 மணிக்கு நிறைவடையும்

  • @seethashivani6053
    @seethashivani6053 2 ปีที่แล้ว

    Amma மிகவும் நல்லா தகவல் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @sunithabose4768
    @sunithabose4768 2 ปีที่แล้ว +1

    Mam wonderful thank you so much .

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi8361
    @tamilselvi8361 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 2 ปีที่แล้ว +1

    அருமையான ‌பதிவு சகோதரி

  • @nippaldurai237
    @nippaldurai237 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @தஞ்சைதமிழா-ந9ள
    @தஞ்சைதமிழா-ந9ள 2 ปีที่แล้ว

    அருமை , அம்மா!!!! வாரியர் சுவாமி சரணம்

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻

  • @mmuneeswari2876
    @mmuneeswari2876 2 ปีที่แล้ว

    Nantri Amma meghavumpanulla padhivuamma omshanmugha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothikani3990
    @jothikani3990 2 ปีที่แล้ว

    Many more Thanks Amma very useful tips 🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 ปีที่แล้ว +1

    Very very thanks ❤️👍 amma

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว

    Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻

  • @yb123yb7
    @yb123yb7 2 ปีที่แล้ว

    Thanks a lot Madam. I will try my best.

  • @Vaishu12891
    @Vaishu12891 2 ปีที่แล้ว

    Heartly vanakam Amma,🙏

  • @muthumanielangovan2511
    @muthumanielangovan2511 2 ปีที่แล้ว +2

    Very useful concept. Thank u did. God bless u and the family.

  • @தமிழ்செல்விதமிழ்
    @தமிழ்செல்விதமிழ் 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @pavithrasasikumar7507
    @pavithrasasikumar7507 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏

  • @pugalpugal3225
    @pugalpugal3225 2 ปีที่แล้ว

    Thank u so much amma.. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @saravanakumark715
    @saravanakumark715 2 ปีที่แล้ว

    Nandri Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @monikalathasree8516
    @monikalathasree8516 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏👍

  • @nithyapriya3674
    @nithyapriya3674 2 ปีที่แล้ว +1

    Romba thanks akka

  • @sivavignesh9025
    @sivavignesh9025 2 ปีที่แล้ว +2

    இப்படி ஆரோக்கிய பதிவு அதிகமாக போடுங்கள் அம்மா

  • @revaanand5799
    @revaanand5799 2 ปีที่แล้ว

    Thanks amma romba useful information

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 2 ปีที่แล้ว

    God morning mam 🙏🙏🙏🙏🙏 Om Namah Shivaya Namaha 🌻🌻🌻🌻🌻

  • @arularul6334
    @arularul6334 2 ปีที่แล้ว

    Super super massage thank you so much madam

  • @lathadhandapani3629
    @lathadhandapani3629 2 ปีที่แล้ว

    Your videos posted are so valuable and divine

  • @srini.srp8823
    @srini.srp8823 2 ปีที่แล้ว

    Thank you amma for super message

  • @renugaperiasamy3901
    @renugaperiasamy3901 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி, மகிழ்ச்சி

  • @nandithavishwanath9069
    @nandithavishwanath9069 11 หลายเดือนก่อน +1

    Hi ma'am, can turmeric and neem leaf be taken for those with auto immune illness too?

  • @GeethaDec07
    @GeethaDec07 2 ปีที่แล้ว

    Miga miga arumayana thagaval thangaiye ❤❤❤

  • @sujathav8284
    @sujathav8284 2 ปีที่แล้ว +1

    Sister useful information 💯👌🙏💐💞

  • @NagarajanD-u8h
    @NagarajanD-u8h 5 หลายเดือนก่อน

    Vanakkam Meenakshi Amma❤ ,,

  • @myvillageworld3343
    @myvillageworld3343 2 ปีที่แล้ว +1

    Arumai Amma yethiri parkavea Illai Amma intha pathivai useful video amma