நான் கேட்டனா | ( Nan kettana... ) | Pas.E.Sam Haridoss | Enthan ullam yesuvukae

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 140

  • @georgepradhap
    @georgepradhap 6 วันที่ผ่านมา

    மூன்றாவது சரணம் வேற லெவல் பாஸ்டர்.... நீர் தந்த ஊழியம் மகிமையானது...
    மணவாட்டி திருச்சபையோ நிரந்தரமானது... ஆமென்

  • @sundharajanSundharajan-mo4qe
    @sundharajanSundharajan-mo4qe 6 วันที่ผ่านมา

    Sema song appa.... 🙏💯✝️ daddy vera leval 💯❤️

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 7 วันที่ผ่านมา +2

    பாஸ்டர் நான் எவ்வளவோ நிந்தனை அடைந்தேன் ஆனாலும் கர்த்தர் என்னோட இருந்தார்

  • @Elaiyakayal8682
    @Elaiyakayal8682 16 วันที่ผ่านมา +4

    Ayya unga song very nice sir..amen

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs หลายเดือนก่อน +7

    ஊழியக்காரர் உடைய உண்மையான பாரத்தை நீங்கள் அருமையாக பாட்டாக சொல்லி இருக்கிறீர்கள் என்னுடைய நேம் ஜோசப் வால்பாறை

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 2 วันที่ผ่านมา

    😮 good good very good song God bless you ayya

  • @varunrajsundharraj6311
    @varunrajsundharraj6311 2 หลายเดือนก่อน +24

    Paster உடைய பாடல்கள் எனக்கு பிடிக்கும் இந்த பாடல் சிரிப்போடு சிந்தனையும் செய்ய வைக்கிறது...... அநேக ஊழியர்கள் உடைய ஆழ் மனதின் வலிகள்.....

    • @tmoses8055
      @tmoses8055 หลายเดือนก่อน +1

      சிரிப்போடு கண்ணீர் வடித்தேன்...இன்று இந்த பாடல் இருதயத்தை உடைத்தது

  • @charlesyesadiyan6102
    @charlesyesadiyan6102 2 หลายเดือนก่อน +6

    ,, ஐயா பாட்டு ரொம்ப அருமையா இருக்கிறது மிக நன்றி❤❤

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 หลายเดือนก่อน +12

    ஐயா இந்த பாடல் ரொம்ப நல்லா இருந்தது ஐயா.. ஒரு சிலர் நான் கேட்டனா என்று சொல்லி எப்படி பாடல் பாடலாம் என்று சொல்லி கேட்கிறார்கள் அதற்கு என்னுடைய கருத்து.. ஊழியத்தில் ஊழியக்காரனாக என்னென்ன கஷ்டம் வருதுன்னு தெரியும். எவ்வளவு உபத்திரவம் பாடு நிந்த அவமானம் போராட்டம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து உபத்திரவத்தில் ஆண்டவரை நோக்கி வேதனையில சொல்லுகிற வார்த்தை அப்பா நான் கேட்டனா என்று.. இது ஒரு இது பெரிய பாவம் போல எவரும் என்ன தேவையில்லை. எது பாவம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்காம தண்ணியில தெளிப்பு ஞானஸ்தானம் கொடுக்கிறார்கள் அது பாவம் இல்லையா? ஆண்டவர் புது கோதுமை மாவில் அப்பம் சுட்டு புது திராட்சை ரசத்தை செய்து ராத்திரில ஒருவர் பாதத்தை ஒருவர் கழுவி இராபோஜனம் எடுக்கணும்னு சொன்னாரு.. ஆனா அதுக்கு பேர மாத்தி திரு விருந்து என்று சொல்லி பகல்ல பண்ணையும் ரொட்டியும் கடையில வாங்கி கொடுத்து பாதம் கழுவாம பகல்ல கொடுக்கிறார்களே ரா போஜனம் என்ற பேரை கூட மாத்தி இது பாவம் இல்லையா? அடுத்தவன் மனைவி மேல ஆசைப்படுறது அடுத்த பெண்ணை இச்சையோடு பாக்குறது இது பாவம் இல்லையா? திருடுவது பொய் சொல்றது பொறாமை கொள்வது கொலை செய்றது பாவம் இல்லையா? தாய் தகப்பனை அடிக்கிறது சபிக்கிறது பாவம் இல்லையா? ஓய்வு நாள்ல சபைக்கு போகாமல் வேலைக்கு போறது கல்யாணம் ஃபங்ஷனுக்கு போறது பாவம் இல்லையா? எது பாவம்? எல்லா கற்பனையும் மீறுவதே பாவம். இத விட்டுட்டு அய்யா பாட்டு போட்டு இருக்காரு அது எவ்வளவு வேதனையோடு போட்டிருப்பார் அதுல இருந்து அர்த்தத்தை பார்க்காம நான் கேட்டனா என்று சொன்னது தவறுன்னு சொல்றது முட்டாள் தனம். ஐயா அவர்கள் நான் கேட்டனா என்று சொல்லி தான் கேட்டாரு நான் செய்ய மாட்டேன்னு சொல்லவே இல்ல. பாடலோட முடிவுல சொல்லி இருக்காரு ஆண்டவர் இந்த ஊழியத்தை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று சொல்லி அதெல்லாம் உங்களுக்கு புரியாதே..

  • @godwinrajas2291
    @godwinrajas2291 หลายเดือนก่อน +6

    Wow Amazing song..Glory to jesus

  • @sumirsamuvel42
    @sumirsamuvel42 25 วันที่ผ่านมา +1

    Suppar suppar amezhing lyricks

  • @ramkumarb-lr9le
    @ramkumarb-lr9le 2 หลายเดือนก่อน +11

    பாஸ்டர் சாம் ஹரிதாஸ் அய்யா அவர்கள் அருமையாக பாடியுள்ளார் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக இன்னும் அதிகமாக நீங்கள் பாடலை பாட வேண்டும்

  • @estheresther2887
    @estheresther2887 2 หลายเดือนก่อน +8

    Wonderful song
    God bless you my dear udan pirape

  • @kaverisuresh6236
    @kaverisuresh6236 2 หลายเดือนก่อน +7

    உண்மையான ஒரு ஊழியக்காரனின் உடைந்த உள்ளத்தின் வரிகள் விவரிக்க வார்த்தை இல்லை 🙏❤️‍🩹

  • @Senthil-gh2oz
    @Senthil-gh2oz 2 หลายเดือนก่อน +10

    பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தோத்திரம்
    தத்ரூபமாக இயற்றி பாடியுள்ளீர்கள்
    தங்களின் நிலையா அல்லது தற்போதைய நிலையா என்று எனக்கு தெரியவில்லை
    என்னவாயினும் இன்றைய ஊழிய நிலை இந்த பாடல் வரிகளில் உள்ளபடியே...
    அருமை
    கர்த்தரையே ரசிக்க வைக்கும் பாடல்
    நன்றி பாஸ்டர்

  • @JOHNGABRIELSJCC
    @JOHNGABRIELSJCC 2 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல், ஒரு ஊழியக்காரன்னின் பாடுகளை பாடலாய் பாடியுள்ளார் அன்பு போதாகர்.கேட்க்கும் போது ஆறுதலா இருக்கு.✝️🕎⛪👌🌹

  • @johneykumar5118
    @johneykumar5118 2 หลายเดือนก่อน +3

    Wonderful and Meaningful song which will be applicable in today's context.

  • @Wordofgodchurch10
    @Wordofgodchurch10 2 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் உண்மையான ஊழியத்தின் நிலை. ஆனாலும் ஊழியத்தை தந்த உண்மை தேவன் இயேசுகிறிஸ்து நம்மை நிச்சயமாகவே கைவிடமாட்டாா். அருமையான ஐயா அவர்களையும் , குடும்பத்தையும்,ஊழியத்தையும் கர்த்தா் மிகவும் ஆசீர்வதிப்பாராக. இன்னும் அநேக ஆயிரங்களுக்கு ஐயாவை எங்கள் அன்பு தலைவரை,நல்ல போதகரை கர்த்தா் பயன்படுத்துவாராக. ஆமென் ஆமென்🎉🎉🎉❤❤❤May God Bless You (Pastor)and Your Family, Ministry
    திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டராம்பட்டு தாலுக்கா சாா்பாக
    இந்த பாடலை கேட்கின்ற அனைத்து கர்த்தருடைய ஊழியர்களையும் பிள்ளைகளையும் கர்த்தா் ஆசீர்வதிப்பாராக

    • @francisjoseph6844
      @francisjoseph6844 2 หลายเดือนก่อน +2

      Amen 🙏🙏🙏🙏

    • @senthilkumarr8945
      @senthilkumarr8945 หลายเดือนก่อน +2

      ஐயா பாஸ்டர் நீங்கள் உண்மையான பாடலை தான் பாடுகிறீர்கள் உலகத்தில் நடக்கிற சம்பவங்கள் இது கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் உங்கள் பிள்ளைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியத்தை மிகவும் ஆசிர்வதிப்பாராக இயேசு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @babuk2348
    @babuk2348 2 หลายเดือนก่อน +7

    Vera vera vera level excellent song and tone suuuuuuuper pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤

  • @paulramesh9246
    @paulramesh9246 2 หลายเดือนก่อน +2

    ஊழியத்தில் உடைக்கப்பட்ட போது எழுதிய அருமையான வரிகள் ஐயா பாஸ்டர் சாம்அரிதாஸ் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஆனால் கர்த்தர் நம்மை அழைத்து தான் கனமான இந்த ஊழியத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் ஆகையினால் ஊழியத்தை செய்கிற ஒவ்வொருவருக்கும் எத்தனை பாடுகள் வந்தாலும் நிச்சயமாய் தேவனாகிய கர்த்தர் நம்மை நடத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை நாம் ஜனங்களை நம்பி ஊழியம் செய்யும் போது மிகவும் வேதனைப்படுகிறோம் ஜனங்களை நாம் நம்பவே கூடாது கர்த்தரைதான் நாம் நம்ப வேண்டும்

  • @Kirubai96
    @Kirubai96 2 หลายเดือนก่อน +7

    Super song and wonderful lyrics.may God bless you Uncle🎉

  • @naanyesuvukkuadimai7110
    @naanyesuvukkuadimai7110 2 หลายเดือนก่อน +4

    நிஜங்களை சரியான வார்த்தைகளால் எழுதி இருக்கின்றீர்கள் ஐயா 👍🙏

  • @edwineedward-b3y
    @edwineedward-b3y 2 หลายเดือนก่อน +4

    அர்த்தமுள்ள வரிகள் ஆழமான வரிகள் அனுபவம் நிறைந்த வார்த்தைகள் இன்னும் பாடல்கள் பிறக்க வாழ்த்துகிறேன் அண்ணா

  • @jesusseesyouministries8834
    @jesusseesyouministries8834 2 หลายเดือนก่อน +7

    இது கற்பனையில் வந்த வரிகள் அல்ல,
    கஷ்டத்தில் (பாடுகளின்) வந்த வரிகள்
    மேலும் அநேக பாடல்கள் பிறக்க வாழ்த்துகிறேன் அண்ணா.

  • @georgepradhap
    @georgepradhap 2 หลายเดือนก่อน +13

    அருமையான வரிகள் ராகம் ...ஊழியர்கள் நிலைமை எப்படி உள்ளது என்று இந்த பாடல் மூலமாக தெரிகிறது ...ஆமென்

  • @PremaBakya
    @PremaBakya 2 หลายเดือนก่อน +5

    வலிகள் நிறைந்த பாடல்... George Athur

  • @ezraanand5306
    @ezraanand5306 2 หลายเดือนก่อน +4

    ஆமென் தேவனுக்கே மகிமை❤

  • @prayergospelmission
    @prayergospelmission 2 หลายเดือนก่อน +5

    Super nice song pastor God bless you

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 2 หลายเดือนก่อน +6

    ஐயா உங்களுடைய புதிய பாடலுக்காக எப்போதும் காத்திருக்கிறேன்❤❤❤❤❤❤❤

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 2 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் வரிகள் கர்த்தரின் ஊழியக்காரன் மோசே கேட்டா சந்தோஷப்படுவார்

  • @sureshsuresh.vilsan8442
    @sureshsuresh.vilsan8442 2 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை இனிமையான குரல்

  • @awcministries-kadambathur2709
    @awcministries-kadambathur2709 2 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக ❤❤

  • @elang0elango439
    @elang0elango439 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா❤🙏🏻👌🏻☦🛐

  • @AlexJeba-r6r
    @AlexJeba-r6r 2 หลายเดือนก่อน +5

    Praise the lord pastor

  • @pastorsanthosh1520
    @pastorsanthosh1520 2 หลายเดือนก่อน +2

    THE LORD IS GOOD to his faithful servants awesome lyrics

  • @jacmismissionarymovement6858
    @jacmismissionarymovement6858 2 หลายเดือนก่อน +4

    Wonderful song

  • @thefaceofgodpeniel.7163
    @thefaceofgodpeniel.7163 2 หลายเดือนก่อน +5

    Glory to God. Excellent song dear pastor 🙏🙌💐🎉

  • @Moorthy-n3e
    @Moorthy-n3e 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையானது

  • @Jebaraj23-bk2ug
    @Jebaraj23-bk2ug หลายเดือนก่อน +2

    மனதில் பட்டதையும் மன பாரத்தையும் பாடாலால் பாடி மகிழும் பிறரையும் மகிழ வைக்கும் pr
    எல்லோரும் இப்படி இல்லை என்றாலும் இல்லாமல் இல்லயே...அருமை pr.God bless you family and ministry

  • @jaganjagan514
    @jaganjagan514 2 หลายเดือนก่อน +4

    அருமையான வரிகள்

  • @ramrajrock5355
    @ramrajrock5355 2 หลายเดือนก่อน +5

    Vera level song pastor 🔥🔥🔥

  • @parimalaparimala3180
    @parimalaparimala3180 2 หลายเดือนก่อน +7

    அருமை அருமை மிகவும் அருமை கர்த்தர் தாமே இன்னும் அநேக பாடல்களை தந்து அனேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்க கிருபை செய்வாராக ❤😅🎉

  • @samsansandy
    @samsansandy 2 หลายเดือนก่อน +4

    Beautiful n blessed song pastor❤🔥✨

  • @KaviMani-te3dy
    @KaviMani-te3dy หลายเดือนก่อน +1

    Blessed u are church ❤❤

  • @christylemmanuel1662
    @christylemmanuel1662 หลายเดือนก่อน +1

    நீர் தந்த ஊழியம் மகிமையானது , மணவாட்டி திருச்சபையும் நிரந்தரமானது... அருமையான வரிகள்..

  • @timypolur
    @timypolur 2 หลายเดือนก่อน +4

    Super ayya

  • @balraj8264
    @balraj8264 2 หลายเดือนก่อน +2

    Super paster god bless you

  • @andrewsandrews1010
    @andrewsandrews1010 2 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த பாடல் சிரிப்பாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறதைய்யா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி ஐயா

  • @babuisac7911
    @babuisac7911 หลายเดือนก่อน +1

    இது தான் இன்றைய போதகர்களின் நிலை

  • @FrancsCs
    @FrancsCs 2 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல்❤❤ மாமா

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 2 หลายเดือนก่อน +2

    எல்லா ஊழியரின் மனதுக்கு ஆறுதல் தரும் ஐயா 🙏

  • @robinsonchrtianspart5001
    @robinsonchrtianspart5001 2 หลายเดือนก่อน +4

    Iyya, super lyrics ❤❤❤

  • @anbuanbu9915
    @anbuanbu9915 2 หลายเดือนก่อน +9

    ஐயா என் கண்ணீரோடும். இப்போ நான் இருக்கும் நிலையில் மன வலியோடு பதிவிடுகிறேன்.. கர்த்தர் என்னை நடத்துராறு ஐயா

  • @Sebaakka
    @Sebaakka หลายเดือนก่อน +2

    Super 👌👌👌👌

  • @Jesuraj-nt9dz
    @Jesuraj-nt9dz 2 หลายเดือนก่อน +2

    சிந்திக்க வேண்டிய பாடல் ❤❤❤❤🎉🎉🎉

  • @broNavin_official
    @broNavin_official 2 หลายเดือนก่อน +4

    Nice song pastor 😁

  • @SummaSteve
    @SummaSteve 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை பாஸ்டர் May God bless you more and more

  • @ShanthiG-sh6rq
    @ShanthiG-sh6rq 2 หลายเดือนก่อน +2

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா ஆமென் 👍🙏

  • @GArunkumarGArun-v1c
    @GArunkumarGArun-v1c 2 หลายเดือนก่อน +2

    Congratulations dear pastor God is great

  • @RevathiStanley
    @RevathiStanley 2 หลายเดือนก่อน +4

    Super 👌 👍 lyrics iyya

  • @roselidiya3150
    @roselidiya3150 2 หลายเดือนก่อน +2

    Praise the lord pastor..Nice song🎵

  • @harshaharsha6038
    @harshaharsha6038 2 หลายเดือนก่อน +2

    Super very nice song God Bless You Dear Pastor 🙏🫂👏🥰🤩❤‍🔥✝️

  • @karthikjohnezra5289
    @karthikjohnezra5289 2 หลายเดือนก่อน +2

    கர்த்தருடைய ஊழியக்காரர்களின் வலிகளை உணர்த்தும் வரிகள்...👏🙏

  • @seganpaulb8344
    @seganpaulb8344 หลายเดือนก่อน +1

    Super super pastor 😅😅😅😅😅

  • @melodymani2818
    @melodymani2818 2 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏 ❤

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 2 หลายเดือนก่อน +2

    Very nice song pastor God bless you & ur ministry..❤

  • @womenstalk7477
    @womenstalk7477 2 หลายเดือนก่อน +1

    Very very nice song

  • @solomonluke6358
    @solomonluke6358 2 หลายเดือนก่อน +2

    Wonderful feeling....

  • @THELAMBOFGODMINISTRIES
    @THELAMBOFGODMINISTRIES 2 หลายเดือนก่อน +1

    Super power ❤

  • @alexkumarmedia3845
    @alexkumarmedia3845 2 หลายเดือนก่อน +2

    👌 nice song

  • @natarajann8426
    @natarajann8426 2 หลายเดือนก่อน +4

    எந்த பாடலாக இருந்தாலும் ஆராதனையில் ஊழியகாரன் பாடனும் , விசுவாசிகளும் பாடனும். தேவனை பற்றிய அறிவின்மை என்பது பாவமே

    • @parimalaparimala3180
      @parimalaparimala3180 หลายเดือนก่อน +1

      அனைவரும் பாடும்படியான அநேக பாடல்களை ஐயா பாடியுள்ளார் தயவாய் கேளுங்கள் ஐயா

  • @Nlzpr.joshua
    @Nlzpr.joshua 2 หลายเดือนก่อน +2

    ஐயா பாடல் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Anbu96551
    @Anbu96551 28 วันที่ผ่านมา

    Really nice song & nice lyrics ❤❤

  • @danielyesu8221
    @danielyesu8221 2 หลายเดือนก่อน +2

    ❤YES Jesus

  • @ArunArun-s9g
    @ArunArun-s9g 2 หลายเดือนก่อน +2

    Very Nice songs

  • @jasminejasminejasmine36
    @jasminejasminejasmine36 2 หลายเดือนก่อน +2

    Amen 🛐 Super perippa ❤god bless u appa 💝

  • @iamwhoiamtv9480
    @iamwhoiamtv9480 2 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா
    ஆண்டவர் இன்னும் உங்களை அதிகமாக நேசிக்கிறார்.... ஐயா
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் கே மகிமை 💐💐💐

  • @babuk2348
    @babuk2348 2 หลายเดือนก่อน +7

    ஆண்டவருக்காக நீங்கள் எழுதின இந்த வரிகள் அனேக ஊழியக்காரரின் வலிகள் ஊழியத்தின் பாதைகளில் சிந்தித்து செயல்படுகிற நேரம் இது இந்தப் பாடல் வரிகளால் அனைவரின் உள்ளத்தையும் தொட்டு விட்டீர்கள் பாஸ்டர் உங்களுக்கு இனி பாடுகள் வராது இயேசப்பா எப்பவுமே உங்க கூட இருக்கிறார் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம்

  • @ambikamjacob4095
    @ambikamjacob4095 2 หลายเดือนก่อน +1

    Very nice Lyrics pastor ❤🎉❤God bless you ayya

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @easterraj6951
    @easterraj6951 2 หลายเดือนก่อน +1

    Prayers Pr.

  • @LeoGladwin07
    @LeoGladwin07 หลายเดือนก่อน +1

    God bless your ministry Pastor 🤞

  • @prabhakaran7621
    @prabhakaran7621 2 หลายเดือนก่อน +2

    Super Lines🙏

  • @lithiyalsd425
    @lithiyalsd425 2 หลายเดือนก่อน +1

    Wonderful song ❤️❤️🎉🎉

  • @sundarsingh88
    @sundarsingh88 2 หลายเดือนก่อน +1

    Nice song

  • @samrajasekar9962
    @samrajasekar9962 2 หลายเดือนก่อน +2

    Super

  • @TAMILTOPCHEYYAR
    @TAMILTOPCHEYYAR 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @pauljohnson2011
    @pauljohnson2011 2 หลายเดือนก่อน +2

    😊🙏

  • @PriyaPriya-s8h
    @PriyaPriya-s8h หลายเดือนก่อน +1

    👌👋

  • @Minion___minion__16
    @Minion___minion__16 2 หลายเดือนก่อน +3

    Uncle na Lavanya✨ super ah iruku uncle song ❤

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs หลายเดือนก่อน +2

    பாஸ்டர் உங்க பாடலுக்கு நான் அடிமை கிட்டத்தட்ட 20 வருடம் என்னுடைய நேம் ஜோசப் வால்பாறை

    • @SamHaridoss80
      @SamHaridoss80  หลายเดือนก่อน +1

      God bless you iya

  • @senthilkumarr8945
    @senthilkumarr8945 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @stalinwesley
    @stalinwesley 2 หลายเดือนก่อน +2

    நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
    மத்தேயு 23:8

  • @devaraj3553
    @devaraj3553 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @matthewkavitha5875
    @matthewkavitha5875 2 หลายเดือนก่อน +11

    நான் கேட்டனா உங்கள கேட்டனா என்னை பாஸ்டராக்க சொல்லி கேட்டனா திருச்சபையை கொடுக்க சொல்லி நான் கேட்டனா நீங்களே அழைச்சிங்க ஊழியத்தை கொடுதீங்க பாடா படுத்துராங்கப்பா ஜனங்க புரட்டி எடுக்கராங்கப்பா என்னால முடியவில்லப்பா
    ( கேட்டனா உங்கள
    1) நேத்து வரை நேசித்தவ பகையா மாறுறா ஐயா கூப்பிட்டவ கால வாருரா (2)
    நம்பமுடியலப்பா யாரையும் நம்பமுடியலப்பா
    தூங்கமுடியப்பா நெனச்சா தூக்கம் புடிக்கலப்பா நான் நம்பிவந்த கன்மலையும் நீங்கதானப்பா என்னை கடைசி வரை கண்கலங்காம பார்த்து காத்துகொள்ளுங்கப்பா
    ( கேட்டனா கம்பல் பண்ணி
    2) வெளியில இருக்குறவ ஊழியத்த நெருக்குறா சபை குள்ள இருப்பவனும் எலும்ப நொருக்குரா (2) தாங்கமுடியலப்பா பாடுகளை தாங்கமுடியலப்பா ஒட முடியலப்பா உம்மை விட்டு ஒட முடியலப்பா இந்த ஊழியம் என்பது என் மேல் விழுந்த கடைமையானது இதில் பாடுகளை சுமந்து சுமந்து பழகி போனது
    ( கேட்டனா ஒடி வந்து கேட்டனா
    3) நீர் தந்த ஊழியம் மகிமையானது மணவாட்டி திருச்சபையும் நிரந்தரமானது (2) தள்ளமுடியாதப்பா யாரும் இத தள்ளமுடியாதப்பா வெல்லமுடியாதப்பா சாத்தானால வெல்லமுடியாதப்பா இது கர்த்தரின் ஜனங்கள் எழும்பி கட்டும் ஊழியம்தானப்பா இதில் அடிமை நானும் சேர்ந்து
    ஓட கிருபை தாங்கப்பா
    கேக்கல உங்கள கேக்கல என்னை பாஸ்டராக்க சொல்லி நா கேக்கல திருச்சபையை கொடுக்க சொல்லிநா கேக்கல நம்பி என்னை அழைச்சிங்க ஊழியத்தை கொடுத்தீங்க அற்புதமான நடத்துறீங்கப்பா இயேசப்பா ஆசீர்வாதிக்கீரீங்கப்பா என் கூட இருக்குரீங்கப்பா கேக்கல உங்கள கேக்கல....

    • @SamHaridoss80
      @SamHaridoss80  2 หลายเดือนก่อน

      Thank U my dear br other. தேவப்பணியை சிறப்பாய் செய்த உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

    • @matthewkavitha5875
      @matthewkavitha5875 2 หลายเดือนก่อน +3

      @@SamHaridoss80 மிக்க நன்றி ஐயா உங்களுக்காகவும் உங்கள் ஊழித்திற்காகவும் நானும் ஜெபித்து கொள்கிறேன் உங்கள் மூலமாக கொடுத்த பாடல்களுக்காக சகல மகிமையும் இயேசுவுக்கு உண்டாகட்டும் ... எனக்கு அதிகமாக பிடித்த பாடல் உயிரோடு உயிரானீரே ......... நன்றி ஐயா .... 🙏🙏🙏

    • @immanuelimmanuel5346
      @immanuelimmanuel5346 2 หลายเดือนก่อน +1

      Thank you brother God bless you...

    • @s.balajisathrock
      @s.balajisathrock 2 หลายเดือนก่อน +3

      Super song iyya ✨❣️ k
      Jesus bless you ✨

    • @RanjithaR-xv3fe
      @RanjithaR-xv3fe 2 หลายเดือนก่อน +1

      Super ❤

  • @jk3894-g3q
    @jk3894-g3q 2 หลายเดือนก่อน +1

    All Glory To Jesus 🙏
    All 👌👌👌 welcome👍

  • @angelrani5359
    @angelrani5359 หลายเดือนก่อน +1

    Hi grandfather I am in Augustine

  • @iamwhoiamtv9480
    @iamwhoiamtv9480 2 หลายเดือนก่อน +1

    Lyrics sent iya 💐🙏🏼🙇🏼‍♂️

  • @stephen1409
    @stephen1409 2 หลายเดือนก่อน

    Amen ❤