Sachien Tamil Movie Songs | Kanmoodi Thirakumbothu Full Video Song 4K | Vijay | Genelia | DSP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2017
  • Kanmoodi Thirakumbothu Full Video Song 4K from Sachien Tamil Movie. #Sachien Tamil movie ft. Vijay, Genelia, Vadivelu, Santhanam & Bipasha Basu. Directed by John Mahendran. Music by Devi Sri Prasad / DSP. Produced by Kalaipuli S. Dhanu
    #Sachien #Vijay #BipashaBasu #Genelia #Vadivelu #DSP #Devisriprasad
    Song Details :
    Song : Kanmoodi Thirakumbothu
    Singer: Devi Sri Prasad
    Music : Devi Sri Prasad
    Click Here to Watch Latest Tamil Movie Online
    Latest Tamil Movie Arima Nambi Online
    bit.ly/1clo6Qu
    Watch Tamil Movie Online - Enna Satham Indha Neram
    bit.ly/1GYJiGa
    New Tamil Movie sarabham Watch Online
    bit.ly/1GOvefU
    Watch TH-cam Tamil Movie Online - Poovarasam Peepee
    bit.ly/1clokqQ
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternationalfilms.com
    Blog - apinternationalfilms.blogspot.com
    Website - www.apinternationalfilms.in
  • บันเทิง

ความคิดเห็น • 4.9K

  • @arunambedkar5295
    @arunambedkar5295 4 ปีที่แล้ว +12177

    எத்தன பேருக்கு இது all-time favourite song...

    • @devyoutuber9764
      @devyoutuber9764 3 ปีที่แล้ว +102

      Me

    • @cjjenani..7950
      @cjjenani..7950 3 ปีที่แล้ว +52

    • @arunambedkar5295
      @arunambedkar5295 3 ปีที่แล้ว +70

      appo weekly once indha song kekanume 🤔🤔🤔

    • @chithra2978
      @chithra2978 3 ปีที่แล้ว +53

      Thanks for the question
      Till i die
      It's one of my favourite song😎😍🤩🤩🤩

    • @janarthanan.m
      @janarthanan.m 3 ปีที่แล้ว +16

      Me🥰

  • @Maahi1718
    @Maahi1718 3 ปีที่แล้ว +2737

    Best in all
    1.Acting
    2.Dance
    3.Expressions
    4.Humour
    5.Fight
    6.Romance
    7.Feeling
    8.Smiling
    9.Singing
    10.And so on......
    That's Thalapathy vj😘😘😘

    • @kibishan3291
      @kibishan3291 3 ปีที่แล้ว +23

      Semma bro

    • @gobinatht486
      @gobinatht486 3 ปีที่แล้ว +9

      The only way I can do for you guys want a week or two ARE the best way🚗 I don't have a great day

    • @mariyavelankannimariya9628
      @mariyavelankannimariya9628 3 ปีที่แล้ว +11

      Dance

    • @dineshgnanavel21
      @dineshgnanavel21 3 ปีที่แล้ว +9

      Very this ...Very bad .... Very west hero. . Vijay loous .. Thala is mass love is thala only ..... ...❤😍😘

    • @ashwinshankarnarayanan7569
      @ashwinshankarnarayanan7569 3 ปีที่แล้ว +35

      @@dineshgnanavel21 Ada paithiyame

  • @preethisubburaju5289
    @preethisubburaju5289 2 หลายเดือนก่อน +299

    2024 anyone?

  • @ravichandran164
    @ravichandran164 ปีที่แล้ว +62

    Yarukalam sachin movie Vijay anna va romba romba pudikum avagala oru like poduga♥️♥️😍😍👍👍

  • @priyeshnazareth9615
    @priyeshnazareth9615 3 ปีที่แล้ว +2419

    Everyone : who's here in 2021
    True fans: we never left....

    • @jithin5961
      @jithin5961 3 ปีที่แล้ว +2

      😜

    • @fleminglouis5573
      @fleminglouis5573 3 ปีที่แล้ว +3

      💕❣️

    • @jaykarthigaiyan4820
      @jaykarthigaiyan4820 3 ปีที่แล้ว +7

      Here for the music ...NOT for that "pathi" guy! All the way for THALA ;)

    • @jithin5961
      @jithin5961 3 ปีที่แล้ว +16

      @@jaykarthigaiyan4820 THALAPATHY ONLY🔥🔥

    • @priyeshnazareth9615
      @priyeshnazareth9615 3 ปีที่แล้ว +16

      @@jaykarthigaiyan4820 well I don't care about you... I'm here for thalapathy and the music...so get lost 😂

  • @mdh5754
    @mdh5754 3 ปีที่แล้ว +2195

    "பூகம்பம் வந்தால் கூட , பதறாத நெஞ்சம் எனது.... பூ ஒன்று மோதியதாலே பட்டென்று சரிந்தது இன்று"....அழகான வரிகள்...

    • @WhiteDevil-lk2ey
      @WhiteDevil-lk2ey 3 ปีที่แล้ว +28

      Yes it's true

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว +1

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

    • @gameingchip
      @gameingchip 2 ปีที่แล้ว +9

      !

    • @mathiyarasan9088
      @mathiyarasan9088 2 ปีที่แล้ว +7

      Yes

    • @vinuramcharan8875
      @vinuramcharan8875 2 ปีที่แล้ว

      @@BabuBabu-br4bd qqqqq

  • @Mu_syck
    @Mu_syck ปีที่แล้ว +550

    This chocolate boy look is one and only in his whole career 💯
    Madly Deeply Loving it.
    Love you Vijay 😊

  • @anandhubinu2006
    @anandhubinu2006 3 ปีที่แล้ว +1370

    We need this vijay back😍😍😍😍😘😘😘😘 that Chocolate boy😊

    • @tnddpeditors4799
      @tnddpeditors4799 3 ปีที่แล้ว +44

      Avaruku age agiruchi so only action movie dha 😆

    • @SK-dw2hw
      @SK-dw2hw 3 ปีที่แล้ว +50

      @@tnddpeditors4799 yow nee loosa avaru age aana maatiya irukaaru 🤦‍♂️ pongada kelatu payakala aama first uh age aana romantic Padam nadika maatanga nu onaku yaarda sonna loosu

    • @tnddpeditors4799
      @tnddpeditors4799 3 ปีที่แล้ว +6

      @@SK-dw2hw aiya dai master padathulaya over romantic ila adha ya nedha kalatu payan vadhuta sombu thuki

    • @LordDharni
      @LordDharni 3 ปีที่แล้ว

      @@tnddpeditors4799 thuki

    • @LordDharni
      @LordDharni 3 ปีที่แล้ว

      @@tnddpeditors4799 Poda ,.....

  • @sangarkavi8937
    @sangarkavi8937 3 ปีที่แล้ว +2430

    இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க

    • @joswa_sj
      @joswa_sj 3 ปีที่แล้ว +9

      Time liia

    • @joswa_sj
      @joswa_sj 3 ปีที่แล้ว +3

      S

    • @manivannan5378
      @manivannan5378 3 ปีที่แล้ว +3

      S my all time favourite...

    • @Mytjok699
      @Mytjok699 3 ปีที่แล้ว +5

      My favourite movie🎥

    • @sambovaz779
      @sambovaz779 3 ปีที่แล้ว +5

      No

  • @alliswell4704
    @alliswell4704 6 หลายเดือนก่อน +16

    Town bus la.. போகும்போது இந்த பாட்ட கேக்கும்போது ஒரு தனி சுகம் கிடைக்கும் பாருங்க 😍❤️🎉

  • @MunnaMunna-dn1ow
    @MunnaMunna-dn1ow 3 หลายเดือนก่อน +63

    മലയാളത്തിലും തമിഴ്ലും ഒരുപോലെ ആരാധകരുള്ള ഒരു നടനുണ്ടെങ്കിൽ അത് വിജയ് മാത്രമാണ്. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dhamotharanraobamne6343
    @dhamotharanraobamne6343 4 ปีที่แล้ว +1913

    கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
    அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
    குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
    அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
    தெரு முனையை தாண்டும் வரையில்
    வெறும் நாள் தான் என்று இருந்தேன்
    தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
    அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
    தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
    ஓஹோ ஓஓ..
    உன் பெயரும் தெரியாத
    உன் ஊரும் தெரியாத
    அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
    நீ என்னை பார்க்காமல்
    நான் உன்னை பார்கின்றேன்
    நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
    உயிருக்குள் இன்னோர் உயிரை
    சுமகின்றேன் காதல் இதுவா
    இதயத்தில் மலையின் எடையை
    உணர்கின்றேன் காதல் இதுவா
    கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
    அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
    வீதி உலா நீ வந்தால்
    தெருவிளக்கும் கண் அடிக்கும்
    வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே
    நதி ஓடு நீ குளித்தால்
    மீனுக்கும் காய்ச்சல் வரும்
    உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
    பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
    பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
    பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
    பட் என்று சரிந்தது இன்று ஒஹ்
    கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
    அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
    குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
    அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
    ஓஹோ ஓஓ..

  • @_AnuH
    @_AnuH 3 ปีที่แล้ว +2180

    Even if Sachin is re-released now, it will break many more records. Such a mesmerizing film and songs 🔥❤️❤️❤️

    • @mohamedzimran
      @mohamedzimran 3 ปีที่แล้ว +42

      Yes its true

    • @sriramram7077
      @sriramram7077 3 ปีที่แล้ว +112

      Marupadium Ithu mathiri oru flim vijay Anna panna nalla irkum... 😍😍

    • @mohamedzimran
      @mohamedzimran 3 ปีที่แล้ว +21

      @@sriramram7077 yes bro

    • @_AnuH
      @_AnuH 3 ปีที่แล้ว +15

      @@sriramram7077 Yeah, true 💯

    • @preethithi6545
      @preethithi6545 3 ปีที่แล้ว +9

      Absolutely true

  • @dove600
    @dove600 2 หลายเดือนก่อน +123

    Who's here in 2024 ❤

  • @jithusasikumar3930
    @jithusasikumar3930 8 หลายเดือนก่อน +20

    4:43 that look at last 😍

  • @aleenageorge4092
    @aleenageorge4092 3 ปีที่แล้ว +1063

    Vijayanna what a smile 🤩 killing... Love from Kerala fan 😘

    • @aleenageorge4092
      @aleenageorge4092 3 ปีที่แล้ว +16

      @Santhana krishnan I'm not bro nanba... 😅
      Sizz😊

    • @ashlini2532
      @ashlini2532 3 ปีที่แล้ว +5

      @@aleenageorge4092 Iam also 🙋

    • @nishishiva4104
      @nishishiva4104 3 ปีที่แล้ว +12

      @@aleenageorge4092 same.. Vijay fan girls 😎🎀

    • @_sunildas
      @_sunildas 3 ปีที่แล้ว +2

      😂

    • @Sam06121
      @Sam06121 3 ปีที่แล้ว +1

      Kerala serupu😡😡😆😆

  • @jahirusan8979
    @jahirusan8979 3 ปีที่แล้ว +662

    Hero: mass
    Heroine :vara level
    Movie : super😍😍
    Vara leval movie😊

    • @narenkarthik3532
      @narenkarthik3532 3 ปีที่แล้ว +20

      Comedian ah vittutenga

    • @keerthiram6332
      @keerthiram6332 3 ปีที่แล้ว +10

      @@narenkarthik3532 vadivel

    • @nithyanithya3474
      @nithyanithya3474 3 ปีที่แล้ว +2

      Yes

    • @sharukandjanany5731
      @sharukandjanany5731 3 ปีที่แล้ว +9

      Comedy Vadivelu sir

    • @dineshgnanavel21
      @dineshgnanavel21 3 ปีที่แล้ว +3

      Heroine ok but hero very very veru very very Bad bad bad bad bad bad...... thala only mass and Dhanush mass 👍👎👇🖕🔥🔥🔥💝💞💗💖💖💖

  • @santhoshkiran6204
    @santhoshkiran6204 9 หลายเดือนก่อน +12

    2:12 OMG Thalaivaaaaaa😍♥️

  • @mohamedfarsanF
    @mohamedfarsanF 4 ปีที่แล้ว +2513

    Who’s here in 2020 😍

  • @whysoserious836
    @whysoserious836 3 ปีที่แล้ว +255

    ❤️മലയാളി 👌മലയാളി പൊളിയല്ലേ 😘😘ഞങ്ങളില്ലാതെ എന്ത് ആഘോഷം 😁

  • @devadeva3596
    @devadeva3596 3 หลายเดือนก่อน +93

    Any one in 2024❤

  • @mr.pm.j8768
    @mr.pm.j8768 10 หลายเดือนก่อน +20

    DSP❤ KING 👑🎙..🎶🎵🎼🎤
    Love you from 🇱🇰❤🇱🇰

  • @teena37661
    @teena37661 3 ปีที่แล้ว +278

    മലയാളികൾ വന്നോളി ❤❤❤
    Thalapathy thankachi from kerala ❤❤❤❤

    • @ithrisithris6214
      @ithrisithris6214 3 ปีที่แล้ว +2

      🤫

    • @hunteryogiyt2476
      @hunteryogiyt2476 3 ปีที่แล้ว +6

      🥰✌🏻❣️love from tn

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว +1

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

    • @anshadkhan3550
      @anshadkhan3550 2 ปีที่แล้ว

      😊😊

    • @mohammedmubarak2882
      @mohammedmubarak2882 2 ปีที่แล้ว +1

      💯💯💯

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +756

    Vijay jenilia best n cute pair 😍😍😍😍😍😍

  • @blessed-stressed8174
    @blessed-stressed8174 ปีที่แล้ว +14

    உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா... 💖
    இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா.... Such a lovely line's 😍🎶...

  • @shehansenanayaka3046
    @shehansenanayaka3046 9 หลายเดือนก่อน +49

    1999 to 2000s the golden age of tamil movies. All songs are hits and chartbusters. Vijay Anna's priyamaanavale to kaavalan alla are brilliant movies. Now from thuppaaki onwards all movies are record creating and breaking movies. Love you vijay anna. Your huge fan from Sri Lanka. Thee thalapthy ❤️.

  • @sirishavijay5068
    @sirishavijay5068 3 ปีที่แล้ว +314

    Vijay's eyes,shy, childish expressions, smile awesome wt a handsome guy I have never seen his wife is soooooooooooooooooo lucky ❤️

  • @onlydreams4328
    @onlydreams4328 3 ปีที่แล้ว +122

    ഈ പാട്ട് ഏത് മരുഭൂമിയിരുന്നു കേട്ടാലും ആ മഞ്‌ മൂടിയ തണുത്ത കാറ്റ് നമ്മളെ തൊട്ടുണ്ണർത്തുന്ന പോലെ ഒരു ഫീലാ..... എന്തോ ഉണ്ട് ഈ പാട്ടിൽ....അത്രയ്ക്ക് addict ആണ്. അണ്ണന്റെ സ്‌മൈലും ജെനിലിയയുടെ ക്യൂട്ട്നെസ്സ് ഉം.... നല്ല അടിപൊളി കോംബോ.അണ്ണന്റെ ഇത് പോലെയുള്ള films ഒക്കെ ഇന്ന് വല്ലാതെ miss ചെയ്യുന്നു. One of my fvrt movie of thalapathi❤️❤️❤️❤️

  • @keerthyinfinity3192
    @keerthyinfinity3192 ปีที่แล้ว +40

    கண்மூடி திறக்கும் போது…
    கடவுள் எதிரே வந்தது போல…
    அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
    குடை இல்லா நேரம் பார்த்து…
    கொட்டி போகும் மழையை போல…
    அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே…
    தெரு முனையை தாண்டும் வரையில்…
    வெறும் நாள்தான் என்று இருந்தேன்…
    தேவதையை பார்த்ததும் இன்று…
    திருநாள் என்கின்றேன்…
    அழகான விபத்தில் இன்று…
    ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்…
    தப்பிக்க வழிகள் இருந்தும்…
    வேண்டாம் என்றேன்…
    ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
    ஓஹோ… ஓஓ… ஓஓ…
    ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
    ஓஹோ… ஓஓ… ஓஓ…
    Bgm
    உன் பேரும் தெரியாது…
    உன் ஊரும் தெரியாது…
    அழகான பறவைக்கு பேர் வேண்டுமா…
    நீ என்னை பார்க்காமல்…
    நான் உன்னை பார்கின்றேன்…
    நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா…
    உயிருக்குள் இன்னோர் உயிரை…
    சுமக்கின்றேன் காதல் இதுவா…
    இதயத்தில் மலையின் எடையை…
    உணர்கின்றேன் காதல் இதுவா…
    கண்மூடி திறக்கும் போது…
    கடவுள் எதிரே வந்தது போல…
    அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
    Bgm
    வீதி உலா நீ வந்தால்…
    தெருவிளக்கும் கண் அடிக்கும்…
    வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே…
    நதியோடு நீ குளித்தால்…
    மீனுக்கும் காய்ச்சல் வரும்…
    உன்னை தொட்டு பார்க்கதான் மழை குதிக்குமே…
    பூகம்பம் வந்தால் கூட… ஓஹோ…
    பதறாத நெஞ்சம் எனது… ஓஹோ…
    பூ ஒன்று மோதியதாலே… ஓஹோ…
    பட் என்று சரிந்தது இன்று… ஓஓ…
    கண்மூடி திறக்கும் போது…
    கடவுள் எதிரே வந்தது போல…
    அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
    குடை இல்லா நேரம் பார்த்து…
    கொட்டி போகும் மழையை போல…
    அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே…
    ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
    ஓஹோ… ஓஓ… ஓஓ…
    ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
    ஓஹோ… ஓஓ… ஓஓ…

  • @Jasithnawsath
    @Jasithnawsath ปีที่แล้ว +234

    Vijay sir's screen presence makes anyone to have a smile on their face without realizing
    That's his special skill

    • @samiraakter8941
      @samiraakter8941 7 หลายเดือนก่อน +1

      Absolutely 💯 dilki baat kehdiya apne, meri saat hota hai yeh baat

    • @galaxynova3215
      @galaxynova3215 2 หลายเดือนก่อน

      Exactly, and if he stops acting, I will miss that presence on screen that has the miracle to bring smile to his fans' faces.😢

  • @Sidneetian
    @Sidneetian 3 ปีที่แล้ว +896

    In head phones 🎧 semma feel🎵❤❤❤

  • @Nnn17177
    @Nnn17177 3 ปีที่แล้ว +724

    How many of you know this is one of Vijays favorite and he used to dedicate this song to his wife♥️

    • @nareshs5237
      @nareshs5237 3 ปีที่แล้ว +1

      Tt

    • @nareshs5237
      @nareshs5237 3 ปีที่แล้ว +1

      ggG gg hi

    • @pudupettaigaming5245
      @pudupettaigaming5245 3 ปีที่แล้ว +2

      Yes

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว +1

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

    • @akalyavina8874
      @akalyavina8874 2 ปีที่แล้ว +1

      s i know

  • @rajeshwari2851
    @rajeshwari2851 ปีที่แล้ว +10

    Vijay sir acting super nu solravanga oru like podunga😘🥰💕❤️❤️❤️

  • @krishnadasmullakkara2867
    @krishnadasmullakkara2867 5 หลายเดือนก่อน +7

    Devi sri prasad prooved
    he is a melody king like ilayaraja...
    Most memorised song ever🥰🥰🥰
    Hatts of dsp❤️❤️❤️

  • @suhailoffl2.0
    @suhailoffl2.0 4 ปีที่แล้ว +111

    ഈ പടത്തിൽ അണ്ണൻ എന്തൊരു cute ആണ് 😍

  • @arafathking9831
    @arafathking9831 3 ปีที่แล้ว +199

    Uyirukkul innor uyirai sumakkinren kaathal ithuva....😍😍😍😍❤️❤️❤️

    • @arthiarthi5757
      @arthiarthi5757 3 ปีที่แล้ว

      My favorite lric

    • @rukkiyasalaam2561
      @rukkiyasalaam2561 3 ปีที่แล้ว

      2:32

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

  • @prsgamingandvlog5676
    @prsgamingandvlog5676 ปีที่แล้ว +16

    DSP vera level

  • @sandhoshshanmugam
    @sandhoshshanmugam 2 หลายเดือนก่อน +15

    Even DSP himself can never create this magic again...

    • @satam625
      @satam625 2 หลายเดือนก่อน

      He can still create this magic

    • @san4388
      @san4388 2 หลายเดือนก่อน +2

      No one can recreate the magic .. instead he will create new magic every time DSP music ❤️

    • @vigneshwarikailasam1425
      @vigneshwarikailasam1425 หลายเดือนก่อน +2

      True 🥹♥️🔥

  • @sololips5689
    @sololips5689 3 ปีที่แล้ว +287

    Na Muthukumar Lines ❤️ is the reason to make the song stand unique among many good songs of Vijay

    • @prakashsivaprakash2723
      @prakashsivaprakash2723 3 ปีที่แล้ว +13

      நா. முத்துக்குமார் வரிகளுக்கு இணை அவர் மட்டும் தான்
      ரொம்பவே மனசு வலிக்குது
      நா. முத்துக்குமார் சார் இல்லாதது ஆனாலும் நித்தமும் அவர் எழுதிய பாடல் வரிகள் என்னை வாட்டி வதைக்கிறது 😭😭😭😭

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 ปีที่แล้ว +31

    இப்பாடலைக் கேட்டாலே பரவசம்தான்....😍

  • @dharun4051
    @dharun4051 3 ปีที่แล้ว +132

    Genelia ❤️❤️❤️❤️❤️My Favourite Celebrity Crush...
    Love U GENE Babe 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 DSP wat a song!!!!!! Simply ADDICTED 😭😭😭

  • @Deliriouswayfarer
    @Deliriouswayfarer ปีที่แล้ว +59

    Thank u dsp for making my childhood beautiful

  • @vijaykingking
    @vijaykingking ปีที่แล้ว +11

    All time favourite song
    From college days memory 👍❤️
    We miss Vijay songs like it from ur heart

  • @deenadurai1734
    @deenadurai1734 3 ปีที่แล้ว +161

    Thalapathy steals the song with his expression and cute reactions eventhough Genelia is there.....just look that man 😻😻😻oh my god

  • @iamkarthick5441
    @iamkarthick5441 3 ปีที่แล้ว +163

    தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்றேன்😍😍😍😍😍😍😍

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

  • @ShanmugaPriyan005
    @ShanmugaPriyan005 ปีที่แล้ว +3

    அப்போ இப்போ எப்போ கேட்ட்டாலு செமயா இருக்கு👌👍

  • @armysrk_
    @armysrk_ 11 หลายเดือนก่อน +13

    His cute expression 😍❤️
    1:54-2:00
    4:22-4:25
    4:34-4:36
    4:47
    #thalapathyvijay

  • @vlkirubakaran555
    @vlkirubakaran555 4 ปีที่แล้ว +360

    Sachin was released with two biggies that time Chandramukhi and Mumbai express.. where both kamal and Rajini at their peak... Only Thalapathy has Guts to do it..& S.dhanu believed him
    Favorite movie even for Vijay haters
    ..... Thalapathy fan😊

    • @power7770
      @power7770 3 ปีที่แล้ว +7

      correct

    • @hayasmohammed2029
      @hayasmohammed2029 3 ปีที่แล้ว +6

      Exactly brooo! This movie and this song especially reserve a unique place always which I love the most..... ♥️

    • @nayanmohan7316
      @nayanmohan7316 3 ปีที่แล้ว +9

      He is zero hater in that time

    • @vlkirubakaran555
      @vlkirubakaran555 3 ปีที่แล้ว +6

      @@nayanmohan7316 not zero....less haters

    • @basithph8958
      @basithph8958 3 ปีที่แล้ว +14

      An underrated movie one of Vijay’s best

  • @heard_hacker_skdoss1469
    @heard_hacker_skdoss1469 3 ปีที่แล้ว +85

    தெருமுனையை🛣️தாண்டும்🏃‍♂️வரையில்🚶‍♂️வெறும்நாள்📅தான்👈என்று🤔இருந்தேன்😔தேவதையை👸பார்த்ததும்🤩இன்று👈திருநாள்🌃📅என்கின்றேன்😇😉🥰

  • @masss4501
    @masss4501 ปีที่แล้ว +18

    Thalapathy and genelia cuteness ♥️ + DSP voice and music🛐 + lyrics ✨ = BLISS 💗💗💗

  • @haseebsheriff
    @haseebsheriff ปีที่แล้ว +26

    Now 2022 favourite song
    Since 2005 favourite song
    2042 still it will be my favourite song
    Ever green song

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 4 ปีที่แล้ว +339

    Am a thala fan but sachin movie enoda fav one ... oru positive vibe..irukkum...❤❤

    • @sakthivelp8031
      @sakthivelp8031 3 ปีที่แล้ว +11

      Super 👌👌 👌😍😍😍😍 2020

    • @ram_463
      @ram_463 2 ปีที่แล้ว +4

      True by ak fans❤️💞

    • @Wommala_odi_poidu
      @Wommala_odi_poidu 2 ปีที่แล้ว +1

      🤗❣️🔥👐

    • @senthil2861
      @senthil2861 ปีที่แล้ว

      Because of DSP songs and bgms

  • @vvskuttanzzz
    @vvskuttanzzz 4 ปีที่แล้ว +326

    എത്ര പേർക്കറിയാം ഇത് വിജയ് അണ്ണന് ഇഷ്പ്പെട്ട പാട്ടാണെന്ന്.....😍😍😍❤❤❤

    • @user-xw6gz2fb1b
      @user-xw6gz2fb1b 4 ปีที่แล้ว +6

      I know✌️💙

    • @akshaykumar6608
      @akshaykumar6608 4 ปีที่แล้ว +17

      എനിക്ക് അറിയാം. ഞാൻ ഒരു ഇന്റർവ്യൂൽ വിജയ് അണ്ണൻ പറഞ്ഞത് ഇപ്പോളും ഓർക്കുന്നു

    • @elangovand3022
      @elangovand3022 3 ปีที่แล้ว +7

      salute to kl fans

    • @uvaizubikl1450
      @uvaizubikl1450 3 ปีที่แล้ว +3

      😍😍

    • @sheejashiju78
      @sheejashiju78 3 ปีที่แล้ว +3

      I know

  • @vickyvendetta4618
    @vickyvendetta4618 ปีที่แล้ว +7

    Na முத்துக்குமாரின் முத்து வரிகள்✨

  • @UshaSingh-yq2wu
    @UshaSingh-yq2wu ปีที่แล้ว +14

    What a naughty look expression on the face of Thalapathy Vijay 😍😘🥰 he is so sweet so cute that's why we love you Vijay ❤❣️🧡💖💗👌👌👌🙏🙏

  • @shamlushaju
    @shamlushaju 2 ปีที่แล้ว +123

    ❤️❤️❤️❤️❤️❤️❤️അണ്ണന്റെ പാട്ട് എവിടെ കണ്ടാലും അവിടെ മൊത്തം മലയാളികളുടെ പൊങ്കാല ആയിരിക്കും ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Pranav-dh5nn
      @Pranav-dh5nn ปีที่แล้ว +4

      💝💝💝

    • @iconicgoal846
      @iconicgoal846 3 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @iconicgoal846
      @iconicgoal846 3 หลายเดือนก่อน

      Miss you വിജയ് അണ്ണാ 😢

  • @Santhoshkumar-hp5et
    @Santhoshkumar-hp5et 3 ปีที่แล้ว +163

    எத்தனையோ காதல் வந்தாலும் இது vera level

  • @sanjaym2490
    @sanjaym2490 2 หลายเดือนก่อน +3

    Just came straight from Na.Muthukumar's 'Kanpesum Varthaigal'. A chapter tells a small story behind the lines of this song and other things. Love this song more than ever now!!!

  • @gayanumesh632
    @gayanumesh632 ปีที่แล้ว +3

    Ennodiya most favorite actor daan Vijay sir. Naan thamilan illa. Naan tamil molikku pudikku karanam vijay sir's movies. Vijay Sir's acting is super. ❤✌

  • @poovarasirajendiran6306
    @poovarasirajendiran6306 2 ปีที่แล้ว +224

    Vijay and Genilia is one of the best pair.. They look so cute together 🥰

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 3 ปีที่แล้ว +130

    இன்னும் 13 நாட்களில் *தளபதி விஜய் அண்ணன் பிறந்தநாள்* கொண்டாட்டம்🎉🎉🎉🎉

  • @msdexperiment4626
    @msdexperiment4626 4 หลายเดือนก่อน +7

    I am in south Africa. now 11pm light raining hearing this song ❤❤❤❤❤❤❤❤❤

  • @gattupalliniharika3662
    @gattupalliniharika3662 ปีที่แล้ว +38

    Most favorite song still now collage memories

  • @Enzoonee
    @Enzoonee 4 ปีที่แล้ว +1152

    Who watching After *Corona* Leave days

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 ปีที่แล้ว +30

    எப்பவும் இது அபிமானப்பாடல்தான்..!
    DSP வெற்றி கிரீடத்தின் ஒரு வைரக்கல் இந்தப் பாடல்..!
    தளபதி ...வேற லெவல்..!♥️♥️♥️
    அழகு ...அழகு...
    அனைத்தும் அழகு இப்பாடலில்🎼🎼🎵🎵🎵👈😍

    • @rock4603
      @rock4603 2 ปีที่แล้ว +2

      Even before this song there are many super hit songs of DSP in telugu

    • @maheshjayan2090
      @maheshjayan2090 2 ปีที่แล้ว +1

      Now its changed... Two biggies right now thala thalapathy 🙏🙏🙏

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 3 หลายเดือนก่อน +2

    அயோ எனக்கு உயிர் இந்த பாடல் ஏதோ நானே அந்த இடத்தில் இருகீறமாதிரி தோன்றும் அதுதான் தளபதி யின் மகிமை லவ் யூ தளபதி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saganasagana5697
    @saganasagana5697 10 หลายเดือนก่อน +7

    நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன் நதியில் விழும் விம்பத்தை நிலா அறியுமா 🤍👀 The words of express one side love❤️🖤

  • @mohammedbasith7891
    @mohammedbasith7891 4 ปีที่แล้ว +258

    This pair semma nu soldravanga like here♥️🔥

  • @Sansdec04
    @Sansdec04 4 ปีที่แล้ว +72

    இந்த மாதிரி movie la விஜய் அண்ணா மறுபடியும் நடிக்கணும்......அவ்ளோ அழகான ஹீரோ , ஹீரோயின், பாடல்கள்...... அதுலயும் விஜய் அண்ணாவோட causal ஆன acting..... இப்பா..... அவ்ளோ classy......We are waiting to anna.....எப்போ again இந்த மாதிரி movie choose pannuvinga.......

  • @jacobjoshuva4609
    @jacobjoshuva4609 ปีที่แล้ว +4

    நீ என்ன பார்க்காமல்
    நான் உன்னை பார்க்கின்றேன்
    நதியில் விழும் பிம்பத்தை
    நிலா அறியுமா! ❤️✨
    மிக அருமையான வரிகள்🤩❤️

  • @sg_creationzz1237
    @sg_creationzz1237 ปีที่แล้ว +11

    Some of Vijay's reactions in this song look very candid 😄

  • @user-xw6gz2fb1b
    @user-xw6gz2fb1b 4 ปีที่แล้ว +54

    എന്ത് cute ആണ് വിജയ് അണ്ണൻ 💙💯💙

  • @kathirvel961
    @kathirvel961 6 ปีที่แล้ว +1575

    semma thalabathy cute

    • @salemsaisalemsai4745
      @salemsaisalemsai4745 6 ปีที่แล้ว +16

      Kathir Vel f😎😎🏜️🌏🎸🎸🎸🎧🎧🎧

    • @smsundar5288
      @smsundar5288 5 ปีที่แล้ว +9

      👍👌

    • @Jubayit
      @Jubayit 4 ปีที่แล้ว +51

      Ajith profile podudu vijay cute ndu solreenga

    • @maddyshan3680
      @maddyshan3680 4 ปีที่แล้ว +93

      @@Jubayit kadaisi varaikkum tamilan oththumaya serakkoodaadha pa 🙄🙄🙄🙄

    • @mohammedbasith7891
      @mohammedbasith7891 4 ปีที่แล้ว +4

      😇💝

  • @sumathy3242
    @sumathy3242 ปีที่แล้ว +3

    எனக்கு all time vijay songs favorite

  • @srikaransrikaran835
    @srikaransrikaran835 8 หลายเดือนก่อน +5

    Thalapathy rompa alaka irukkaru❤️❤️

  • @uniquegirl3140
    @uniquegirl3140 2 ปีที่แล้ว +133

    உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா💞
    இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காதல் இதுவா✨

  • @muniyandiv7977
    @muniyandiv7977 2 ปีที่แล้ว +23

    ஜெனிலியா எந்த படம் பண்ணாலும் குறும்பு தனமா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை... ❤️...

  • @lovelyarman178
    @lovelyarman178 ปีที่แล้ว +9

    Genelia so cute such pure smile she have very pure ....her expressions so cute😻😻😻😻

  • @abilash7697
    @abilash7697 ปีที่แล้ว +2

    Dsp ye ninaicha kuda inime epdi oru song panna mudiyathu.Tamil flim industry la dsp famous aanathu intha songla than my life time favourite song.intha songoda special ennana eppo kettalum first time kekura feel kudukum

  • @user-nh3nw3bv8g
    @user-nh3nw3bv8g 3 ปีที่แล้ว +384

    VIJAY FANS 🔥👇💖👍

  • @Praveenkumar-pm2uw
    @Praveenkumar-pm2uw 5 ปีที่แล้ว +149

    Really thalapathy is handsome and his smile is very cute

  • @sivasankar566
    @sivasankar566 ปีที่แล้ว +8

    Vijay my thalapathu expression are so cute major missing like this now a days, Kudos to dsp for this wonderful soul song 🎉🎉🎉

  • @kathir4732
    @kathir4732 3 หลายเดือนก่อน +7

    Enime thalapathy eppati parka mutiyathu 😢

  • @arunbabu6370
    @arunbabu6370 4 ปีที่แล้ว +238

    Best of DSP😍❤...
    Mesmerizing melody.. This song will never expire from our hearts...2019 and counting...
    Vijay's best romance in his career😘

  • @yadukrishnajilesh9850
    @yadukrishnajilesh9850 3 ปีที่แล้ว +21

    1:07 ith കേട്ട് ഇഷ്ടപ്പെട്ടു വന്നവരായിരിക്കും നമ്മളിൽ പലരും 🥰❣️

  • @Bharathi2014
    @Bharathi2014 ปีที่แล้ว +3

    Evlo sokama erunthalum etha ketta konjam happy 😊💗💗❣️

  • @hiddenparadisevlog3588
    @hiddenparadisevlog3588 10 หลายเดือนก่อน +3

    Pure bliss song , endrum thalapathy

  • @rezoanaafrinmoon4406
    @rezoanaafrinmoon4406 2 ปีที่แล้ว +56

    i miss my Thalapathy Vijay's evergreen look...die heart fan from Bangladesh. ❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @Shubhankar_Chakraborty
    @Shubhankar_Chakraborty 3 ปีที่แล้ว +128

    DSP Sung this song In Such a Beautiful way ✨ 🥰
    Beutiful melody 👍

    • @rock4603
      @rock4603 2 ปีที่แล้ว +3

      Even composition too

  • @anthonydennismarcusdenanth4464
    @anthonydennismarcusdenanth4464 ปีที่แล้ว +83

    Childhood memories my all time favourite song ❤️🙏and fav movie ❤️ DSP voice is ultimate ❤️

    • @kavieditz0209
      @kavieditz0209 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-6RVICPZ6TA?feature=share

  • @sharuselva3371
    @sharuselva3371 ปีที่แล้ว +3

    This pair 💞

  • @The_men_104
    @The_men_104 3 ปีที่แล้ว +23

    உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் இந்த பாடல்

    • @infoalex_official
      @infoalex_official 3 ปีที่แล้ว +2

      எனக்கு

    • @100DMUSIX
      @100DMUSIX 2 ปีที่แล้ว

      100D SONG (Song comes from 100 DIRECTIONS) of Kanmoodi Thirakkumbodhu : th-cam.com/video/Qo2OZRVwBfw/w-d-xo.html

  • @andrewgodwin7415
    @andrewgodwin7415 3 ปีที่แล้ว +76

    தெரூ முனையை தாண்டும் வரையில் வெரும் நாள் தான் என்றிருந்தேன்.. தெவதையை பார்த்ததும் இன்று பெரும் நாள் என்கின்றேன் ❤

    • @meenar2703
      @meenar2703 3 ปีที่แล้ว +2

      💞💞💞

    • @emanonemanon1310
      @emanonemanon1310 2 ปีที่แล้ว +3

      andrew.... your Tamil..??? so sad.......

  • @ramesh-vp3ju
    @ramesh-vp3ju ปีที่แล้ว +7

    கண்தூங்கும் நேரத்தில் நா.முத்துக்குமாரின் நினைவுகள்❤️

  • @zimsonraj164
    @zimsonraj164 7 หลายเดือนก่อน +2

    செம்ம quality song ஒவ்வொரு இசையும் தனி தனிய கேகும்.... ❤

  • @diniltg7447
    @diniltg7447 3 ปีที่แล้ว +21

    4:20 my favourite scen

  • @babypavithra7212
    @babypavithra7212 3 ปีที่แล้ว +281

    When vijay sir dedicated this song for his wife ❤️❤️❤️❤️ he really mean it😘😘😘😘lots of love for Sachin movie and for DSP Voice💎💎💎💎

    • @epicplayz1047
      @epicplayz1047 2 ปีที่แล้ว

      Bro needs 1 more to 100...help him

  • @sasifav4750
    @sasifav4750 ปีที่แล้ว +5

    Vijay anna😍

  • @shaheermk4088
    @shaheermk4088 ปีที่แล้ว +3

    എന്ത് ഭംഗി എൻ്റെ വിജയ് അണ്ണാ

  • @mahamahalakshmi2530
    @mahamahalakshmi2530 3 ปีที่แล้ว +48

    Yaru ku la etha song pudikum avagala like panuga 😘