Yesuvai Pol Alagullore by Ps. Gabriel Thomasraj @ ACA Church, Avadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • To hear messages and worship go to "ACA Church Avadi" channel or click on this link "www..com/channel/UCkDt3wlTMRU-wVyAuVaZTrQ/featured" Our Church official website : www.acachurch.org

ความคิดเห็น • 489

  • @stalinmdhas
    @stalinmdhas  4 ปีที่แล้ว +61

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
    Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
    Ithuvarai Kanndathillai Kaanbathumillai
    1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
    Mannukaaga Maanikkaththai Vittidamaattaen
    2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai Unthanukgeenthaen
    3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
    Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar
    4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam Ennai Sothithaal
    5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
    En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal
    6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
    Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

    • @joyalpjoy3049
      @joyalpjoy3049 3 ปีที่แล้ว

      Can you send the youtube link of the song Raktha kottaikkulle by Pastor Gabriel Thomas raj🙏🙏🙏

    • @poongothai.n5801
      @poongothai.n5801 3 ปีที่แล้ว

      🙏 Amen

    • @geethagrace8487
      @geethagrace8487 3 ปีที่แล้ว

      ரரரர்ரரர்

    • @bibinvarghese5484
      @bibinvarghese5484 2 ปีที่แล้ว

      Thank you
      God bless you...

    • @sjshorts6458
      @sjshorts6458 2 ปีที่แล้ว

      Prayfor danielkilpadiyavumtheivabayamundaganumandporumaiyumthalmaiyumundaganum theivabayamundaganum satheukalinvayaikatanum and tharkolaiaveeyilirunthuviduthalaiyaganum

  • @benistal4717
    @benistal4717 4 ปีที่แล้ว +99

    எந்த ஒரு ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமுமின்றி என்னவொரு அழகான, அமைதியான ஆராதனை. நிச்சயமாக என் தேவனும் இப்படிப்பட்ட ஆராதனையைத்தான் விரும்புவார். ஆமென்.

    • @நான்தமிழன்மெகதீஸ்
      @நான்தமிழன்மெகதீஸ் 3 ปีที่แล้ว +3

      Athu ungaloda point of view of how God think....
      பரம்பொருளை உங்களின் எண்ணங்களில் அடுக்குவதை சரியா?

    • @mrideaman1462
      @mrideaman1462 2 ปีที่แล้ว +1

      S...S... Glory to God...

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 4 ปีที่แล้ว +29

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த இரவு நேரங்களிலும் கண்களில் நீர் வழிந்தது

  • @noblevarughese639
    @noblevarughese639 6 ปีที่แล้ว +13

    love it!

  • @dharmarajdharmaraj2471
    @dharmarajdharmaraj2471 6 ปีที่แล้ว +1

    I like this song brother corus very nice

  • @drreubenjesudas8450
    @drreubenjesudas8450 4 ปีที่แล้ว

    DrReubenVellore 1958 songs The message is the same I listen every morning. BommaKottai Karisal Kulams all time favourite

  • @aselvaraj4503
    @aselvaraj4503 2 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @blessingtours5068
    @blessingtours5068 6 ปีที่แล้ว +83

    கர்த்தர் நல்லவர் என்பதை இந்த பாடல் முலம் கேட்டு மகிழ்வோம்

  • @buelaueb7800
    @buelaueb7800 3 ปีที่แล้ว

    Praise the Lord

  • @bro.paulsamuelsamchurch2070
    @bro.paulsamuelsamchurch2070 6 ปีที่แล้ว +131

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்

    • @suganthiabraham848
      @suganthiabraham848 4 ปีที่แล้ว +5

      அருமையான பாடல்
      நன்றி ஆண்டவரே
      ஒவ்வொரு நாளும் பத்து தடவைகளாவது கேட்பேன்

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 ปีที่แล้ว +1

      Amen

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 ปีที่แล้ว +1

      Amen

  • @vincentms5278
    @vincentms5278 5 ปีที่แล้ว +31

    தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல்
    இருப்பதாக

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 4 ปีที่แล้ว +24

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.ஆமென்.

  • @jaganhema8258
    @jaganhema8258 4 ปีที่แล้ว +20

    இயேசுவை போல் அழகுள்ளோர் யாரும் இல்லை பூவினில்

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 5 ปีที่แล้ว +12

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.ஆம் உண்மையான வாழ்க்கை இந்த நிமிடம் நான் உணர்ந்தேன்.காசு பணத்துக்காக நான் என் இயேசுவின் அன்பை இழக்கமாட்டேன்.ஆமென்

  • @starhunterjohn
    @starhunterjohn 4 ปีที่แล้ว +6

    அழகான பாடல், நேர்த்தியான இசை...அர்த்தமுள்ள வரிகள்.

  • @6108-y4f
    @6108-y4f 3 ปีที่แล้ว +8

    നമ്മുടെ യേശുവിനെ പോലെ അഴകുള്ള വൻ ആരുമില്ല വിശുദ്ധിയുടെ ഭയങ്കരനായ ദൈവം സ്തുതിയും സ്തോത്രവും ബഹുമാനവും പുകഴ്ചയും യേശുവിന് മാത്രം അല്ലേലൂയ്യ🙏

  • @vidhyakumar7362
    @vidhyakumar7362 6 ปีที่แล้ว +59

    My All Time Favourite Song.A Spiritual Song.

    • @anutzapraisy7239
      @anutzapraisy7239 6 ปีที่แล้ว

      Vidhya Kumar .......true

    • @vimalamilton9124
      @vimalamilton9124 4 ปีที่แล้ว +3

      Super song. Pastor. Nice. Voice. கண்ணீரோடு கேட்பேன் நேரம் கிடைக்கும் போது இந்த பாடலைத்தான் கேட்பேன் Pastor. கோடி கோடி நன்றி

  • @bhedesdachurch7338
    @bhedesdachurch7338 5 ปีที่แล้ว +68

    இயேசுவைப்போல் அழகுள்ளோர்
    யாரையும் இப்பூவினில் - இதுவரைக்
    கண்டதில்லை காண்பதுமில்லை
    பூரண அழகுள்ளவரே பூவில்
    எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை
    விட்டிடமாட்டேன் - வெறும்
    1. சம்பூரண அழகுள்ளோர்
    என்னை மீட்டுக்கொண்டீரே
    சம்பூரணமாக என்னை
    உந்தனுக்கீந்தேன்
    2. எருசலேம் குமாரிகள்
    எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை
    நீக்க முயன்றார்
    3. லோக சுக மேன்மையெல்லாம்
    எந்தனை கவர்ச்சித்தால்
    பாவச் சோதனைகளெல்லாம்
    என்னை சோதித்தால்
    4. நீர்மேல் மோதும் குமிழிபோல்
    மின்னும் ஜடமோகமே
    என்மேல் வந்து வேகமாக
    மோதியடித்தால்
    5. தினந்தோறும் உம்மில் உள்ள
    அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து
    என்னைச் சேருமே.

  • @peterebenezer5347
    @peterebenezer5347 6 ปีที่แล้ว +165

    அடடா! என்ன அழகு! பாடுபவர்களும், வாத்தியங்களை வாசிப்பவர்களும் அணிந்திருக்கும் உடைகள். என்னவொரு நேர்த்தி! பாடும் விதமும், வாத்தியங்களை வாசிக்கும் விதமும். நிச்சயமாகவே ஆவியானவரின் அசைவாடுதலை உணர முடிகிறதே.

    • @kannigasampath2856
      @kannigasampath2856 5 ปีที่แล้ว +1

      Bamat

    • @manuelmanuel3085
      @manuelmanuel3085 5 ปีที่แล้ว +1

      Yes Amen

    • @sebasti9386
      @sebasti9386 5 ปีที่แล้ว +2

      Peter Ebenezer

    • @pastors.pauldurai6278
      @pastors.pauldurai6278 5 ปีที่แล้ว +2

      அற்புதமான பாடல் இப்பாடலை கேட்கிறவர்கள் இயேசுவை விட்டுவிடாதீர்கள்.ஆமென்.

    • @suganthiabraham848
      @suganthiabraham848 4 ปีที่แล้ว +2

      ஆமாம் மிக மிக அருமை
      எல்லாத்,துதியும் தேவனுக்கே

  • @charleskennedy4130
    @charleskennedy4130 6 ปีที่แล้ว +33

    I know this song for 45 years . The tone, voice is beautiful . Thanks for uploading .

    • @edwinsam9677
      @edwinsam9677 4 ปีที่แล้ว

      Guuuuuuuu uyu you ko ko ko pm ko koo koo koo koo jjj

    • @rael7256
      @rael7256 4 ปีที่แล้ว +1

      @@edwinsam9677 kķkkķkkkkkkkkkkkkk

  • @anniefenny8579
    @anniefenny8579 5 ปีที่แล้ว +24

    நல்ல குரல்வளம்;பூரண அழகுள்ளவரே என்ற இடத்தில் Bro.DGS தினகரன் குரலாக ஒலிக்கிறது. மிக அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி Praise the Lord.

  • @endevanyehovah
    @endevanyehovah ปีที่แล้ว +3

    ஆமேன், சுவாமி இயேசுவே என் ராஜவே, ஆமேன் மண்ணுகாக மாணிகத்தை விட்டுட மாட்டேன் ஆமேன் 🙌🏻🎊

  • @Karthick.King7
    @Karthick.King7 4 ปีที่แล้ว +5

    நீரே போதும் வேறே வேண்டாம். எந்தன் நல்ல இயேசுவே.. 💓

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +4

    Lord Jesus Christ Is Perfect Beauty. No One In The Universe is As Beautiful As Lord Jesus Christ 🙏.

  • @betheladvertisingllc2853
    @betheladvertisingllc2853 6 ปีที่แล้ว +16

    Yesuvai pole .... very Gud song & worship also.

  • @stalinmdhas
    @stalinmdhas  4 ปีที่แล้ว +3

    Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
    Ithuvarai Kanndathillai Kaanbathumillai
    1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
    Mannukaaga Maanikkaththai Vittidamaattaen
    2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai Unthanukgeenthaen
    3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
    Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar
    4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam Ennai Sothithaal
    5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
    En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal
    6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
    Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

  • @Andrews-007
    @Andrews-007 6 ปีที่แล้ว +21

    Arumai ayya antha kala padalgal padalthan

  • @Thinaasn
    @Thinaasn 6 ปีที่แล้ว +79

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்

  • @edwins5134
    @edwins5134 5 ปีที่แล้ว +6

    More than 50 years back Ponnamma Sanyasini used to sing this song in her Gospel meetings. Wonderful song.

  • @jaganhema8258
    @jaganhema8258 4 ปีที่แล้ว +6

    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

  • @sjshorts6458
    @sjshorts6458 2 ปีที่แล้ว

    Prayfor mysondavidlivingstonjebamanisamandjeñiferfamilyblessingsandsamathanamundaganum phoneilirunthuviduthalaiyaganum padukapaikatalaiyidum

  • @edwinsamuel6444
    @edwinsamuel6444 6 ปีที่แล้ว +18

    manukaga manikathai vitida maten amen

  • @AbaloneKid
    @AbaloneKid 4 ปีที่แล้ว +1

    D. Stalin Mohan Dhas; கடவுள் உங்களை ஏராளமாக ஆசீர்வதிப்பார். Your praise ministry is a BLESSING! Jesus sang praises with His disciples at His last supper before He was crucified. Matt. chapter 26:verses 26-30; Psalms 113-118. I will pray for you and all brethren here. You are a Holy Spirit led Bible blessed Saint passing on it's truth in moving praise and His Word. There is a crown in Heaven awaiting all who share the Gospel of Jesus Christ and a soul is saved. ( "THE GOSPEL " below) See 1 Thessalonians chapter 2:verse 19-20; Philippians chapter 4:verse 1. Another crown is awarded in Heaven to all who are ever ready for Christ's coming to call us and meet our Lord & Savior in the air (the Rapture). The apostles and saints looked for Him in their time and their greeting to one another reflected it: "Maranatha" "HE COMES". Mark chapter 13:verses 33-37. Proofs: John chapter 14: verses 1-3; Titus chapter 2:verses 11-14; Rev. chapter 3:verse 10; Romans chapter 5:verses 8-9; 1 Thessalonians chapter 5:verse 9; The Crown: 1 Peter chapter 5:verse 4; 2 Timothy chapter 4:verse 8.
    This praise resounds across the earth. "Jesus is Lord and only He saves".
    2 Samuel chapter 22: Verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
    THE GOSPEL
    God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world.
    Mark chapter 16: Verse 15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
    How can anyone hear the "good" news? Romans chapter 10: verse 17 "Then faith comes from hearing and hearing by the word of God."
    Isaiah chapter 7: verse 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew chapter 28: verse 6
    Isaiah chapter 53: verse 5 "But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all."
    John chapter 3: Verse 16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
    "For all have sinned, and come short of the glory of God." Romans chapter 3: verse 23
    " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans chapter 6: verse 23
    " Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John chapter 14.verse 6
    "1 Corinthians chapter 15: verse 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
    THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER! (the life is in the blood. He had to pay with His life)
    "And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world." 1 John chapter 2: verse 2
    Romans chapter 5:verse 8 "But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
    “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians chapter 5:verse 21.
    " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians chapter 1:verse 7
    Matthew chapter 26:verse 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." (the life is in the blood. He had to pay with His life)
    "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews chapter 9:verse 22
    BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ALONE ARE WE SAVED (NOT anything we do but believe the word of His truth !)
    Ephesians chapter 2:verse 8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
    Jesus died to pay the penalty for our sins and rescue us from eternal *death (*conscious separation from GOD forever). Because of Jesus' death on our behalf, all we have to do is admit we are sinners & believe in Him, trusting in the shedding of His blood and in His death and resurrection from the dead as payment for our sins, and we will be saved! John chapter 20: verses 24-31
    WE TESTIFY TO THE TRUTH
    Romans 10:
    9 That if you shall confess with your mouth the Lord Jesus, and shall believe in your heart that God has raised him from the dead, you will be saved.
    10 For with the heart man believes in righteousness; And a confession by mouth is given for salvation.
    13 For whosoever shall call upon the name of the Lord shall be saved.
    TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
    Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. Those who reject the free gift of salvation, see John chapter 3: verse 16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death" Revelation chapter 21: verse 8.
    THE SURE "PEACE" IN JESUS CHRIST
    "Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ". Romans chapter 5:verse 1

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 5 ปีที่แล้ว +1

    Disco singers *listen this song and tune and beauty* stop all filmy disco songs* can Berchman repeat this song challenge

  • @medavakkamchristianassembl9210
    @medavakkamchristianassembl9210 ปีที่แล้ว

    th-cam.com/video/jLg6iX8bb00/w-d-xo.html இயேசுவைப்போல் அழகுள்ளோர் / Yesuvaippol Azhakullor (Karaoke)

  • @calebmani3121
    @calebmani3121 6 ปีที่แล้ว +7

    kedpavarkku paraloka unarvai alikkum padal. praise the Lord

  • @anandjoshua7904
    @anandjoshua7904 7 หลายเดือนก่อน +1

    YESAPPA Ena Sugam Agunga YESAPPA

  • @edilbertson8098
    @edilbertson8098 6 ปีที่แล้ว +7

    Neinga pothum Jesus

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +3

    No One In The Universe Is As Beautiful / Handsome As Our Beloved Lord Jesus Christ 🙏

  • @sjshorts6458
    @sjshorts6458 2 ปีที่แล้ว

    Prayfor Jasmine enakuirukirabayathinaveeyaieduthupodumthairiyathinaveeyaikatalaiyedumenperanpethimulamkiriyaiseigira ellaporatathin aveeveliyeratum and tharkolaiaveeyilirunthuviduthalaiyaganum

  • @christoberki
    @christoberki 6 ปีที่แล้ว +12

    Felt n Jesus love nice lyrics old is always gold, expecting more old songs, god bless you pastor ,church believers and urs ministries

    • @allwinjohny684
      @allwinjohny684 6 ปีที่แล้ว +2

      Super workshop thanks father

  • @sjshorts6458
    @sjshorts6458 2 ปีที่แล้ว

    Prayfor Jasmine rechal anddaniel rebecca orumanamundaganumsamathanamumkilpadithalundaganum veetukulamaithiyaiirukkanumsamathanamairukanum

  • @ajanand3426
    @ajanand3426 6 ปีที่แล้ว +13

    Yesuva pol alazu yarum illa

  • @Jjessiejohn
    @Jjessiejohn 5 ปีที่แล้ว +9

    My beloved Jesus is altogether lovely. He is mine and I am His.

    • @balajitimothy6961
      @balajitimothy6961 5 ปีที่แล้ว +1

      @Jessie John wonderful lines "I am his 👑 He is mine 😍😍"

  • @jjerin9726
    @jjerin9726 6 ปีที่แล้ว +23

    Its tpm song.its in malayalam and tamil

    • @ganjikamala1894
      @ganjikamala1894 6 ปีที่แล้ว +2

      JERIN JOMY.. Nd its in telugu too

    • @lydialydia6720
      @lydialydia6720 6 ปีที่แล้ว

      Tpm song means ??

    • @ganjikamala1894
      @ganjikamala1894 6 ปีที่แล้ว +2

      @@lydialydia6720.. The Pentecoastal Mission

    • @winpowermusic3306
      @winpowermusic3306 5 ปีที่แล้ว

      அதனால் என்ன பாட கூடாதா

    • @Nisanprint
      @Nisanprint 5 ปีที่แล้ว +1

      tpm song ல lyrics வேறு வானம் திரந்தரலும் இந்த தானங்களை இன் நேரமிதில்

  • @athenchristians8418
    @athenchristians8418 3 ปีที่แล้ว +1

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

  • @sharonjouly6210
    @sharonjouly6210 4 ปีที่แล้ว +1

    Is this song malayalam or tamil song which sang first.? Origin?

  • @jamesandakza
    @jamesandakza 5 ปีที่แล้ว +2

    Anyone please provide this song lyrics in English

    • @alicenathan6579
      @alicenathan6579 5 ปีที่แล้ว

      Yes! Please provide this song lyrics in English.i love this song old songs are gold.and i love my Lord Jesus Christ.im a Malaysian.God Bless you Pastor thank you.

  • @yeddushalem8206
    @yeddushalem8206 5 ปีที่แล้ว

    Supar 🎸🙏🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎵🎵🎵🎵🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

    கற்பழித்த பிஷப் மன்னிப்பு பெற்றார்.
    கற்பிழந்த கன்னியாஸ்திரிகள்
    தண்டானைப் பெற்றனர்.
    கேரளாவில் :
    (சகோதரிகள் கவனம்)

  • @holyspirit6089
    @holyspirit6089 5 ปีที่แล้ว +1

    Amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen

  • @rosechandjoshy1302
    @rosechandjoshy1302 5 ปีที่แล้ว +3

    Hi pastor... god bless you. One line is touching "mannakake manikyathe vittitadamate" though I sing this in Malayalam.

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் :::::::

  • @sjshorts6458
    @sjshorts6458 2 ปีที่แล้ว

    Prayfor danielvelaikupoganum and sambalamkidaikanum avanmulamaikudumbamaseervathikapadanum

  • @gopalakrishnanm4225
    @gopalakrishnanm4225 5 ปีที่แล้ว +1

    எமக்கு நீரே(water) வேண்டும்.... By chennai boy...

  • @inabahsenthil6462
    @inabahsenthil6462 4 ปีที่แล้ว

    Romba pudichamari song

  • @isaacvictor831
    @isaacvictor831 ปีที่แล้ว

    lyrics late ah ..display pandringa...antha kuraiyai christhuvin anbal niraivakkum badi..anbai vaenduguraen!

  • @sarathak7349
    @sarathak7349 4 ปีที่แล้ว +2

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டமாட்டேன்

  • @wytegab1201
    @wytegab1201 6 ปีที่แล้ว +11

    Tpm song. Pastor Joel das sang it beautifully.

    • @anutzapraisy7239
      @anutzapraisy7239 6 ปีที่แล้ว +1

      soo gabriel .... is it a TPM song.... ??

    • @steffisamuvels4825
      @steffisamuvels4825 6 ปีที่แล้ว

      +anutza praisy ss

    • @Revjohnbenjamin
      @Revjohnbenjamin 5 ปีที่แล้ว +1

      Christian song

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 ปีที่แล้ว

      @@anutzapraisy7239 இந்தப் பாடல் பொன்னம்பலம் சன்னியாசி அம்மையார் அவர்களால் எழுதப்பட்டது. TPM மிஷன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பல பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.

  • @kerubinskitchen5360
    @kerubinskitchen5360 3 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்

  • @issacsam.golerytogod3334
    @issacsam.golerytogod3334 5 ปีที่แล้ว +6

    super paster i like your old songs god bless your ministry

  • @vincentms5278
    @vincentms5278 5 ปีที่แล้ว +1

    உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
    எளியவன் என்றைக்கும்
    மறக்கப்படுவதில்லை
    நாள்தோறும் பாவியின்மேல்
    சினங்கொள்ளுகிற தேவன்

  • @samraj8428
    @samraj8428 5 ปีที่แล้ว +1

    Ennai therinthu kondar Christian song

  • @tamilancbeooii3478
    @tamilancbeooii3478 5 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 2 ปีที่แล้ว

    Hi.SUPER.GOOD.JESUS.PRILLEND.PERFORMANCE.STEPHAN.MECHANICJESUS.EAN.APPA.JESUS.MARVELLOUS.PERFORMANCE

  • @vijaysamuel7718
    @vijaysamuel7718 5 ปีที่แล้ว +1

    Ammen

  • @Rahul-gt1jn
    @Rahul-gt1jn 6 ปีที่แล้ว +15

    Nice heaven song

  • @PaulPaul-mh7tp
    @PaulPaul-mh7tp 5 ปีที่แล้ว +1

    Song is excellent ,but the voice and music settings needs alteration , except the lead singer no ones voice is clear , and the music is confusing , no proper fusion , church please take care , gods praising songs should not be in this state ,

    • @demismizpah
      @demismizpah 5 ปีที่แล้ว

      May be live recording effects.. probably hearing it live may be different feel.. It's the anointing that matters bro.. Remember when Paul and Silas brought heaven down to earth Eventhough they were jailed.. Today how much musical talented could bring heaven down when the early apostles had only chain music!

    • @chennaihotelequipments670
      @chennaihotelequipments670 4 ปีที่แล้ว +1

      Really I heard this song more than 100 times. Each time I feel God's presence. Don't send negative comments.

  • @vanithavanitha5388
    @vanithavanitha5388 5 ปีที่แล้ว +1

    Etha songs ketkum pothu manatheruku happy varuthu kannil thanner varuthu

  • @revpeterpaul
    @revpeterpaul 6 ปีที่แล้ว +6

    This is the first time I listen to this wonderful song very meaningful I am blessed

  • @ashleyssblessy5163
    @ashleyssblessy5163 5 ปีที่แล้ว +1

    ആമേൻ ആമേൻ 👌👌👌👌👌
    Praise God.....👏👏👏👏

  • @vigneshvickey7820
    @vigneshvickey7820 5 ปีที่แล้ว

    Amen.Amen.Amen.
    V.Ananthi.Venkatesan.
    🚻🕎✝️🛐🙏🌹🚻🕎✝️🛐🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @anbusurashanbusurash2404
    @anbusurashanbusurash2404 4 ปีที่แล้ว +2

    Amen yesu appa ahellujh

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்து என் ஜீவன்

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 ปีที่แล้ว

    Amen.amen.amen appa.appa.appa thank.ypu.thank.you.amen.amen amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa amen.amen.amen appa.appa.appa amen.amen.amen god.plees.you pastor

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 6 ปีที่แล้ว +6

    Nice worship , God bless YOU

  • @arasuarasu9356
    @arasuarasu9356 3 ปีที่แล้ว +4

    Nice song❤

  • @bibinvarghese5484
    @bibinvarghese5484 2 ปีที่แล้ว

    ഒരു ഡിവോഷണൽ ഗായകൻ എങ്ങനെ ആയിരിക്കിനെമെന്നുള്ളത്തിന് നല്ല ഒരു മാതൃക.....

  • @ManiKandan-gi9nx
    @ManiKandan-gi9nx 2 ปีที่แล้ว

    Ayya vinnilum mannilum ummai thavira enaku yarunndu antha song upload pannuga

  • @balavel5729
    @balavel5729 4 ปีที่แล้ว

    Super song true song yes

  • @ThyAbraham
    @ThyAbraham 8 หลายเดือนก่อน

    💒Amen💕GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @anandjoshua7904
    @anandjoshua7904 7 หลายเดือนก่อน +1

    HALLELUYAH

  • @EternalLifeMD
    @EternalLifeMD 4 ปีที่แล้ว +1

    Amen Hallelujah..nice song..tfs..God bless..👍👍

  • @unispriya1430
    @unispriya1430 4 ปีที่แล้ว +1

    Yesuvai lol alagu

  • @jaganhema8258
    @jaganhema8258 4 ปีที่แล้ว +3

    Most fevorite BGM and lyrics

  • @ebenezerpaul4980
    @ebenezerpaul4980 ปีที่แล้ว

    @stalinmdhas please edit your title 😅. It says, Past. Gabriel Thomasraj? 😢.

  • @sana2578
    @sana2578 4 ปีที่แล้ว

    *Praise the Lord*
    En priyanepol suntharanai areyum njanulakil kanunnilla melalumnjan kanukayilla.
    Sundaranam manohara ninnepirinjiloka yathra prakrutharamjaranmare varikkumo valsala manneprathi manickam vediyukilla njan ee manneprathi manickam vediyukilla njan
    Super song *God bless you all*
    (Annie _ Kerala_pathanamthitta_Thiruvalla)

  • @manivanitha514
    @manivanitha514 4 ปีที่แล้ว +2

    Wow

  • @jebarajdaniel1709
    @jebarajdaniel1709 5 ปีที่แล้ว +1

    அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @gireeshkumar7538
    @gireeshkumar7538 5 ปีที่แล้ว +2

    wonderful song hale luya

  • @kbphilip777
    @kbphilip777 4 ปีที่แล้ว

    ⭐⭐⭐JESUS IS COMING VERY VERY VERY SOON!🎺🎺🎺🎺🎺
    The return of Jesus is at hand!
    JESUS IS THE ONLY WAY TO HEAVEN!
    📖 John 14:6 says,
    " Jesus says, 'I AM THE WAY THE TRUTH AND THE LIFE. NO ONE COMES UNTO THE FATHER (in Heaven) BUT BY ME'.
    JESUS CHRIST is the only, true way to Salvation! It’s the free gift of GOD to all those who believe and trust Him!
    SALVATION! is the redemption of one’s soul from eternal destruction after death of man, on this earth, by the cleansing of the blood, and by the death and power of resurrection of Jesus Christ
    📖Acts.4:12 says.
    Salvation is found in no one else (except Jesus Christ), for there is no other name under heaven given to mankind by which we must be saved."
    How is SALVATION gifted to man?
    For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God.
    📖John 3:3 says,
    Jesus answered and said to him, Truly, truly, I say to you, Except a man be Born Again, he cannot see the kingdom of God.
    How can a man be BORN-AGAIN?
    To be Born-Again in spiritual sense, is to die to our old sinful nature and be born-again in the spirit, to be holy, righteous with a new nature in Christ Jesus.
    👉To be born-again, we need to repent & confess our sinful past for a holy future.
    What is repentance?
    👉 REPENTANCE! Everyone born into this world is a Born-sinner. Human nature is a sinful nature. Sin in us has defiled us and has separated us from the Holy God!
    We have to repent for all the unholy, lawless transgressions of God’s commandments done willfully or unknowingly, in order to obtain mercy and grace so that we might not be judged and fall into condemnation, the condemnation of eternal hell.
    📖 Acts.3:19 says,..✔️Repent, then, and turn to GOD, so that your sins may be wiped out, that times of refreshing may come from the LORD
    What is confession of sins?
    👉 CONFESSION! The guilt of sin and it’s condemnation is rolled away if one truly regrets his sinful past and confesses them in the presence of Jesus Christ.
    📖Romans.10:9 &10
    ✔️That if you confess with your mouth Jesus as Lord, and believe in your heart that God raised Him from the dead, you will be saved; for with the heart a person believes, resulting in righteousness, and with the mouth he confesses, resulting in salvation.
    📖 1 John, 1st chapter & verse 9 says..
    ✔️If we confess our sins, He (Jesus Christ) is faithful and just to forgive us our sins(every sin)...
    The sole purpose of sending Jesus Christ into this world more than 2020 ago is this👇
    📖John.3:16-17 says "
    👉 GOD so loved the world (us) that He (Father GOD) gave His only begotten Son to die for us ( our redemption ), that whosoever believes in Him (Jesus) should not perish (in hell) but have everlasting life.
    👉 GOD has not sent His Son to condemn the world (us), but the world (we) through Him (Jesus Christ) might be saved.
    ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
    Dear Bro/Sis.🙏🏼, You may be of any race, religion or creed. Rich or poor. White or black or brown. You may be the least sinner or the worst sinner on earth. You may leading the worst of immoral life against the principles of the Almighty GOD. God is concerned about your future and not your past. All He asks you is to repent and confess your sins to obtain mercy and have a secured and a blessed hope!
    📖 Hebrews.10:17
    And their sins and iniquities will I remember no more.
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    If you say this small prayer with faith…👇
    “ LORD JESUS, I am a sinner, I have committed so many sins knowingly and unknowingly. Have mercy on me. Please forgive my every sin with your precious, Holy blood shed on the cross to save me. I believe you died on the cross, you were buried and rose again the third day for my justification. I believe you are the Almighty GOD!
    Accept me as your child. Help me to lead a holy life. Fill my heart with joy, give me heart to seek you.
    In Jesus precious name, I ask and believe. Amen!🙏🏼
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    👆
    If you have said this prayer, I can assuredly tell you that you are a new creation. You are Born-Again in the spirit through the righteousness of Jesus Christ.
    📖 2 Corinthians 5:17
    “Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new.”
    👉 Be Holy as the LORD your GOD is Holy!
    ⏩FORSAKE SIN!
    📖Proverbs.28:13 says..✔️He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy.
    👉📖Mark.16:16
    He that believeth and is baptized shall be saved; but he that believeth not 📌shall be condemned
    ⏩Read the Bible 📖⏩Know the Truth⏩Go to a Christ centered Church⏩Be Baptized⏩Be Blessed!
    ⏩May the Holy Spirit GOD lead you & guide you!🙏🏼
    👉 Be prepared for the RAPTURE! ( Return of Jesus Christ. THE JUDGE )
    May the Lord richly bless you,🙏
    📢 Please SHARE & SPREAD this GOSPEL 📖 to the WORLD..🌏..

  • @arulselvipaapu235
    @arulselvipaapu235 4 ปีที่แล้ว

    I sing our family prayer

  • @JohnJohn-lm3gz
    @JohnJohn-lm3gz 5 ปีที่แล้ว +1

    nise song is Jesus good

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 5 ปีที่แล้ว +3

    Super worship alleluya

  • @ramprasannarajaram7444
    @ramprasannarajaram7444 ปีที่แล้ว +1

    Praise God🙏

  • @SRM_Gaming
    @SRM_Gaming 4 ปีที่แล้ว +1

    I love this song....... God is great
    Parise lord..... 😊😊😍😍🤗🤗

  • @juderaj2981
    @juderaj2981 2 ปีที่แล้ว

    we couldn't find Thuthippen Yesuvin Padam official video?...i think it has been removed, could you please help with this to get it

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 5 ปีที่แล้ว +1

    Thank.you.jesus.this.heavenly.choir.is.on.earth.wonderful.glory.to.thee.alone.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 ปีที่แล้ว

    [23/06, 7:33 am] Mani R: Are you living blessed? Were does it come from? Does it come from a lucky breake? Does it come because we are scrupulously righteous and deserve it come our way? Does it come from rigorously obeying every thing in the law? N0! Blessing/Salvation and forgiveness come from only one source, "the tender mercy of our Lord God."
    [23/06, 8:10 am] Mani R: Father,I confess, that at times I've tried to earn my business. At other times, I have taken it for granted and trampled on your mercy and grace. Today I, Father, I want to live for you; not to be saved or gain salvation/blessing but to please you and reflect your character and nature. Your mercy and grace have redeemed me from the worthless way of living that I see so many trapped in all about me. Thank you, Father for your salvation, but please help me to live in a way that shows the joy of that salvation in all I say, think and do. In Jesus Christ's name I pray. Amen..

  • @kanmaniagustus338
    @kanmaniagustus338 3 ปีที่แล้ว +1

    Your killing❤🔥🔥 (keyboardist)