jayalalitha daughter jayalakshmi visits jayalalitha memorial - jayalalitha daughter latest news

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • jayalalitha daughter jayalakshmi visits jayalalitha memorial - jayalalitha daughter latest news
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 446

  • @kalairaj6469
    @kalairaj6469 2 ปีที่แล้ว +274

    உனக்கே ஜெயலலிதா வயசு இருக்கும். நீ ஜெயலலிதாவுக்கு பொண்ணா?

  • @tamilthoughtssmjk180
    @tamilthoughtssmjk180 2 ปีที่แล้ว +106

    தமிழ் நாட்டு மக்களை பார்த்தா எல்லாருக்கும் விளையாட்டா போசஂசா?

  • @rukkathesatirist
    @rukkathesatirist 2 ปีที่แล้ว +51

    எந்தப் பயலாவது உங்க அப்பா யாருன்னு கேக்குறானா பாருங்க......

  • @thirunavukkarasuthirunavuk2067
    @thirunavukkarasuthirunavuk2067 2 ปีที่แล้ว +32

    எல்லாமே பொய் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தைகளே இல்லை ஒரே ஒரு பையன் மட்டும் தான்...அது நான் தான்...😉

  • @rahmanstatus2051
    @rahmanstatus2051 2 ปีที่แล้ว +103

    Intha lady ku madam oda age athigama irrukum polaye😂😅

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว +2

      😂😂😂🤣🤣🤣

    • @Somegowdru
      @Somegowdru 2 ปีที่แล้ว

      😁😁😁

    • @betcysuniverse5152
      @betcysuniverse5152 2 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁😁😁😁

    • @sairam239
      @sairam239 2 ปีที่แล้ว

      உண்மை😀

    • @ritika_kakkar
      @ritika_kakkar 2 ปีที่แล้ว

      Idha oru Thaai kelavi....😂😂

  • @NDhanapal-96
    @NDhanapal-96 2 ปีที่แล้ว +83

    ஒரே.. தமாஷ்..😆😆😆😁

    • @paramuthangavel619
      @paramuthangavel619 2 ปีที่แล้ว +2

      Amma always Great star and Proudly Famous Iron women... India's Talented politician... Amma name kadukavay indha muyarchi... Kootaagha sayrinsha muyarcgigal win pannaadhu... Yaar edhai soinaalum Amma thaan proud 🏅❤

    • @betcysuniverse5152
      @betcysuniverse5152 2 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁

  • @jagadeeshjayapal4380
    @jagadeeshjayapal4380 2 ปีที่แล้ว +48

    அம்மாவோட பொண்ணுன்னு சொல்லிகிட்டு வரதுங்க எல்லாருக்கும் அவங்க மிச்சம் விட்ட ஜெயில் தண்டனை அவங்க அனுபவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தால் இதுங்களாம் ஒடிடும்.

    • @mohameddasthagir78
      @mohameddasthagir78 2 ปีที่แล้ว

      இவங்களை நம்பி பின்னாடி ஒரு கூட்டம் வருது பாருங்க

    • @2TAP-GAMING
      @2TAP-GAMING ปีที่แล้ว +1

      😀

    • @parkavi4505
      @parkavi4505 ปีที่แล้ว +1

      Sema idea

  • @rameshkrishnanr7916
    @rameshkrishnanr7916 2 ปีที่แล้ว +146

    Fancy dress competition mathri iruku

    • @LiFEShareS
      @LiFEShareS 2 ปีที่แล้ว

      Same🤣🤣🤣

    • @kavitha5370
      @kavitha5370 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣🤣

    • @uthrakv
      @uthrakv 2 ปีที่แล้ว

      Exactly

    • @betcysuniverse5152
      @betcysuniverse5152 2 ปีที่แล้ว

      Yes😀😀😀😀😀😀😀

  • @saahithyan4457
    @saahithyan4457 2 ปีที่แล้ว +116

    எங்க வீட்டு ஆயாம்மாவை நானும் பேபியம்மா னு தான் கூப்பிடுவேன்.

  • @ritika_kakkar
    @ritika_kakkar 2 ปีที่แล้ว +26

    Paavam .....
    Her mind voice....----- script illama vantomey 😭😭
    😂😂😂😂😂😂😂

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 ปีที่แล้ว +21

    அவா எதோ ப்ளான் போட்டுண்டு இவாள அனுப்பிச்சிருக்கா போல தெரியறது…😳🤔

  • @j.vignesh4042
    @j.vignesh4042 2 ปีที่แล้ว +20

    Seruppu pinjidum உனக்கு. Jayalalitha அம்மா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கு மட்டுமே அம்மா.

  • @arunachalamarunnalayeni3384
    @arunachalamarunnalayeni3384 2 ปีที่แล้ว +51

    அம்மா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அப்பா இல்லையா பேபி எத்தனை நாள் ஒத்திகை.அப்பா வீட்டிற்கு போகமாட்டாயா?

    • @muthusamyk9996
      @muthusamyk9996 2 ปีที่แล้ว

      What is your father's name ? 😭😭😭😭😭😭😭😭😀

    • @kayalkalyan5251
      @kayalkalyan5251 2 ปีที่แล้ว

      😀😃😄😂

    • @suganyajoys9019
      @suganyajoys9019 2 ปีที่แล้ว +2

      Intha comment ah parthuu... Romba naal kalichu vayiru valikka sirichaen 😂😂😂😂😂😂

    • @Thiru_62.
      @Thiru_62. 2 ปีที่แล้ว +1

      Selvi பேர கெடுக்க வேண்டாம்
      அம்மா வ கொச்ச படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
      செய்வது.

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @balajikeruba2035
    @balajikeruba2035 2 ปีที่แล้ว +31

    @5:34 Apollo Hospital Back ahhh😂🤣😂 ena da ethu black la sarrakku vanga pora maari soltranga😁😊

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +57

    இது என்ன பிரமாதம் இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு

    • @Tea10127
      @Tea10127 2 ปีที่แล้ว

      Hahahhahahahhaha

    • @justinventures5927
      @justinventures5927 2 ปีที่แล้ว

      Jaya ve item dhane

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣🤣

  • @harindranchitra5652
    @harindranchitra5652 2 ปีที่แล้ว +50

    கடவுளே ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு ஏன் இந்த அவமானம்.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 ปีที่แล้ว +44

    அநேகமா சசிகலாதான் அப்பாவ இருக்கும்

    • @mrs4987
      @mrs4987 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @gamingwithlogu776
      @gamingwithlogu776 2 ปีที่แล้ว +1

      எந்தமெண்டல்ஆஸ்பிடலிருந்துவந்தாய்அதுவாவதுநினைவிருக்காஉன்னைபேட்டிஎடுப்பவர்களும்மெண்டலகள்தான்அவர்களையும்உன்னுடனேஅழைத்துக்கொன்டுஓடிவிடுமரியாதையாகபைத்தியமே

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +24

    அம்மா வுக்கு அம்மா மாதிரி இருக்கிறார்கள். அடப்பாவிகளா இறந்த பிறகு கூட ஜெயலலிதா ஆத்மாவை நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா?.. இப்போது தான் தாய் பாசம் பொங்கி வருகிறதா?..

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣🤣

  • @vnatar
    @vnatar 2 ปีที่แล้ว +16

    இதையே அந்தம்மா இருந்தப்போ நீ சொல்லியிருக்கனும். வேற மாதிரி கூப்ட்ருப்பாங்க 😜😜😜😜🥳

    • @anandraj2819
      @anandraj2819 2 ปีที่แล้ว +3

      அதனாலதான் சீர்அழிஞ்சு சின்னபின்னாமாய் செத்து போய் A1 பட்டம் வாங்குனா.

    • @vaishar7464
      @vaishar7464 2 ปีที่แล้ว

      @@anandraj2819 Antha amma mari yarum vaalavum ila sagavum ila..ne accept panalanalum atha unmai..yaruthan yokiyam? yarume ila athalam kamarajar kaalathulaye pochu..

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 ปีที่แล้ว +16

    இந்த ஸ்டோரிக்கு டைரக்டர் யாருன்னு தெரியலையே பக்கத்துல இருக்கற சிகப்பு சாரியாக இருக்குமோ முழியே சரியில்லை

  • @sairam239
    @sairam239 2 ปีที่แล้ว +29

    அடிக்கடி திடீர்னு வந்து நான் தான் ஜெயலலிதா பெண்ணுன்னு சொல்கிறார்கள்.நல்ல காமெடி,நல்ல பொழுதுபோக்கு😂

  • @கவலைகந்தன்
    @கவலைகந்தன் 2 ปีที่แล้ว +23

    செல்வி ஜெயலலிதா அம்மாக்கே அம்மாவாக இருப்பாங்களோ 🤣

  • @rajeswarip9084
    @rajeswarip9084 2 ปีที่แล้ว +5

    Naanum jayalalitha ponnu dhan. Media ellam vaanga.

  • @augustinerubash3790
    @augustinerubash3790 2 ปีที่แล้ว +17

    Tamil Nadu People Mind voice: Innum enkala pythiyakarankanea ninachitrukalla

  • @Rahul5353-o5o
    @Rahul5353-o5o 2 ปีที่แล้ว +17

    Iva jayalalitha ku amma maari iruka .

  • @sonynavi
    @sonynavi 2 ปีที่แล้ว +63

    These comedians are killing the great leader again and again.

  • @vasanthanjk4869
    @vasanthanjk4869 2 ปีที่แล้ว +19

    அப்பா யாரென்று சொல்லுங்கள்...

  • @agni433
    @agni433 2 ปีที่แล้ว +17

    she prepaid and sent by Sasikalave thaan...how come when all hate sasikala she alone respect her by calling her "Chinnama" after now sasi kala out from jail only she come and standing claiming as daughters people please think.... !!!

  • @sindy5710
    @sindy5710 2 ปีที่แล้ว +29

    Don't know what's wrong with these money minded people.. if anyone is fair and fat does it mean they are JJ's daughter....

    • @kavitha5370
      @kavitha5370 2 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @sujathap8223
      @sujathap8223 2 ปีที่แล้ว +1

      Amma yenna colour. Ivunga endha angulayum ponnu maadiri teriyala. Muzhiya paaru tiruttu muzhi. Chinnammava.. avungaloda seru vaangalo. Inam Inathoda thaan serum.

  • @tamimansari1246
    @tamimansari1246 2 ปีที่แล้ว +2

    ஏன்டி பைப்பி எவ்வள. நாளா எங்கே போனிங்கா இறந்துட்டா எது வேனா சொல்லாம் அந்தா அம்மா வந்தா பதில் சொல்லை போரா ன்னு துனிச்சலை கடவுள்தான் பதில்லு சொல்லானு ஹய்யோ அய்யோ

  • @avreja537
    @avreja537 2 ปีที่แล้ว +6

    Kilpauk ???? Adutha target expecting namitha kushpoo

  • @shiva4666
    @shiva4666 2 ปีที่แล้ว +9

    Intha amma pakathulayum oru chinna sasikala iruku😂

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 2 ปีที่แล้ว +8

    அப்பரமா சொல்லுவாங்க ஸ்கிரிப்ட் எழுதனும் டைலாக் மனப்பாடம் பண்ணனும் pls wait

  • @yellpower2467
    @yellpower2467 2 ปีที่แล้ว +11

    Baby ma ku Appa Yaarunu Yaarume kekkaliye 😂

  • @selvamani9326
    @selvamani9326 2 ปีที่แล้ว +5

    பேச்சும் பேசுற விதம் கரும்மம் இருக்கு அம்மாவுக்கு. தங்கை மாதிரி இருக்கு. அவுங்க சாயல் கொஞ்சம் கூடஇல்ல

  • @manjulaAshok1583
    @manjulaAshok1583 2 ปีที่แล้ว +4

    ஏம்மா உனக்கே ஜெயலலிதா வயசு இருக்கும்... அவங்க உனக்கு அம்மா வா...

  • @morningstararun6278
    @morningstararun6278 2 ปีที่แล้ว +3

    Intha Lady ah kuda mannikalaam. Pinnadi irukura antha alla kaigala mannika koodathu.

  • @jyothiblooms747
    @jyothiblooms747 2 ปีที่แล้ว +4

    அம்மா மாதிரியே பொட்டு வச்சு விட்டுருக்காங்க சின்னம்மா. 😁

  • @barnabasiz
    @barnabasiz 2 ปีที่แล้ว +6

    கதை வசனம் சரியில்லை.

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 2 ปีที่แล้ว +12

    Next Comedy Serial 🤣 ready.

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +9

    அடுத்த கூத்துக்கு தயாராகும் தமிழகம்.

  • @omshanti2811
    @omshanti2811 2 ปีที่แล้ว +1

    This one seems to be fake she is telling Chinnama cinema Shashikala ,so she'splantedby sasikala... The earlier one Amruta from Karnataka I feel she is correct n tru

  • @ramachandranpethureddiar3938
    @ramachandranpethureddiar3938 2 ปีที่แล้ว +15

    Who is the director for this drama?
    A. Madam Sasikala
    B. EPS
    C. Deepa and family.
    D. BJP

    • @meenapalaniappan5101
      @meenapalaniappan5101 2 ปีที่แล้ว +4

      Sasikala

    • @muthusamyk9996
      @muthusamyk9996 2 ปีที่แล้ว +3

      புரட்சி தாய் சின்னம்மா என்ற சசிகலா

    • @kavitha5370
      @kavitha5370 2 ปีที่แล้ว +4

      Sasi dhaan🥴🥴🥴

    • @rockjack1307
      @rockjack1307 2 ปีที่แล้ว +3

      A

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว +2

      She is swearing by her name so, undoubtedly, it is Chinamma! 😂😂😂

  • @kavitharunkumarkavi2539
    @kavitharunkumarkavi2539 2 ปีที่แล้ว +4

    Idly sudura aaya maari irundhukittu ammava amma😂😂

  • @princesyed2497
    @princesyed2497 2 ปีที่แล้ว +21

    என்னங்க டா அந்த அம்மா இல்லன்னு என்ன என்ன பேசுறிங்க 😏😏

  • @syerode
    @syerode 2 ปีที่แล้ว +1

    இந்த பீஸூக்கே வயசு ஒரு
    60 இருக்கும் போலிருக்கே?
    அப்புறம் எப்படி....ஜெ. பொண்ணு.!!!!!!!

  • @MOHANKUMAR-zk2dl
    @MOHANKUMAR-zk2dl 2 ปีที่แล้ว +6

    உங்க அப்பா யாருனு கேளுங்கடா

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 ปีที่แล้ว +2

    கூட இருக்குற junior artistsகளுக்கு எவ்வுளவு சம்பளம் பிரேமா

  • @seetharamank8463
    @seetharamank8463 2 ปีที่แล้ว +3

    யோவ் யாராவது ஒருத்தர் அந்த அம்மா வயசு என்னான்னு கேளுங்கப்பா கல்யாணம் ஆச்சா வீட்டுகாரர் யார்

  • @karthickh3667
    @karthickh3667 2 ปีที่แล้ว +8

    Yaar vanthalum kuda oru 10peru epudi varanuga therila

    • @chozhann379
      @chozhann379 2 ปีที่แล้ว

      கொள்ளையடித்து குவித்துவைத்திருக்கும் கோடிகளை வைத்து கொலைமிரட்டல் விடும் கூட்டம் இடும் கட்டளையை யார் மீருவார் ??!! இப்படி சொல்லிகொடுக்கும் கேள்விகளை மட்டும் நிருபர்கள் கேட்க அதற்கு மட்டும் பதில் கொடுக்க ஆள் செட் அப் செய்து அனுப்புவது அந்த கும்பலுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது !!

    • @lpmmanosee88
      @lpmmanosee88 2 ปีที่แล้ว +1

      Ellam solli anupurathu tha

    • @revathym1977
      @revathym1977 2 ปีที่แล้ว

      😂😂

  • @ranisekar2098
    @ranisekar2098 2 ปีที่แล้ว +2

    ஊத்துரதுக்கு ஒரு அளவு இல்லையா?

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 2 ปีที่แล้ว +5

    யம்மா புதுசுபுதுசா நாடகம் அரங்கேற்றி மக்களை திசைதிருப்ப சங்கிகள் கிட்ட எவ்வளவு பணம் வாங்குநீங்க

  • @richieutubes
    @richieutubes 2 ปีที่แล้ว +10

    If Jayalalitha is your mom whose is your Dad.

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @Somegowdru
      @Somegowdru 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @zionmoses1839
      @zionmoses1839 2 ปีที่แล้ว

      Karunanidhi

    • @vijayalakshmig1850
      @vijayalakshmig1850 2 ปีที่แล้ว

      அடிச்சாலும் சொல்லமாட்டேன்
      Uncle.

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว +1

    🦚💯🦚 Ur attention need.... All Global media's editors.....shall we all analyse....analyse...what.,what....sorry JI'S....அம்மையாரின் நேர்காணலுக்கு....விண்ணப்பம் செய்வோமா ? நம்பிக்கைக்குரிய விவரமான வர்கள் அடங்கிய குழுவை அமைப்போமா !ஆனால் பொன்மனச்செல்வி..இப்போது.....எந்த லோகத்தில்...கைலாசா/ வைகுண்டா/ சத்ய/ எந்த லோகத்திலென. கூகுள் மேப் உதவியுடன் முயற்சி செய்வோம்✍️🫐முன்னதாக....ஒரு கால அவகாச வரையறை...# யாரெல்லாம்.......மகள் உரிமை..( மகன்கள்பிறக்கவில்லையோ..!)என அணுகுகிறீர்களோ....தக்க ஆவணங்களுடன்..ஆதார் அட்டை உட்பட நேரில் கையெழுத்திட்டுச் செல்லவும்.தமிழக. உயர் நீதிமன்ற அலுவலகத்தில்..⏲️இன்ன தேதிக்குள்.மைற்றவை பின்னர் இணையதளத்தில் வெளியாகும் வரை பொறுத்திருக்கவும்ஃஊடகங்களுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பவர்களின் விண்ணப்பங்களே பரிசீலனைக்கு ஏற்கப்படும்🍀அனேகமாக..அடுத்துவரூம் சட்டமன்றத்தேர்தலுக்குள் ஏதேனும் முன்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்#....🌲🌳🌄⏲️🐦🐦
    போதும்...பைத்தியம்மாதிரி....மொபைலை வெச்சுண்டு.....# மெனக்கெட்டு....கரண்ட் இருக்கும்போதே. தோய்த்து( மதியத்தூக்கத்தைவிலக்கி)... உலர்த்தி....மாவுமிஷினுக்கும் போய்ட்டு வந்தா.....வருடப்பிறப்பு பூஜை..மற்றும் பொருட்களைச் சுமந்து வந்தால்..துணி..அத்தனையையும். நனையவிட்டுட்டேளே....மழையில.நியாயமா...
    மொபைலைப்பிடுங்கிஎறியறேன்.நம்ம பொழப்பைப்பாக்கத் தோணவேண்டாமா.....# 🤔😴🤠😔😏🥱🤭🤫.

  • @Nonecares452
    @Nonecares452 2 ปีที่แล้ว +7

    30 varushama yenna pudingittu irundheenga ? Veliya varak kooda dhina , skin problem ah irundhichi ungalukku ? Irukkum bodhu lam yaarum varadheenga.

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +1

    Paithiyam neriya Penn rubathila irruku. Ithai partha muthina kathirika mathiri irukka 🙄.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 ปีที่แล้ว +12

    முதல்ல நான் கூட நம்பள " நம்புனாதான் சோறு போடுவேன்னாங்க " நம்பிட்டேன் நீங்க எப்படி ? சாப்பிடறீங்களா இல்லை ?

    • @nato6648
      @nato6648 2 ปีที่แล้ว +2

      எனக்கு சாப்பாடுதான் முக்கியம்

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 2 ปีที่แล้ว

      😅😅

  • @shanmugamvijayakumar1861
    @shanmugamvijayakumar1861 2 ปีที่แล้ว +2

    இவங்க சசிகலா செட் அப் பண்ண ஆளு மாதிரி தெரியுது..போக போக தெரியும்னு நினைக்கிறேன்

  • @karthikgaming2277
    @karthikgaming2277 2 ปีที่แล้ว +5

    How many are her daughters now? 😂😂😂

  • @saha7277
    @saha7277 2 ปีที่แล้ว +4

    Ennagada fancy dress competition maathiri ...aaavna intha getup potutu vanthringa🙄🙄🙄

    • @kalyaninagarajah5137
      @kalyaninagarajah5137 2 ปีที่แล้ว

      She is lying
      Look at her face. Avanga vayasu madri irrukku lol

  • @rajakumaran6074
    @rajakumaran6074 2 ปีที่แล้ว +2

    ஆவுனா யாரு வந்தாலும் இந்த mikeha thukittu போயிருங்க.....

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR 2 ปีที่แล้ว +3

    கன்னத்தில் முத்தமிட்டால் ... !!
    பேபி 😂😂

  • @abinayaselvamani4105
    @abinayaselvamani4105 2 ปีที่แล้ว +2

    En ethukku bayandhu bayandhu pesura...

  • @elengovanj
    @elengovanj 2 ปีที่แล้ว +2

    பஞ்சு மிட்டாய் சீலை கட்டி பின்னாடியே சுத்தி வராங்களே அப்ப அவங்க தான் தோழியா

  • @rajesh.d618
    @rajesh.d618 2 ปีที่แล้ว +5

    Amma oda perima mathere irukinga madam..

  • @thoughtsdescribed7460
    @thoughtsdescribed7460 2 ปีที่แล้ว +8

    This short film was nice

    • @jo-js2tc
      @jo-js2tc 2 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣🤣

    • @AL-ld8uo
      @AL-ld8uo 2 ปีที่แล้ว

      Ithu magala siruchuthan aganum j j ithavida kevalam Vera onnum illa sasikalavaya thiranthal unmai veliya varum

  • @balajikeruba2035
    @balajikeruba2035 2 ปีที่แล้ว +4

    kuda erukura pink color saree aunty romba terror ahh erukangoo...

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 ปีที่แล้ว

      Jayalalitha kooda iruntha sasikala vum
      Apdi tha thonuchu
      Small age la enakku

    • @kavitha5370
      @kavitha5370 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @jaiprakash7224
    @jaiprakash7224 2 ปีที่แล้ว +22

    Poi sonnalum oru niyayam vendama,don't spoil Amma name.

  • @subbudev5294
    @subbudev5294 2 ปีที่แล้ว +4

    Nee enga Amma odaa ponnu mm .semma comedy . itha nanga nambanum . 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣 Unna patha Amma odaa ponnu mathiri illa Amma odaa vayasukku equal la irukka nee. Enga Amma odaa ponnu ha enga Amma peraa asinga patutha poitu..semma katuppa irukku .

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 ปีที่แล้ว +5

    கணம் கோர்ட்டார் அவர்களே இவர் ஜெயலலிதா மகள் அல்ல ஜெயலலிதாவே இவுங்கதான பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துது எனவே பார்ப்பன அக்ரகார சிறையை தயார் நிலையில் வைத்து தண்டனை முழுவதையும் இவர்களுக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர், தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @raghuraghu-dr7fy
    @raghuraghu-dr7fy 2 ปีที่แล้ว +1

    Avango appa yarunu kelungo🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @glass8973
    @glass8973 2 ปีที่แล้ว +2

    Naan taan unmayana ponnu ...na kaylambi varryn irrunga

  • @kumarselvi7452
    @kumarselvi7452 2 ปีที่แล้ว +1

    Nalla pesa training kuduthu erukkanga ma paattiyamma

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 2 ปีที่แล้ว

    எந்தமெண்டல்ஆஸ்பத்திரியிருந்துவந்தாய்நினைவிருக்கிறதாஇருந்தால்உன்னைபேட்டிஎடுக்கும்மெண்டல்கலையும்உனுடனேஅழைத்துக்கொண்டுஓடிவிடுபைத்தியமேஎங்களைஎல்பைத்தியமாக்காதே

  • @megusweety2895
    @megusweety2895 2 ปีที่แล้ว +1

    Yennena kambikatra kathayellam soldra paarunga 🤣

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian 2 ปีที่แล้ว +2

    🤣🤣🤣🤣🤣🤣 என்னடா கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றா

  • @vijikani3283
    @vijikani3283 2 ปีที่แล้ว +1

    Andha ammavuku aya madhiri iruka niii andha magal ah

  • @jaivideos
    @jaivideos 2 ปีที่แล้ว +4

    Sema comedy count down start

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 2 ปีที่แล้ว +2

    Amma ku ponnuku 10 vayasu vithiyasam matum dhan iruku

  • @govindank845
    @govindank845 2 ปีที่แล้ว +1

    Unga appa sogan paapu vettuku po ma baby

  • @kaderkhan1748
    @kaderkhan1748 2 ปีที่แล้ว +1

    நானும் ஜெயலலிதா அம்மாவின் மகன் தான் இந்தா நானும் கிளம்பி வருகிறேன். அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு என் அக்காவையும் பார்க்க வருகிறேன்....அக்கா....அக்கா..என்ன பாக்காம போவாதக்கா

  • @mrs4987
    @mrs4987 2 ปีที่แล้ว +1

    Aama apurama than solluvanga yan na director chinnamma ivlo than solli koduthurukanga 😁😁

  • @worldtreasures-kvj4259
    @worldtreasures-kvj4259 2 ปีที่แล้ว +3

    Ennathu......baethi nu kuppuduvangala.....correct ta than kuptu irukkanga.. 😂😂😂😂😂😂

  • @heroofcomments8956
    @heroofcomments8956 2 ปีที่แล้ว +1

    ஜெயலலிதா மகள்களே!!! இந்த சால்வை ய போடாம வர மாட்டீங்களா டீ 😂😂

  • @meenar5580
    @meenar5580 2 ปีที่แล้ว +2

    I laughed after several months

  • @arar1857
    @arar1857 2 ปีที่แล้ว +1

    Baby ennna ivolo perusa iruku

  • @muthusilambu237
    @muthusilambu237 2 ปีที่แล้ว +1

    அந்த pinksaree ரியாக்ஷன் 🤣🤣

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว

    Innum.yemaarum.manithargallum.irukkiraargall..janangallukku.puththi.varavillai.iyago.yen.solvaen??????kashtakaalam.chee!!!!

  • @selvakumar321
    @selvakumar321 2 ปีที่แล้ว +1

    They are jokers?
    Or we?

  • @lsamuel4686
    @lsamuel4686 2 ปีที่แล้ว +2

    Amma mathri erukanga nu solli ,namma AIADMK Ex minister yellam evunga kallula vizha poranga

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 2 ปีที่แล้ว

    ஒ ஒன்னு புரியுது நீங்க இப்பொழுது அம்மாவை தேடி வந்தது உங்களுடைய சின்னம்மா இருக்கும் தைரியத்தில் அல்லவா...?ok ok இப்போல் புரியும் மக்களுக்கு.. நீங்கள்
    அம்மாவின் மகளா...? இல்லை சின்னம்மாவின் பொம்மையா...? என்று கூடிய விரைவில் புரிய வரும்🙄

  • @Thangamayilvaish
    @Thangamayilvaish 2 ปีที่แล้ว +1

    Yemma neenga avangaluke amma mathiri than ma irukinga😂😂😂

  • @meenanarayanaswamy9972
    @meenanarayanaswamy9972 ปีที่แล้ว

    மைசூர்ல இருந்து புடிச்சிட்டு வந்திருக்காங்கய்யா புது ஹீரோயின...
    கொஞ்சம் தசை புடிச்சாப்ல உடம்பு இருந்தா எல்லாம் ஜெயலலிதாம்மா பொண்ணா?
    வேணா..போயிரு ...சொல்லிட்டேன் ...🤣

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 2 ปีที่แล้ว +1

    இத்தனை வருடம் தலைமறைவாக இருந்துட்டு இப்போ நீங்க வெளியே வந்த காரணம் என்ன என்ன என்ன???????

  • @tamilsongschannel5349
    @tamilsongschannel5349 2 ปีที่แล้ว

    West Bangal lqdy மாதிரி இருக்கு இவ்வளவு நாள் training கொடுத்து கூப்பிட்டு வந்து இருக்காங்க

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว

    எவ்வளவு daughters??4 years back அம்ருதா ன்னு ஒருத்தி இன்டெர்வியூ இவ இப்போ

  • @kamaljsp6716
    @kamaljsp6716 2 ปีที่แล้ว +2

    Inum engala paithiyakarana nenaichiketu irukingalaa😅🤣🤣😂

  • @pravin4232
    @pravin4232 2 ปีที่แล้ว +2

    Dei Jayalalithaa madam name enda ipdi spoil panringa .ipdi aniyayam panringalae da

  • @balasubramanimuthusamy7036
    @balasubramanimuthusamy7036 2 ปีที่แล้ว +1

    Dear Tamil people Whenever you want to laugh kindly watch this video

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 ปีที่แล้ว +2

    அம்மா கடனை நீ அடைச்சிடு