நாட்டு சர்க்கரை புதிருக்கு விளக்கம் | இதை பார்க்காமல் நாட்டு சர்க்கரை வாங்காதீர்கள் | Jaggery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 194

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 3 ปีที่แล้ว +12

    தானும் விவசாயம் செய்து விவசாயத்தில் இருப்பவரையும் ஊக்கப்படுத்தி மக்களுக்கு புரியாத அல்லது புத்திக்கு எட்டாத நிறைய இயற்கை பற்றிய தகவல்களை எவ்வளவோ இடையூறுகளுக்கு இடையில் செய்து வருகிறீர்கள் என நினைக்கிறேன்.இயற்கை பற்றி எவ்வளவு தூரம் அறிதல், புரிதல், உணர்தல் ஏற்பட்டிருந்தால், மற்றும் நம் தமிழ் மக்களின் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இப்படி ஓயாமல் பொதுநலத்தோடு உலாவிக் கொண்டிருப்பீர்கள்(தணிகை சகோதரர்), வாழ்க நீவீர் ..உமது எண்ணம் ஈடேறட்டும் ...செழிக்கட்டும் தமிழகம்... உலகம்....இயற்கை அன்னையின் மடியில்...🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏👍👍

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว +24

    உங்களுக்கு எனது வணக்கம்..உங்கள் உழைப்பே எனக்கு சோறு போடுதுன்னு சொன்னீங்க பாருங்க...உண்மை விவசாயின் வார்த்தை..வீடியோ பதிவாளரும் மிக தேவையான கேள்விகளை மட்டும் கேட்டு ரசிக்க வைக்கிறார்...நன்றி வாழ்த்துக்கள்...God bless you all...

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว +24

    எங்கள் ஊரில் வந்து (பவானி), எங்களுக்கு சுத்தமான நாட்டுச் சர்க்கரை செய்பவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல்கள்.
    உண்மை உண்மை உண்மை
    மனசாட்சியுடன் தொழில் செய்யும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    நேர்மை எப்போதும் துணைநிற்கும்.
    P. காளி யண்ணன்
    பேராசிரியர்.

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 ปีที่แล้ว +13

    அற்புதம் சகோக்கள் ஆக சிறந்த பற்று சகோக்களுக்கு
    கோடான கோடி நன்றிகள்
    மாமாவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @osro3313
    @osro3313 3 ปีที่แล้ว +11

    🙏சூப்பர் நன்றி 🙏👌📲🎧 நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள்

  • @kasimanokarankasimanokaran5311
    @kasimanokarankasimanokaran5311 3 ปีที่แล้ว +7

    அருமை வாழ்க வளமுடன் சர்க்கரை, மட்டைவெல்லம் அச்சு வெல்லம் பற்றிய தங்களது விளக்கம் தெளிவாக புரிந்து நன்றி சகோதரர்களே .

  • @haripillai3904
    @haripillai3904 3 ปีที่แล้ว +11

    கோடானுகோடி வாழ்த்துக்கள் தமிழர்கள் மனிதநேயம் மிக்கவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள் - நான் இலங்கையில் இருந்து

  • @dhayalan515
    @dhayalan515 3 ปีที่แล้ว +6

    நன்றி பாவனி சகோதரர் களுக்கு

  • @expatriaters
    @expatriaters 3 ปีที่แล้ว +8

    I m heartfelt Thank you Indian heritage TH-cam channel for inducing and encouraging...💐

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan4179 3 ปีที่แล้ว +7

    சாயக்கழிவுகளால் இயற்கையை நஞ்சாக்குபவர்கள் நடுவில் நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +3

    அருமையான கேள்விகள்.. தெளிவான விளக்கம்.. பாராட்டுக்கள்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 ปีที่แล้ว +9

    மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறேன் நன்றிகள் பல

  • @krishnanm9660
    @krishnanm9660 3 ปีที่แล้ว +1

    நாட்டு சர்க்கரை பற்றி விளக்கும் கொடுத்ததற்கு மிக்க நன்றி நாட்டு சர்க்கரை உடலுக்கு மிகவும் நல்லது

  • @pannerselvem5247
    @pannerselvem5247 3 ปีที่แล้ว +12

    நேர்கானலுக்கு பாராட்டுகள். உற்பத்தியாளருக்கும் பாராட்டுகள் நாங்கள் அவரை எப்படி தொடர்பு கொள்வது?

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +3

      description la நம்பர் இருக்கு பாருங்க

    • @sarojinisundararajan172
      @sarojinisundararajan172 3 ปีที่แล้ว

      Wwwwwwwwwsßs

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 6 หลายเดือนก่อน +1

      ​@@indianheritager மிகவும் பயனுள்ள காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி! ஐயா 🙏

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா இயற்கை நோக்கி செல்வோம். கெமிக்கல். இல்லாத. உணவு

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 3 ปีที่แล้ว +6

    இனிய பயணம் தொடரட்டும்!
    நல்வாழ்த்துக்கள்!

  • @padekanumsweethome
    @padekanumsweethome ปีที่แล้ว +1

    Anna ehtha vlog pathutu, kitathata 40 to 50 Kg nanga vetu salavuku natusarkarai vanginom, Romba nandi, Anna 🙏

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +9

    நன்றாக விளக்கம் கொடுத்தார் வெல்லம் உற்பத்தியாளர்.

  • @vj7630
    @vj7630 3 ปีที่แล้ว +4

    கேள்வி கேட்டால் இப்படி கேக்கனும்
    அருமையான கேள்விக்கு
    அருமையான பதில்
    மேலும் மேலும்
    வெற்றிடையா
    என்னோட வாழ்த்துகள்
    அண்ணா
    எனக்கு இந்த காணொளியில் ரொம்ப பிடிச்ச விசயம்
    அடுத்தவங்க நல்ல இருக்கனும்
    சொன்னாங்களே
    அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது
    இதுபோலா நல்ல உள்ளங்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றிகள்
    மலேசியாவில் இருந்து
    விஜே வெங்கட்

  • @isai666durigai
    @isai666durigai 3 ปีที่แล้ว +3

    சிறப்பான தகவல் நன்றி மகிழ்ச்சி... உங்கள் பார்க்க எப்பா வரலாம்... ஐயா

  • @rajaselvam4270
    @rajaselvam4270 3 ปีที่แล้ว

    உங்கள் இருவரின் ஒற்றுமையையும் உங்கள் வாழ்க்கையின் வெற்றியாகும். உங்களை போலவே ஒவ்வொருவரும் இயற்கையான கலப்படம் இல்லாத உணவுகளாக தயாரித்தால் அத்தனை மனிதரும் ஆரோக்கியமாக வாழலாம் .வாழ்க வளமுடன்

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள். அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jbbalachandran8194
    @jbbalachandran8194 ปีที่แล้ว

    சிறப்பு .... வாழ்த்துக்கள்

  • @Geeyem428
    @Geeyem428 3 ปีที่แล้ว

    நன்றி- அருமையான விளக்கம்.

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 3 ปีที่แล้ว +2

    Bro.super interview thanks for former

  • @parthasarathig6680
    @parthasarathig6680 ปีที่แล้ว

    உங்கள் எண்ணம் உங்களையும், உங்கள் தலைமுறைகளையும் வாழ வைக்கும். என்றென்றும் உங்கள் மக்களின் நலன் சார்ந்த வியாபாரம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்......
    💕
    💕❤️💕
    💕

  • @kunamani1
    @kunamani1 3 ปีที่แล้ว +4

    Lovely.God bless you all.Thanks.

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @sureshv4245
    @sureshv4245 3 ปีที่แล้ว +3

    நல்ல உற்பத்திறாளர்

  • @mukeshdevp
    @mukeshdevp 3 ปีที่แล้ว +3

    வாழ்க விவசாயம் வாழ்க விவசாயி... நன்றி மற்றும் வணக்கங்கள் எல்லாருக்கும்

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 ปีที่แล้ว

    God bless you

  • @sanjaikarthi8113
    @sanjaikarthi8113 3 ปีที่แล้ว +3

    Arumai ana pathivu anna

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. கெமிக்கல்ஸ் கலந்தால் அதிக விலை கிடைக்கும் என்று ஆசைப்படாமல் இயற்கையாக தயார் செய்து கொடுக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vmsenthilbe007
    @vmsenthilbe007 3 ปีที่แล้ว

    அருமை அவர்கள் மென்மேலும் வளர்ந்து நல் வாழ்வு பெற வேண்டும் வாழ்த்துகள்
    சென்னையில் எங்கு கிடைக்கும் இவர்களின் சர்க்கரைக்கான அடையாளம் பேரு பாக்கட் இமேஜ்?

  • @expatriaters
    @expatriaters 3 ปีที่แล้ว +8

    I m very happy to see them. My grandmother is home in Iyyampalayam. Past 3 years I was purchasing from that place and also I m using brown sugar...

    • @sureshmarasamy1457
      @sureshmarasamy1457 3 ปีที่แล้ว +1

      Is it near P Mettupalayam ?

    • @expatriaters
      @expatriaters 3 ปีที่แล้ว +2

      @@sureshmarasamy1457 yes sir. From kalingarayan palayam to Ayyam palayam 5 km distance.

  • @flavourkid
    @flavourkid 3 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 3 ปีที่แล้ว +2

    Tq so much bro 👌👍🙏🙏

  • @krsathyabama2390
    @krsathyabama2390 3 ปีที่แล้ว +1

    *போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.நல்ல உள்ளம்.வாழ்க தொடர்க👏🙋🙏*

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 3 ปีที่แล้ว +2

    Mikka nandri engal thevaikkum nanbarkalukkum vangikolkirom

  • @manogaranramasamy253
    @manogaranramasamy253 3 ปีที่แล้ว

    Syabas sago unmaiyaga vaalum unggalai vananggugiren.Honest people.

  • @brightwinrajeeva5244
    @brightwinrajeeva5244 3 ปีที่แล้ว +1

    அருமை 💐
    வளற வாழ்த்துக்கள் 🙏

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf 3 ปีที่แล้ว +5

    Very nice video anna, good question and answer for our people to understand the native sugar anna, thanks for sharing this very good video 😊😊

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 3 ปีที่แล้ว +3

    சகோதரர் இருவர் குடும்பத்துக்கும் இறைவன் பக்கபலமாக என்றென்றும் இருக்க, இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @raviponnusamy1056
    @raviponnusamy1056 3 ปีที่แล้ว +1

    verygood nice truely telling

  • @sharavanansengottaigounder1228
    @sharavanansengottaigounder1228 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 ปีที่แล้ว +6

    விலை விபரம் மற்றும் உங்கள் முகவரி தேவை

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy8202 3 ปีที่แล้ว

    அருமை..வாழ்த்துக்கள் சகோதரர்

  • @joyjoystudiostamil
    @joyjoystudiostamil 3 ปีที่แล้ว +2

    Jaggery useful information

  • @krishnaleelan2266
    @krishnaleelan2266 3 ปีที่แล้ว

    Arumai thambi

  • @alagua3909
    @alagua3909 3 ปีที่แล้ว

    உர்பத்தியாளர்களேமனதுக்கு
    விரோதமான.தைசெய்யாதீர்
    மக்கள்சேவைஅந்த
    மகேசன்சேவை

  • @kanagarajanrajendran5350
    @kanagarajanrajendran5350 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @balasubramanianramachandra231
    @balasubramanianramachandra231 3 ปีที่แล้ว

    Good and useful information.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 ปีที่แล้ว +2

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் சுத்தம் செய்ய பசும்பால் சேர்த்தார்கள். அது பற்றி.

  • @babychandran7196
    @babychandran7196 3 ปีที่แล้ว +1

    நான் சென்னையில் உள்ளேன். உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். நான் காதி கடையில் வாங்குகிறேன். அது நல்ல நாட்டுச்சர்க்கரையா? தயவு செய்து சொல்லவும்

    • @perumalc6930
      @perumalc6930 3 ปีที่แล้ว +1

      நான் சொல்ல விரும்பா வில்லை

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 ปีที่แล้ว +1

      @@perumalc6930 aahan..

  • @theresadamian3647
    @theresadamian3647 3 ปีที่แล้ว +1

    Good achoring

  • @krsathyabama2390
    @krsathyabama2390 3 ปีที่แล้ว +1

    *வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் பணி 👌👍🙏*

  • @willcallable
    @willcallable 3 ปีที่แล้ว +1

    Superb Anna, Asking Question are co-related and needed

  • @alagupandi544
    @alagupandi544 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @indianallways5720
    @indianallways5720 3 ปีที่แล้ว

    vaalga valarmudan🌹🌹🌹🌹🌹

  • @ramani103
    @ramani103 3 ปีที่แล้ว +3

    Naatu sakaraii 10 kg venum eppadi order kodupathu price

  • @babysjaggery5753
    @babysjaggery5753 3 ปีที่แล้ว +3

    Super

  • @kcr700
    @kcr700 3 ปีที่แล้ว

    SuperAnnan

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 3 ปีที่แล้ว +1

    Indian Heritager presenter neenga 15- 20mts video edukkumbodhu 1 nimidam avaruidaiya full contact details share pannivittu avaridam irudhu direct purchase pan a son a sariyaga irukkum. Neengal adahi seyyamal vittu vitti. Avarin contact details udanadiyaga share seyyavum. Nandri

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      Hello, please read the video description for his contact details which is already y there, so that you don't need to waste your time with such big message... Thanks!

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 3 ปีที่แล้ว +1

      @@indianheritager Thanks for clarification. Still I suggest the same to be part of your video which makes viewer friendly. Thanks for understanding.

  • @ragunathanr4629
    @ragunathanr4629 3 หลายเดือนก่อน

    10 kg vanganum phono tell me sir

  • @p.muniyappan1436
    @p.muniyappan1436 3 ปีที่แล้ว +3

    Mama super

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 3 ปีที่แล้ว

    Now a days we are not getting good pagu vellam.if I do kadalai orundai in bagu vellam it will be very good.where can I get it.

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      Call to these two guys, let's stop blaming others and let's start searching the right food🙏🙏🙏

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 3 ปีที่แล้ว

    தம்பிகளுக்குகோடானகோடிவணக்கம்

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 3 ปีที่แล้ว +7

    சக்கரை தயரிப்பவர் கைபேசி எண் தரவும் சகோ

    • @santhoshchinnasamy
      @santhoshchinnasamy 3 ปีที่แล้ว +5

      Description ல பாருங்க அண்ணா!! இரண்டு சகோதரர்கள் தொலைபேசி எண்ணும் கொடுத்து உள்ளோம்

    • @guna.vetriyzhagu2871
      @guna.vetriyzhagu2871 3 ปีที่แล้ว

      நன்றி

  • @kannadasanr3727
    @kannadasanr3727 3 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் ஆன்லைனில் விற்பனை. செய்தால் தங்களது வியாபாரம் நன்றாக வளர்ச்சி பெறும். இதன் மூலம் தொலைதூரத்தில் உள்ளவர்களும் பயன் பெறுவர். இது என்னுடைய தாழ்மையான யோசனை. தங்களது முகவரி , தொலைபேசி எண்ணை குறிப்பிடவும்.
    🙏🙏🙏🙏🙏

    • @perumalc6930
      @perumalc6930 3 ปีที่แล้ว

      ஐயா அந்த அளவு எனக்கு படிப்பு இல்லை

    • @yrajesh5798
      @yrajesh5798 3 ปีที่แล้ว

      Please contact number

  • @prabhuk1369
    @prabhuk1369 3 ปีที่แล้ว +1

    Kalappatam. Veandam. Good. Good. Good.

  • @m.brajaram4287
    @m.brajaram4287 3 ปีที่แล้ว +1

    Wishes to the joggery business man for his sale with a principle. An useful video. Thanks

  • @babumill5753
    @babumill5753 3 ปีที่แล้ว

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @suhailhims7240
    @suhailhims7240 3 ปีที่แล้ว +7

    எனக்கு ஒரு சந்தேகம்.. பெரும்பான்மையான நாட்டுசர்க்கரை சிறிது உப்பு சுவை இருக்கிறது. சில நாட்டு சர்க்கரை சிறிதளவு கூட உப்பு சுவை இல்லாமல் இருக்கிறது.. இதற்கு காரணம் என்ன ??

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 3 ปีที่แล้ว +7

      மூன்று வகையான காரணம் இருக்குங்க…
      1. இரசாயன உரம்
      2. கரும்பு அறுவடை செய்து 48 மணிக்கு மேல் காத்திருந்து சர்க்கரை செய்வதால்
      3. காஸ்டிக் சோடா பயன்படுத்துவதால்

    • @suhailhims7240
      @suhailhims7240 3 ปีที่แล้ว +1

      @@ramachandrandurai2145 உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி..

    • @healersomasundaram321
      @healersomasundaram321 3 ปีที่แล้ว +2

      மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் நிச்சயம் வாங்கும் திறன் என்னிடம் உள்ளது நன்றிகள் பல

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 3 ปีที่แล้ว

      @@healersomasundaram321 புரியும்படி விளக்கவுங்க

    • @healersomasundaram321
      @healersomasundaram321 3 ปีที่แล้ว +3

      @@ramachandrandurai2145 சிறிது காலம் கழித்து நான் நாட்டு சர்க்கரை வாங்கி எனது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய உள்ளேன் நன்றிகள் பல

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju4165 3 ปีที่แล้ว +3

    உங்கள்கடினமான உழைப்புக்குநேர்மைக்குகடவுள்உங்கள்பக்கம்வாழ்த்துகள்

  • @நம்மாலமுடிஞ்சது
    @நம்மாலமுடிஞ்சது 3 ปีที่แล้ว +3

    இந்த ஊரில் 95% கரும்பு யூரியா பொட்டாஷில் தான் விளைகிறது

  • @sanjaikarthi8113
    @sanjaikarthi8113 3 ปีที่แล้ว +1

    Wishes for 20 k nga anna

  • @avijaya5170
    @avijaya5170 3 ปีที่แล้ว

    Good way

  • @spsevam
    @spsevam 3 ปีที่แล้ว

    #VALTHUKKAL sir ❤👏

  • @srinivasansrinivasan2514
    @srinivasansrinivasan2514 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @syedrizwan4266
    @syedrizwan4266 3 ปีที่แล้ว

    Vanakkam.Hats on my dear brothers.

  • @sankarnarayanan2374
    @sankarnarayanan2374 3 ปีที่แล้ว +4

    நான் வாங்கினேன முழு திருப்தி தஞ்சாவூர்

  • @chudamanin7868
    @chudamanin7868 3 ปีที่แล้ว +1

    Manda vellam, 2 vagai, undu. Whellai vellam uppu karikkude, yen. Sigappu vellam, pahu vellam, adhu romba nalla irukku. White, manjal colour vellam romba uppu theriyudhu, edhanal?

    • @skskr1884
      @skskr1884 3 ปีที่แล้ว +1

      அதைத்தான் வீடியோவுல வெளக்கிருக்காங்க

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமெல்ல்ம் சக்கரை கலந்து செய்யபடும் வெள்ளம்...

  • @MohamedAli-fn1sd
    @MohamedAli-fn1sd 3 ปีที่แล้ว

    Good keep it up always.

  • @r.chinnasamy.rcfamily7871
    @r.chinnasamy.rcfamily7871 3 ปีที่แล้ว +1

    Super👌👌👌

  • @dhariniu9682
    @dhariniu9682 3 ปีที่แล้ว

    Sir, For a Ton of Sugarcane what is the minimum quantity(kg)of end product - natusarkarai that can be achieved

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      1000 cane - 600 to 650 liter juice - 110 to 140 kg of end product

    • @dhariniu9682
      @dhariniu9682 3 ปีที่แล้ว

      @@indianheritager Thank you sir for your quick and apt information. This was a good interview and had all necessary information expected in detail. 👏👏

  • @komalaanandan5818
    @komalaanandan5818 3 ปีที่แล้ว

    Aaruni 👍

  • @a.vilvanathanmaha9799
    @a.vilvanathanmaha9799 3 ปีที่แล้ว

    Super Bro, ahhhh

  • @universaltradingcompanyraj8630
    @universaltradingcompanyraj8630 3 ปีที่แล้ว

    தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.நன்றி.
    வெல்லமும் நாட்டு சக்கரையும் கரும்பில் இருந்து தான் எடுக்க படுகிறது.ஆனால் diabetes உள்ளவர்கள் வெள்ளை (அஸ்கா) சக்கரைக்கு பதில் வெல்லம் or நாட்டு சக்கரை சேர்க்கிறார்கள்.என்ன வித்தியாசம் என்று கேட்டு அறிந்து இருக்கலாம்.

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      ஐயா இவர்கள் வெல்லம் மற்றும் நாட்டு சக்கரை தயாரிப்பாளர்கள். உங்கள் கேள்வி ஒரு வைத்தியரிடம் அல்லது மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வி

    • @universaltradingcompanyraj8630
      @universaltradingcompanyraj8630 3 ปีที่แล้ว

      @@indianheritager மிக்க நன்றி.

  • @loganathan4219
    @loganathan4219 3 ปีที่แล้ว

    SUPAR

  • @chitraselvarajan177
    @chitraselvarajan177 3 ปีที่แล้ว

    Ok thanks sir

  • @jinadevank7015
    @jinadevank7015 3 ปีที่แล้ว +1

    Plz. Tittle English

  • @archanar2250
    @archanar2250 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @திரு-வ4ம
    @திரு-வ4ம 3 ปีที่แล้ว +1

    சகோதரரே
    கரும்பு நடவு எப்படி இருக்கிறது

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +2

      முலைப்பு தட்டி இருக்கீங்க ஒரு பத்து நாள்ல வீடியோ போடறேன்

    • @திரு-வ4ம
      @திரு-வ4ம 3 ปีที่แล้ว +1

      @@indianheritager நன்றி சகோதரரே

  • @manipachaiyappan9509
    @manipachaiyappan9509 3 ปีที่แล้ว

    Super.super

  • @periasamyrkundumani9201
    @periasamyrkundumani9201 7 หลายเดือนก่อน

    சர்க்கரை தயாரிப்பு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்களா?

  • @chinrajchinrajchinraichinr7252
    @chinrajchinrajchinraichinr7252 3 ปีที่แล้ว

    எண்ணம் போல்
    வாழ்க்கை
    வாழ்த்துக்கள்.

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 3 ปีที่แล้ว

    Where this is available? I am in chennai

  • @rajkapoora6274
    @rajkapoora6274 ปีที่แล้ว

    நான் இந்த நாட்டு சக்கரை தொழில் செய்ய விரும்புகிறேன் ஆனால் இதைப் பற்றி எனக்கு அனுபவம் இல்லை எனக்கு உதவி செய்வார்களா