திராவிட(ம்) களஞ்சியம் | பொய்யும் புரட்டும் - தோலுரிப்பு | Dravidian treasury | Raavana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Published On - 01.01.2021 - Friday
    தி. மு.க சமூகநீதி கட்சியா?சாதியை ஒழித்ததா? பெ.மணியரசன் - தமிழ் தேசிய பேரியக்கம் |Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
    #Tamil #DMK #ADMK
    Facebook - l.facebook.com...
    Messanger - l.facebook.com...

ความคิดเห็น • 264

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 3 ปีที่แล้ว +72

    தமிழர்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் இன்றைய இலையோர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் ராவணா ஐயா ஏகலைவன் நன்றி

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 3 ปีที่แล้ว +1

      இளையோா்களுக்கு,சரி.
      இலையோா்களுக்கு.பிழை.
      "இளைஞா்கள் சிலா்"
      திருமண வீட்டில் சாப்பாட்டுப்-
      பந்தியில் சாப்பாடு பரிமாறுவதற்காக இளைஞா்கள்
      சிலா் பந்தியில் இருந்த மக்களுக்கு (முதலில்) (இலை)வாழையிலையை
      ("வாழை+இலை .வாழையிலை" )(ப்)போட்டாா்கள்)வழங்கினாா்கள்.கொடுத்தாா்கள்.
      தமிழ் வசன அமைப்புப் புரிதலுக்காக(விளக்கத்திற்காக)
      மட்டும்.நன்றி

    • @ashok6362000
      @ashok6362000 3 ปีที่แล้ว

      இளையோர்களுக்கு

  • @ramuchandran1240
    @ramuchandran1240 3 ปีที่แล้ว +86

    உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர்(சீமான் அவர்கள்) கட்சி வெற்றி பெற அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்து செயல் படவேண்டும்!

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 ปีที่แล้ว +5

      Yes.100% NTK should win
      Enough Seeing 54 years DMK & ADMK's unfaithful rule
      in TN !
      Both Parties are betraying and cheating and doing injustice to Tamil community.
      NTK's Seeman
      only will give Righteous Rule & People's Rule for TN.

    • @balak.622
      @balak.622 3 ปีที่แล้ว +4

      தமிழ்நாட்டுதமிழரைநம்பி சீமான்தனதுவாழ்க்கையைவீணடிப்பது10வருசமாபார்கிறோம் பக்கத்தி4லச்சம்உறவுகள்சாடிக்கப்பட்டு12வருசம் இங்குள்ள தமிழ் தலைவர்கள் ராஜபக்ஷ யிடம் பணம்தங்கம்மாணிக்கம்வாங்கிகுசலம்விசாரித்துவந்தார்ள் அவர்களைஅறுதிபெரும்பாண்மையுடன் ஆளவும்செய்ததமிழர் நாம.இதற்காக ஒருமுறை கைதட்டுங்கள் உலக உறவுகளே.

    • @pboopathi01
      @pboopathi01 3 ปีที่แล้ว +1

      Comedy panathada

    • @veluThamizhan
      @veluThamizhan 3 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ராஜா.... இது சைமன் அண்ணன் சொன்னது.... அண்ணனுக்கு மட்டுமே பொருந்தும்........

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 3 ปีที่แล้ว +99

    நன்றி தம்பி, நான் இதுவரை அறிந்திராத பல செய்திகளை உம்உரை மூலம் அறிந்தேன், மகிழ்ச்சி, தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.

    • @balak.622
      @balak.622 3 ปีที่แล้ว +2

      தமிழ்நாடு த்தமிழர்களுக்கு என்னபுரிதல்இருக்கு அதிமுக அல்லது திமுக கொடுக்கும்பிச்சையைவாங்கி வாக்களிப்பது பின் கொய்யோமுறையோஎனபுலம்புவது,தமதுதிருகுவேலையைகாணாதிருக்கமத்திய அரசுக்கு வரிப்பணம்எல்லாவற்றையும் அள்ளிகொடுத்துவிட்டு, இங்குள்ள மலைகள் ஆற்றுமணல்,பழமையான மரங்களை விற்று,நச்சுகொம்பனிகளிடம்பணவாங்கி இங்கு அரசாங்கம் நடத்தும் திராவிடகட்சிகள் மக்களை திசைதிருப்ப பல ஐடியாக்களை தெலுங்குகல்விமான்களைவைத்து செயல்படுத்துவதை பார்க்கிறோம்.இன்று12வருசம்பக்கத்தில் 4லச்சம்உறவுகள்சாடிக்க இருதிராவிடமும் பிசகாதுஒத்துளைத்தன,71/2கோடி குப்புற அடித்து குப்புறப்படுத்து தலைமுறை தவறாத ஆட்சிக்கு உடந்தை,உலகில் எங்காவதுநிகழமுடியுமா இந்த மக்கள் இப்போ புலம்புவது வேடிக்கையாஇருக்கு,ஆனாலும் நாளைதாஸ்மாக் 50ரூபாவிலைகுறைத்தால்போதும், தமிழா? மொழியா? நாம் திராவிட அடிமைகள் என்றுஆடுங்கள்

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 ปีที่แล้ว

      @@balak.622
      நீங்கள் ஈழத்தை நினைத்துக் கொண்டு எதையும் எழுதக்கூடாது. இங்கே மக்களை இலவசத்திற்கு கையேந்த வைத்து விட்டார்கள்.

  • @pulikutty3999
    @pulikutty3999 3 ปีที่แล้ว +33

    வரலாற்றை உள்ளவாறே சொல்ல வேண்டும். வரலாற்றை திரித்து கூறுவது எவ்வளவு மோசடி. ஒரு இனத்தைச் எப்படி மாற்ற முடியும்?. இது மிகப் பெரிய துரோகம். தமிழர்கள் தன் இன வரலாறு அறிய வேண்டும். இதை எடுத்து கூறிய ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @thiyagarajant.ravikumar6607
    @thiyagarajant.ravikumar6607 3 ปีที่แล้ว +14

    இவர்களை விரட்ட தமிழர்கள் ஓரணியில் நிற்க வேண்டும். நாம் தமிழர்.

  • @lokesh7hills
    @lokesh7hills 3 ปีที่แล้ว +27

    நன்றி அய்யா 🙏 நாம் தமிழர், KARNATAKA 🇰🇬🐅✊🔥

  • @velarumugam1155
    @velarumugam1155 3 ปีที่แล้ว +28

    நன்றி. நாம் தமிழர் 🇺🇲 அமெரிக்கா

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    எவ்ளோ பெரிய அறிய கருத்துக்கள் ஐயா நீங்கள் நீண்ட காலம் எங்களுக்கு இந்த சேவையை செய்ய வேண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 3 ปีที่แล้ว +11

    👍👍👍👍👍👍
    🐯🐯🐯🌾🌾🌾🌾
    நாம் தமிழர் கட்சி👍👍👍🐯🐯🐯💪💪💪♥️♥️♥️🔥🔥🔥🌾🌾🌾

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 ปีที่แล้ว +8

    ஐயா பா. ஏகலைவனுக்கு வணக்கம்! ஐயா இந்த அருமையான காணொளிக்கு நன்றி!🙏🙏🙏 எங்களுக்கு தெரியாத பல விஐயங்களை அறிய தந்தமைக்கு நன்றி! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝

  • @ramsudesh9796
    @ramsudesh9796 3 ปีที่แล้ว +11

    அற்புதமானவிளக்கம் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி இதுபோல் நிறைய பதிவுகள் நீங்கள் தரவேண்டும்

  • @karthikakaanthan8956
    @karthikakaanthan8956 3 ปีที่แล้ว +5

    இன்றைய இளைய தமிழர்களுக்காக சிறந்த சேவை....நிறைய விடயங்களை அறிந்தோம்

  • @mohanramasami2596
    @mohanramasami2596 3 ปีที่แล้ว +9

    சிறப்பு ஐயா காணொளி👌அரிய பல செய்திகள் தந்தமைக்கு நன்றி!
    முகமூடிக் கொள்ளையர்கள் போல்,இந்த மொழி மூடி திராவிடர்கள்.வெல்க தமிழ்💪

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 ปีที่แล้ว +5

    முக்கியமாக இன்றைய தமிழக இளந்தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியகாநொளி ,

  • @avslingam5440
    @avslingam5440 3 ปีที่แล้ว +2

    திராவிடத்தின் பல மோசடிகளை வெளிக்கொணர்கிறீர்கள்.பாராட்டுகள்.🇲🇾

  • @cheliyansvelupillai5960
    @cheliyansvelupillai5960 3 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு ஏகலைவன், இனியும் திராவிடம் தமிழரை ஏமாற்ற முடியாது, தமிழ்தேசிய இளைஞர்கள் விழிப்படைந்து விட்டார்கள்…..

  • @umani2664
    @umani2664 3 ปีที่แล้ว +2

    திராவிட கட்சிகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் தமிழ் உணர்வோடு வெளியேற வேண்டும்.எலும்பு துண்டிற்கு ஆசைப்பட்டு தமிழுக்கு துரோகம் செய்பவர்களாக மாற வேண்டாம்.திராவிடம் எனும் சொல்லே அருவருப்பாக இருக்கின்றது. தமிழக மக்கள் எவ்வாறு தம் உணர்விழந்து இக்கட்சிகளுக்கு வாக்கு செலுத்தகின்றனர் என்று புரியவில்லை. உங்கள் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.,,,,🙏🙏🙏🙏

  • @thamilmaran15
    @thamilmaran15 3 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை தமிழ்தேசியத்துக்கு தேவை தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 3 ปีที่แล้ว +2

    மிகச் சிறந்த விளக்கம் இளைஞர்கள் கண்டிப்பாக இதை உள்வாங்க வேண்டும் உலகம் முழுவதும் ஒரு மொழியின் பெயரால் தான் இனம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது திராவிடத்தால் தமிழை அழிக்க முடியாது திராவிடம் தொலைந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை
    ஒன்றிணைவோம் வா
    தமிழ் குடிகளாக

  • @selvaranjanvelautham5833
    @selvaranjanvelautham5833 3 ปีที่แล้ว +1

    சகோ உங்கள் ஒவ்வொரு காணொழிகழும் தரமானவை நான் தேடும் ராவணா!!

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 3 ปีที่แล้ว

    ஐய்யா தெய்வமே....
    தொடர்ந்து தோண்டுங்கள்
    பெருநீரூற்றாக பெருக்கெடுக்கட்டும் தமிழர் வரலாறுகள்...

  • @TN234TODAY
    @TN234TODAY 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா..

  • @naguleshvimal8446
    @naguleshvimal8446 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் ஈழத்தில் இருந்து கொண்டு உங்கள் கானொளிகளை தவராமல் பார்பவன் நிறைந்த வரலாற்று தகவல்களை தொடர்ந்து தரவுகளோடு கொடுத்து கொண்டு வருகிறீர்கள் உங்களை போன்ற தமிழ் தேசிய ஊடகவியளாலர்கள் கட்டாயம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உண்மை வரலாற்றை கடத்த வேண்டும் என்பதே ஈழதமிழர்கள் அவா தமிழ் நாட்டு தமிழர்கள் ஜாதியாக மதமாக பிரிந்து கிடப்பதால் ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆளமுடியாது உள்ளது திராவிடம் என்பது கண்ணாடி போன்ற விம்பம் அதை உடைந்து எரிய வேண்டியது அனைத்து தமிழர்களின் கடமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว +10

    Wonderful explanation .Take care Ayya

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 ปีที่แล้ว +6

    தமிழ் மக்களின் நம்பிகை நட்சத்திரம் அண்ணன் சீமான்.

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 3 ปีที่แล้ว +2

    அண்ணா இது ஒரு தெளிந்த அறிவார்ந்த காணொளி நன்றி. என் தாய் தமிழ் வணக்கம்.

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 3 ปีที่แล้ว

    தமிழர் என்ற உணர்வு இருக்குமானால் சீமானை நாம் ஆதரிக்க வேண்டும்

  • @paintersiva6036
    @paintersiva6036 3 ปีที่แล้ว +4

    தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன் மலையாளிக்கு பிறந்தவன் மலையாளி தமிழனுக்கு பிறந்தவன் தமிழன் யாருக்கு பிறந்தவன் என்று தெரியாதவன் திராவிடன்

    • @rajeswarirajeswari1713
      @rajeswarirajeswari1713 3 ปีที่แล้ว

      மேலே உள்ள பலபேருக்கு பிறந்தவன் திரேவிடியன்

    • @paintersiva6036
      @paintersiva6036 3 ปีที่แล้ว

      @@rajeswarirajeswari1713 👍👍👍

  • @bharathirajayogi
    @bharathirajayogi 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா தேவையான விளக்கம்...உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் 🙏🙏🙏

  • @anchali550
    @anchali550 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் ❤️

  • @shankarpalanivelu
    @shankarpalanivelu 3 ปีที่แล้ว +2

    நன்றி. நாம் தமிழர்..

  • @kumarjoseph4927
    @kumarjoseph4927 3 ปีที่แล้ว +8

    👍👌🙏😴💖

  • @sahadevant5538
    @sahadevant5538 3 ปีที่แล้ว

    திரு ஏகலைவன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தெளிவான பதிவு எங்கள் கல்லூரியில் பாடம் நடத்துவது போல் என் மனதில் பதிகின்றது தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் திராவிடம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும் அதற்காக அனைத்து தமிழினமும் ஒன்றுபட்டு செயல்படுவோம் நன்றி

  • @செ.தமிழன்சதீஸ்
    @செ.தமிழன்சதீஸ் 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர்💪💪💪

  • @martinsahayarajs277
    @martinsahayarajs277 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அண்ணா . தொடர்ந்து பேசுங்கள்

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    ஐயா அவர்களுக்கு அன்பு வணக்கம்

  • @karunanithybalasingham299
    @karunanithybalasingham299 3 ปีที่แล้ว +4

    தொல்காப்பியம் எனும் இலக்கணநூல் வந்து 2000 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அசைக்கமுடியாத இலக்கணம் 2000 ஆண்டுக்கு முன் இருந்தே வருகிறதென்றால் இலக்கணம் வகுக்கிற அளவுக்கு தமிழ்மொழி அதற்குமுன் 2000 ஆண்டுகளுக்கு முனனரே சரலமாக பேசி எழுதியிருக்க வேண்டும்.

  • @s.shanmugasundaramshanmuga7822
    @s.shanmugasundaramshanmuga7822 3 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயாவுக்கு

  • @tamizhinivinoth1017
    @tamizhinivinoth1017 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா,இந்த புத்தகங்களை படித்தாகவேண்டிய பொருளை உணர்த்தியமைக்கு...

  • @jaraldraju8665
    @jaraldraju8665 3 ปีที่แล้ว +1

    தமிழர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் குறிப்பாக தமிழ் இளைஞர்கள்

  • @nathanbab9447
    @nathanbab9447 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள், நீங்கள் செய்வதனை மிகவும் உற்சாகத்துடன் செய்யவும் 🙏

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 3 ปีที่แล้ว +1

    ஐயயோ.... இப்படி அசிங்கப்பட்டு....அம்பலப்பட்டு நிக்குதே.....
    திராவிட சுழ்ச்சி....

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 3 ปีที่แล้ว +5

    Thanks Sir. DMK must be eliminated from Tamilnadu and Stalin should be the last man in power from Karunanidhi family.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 ปีที่แล้ว +3

    உள்ளாட்சி தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை திராவிடரா தமிழரா என்று இருக்க வேண்டும்.திமுக திராணி இருந்தால் நாங்கள் திராவிட ஸ்டாக் என்று சட்ட மன்றத்தில் கூறியதை ஒருத்தனுக்கு பிறந்தவனா இருந்தா மக்கள் மன்றத்தில் கூறி வாக்கு கேட்க வேண்டும்.நாம்தமிழர் நாங்கள் தமிழர் என்று வாக்கு கேட்கிறோம்.யார்வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.திமுக திராவிட மொழியில் வாக்கு கேட்கும்.பாஜக சமஸ்கிருதம் ஹிந்தியில் வாக்கு கேட்கும்.ஏன் என்றால் இருவருக்குமே தமிழ் நீச பாசை.தெலுங்கு ஆட்சியாளர்கள் தமிழகத்தில் வேரூன்ற அழகிய பெண்களை தமிழக பகுதிகளில் குடி அமர்த்தி குறுநில மன்னர்களை மயக்கி ஆட்சியை கைப்பற்றினர் என்று வரலாறு உள்ளது எனவே அவர்கள் பதவிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.பதவிக்கு வந்த பின் அவர்கள் சுயரூபம் தெரியும்.நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

  • @ravithangavel6606
    @ravithangavel6606 3 ปีที่แล้ว

    மிகவும் அவசியமான பதிவு. ஐயா மிகவும் நன்றி.

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா நாம்தமிழர் 💪💪💪

  • @srisellathurai7939
    @srisellathurai7939 3 ปีที่แล้ว +1

    அழகு அண்ணா

  • @kalidass9856
    @kalidass9856 3 ปีที่แล้ว +2

    ❣️❣️❣️

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 3 ปีที่แล้ว

    நன்றி

  • @vincentnathan382
    @vincentnathan382 3 ปีที่แล้ว +4

    ஐயா! கீழடி அகழாய்வு குழுவில் தமிழர் இருக்கிறார்களா? அவரும் திராவிடத்தை ஆதரிக்கும் திராவிட தமிழரா என்று ஆராய வேண்டியுள்ளது. இனி தமிழர் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் தமிழர்.

  • @ramananyogaraja8755
    @ramananyogaraja8755 3 ปีที่แล้ว

    நான் மானத்தமிழன் திராவிடன் என்றால் பல பேருக்கு பிறந்தவன் என்று அர்த்தம்.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 ปีที่แล้ว +1

    தங்களைத் திராவிடர்கள் என்று சொல்பவர்களின் சந்தி பரிப்பு இப்போதே சந்தி சிரிக்த் தொடங்கி விட்டது. வெட்கம் இருந்தால் படவேண்டிய தருணம்.

  • @venkatvenky8938
    @venkatvenky8938 3 ปีที่แล้ว +1

    ayya arumai

  • @velmurugantvelmurugan6377
    @velmurugantvelmurugan6377 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @RamuRamu-zg7ti
    @RamuRamu-zg7ti 3 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்

  • @preeja2810
    @preeja2810 3 ปีที่แล้ว

    arumai arumai nalla vilakkam nanbare vazthukkal

  • @முத்தமிழ்-ம4ண
    @முத்தமிழ்-ம4ண 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @josephfelixa8180
    @josephfelixa8180 3 ปีที่แล้ว +1

    Congrats, excellent sir,

  • @camilusfernando17
    @camilusfernando17 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @nandhivarman9135
    @nandhivarman9135 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை அண்ணே

  • @தமிழ்மொழி-ட8ல
    @தமிழ்மொழி-ட8ல 3 ปีที่แล้ว +5

    I don't know most off words Anna but l know now from u Anna thnx same time where did I get tamil books

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 3 ปีที่แล้ว

    அண்ணா நம் தாய் தமிழ் மொழி அறிவிற்காக உங்களைத்தான் நம்பி உள்ளோம்.

  • @yuvrajraj4628
    @yuvrajraj4628 3 ปีที่แล้ว

    சிறந்த கருத்துக்கள்

  • @shabithanallathamby3816
    @shabithanallathamby3816 3 ปีที่แล้ว +1

    எல்லோரும் சேர்ந்து செய ல்படவும்

  • @SalaiMageshkumarRamiahThevar
    @SalaiMageshkumarRamiahThevar 3 ปีที่แล้ว

    Valga!... Valarga!!!.. Ravana channel always speaks exact Truth!!!.. Valga Tamil!... Valarga Tamil!!.. Velga Tamil!!!.. Tamilanaga Tamilukkaga! !!.. Truth always wins!!...Stand for Truth! .. Standing with Truth! !!!...

  • @murugiahraj9454
    @murugiahraj9454 3 ปีที่แล้ว

    Super ,Arumayana Vilakam

  • @TatesOfficial2023
    @TatesOfficial2023 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 ปีที่แล้ว +6

    மா.சோ.விக்டர் அய்யாவின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? எபிரேயத்தின் தாய் மொழி தமிழே என்ற புத்தகத்தை தேடி வருகிறேன். அதுவும் விக்டர் அய்யாவுடையது.

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 3 ปีที่แล้ว +2

    தமிழ் வளர்ச்சித் துறையை திராவிட வளர்ச்சித் துறை என்று மாற்றி “திராவிடக் களஞ்சியம்” என்று வெளியிடலாமே தமிழ் வளர்ச்சித் துறை என்று பெயரை வைத்துக் கொண்டு ஏன் இந்தப் பித்தலாட்டம்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 ปีที่แล้ว +2

    #திருட்டு_திராவிடம்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 ปีที่แล้ว +1

    தமிழில் திராவிடம் என்ற சொல்லே கிடையாது. காலடுவேல் கால வரலாறு வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி வந்தது.இனி வரலாறு தெற்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் . வெளிநாட்டவரான காலடுவேல் அன்று இருந்த வரலாற்று அடிப்படையில் வடக்கு வார்த்தை dravisha தனை தென்னவர்களை குறிக்க பயன்படுத்தி விட்டார் ஆனால் இன்று கீழடி அதை புரட்டிபோட்டுவிட்டது. இனி வரலாறு திருத்த பட வேண்டும்,திராவிடம் என்ற சொல்லை தமிழ் என்று மாற்ற வேண்டும்.(தாங்கள் குறிப்பிட்டது போல maxmuller தன்னுடைய கோட்பாட்டை மாற்றிக்கொண்டது கருத்தில் கொள்ள வேண்டும்.காலடுவேலும் இப்போது இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்).

  • @ilangumaran2000
    @ilangumaran2000 3 ปีที่แล้ว

    அருமை...

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 ปีที่แล้ว +1

    500 வருட மலையாளம்
    1200 வருட தெலுங்கு
    1200-1500 வருட கன்னடம்.. இதில் எப்போது திராவிடம் உருவானது???

    • @ravinadarajah4207
      @ravinadarajah4207 3 ปีที่แล้ว

      not born yet. they are trying for it for the last 40 years.இன்னும் பிறக்கவில்லை. அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக அதற்காக முயற்சித்து வருகின்றனர்.

  • @singaperumalt1159
    @singaperumalt1159 3 ปีที่แล้ว

    அரசியல் அநாகரிகத்தின் உச்சமே..திராவிடம் ...

  • @laudmike3479
    @laudmike3479 3 ปีที่แล้ว

    salute friend,,,,,,,we are expecting more from you,,,,,,,,,,

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @amalanayagamarumainayagam5172
    @amalanayagamarumainayagam5172 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @தமிழ்மறவன்-த5ண
    @தமிழ்மறவன்-த5ண 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @prasannapichu6005
    @prasannapichu6005 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் பிரான்ஸ்

  • @Ntk78680
    @Ntk78680 3 ปีที่แล้ว +1

    நாம்தமிழர் 2026
    இனிமேல் தமிழர்கள் காலம் 2026

    • @janarthananr9473
      @janarthananr9473 3 ปีที่แล้ว

      Athu nadakadu Raja....
      Will you and your Religion people vote against DMK.....

  • @ganapathys5941
    @ganapathys5941 3 ปีที่แล้ว +1

    AYYA ARUMAIYANA PATHIVU UNGAL PANI THODARA VAZTHUKKAL NAAM TAMIZAR NAALAI NAMATHE

  • @ravichandran7234
    @ravichandran7234 3 ปีที่แล้ว +1

    திராவிடம் வீழ்வது வெகுதூரத்தில்இல்லை

  • @keerthig8826
    @keerthig8826 3 ปีที่แล้ว

    Excellent explanation Anne👌👌👌

  • @sethuraman1197
    @sethuraman1197 3 ปีที่แล้ว +1

    திராவிடம் என்பதின் பொருள் என்ன?? தமிழில் உள்ள சொல்லே அல்ல??!

  • @venkivenki662
    @venkivenki662 3 ปีที่แล้ว +1

    Super

  • @smileinurhand
    @smileinurhand 3 ปีที่แล้ว

    அதிர்வு சிறப்பாய் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    ஆனால் உங்கள் தலைவராய் சீமானை தொடர்வது பிழைக்கும்.
    இன்னும் 6 ஆண்டுகளில் பார்ப்பீர்கள்

  • @sentamizhselvanchinnasamy5714
    @sentamizhselvanchinnasamy5714 3 ปีที่แล้ว

    நாம் தமிழர் 💪👍🌹😍

  • @thomasthangavelu2960
    @thomasthangavelu2960 3 ปีที่แล้ว

    Great raavana 👌👌👌👌👍👍👍ntk

  • @ezhilvarman4109
    @ezhilvarman4109 3 ปีที่แล้ว

    நாம் தமிழர் கட்சி 🇨🇵பிரான்ஸ்

  • @usharaniusharani9387
    @usharaniusharani9387 3 ปีที่แล้ว +1

    திராவிட நாடு அதன் மொழி என்ன

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏

  • @tamilantamil1678
    @tamilantamil1678 3 ปีที่แล้ว

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 3 ปีที่แล้ว

    Good explanation.

  • @sviswanathan2925
    @sviswanathan2925 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏.....

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox 3 ปีที่แล้ว +1

    Kickout Dravidan from TN

  • @palani5727
    @palani5727 3 ปีที่แล้ว

    திட்டம்போட்டு தமிழருடைய களஞ்சியங்களை திருடி திராவிட கலைஞர் என்று பெயர் வைக்கத் துடிக்கும் தமிழ் இனத்தைக் கொன்று ஒழித்த திருட்டு திராவிட கூட்டத்தை குடும்பத்தோடு வேரறுக்க வேண்டும் கருணாநிதி குடும்பத்தை வேரருத்த தான் தமிழ்நாட்டுக்கு விடிவு ஏற்படும் உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற வரலாற்றுப் பதிவுகளை பகிர்ந்து கொண்டே இருங்கள் திராவிட கூட்டத்துக்கு செருப்படி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்னால் மரியாதையாக திராவிட கூட்டத்தை பேச முடியாது காரணம் என் இனத்தை கொன்று குவித்த திமுக காங்கிரஸ் விசிக

  • @bkbk8348
    @bkbk8348 3 ปีที่แล้ว +1

    சந்தி சிரிக்கும் திராவிடம் சந்தி
    பிரிக்கிறதா?

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 ปีที่แล้ว +1

    பேரலை யூ டியூப் சேனலில் தமிழ்தேசிய சிந்தனையாளர் ஆழி. செந்தில்நாதன் திராவிடம் தமிழ் பற்றிய பேட்டியைக் காணவும். தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

  • @ntk4757
    @ntk4757 3 ปีที่แล้ว

    👍

  • @TheSwittie
    @TheSwittie 3 ปีที่แล้ว

    Naam orupothum dravidar alle vanmaiyaaga kandhikkurom....Naam tamilar. Malaysia