வயிற்று பிரச்சினைக்கு அற்புதமான மருந்து நாட்டு சேம்பை கிழங்கு குழம்பு இப்படி செய்து பாருங்கள்🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 188

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +12

    இயற்கையில் வளரும் அனைத்துமே உடம்புக்கு ஆரோக்கியமானது.!!
    ஒவ்வொன்றும் நம் உடலுக்கு மருந்தாக பயன்படக்கூடியது.!!
    அதுதான் உணவே மருந்து என சொல்வார்கள் !!.💪👍
    மாமியும் ,மருமகளும் காற்றோட்டமான தோட்டத்தில் மருத்துவ குறிப்புகளுடன் சேம்ப கிழங்கு குழம்பு செய்தது அருமை ஆனந்தி+ மாமி.!!!👌😋
    அதுவும் கிழங்கின் கை அரிப்பு நீங்க புளிய இலை சேர்த்து வேகவிட்டது நல்ல ஐடியா..!!!
    உங்க ஆரோக்கியம் கூடியதற்கு உங்கள் வீட்டு சுற்றுசூழலும் காரணம் மா.!!
    இது கடையில் விற்கும் செப்பங்கிழங்கு போன்றது தானே ஆனந்தி.!!
    இதேபோல் செய்து பார்க்கிறேன்.
    மகிழ்ச்சி ஆனந்தி.!!❤🤗😋

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💐💕💕❤️❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி ஆனந்தி மா..❤💞💕

  • @abiramimedia8522
    @abiramimedia8522 3 ปีที่แล้ว +1

    Super video

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பராக இருக்கிறது. மேலும் வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்

  • @karthir6196
    @karthir6196 3 ปีที่แล้ว

    Super Amma akka 👌

  • @thiruroja7722
    @thiruroja7722 3 ปีที่แล้ว

    இந்த கிழங்கு சின்ன வயசுல எரியில் போயி விளையாடிட்டு பிடுங்கி வந்து கூட்டா செய்து சாப்பிடுவோம். சின்ன வயசு ஞாபகம் வருது 😍😍😍😍

  • @valarmathip720
    @valarmathip720 3 ปีที่แล้ว +1

    Dod bless you iam in Bangalore

  • @jasminenihara7238
    @jasminenihara7238 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் வெரி வெரி நைஸ் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நாட்டு சேம்பு கிழங்கு குழம்பு சூப்பரா செய்துகாட்டி இருந்தீங்க 👍 வேற லெவல் உடம்புக்கு நல்லது நான் கண்டிப்பா செஞ்சு சாப்பிடலாம் ஓகே ❤️👍👍👍😋😋🤤🤗🤗

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 3 ปีที่แล้ว +1

    Yummy Anandhi

  • @sindhuvicnesh6404
    @sindhuvicnesh6404 3 ปีที่แล้ว

    Idhu சாப்பிடலாமா akka ippodhan theridhu enga v2ku pinadi vayal varappula naraya irukku

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 3 ปีที่แล้ว +1

    Very nice ananthi akka

  • @sheebaravi8686
    @sheebaravi8686 3 ปีที่แล้ว +4

    God bless you sister, neenga nalla aagittenu ketka manasuku romba santhoshama iruku akka

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super thank you

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 ปีที่แล้ว

    Akka take care of ur health

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 ปีที่แล้ว

    ஆனந்தி இது எந்த கிராமம் எந்த ஊர் இயற்கை சூப்பர் நான் அங்க பிறக்க கூடாதான்னு இருக்கு ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      கெழுவத்தூர்

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 ปีที่แล้ว +1

    Epadi eritha Anandi Epadi ayetangala entru mikavum varuthamaha ullathu. Anandi complete Restil eruthal sariyakividum. Entha valaiyum aadikamaga saiyathirklal. Kavalaipadathirkal. Eraivan thunaiyiruppar..

  • @jenifermary9926
    @jenifermary9926 3 ปีที่แล้ว +1

    Hai ka ippa than ka palaya maadhiri irukinga ka kaluthu Vali sariya yirucha ka gavanama seinga ka

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว

    Anandi this is my favourite Karna kalang kulambu i love it super ❤️❤️❤️

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว +1

    Healthy sepan kilangu kulambu nyz preparation amma akka aanathi akka innam konjam days ku careful ah irunga neck ku athigama ah work kudukathiga akka

  • @boopathisumiboopathi6903
    @boopathisumiboopathi6903 3 ปีที่แล้ว

    Super ananthi akka

  • @vanitha4327
    @vanitha4327 3 ปีที่แล้ว +1

    Thondai pun sariaka yethavadu tips sollunga anandhi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மணத்தக்காளி கீரை சாப்பிடுங்கள்

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 ปีที่แล้ว

    ஆனந்தி சேம கிழங்கு குழம்பு சூப்பர். 👍👍👍👍

  • @rameesajalal2892
    @rameesajalal2892 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @tamilselvimaruthurayanvala3421
    @tamilselvimaruthurayanvala3421 3 ปีที่แล้ว +2

    உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டுயிருக்கேன் அனைத்தும் அருமை ,என் அம்மா ஆறுமாதமாக சரவாங்கி நோயால் அவதிபட்டு வந்தாங்க உங்களின் வாதநாராயணி குழம்பு வீடியோவில் நீங்க கூறியதுபோல் வதநாராயணி தலையை அரைத்து கை கால் முட்டிக்கு போட்டோம் வலி மிகவும் குரைந்து விட்டது மிகவும் நன்றி

  • @sasireka2262
    @sasireka2262 3 ปีที่แล้ว +1

    paakave nalla iruku akka...

  • @nirmalakumar6422
    @nirmalakumar6422 3 ปีที่แล้ว

    Nice to see you be safe God bless you🙂

  • @jesisamayal-arai537
    @jesisamayal-arai537 3 ปีที่แล้ว

    Ananthi ...unkele pakkum pothu
    Santhosamai erukku ninka kunamadai ntharku eraivanukku nanri.....unkalin periya samaiyalkale pakka kaththu erukkiren.
    Nederland erunthu jesi

  • @arunarajendiran4971
    @arunarajendiran4971 3 ปีที่แล้ว

    Ellame super safa erukanum care full 👌👍

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 ปีที่แล้ว

    சேம்பை கிழங்கு குழம்பு 😋 அருமையான தயாரிப்பு 👌 சகோதரி 👍

  • @Ragaragavan-q6d
    @Ragaragavan-q6d 3 ปีที่แล้ว +1

    அக்கா, அற்புதம்,

  • @babybaby8949
    @babybaby8949 3 ปีที่แล้ว

    Happy to see u take good care and do not stress too much sis from Malaysia

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 3 ปีที่แล้ว +1

    Vanakam sagothari arumai

  • @BMSuganyaG
    @BMSuganyaG 3 ปีที่แล้ว +1

    Super recipe Akka

  • @sarojadevi8471
    @sarojadevi8471 3 ปีที่แล้ว +3

    ஆனந்தி உடம்பு குணமடைந்து விட்டதா. கடவுளுக்கு நன்றி.

  • @StylishManoStylishMano
    @StylishManoStylishMano 3 ปีที่แล้ว

    Akka ungala meendum nalamudan parpathil magilchi akka😍😍😍😍😍... வாழ்க வளமுடன்

  • @saravanan4849
    @saravanan4849 3 ปีที่แล้ว +1

    Super Great 👍

  • @vijyalakshmi7756
    @vijyalakshmi7756 3 ปีที่แล้ว

    Super akka careful la irrunga akka.😊☺️💐👌

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +1

    OMG, I have not eaten this tuber for ages. I had a very bad experience after eating this tuber. My whole tongue was very itchy and saliva was oozing from my mouth. Salt was rubbed on my tongue and I gargled warm salt water, a number of times. I was about 12 years old. I never touched this tuber after that, even when my mother cooked it, and the rest of the family ate it, while assuring me that it was safe. Though you have added tamarind leaves and boiled and cooked it with a lot of tamarid and tomatoes. I am sure with all that spices, it will taste superb. However, I still have cold feet to try this recipe. I do appreciate you and your mother-in- law's effort, in sharing this recipe. Thank you. All the best. God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா❤️💕💐🙏🙏

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +2

    Super mami.Doing all sorts of work.Great.sembai kilangu with tamarind leaf a nice gravy.

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 ปีที่แล้ว +1

    Hii sis super😍😍😍

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 ปีที่แล้ว

    Nice take care

  • @rubystella5335
    @rubystella5335 3 ปีที่แล้ว +2

    Hi sister super today en daughter ku birthday avaluku ungala romba pudikum 12 years aguthu neega bless pannuga sister

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      Ruby Stella@ உங்கள் செல்ல மகளின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!!🎊🎉🎂
      மகளின் பெயர் சொல்லவில்லையே சகோதரி.!!💞

    • @rubystella5335
      @rubystella5335 3 ปีที่แล้ว

      En daughter name miracle stephy sister

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரூபி

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 ปีที่แล้ว

    Arumauna kulambu super.

  • @vividhanisha8574
    @vividhanisha8574 3 ปีที่แล้ว

    Super sisters, carefull for your works

  • @velanskingdom8322
    @velanskingdom8322 3 ปีที่แล้ว +1

    Super 👌 👌 👌

  • @dharanidharan4701
    @dharanidharan4701 3 ปีที่แล้ว

    Super akka 👌 take care akka 👍

  • @keerthik4332
    @keerthik4332 3 ปีที่แล้ว +1

    Akka how is ur neck ka take care

  • @soundharyasoundharya5733
    @soundharyasoundharya5733 3 ปีที่แล้ว +10

    Iam first comment akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏🙏❤️❤️❤️💐

  • @harsharavi267
    @harsharavi267 3 ปีที่แล้ว +3

    Super akka❤😍akka ipo unga health yepdi iruku akka ?

  • @gayathriv1796
    @gayathriv1796 3 ปีที่แล้ว +6

    Vaazhndha ungala maari vaazhanum ka arumaiyana atmosphere

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👌👌👌👍👍👍👌👌👌👌👌

  • @sudharshans8032
    @sudharshans8032 3 ปีที่แล้ว +2

    Hi akka supr 💗

  • @radhikanm2156
    @radhikanm2156 3 ปีที่แล้ว

    Take care akka
    Ungalode gardern updaate podunge

  • @prathu1074
    @prathu1074 3 ปีที่แล้ว

    Super kulambu akka 😀😀😀😀

  • @mercykanagasundari1684
    @mercykanagasundari1684 3 ปีที่แล้ว +39

    இன்னும் கொஞ்சநாளைக்கு கவனமா சகோதரி கழுத்துக்கு ரொம்ப வேலைக்கொடுக்காதீங்கப்பா.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +1

    சேப்ங்கிழங்கு மிக ருசியான மருத்துவ குணமுடைய கிழங்கு இதை மாதம் ஒருமுறை எடுத்து கொண்டால் வயிற்று கோளாறு வராமல் தடும்கும் பெங்களுக்கு மிக மிக தேவையான கிழங்கு உங்கள் கிராமத்தில் இயற்கை உணவு பொருள் கிடைப்பது தான் இறைவன் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன் குழம்பு அருமை குயில் கூவும் ஓசை சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்தி 👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      அருமை அக்கா

  • @amuthadurai4226
    @amuthadurai4226 3 ปีที่แล้ว

    Super sister

  • @pinkworld8718
    @pinkworld8718 3 ปีที่แล้ว

    Nice sis

  • @hemasankari7200
    @hemasankari7200 3 ปีที่แล้ว

    Super

  • @meghnasivakumar7839
    @meghnasivakumar7839 3 ปีที่แล้ว

    Nice 💖💖💖💖

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว

    Ananthi Kuzhambu Super Parkum Poteh Sapadanum Poola Iruku Ma 👌👌👍👍😋😋😋😍 Selvee 🇲🇾

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 3 ปีที่แล้ว

    சிறப்பு.

  • @Gunashkar
    @Gunashkar 3 ปีที่แล้ว +2

    Super 👍💐

  • @valarmathip720
    @valarmathip720 3 ปีที่แล้ว +1

    Ananthi how or you care full

  • @jemilifestyle700
    @jemilifestyle700 3 ปีที่แล้ว +1

    Akka happy
    Aana belt podunga kaluthuku athu konjam safe ah irukum

  • @tanaesther9570
    @tanaesther9570 3 ปีที่แล้ว +1

    Take care all of you sisters and mum.

  • @abdulmajeeth2768
    @abdulmajeeth2768 3 ปีที่แล้ว

    God bless you Akka family. Your Recovery. After video

  • @rubystella5335
    @rubystella5335 3 ปีที่แล้ว

    Romba stress kudukathinga take care Ananthi

  • @KannanA-zq3ck
    @KannanA-zq3ck 3 ปีที่แล้ว +3

    First view

  • @SrikanthSrikanth-ci9zz
    @SrikanthSrikanth-ci9zz 3 ปีที่แล้ว

    Maami yoda fan naan super akka

  • @PrakashPrakash-rm4tt
    @PrakashPrakash-rm4tt 3 ปีที่แล้ว

    Na mamii fan akka mamiya kettathaa sollungaaa

  • @DeviFoodsfortasty
    @DeviFoodsfortasty 3 ปีที่แล้ว

    Super 👍🏻

  • @maryjaya3716
    @maryjaya3716 3 ปีที่แล้ว +13

    ஒரு வழியாக காயம் சரியானது போல தெரியுது. சந்தோஷம். இனி கவனமாக இருங்கள்.

  • @nanthiniarivu5375
    @nanthiniarivu5375 3 ปีที่แล้ว +1

    Semma akka

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 ปีที่แล้ว

    Sister unghala rompa naal piragu sareeyil parthathu super sister neengha kavanamagha irukkanum sister kulambu super valthukkal 🙌

  • @anandgayathri517
    @anandgayathri517 3 ปีที่แล้ว +2

    Akka ean massagegu replay panarhugu நன்றி

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 3 ปีที่แล้ว +2

    super Akka........🥰🥰

  • @DJ-oi9md
    @DJ-oi9md 3 ปีที่แล้ว

    உங்க வீடே ஏதோ பிக்னிக் இடம் மாதிரி தான் இருக்கு 😍👌

  • @vishalvichu6340
    @vishalvichu6340 3 ปีที่แล้ว

    Super yummy 😋👍🏻

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @vtechtamil1528
    @vtechtamil1528 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @gunaledits5125
    @gunaledits5125 3 ปีที่แล้ว +4

    Supper akka ❤❤❤Thank you so much ❤❤❤❤

  • @kavitha6969
    @kavitha6969 3 ปีที่แล้ว +2

    Nice 👌 🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼

  • @masimani3114
    @masimani3114 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @sarasvathi8311
    @sarasvathi8311 3 ปีที่แล้ว

    Rompa nalaiki apram nenga freeya irukkinga akka..... pàthukkonga akka

  • @suganyabanu4450
    @suganyabanu4450 3 ปีที่แล้ว +2

    Hi sis first like first view

  • @subhavarshini3526
    @subhavarshini3526 3 ปีที่แล้ว

    Happy to seeu again in samayal akka.becarefrul and safe

  • @ashaath2519
    @ashaath2519 3 ปีที่แล้ว +1

    Pls sollu ga kulamupodi eppadi saivathu

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      4 வீடியோ போட்டுருக்கோம்

  • @vijikumargardenandkitchen665
    @vijikumargardenandkitchen665 3 ปีที่แล้ว +1

    உங்களை இப்படி பார்க்க சந்தோசமா இருக்கு, உடல் நிலையை கவனமாக பாத்துக்கோங்க சகோதரி

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +6

    மாமியும் மருமகளும் செய்த சேம்பகுழம்பு அருமையான சுவை மட்டுமல்ல நன்மையானது வாழ்த்துக்கள் 🕉️🙌👍

  • @ammudevi1330
    @ammudevi1330 3 ปีที่แล้ว

    Nice👍👏

  • @jk1402
    @jk1402 3 ปีที่แล้ว

    Healthy recipes 👍👍👌

  • @waterfalls8363
    @waterfalls8363 3 ปีที่แล้ว

    Super kuzhambu 👌👌👌👌👌👌

  • @amutharajesh6633
    @amutharajesh6633 3 ปีที่แล้ว

    Kavannammaerunka

  • @kumarvanka9808
    @kumarvanka9808 3 ปีที่แล้ว +1

    இங்கு அவுஸ்திரேலியா வில்லு இந்த கிழங்கு கிடைக்கும் அம்மா

  • @bharathikutty2053
    @bharathikutty2053 3 ปีที่แล้ว +8

    Maami voice super

  • @parakathnishaparakathnisha7393
    @parakathnishaparakathnisha7393 3 ปีที่แล้ว

    Sis ippa parava illaya pathi patharama irunthukonga siss

  • @theo...master6463
    @theo...master6463 3 ปีที่แล้ว +1

    Nice

  • @tamilselvamkulasekaran8241
    @tamilselvamkulasekaran8241 3 ปีที่แล้ว

    Take care

  • @malarkodi5699
    @malarkodi5699 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை சூப்பர் அருமை 👌👌👌