Congratulations world famous excellent Tamil professor Solomon pappaiah sir 🎉 Congratulations world famous kalyanamalai program Mohan Sir 🎉🎉🎉🎉 Congratulations world famous excellent Patti mandram friends 🎉 Welcome my friends 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer 🎉 Kurangani 🎉
Hi to buy NB banner NBN to be nnoon no no NB no NBN not BBB nnoon NNN and momomomoom no NNN nnoon to nnoon to the NBN not I bon NBN to NBN nnnnn not Minnie driver to Bonn the bone in the on nnnnn the nnoon no longer nnnibn by Gmail not BBB NB noonnnbiobnnnonnnnn non NBN noonnnbiobnnnonnnnn nnnionn not Minnie nnnnnnnmomm
ராஜா சார்....! பணம் இருப்பவன், இன்னும் இன்னும் இன்னும் பணம் சேர்ப்பதற்க்காக நிறைய கொள்ளையடிப்பான்....! கொள்ளையர்கள்....! திருடக்கூடியவன் எல்லாம் வறுமையில் உள்ளவன்தானா ராஜா சார்....! பேச வேண்டும் என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் பேசி விடாதீர்கள் ராஜா சார்... வறுமையிலும் கண்ணியமாக வாழ்க்கை நடத்தக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் ....! திருடனுக்கும் கொள்ளையர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு....!
பொருளாதார ஏற்றதாழ்வுதான் சமுதாயத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் மூலகாரணம்,,,,படித்த சமுதாயத்தினருக்கு இது புரியாமலிருப்பது ஒரு சாபக்கேடு, ,,,,,புரிந்தவர்கள் இதை பகிரவும்,,,,
பணம் இதன் மீது பற்று கொண்டதால்தான் மக்கள் மனம் பாழ்தான் ஆகி கொண்டிருக்கிறது இது இன்னுமும் மக்கள் பணத்தின் மீது பேராசையால் இருக்கும் வரை மக்கள் மனதில் மனிதாபிமானமும் இருக்காது மனமும் பாழ் ஆகிகொண்டேதான்இருக்கும் பணத்தில் என்று மோகம் குறைகிறதோ அன்றுதான் மனம் அதாவது மக்கள் மனம் தெளிந்த நீரோடையாக இருக்கும் .அது இந்த கலியுகத்தில் இருக்காது பேராசை தான் அதிகரிக்கும் பணம் அவனவன் எக்கச்சக்கமாக சேர்க்க சேர்க்க புத்தியும் வக்கிர கதியில் இயங்கும் கிரகங்கள் அதாவது நவ கிரகங்கள் எப்படி வக்ர கதியில்இயங்குகிறதோ அது போல் மக்கள்மனம் பணம் பெருகுவதால் வக்கிர புத்தியும் மனிதாபிமான செயல் அற்றதாக வும் இருக்கும் பணம் படைத்த பேராசை உள்ள மக்களிடம் இருக்கும்.
ஆழ்ந்த பாரம்பரியத்தையோ தத்துவார்த்தங்களையோ உலகில் எங்குமில்லாத ஞானவிடயங்களையோ கொஞ்சங் கூட உள் வாங்காமல் இந்து மதத்தையோ மடங்களையோ அவர்கள் ஆற்றும் பணிகளையோ வெளிநாட்டில் போய் குறை கூறிப் பேசுவதோ அழகல்ல அறிவல்ல !!
We all need money without which we cannot pull on days.But you please note that it is equal to sharp knif and poison and you must handle it carefully otherwise it will kill the monied person.
True. When I was struggling with a meagre income, I lost just 50 Rs by a pickpocket incident. I cried the whole night how to buy ration next day! But today my pension allows me to donate lakhs to charities!
பட்டிமன்ற பெரும் ஆசான் அவர் பட்டி தொட்டியெங்கும் தமிழ்க்கடை விரித்தாரவர் முட்டிமோதி எங்கும் தமிழ் வளர்த்தாரவர் முழுத்தமிழ் நிலவாய் பொலிந்தார் அவர் உயர்த்தி பேசுபவரை குறுக்கே வெட்டுவார் மறுத்து பேசுபவருக்கு மாற்று சொல்வார் திருத்தி தெளிந்த தீர்ப்பு சொல்லுவார் சேர்ந்த பார்வையாளரை தமிழில் மூழ்கிடச் செய்வார் முழு நிலவுக்கு என்றும் அகவைத் திருநாள் முழுத்தமிழ் மாமுனிக்கு இன்று அகவைத் திருநாள் முழுமனதாய் நாம் வணங்கி வாழ்த்துவோம் மூன்னூறு அகவைத் திருநாள் காண்கவென்றே பாவலர். அரி. கே. பி. கே
எத்தனையோ எழை பிள்ளைகள் கல்வி ஒன்றின்மூலம் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று இருக்கிறார்கள் . . . நன்றாக படிக்க கூடியவர்கள் government school கூட அதிகமாக mark எடுத்து பெரிய பெரிய posting la வேளையில் இருக்கிறார்கள்.
One can acquire unlimited knowledge but he or she should not seek unlimited wealth as it will be counter-productive and will strike at the root of humanism . . Read Lord Krishna's Bhagavad Gita with the correct commentary which again demands of you to choose .Pray to its author Sri Krishna . He will show the way to you as there are many ways that will seek to teach you. Your sincere prayer will lead you along the right path.
Is it necessary to do clapping without any meaning even while initial addressing .Irritating to see frequent clapping even though program is good.It shall be avoided.
என்னமோ கை தட்டு கிடைக்கிறது. தமிழிலில் பேச நியூயார்க் வரை வரவேற்பிருக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிறப்பான கருத்துகளை முன் வைத்தார்கள். நம்மவர்கள் அவர்கள் பேச்சினை மதிப்பீடு செய்து தர்க்கம் நடத்தினார்கள். அவ்வளவே. அதென்ன பாழ் படுத்தல் என்றெல்லாம் அங்கே போய் பேசுவது. பேய் மழை என்று போட்டால் கிராமத்துப் பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள்.
Congratulations world famous excellent Tamil professor Solomon pappaiah sir 🎉
Congratulations world famous kalyanamalai program Mohan Sir 🎉🎉🎉🎉
Congratulations world famous excellent Patti mandram friends 🎉
Welcome my friends 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Tamil songs writer
Devotional songs writer 🎉
Kurangani 🎉
அருமை அருமை .என்ன தவம் செய்தேன் இத்தனை அழகான காட்சிப்பதிவு .செவிக்கும் உள்ளத்திற்கும் கண்ணிற்கும் விருந்து
நியாயமே இல்லை
Beautiful message by our most respected Judge Thiru Solomon Pappaiya Aiya. All the speakers were excellent.
உலகம் சுற்றும் ஒரே பட்டிமன்றம் கோஷ்டி நம்ம பாப்பையா ஐயா கோஷ்டி தான், வாழ்த்துக்கள் 👍👍👍👍
❤❤❤❤நல்ல செய்தி❤❤❤❤
ஜயாதீர்ப்பு நல்ல தாக வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்
Excellent Solomon Sir, you have been Blessed with a little portion of WISDOM of the "Old n Famous King Solomon" written in Bible, Glory to Jesus.
In
Great great Barathi madam you are a big philosopher happy you spoke about Jesus .❤
As usuel very intressting pattimandram 👌👌👌. As usuel bharathy baskar madame speech is great 🤩🤩
Very nice pattimandrsm
@@rajancrajan2666 ⁸9
நல்ல தீர்ப்பு கூறிய நமது தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் களுக்கு நன்றிகள் வணக்கங்கள் 🙏🙏💐💐🙏🙏👍👍
Mk
Ññ
@@karuppannancinnaiyan915😊
😊😅😅😅😅
Nalinirao🙏🙏🙏🙏🦄
Ý11
அய்யா சாலமன் பாப்பையாவின் தீர்ப்பு மிகவும் சிறப்பானது தெளிவானது. பணம் மனத்தை பாழ்படுத்தும் ஓர் கேடயம்
Bhsrathi Basksr speech is nice & natural : keep it up ...
பாரதி பாஸ்கர் அருமையான பேச்சு
Arumaiyana pathivu. Anaivarum innimaiyaka pesinarkal. Iyya Salamon Papaiya theeruppoo arumaiyana thoo. CONGRATULATIONS
Excellent பட்டிமன்றம். I mainly like the response from பாரதி பாஸ்கர் அவர்கள் and the final verdict from சாலமோன் பாப்பையா sir.
Lllllllplpl
Lllp.
Lommnmlpp😊
My favourite programme.
But only watch the debate btween madam Bharathi n Mr Raja. Their debate is the best!👍
நடுவர் ஐயா.. வாழ்த்துக்கள்.. நான் நினைத்த தீர்ப்பு சொல்லி இருக்கீங்க.. நன்றி.. பேசின அனைவருக்கும் வாழ்த்துக்கள்
👏👏👏Super Pattimandram
Good
Z
CBC
@@mariyappanmurugan9857 09.n
Awesome👏👏👏👏💕🙏🙏🙏🙏💕💐💐💐
,bestpattimanramnowdays vazga valarga
Pattimandra subject is critical. The subject is dealt with prudence. Speech of RAJA and Bharathi is excellent as usual.
Q
Salamon pappaiya ஐயா ..உங்களுக்கு நிகர் நீங்கள்தான் 😍😍
அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் ஜயா
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏
பணம் பெருகும் போது மனம் பாழாகிறது என்பதுதான் சரியான தீர்ப்பு.
Raja sir ultimate our speech enakku romba pidikkum👍👍
Hi to buy NB banner NBN to be nnoon no no NB no NBN not BBB nnoon NNN and momomomoom no NNN nnoon to nnoon to the NBN not I bon NBN to NBN nnnnn not Minnie driver to Bonn the bone in the on nnnnn the nnoon no longer nnnibn by Gmail not BBB NB noonnnbiobnnnonnnnn non NBN noonnnbiobnnnonnnnn nnnionn not Minnie nnnnnnnmomm
சூப்பர் 🍫
Very very nice🙏🙏🙏
Fantastic pattimandram
Pattimandram and all of the speaker s and also the amarika Tamil peaples are very happily enjoying it
P
@@antonylida4363Qqqqqqqqqqqqqqqqq11veryfine
@@murugannadar2066 0ppp
Very very interesting show. Deeply touching and all spoke so well. 🙏👏👏👏
Baradhi bhaskar speech 👌👍🌷❤
Super pattimanram
அருமையான பேச்சு
Nice conversation
Bharathi mam speech super its true❤👌🙏💯💥👍🤩
நல்ல தலைப்பு பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ராஜா சார்....!
பணம் இருப்பவன், இன்னும் இன்னும் இன்னும் பணம் சேர்ப்பதற்க்காக நிறைய கொள்ளையடிப்பான்....!
கொள்ளையர்கள்....!
திருடக்கூடியவன் எல்லாம் வறுமையில் உள்ளவன்தானா ராஜா சார்....!
பேச வேண்டும் என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் பேசி விடாதீர்கள் ராஜா சார்...
வறுமையிலும் கண்ணியமாக வாழ்க்கை நடத்தக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் ....!
திருடனுக்கும் கொள்ளையர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு....!
what a speech from ayya solomon totally satisfied his speech money is look like ultimate but mind will loose control great pattimandram
Arumai
Thanks
அருமையான அற்புதமான பட்டி மன்றம் நன்றி ஐயா
Nice post
பொருளாதார ஏற்றதாழ்வுதான் சமுதாயத்தில் நடக்கும் அனைத்து
குற்றங்களுக்கும் மூலகாரணம்,,,,படித்த சமுதாயத்தினருக்கு இது
புரியாமலிருப்பது ஒரு சாபக்கேடு, ,,,,,புரிந்தவர்கள் இதை பகிரவும்,,,,
Super pattimanram வாழ்த்துக்கள்
Excellent super
Excellent
பணம் இதன் மீது பற்று கொண்டதால்தான் மக்கள் மனம் பாழ்தான் ஆகி கொண்டிருக்கிறது இது இன்னுமும் மக்கள் பணத்தின் மீது பேராசையால் இருக்கும் வரை மக்கள் மனதில் மனிதாபிமானமும் இருக்காது மனமும் பாழ் ஆகிகொண்டேதான்இருக்கும் பணத்தில் என்று மோகம் குறைகிறதோ அன்றுதான் மனம் அதாவது மக்கள் மனம் தெளிந்த நீரோடையாக இருக்கும் .அது இந்த கலியுகத்தில் இருக்காது பேராசை தான் அதிகரிக்கும் பணம் அவனவன் எக்கச்சக்கமாக சேர்க்க சேர்க்க புத்தியும் வக்கிர கதியில் இயங்கும் கிரகங்கள் அதாவது நவ கிரகங்கள் எப்படி வக்ர கதியில்இயங்குகிறதோ அது போல் மக்கள்மனம் பணம் பெருகுவதால் வக்கிர புத்தியும் மனிதாபிமான செயல் அற்றதாக வும் இருக்கும் பணம் படைத்த பேராசை உள்ள மக்களிடம் இருக்கும்.
புன்னகையால் அல்ல பணபய்களால் என்று சொல்லி கொள்ளும் (கொடுக்கல் வாங்கல்) இவர்களின் சிறு ஒப்பந்தம் மூலம்
100 %sarijana theerppu
Very impressive pattimanram,excellent speech delivered by everyone.
Bharathi mam.... Vera level
AIYAA VANANGUKERAN,
Thiru. Solomon Pappaiah avarGaLin ‘Patti ManRam’ nigazhchchi eppOthum arumaiyE. Chinthanaiyaith thoonduGinRana. Mikka arumaiyum kooda.. Thamizh puththaaNdin arumaiyaana nighazhchchiyE aagum. UnGaLukku nalla buththisalaiyaana marumugaL vENdumaa? Theivaththanmai uLLa maruMagaL vEndumaaa? IraNdumE sama vigithaththil kalantha maruMagaL vENdumaa? NeenGaLE chollanGaL. - “Mandakolathur Subramanian.”
குற்றங்கள் பெறுகினால் பணக்காரன் பெருகுகிறான் நல்லபணக்காரன் அதானி, அம்பானி இன்னும் etc. னு ராஜாசொல்லுகிறாரா சொல்லுகிறார் 👍👍
பாரதி பாஸ்கர்... 😍😇
ஆழ்ந்த பாரம்பரியத்தையோ தத்துவார்த்தங்களையோ உலகில் எங்குமில்லாத ஞானவிடயங்களையோ கொஞ்சங் கூட உள் வாங்காமல் இந்து மதத்தையோ மடங்களையோ அவர்கள் ஆற்றும் பணிகளையோ வெளிநாட்டில் போய் குறை கூறிப் பேசுவதோ அழகல்ல அறிவல்ல !!
Decision will be new , only to those who do not understand Hinduism !
hinduism vaazhga.. unmai unmai
பாரதி பாஸ்கர் அவர்கள் மகத்தான குற்றங்கள் என்று பேசினார்கள். குற்றங்களில் மகத்தானது என்று ஏதும் உண்டா.??
We all need money without which we cannot pull on days.But you please note that it is equal to sharp knif and poison and you must handle it carefully otherwise it will kill the monied person.
💖💖💖💖
True. When I was struggling with a meagre income, I lost just 50 Rs by a pickpocket incident. I cried the whole night how to buy ration next day! But today my pension allows me to donate lakhs to charities!
Great. which govt job you were in sir.?.
@@gokukn2336 iiiiiijiijjijjiliiiijij
@@rvmadhu3145 0
Varumai irunthalum poor peoples romba happy ya irukkanga with family kooda senthu romba olukkama irukkan, cell phone demage pannina and coffee demage story payan enna senjalum kandikkama irukka mudiyathu infutur la avan nalla vara or varala athukkaga kandikkama irukka mudiyathu ,
Endraikkum enakku pidiththa perum madippitkuriya peychchaalar Thiru rajah sir mattume
.
👏👏👏
பண்பட்ட நெஞ்சத்தையும் பாழ்படுத்துவது பணப்பெருக்கம்-அளவுக்கு மிஞ்சும் போது குணச்சுருக்கம்-விளைவு மன உருக்கம்/
👌🏻👏👏👏👍🏻
Every Sunday morning my.husband
.mnaanum.coreçta.tv.munala.eruppom..en.kanaverta.progrm.edaylla.nan.yethu,pesiñalum.kathu.ketkathu..sapida.koopitalum.erum.pesama.irukkamatiya.intha.progm.mudiyatume.
Apidinu.koornthu.parpar.ana.eppo.aver.ynudu.illai.samikita.yeññài.thaniya.vit7tupoyitar.ippo.8ntha.kalyañamalai.progrm.tvla.vantha.yen.kañil.ñeer.varugirathu.avlavu.pidikum.avaruku.nantri.
பட்டிமன்ற பெரும் ஆசான் அவர்
பட்டி தொட்டியெங்கும் தமிழ்க்கடை விரித்தாரவர்
முட்டிமோதி எங்கும் தமிழ் வளர்த்தாரவர்
முழுத்தமிழ் நிலவாய் பொலிந்தார் அவர்
உயர்த்தி பேசுபவரை குறுக்கே வெட்டுவார்
மறுத்து பேசுபவருக்கு மாற்று சொல்வார்
திருத்தி தெளிந்த தீர்ப்பு சொல்லுவார்
சேர்ந்த பார்வையாளரை
தமிழில் மூழ்கிடச் செய்வார்
முழு நிலவுக்கு என்றும் அகவைத் திருநாள்
முழுத்தமிழ் மாமுனிக்கு இன்று அகவைத் திருநாள்
முழுமனதாய் நாம் வணங்கி வாழ்த்துவோம்
மூன்னூறு அகவைத் திருநாள் காண்கவென்றே
பாவலர். அரி. கே. பி. கே
ராஜா 48:35
பாரதி 1:01:00
Raja sir ❤
Super
Bible parable super Bharathi bhaskar
பணம் இருக்கும் மனிதனிடத்தில் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை
என்னிடம் பணமும் இல்லை குணமும் இல்லை இப்படிக்கு ( திருடன்) 😂😂😂😂😂
Barath🔥
Looks digitalised clapping than actual.
அமெரிக்கனின்வேலைவாய்புகளைபறித்தநாதாரிகளுக்குசார்பாககதைக்கும்பாப்பையாஇதுநல்லாவேயில்லை.உங்கள்சம்மந்தமான எதிர்பார்பேதலைகீழானது.??????
..
பணக்காரனுக்கு ஓரு சிறந்த கல்வி.. பணம் இல்லாதவனுக்கு தரம் குறைந்த கல்வி 🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳💐. மாற்றம் தேவை
எத்தனையோ எழை பிள்ளைகள் கல்வி ஒன்றின்மூலம் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று இருக்கிறார்கள் . . . நன்றாக படிக்க கூடியவர்கள் government school கூட அதிகமாக mark எடுத்து பெரிய பெரிய posting la வேளையில் இருக்கிறார்கள்.
Background Clapping and laughing noise is too high and irritating to watch. Please work on it next time.
ராஜா பாரதி பாஸ்கர் பேச்சு அருமை
Yes, more than just enough money is evil.
Panam vanthal manam pazhagum.
Thanks
தி good ttyl good
75'/. Right
Raja can never rise to Bhaskar Bharathi's level.
👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏🌻🌻
Ncie
Panam ennai panpathiathu uravukalai aravanikka seithathu
Ok
Tamil❤arizarkalai❤yum❤avarkal❤kurum❤karuthukkalaiyum❤intha❤mathiri❤patti❤mantrangalil❤than❤ketka❤mudiyum❤arizarkal❤valka❤valamudan❤
arasiyal vadigalidam panam undu nallavargala erukirargala
Xffffffffffffcfccmf TTfffcfffffff%f%%xdFAM nn hbu nd try
Pancharatnakeerthanai
One can acquire unlimited knowledge but he or she should not seek unlimited wealth as it will be counter-productive and will strike at the root of humanism . . Read Lord Krishna's Bhagavad Gita with the correct commentary which again demands of you to choose .Pray to its author Sri Krishna . He will show the way to you as there are many ways that will seek to teach you. Your sincere prayer will lead you along the right path.
Raja's pronunciation lla is like zha
Cash palpalthu eg. Matan bros
Old one
Is it necessary to do clapping without any meaning even while initial addressing .Irritating to see frequent clapping even though program is good.It shall be avoided.
என்னமோ கை தட்டு கிடைக்கிறது. தமிழிலில் பேச நியூயார்க் வரை வரவேற்பிருக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிறப்பான கருத்துகளை முன் வைத்தார்கள்.
நம்மவர்கள் அவர்கள் பேச்சினை
மதிப்பீடு செய்து தர்க்கம் நடத்தினார்கள். அவ்வளவே. அதென்ன பாழ் படுத்தல் என்றெல்லாம் அங்கே போய்
பேசுவது. பேய் மழை என்று போட்டால் கிராமத்துப் பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள்.
Money [F]ills all happiness
நல்ல இலக்கிய இதிகாச காவிய தலைப்புகளில் பேசினால் தானே மொழி பண்பாடுகள் நேசிக்கப்படும். நீங்கள் பேசும் தலைப்புகள் தரம் குறைந்துவிட்டன.
😀b
Pal paththe vettathu
?