ரஜினியை படாதபாடு படுத்திய இளவரசு - Actor Ilavarasu | Interview Marathon | Chai with Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 54

  • @natarajan7048
    @natarajan7048 4 ปีที่แล้ว +8

    சித்ரா ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பேட்டிகள் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது தங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் ஒரு வேண்டுகோள் டைரக்டர் பீம்சிங் பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +2

    அட்டகாசமான நேர்காணல். யதார்த்தமான பேச்சு இளவரசு சார்

  • @periyasamyr948
    @periyasamyr948 4 ปีที่แล้ว +6

    இளவரசர் உங்களுடைய பேட்டி சூப்பரோ சூப்பர் சார் பழசு எங்களுக்கு நினைவு படுத்திட்டிங்க சார்

  • @mahendranpandian4176
    @mahendranpandian4176 4 ปีที่แล้ว +15

    Ilavarasu sir, my all time favorite character artist. Hatsoff

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +2

    ரஜினி அவர்களின் அசத்தலான மனித நேயம்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    அருமையான சிந்தனை..வாழ்த்துகள் இளவரசு சார். சித்ரா சார் அடியேன் தங்களின்்ஊரான ஆரணி பக்கத்தில் உள்ள சேதரம்பட்டு என்ற கிராமத்தில் பிறந்தேன்

  • @lalithajayaraman
    @lalithajayaraman 4 ปีที่แล้ว +3

    திரு. இளவரசு இவ்வளவு சிறந்த அறிவாளியாகவும், திறம் படைத்தவராகவும், நேர்மையாளராகவும் இருப்பது குறித்து மிக மிக மகிழ்ச்சி மற்றும் பாராட்டுதல்கள். வாழ்க, வளர்க !

  • @shankarpalani4602
    @shankarpalani4602 6 หลายเดือนก่อน

    One of my favourite character artist mr ellavarasu , nice interview

  • @subvidya2008
    @subvidya2008 4 ปีที่แล้ว +3

    Very practical and effective actor. Thanks

  • @sivaramabarna5114
    @sivaramabarna5114 7 หลายเดือนก่อน +1

    நேர்தியான உரையாடல்..
    நன்றி இளவரசு மாமா...
    லட்சுமணன் Sir...

  • @santhanakrishnan7827
    @santhanakrishnan7827 4 ปีที่แล้ว +13

    Hello Chithra Sir,
    Myself and my father used to watch your interview sessions very often. Im still wondering that how could one person know almost all the important incidents and ocassions of not only himself but about others. When it comes to cinema debate among friends and family,i deliver out some interesting facts by listening to your speech.Touring Talkies has become my recent addiction. I saw your first in Japanail Kalyana Raman movie and then in Bas enkira Baskaran. I never knew that u were such a wealth to the Tamil Cinema. I pray god to give you health and wealth in abundance.
    With Love
    Santhana Krishnan

  • @viswasraj2457
    @viswasraj2457 4 ปีที่แล้ว +3

    Best actor.....kaliangar, rajni Kamal dialogue really motivational

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 2 ปีที่แล้ว +1

    மண்ணின் மொழிக்கு சினிமாவில் கவுரவம் தந்த கலைஞன் இளவரசு அவர்கள்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +1

    Both are very good Gentlemen. 🙏
    Chitra Lakshmanan ji is doing tremendous film history documentation.

  • @skmsiva
    @skmsiva 3 หลายเดือนก่อน

    Chithra sir you’re great . I watched entire interview at one shot. I know you will not read this comment anyway . But i want to convey this . Illavarasu sir pushed you in this interview many times still you keep under ground and you want pull words from interviewer. Sir i wanna make your interview

    • @SinguXing
      @SinguXing 2 หลายเดือนก่อน

      Ha ha

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว +3

    இது என்ன முதல் 0.47min blank க்காவே போகுது........

  • @sssun7
    @sssun7 4 ปีที่แล้ว +3

    Excellent and indepth interview. this can be saved for posterity and can be showcased as a textbook interview. the very opening itself ilavarasan ji slayed it, how an interview and an interviewer should have an intense knowledge of the interviewee. a text book interview. lakshman ji had the that about ilavarasan ji. at times lakshman ji cut through ilavarasan ji's intense flow of reply even though he allowed ilavarsan ji to go through his full emotions. superb. hats off for both of them. this touched upon many of the aspects of todays' industry and trends. many wordings and aspirations and also the exasperation are very worthy. seeing a worthy interview after a long time.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    மிக்க்நன்றி இளவரசு சார்

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 ปีที่แล้ว +1

    Thalaivar rajinikanth mass

  • @SivaKumar-ux9hk
    @SivaKumar-ux9hk 3 หลายเดือนก่อน

    கடந்த ஆண்டிலன் சிறந்த படம் சன் பிக்சர்ஸின் '"மாசிலாமணி " என தினகரன் நாளிதழில் வருகிறது. இதுல பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டுன்னு வேற சொன்னாங்க. இதிலிருந்து தெரிவது என்னன்னா ச்சினிமா சூப்பராக விளங்கும்.

  • @nagendrakrishna5324
    @nagendrakrishna5324 9 หลายเดือนก่อน

    More than information, TI channel gives a beautiful positive vibe❤❤❤❤

  • @PerarasuGM
    @PerarasuGM 9 หลายเดือนก่อน

    Arumai❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    யதார்த்தமான நேர்காணல்

  • @kathiravankathiravan4307
    @kathiravankathiravan4307 4 ปีที่แล้ว +2

    Super

  • @BalaMurugan-gl8dn
    @BalaMurugan-gl8dn 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @karthikganesh2005
    @karthikganesh2005 ปีที่แล้ว

    Ilavarasu sir one of my favorite character artist

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 8 หลายเดือนก่อน

    தவசி சூப்பர் 👍👌🏼🇧🇪

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 ปีที่แล้ว +3

    அருமையான நடிகர்

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 ปีที่แล้ว

    IIavarasu definitely you are a Director be come a day,congratulations sir.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 ปีที่แล้ว

    I like his acting

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @elangkumaranp.a.2252
    @elangkumaranp.a.2252 ปีที่แล้ว

    நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் உங்கள் ஒளிப்பதிவு மிகப் பிரமாதம் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல் காட்சிகளிலும் உழைப்பு மீண்டும் ஒரு கேமரா மேலாக செய்ய வேண்டும் என்பதை நான் அன்புக்கு வேண்டுகோள் வைக்கிறேன்

  • @chitrashree2520
    @chitrashree2520 3 ปีที่แล้ว +1

    Nassar sir interview panunga sir
    Wat Ilavarasu sir said about today's interviewers s cent percent correct

  • @v_spread_smile_6088
    @v_spread_smile_6088 ปีที่แล้ว

    Nice lighting, nice camera and edit.

  • @Shanthathehun1
    @Shanthathehun1 4 ปีที่แล้ว +3

    I like Ilavarasu very much on-screen and off-screen.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว

    🙏🙏

  • @sathizstyle1484
    @sathizstyle1484 4 ปีที่แล้ว +5

    #RajiniKanTg Topic

  • @thanabalankrishnan
    @thanabalankrishnan 3 ปีที่แล้ว +1

    Ilavarasu sir mariyathai therintha maha manithar

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 ปีที่แล้ว +3

    நீங்கள் காமிராமேன் என்று இப்போது தான் தெரியும்
    வாழ்த்துக்கள்

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 4 ปีที่แล้ว +1

    sir rajini and kamal sir kitta interview panna innum nalla irukkum...

  • @rajavignesh2408
    @rajavignesh2408 8 หลายเดือนก่อน

    From 2023 rajini katchi aarambikala kai vittutaru, kamal back to acting in full form arasiyal priority la pinnadi poiduchu😂😂

  • @ArunKumar-lm8zh
    @ArunKumar-lm8zh 3 ปีที่แล้ว

    This video not playing. Re upload

  • @natarajasriram8606
    @natarajasriram8606 3 ปีที่แล้ว +1

    Ksr interview( கால் மேல் போட்டு இருந்தார்) அப்பறம் அனுபவம் சித்ரா லட்சமனன் தலையனை கொடுத்து விட்டாரோ வெல்டன்

  • @mahendranpandian4176
    @mahendranpandian4176 4 ปีที่แล้ว +3

    This video is already released??

  • @bhanumathirajagopal8370
    @bhanumathirajagopal8370 2 ปีที่แล้ว

    Elavarasu the same person acted in Visual film

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 4 ปีที่แล้ว +1

    இது ரொம்ப பழைய பேட்டி .