யாருக்கு உதவி செய்யக் கூடாது ? Be Careful | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2022
  • யாருக்கு உதவி செய்யக் கூடாது ? Be Careful | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Emotional Intelligence
    Script Referred From
    JATAKA TALES AND MODIFIED FOR MORE INTEREST
    IMAGES
    Publicized Paintings used after processing
    2 Images are used per Fair Usage Policy
    5 Image is from APPLEBOX Digital Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday and Saturday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    உங்கள் கவனச் சிதறலை இப்படி கையாண்டு பாருங்கள் | Motivational Story Tamil
    • "தோல்விக்குப் பின் வெற...
    உனது 'முதல் எதிரி' யார் தெரியுமா ? Know The Enemy First | Motivational Story Tamil
    • உனது எதிரிகள் வெளியே இ...
    அதிர்ஷ்டம் யாருக்கு அள்ளித் தரும் ? What is Luck | Motivational Story Tamil
    • இப்படித் தான் அதிர்ஷ்ட...
    அறிவாளிகளாக இருந்தும் சிலர் முன்னேறவில்லை.. எதனால் ? Motivational Story Tamil
    • கடந்த காலத்தையே நினைத்...
    இது தெரிந்தால், முன்னேற்றம் உறுதி | Motivational Story Tamil | Oru Kutty Kadhai
    • நீ கடந்து வந்த சோதனைகள...
    இந்த காலத்தில் எப்படி வாழ்வது | Emotional Intelligence | Motivational Story Tamil
    • இந்தக் காலத்தில் இப்பட...
    அதிர்ஷ்டத்தில் கவனம் வைக்காதே | How to Overcome Luck | Motivational Story Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    கவனச்சிதறலைக் கையாள ஒரு TECHNIQUE | CONCENTRATION | Motivational Story Tamil
    • அடிக்கடி கவனத்தை சிதற ...
    குறிக்கோளை அடைய “சிறந்த வழி" | Improve Concentration | Motivational Story Tamil
    • உங்கள் குறிக்கோளை அடைய...
    குழந்தை வளர்ப்பில் இந்தத் தவறை செய்யாதீர் | Parenting | Motivational Story Tamil
    • குழந்தை வளர்ப்பில் இந்...
    உழைத்தும் பயனில்லை என்றால் | How to Work Efficiently | Motivational Story Tamil
    • உழைத்தும் பயனில்லை என்...
    குபேரனும் மன்மதனும் - சிறுகதை | O Henry Stories | Tamil Audio Stories
    • பணத்தை வைத்து காதலையும...
    கவனத்தை சிதற விடாதே | Presence of Mind | Motivational Story in Tamil
    • கவனத்தை சிதற விடாதே | ...
    Motivational Story in Tamil | உனது பலம் | Oru Kutty Kathai
    • Motivational Story in ...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    குபேர சித்தம் | Kubera Sitham | Motivational Story in Tamil
    • யாரிடம் செல்வம் வந்து ...
    Motivational Story in Tamil | உயரம் | Oru Kutty Kadhai
    • அதிக அவமானங்களை சந்தித...
    Motivational Story in Tamil | அம்பேத்கரின் ரொட்டித்துண்டு | Ambedhkar’s Story
    • Motivational Story in ...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Pandiyan Parisu Story in Tamil Playlist
    • Pandiyan Parisu | பாண்...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    Sanga Ilakkiya Kathaigal
    • சங்க இலக்கியக் கதைகள்
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை Playlist
    • தந்தையின் 7 சோதனைகள் -...
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos

ความคิดเห็น • 1K

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  ปีที่แล้ว +67

    இந்த அன்புக்கு ஒரு பெரிய நன்றி ♥️♥️
    Next Video -> th-cam.com/video/1fdq9Fbbxa4/w-d-xo.html
    👆👆 Check When you guys are free

    • @karthigabharathi
      @karthigabharathi ปีที่แล้ว +8

      Ena sister ipd soliteenga... Ungala rmba miss panen... Ur voice stories... Everything And my child toooo

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +2

      @@karthigabharathi thank you so much Saho 😍 my wishes to the kids too

    • @skpachannel5154
      @skpachannel5154 ปีที่แล้ว +3

      Mam other point
      My children's were missing your stories
      So I said the stories which you have posted earlier mam so they were happy and it recalled me mam
      THANK A LOT MAM THANKS

    • @skpachannel5154
      @skpachannel5154 ปีที่แล้ว +1

      Oh vow mam
      Nice points to keep in mind and follow through out our life mam thank you so much
      Very nice story
      Thanks a lot mam
      MAM IF YOU ARE NOT ABLE TO POST STORY REGULARLY ATLEAST A MOTIVATION REGULARLY MAM
      PLS

    • @aravindr2839
      @aravindr2839 ปีที่แล้ว +1

      Missed you madam

  • @sweetytelinaraj8913
    @sweetytelinaraj8913 ปีที่แล้ว +36

    அருமையான கதை. உதவி செய்வநில் பலமுறை அடிபட்டாலும் என்னால் திருந்த முடியவில்லை.

    • @voicewithkeerthu
      @voicewithkeerthu ปีที่แล้ว +2

      அப்டிலாம் இருந்தீங்கனா ரொம்ப கஷ்டம் படுவீங்க 💯

    • @imharidhass
      @imharidhass ปีที่แล้ว +1

      😂nanum dhanga

  • @hildamarya2150
    @hildamarya2150 ปีที่แล้ว +13

    தங்களின் கதை சொல்லும் பாங்கும் தங்களின் குரல் வளமும் தங்களின் கதையை மீண்டும் கேட்க்க தூண்டுகிறது.
    தங்களின் பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள் சகோதிரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ♥️

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 ปีที่แล้ว +24

    100% உண்மை. நான் என் அனுபவத்தில் கற்ற பாடம். மிக்க நன்றி

  • @narayanannarayanan4043
    @narayanannarayanan4043 ปีที่แล้ว +8

    உங்கள் கதைகள் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக உள்ளது

  • @ushanbu7566
    @ushanbu7566 ปีที่แล้ว +9

    உங்கள் பதிவு மிகவும் கம்பீரமாக இருக்கும்... நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பயனுள்ள கதை நன்றி சபரி மேடம்...

  • @schellapandian3219
    @schellapandian3219 ปีที่แล้ว +41

    பழைய கதை.இருந்தாலும் நீங்கள் சொல்வது அருமை சகோ 👌👌... கதையின் இறுதியில் நீங்கள் சொல்லும் முடிவுக்கு நான் எப்போதும் காத்திருப்பேன்

  • @chettinaduarts
    @chettinaduarts 13 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளாலும் கருணையாலும் பதினாறு செல்வங்களும் பெற்று பரிபூரண ஆயுராரோக்யமாக வாழ பிரார்த்திக்கிறோம் நீங்கள் கதை சொல்வது மிகவும் நேர்த்தியாகவும் உச்சரிக்கும் வார்த்தைகளும் நீங்களும் அழகு

  • @sujathas4170
    @sujathas4170 ปีที่แล้ว +25

    எவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க சபரி உங்களின் காந்த குரல் கேட்காமல் என் இரவு மிக நீளமாக இருந்தது😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷😀😀

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts ปีที่แล้ว +29

    ரொம்ப அழகா சொன்னீங்க, காட்டுல போய் எல்லாம் live ல பார்த்த மாதிரி, frame by frame மனசுல ஓடுது.
    மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கிறது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

    • @arularul4885
      @arularul4885 ปีที่แล้ว

      இது ரொம்ப பழைய கதையை

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 ปีที่แล้ว +7

    உங்கள் குரலில் கதை கேட்க எப்போது வீடியோ வரும் என எதிர்பார் இருந்தேன் தோழி😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes ปีที่แล้ว +4

    சபரி மா இந்த மாதிரி கதையெல்லாம் முதலில் பெற்றோர்களுக்கு பிறகு தான் குழந்தைகளுக்கு. நாங்களும் பாடம் கற்றுக் கொண்டு தான் இருக்கும் நிலையில் உள்ளோம். வேறு என்ன சொல்லமுடியும் மயக்கும் குரல்காரருக்கு. அருமையான பதிவு நன்றிகள் வாழ்த்துகள் மா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு....

  • @k.kannankannan8865
    @k.kannankannan8865 ปีที่แล้ว +4

    கதையும் பொருளும் சொல்லும் விதம் அருமை சகோதரி மீண்டும் மீண்டும் இதே போன்று கதைகளை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @roksrohini972
    @roksrohini972 ปีที่แล้ว +4

    உங்கள் குரலில் ஏதோ ஈர்ப்பு உள்ளது அக்கா, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுதே🥰

  • @syedshavalibavababu4929
    @syedshavalibavababu4929 ปีที่แล้ว +5

    ரொம்ப சரியா சொன்னீங்க.. நானும் இப்படி தான் யாருக்கு உதவி செய்யனும் என்று இல்லாமல் உதவி செய்து இப்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @shobanamani2230
    @shobanamani2230 ปีที่แล้ว +1

    உங்கள் வானொலி கேட்பதற்கு மிகவும் அருமை தோழி

  • @SureshKumar-kz8pd
    @SureshKumar-kz8pd ปีที่แล้ว +6

    இன்றைய காலத்துக்கு ஏற்ப தேவையான கதை நன்றி

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 ปีที่แล้ว +10

    துவண்டு விழும் நேரத்தில் தென்றலாய் வரும் உங்கள் புத்துணர்ச்சி கதைகள்.ஒவ்வொரு கதையும் நமக்காக என்று உணர்த்தும் கருத்துகள் அருமை.👍 சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @suriakumarkumar3733
    @suriakumarkumar3733 ปีที่แล้ว +9

    நீண்ட இடைவேளைக்கு பிறகு அருமையான பதிவு சகோ💐💐 வாழ்த்துக்கள்

  • @muralivenkatesh8338
    @muralivenkatesh8338 ปีที่แล้ว +2

    நன்நெறிக்கதைகள், அதுவும் பயன் கருதாமல் , அனைவருக்கும். இக்காலத்திற்கு இது அமிர்தத்திற்கு ஒப்பானது. சகோதரி வாழ்க வளமுடன்.

  • @user-dg4yg5bs4v
    @user-dg4yg5bs4v 6 หลายเดือนก่อน +1

    அருமை விழிப்புணர்வு உடன் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +5

    மனிதனின் சுயநலமும், நன்றி மறத்தலும் ஒரு காலமும் மாறாது

  • @HariHaran-ew1gt
    @HariHaran-ew1gt ปีที่แล้ว +2

    நேற்றுதான் உங்களை பற்றி யோசித்தேன் உங்களை சிறிது காலங்களாக காணவில்லையே என்று இன்று கண்டுவிட்டோம்.. 💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

    • @VAshok-mq2yd
      @VAshok-mq2yd ปีที่แล้ว

      Hi akka last ஆடி 18 la qiuze computation vaichingale...so antha mari entha year vainga plz

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 ปีที่แล้ว +1

    உங்கள் கதைகளை மிகவும் விரும்பி கேட்பேன் மிக நன்றாக உள்ளது சகோதரி ஒரு புத்துணர்வு தருகிறது மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
    இப்படிக்கு சேலம் வாசகி

  • @thangamfancyktr1795
    @thangamfancyktr1795 ปีที่แล้ว +5

    உண்மையில் உண்மை நானும் இதை அனுபவித்து இருக்கேன் 👍👍👍👍🤝🤝🤝

  • @villagevideos3136
    @villagevideos3136 ปีที่แล้ว +5

    Happy to see your story again mam, whenever am losting my confidence,i used to hear your stories mam, it's will boost up me.Thank you mam.

  • @chettinaduarts
    @chettinaduarts 13 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் கதைகள் சூப்பரோ சூப்பர்ர்ர்ர்

  • @malargovindraj5805
    @malargovindraj5805 ปีที่แล้ว

    அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு,
    மிக்க நன்றி சபரி மேம்
    உங்க பாப்பா அழகா இருக்காங்க

  • @madhuranjanisubramanian1693
    @madhuranjanisubramanian1693 ปีที่แล้ว +7

    Yes sis!! I literally missed your stories.. 🎈 Take care of yourself 💐

  • @lalithalalitha6394
    @lalithalalitha6394 ปีที่แล้ว +8

    அடிக்கடி உங்களின் கதையை எதிர் பார்க்கிரோம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

    • @sivanadigargopi9292
      @sivanadigargopi9292 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI சூப்பர் அக்கா

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว +2

    சிந்தித்து,, சிந்திக்காமல்,, உத‌வி செ‌ய்ய கூடாது, உத‌வி செய்தால் உபத்திரம் தான் வரும், 💯, நான் swiss, from srilanka,

  • @arumaisamaiyal4886
    @arumaisamaiyal4886 ปีที่แล้ว +3

    அருமையான கதை 👌👍🔔

  • @suganyaselvi5351
    @suganyaselvi5351 ปีที่แล้ว +3

    10000%true sister

  • @yuvasri218
    @yuvasri218 ปีที่แล้ว +1

    ‌நீண்ட நாள் கழித்து உங்கள் காணொளியை நான் காண்கிறேன்.. நீங்கள் பதிவிடும் அனைத்து கதைகளையும் நான் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் ..

  • @kanthankani8417
    @kanthankani8417 ปีที่แล้ว +2

    உண்மையான மூன்று வாழக்கைக்கான பாடங்கள் அக்கா 👏👏👏👏

  • @anbuv511
    @anbuv511 ปีที่แล้ว +3

    1 picture = 1000 words
    Your 1 video = 1000 lessons

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 ปีที่แล้ว +3

    சபரி... நலமா ?
    உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு... நெருங்கிய பாசமுள்ள உறவு ஒருவரின் அன்பான அறிவுரை... ஆறுதல் தரும் மடியை.. விரும்புவது... மனித இயல்புதானே..!! என்ன நான் சொல்றது..!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஐயா 🌷🌷

    • @kadampanthamarai3649
      @kadampanthamarai3649 ปีที่แล้ว +1

      மனிதனின் மனதை அப்படியே சொல்லிட்டீங்க அக்கா வணக்கம்

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +2

    சூப்பர்டா சபரி வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal ปีที่แล้ว +1

    பழைய கதையாக இருந்தாலும் உங்கள் வழக்கில் கேட்க புத்துணர்ச்சியாக இருந்தது 👍
    வாழ்த்துக்கள் சகோ💐

  • @sathish_sk_01
    @sathish_sk_01 ปีที่แล้ว +6

    🍎 apple box stories fans♥️

  • @saranyasekar14
    @saranyasekar14 ปีที่แล้ว +3

    During my pregnancy i heard maximum of ur stories which is so nice . Ur voice and tone is very good and really missed ur stories dear all the best congrats for ur work 💓

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Thanks Sago.. Congratulations 🎊🎉

  • @psakthivel9145
    @psakthivel9145 ปีที่แล้ว +1

    கதை சொல்லும் விதம் உங்களின் காந்த குரல்வேற லெவல்👌👌

  • @radhakrishnan2125
    @radhakrishnan2125 ปีที่แล้ว

    Mam
    இந்த கதை ஏற்கனவே படித்து இருந்தாலும் கடைசியாக நீங்கள் சொன்ன மூன்று அறிவுரை சூப்பர்
    ஆல் தி பெஸ்ட்

  • @sardi7884
    @sardi7884 ปีที่แล้ว +3

    தகவல் தளம் மற்றும் ஆப்பிள் பெட்டி யிலிருந்து காணொளி வராமல் ஏமாற்றமடைந்தோர் சங்கத்தின் சார்பாக கண்டனங்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      Ha ha 😀 வேலைப்பளு மற்றும் உடல்நிலை சரியில்லை சகோ 😊 இருவருக்குமே 😄

    • @sardi7884
      @sardi7884 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI உடம்ப பாத்துக்கோங்க அக்கா

    • @amuthavallicsa4654
      @amuthavallicsa4654 ปีที่แล้ว

      Very nice to hear your voice.after a short gap

  • @user-hw4os3vp9p
    @user-hw4os3vp9p ปีที่แล้ว +1

    கதை மிகவும் அருமையாக இருந்தது இதில் நான் இன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டேன் யாருக்கு உதவி செய்யணும் யாருக்கு உதவி செய்யக்கூடாது என்பதை இந்த கதையின் வாயிலாக நான் தெளிவாக கற்றுக் கொண்டு விட்டேன் சபரி அக்காவுக்கு என்னுடைய நன்றிகள்

  • @allinalltamilan6765
    @allinalltamilan6765 ปีที่แล้ว +1

    சகோதரி: மனித மன இயல்பை சரியா சுட்டு(டி) காட்டியது பெருமை மிக்கது 👌

  • @umaanandhan8519
    @umaanandhan8519 ปีที่แล้ว

    இன்று தான் முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்கிறேன், எனக்கு நாவல் படிப்பதில் ஆர்வம் அதிகம், கதை கேட்பதும் மிகவும் பிடிக்கும், உங்கள் கதையும், இயல்பான இனிமையான குரலும், கதைக்கு ஏற்றார் போல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்த குரலும் வாழ்த்துக்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations ปีที่แล้ว +1

    😊உங்கள் வீடியோவை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி!
    👌❤வெகுநாட்களுக்கு பிறகு, நல்ல கதையுடன் கூடிய நல்ல கருத்து.
    👌அருமை. 🙏மிக்க நன்றி. நல்ல செயல்களைத் தொடருங்கள்.

  • @premasaravanan7453
    @premasaravanan7453 ปีที่แล้ว

    Thank you Sabari
    Excellent messages
    Vazhga valamudan

  • @Raghavendra-th3sm
    @Raghavendra-th3sm ปีที่แล้ว +1

    அருமை, குறிப்பெடுத்து கொண்டேன் சகோதரி...., நன்றி 🙏

  • @goldkumar268
    @goldkumar268 ปีที่แล้ว

    இந்த மாதிரி கதை ரொம்ப பிடிக்கும அதனால இதே மாதிரி வீடியோ ப்ளீஸ் நிறைய போடுங்க

  • @saseendranvelappan8106
    @saseendranvelappan8106 ปีที่แล้ว +1

    நலம்தானே சகோதரி. குரல் கேட்டது மிக்க மகிழ்ச்சி.

  • @ananthabharathis919
    @ananthabharathis919 ปีที่แล้ว

    Arumai👏👏👏👏

  • @thiruveniveni8165
    @thiruveniveni8165 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு நாளும் இரவு உங்கள் கதையை தேடி பார்த்து விட்டு தான் தூங்க போவோம் நானும் எனது மகனும். After long days இன்னிக்கு கதை கேட்டுட்டு தூங்க போவோம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷 my wishes to the little boy too

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR ปีที่แล้ว +1

    அருமை...

  • @deisyrani8584
    @deisyrani8584 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @saiselva8947
    @saiselva8947 ปีที่แล้ว

    சூப்பர் sisy👌🏻 எக்காலத்திற்கும் ஏற்ற கதை ❤️💐

  • @siddikrowther1007
    @siddikrowther1007 ปีที่แล้ว

    கதைகள் தெளிவாக உள்ளது.அருமையான உச்சரிப்பு.

  • @shaluvishali4590
    @shaluvishali4590 ปีที่แล้ว

    Welcome back 🎉. Thanks for wonderful advice at the end ❤

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว

    ரொம்ப அருமையாக இருந்தது.
    எனக்காகவே எழுதியது போன்ற ஒரு எண்ணம்.
    நானும் நீங்கள் நெடுநாள் கழித்து காணொளி போடும் போது உற்சாகம் அடைந்தேன்.
    எப்போதுதான் நீங்கள் பொன்னியின் செல்வன் சொல்வீர்கள் அக்கா....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @cakeforyoubyabisenthil
    @cakeforyoubyabisenthil ปีที่แล้ว

    வணக்கம் அக்கா உங்கள மற்றும் உங்க காணொளி யா ரொம்ப எதிர் பாத்து காட்டுக்கிட்டு இருந்தேன்.
    இந்த கதை பழையது தான் ஆனால் உங்க மொழி யில் முடிவு புதிய கருத்து சூப்பர் அக்கா. 🤝🤝😊 இந்த கதை முடுவு வேறு மாதிரி இருக்கும். இது மிக சிறப்பு நன்றி 🙏🏼

  • @mahalakshmiboominathan6068
    @mahalakshmiboominathan6068 ปีที่แล้ว

    நன்றி சகோதரி....

  • @varadharajank7670
    @varadharajank7670 ปีที่แล้ว

    உங்கள் குரல் கவிதா சமையலில் கேட்கும் சகோதரி குரல் போல் உள்ளது... கதை அருமையாக உள்ளது....🙏

  • @menagakarthikeyan2000
    @menagakarthikeyan2000 ปีที่แล้ว +2

    ஆம் அக்கா உங்க குரலில் கதை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. ரொம்ப நன்றி அக்கா

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว

    அருமை சகோதரி.

  • @VELSVIBE
    @VELSVIBE ปีที่แล้ว

    அக்கா உங்க குரலில் மகிழ்ச்சி தெரிகிறது அக்கா. தொடரட்டும் உங்கள் மகிழ்ச்சி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sathish4u
    @sathish4u ปีที่แล้ว +2

    Definitely missed ur Voice 🤩 always realize positivity in ur story

  • @bharathk2013
    @bharathk2013 ปีที่แล้ว

    மீண்டும் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அக்கா உங்கள் காணொளி காண்பதும் அருமையாக உள்ளது

  • @u.naveenkuty3699
    @u.naveenkuty3699 5 หลายเดือนก่อน

    சகோதரி உங்க கதைகள் அனைத்தையும் நான் கேட்பேன்.. எல்லாமே நல்லா இருக்கு அதனால கதையை please தொடர்ந்து போடுங்க... நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 หลายเดือนก่อน

      நன்றி சகோ 🌷🌷 thanks for coming back

  • @filmyslice1350
    @filmyslice1350 ปีที่แล้ว +1

    Thanks Maam waiting for frequent videos 💐🌸👏

  • @vaishnavineelakandan7312
    @vaishnavineelakandan7312 ปีที่แล้ว +1

    I am really happy hearing your story after break . I didn’t realized this just two weeks . I felt like missed your stories by month. Everyday I was checking your channel any updates because by default TH-cam not prompted from my subscription . After noticed you are not uploading video recent times . Really i missed your updates. My morning routine starts from your motivational and other good stories. Happy to see your video and updates again

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Thanks Sago .. I was busy with health issues and office pressures.. so sorry and thank you for coming back ♥️♥️

  • @mohamedazarudeen8856
    @mohamedazarudeen8856 ปีที่แล้ว +1

    13 days a daily unga channel vanthu parpen because your videos and voice are my stress buster

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Acho,, will upload more stories soon sago 👍

  • @karthigadevi9752
    @karthigadevi9752 ปีที่แล้ว +1

    Yes, my daughter n myself missed ur stories. We almost have heard all your stories at bedtime, travel....

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    ஏற்கனவே கேட்ட காதயாக இருந்தாலும் slides and உங்க voice ல கேக்கும்போது ரொம்ப சூப்பர் சகோ with moral.... நன்றி சகோ

  • @boopathy582
    @boopathy582 ปีที่แล้ว +1

    நல்பதிவு
    சிறப்புகண்ணோட்டம்
    பதிவாகும்மனது
    இருவாரபின்இணைப்பு
    நன்றிசபரிமேடம்

  • @bavani6978
    @bavani6978 ปีที่แล้ว +1

    We were waiting for your story..At last we got it😊

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 ปีที่แล้ว

    🙏 வணக்கம் சகோதரி உங்கள் கதைகளை நான் தேடினேன் உங்கள் பெயரை போட்டு தேடினேன் நன்றி மீண்டும் வருகைக்கு வாழ்க வளமுடன் 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @SenthilKumar-xo5zk
    @SenthilKumar-xo5zk ปีที่แล้ว

    Yes madam waiting your valuable story...

  • @ranikumar9564
    @ranikumar9564 ปีที่แล้ว

    உங்க voice மூலமாக கதை கேட்கும்போது அருமையா இருக்கு மேடம்...super....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @chinnaduraiyogitha3181
    @chinnaduraiyogitha3181 ปีที่แล้ว +2

    Super sister unga kathai ellame. Nan rompa feel pandra nerathula unga story kepen motivational a irukum👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sumathisekar6117
    @sumathisekar6117 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா இரண்டு வாரங்களுக்கு பிறகு உங்கள் குரல் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி மா கதை மிகவும் அருமை நன்றி 👌🙏🏾🌷

  • @vickykoushk4006
    @vickykoushk4006 ปีที่แล้ว +2

    One month before i came to knw ur channel, frm tht time i listened ur old videos, really amazing, and its really motivating when i do something new.. All ur videos are very helpful.. Even i suggested ur channel to my frnd also.. Keep rocking sister, the way u narrate superb❤❤❤
    Missed ur videos alot. Keep uploading everyday 💐💐💐😊

  • @thiyaguthiyagu9952
    @thiyaguthiyagu9952 ปีที่แล้ว

    அருமை சூப்பர்

  • @vrkumarpen
    @vrkumarpen ปีที่แล้ว

    Eagerly waiting for your videos

  • @sarmidavid482
    @sarmidavid482 ปีที่แล้ว

    சபரி அக்கா நான் உங்கள ரொம்ப நாளா தேடினேன் மீண்டும் உங்கள் குரல் கேட்டது சந்தோஷம் உங்கள் கதைகள் அருமை உங்கள் குரல் ரொம்ப டல்லா இருக்குமா உடல் நலத்தை நல்லா பார்த்துக்கோங்க அக்கா God bless you

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 ปีที่แล้ว

    Thank you Sabari akka, Nice video 😀

  • @rishikashinoj8199
    @rishikashinoj8199 ปีที่แล้ว

    Happy to see u again sis

  • @nagarajaeee921
    @nagarajaeee921 ปีที่แล้ว

    Ungaloda story ah na daily morning keppen... Romba interesting ah um... Aduthu aduthu kekkanum pola erruku sister... Unmaiyave romba nallaruku...

  • @r.j.rajaramraja9377
    @r.j.rajaramraja9377 ปีที่แล้ว

    நீங்கள் ௭ங்களுக்கு கதைகள் சொல்லுவது ரொம்ப நன்றி

  • @parkaviraja8432
    @parkaviraja8432 ปีที่แล้ว

    Welcome back sis with great story god bless you

  • @sivaraman6889
    @sivaraman6889 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @SathishSathish-ix6wm
    @SathishSathish-ix6wm ปีที่แล้ว

    super story akka👍

  • @UMARencyS
    @UMARencyS ปีที่แล้ว

    மிக அருமை

  • @karunamoorthi.b2984
    @karunamoorthi.b2984 ปีที่แล้ว

    உண்மை நான்தான் தேடினேன் உங்க குரலில் ஒரு மயக்கம் எதிர்பார்ப்பு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 😊😊

  • @pandi9972
    @pandi9972 ปีที่แล้ว

    சபரி கதை சூப்பரா இருக்கு.. 👌👌💐💐💐💐👏👏

  • @kingofcountry9197
    @kingofcountry9197 ปีที่แล้ว

    Nice Akka superavum iruku karuthaguvum iruku

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 ปีที่แล้ว

    அருமை

  • @dhurgasrimuniandy9673
    @dhurgasrimuniandy9673 ปีที่แล้ว +1

    Akka unga story wait panni ungalodaa Ella story pathuthen

  • @maheshwari749
    @maheshwari749 ปีที่แล้ว

    Super story sister Thankyou 👏🏻💕💕

  • @angelautobcomdtedmba5400
    @angelautobcomdtedmba5400 9 หลายเดือนก่อน

    S தங்களை தேடினேன்... தங்களின் பதிவுகள் மற்றும் சிந்தனைகள் அருமை...நன்று தோழி... வாழ்க வளமுடன்...