நான் 43 வயது உடையவன். சின்ன வயதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் இது போன்ற தேச மற்றும் பாதுகாப்பு பணிகளில் மிக விருப்பம். இது போன்ற வழி காட்டாள்கள் அன்று இல்லை. இன்றைய இளைஞர்கள் இது போன்ற சார் சொல்லும் வீடியோ க்கள் மூலம் கண்டு தங்களை முன்னேற்றி கொள்ள வேண்டும். ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
ஓம்... ஓய்வு காலத்தில் நீங்கள் ஒரு நல்ல பாதுகாப்பு வழிகாட்டும் வகையில் கருத்து உள்ளது மேலும் மக்கள் நலன் கருதி உங்கள் சேவை தொடர்ந்து நீடிக்க வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍
Really a tough task to protect the Most Important person of our Country. Salute to those agents who are ready to sacrifice there life at any moment to protect our PM. Thank you Sir for this informative video 🙏
What he shared was only 20% to 40 % of the info which is already available online if you regresly search.. perhaps the rest are fool proof... even if a treat tried to break the security protocol.. he or she will be eliminated in seconds... be it VVIP of India or US ..china or Russia... that's how it works...
மிக சிறப்பான தகவல்கள் சார். நன்றி. ஒரே ஒரு கருத்து... இது எல்லா பிரதமர்களுக்கும் என்று ஒரு முறை அழுத்தி சொல்லியிருக்கலாம் நீங்கள். ஒரு கோஷ்டி இது ஏதோ மோடி அவர்களுக்கு மட்டும் என்பது போல் நக்கல் கமென்ட் போடுதுகள்... 🙏
சார் உங்களோடது பார்த்த மிக சிறப்பாக அருமையாக இருந்தது எனக்கு பத்து நிமிஷம் பதினைந்து நிமிஷம் பார்த்தாலும் என்னமோ ரெண்டு மணி நேரம் ஒரு மூவியை பார்த்த அந்த ஃபீலிங் எனக்கு கொடுத்தது உங்களுடைய ஒவ்வொரு இதுமே அவ்வளவு உணர்ச்சி புருவமா ஆக்கபூர்வமா சிந்திக்க வேண்டியதா அருமையான கருத்துக்களை இவ்வளவு தெளிவா இவ்வளவு விளக்கமா யாராலயுமே எனக்கு தெரிஞ்சு கொடுக்கவே முடியாது இந்த ஒரு பத்து நிமிஷம் இல்ல நீங்க அதை சிரிச்சுகிட்டே அந்த உணர்வோட பேசுறது எங்களுக்கு பெரிய உணர்வுகள் எல்லாம் நகரி நரம்புகள் எல்லாம் தூண்டப்படுது அருமையா இருக்கு இவ்வளவு விஷயம் இந்த இந்தியாவுல இருக்குங்குறத ஏன் நிறைய இப்பதான் உங்கள வச்சு தான் நிறைய தெரிஞ்சுக்கணும் அருமையா இருக்கு உங்களுடைய கருத்துக்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வீடியோ எல்லாத்தையுமே ஒன்னு விடாம பார்த்துட்டு தான் இருக்கேன் அருமையா இருக்கு
Accepted for PM security purposes. We are using very very hifi technologies and very very Much expenses for politicians from tax money..and increasing taxes year on year to public.If advanced technology used for India development's then india will become equal to developed USA and Indian money value will also equal to USA Dollars. Like before independence.
இதெல்லாம் இந்தியாவில் சுமார் 84 க்கு பிறகு நடப்பவை ஆனால் மற்ற வளர்ந்த நாடுகளில் அதிபர் பிரதமர் எல்லாரும் மக்களோடு மக்களாக பஸ் ரயில் சைக்கிள் போன்றவற்றில் பயணம் செய்கிறார்களே இது பற்றி தங்களின் கருத்து என்ன?
காவல்துறையில் தாங்கள் தனித்துவம் மிக்கவர்... என்பதை தங்களுடைய உரையாடல் தெளிவுபடுத்துகிறது. அறியாத தகவல்களை பாமரனும் அறியும் வண்ணம் தெளிவுபடுத்தி வருகிறீர்கள். தங்களைப் போன்றவர்களுக்கு பணி ஓய்வு கொடுப்பது மிகவும் தவறு. வாழ்த்துக்கள்
My idea is. Never keep revenge or ego with your subordinate when you are at a high position. Human ego will kill even you are equal to God. Change your gourds and keep them near to you as like your friend. If not, gourds will become a nearby enemy. Who will be known after an unfortunate incident.
ஒரு நாட்டின் பிரதமருக்கு இப்படிப்பட்ட பாதுகாப்பு மிக மிக அவசியம்
👏👏👏👏👍👍👌👌🙏🙏🙏🙏💐💐🌺🌺🌹🌹🙌🙌🙌
மக்கள் வரிப்பணம் வீண் செலவு
மிகச்சிறந்த தகவல்கள்.NCC மாணாக்கர்கள் அனைவரும் காணவேண்டும்.
நீங்கள் இதை போன்ற ரகசியங்களை வெளியில் சொல்வது நல்லது அல்ல. ரகசியங்கள் பாதுகாப்பது ஒரு காவலரின் கடமை..
Ithellam ellorikum theriyum.. Ragasiyame kidayathu.. Carla PM blood kooda irukum..
Carla iruka tham mattum than soltraga secret onnum illa bro
👌👌
Relive ஆயிட்டா மூடிட்டு போடா, அத விட்டு இந்தியா ரகசியம் எல்லாம் போட்டு கொடுக்குற, நீ எல்லாம் ஒரு ips ha
Correct sir
நான் 43 வயது உடையவன். சின்ன வயதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் இது போன்ற தேச மற்றும் பாதுகாப்பு பணிகளில் மிக விருப்பம். இது போன்ற வழி காட்டாள்கள் அன்று இல்லை. இன்றைய இளைஞர்கள் இது போன்ற சார் சொல்லும் வீடியோ க்கள் மூலம் கண்டு தங்களை முன்னேற்றி கொள்ள வேண்டும்.
ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
ஓம்... ஓய்வு காலத்தில் நீங்கள் ஒரு நல்ல பாதுகாப்பு வழிகாட்டும் வகையில் கருத்து உள்ளது மேலும் மக்கள் நலன் கருதி உங்கள் சேவை தொடர்ந்து நீடிக்க வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍
அருமையான விளக்கம் அய்யா. ஜெய்கிந்த்❤❤
Very very necessary like these protections for our pm Modhiji👌🏽👍
அருமை 🙏🙏 கேட்கும்போதே ஆச்சர்யம். நீங்கள் விவரித்தது மிக மிக அருமை. 🙏🙏
சூப்பர் வீடியோ சார் வீடியோவை பார்த்தால் பிரமிக்க வைக்குது நல்ல வீடியோ பதிவு சார்👌👌👌
Really a tough task to protect the Most Important person of our Country.
Salute to those agents who are ready to sacrifice there life at any moment to protect our PM.
Thank you Sir for this informative video 🙏
Not only in our country...he is one of the most powerful person in the world ...
ஆனால் ? அத்தனை பாதுகாப்புக்கும் அவர்கள் தகுதியானவர்களாக நடந்து கொள்ளுகிறதில்லையே ?
@@sjai007 Oops..🤭
@@philiptm1243 rice bags need gelusil 🤣🤣
@@sjai007 I didn't ask..your Biodata..Canada Sikhs..Catching All Monkeys in Gujarat..😂🤣
நல்ல பதிவு சார்❤
We Indians are very proud about this type of top class security❤❤❤ we love 🇮🇳india❤
என் சந்தேகம் தீர்ந்தது..srilankan தமிழன் "modi jee " ja ரொம்ப புடிக்கும். தொடர்ந்தும் பிரதமர் ஆக இருக்கனும் னு ஆசைப்படுகிறேன் ❤
Mass. .🔥🔥🔥
பாமர மக்களுக்கு தெரியாத தகவல்கள் மற்றும் அறிவு சார்ந்த தகவல்களை எல்லோருக்கும் தெரிய வருகிறது நல்லது sir
Excellent explanation Sir. Even I was thinking what could be there in Laptop bag ❤
Jai Hind🇮🇳
Sir, your videos will certainly lure young generations. We wish the very best to all SPG team. We salute them for their fearless work.
Super sir 👍
அருமையான தகவல் சார் 🙏
Awesome...thanks for briefing all these details to us...!!!
காவலர்கள் நேர்மையை கடைபிடிப்பது கடினம். அந்த கடினத்தை நீங்கள் வென்றுல்லிர்கள். உங்களுக்கு என்னுடைய வணக்கம் ஐயா
8
Really wonderful explanation great salute sir
Thank you information sir
பயனுள்ள தகவல் நன்றி.
Sir u r doing a wonderful job giving knowledge sharing imparting so many good things to improve n create a knowledgeable big society
மிக சிறந்த தகவல்கள் ஐயா.நன்றி🎉🎉🎉
Great information sir,Thanks
மிகத் தெளிவாக சுருக்கம் ❤
Super very important news sir
Vehu sirappu Sir Hats of U sir 🎉
It’s vital to our NAMO , Jai Hind, 🇮🇳💐🙏 MODI JIII…….
Nandri SIR
பயனுள்ள தகவல் நன்றி.
நம் நாடு நம் தேசம்
ஜெய்ஹிந்த்
அற்புதமான அரிய தகவல்கள்
நீங்கள் இவ்வளவு பெரிய ரகசியத்தை சொன்னதுக்கு மிகப்பெரிய
Excellent Narration!!
இந்தியா ❤❤❤
அருமையான பதிவு சார்
Very very sincere thanks to the Mass real Jamesbond SPG For protecting our god🙏🙏🔥
Next video I am awaiting... I want more details sir
Super information. Please keep share.❤
Beautifully explained sir jai hind
Fantastic Presentation
Sir super well said super welcomed
Thanks for sharing the national security in a public media! You should be given a brightspark award.
What he shared was only 20% to 40 % of the info which is already available online if you regresly search.. perhaps the rest are fool proof... even if a treat tried to break the security protocol.. he or she will be eliminated in seconds... be it VVIP of India or US ..china or Russia... that's how it works...
Excellent information sir...
Sir super explanation.
Sir, your narration is simply awesome..
Sir super speech
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதே உலகறிந்த உண்மை
மிக சிறப்பான தகவல்கள் சார். நன்றி.
ஒரே ஒரு கருத்து... இது எல்லா பிரதமர்களுக்கும் என்று ஒரு முறை அழுத்தி சொல்லியிருக்கலாம் நீங்கள். ஒரு கோஷ்டி இது ஏதோ மோடி அவர்களுக்கு மட்டும் என்பது போல் நக்கல் கமென்ட் போடுதுகள்... 🙏
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது தான் அந்த துயர சம்பவம் நடந்தது. கொலையாளிகள் இவ்வளவையும் கடந்தார்கள். பாதுகாப்பில் ஓட்டை.
Mass information sir🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான தகவல்.
Ur speech creating goosebumps salute sir
அருமைஅண்ணாசிவசிவசிவ
Super video sir 👏👏👏
சார் உங்களோடது பார்த்த மிக சிறப்பாக அருமையாக இருந்தது எனக்கு பத்து நிமிஷம் பதினைந்து நிமிஷம் பார்த்தாலும் என்னமோ ரெண்டு மணி நேரம் ஒரு மூவியை பார்த்த அந்த ஃபீலிங் எனக்கு கொடுத்தது உங்களுடைய ஒவ்வொரு இதுமே அவ்வளவு உணர்ச்சி புருவமா ஆக்கபூர்வமா சிந்திக்க வேண்டியதா அருமையான கருத்துக்களை இவ்வளவு தெளிவா இவ்வளவு விளக்கமா யாராலயுமே எனக்கு தெரிஞ்சு கொடுக்கவே முடியாது இந்த ஒரு பத்து நிமிஷம் இல்ல நீங்க அதை சிரிச்சுகிட்டே அந்த உணர்வோட பேசுறது எங்களுக்கு பெரிய உணர்வுகள் எல்லாம் நகரி நரம்புகள் எல்லாம் தூண்டப்படுது அருமையா இருக்கு இவ்வளவு விஷயம் இந்த இந்தியாவுல இருக்குங்குறத ஏன் நிறைய இப்பதான் உங்கள வச்சு தான் நிறைய தெரிஞ்சுக்கணும் அருமையா இருக்கு உங்களுடைய கருத்துக்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வீடியோ எல்லாத்தையுமே ஒன்னு விடாம பார்த்துட்டு தான் இருக்கேன் அருமையா இருக்கு
Very good Very good Very good information. Vazha vazhamudan pallandu pallayirathandu inia kalainamaskaram
U r still young and seems to be a hero
Nice information sir..
Accepted for PM security purposes. We are using very very hifi technologies and very very Much expenses for politicians from tax money..and increasing taxes year on year to public.If advanced technology used for India development's then india will become equal to developed USA and Indian money value will also equal to USA Dollars. Like before independence.
இதெல்லாம் இந்தியாவில் சுமார் 84 க்கு பிறகு நடப்பவை ஆனால் மற்ற வளர்ந்த நாடுகளில் அதிபர் பிரதமர் எல்லாரும் மக்களோடு மக்களாக பஸ் ரயில் சைக்கிள் போன்றவற்றில் பயணம் செய்கிறார்களே இது பற்றி தங்களின் கருத்து என்ன?
போட்டு தள்ளிருவானுங்க அதான் கருத்து
ஓம் பொண்டாட்டிய ஒரு நாள் தனியா அனுப்பு சாமான் தப்புதானு பாப்போம்
பிரதமரின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சியை மற்ற நாடுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவே அவருக்கு பாதுகாப்பு அவசியம்
Information is wealth
Mr Ravi super ,
Paranam sir
Very useful sir
Thank you very much for your smart explaination 🙏* !!!,...
SPG பாதுகாப்போடு நீங்கள் சொல்வது very super sar எங்களாகு இதுபோல் army பாதுகாப்பு பற்றி சொல்லுங்கள்
Ultimate Explanation Sir
Excellent information.
Super information 👌👌
Great Post Sir
I love india 🇮🇳🇮🇳🇮🇳💪
என்னாதான். பிரதமர். க்கு. பாதுகாப்பு. இருந்தாலும்.. குடியரசு தலைவர்க்கு. தான். உயர் பதுகாப்பே
kekavey semmaya irukku...
Very good sir.
Awesome sir
Excellent presentation sir🎉
Good motivation Sir
காவல்துறையில் தாங்கள் தனித்துவம் மிக்கவர்... என்பதை தங்களுடைய உரையாடல் தெளிவுபடுத்துகிறது.
அறியாத தகவல்களை பாமரனும் அறியும் வண்ணம் தெளிவுபடுத்தி வருகிறீர்கள்.
தங்களைப் போன்றவர்களுக்கு பணி ஓய்வு கொடுப்பது மிகவும் தவறு.
வாழ்த்துக்கள்
I SALUTE SIR. THANK YOU FOR YOUR VALUABLE INFORMATION.
Nice information sir thank you.
First like and comment
Great salute
Very intersting sir
Good. Thanks.
Very useful information sir.
Salute sr impressed this video sr 🇮🇳🇮🇳🇮🇳 jai hind
Super information anna🎉🎉🎉
பஞ்சாப்பில் பஞ்சர் செய்தார்களே ஐயா மோடியை ,இன்னும் பாதுகாப்பு பலப்படனும்
Super sir ❤
Angel has fallen and London has fallen for reference to this video
My idea is. Never keep revenge or ego with your subordinate when you are at a high position. Human ego will kill even you are equal to God. Change your gourds and keep them near to you as like your friend. If not, gourds will become a nearby enemy. Who will be known after an unfortunate incident.
ரெண்டு பிரதமர் இறந்துருக்காங்க. அதுக்குஅப்புறந்தன் இத்தனை பாதுகாப்பு
Good morning thank you sir 🙏🙏🙏
Super 🎉
பாதுகாக்கப்பட பொகிஷம்தாங்கள்
Excellent video sir 👍